30.10agritech.tnau.ac.in/daily_events/2015/tamil/oct/30_oct_15_tam.pdf · 30.10.2015...

80
30.10.2015 இறைய வேளா செதிக அறைகளி இர தகே தர செறையி ககாைி றைய தைிழக அறைகளி இர நிலேரறத கடைித, அரசக உடனகட தகே தர, செறையி, 24 ி வநர ககாைி றைய அறைகப உளத. சபாதபைி தறையி அகைாநேள தறை கபாட, வை, போைிொக, அைராேதி உபட, 15 மகிய அறைக உளை. டகிழபரேைறழ யல, இத அறைகளநேரத உளத. ிஅறைகளி நைட வேகைாக உயத ரகிைத; அறைகளி இர அபாய கடறத வபாத, உபாிநறர சேளிவயை வேடயத அேெிய.இதக சபாதபைி தறையி தறலறை அதிகாாி யல, அரெி ஒதறல சபை வே. எைவே, அறைகளி நிலேரகறள ககாைிக ஏபா செயப உளத. இதகைித, சபாதபைி தறை அதிகாாி ஒரே ைியதாே:செறை, வெபாக, எழிலக ளாகதி உள சபாதபைி தறை தறலறை அழேலகதி, 24 ிவநர ககாைி றைய அறைகப உளத. இதி, , 'ஷி'களி, தலா, இர ஊழியக பைியி இரப; அதட, தடொள ஒரேர இரபா. நில மேத இரத கிறட, அறைகளி இர தகேகறள, இேக வெகாித தறலறை செயலகதிஅனே.

Upload: others

Post on 21-Nov-2019

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 30.10.2015

    இன்றைய வேளாண் செய்திகள்

    அறைகளில் நீர் இருப்பு தகேல் தர சென்றையில் கண்காைிப்பு றையம்

    தைிழக அறைகளின் நீர் இருப்பு நிலேரத்றத கண்டைிந்து, அரசுக்கு

    உடனுக்குடன் தகேல் தர, சென்றையில், 24 ைைி வநர கண்காைிப்பு

    றையம் அறைக்கப்பட்டு உள்ளது.

    சபாதுப்பைித் துறையின் அங்கைாை நீர்ேளத் துறை கட்டுப்பாட்டில்,

    வைட்டூர், போைிொகர், அைராேதி உட்பட, 15 முக்கிய அறைகள்

    உள்ளை. ேடகிழக்கு பருேைறழ மூலம், இந்த அறைகளுக்கு நீர்ேரத்து

    உள்ளது. ெில அறைகளின் நீர்ைட்டம் வேகைாக உயர்ந்து ேருகிைது;

    அறைகளின் நீர் இருப்பு அபாய கட்டத்றத எட்டும் வபாது, உபாிநீறர

    சேளிவயற்ை வேண்டியது அேெியம்.இதற்கு சபாதுப்பைித் துறையின்

    தறலறை அதிகாாி மூலம், அரெின் ஒப்புதறல சபை வேண்டும். எைவே,

    அறைகளின் நீர் நிலேரங்கறள கண்காைிக்க ஏற்பாடு செய்யப்பட்டு

    உள்ளது.

    இதுகுைித்து, சபாதுப்பைித் துறை அதிகாாி ஒருேர்

    கூைியதாேது:சென்றை, வெப்பாக்கம், எழிலகம் ேளாகத்தில் உள்ள

    சபாதுப்பைித் துறை தறலறை அலுேலகத்தில், 24 ைைிவநர

    கண்காைிப்பு றையம் அறைக்கப்பட்டு உள்ளது. இதில், மூன்று,

    'ஷிப்டு'களில், தலா, இரண்டு ஊழியர்கள் பைியில் இருப்பர்; அத்துடன்,

    தட்டச்ொளர் ஒருேரும் இருப்பார்.

    ைாநிலம் முழுேதும் இருந்து கிறடக்கும், அறைகளின் நீர் இருப்பு

    தகேல்கறள, இேர்கள் வெகாித்து தறலறை செயலகத்திற்கு அனுப்புேர்.

  • அங்கிருந்து பிைப்பிக்கப்படும் உத்தரவுபடி, அறைகளில் உபாிநீறர

    சேளிவயற்றுேது; சேள்ள பாதிப்பில் இருந்து ைக்கறள ைீட்பது குைித்த

    பைிகள், உாிய வநரத்தில் வைற்சகாள்ளப்படும். இந்த, 24 ைைிவநர

    கண்காைிப்பு றையம், டிெ., 31ம் வததி ேறர செயல்படும்.இவ்ோறு

    அேர் கூைிைார்.-

    சென்றை: 'தைிழகம் முழுேதும், இன்னும் இரண்டு நாட்களுக்கு ைறழ

    சதாடரும்; ேங்கக் கடலில் உருோை காற்ைழுத்த தாழ்வு நிறல

    நீங்கிைாலும், ேடகிழக்கு பருேைறழ தீேிரம் அறடந்து ேருகிைது' எை,

    சென்றை ோைிறல ஆய்வு றையம் அைிேித்துள்ளது.

    இதுகுைித்து, ோைிறல ஆய்வு றையத்தின் இயக்குைர் ரைைன்

  • கூைியதாேது: ேங்கக் கடலின் சதன்வைற்குப் பகுதியில், இலங்றகக்கு

    அருவக, மூன்று நாட்களுக்கு வைலாக நிறல சகாண்டிருந்த, காற்ைழுத்த

    தாழ்வு நிறல நீங்கி ேிட்டது. ஆைாலும், காற்று வைலடுக்கு சுழற்ெி

    ஏற்பட்டு உள்ளது. இதைால், புதுச்வொியிலும், தைிழக கடவலார

    ைாேட்டங்களிலும், இரண்டு நாட்களுக்கு கை ைறழ சபய்யும்;

    ைற்ை ைாேட்டங்களில், ைிதைாை ைறழ சபய்யும்.சென்றையில், ோைம்

    வைகமூட்டத்துடன் காைப்படும். ைறழ அல்லது இடியுடன் கூடிய ைறழ,

    ெில இடங்களில் சபய்யலாம். அரபி கடலில் உருோகி உள்ள, 'ொப்லா'

    புயல், ேறளகுடா நாடுகறள வநாக்கி நகர்கிைது. அதைால், இந்திய

    பகுதிகளுக்கு எந்த பாதிப்பும் இல்றல.இவ்ோறு அேர் கூைிைார்.கடந்த,

    24 ைைிவநரத்தில், கன்ைியாகுைாி, துாத்துக்குடி, சநல்றல, வதைி,

    சென்றை, திருேள்ளூர், தஞ்றெ, நாறக, திருச்ெி, திருோரூர், ஈவராடு,

    வெலம், சபரம்பலுார் ைற்றும் ேிருதுநகர் ைாேட்டங்களில், 1 முதல், 7

    செ.ைீட்டர் ேறர, ைறழ பதிோகி உள்ளது.* அறைகளுக்கு நீர்ேரத்து

    அதிகாிப்பு:ைறழ காரைைாக, வகாறே, குைாி ைாேட்ட அறைகளுக்கு

    நீர்ேரத்து அதிகாித்துள்ளது.* வபச்ெிப்பாறை அறைக்கு, ேிைாடிக்கு,

    649 கைஅடி நீர் ேருகிைது; நீர் ைட்டம், 3.6 டி.எம்.ெி.,யாக

    உயர்ந்துள்ளது; முழு சகாள்ளளவு, 4.4 டி.எம்.ெி.,* சபருஞ்ொைி

    அறைக்கு, ேிைாடிக்கு, 324 கைஅடி நீர் ேரத்து உள்ளது. நீர் இருப்பு,

    2.5டி.எம்.ெி.,யாக உயர்வு; முழு சகாள்ளளவு, 2.8 டி.எம்.ெி.,

    * வகாறே ைாேட்டம், ஆழியாறு அறைக்கு ேிைாடிக்கு, 326 கைஅடி நீர்

    ேரத்து உள்ளது. நீர் இருப்பு, 3.3 டி.எம்.ெி.,யாக உயர்வு; முழு

    சகாள்ளளவு, 3.8 டி.எம்.ெி.,

    'ொப்லா' என்ைால் என்ை?:

  • அரபிக் கடலில் உருோகி, ஏைன் உள்ளிட்ட ேறளகுடா நாடுகறள

    தாக்கும் புயலுக்கு, 'ொப்லா' எை, சபயர் சூட்டியுள்ளைர். 'ொப்லா'

    என்ைால், ேங்க சைாழியில், 'அறைதியின்றை' எை, அர்த்தம்.இந்திய

    சபருங்கடலில் உள்ள, இந்தியா, பாகிஸ்தாஸ், ஏைன், ேங்கவதெம்,

    தாய்லாந்து, ைாலத் தீவு, ைியான்ைர், இலங்றக ஆகிய நாடுகள், புயலுக்கு

    சபயர் சூட்ட பாிந்துறர செய்கின்ைை; இந்த சபயர்கவள சூட்டப்பட்டு

    ேருகின்ைை. தற்வபாது உருோகியுள்ள புயலுக்கு, ேங்கவதெம்

    பாிந்துறரத்த, 'ொப்லா' என்ை சபயர் சூட்டப்பட்டு உள்ளது.ேடகிழக்கு

    பருே ைறழ காலத்தில் உருோகியுள்ள, முதல் புயல் இது.

    'ஆர்காைிக்' வெறல கண்காட்ெி துேக்கம்

    சென்றை,:பழங்கள், காய்கைிகளால் உருோக்கப்பட்ட இயற்றக

    ொயங்களுடன் கூடிய, 'ஆர்காைிக் சபங்கால்' காட்டன் வெறலகள்

    கண்காட்ெி, சென்றை, ெங்கரா ஹாலில் துேங்கியுள்ளது.

    வைற்கு ேங்க ைாநில சநெோளர்களின் ோழ்ோதாரத்றத உயர்த்தும்

    பைியில், அம்ைாநில அரசு உதேியுடன், 'ரங் ைகால்' என்ை சநெோளர்

    அறைப்பு செயல்படுகிைது. இந்த அறைப்பு, நாடு முழுேதும்

    கண்காட்ெிகறள நடத்தி ேருகின்ைை. தீபாேளி பண்டிறகறய

    முன்ைிட்டு, சென்றை, ஆழ்ோர்வபட்றட, ெங்கரா ஹாலில், ஆர்காைிக்

    சபங்கால் காட்டன் வெறலகள் கண்காட்ெிறய துேக்கியுள்ளது.

    கண்காட்ெி குைித்து, ரங் ைகால் ஒருங்கிறைப்பாளர்

  • கூைியதாேது:பழங்கள், காய்கைிகளால் உருோக்கப்பட்ட இயற்றக

    ொயங்களுடன் கூடிய, ஆர்காைிக் சபங்கால் காட்டன் வெறலகள்,

    இக்கண்காட்ெியில் இடம் சபற்றுள்ளை. 250 சநெோளர்களின்

    றகேண்ைத்தில், 250 ரகங்களில் உருோை, 5,000 வெறலகள்,

    கண்காட்ெியில் இடம் சபற்றுள்ளை. குைிப்பாக, 'ஜல்சூாிஸ்' வெறலகள்,

    வைற்கு ேங்கத்தில் பிரபலைாை, 'தாங்றகல் நக் ஷி பார்டர்' வெறலகள்,

    'ஜம்தாைிஸ்' வெறலகள், றகவேறலப்பாடு, எம்ராய்டிங், இயற்றக ொய

    றகத்தைி வெறலகள் கண்காட்ெியில் இடம் சபற்றுள்ளை. குறைந்தபட்ெம்,

    680 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் ேறர வெறலகள் ேிற்பறை

    செய்யப்படுகின்ைை. நே., 8 ேறர கண்காட்ெி நடக்கும்.இவ்ோறு அேர்

    கூைிைார்.

    ைாைியங்களுக்கு ேிேொயிகள் காத்திருப்பு இன்னும் எத்தறை நாள்...!,

    டிெ., - ஜை.,ல் ேரும் எை நம்பிக்றக

    சபாள்ளாச்ெி: சபாள்ளாச்ெி வேளாண் சபாைியியல் துறையில், 200க்கும்

    வைற்பட்ட ேிேொயிகள், பல்வேறு ைாைியங்களுக்காக ேிண்ைப்பித்து

    காத்திருக்கின்ைைர். ேிேொய ேிறளசபாருட்களுக்கு உாிய ேிறல

    கிறடக்காதது, ஆட்கள் பற்ைாக்குறை உட்பட காரைங்களால், ேிேொய

    பரப்பளவு குறைந்து ேருகிைது. ேிேொயிகள் பலர், ேிேொயத்றத

    றகேிட்டு, நகரங்களுக்கு குடிசபயர துேங்கியுள்ளைர். ேிறளநிலங்கள்,

    தாிொகவும், வீட்டு ைறைகளாகவும் உருைாறுகின்ைை. இது, உைவு

    உற்பத்தியில் ைிகப்சபாிய பாதிப்றப ஏற்படுத்தி ேருகிைது.

    ஆட்கள் பற்ைாக்குறைறய ெைாளிக்க, நவீை கருேிகறள நாட வேண்டிய

    கட்டாயம் ேிேொயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக, அதிகைாக

    செலேிட முடியாத நிறலயில், கருேிகறள ோங்க, அரசு தரப்பில்

  • ைாைியம் அளிக்கப்படுகிைது. சபரும்பாலாை கருேிகள், வேளாண்

    சபாைியியல் துறை மூலம் ைாைியத்தில் அளிக்கப்படுகிைது.

    சபாள்ளாச்ெி, கிைத்துக்கடவு தாலுகாக்களுக்கு உட்பட்ட ேிேொயிகள்,

    சபாள்ளாச்ெி வேளாண் சபாைியியல் துறை மூலம் பயைறடகின்ைைர். 20

    ஆயிரம் முதல், 28 ஆயிரம் ரூபாய் ைதிப்புள்ள, கால்நறட தீேைம்

    சேட்டும் கருேிக்கு, 45 வபர், 1.5 லட்ெம் ரூபாய் ைதிப்புள்ள, பேர் டில்லர்

    கருேிக்கு, 25 வபர், 66 ஆயிரம் முதல், 75 ஆயிரம் ைதிப்புள்ள, பேர் வீடர்

    கருேிக்கு, ஐந்து வபர், 24 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ைதிப்புள்ள, பிரஷ்

    கட்டர் கருேிக்கு, 48 வபர், டிராக்டர் கலப்றபக்கு, ஆறு வபர், ஒரு லட்ெம்

    ரூபாய் ைதிப்புள்ள சராட்டா வேட்டருக்கு, 46 வபர்

    ேிண்ைப்பித்துள்ளைர்.

    ெிறு, குறு ைற்றும் தாழ்த்தப்பட்ட ேிேொயிகள், சபண்களுக்கு, 50

    ெதவீதமும், பிை ேிேொயிகளுக்கு, 40 ெதவீதமும் ைாைியம்

    ேழங்கப்படுகிைது. ேிேொய டிராக்டருக்கு, 23 வபர்

    ேிண்ைப்பித்துள்ளைர்; 20 முதல் 25 ெதவீத ைாைியம் அளிக்கப்படுகிைது.

    ஐந்து லட்ெம் ரூபாய் ைதிப்புள்ள வொலார் பம்ப் செட்டுக்கு, 13 வபர்

    ேிண்ைப்பித்துள்ளைர்; 80 ெதவீத ைாைியம் ேழங்கப்

    படுகிைது. ேிண்ைப்பித்து காத்திருக்கும், 200க்கும் வைற்பட்ட

    ேிேொயிகளுக்கு, இது ேறர ைாைியம் ேழங்குேது குைித்து, எவ்ேித

    தகேலும் அளிக்கேில்றல. ேிேொயிகள் ெிலர் கூறுறகயில், 'ைாைியம்

    கிறடத்தால் ைட்டுவை, ேிேொயப் பைிகறள முழுவீச்ெில் வைற்சகாள்ள

    முடியும். தற்வபாது பருேைறழ துேங்கியுள்ள நிறலயில், ைாைியத்தில்

    கருேிகள் கிறடத்தால், பயனுள்ளதாக இருக்கும். ேிறரேில் கிறடக்கும்

    என்ை நம்பிக்றக ைட்டும் உள்ளது' என்ைைர்.வேளாண் சபாைியியல்

    துறை உதேி செயற்சபாைியாளர் ராஜூ கூறுறகயில், ''அரசுக்கு நிதி

  • வகட்டு ேிண்ைப்பித்தும், இதுேறர ேரேில்றல. ேந்தவுடன்

    ேிேொயிகளிடம் இருந்து சபைப்பட்ட ேிண்ைப்பங்களுக்கு, பதிவு மூப்பு

    அடிப்பறடயில், கருேிகள் ேழங்கப்படும். ேரும் டிெம்பர், ஜைோி

    ைாதங்களில், நிதி கிறடத்து ேிடும் எை நம்புகிவைாம்,'' என்ைார்.

    கடவலாரங்களில் பலத்த ைறழ

    ைாைல்லபுரம்;தைிழகத்தில், ேடகிழக்கு பருேைறழ துேங்கியுள்ள

    நிறலயில், காஞ்ெிபுரம் ைாேட்டத்தில், பரேலாக ைறழ சபய்து ேருகிைது.

    வநற்று முன்திைம், ைாேட்டத்தின் கடவலாரப் பகுதிகளில் பலத்த ைறழ

    சபய்தது. இறதயடுத்து ைாைல்லபுரம், கல்பாக்கம் உள்ளிட்ட கடவலார

    பகுதிகளில், ைீைேர்கள் கடலிற்குள் செல்ல வேண்டாம் எை,

    அைிவுறுத்தப்பட்டது.

    யூாியா ெப்றள ேிக்கிரோண்டி

    ேிேொய பைிக்கு 1,508 டன் யூாியா ரயில் மூலம் ேரேறழக்கப் பட்டது.

    ேிழுப்புரம் ைாேட்ட ேிேொய பைிக்காக ஆந்திர ைாநிலம் காக்கி நாடா

    பகுதியிலுள்ள தைியார் உரத் சதாழிற்ொறலயிலிருந்து 1, 508 டன்

    யூாியா சகாள்முதல் செய்யப்பட்டது. இந்த யூாியா மூட்றடகள், ரயில்

    சபட்டிகளில் ஏற்ைப்பட்டு, முண்டியம்பாக்கம் ரயில் நிறலயத்திற்கு

    சகாண்டு ேரப்பட்டது. பின், யூாியா மூட்றடகறள, லாாியில் ஏற்ைி உர

    ேிற்பறையாளர்களுக்கு அனுப்பி றேத்தைர்.

    பருேைறழ துேக்கம் ேிேொயிகள் உற்ொகம்

    தியாகதுருகம்: பருேைறழ துேங்கியுள்ளறத அடுத்து சதாடர்ந்து

    றகசகாடுக்கும் என்ை நம்பிக்றகயில் தியாகதுருகம் பகுதியில் சநல் நடவு

    பைிகறள ேிேொயிகள் துேக்கியுள்ளைர்.

    தியாகதுருகம் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பருேைறழ குறைந்து

    ேிேொயம் கடுறையாக பாதிக்கப்பட்டுள்ளது. சநல் ொகுபடி பரப்பு 3ல்

  • ஒரு பங்காக குறைந்து ேிட்டது. ஒருவபாகம் சநல் பயிாிடுதேற்கு கூட

    வபாதிய தண்ைீர் கிறடக்காைல் நீர்ேளம் குறைந்து ேிட்டது.

    இவ்ோண்டு சதன்வைற்கு பருேைறழயும் எதிர்பார்த்த அளவு

    றகசகாடுக்கேில்றல. கிராைப்புைங்களில் உள்ள ஏாி, குளங்களில்

    தண்ைீர் இன்ைி பாிதாபைாக காட்ெியளிக்கிைது.

    இதைால் ெம்பா ொகுபடிறய குைித்த வநரத்தில் துேக்க முடியாைல்,

    ேிேொயிகள் தேித்து ேந்தைர். சநல் நாற்றுக்கள் முதிர்ேறடந்தும், நடவு

    செய்ய முடியாத நிறல ஏற்பட்டது. இந்நிறலயில் தாைதாக துேங்கிய

    ேடகிழக்கு பருேைறழ காரைைாக ேிட்டு ேிட்டு ைறழ சபய்து ேருகிைது.

    இதைால் நீர்நிறலகள் நிரம்பும் அளவுக்கு ைறழறய சகாடுக்கும் என்ை

    நம்பிக்றக ேிேொயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இறதயடுத்து ேயறல

    உழுது சநல் நடவுக்கு தயார்படுத்தும் பைியில் தியாகதுருகம் பகுதி

    ேிேொயிகள் செய்து ேருகின்ைைர். ேடகிழக்கு பருேைறழ

    றகசகாடுத்தால் இவ்ோண்டு ெம்பா பருே சநல் ைகசூல் அதிகாித்து

    லாபத்றத ஈட்டித்தரும் என்று எதிர்பார்க்கின்ைைர்.

    கருவேலைரங்கறள அகற்ை முடிவு

    வைட்டூர்: வைட்டூர் கிழக்கு, வைற்கு கால்ோய் கறரவயாரம் ேளர்ந்துள்ள,

    ெீறை கருவேல ைரங்கறள அகற்ை சபாதுப்பைித்துறை தைிக்குழு

    அறைக்கிைது. வைட்டூர் கிழக்கு, வைற்கு கால்ோய் மூலம், வெலம்,

    நாைக்கல், ஈவராடு ைாேட்டத்தில், 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாெை ேெதி

    சபறுகிைது. கால்ோய் சநடுகிலும் கறரயின் இருபுைமும், சபாிய ெீறை

    கருவேல ைரங்கள் காைப்படுகிைது. ைாநிலம் முழுேதும் ெீறை கருவேல

    ைரங்கறள அகற்ை அரசு உத்தரேிட்டறதத் சதாடர்ந்து, ைரங்கறள

    அகற்ை, சபாதுப்பைித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, கால்ோய்

    கறரவயாரம் எத்தறை ைரங்கள் உள்ளது, அதன் ைதிப்பீடு எவ்ேளவு, எை

  • ஆய்வு செய்து, அைிக்றக தயாாிப்பதற்காக, அதிகாாிகள் அடங்கிய

    குழுறே சபாதுப்பைித்துறை அறைத்துள்ளது.

    ஓைலூாில் 27 ைி.ைீ., ைறழ

    வெலம்: தைிழகம் முழுேதும், ேட கிழக்கு பருேைறழ துேங்கி உள்ளது.

    வநற்று முன்திைம், வெலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ைறழ சேளுத்து

    ோங்கியது. அதிகபட்ெைாக, ஓைலூாில், 27 ைி.ைீ., ைறழ சபய்துள்ளது.

    தாலுகா ோாியாக சபய்த ைறழயளவு ேிேரம்(ைி.ைீ.,): வெலம் 14, ஏற்காடு

    20.4, ஆத்தூர் 7.4, இறடப்பாடி 2.2, ஓைலூர் 27. வைட்டூர், சகங்கேல்லி,

    ோழப்பாடி தாலுகாேில் ைறழ இல்றல.

    ேிேொயிகளுக்கு ைதிப்பு கூட்டல் பயிற்ெி

    ஓைலூர்: ஓைலூாில் ேிேொயிகளுக்கு, ைதிப்பு கூட்டல் ேிற்பறை லாபம்

    குைித்த பயிற்ெி நடந்தது. ஓைலூர் அருவக, நச்சுோனூர் பகுதியில் உள்ள,

    40க்கும் வைற்பட்ட முன்வைாடி ேிேொயிகளுக்கு, வேளாண்

    சதாழில்நுட்ப வைலாண்றை முகறை திட்டத்தில், ேிறளசபாருறள

    எவ்ோறு ைதிப்புக்கூட்டல் மூலம் அதிக லாபத்துடன் ேிற்பறை செய்ேது

    என்பது குைித்து பயிற்ெி அளிக்கப்பட்டது. இதில் ராகி, கரும்பு, ைஞ்ெள்

    பயிர்கள் குைித்து ேிளக்கப்பட்டது. வேளாண் உதேி இயக்குைர்

    சுப்ரைைி உட்பட பலர் பயிற்ெி அளித்தைர்.

    வதேைாம்பாறளயம் ஏாி ஆக்கிரைிப்பு: அகற்ை ேிேொயிகள்

    ேலியுறுத்தல்

    பள்ளிபாறளயம்: பள்ளிபாறளயம் அருவக, பழறையாை

    வதேைாம்பாறளயம் ஏாியில் உள்ள ஆக்கிரைிப்புகறள அகற்ை

    வேண்டும் எை, ேிேொயிகள் வகாாிக்றக ேிடுத்துள்ளைர்.

    பள்ளிபாறளயம் அருவக, பாப்பம்பாறளயம் பகுதியில்

    வதேைாம்பாறளயம் ஏாி அறைந்துள்ளது. இந்த ஏாி பாப்பம்பாறளயம்,

  • ைற்றும் சகாக்கராயன்வபட்றட பஞ்ொயத்தில் உள்ள நூற்றுக்கைக்காை

    ஏக்கர் பாெைம் செய்ேதற்கு பயன்பட்டது. 10 ஏக்கருக்கு வைல் பரப்பளவு

    சகாண்டது, இந்த ஏாியில் இருந்து, பல பகுதிகளுக்கு தண்ைீர் சகாண்டு

    பாெை செய்யும் ேறகயில் கால்ோய் சேட்டபட்டுள்ளது. இந்த கால்ோய்

    மூலமும், ேிேொயிகள் பாெைம் செய்தைர். தற்வபாது ஏாி பராைாிப்பு

    இல்லாைல், தூர்ோராைல் உள்ளது. ஏாியின் பல பகுதிகள் ஆக்கிரைிப்பில்

    உள்ளது. இதைால், ஏாியின் பரப்பளவு குறைந்து சகாண்வட ேருகிைது.

    ெம்பந்தப்பட்ட அதிகாாிகளும் கண்டு சகாள்ேதில்றல. இப்பகுதி

    ைக்களும் பல ஆண்டுகளாக புகார் ைனு சகாடுத்தும், எந்தேிதைாை

    நடேடிக்றகயும் இல்றல.

    இது குைித்து, அப்பகுதிறய வெர்ந்த செல்லதுறர கூைியதாேது:

    வதேைாம்பாறளயம் ஏாி, பல ஆண்டுகளுக்கு முன், பாெை ேெதி

    சபறுேதற்காக சேட்டப்பட்டது. காலப்வபாக்கில் ஏாி பராைாிப்பின்ைி

    தூர்ோராைல், முட்செடிகள் ேளர்ந்து காைப்படுகிைது. இது குைித்து,

    தகேல் உாிறை ெட்டத்தில் வகட்டு தகேல் சபைப்பட்டதில், ஏாி

    ஆக்கிரைிப்பு செய்யப்பட்டுள்ளது சதாியேந்தது. ேிறரேில் ஆக்கிரைிப்பு

    அகற்ைப்படும் எை, சபாதுப்பைித்துறை அதிகாாிகள் சதாிேித்தைர்.

    ஆைால், இதுேறர அகற்ைேில்றல. ஆக்கிரைிப்புகறள அகற்ைிைால்,

    ேிேொயம் செழிக்கும். வைலும், சுற்று ேட்டார பகுதிகளில் நிலத்தடி

    நீர்ைட்டம் உயரும். இவ்ோறு அேர் கூைிைார்.

    முட்றட ேிறல 339 காொக நிர்ையம்

    நாைக்கல்: தைிழகம் ைற்றும் வகரளாேில், முட்றட சகாள்முதல் ேிறல,

    339 காொக நிர்ையம் செய்யப்பட்டுள்ளது. நாைக்கல்லில், வதெிய முட்றட

    ஒருங்கிறைப்புக் குழு கூட்டம், வநற்று, நடந்தது. முட்றட உற்பத்தி,

  • ைார்க்சகட் நிலேரம் குைித்து பண்றையாளர் ேிோதித்தைர்.

    அறதயடுத்து, முட்றட சகாள்முதல் ேிறலயில், 334 காசுகளுக்கு

    ேிற்பறை செய்யப்பட்ட முட்றட, 5 காசு உயர்த்தி, 339 காொக நிர்ையம்

    செய்யப்பட்டது. ேடைாநிலங்களுக்கு முட்றட ஏற்றுைதியும், நுகர்வும்

    அதிகாித்துள்ளதால், அதன் ேிறல சதாடர்ந்து உயர்ந்து ேருகிைது.

    நாட்டின் பிை ைண்டலங்களில் முட்றட ேிறல (காசுகளில்) நிலேரம்:

    சென்றை, 339, றஹதராபாத், 315, ேிஜயோடா, 310, பர்ோலா, 343,

    மும்றப, 355, றைசூர், 351, சபங்களூரு, 345, வகால்கத்தா, 342, டில்லி,

    355. இவ்ோறு நிர்ையம் செய்யப்பட்டுள்ளது. நாைக்கல்லில், வநற்று,

    நடந்த பண்றையாளர், ேியாபாாிகள் ஒருங்கிறைப்புக் குழு கூட்டத்தில்,

    ஒரு கிவலா, 64 ரூபாய்க்கு ேிற்பறை செய்யப்பட்டு ேந்த முட்றடக்

    வகாழி ேிறலறய, எவ்ேித ைாற்ைமும் செய்யாைல் அவத நிறல நிர்ையம்

    செய்யப்பட்டது. பல்லடத்தில், நடந்த உற்பத்தியாளர் ஒருங்கிறைப்புக்

    குழு கூட்டத்தில், ஒரு கிவலா, 80 ரூபாய்க்கு ேிற்பறை செய்யப்பட்டு

    ேந்த கைிக்வகாழி ேிறலறய, ைாற்ைம் செய்யாைல், அவத ேிறல

    நிர்ையம் செய்யப்பட்டது.

    பருே ைறழயால் நடவுபைி தீேிரம்

    ஈவராடு: ேடகிழக்குப் பருேைறழ தைிழகத்தில், 28ம் வததி துேங்கும்

    என்று, சென்றை ோைிறல ஆய்வு றையம் சதாிேித்து இருந்தது.

    இதன்படி, வநற்று முன்திைம் ஈவராடு ைாேட்டத்தின் பல்வேறு

    பகுதிகளில் பரேலாக ைறழ சபய்தது. அதிகபட்ெைாக ஈவராட்டில், 25

    ைி.ைீ., ைறழ பதிோகியுள்ளது. ெத்தியைங்கலத்தில் 12 ைி.ைீ.,

    சைாடக்குைிச்ெியில் 1 ைி.ைீ., சென்ைிைறலயில் 3 ைி.ைீ., ைறழ

    சபய்துள்ளது. இந்த ைறழயால், ைாைாோாி நிலங்களில் குறுகிய கால

    பயிர்கறள நடவு பைி தீேிரம் அறடந்துள்ளது.

  • அழகு வெர்க்கும் 'ஆர்கிட்' ைலர்கள்

    கூடலுார்: கூடலுார் பகுதியில், வீடுகளுக்கு அழகு வெர்க்கும் ேறகயில்,

    பலரும் 'ஆர்கிட்' ைலர்கறள ேளர்ப்பதில் ஆர்ேம் காட்டுகின்ைைர்.

    நீலகிாி ைாேட்டம், கூடலுார் ேைப்பகுதியில், 'ஆர்கிட்' ைலர்ச்செடிகள்

    அதிகம் காைப்படுகின்ைை. பாறைகளில் முறளத்து ேளரும் தன்றை

    சகாண்ட இந்த செடிகள், ஈரத்தன்றை சகாண்ட ைரங்களிலும்

    ேளரக்கூடியறே. இதன் ைலர்கள், கண்றை கேரும் பல ேண்ைம்

    சகாண்டறே; ஒரு ோரம் முதல், மூன்று ைாதம் ேறர ோடாைல்

    இருக்கும்.

    அழகுக்காக வீடுகளில் பூச்செடிகறள ேளர்க்கும் பலரும், இந்த

    செடிகறள ேிரும்பி ோங்கிச் செல்கின்ைைர். இேர்களுக்சகை, நீலகிாி

    ைாேட்டத்தில், ஊட்டி, கூடலுார் உள்ளிட்ட இடங்களில், பசுறைக்

    குடில்களில் 'ஆர்கிட்' செடிகள் ேளர்த்து ேிற்பறை செய்யப்படுகின்ைை.

    பருே ைறழ துேக்கம் குன்னூாில் கண்காைிப்பு

    குன்னுார்: பருே ைறழ துேங்கியறதசயாட்டி, குன்னுார் பகுதிக ளில்,

    முன்சைச்ொிக்றக நடேடிக்றககள் முடுக்கி ேிடப்பட் டுள்ளை.

    குன்னுாாில் வநற்று முன்திைம் முதல் அவ்ேப்வபாது, ைறழ சபய்து

    ேருகிைது. இறத சதாடர்ந்து, ைாேட்ட கசலக்டர் ெங்கர் உத்தரேின்

    வபாில், குன்னுார் ஆர்.டி.ஓ., பழைிக்குைார் வைற்பார்றேயில், தாெில்தார்

    ஜான் ைவைாகர்ராஜ், ேருோய் துறையிைர், தீயறைப்பு துறையிைர்,

    வபாலீொர், சநடுஞ்ொறல துறையிைர் எை அறைத்து துறைகறள

  • வெர்ந்தேர்களும், 24 ைைிவநரமும் கண்காைிப்பு பைிகளில் ஈடுபட்டு

    ேருகின்ைைர்.

    குைிப்பாக, குன்னுார் - வைட்டுப்பாறளயம் ொறலயில், ஏற்படும்

    பாதிப்புகறள உடனுக்குடன் தகேல் சதாிேிக்க வும், நிலச்ொிவு

    அபாயங்கறள சதாிேிக்கும் ேறகயில் அந்தந்த பகுதிகளில்

    உள்ளேர்களிடம் உடைடியாக தகேல் சதாிேிக்க

    அைிவுறுத்தப்பட்டுள்ளது.

    நிலச்ொிவு உள்ளிட்ட வபாிடர்கறள சதாிேிக்க, 1077 என்ை எண்ைில்

    சதாடர்பு சகாள்ளலாம். வைலும், குன்னுார் ஆர்.டி.ஓ., 2206002;

    தாெில்தார் 2206102 எண்களில் சதாடர்பு சகாள்ளவும்

    அைிவுறுத்தப்பட்டுள்ளது.

    ைறலப்பகுதி ேிேொயிகவள

    தாண்டிக்குடி:தடியன்குடிறெ வதாட்டக்கறல ஆராய்ச்ெி நிறலய தறலேர்

    சுப்ரைைியன் அைிக்றக: தடியன்குடிறெ வதாட்டக்கறல ஆராய்ச்ெி

    நிறலயத்தில் தற்வபாது காபி நாற்றுக்கள் 10 ஆயிரம் எண்ைிக்றகயில்

    ேளர்க்கப்பட்டுள்ளது. ைிளகு நாற்றுக்கள் தற்வபாது துேங்கவுள்ள

    பருேைறழ காலத்தில் நடவு செய்ய ஏதுோக நாற்றுக்கள் தரைாக

    உள்ளை. வதறேயுள்ள ேிேொயிகள் தடியன்குடிறெ வதாட்டக்கறல

    ஆராய்ச்ெி நிறலயத்றத அணுகி சபைலாம். இவ்ோறு அேர்

    சதாிேித்துள்ளார்.

    சநல் நடவு சபண்கள் பாரம்பாிய ேசூல்

    வேெந்தூர்:வேடெந்தூர் பகுதியில் சநல் நடவு பைியில் ஈடுபட்ட

    சபண்கள், சபாது ைக்களிறடவய ைடிவயந்தி பாரம்பாியைாை முறையில்

    ேசூலில் ஈடுபட்டைர்.வேடெந்தூர் பகுதியில் ஓரளேிற்கு ைறழ

    சபய்துள்ளதால் கிைறு, வபார்சேல்களில் வபாதிய தண்ைீர் ேெதி

    உள்ளது. இதைால் ேிேொயிகள் சநல் நடவு செய்யும் பைியில் ஈடுபட்டு

  • ேருகின்ைைர். பைியில் ஈடுபடும் சபண்கள், தங்களது பைி ெிைக்கவும்,

    சநல் நடேில் ேிேொயம் ெிைக்கவும், சபாது ைக்களிடம் பாரம்பாியைாை

    முறையில் நாற்று கத்றதகறள வராட்டின் குறுக்வக வபாட்டு, அவ்ேழிவய

    செல்பேர்களிடம், ைடிப்பிச்றெ வகட்பது ேழக்கம். இவ்ோைாை பைி

    வேடெந்தூர்- தமுத்துப்பட்டி வராட்டில் உள்ள தைியார் வதாட்டத்தில்

    வநற்று நடந்தது. . அவ்ேழிவய சென்ை சபாது ைக்கள் ைைம் உேந்து

    தங்களிடம் உள்ளறத அேர்களுக்கு அளித்து சென்ைைர்.

    ேிறளச்ெலுக்கு தரைாைேிறதகவள அேெியம்:அதிகாாி தகேல்

    திண்டுக்கல்:தைிழகத்தில் பருே ைறழ துேங்கியுள்ளதால், இந்த

    பருேத்திற்கு ஏற்ை நல்ல ைகசூல் தரக்கூடிய ரகங்கறள வதர்வு செய்து

    ேிேொயிகள் ொகுபடி செய்யலாம் எை ேிறதச் ொன்று உதேி இயக்குநர்

    ேிஜயராைி கூைிைார்.அேர் கூைியதாேது: பயிர்கள் நன்கு செழித்து

    ேளர தரைாை ேிறத அேெியம். ேிேொயிகள் ேிறதகள் ோங்கும் வபாது

    ரகம் ைற்றும் காலாேதி நாள் ஆகியேற்றை ொிபார்த்து ரெீதுடன் ோங்க

    வேண்டும். அரசு கிட்டங்கிகளில் ொன்று சபற்ை தரைாை ேிறதகறள

    ோங்கலாம்.

    அரசு ேிறதப் பண்றை அறைக்க ேிரும்புவோர் வேளாண் ேிாிோக்க

    றையத்திலும், தைியார் ேிறதப் பண்றை அறைக்க ேிரும்புேர்கள்

    திண்டுக்கல் ேிறதச்ொன்று உதேி இயக்குைர் அலுேலகத்றதயும்

    சதாடர்பு சகாள்ளலாம்', என்ைார். ேிறதச்ொன்று அலுேலர் ெின்ைொைி,

    "ேிேொயிகள் ேிறதகள் ோங்கும் வபாது கறடகளில் ேிறதக்காை ரெீறத

    வகட்டு ோங்கவும்'' என்ைார்.

    ைருதாநதி அறை திைப்பால்நான்கு கண்ைாய்கள் நிரம்பிை

    பட்டிவீரன்பட்டி:அய்யம்பாறளயம் ைருதாநதி அறை தண்ைீர்

    திைந்ததன் மூலம் நான்கு கண்ைாய்கள் நிரம்பிை. ைருதாநதி அறை

  • கடந்த செப்டம்பாில் திைக்கப்பட்டது. கறட ைறட பகுதியாை

    ெிறுேன்குளத்திற்கு 3 நாட்கள், வநரடிப் பாெைத்திற்கும், ேடக்கு

    ோய்க்காலுக்கும் தண்ைீர் திைந்து ேிடப்பட்டது. தற்வபாது வநரடி

    பாெைத்திற்கு தண்ைீர் திைந்து ேிடப்பட்டுள்ளது. இதைால் அறையின்

    சகாள்ளளவு 63 அடியாக உள்ளது. ஒரு ைாதைாக தண்ைீர்

    திைக்கப்பட்டதால் தாைறரக்குளம், கருங்குளம், ரங்கெமுத்திரம் கண்ைாய்

    நிறைந்து உள்ளை.இதறைத் சதாடர்ந்து தண்ைீர்

    சொட்டான்குளத்திற்கு செல்கிைது. தற்வபாது அறைக்கு நீர்ேரத்து

    ேிைாடிக்கு 40 கை அடியாக உள்ளது. அந்த நீர் அப்படிவய பாெைத்திற்கு

    சேளிவயற்ைப்படுகிைது. இது குைித்து உதேி செயற்சபாைியாளர் குைார்

    கூறுறகயில்,""சதாடர்ந்து ைறழ சபய்தால் ைற்ை கண்ைாய்களும்

    நிரப்பலாம்'' என்ைார்.

    வதைிக்கு ைலிவு ேிறல பருப்பு ேராது

    வதைி:வதைி ைாேட்டத்தில் சைாத்த கூட்டுைவு ேிற்பறை ெங்கம்

    இல்லாததால், நடுத்தர குடும்பங்களுக்கு ைலிவு ேிறலயில் பருப்பு சபை

    முடியாத நிறல உள்ளது.

    ேட ைாநிலங்களில் துேரம் பருப்பு ேிறளச்ெலில் ஏற்பட்ட பாதிப்பால்

    தைிழகத்தில் கிவலா ரூ.220 றய எட்டியது. சேளி ைார்க்சகட்டில் பருப்பு

    ேிறலறய கட்டுப்படுத்த அரசு 500 டன் துேரம் பருப்றப இைக்குதி

    செய்து, அேற்றை ைாேட்டங்களில் உள்ள நுகர்சபாருள் ோைிப

    கழகங்கள் நடத்தும் வரஷன் கறடகள், ைாேட்ட சைாத்த ேிற்பறை

    ெங்கங்கள் நடத்தும் வரஷன் கறடகள், அமுதம் அங்காடிகள் மூலம் கிவலா

    ரூ.110 என்ை ேிறலயில் ேிற்க ஏற்பாடு செய்துள்ளது.

  • அரெின் இந்த அைிேிப்பால், தீபாேளி பண்டிறகக்காக சேளி

    ைார்க்சகட்டில் துேரம் பருப்பு அதிக ேிறல சகாடுத்து ோங்க

    வேண்டியதில்றல எை நடுத்தர குடும்பங்கள் ைகிழ்ச்ெி அறடந்தை.

    இந்த ைகிழ்ச்ெி வதைி ைாேட்ட ைக்களுக்கு கிறடக்க ோய்ப்பில்றல.

    ஏசைன்ைால் அரசு சகாள்முதல் செய்யும் ைலிவு ேிறல துேரம் பருப்பு

    ைாேட்டங்களில் உள்ள ைாேட்ட நுகர்சபாருள் கூட்டுைவு சைாத்த

    ேிற்பறை ெங்கங்கள் நடத்தும் வரஷன் கறடகள், நுகர்சபாருள் ோைிப

    கழகம் நடத்தும் வரஷன் கறடகள் மூலவை ேிற்பறைக்கு ேரும் எை அரசு

    அைிேித்துள்ளது.அரசு அைிேித்த இரு கூட்டுைவு அறைப்புகளும் வதைி

    ைாேட்டத்தில் இல்றல. வதைி ைாேட்ட நுகர்வோர் கூட்டுைவு சைாத்த

    ேிற்பறை ெங்கம், 1997ல் கூட்டுைவு ெங்கங்களிடம் இருந்த பங்கு

    சதாறக சபற்று ரூ.5.20 லட்ெத்தில் துேங்கப்பட்டது.

    துேங்கிய ஒரு ஆண்டிவலவய மூடப்பட்டும் ேிட்டது. நுகர்சபாருள்

    ோைிப கழகம் நடந்தும் வரஷன் கறடகளும் இல்றல.

    இதைால் வதைி ைாேட்டத்தில் அரசு அைிேித்துள்ள ைலிவு ேிறல பருப்பு

    ேிற்பறைக்கு ேர ோய்ப்பு இல்றல எை அதிகாாி ஒருேர் சதாிேித்தார்.

    எைவே, அரெின் ைலிவு ேிறல பருப்பு வதைி ைாேட்ட ைக்களுக்கு

    கிறடக்கும் ேறகயில், ஏதாேது ஒரு கூட்டுைவு அறைப்பிற்கு ெிைப்பு

    அனுைதி ேழங்கி துேரம் பருப்பு ேிற்பறை செய்ய அதிகாாிகள்

    நடேடிக்றக எடுக்க வேண்டும் எை சபாதுைக்கள் வகாருகின்ைைர்.

    வதைி ைாேட்டத்தில் ோறழ ொகுபடி ைீண்டும் ொிவு: ேிறல குறைோல்

    ேிேொயிகள் கடும் அதிருப்தி

    வதைி:வதைி ைாேட்டத்தில் கடந்த ஓராண்டாக திசு ோறழக்கு

    கட்டுபடியாை ேிறல கிறடக்காததால், கடும் அதிருப்தி அறடந்துள்ள

    ேிேொயிகள், ோறழ ொகுபடிø ய தேிரத்து ேருகின்ைைர். இதைால்,

    ோறழ ொகுபடி பரப்பளவு ைீண்டும் ொிந்துள்ளது.

  • வதைி ைாேட்டத்தில் திசுோறழ ொகுபடி செய்ேதில் ேிேொயிகள் ஆர்ேம்

    காட்டி ேந்தைர். கடந்த ஆண்டு சதன்வைற்கு பருேைறழ நன்கு

    சபய்ததால், ைாேட்டத்தில் 9,000 எக்வடாில் ோறழ ொகுபடி

    செய்யப்பட்டிருந்தது. அந்த நிலங்களில் அறுேறட செய்யப்பட்ட

    திசுோறழ ேிறல வீழ்ச்ெியறடந்தது.

    குறைந்தபட்ெம் திசுோறழப்பழம் கிவலா 9 ரூபாய்க்கு வைல்

    ேிேொயிகளிடம் இருந்து சகாள்முதல் செய்யப்படுேதில்றல. ஆைால்,

    ெில்லறர ைார்க்சகட்டில் கிவலா 30 ரூபாய்க்கு வைல் ேிற்கப்படுகிைது.

    தற்வபாது ேிறல குறைந்திருந்தாலும் இன்னும் ெில ைாதங்களில் இதன்

    ேிறல அதிகாிக்கும் எை வதாட்டக்கறலத்துறை அதிகாாிகள்

    ேிேொயிகறள ஊக்கப்படுத்தி ேருகிைார்கள். ஆைாலும், ேிேொயிகள்

    ோறழ ொகுபடியில் அதிக ஆர்ேம் காட்டேில்றல.

    இந்நிறலயில், இந்தாண்டு சொட்டுநீர் பாெைம் மூலம் ோறழ

    ேிேொயிகள் ொகுபடி செய்து ேருகின்ைைர்.

    நடப்பு ஆண்டு அக்., 28 ேறர ைாேட்டத்தில் ோறழ ொகுபடி

    செய்யப்பட்டுள்ள நிலப்பரப்பு 4525 எக்வடராக குறைந்துள்ளது. இது

    கடந்த ஆண்டுடன் ஒப்பிடுறகயில் ைிகவும் குறைவு.

    இதைால் ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் எக்வடாிலும், ேரும் 3

    ஆண்டுகளுக்குள் 30 ஆயிரம் எக்வடாிலும் ோறழ ொகுபடி செய்ய

    வேண்டும் என்ை வதாட்டக்கறலத்துறையின் திட்டம் கைோகி உள்ளது.

    ோறழப்பழத்றதயும், ோறழத்தார், ோறழ நாறர மூலப்சபாருளாக

    சகாண்டும் பல்வேறு சபாருட்கள் தயாாிக்கும் சதாழிற்ொறல வதைி

    ைாேட்டத்தில் அறைக்க திட்டைிடப்பட்டு பைிகள் நடந்து ேரும்

    நிறலயில், ோறழ ொகுபடி செய்யப்படும் பரப்பளவு குறைந்து

    ேருேதால், இத்திட்டங்களுக்கும் சபரும் ெிக்கல் ஏற்பட்டுள்ளது.

  • இவதவபால், ைற்ை காய்கைிகளின் ொகுபடி பரப்பும் குறைந்துள்ளது.

    கடந்த ஆண்டு அக்வடாபாில் 400 எக்வடராக இருந்த சேங்காயம்

    ொகுபடி பரப்பளவு நடப்பு ஆண்டு 275 எக்வடராகவும், 275 எக்வடராக

    இருந்த கத்தாிொகுபடி பரப்பளவு தற்வபாது 125 எக்வடராகவும் ொிந்து

    ேிட்டது.

    இன்னும் ெில நாட்களில் வதைி ைாேட்டத்தில் காய்கைி ொகுபடி பாதிப்பு

    ஏற்பட்டு ேிறலகள் உயரும் ோய்ப்பு உள்ளதாக ேிேொயிகள்

    சதாிேித்துள்ளைர்.

    ைரக்கன்றுகள் நடும் ேிழா

    கீழக்கறர:கீழக்கறர அருவக உள்ள ைாயாகுளம், புல்லந்றதயில்

    அப்துல்கலாம் நிறைோக ேைத்துறை ொர்பில் 2 ஆயிரம் ைரக்கன்றுகள்

    நடப்பட்டை. வேம்பு, புளி, வதக்கு, நீர்ைருந்து, ஆேி, புங்றக உள்ளிட்ட

    ைரக்கன்றுகறள புல்லந்றத முன்ைைிஞ்ொன் ஊரைி, வகாயில்,

    பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் றேக்கப்பட்டது.

    ஊராட்ெித்தறலேர் சுந்தரராஜ் தறலறை ேகித்தார். ஒன்ைியக் கவுன்ெிலர்

    ெரஸ்ேதி பாக்கியநாதன், கிராைத்தறலேர் காந்தி ஆகிவயார் முன்ைிறல

    ேகித்தைர். ைஞ்ெள் நிலா ஸ்வபார்ட்ஸ் கிளப் தறலேர் ஆைந்தராஜ்,

    துறைத்தறலேர் ராஜ்குைார் உள்ளிட்ட பலர் பங்வகற்ைைர். ேைச்ெரகர்

    கர்ைன் நன்ைி கூைிைார்.

    ைாைாைதுறரயில் கடற்பாெியில் இயற்றக முறையில் உரம் தயாாிப்பு

    ைாைாைதுறர:ைாைாைதுறர ெிப்காட் சதாழிற்வபட்றடயில் 2008ம்

    ஆண்டு சதாடங்கப்பட்ட "அக்ோ அக்ாி பிராெெிங்' நிறுேைம் இன்று

    திைமும் நான்கு டன் உரம் தயாாித்து ேிற்பறைக்கு அனுப்பி

  • ேருகிைது.ராைநாதபுரம் ைாேட்டம் பாம்பைில் இருந்து ைீைே

    சதாழிலாளர்களிடம் கடற்பாெி சகாள்முதல் செய்யப்பட்டு

    ைாைாைதுறரக்கு சகாண்டு ேரப்படுகிைது. இதறை பக்குேப்படுத்த

    உைவு சபாருளில் பயன்படுத்தப்படும் பதப்படுத்திகள் மூலம் திரே உரம்

    ைற்றும் திட உரம் தயாாிக்கப்படுகிைது.

    இங்கு தயாாிக்கப்படும் உரங்கள் ோறழ, சநல், வொளம், பயறு

    ேறககள்,காய்கைிகள், பருத்தி, பழ ைரங்கள்,பூ செடிகள் ஆகியேற்ைிற்கு

    பயன்படுத்தலாம்,முற்ைிலும் இயற்றக முறையில் தயாாிப்பதால்

    செடிகள்,ைரங்கள் ஆகியேற்ைின் காய்க்கும் திைன்,பூக்கும் திைன்

    அதிகாித்துள்ளது.இங்கு தயாாிக்கப்படும் உரங்கறள இந்தியாேில் உள்ள

    44 ேிேொய பல்கறலக்கழகங்கள் அங்கீகாித்துள்ளை. எட்டு கிவலா

    சகாண்ட திட உர பாக்சகட் 490 ரூபாய் எைவும், ஒரு லிட்டர்

    சகாள்ளளவு சகாண்ட திரே உரம் 640 ரூபாய் எைவும் ேிற்பறை

    செய்யப்படுகிைது.

    ேைப்பகுதியில் பலத்த ைறழ:குடிநீர் வதக்கத்திற்கு நீர் ேரத்து

    ராஜபாறளயம்:ராஜபாறளயம் ேைப்பகுதியில் வநற்று முன்திைம் சபய்த

    பலத்தைறழயால் வகாறடகால குடிநீர் வதக்கத்திற்கு நீர் ேரத்து

    அதிகாித்து உள்ளது. இறத சதாடர்ந்து வதக்கத்தின் நீர்ைட்டம் 14

    அடியாக உயர்ந்து உள்ளது.வைற்கு சதாடர்ச்ெி ைறலயில் சதாடர்ைறழ

    சபய்யும்வபாது அங்குள்ள ெிற்ைாறுகள் மூலம் அய்யைார்வகாயில்

    ஆற்ைிற்கு ைறழநீர் ேரும். இப்பகுதியில் தடுப்பறை அறைத்து

    வகாறடகால குடிநீர் வதக்கத்திற்கு நிலத்தடி றபப் றலன் மூலம் ைறழநீர்

    ேந்துவெர்கிைது. வதக்கம் உயரம் 23 அடியாக இருந்தவபாதிலும் நீர் கெிவு,

    பலவீைைாக இருப்பதால் 18 அடி உயரம் தான் நீர் வெைிக்கப்படுகிைது.

    ராஜபாறளயத்திற்காை வகாறட கால குடிநீர் வதறேறய இந்த வெைிப்பு

    நீர் தான் றகசகாடுக்கும்.

  • வநற்று முன்திைம் நள்ளிரவு வைற்கு சதாடர்ச்ெி ைறலயில் பலத்த ைறழ

    சபய்ய, அய்யைார்வகாயில் ஆற்ைில் நீர்ேரத்து அதிகைாைது.

    வதக்கத்திற்கு 2 அடி நீர் ேந்து சகாண்டு இருக்கிைது. நீர் ைட்டம் 14 அடி

    ஆகயாக உயர்ந்து உள்ளது. இது வபால் பராைாிப்பில்லாத புதிய

    வதக்கத்திலும் தண்ைீர் வெைிக்கப்படுகிைது. *வநற்று ைாறல

    ராஜபாறளயம் நகாிலும் ொரல், ைறழ எை நான்கு ைைி வநரம் சபய்தது.

    இதைால் நகர் பகுதியிலும் நிலத்தடி நீர்ைட்டம் உயர்ந்து ேருகிைது.

    கம்பளி பூச்ெி பாதித்த கடறல பயிாில் ஆய்வு

    அருப்புக்வகாட்றட:அருப்புக்வகாட்றட அருவக கம்பளி பூச்ெியால்

    பாதித்த கடறல பயிர்கறள,"திைைலர்' செய்தி எதிசராலியாக வேளாண்

    அதிகாாிகள் ஆய்வு செய்தைர்.

    அருப்புக்வகாட்றட செம்பட்டி, வைட்டு சதாட்டியான்குளம்,

    குைிஞ்ொக்குளம், இலங்கிபட்டி, கட்டங்குடி, ைைேராயவநந்தல்

    உள்ளிட்ட கிராைங்களில் 20 ஆயிரம் ஏக்காில் கடறல பயிர்

    பயிாிடப்பட்டுள்ளது. பயிர்கள் நன்கு ேளர்ந்தவுடன் கம்பளி பூச்ெி பரேி

    செடிகறள அழித்து ேிடுகின்ைை. ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் ேறர

    செலேழித்து பயிாிடப்பட்ட கடறல செடி அழிேறத கண்டு ேிேொயிகள்

    கேறலயில் உள்ளைர்.

    அதிகாாிகள் குழு:இதுகுைித்தாை செய்தி வநற்று முன்திைம் "திைைலர்'

    நாளிதழில் சேளியாைது. இறத சதாடர்ந்து அருப்புக்வகாட்றட

    வகாேிலாங்குளம் ைண்டல ஆராய்ச்ெி நிறலய தறலேர் பால்பாண்டி,

    ேிருதுநகர் ைாேட்ட வேளாண் இறை இயக்குைர் கைகராஜ், வேளாண்

    உதேி இயக்குைர் ைைிவெகரன் ைற்றும் களப்பைியாளர்கள்

    சதாட்டியாங்குளம் சென்று பயிர்கறள ஆய்வு செய்தைர். கம்பளி

    புழுக்கறள ஒழிப்பது சதாடர்பாக ேிேொயிகளுக்கு ேிளக்கிைர்.

  • ஒவ்சோரு கிராைங்களுக்கும் குழுோக சென்று கம்பளி புழுக்கறள

    அழிப்பது பற்ைி செயல் ேிளக்கம் அளித்தைர்.

    சநல்றலயில் சதாடர் ைறழ அறைகளின் நீர்ைட்டம் உயர்வு

    திருசநல்வேலி: சநல்றல ைாேட்டத்தில் சதாடர்ந்து ைறழ

    சபய்துேருேதால் அறைகளின் நீர்ைட்டம் கைிெைாக

    உயர்ந்துேருகிைது.

    திருசநல்வேலி ைாேட்டத்தில் கடந்த ெில திைங்களாக ேடகிழக்கு

    பருேைறழ சபய்துேருகிைது. துேக்கத்திவலவய அறடைறழறயப்வபால

    ேிடிய ேிடிய சபய்கிைது. வநற்று காறல எட்டு ைைிநிலேரப்படி,

    ஆய்க்குடியில் அதிகபட்ெைாக 80.2 ைி.ைீ.,ைறழ பதிோகியது.

    சதன்காெியில் 60, பாபநாெம் அறைப்பகுதியில் 53 ைறழயளவு

    பதிோகியது. ைாேட்டம் முழுேதும் ைறழ சபய்துள்ளது.

    பாபநாெம் அறைக்கு ேிநாடிக்கு 602.55 கைஅடியும், ைைிமுத்தாறு

    அறைக்கு ேிநாடிக்கு 117 கைஅடியும், கடைாநதி அறைக்கு ேிநாடிக்கு

    113 கைஅடியும், ராைநதி அறைக்கு ேிநாடிக்கு 72.26 கைஅடியும்,

    கருப்பாநதி அறைக்கு 35 கைஅடியும், அடேிநயிைார் அறைக்கு

    ேிநாடிக்கு 25 கைஅடியும், சகாடுமுடியாறு அறைக்கு ேிநாடிக்கு 15.43

    கைஅடியும் நீர்ேரத்து இருந்தது.

    நீர்ைட்டம் உயர்வு:

    பாபநாெம் அறை 71.90 அடி, வெர்ேலாறு அறையின் நீர்ைட்டம் 2 அடி

    உயர்வுக்கு பிைகு 86.22 அடியாகவும், ைைிமுத்தாறு அறை நீர்ைட்டம்

    62.10 அடியாகவும், கடைாநதி அறையின் நீர்ைட்டம் 2 அடி உயர்ந்து 58

    அடியாகவும், ராைநதி அறையின் நீர்ைட்டம் 2.50 அடி உயர்ந்து 58.50

    அடியாகவும், கருப்பாநதி அறையின் நீர்ைட்டம் 58.73 அடியாகவும்,

  • ேடக்குப் பச்றெயாறு அறையின் நீர்ைட்டம் 84.75 அடியாகவும்

    இருந்தது.

    ேடகிழக்குப் பருே ைறழ சதாடக்கம் - ைீைேர்களுக்கு காறரக்கால்

    ைீைேளத் துறை அைிவுறுத்தல்

    இலங்றக அருவக காற்ைழுத்தத் தாழ்வு நிறல உருோகியிருப்பதால்,

    ைீைேர்கள் கடலுக்குள் குறுகிய தூரம் செல்லும்படியும், படகுகறள

    பாதுகாப்பாை இடத்தில் றேத்திருக்கும்படியும் ைீன்ேளத் துறை

    அைிவுறுத்தியுள்ளது.

    காறரக்கால் ைீன்ேளத்துறை துறை இயக்குநர் (சபா)

    ந.இறளயசபருைாள் ேியாழக்கிழறை கூைியது : ேடகிழக்குப் பருேைறழ

    சதாடங்கியுள்ளது. இலங்றக அருவக ேங்கக் கடலில் குறைந்த

    காற்ைழுத்தத் தாழ்வு நிறல உருோகியிருப்பதால், அடுத்த 2 நாள்கள்

    ைறழ இருக்குசைை ோைிறல ஆய்வு றையம் கூறுகிைது.

    காறரக்கால் பகுதி ைீைேர்கள் இக்காலத்தில் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு

    செல்லாைல், குறுகிய தூரத்திற்கு ைட்டுவை சென்று ைீன்பிடிக்க

    முன்ேரவேண்டும். ைாேட்டத்தின் கடவலாரங்களில்

    நிறுத்திறேத்திருக்கும் படகுகறள, பாதுகாப்பாை பகுதிக்கு

    சகாண்டுசென்று நிறுத்தவேண்டும். ஒட்டுசைாத்த ைீைேர்களும்

    பருேைறழ காலத்தில் உாிய ேிழிப்புைர்வுடன் செயல்படவேண்டுசைை

    அேர் வகட்டுக்சகாண்டார்.

  • ைாைல்லபுரத்தில் பலத்த ைறழ: சுற்றுலாப் பயைிகளின் ேருறக

    குறைந்தது

    ைாைல்லபுரத்தில் ேியாழக்கிழறை பலத்த ைறழ சபய்ததால், சுற்றுலாப்

    பயைிகளின் ேருறக குறைந்து காைப்பட்டது.

    காஞ்ெிபுரம் ைாேட்டம், செங்கல்பட்றட அடுத்த ெர்ேவதெ சுற்றுலா

    தலைாை ைாைல்லபுரத்தில் புராதாைச் ெின்ைங்கறளக் காை

    நூற்றுக்கைக்காை உள்நாட்டு, சேளிநாட்டுச் சுற்றுலா பயைிகள் ேந்து

    செல்கின்ைைர்.

    இந்த நிறலயில், ேியாழக்கிழறை சபய்த பலத்த ைறழயால் இயல்பு

    ோழ்க்றக பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயைிகள் அதிகம் ேந்து செல்லும்

    கடற்கறர வகாயில், ஐந்து ரதம், அர்சுைன் தபசு உள்ளிட்ட இடங்கள்

    சேைிச்வொடி காைப்பட்டை

    பயிர் இழப்பால் 41 ேிேொயிகள் தற்சகாறல: ேிொரறைறய

    சதாடங்கியது ஒடிஸா அரசு

    ஒடிஸா ைாநிலத்தில் பயிர் இழப்பு காரைைாக, இதுேறர 41 ேிேொயிகள்

    தற்சகாறல செய்து சகாண்டுள்ளைர். இதற்காை பின்ைைி,

    காரைங்கறள அைிய ைாநில அரசு முறைப்படியாை ேிொரறைறய

    சதாடங்கியுள்ளது.

    இதுசதாடர்பாக ைாநில ெிைப்பு நிோரை ஆறையர் ஜி.ேி.ேி.ெர்ைா,

    புேவைசுேரத்தில் செய்தியாளர்களிடம் ேியாழக்கிழறை கூைியதாேது:

    ஒடிஸாேில் 15 ைாேட்டங்களில், இதுேறர 41 ேிேொயிகள் தற்சகாறல

    செய்துசகாண்டுள்ளதாகத் தகேல்கள் கிறடத்துள்ளை.

    தற்சகாறலக்காை உண்றையாை காரைங்கறள தற்வபாது கூை

    இயலாது. எைினும் முறைப்படியாை ேிொரறைறய அரசு

    சதாடங்கியிருக்கிைது. தற்சகாறல சதாடர்பாை அைிக்றகறய அந்தந்த

    ைாேட்ட ஆட்ெியர்கள், அரெிடம் ஏற்சகைவே ெைர்ப்பித்துேிட்டைர்.

    ைாநிலத்தில் 21 ைாேட்டங்களில் ேைட்ெி நிறல காரைைாக, சுைார் 33

  • ெதவீதத்துக்கும் வைலாக பயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிைது. பாதிக்கப்பட்ட

    ேிேொயிகளுக்கு வேளாண் இடுசபாருள் ைாைியம் ேழங்கப்படும்.

    கடன் சுறையால் தற்சகாறல நடந்திருப்பதாக தகேல்கள்

    கிறடத்துள்ளை. எைவே உள்ளூர் கந்து ேட்டிக்காரர்கறளக்

    கண்காைிக்குைாறு காேல் துறையிைருக்கு உத்தரேிடப்பட்டுள்ளது.

    தகுந்த உாிைம் இன்ைி கிராைங்களில் செயல்படும் தைியார் நிதி

    நிறுேைங்கள் ைீது கடும் நடேடிக்றக எடுக்கப்படும் என்று ெர்ைா

    எச்ொிக்றக ேிடுத்தார்.

    இதற்கிறடவய, கடறை திரும்பச் செலுத்துைாறு ேிேொயிகளுக்கு

    சநருக்கடி தர வேண்டாம் என்று ேங்கிகறள ைாநில அரசு

    வகட்டுக்சகாண்டிருக்கிைது.

    இதைிறடவய, ேைட்ெி சதாடர்பாை உயர்நிறல ஆவலாெறைக் கூட்டம்

    புேவைசுேரத்தில் தறலறைச் செயலர் ஜி.ெி.பதி தறலறையில்

    ேியாழக்கிழறை நறடசபற்ைது.

    இந்த கூட்டத்தில் நபார்டு ேங்கி, ாிெர்வ் ேங்கி, ைாநிலக் கூட்டுைவு ேங்கி

    ைற்றும் பிை ேங்கிகளின் பிரதிநிதிகள் பங்வகற்ைைர். ேைட்ெியால்

    பாதிக்கப்பட்ட பகுதிகளில் ேழங்கப்பட்டுள்ள பயிர்க் கடன்கள், அரசு

    வைற்சகாண்டு ேரும் நிோரைப் பைிகள் குைித்து கூட்டத்தில்

    ேிோதிக்கப்பட்டை.

    காீஃப் பருேக் கடறை திரும்பச் செலுத்துைாறு ேற்புறுத்தாைல், ரபி

    பருேத்துக்காை வேளாண் கடறை பாதிக்கப்பட்ட ேிேொயிகளுக்கு

    முன்ைதாக ேழங்குைாறு ேங்கிகறள ஜி.ெி.பதி வகட்டுக் சகாண்டார்.

    முதல்ோின் ேரலாற்றுக் கடறை

    தைிழ்நாட்டு ைீைேர்கள் எல்றல கடந்து ைீன் பிடித்தால் ரூ.15 வகாடி

    அபராதம் ேிதிப்பதற்காை ெட்டத் திருத்தத்றத வைற்சகாள்ள இருப்பதாக

    இலங்றக அரெின் ைீன்ேளத் துறைத் தறலறை இயக்குநராை

    சபர்ைாண்வடா எச்ொித்துள்ளார்.

    இலங்றகக்கு இந்தியப் பிரதைர் வைாடி சென்று அந்நாட்டுத்

  • தறலேர்களுடன் சுமுகைாகப் வபெிேிட்டுத் திரும்பிய இரண்வட

    நாட்களில் பிரதைர் ரைில் ேிக்கிரைெிங்வக இலங்றகக் கடல்

    எல்றலக்குள் அத்துைீைி நுறழபேர்கறளச் சுடும் உாிறை தங்கள்

    கடற்பறடக்கு உண்டு எை எச்ொித்தார்.

    ெின்ைஞ்ெிைிய நாடாை இலங்றகயின் பிரதைர் முதல் அதிகாாிேறர

    ைிரட்டுேதற்கு தைிழக ைீைேர்கள் செய்த தேறுதான் என்ை?

    தைிழ்நாட்டின் இராவைசுேரம் முதல் நாகப்பட்டிைம் ேறர 540 கிவலா

    ைீட்டர் நீளமுள்ள கடற்கறரயில் சுைார் மூன்று இலட்ெம் ைீைேர்கள்

    ோழ்கிைார்கள். 800 ேிறெப்படகுகள் உள்ளிட்ட 7,000 படகுகளில்

    ைீன்பிடிக்கிைார்கள்.

    எதிர்க்கறரயில் இலங்றகயின் தறலைன்ைாாில் சதாடங்கி

    காங்வகயன்துறை ேறர 800 கி.ைீ. கடற்கறரயில் மூன்று இலட்ெம் தைிழ்

    ைீைேர்கள் ோழ்ந்தார்கள். ஆைால், வபாருக்குப் பிைகு இப்வபாது 75,000

    ைீைேர்கள் ைட்டுவை ோழ்கிைார்கள். 150 ேிறெப்படகுகள் உள்பட 800

    படகுகளில் ைீன்பிடிக்கிைார்கள்.

    தைிழகக் கடலில் உள்ள ைீன்களும் இலங்றகக் கடற்பகுதிக்குள் உள்ள

    ைீன்களும் சுதந்திரைாக, தங்கு தறடயின்ைி அங்கும் இங்கும் சென்று

    ேருகின்ைை. அேற்றைத் தடுப்பாாில்றல. அறதப்வபால இருபுைத்திலும்

    ோழும் ைீைேர்களும் தறடயின்ைி அங்கும், இங்கும் சென்று பல

    நூற்றுக்கைக்காை ஆண்டுகளாகத் சதாழில் நடத்தி ேந்துள்ளைர்.

    தைிழ் நாட்டு ைீைேர்களும் ஈழத் தைிழ் ைீைேர்களும் காலங் காலைாக

    சகாண்டும் சகாடுத்தும் உைோடி ேந்தேர்கள். திருைை உைவுகள்

    இன்ைமும் சதாடர்கின்ைை. கடந்த பல நூைாண்டு காலத்தில்

    இேர்களுக்குள் எத்தறகய வைாதலும் நிகழ்ந்தது இல்றல. தைிழக

    ைீைேர்கள் ைீன்பிடிக்கக் கடலுக்குள் சென்ைால் ெில வேறளகளில்

    எதிர்க்கறரயில் உள்ள சநடுந்தீவு வபான்ை தீவுகளில் தங்கி