ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி,...

22
தாடமைழயா 1,000 ஏகாி தகாளி, , அவைர, பᾞதி ேசத First Published : 21 Nov 2010 10:30:30 AM IST தᾞமᾗாி, நவ. 20: ெதாடமைழயா தᾞமᾗாி அᾞேகᾜள அதகபாᾊ மᾠ ᾠ பதி கிராமகளி ஆயிர ஏகᾞ ேம பயிாிடபᾊᾞத தகாளி, , அவைர, பᾞதி ஆகியைவ அᾨகி ேசதமானᾐ. அதகபாᾊ, மாசியபᾊ, சினகாபᾊ, சினதடக, ெசதிநக, சிவரமணியநக, யிலாேதாᾗ, அதியமா நக, ஜகாரபᾊ மᾠ பதி கிராமகளி ஆயிரᾐ ேமபட ஏகாி தகாளி, , அவைர மᾠ பᾞதி பயிாிடபᾊᾞதᾐ. வடகிழ பᾞவமைழயா கடத சில நாகளாக தᾞமᾗாி மாவட ᾙᾨவᾐ பரவலாக நல மைழ ெபதᾐ. இதனா அதகபாᾊ ᾠ வடார வயகளி தண ேதகியᾐ. இதி பயிக அைனᾐ ᾚகியதா விைளச அைனᾐ ேசதமானᾐ. தகாளி, , அவைர ஆகியைவ அᾨகின. பᾞதிᾜ மைழயி ᾙᾨவᾐமாக நைனᾐ ேசதமானᾐ. தகாளி பயிாிட விவசாயிகᾦ ஏகᾞ ᾟ. 10 ஆயிரᾐ ேம நட ஏபᾌளᾐ. இதர விவசாயிகᾦ மக இழபா நடமைடᾐளன. இᾐறிᾐ அதகபாᾊைய ேசத விவசாயி ேக. நடராஜ றியᾐ: தாடமைழயா ᾠ பதி கிராமகளி உள 500- ேமபட விவசாயிகளி விைளநிலகளி தண ேதகி நிகிறᾐ. மைழந வᾊேதாட ேபாதிய வᾊகா வசதி ஏபᾌதாத காரணதினாேலேய தண ேதகி பயிக ேசதமாகின. உளாசி நிவாகதிட ேகாாிைக விᾌᾐ தணைர ெவளிேயற நடவᾊைக எᾌகவிைல. ேசத பதிைய ேவளாைமᾐைறயின பாைவயிᾌ உாிய இழᾌ வழக ஆவண ெசய ேவᾌ எறா. மைழயா தகாளி அᾨவதா உாிய விைல கிைடகாம ைபகளி ெகாᾌ நிைலᾜ உளᾐ. ெபனாகர சாைல, கிᾞணகிாி மாவட, ராயேகாைட தகாளி சைத ஆகிய பதிகளி உள ைபகளி தகாளி பழக விய, வியலாக ெகாடபᾌளன. விவசாயிகᾦ உற நப ᾌறᾫ இயக First Published : 21 Nov 2010 10:42:10 AM IST திᾞவாᾟ, நவ. 20: விவசாயிகᾦ உற நபனாக ெசயபᾌ வᾞகிறᾐ ᾌறᾫ இயக எறா மாநில பா வள ᾐைற அைமச உ. மதிவாண.

Upload: others

Post on 14-Jul-2020

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, பீன்ஸ், அவைர, ப த்தி ேசதம் First Published : 21 Nov 2010 10:30:30 AM IST

த ம ாி, நவ. 20: ெதாடர்மைழயால் த ம ாி அ ேக ள்ள அதகபா மற் ம் சுற் ப் பகுதி கிராமங்களில் ஆயிரம் ஏக்க க்கு ேமல் பயிாிடப்பட் ந்த தக்காளி, பீன்ஸ், அவைர, ப த்தி ஆகியைவ அ கி ேசதமான . அதகபா , மாசியம்பட் , சின்னகாம்பட் , சின்னதடங்கம், ெசந்தில்நகர், சிவசுப்ரமணியநகர், குயிலாந்ேதாப் , அதியமான் நகர், ஜக்காரப்பட் மற் ம் சுற் ப் பகுதி கிராமங்களில் ஆயிரத் க்கும் ேமற்பட்ட ஏக்காில் தக்காளி, பீன்ஸ், அவைர மற் ம் ப தி பயிாிடப்பட் ந்த . வடகிழக்கு ப வமைழயால் கடந்த சில நாட்களாக த ம ாி மாவட்டம் வ ம் பரவலாக நல்ல மைழ ெபய்த . இதனால் அதகபா சுற் வட்டார வயல்களில் தண்ணீர் ேதங்கிய . இதில் பயிர்கள் அைனத் ம் ழ்கியதால் விைளச்சல் அைனத் ம் ேசதமான . தக்காளி, பீன்ஸ், அவைர ஆகியைவ அ கின. ப த்தி ம் மைழயில் வ மாக நைனந் ேசதமான . தக்காளி பயிாிட்ட விவசாயிக க்கு ஏக்க க்கு . 10 ஆயிரத் க்கும் ேமல் நஷ்டம் ஏற்பட் ள்ள . இதர விவசாயிக ம் மகசூல் இழப்பால் நஷ்டமைடந் ள்ளனர். இ குறித் அதகபா ையச் ேசர்ந்த விவசாயி ேக. நடராஜன் கூறிய : ெதாடர்மைழயால் சுற் ப் பகுதி கிராமங்களில் உள்ள 500-க்கும் ேமற்பட்ட விவசாயிகளின் விைளநிலங்களில் தண்ணீர் ேதங்கி நிற்கிற . மைழநீர் வ ந்ேதாட ேபாதிய வ கால் வசதி ஏற்ப த்தாத காரணத்தினாேலேய தண்ணீர் ேதங்கி பயிர்கள் ேசதமாகின. உள்ளாட்சி நிர்வாகத்திடம் ேகாாிக்ைக வி த் ம் தண்ணீைர ெவளிேயற்ற நடவ க்ைக எ க்கவில்ைல. ேசதப் பகுதிைய ேவளாண்ைமத் ைறயினர் பார்ைவயிட் உாிய இழப்பீ வழங்க ஆவண ெசய்ய ேவண் ம் என்றார். மைழயால் தக்காளி அ குவதால் உாிய விைல கிைடக்காமல் குப்ைபகளில் ெகாட் ம் நிைல ம் உள்ள . ெபன்னாகரம் சாைல, கி ஷ்ணகிாி மாவட்டம், ராயக்ேகாட்ைட தக்காளி சந்ைத ஆகிய பகுதிகளில் உள்ள குப்ைபகளில் தக்காளி பழங்கள் குவியல், குவியலாக ெகாட்டப்பட் ள்ளன.

விவசாயிக க்கு உற்ற நண்பன் கூட் ற இயக்கம் First Published : 21 Nov 2010 10:42:10 AM IST

தி வா ர், நவ. 20: விவசாயிக க்கு உற்ற நண்பனாக ெசயல்பட் வ கிற கூட் ற இயக்கம் என்றார் மாநில பால் வளத் ைற அைமச்சர் உ. மதிவாணன்.

Page 2: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

தி வா ர் மாவட்ட கூட் ற த் ைற சார்பில் 57-வ அைனத்திந்திய கூட் ற வார விழா ெவள்ளிக்கிழைம நைடெபற்ற . விழாவில் சிறந்த கூட் ற நி வனங்க க்கு ேகடயங்கைள வழங்கி அைமச்சர் உ. மதிவாணன் ேபசிய : ஏைழ, எளிய மக்க க்கான திட்டங்கைள அரசு அறிவித் ெசயல்ப த்தி வ கிற . விவசாய பயன் ெபற ேவண் ம் என்ற எண்ணத்தில் .7,000 ேகா கடைன தள் ப ெசய்தவர் தமிழக

தல்வர் க ணாநிதி. இைதத்ெதாடர்ந் , மீண் ம் கடன் வழங்கப்பட் வ கிற . விவசாயிக க்கு பயிர்கட க்கான வட் குைறப் , குறித்த காலத்தில் தி ம்பச் ெச த்தினால் வட் யில்லா கடன் ஆகியவற்ைற ம் அரசு வழங்கி வ கிற . கூட் ற நி வனங்கள் லம் கிைடக்கும் பலன்கைள மக்கள் பயன்ப த்திக் ெகாள்ள ேவண் ம் என்றார் மதிவாணன். விழா க்கு மாவட்ட ஆட்சியர் எம். சந்திரேசகரன் தைலைம வகித்தார். தஞ்ைச கூட் ற விற்பைன இைணய தனி அ வலர் மா. சந்தானம், மண்டல இைணப்பதிவாளர் வி.எம். சந்திரேசகரன், கும்பேகாணம் மத்திய கூட் ற வங்கி தனி அ வலர் ஆர். பி ந்தா, நகர்மன்ற

ைணத் தைலவர் ஆர். சங்கர், தி வா ர் மாவட்ட கூட் ற ஒன்றிய தனி அ வலர் . ச ந்தரராஜன் உள்ளிட்ேடார் வாழ்த் ைர வழங்கினர். தி வா ர் சரக கூட் ற சங்கங்களின் ைணப்பதிவாளர் ெவ. னிராஜன் நன்றி கூறினார்.

"திராட்ைச விவசாயிகள் ந ன ெதாழில் ட்பத்ைதக் கைடப்பி க்க ேவண் ம்' First Published : 21 Nov 2010 11:35:25 AM IST

கம்பம், நவ. 20:திராட்ைச விவசாயிகள் ந ன ெதாழில் ட்பத்ைதக் கைடப்பி க்க ேவண் ம் என் ேதனி மாவட்ட ஆட்சியர் . த் ரன் அறி த்தினார். கம்பம் அ ேக உள்ள காமயக ண்டன்பட் யில் ேதாட்டக் கைல மற் ம் மைலப் பயிர்கள்

ைறயின் சார்பில் திராட்ைச விவசாயிகள் க த்தரங்கம் நைடெபற்ற . ேதாட்டக் கைலத் ைற ைண இயக்குநர் சி. கன் வரேவற் ைரயாற்றினார். சட்டப் ேபரைவ உ ப்பினர்

என்.ராமகி ஷ்ணன், ேவளாண்ைம விற்பைன வாாியத் தைலவர் .கேணசன் ஆகிேயார் ன்னிைல வகித்தனர்.

ேகாைவ தமிழ்நா ேவளாண்ைமப் பல்கைலக்கழக ைண ேவந்தர் ப. ேகச பதி சிறப் ைரயாற்றினார். னாைவச் ேசர்ந்த தன்ைம விஞ்ஞானிகள் எஸ். .சாவந்த், எஸ். .ராம்ெடக், ஆராய்ச்சியாளர் வி.ெபான்ராஜ், ெபன் அைமப்பின் நிர்வாக அ வலர் சி.பழனியப்பன் ஆகிேயார் திராட்ைச சாகுப யில் ேமற்ெகாள்ளப்ப ம் திய ெதாழில் ட்பங்கள் குறித் ப் ேபசினர்.

Page 3: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

கம்பம் பள்ளத்தாக்கு திராட்ைச விவசாயிகள் கூட்டைமப் த் தைலவர் எஸ். ேகஸ்பா தைலைமயில் விவசாயிகளின் கலந் ைரயாடல் நிகழ்ச்சி நைடெபற்ற . க த்தரங்கிற்கு தைலைம வகித் மாவட்ட ஆட்சியர் . த் ரன் ேபசியதாவ :கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2,500 ெஹக்டர் திராட்ைச பயிாிடப்பட் வ கிற . இங்கு நல்ல விைளச்சல் இ ந் ம் உாிய விைல கிைடக்கவில்ைல. திராட்ைச விவசாயிகள், ந ன ெதாழில் ட்பத்ைத பின்பற்ற ன்வர ேவண் ம். இங்குள்ள விவசாயிகள் ஆண் க்கு 3 ைற அ வைட ெசய் ம், ஒ ஏக்க க்கு 2 லட்சம் பாய் கூட கிைடக்கவில்ைல. ஆனால் மகாராஷ் ரத்தில் ஆண் க்கு ஒ ைற அல்ல 2 ைற மட் ேம அ வைட ெசய் சுமார் 6 லட்சம் பாய் வைர விவசாயிகள் வ மானம் ஈட் கின்றனர். எனேவ, மகராஷ் ரத்தில் உள்ள ெதாழில் ட்பத்ைத ேதனி விவசாயிகள் பயன்ப த்த ேவண் ம். ேகாைவ ேவளாண்ைமப் பல்கைலக்கழக இளம் விஞ்ஞானிகள் திராட்ைச விவசாயத்ைத ேமம்ப த் வ குறித் ேதனியில் ஆராய்ச்சி ேமற்ெகாள்ள ேவண் ம் என்றார் ஆட்சியர்.

ன்னதாக தமிழ்நா ேவளாண்ைமப் பல்கைலக்கழக ைண ேவந்தர் ப. ேகச பதி, மாவட்ட ஆட்சியர் . த் ரன் ஆகிேயார் திராட்ைசத் ேதாட்டங்கைளப் பார்ைவயிட் விவசாயிக டன் கலந் ைரயா னர்.

அனக்கா ாில் மீன் குஞ்சுகள் வளர்ப் First Published : 21 Nov 2010 12:54:56 PM IST

ெசய்யா ,நவ. 20: அைனத் கிராம அண்ணா ம மலர்ச்சித் திட்டம் சார்பில் அனக்கா ர் ஊராட்சி ஓன்றியத்தில் மீன் குஞ்சுகள் வளர்ப் திட்டம் ெசயல்ப த்தப்ப கிற . வடதின்ன ர், பழஞ்சுர், ெதன்தண்டலம், அனப்பத் ர், காரைண கீழாத் ர், ாிைச, ெவள்ைள, ெசய்யாற்ைறெவன்றான் ஆகிய ஊராட்சிகளில் குளம் மற் ம் ஏாிகளில் மீன்குஞ்சுகள் வி ம் பணி நைடெபற் வ கின்றன. ெவள்ைள, ெசய்யாற்ைறெவன்றான் ஆகிய ஊராட்சிகளில் நைடெபற் வ ம் மீன் குஞ்சுகள் வளர்ப் பணிகைள வட்டார வளர்ச்சி அ வலர் ந.ேசகர், ஒன்றியக் கு உ ப்பினர் சந்திரகாசன், ஊராட்சி மன்றத் தைலவர்கள் கன்னியம்மாள் குமார், ேக.கணபதி உள்ளிட்ேடார் கலந் ெகாண்டனர்.

Page 4: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

பண்ைண சாரா கடன்க க்கு 6 சத தம் மட் ேம வட் : இைணப் பதிவாளர் தகவல் First Published : 21 Nov 2010 09:02:31 AM IST

காஞ்சி ரம், நவ. 20: காஞ்சி ரத்தில் பண்ைண சாரா கடன்க க்கான வட் ைய 12 சத தத்தில் இ ந் 6 சத தமாக குைறத் தமிழக அரசு ஆைணயிட் ள்ள . இச் ச ைக 31-12-2011 வைர காலநீ ப் ெசய்யப்பட் ள்ள என் கூட் ற சங்கங்களின் மண்டல இைணப் பதிவாளர் ெசந்தில்குமார் ெதாிவித்தார். ÷இ குறித் அவர் நி பர்க க்கு சனிக்கிழைம அளித்த ேபட் : ÷காஞ்சி ரம் மாவட்டத்தில் ெசயல்ப ம் ெதாடக்க ேவளாண்ைம கூட் ற கடன் சங்கங்கள்

லமாக விவசாயத் க்கு ேதைவயான ரசாயன உரங்கள் இ ப் ைவக்கப்பட் விநிேயாகிக்கப்பட் வ கிற . விவசாயத் க்காக நைகக் கடன் .506 ேகா அள க்கு வழங்கப்பட் ள்ள . இ வைர 959 விவசாய கூட் ெபா ப் க் கு க்கள் உ வாக்கப்பட் ள்ளன. இக் கு க்க க்கு .10 ஆயிரம் சுழல்நிதி வழங்கப்ப கிற . ÷இம் மாவட்டத்தில் ெதான்னா , தி க்க குன்றம், தி ப் வனம், தாமல் மற் ம் ராஜகுளம் ஆகிய 5 இடங்களில் விவசாய ம ந்தகங்கள் அைமக்கப்பட் ள்ளன. விவசாய நிலங்களின் மண் பாிேசாதைன ெசய்தல், நீர் பாிேசாதைன ெசய்தல், விவசாய உபகரணங்கள் வழங்குதல், உரம் மற் ம் ச்சி ம ந் விநிேயாகம், விவசாயிக க்கான ஆேலாசைனகைள இம் ம ந்தகங்கள் வழங்கி வ கின்றன. ÷ேம ம் ெதாடக்க ேவளாண்ைம கூட் ற கடன் சங்கங்களில் ெபா ேசைவ ைமயங்கள் ெதாடங்கப்பட் ள்ளன. இப் ெபா ச் ேசைவ ைமயங்கள் ள்ள ர், ம ரமங்கலம், குழிப்பாந்தண்டலம், ஜமீன்பாண் ர், கூவத் ர் ெதாடக்க ேவளாண்ைம கூட் ற கடன் சங்கங்கள் மற் ம் லாடகரைண, எண்டத் ர் உழவர் பணிக் கூட் ற சங்கம் ஆகிய இடங்களில் ெபா ேசைவ ைமயம் அைமக்கப்பட் ள்ள . ேம ம் ேதவாியம்பாக்கம், வில் யம்பாக்கம், இள்ள ர், இந்த ர், ெநசப்பாக்கம் ஆகிய 6 ெதாடக்க ேவளாண்ைம கூட் ற கடன் சங்கங்களில் ெபா ேசைவ ைமயம் ெதாடங்க நடவ க்ைக எ க்கப்பட் வ கிற . ÷பண்ைண சாரா கடனாக 1168 ேப க்கு .12.33 ேகா வழங்கப்பட் ள்ள . பண்ைணசாரா கடன் ெபற்ற உ ப்பினர்கள் 31-3-2007 அன் ைமயாக தவைண தவறி நி ைவயி ள்ள கட க்கான வட் ைய 12 சத தத்தில் இ ந் 6 சத தமாக குைறத் தமிழக அரசு ஆைணயிட் ள்ள . இச் ச ைக சம்பர் 31 2011-ம் ஆண் ய நீட் க்கப்பட் ள்ள என்றார்.

Page 5: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

க ம் டன் க்கு . 2500 வழங்க வ த்தல் First Published : 20 Nov 2010 11:40:01 AM IST

அாிய ர், நவ. 19: அாிய ாில் க ம் டன் க்கு . 2500 வழங்க ேவண் ம் என ேகாத்தாாி சர்க்கைர ஆைல க ம் உற்பத்தியாளர்கள் வ த்தி ள்ளனர். அாிய ாில் ெவள்ளிக்கிழைம நைடெபற்ற ேகாத்தாாி சர்க்கைர ஆைல க ம் உற்பத்தியாளர்கள் சங்க ெசயற்கு க் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிைறேவற்றப்பட்ட . கூட்டத் க்கு வாரணவாசி ராேஜந்திரன் தைலைம வகித்தார். கூட்டத்தில் நிைறேவற்றப்பட்ட தீர்மானங்கள்: விவசாயப் பணிக்கு ஆள்கள் பற்றாக்குைற, ெவட் க்கூ , உரம் உள்பட அைனத் உற்பத்திச் ெசல க ம் உயர்ந் விட்ட நிைலயில், 2010-11 ஆம் ஆண் அரைவப் ப வத் க்கு, தமிழக அரசு அறிவித் ள்ள க ம் டன் க்கு . 1900 என்ப மிக ம் குைறவாக உள்ள . எனேவ, விவசாயச் சங்கங்களின் நலைனக் க தி ெவட் க்கூ , வாகன வாடைக இன்றி க ம் டன் ஒன் க்கு . 2500 அறிவிக்க ேவண் ம். டீசல் விைலையக் க த்தில் ெகாண் , ராக்டர் உாிைமயாளர்க ம் க ம் உற்பத்தியாளர்கள் என்பதால் வாகன வாடைகைய உயர்த்தி வழங்க ேவண் ம். கடந்த 10 ஆண் க க்கு ன் க ம் ெவட் ய 1 வார காலத்திற்குள் பணம் அளிக்கப்பட்டைத ேபால, நிகழாண் ம் க ம் ெவட் ய 1 வார காலத் க்குள் பணம் அளிக்க ேவண் ம். ெவளி ஆைலகளில் இ ந் க ம் ெபறப்ப வதால், பதி ெசய்யப்பட்ட க ம் ெவட் வதில் காலதாமதத்ைத குைறக்க, ெவளியில் இ ந் க ம் ெபறக்கூடா . ேம ம், பதி ெசய்யப்பட்ட க ம்ைப 10 மாதங்கள் திர்ச்சி அைடந்த டன் ெவட்ட ேவண் ம். கடந்த 2002-03, 2003-04 ஆம் ஆண் களில், நி ைவயில் உள்ள பாக்கித் ெதாைக . 3 ேகா ைய விவசாயிக க்கு கிைடக்க நடவ க்ைக ேமற்ெகாள்ள ேவண் ம். க ம் ஆைலயில், இைணப் ச் சாைலகள் சீரைமக்காமல் உள்ள . எனேவ, க ம் அபிவி த்தி சாைலகைள ஆைல நிர்வாகம் சீரைமக்க ேவண் ம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிைறேவற்றப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் விஜயகுமார், கானந்தம், பன்னீர்ெசல்வம், நல் யப்பன், அறிவழகன், அய்யாரப்பன், சுந்தர ர்த்தி, வில்வநாதன், ராஜாசிதம்பரம், ஏசுதாஸ், மணி,

ைரராஜ், பிச்ைசபிள்ைள உள்ளிட்ேடார் கலந் ெகாண்டனர்.

Page 6: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

மஞ்சள் விைல ஏ கம் விவசாயிகள் மகிழ்ச்சி

பதி ெசய்த நாள் : நவம்பர் 22,2010,01:51 IST

ஆத் ர்: ஆத் ர் ேவளாண்ைம உற்பத்தியாளர்கள் கூட் ற விற்பைன சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் குவிண்டால் 15 ஆயிரத் 681 பாய்க்கு விற்ற . ஆத் ர் ப்ேபட்ைட ேவளாண்ைம உற்பத்தியாள்கள் கூட் ற விற்பைன சங்கத்தில் ேநற் ன்தினம் இர நடந்த மஞ்சள் ஏலத் க்கு ஆத் ர், ெகங்கவல் , தைலவாசல், தம்மம்பட் மற் ம் கள்ளக்குறிச்சி, தி வண்ணாமைல, சின்னேசலம், ெபரம்ப ர், கட ர் ஆகிய பகுதிைய ேசர்ந்த விவசாயிகள் விைளவித்த மஞ்சைள விற்பைனக்கு ெகாண் வந்தனர். ேவளாண்ைம உற்பத்தியாளர்கள் கூட் ற விற்பைன சங்கத்தில் ேநற் ன்தினம் 20ம் ேததி இர நடந்த ஏலத்தில் விர மஞ்சள் அதிகபட்சமாக 15 ஆயிரத் 681 பாய்க்கும், குைறந்தபட்சமாக 13 ஆயிரத் 989 பாய்க்கும், உ ண்ைட மஞ்சள் அதிகபட்சம் 15 ஆயிரத் 69 பாய்க்கும், குைறந்தபட்சம் 13 ஆயிரத் 719

பாய்க்கும், பனங்கா மஞ்சள் அதிகபட்சம் 14 ஆயிரத் 889 பாய்க்கும், குைறந்த பட்சம் 12 ஆயிரம் பாய்க்கும் விற்ற . மஞ்சள் ஏலத்தில் 350 ட்ைடகள் (300 குவிண்டால்) 37 லட்சம்

பாய்க்கு வர்த்தகம் நடந்த . கடந்த வாரம் நடந்த மஞ்சள் ஏலத்ைத விட விர குவிண்டா க்கு 377 பாய், உ ண்ைட 578 பாய், பனங்கா 1,912 பாய் விைல அதிகாித் ள்ள . இரண் வாரங்களாக விற்பைன சங்கத்தில் நடந்த மஞ்சள் ஏலத்தில் விைல ஏ கமாக உள்ளதால் மஞ்சள் விவசாயிகள் மகிழ்ச்சி அைடந் ள்ளனர். மீன்பி ெதாழில் பாதிப் ேகரள மீன்க க்கு கிராக்கி

பதி ெசய்த நாள் : நவம்பர் 22,2010,01:20 IST

கிள்ைள : சிதம்பரம் அ ேக டசல் ஓைட சுற் ப்பகுதி மீனவர்கள் கடந்த சில தினங்களாக மீன்பி ெதாழி க்குச் ெசல்லாததால் ேகரளாவில் இ ந் விற்பைனக்கு வந் ள்ள மீன்க க்கு க ம் கிராக்கி ஏற்பட் ள்ள . கட ர் மாவட்டம் சிதம்பரம் அ ேக டசல் ஓைட சுற் ப் பகுதியில் உள்ள 20க்கும் ேமற்பட்ட கிராமத்ைதச் ேசர்ந்த மீனவர்கள் கட ல் மீன்பி த் ெதாழில் ெசய் வ கின்றனர். கடல் அைல வழக்கத்ைத விட அதிகாித் ள்ளதா ம், இர ேநரத்தில் பலத்த இ டன் கூ ய மைழ மற் ம் காற் சுவதால் மீனவர்கள் ெதாழி க்குச் ெசல்லாமல் தங்கள் படகுகைள பா காப் க தி டசல் ஓைடயில் நி த்தி ைவத் ள்ளனர்.

Page 7: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

டசல்ஓைட கடற்கைர பகுதியில் இ ந் சிதம்பரம் மீன் மார்க்ெகட் பகுதிக்கு விற்பைனக்கு மீன்கைள ெகாண் ெசன்ற நிைல மாறி, தற்ேபா ேகரள மீன்கள் விற்பைனக்கு வ கின்றன. இதனால், சிதம்பரம் மார்க்ெகட் ல் மீன்கைள ெகாள் தல் ெசய் வியாபாாிகள் கடற்கைரேயாரம் உள்ள கிராமங்களில் விற்பைன ெசய்வதால் விைல அதிகாித் ள்ள .

நிலக்கடைல சாகுப குறித் பண்ைணப்பள்ளி வக்கம்

பதி ெசய்த நாள் : நவம்பர் 22,2010,01:15 IST

குளித்தைல: ேதாி ேவளாண் அறிவியல் ைமயம் மற் ம் ேவளாண் ைற சார்பில், "ஆத்மா' திட்டத்தின் கீழ் "நிலக்கடைல பயிாில் ஒ ங்கிைணந்த சாகுப ைறகள்' என்ற தைலப்பில் பண்ைணப்பள்ளி வக்கவிழா, கட ர், சீத்தப்பட் யில் நடந்த . ேவளாண் இைண இயக்குனர் ச ந்திரம் தைலைம வகித்தார். கட ர் வட்டார ேவளாண் உதவி இயக்குனர் (ெபா) ேவல் கன் ேபசுைகயில், "நிலக்கடைல பயிர் சாகுப யில் ஒ ங்கிைணந்த சாகுப ைறகைள விவசாயிகள் கைடபி ப்பதன் லம் அதி லாபம் ெபற ம்,' என்றார். இப்பண்ைண வாரத் க்கு ஒ நாள் என ஆ வாரம் நடக்கும். விவசாயிகள் நிலக்கடைல சாகுப யில் விைதப் க்கு ன் கைடபி க்க ேவண் ய ைறகள் தல் அ வைடக்கு பின் கைடபி க்க ேவண் ய வழி ைறகைள ெசயல் ைற விளக்கத் டன் ெதாிந் ெகாள்ளலாம். ேதவர்மைல சீத்தப்பட் கிராமத்தில் ஆர்வ ள்ள விவசாயிகள் 30ேபர் ேதர் ெசய்யப்பட் ேவளாண் அறிவியல் ைமயம் இப்பண்ைணப் பள்ளிைய நடத்த திட்டமிட் ள்ள . ன்னதாக ெதாழில் ட்ப வல் னர் விஜய் வரேவற்றார். விவசாயி பிச்ைச நன்றி கூறினார்.

ெநல் ல் இைல மடக்குப் ைவ கட் ப்ப த்த ேவளாண் விஞ்ஞானி அட்ைவஸ்

பதி ெசய்த நாள் : நவம்பர் 22,2010,00:51 IST

ெசய் ங்கநல் ர் : ெநல் ல் இைல மடக்குப் ேநாைய கட் ப்ப த் ம் வழி ைறகைள ேவளாண் விஞ்ஞானி ெதாிவித் ள்ளார். இந்த சம்பா ப வத்தில் ெநல் சாகுப ெசய் ள்ளதில் ெநல் ல் இைல மடக்குப் ேநாய் வர வாய்ப் ள்ள . இந்த ேநாய் மைழக்குப் பின்னர் ெவயில க்கும்ேபா ஏற்ப ம் மற் ம் தைழச்சத் ெகாண்ட உரங்கைள இட்ட ம் ேதான் ம். அேத ேநரத்தில் நிழலான பகுதி மிகுந் இ ந்தா ம் இந்ேநாய் காணப்ப ம். ெதா உரம் இ ன் குவித் ைவத்த மற் ம் தைழச்சத் ெகாண்ட உரங்கள் அதிகம் வி ந்த இடங்களில்

த ல் ேதான் ம். இந்த ேநாய் வந்த பயிர்களில் ெபான் மஞ்சள் நிற அந் கள் வய ள் பறந் இைலகளின் பின் றம் அம ம், இைலகள் ெவண்ணிறமாக அாிக்கப்பட் சு ட்டப்ப கின்றன, பயிர் ெவ த் ப் ைகந்த ேபால் காணப்ப ம்.

Page 8: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

இந்ேநாயினால் ெபா ளாதார ேசத வக்க நிைல 10 சதம் இைலகளில் ஏற்ப ம். இந்ேநாயினால் தீவிர பாதிப் ஏற்பட்டால் அதிக ேசதம் ஏற்பட வாய்ப் ள்ள . இந்ேநாய் வந்தபின் கட் ப்ப த்த மாேனாகுேராட்ேடாபாஸ் ஏக்க க்கு 400 மில் அல்ல குேளார்ைபாிபாஸ் ஏக்க க்கு 500 மில் ம ந்திைன பயிர் வ ம் ப ம்ப யாக மாைல ேநரம் ெதளிக்க ேவண் ம். ம ந் க் கைரசல் இைலகளில் நன்கு ப ய சாண்ேடாவிட், இன்ட்ரான், ைபட்ேடாெவட், ஸ் க்கால் ேபான்ற திரவ ேசாப் களில் ஒன்றிைன ஒ ட்டர் தண்ணீ க்கு கால் மில் தம் ேசர்த் கலக்கி ெதளிக்க ேவண் ம். இவ்வா தி வில் த் ர் ப த்தி ஆராய்ச்சி நிைலய ேபராசிாியர் மற் ம் தைலவர் ேகசன் ெதாிவித் ள்ளார்.

தண் ைளப்பான் த க்க ெசயல்விளக்கம்

பதி ெசய்த நாள் : நவம்பர் 22,2010,01:08 IST

ேமாக ர்: "கத்திாியில் காய் மற் ம் தண் ைளப்பான் ேநாய்கைள இனக்கவர்ச்சி ெபாறிகள் ைவத் கட் ப்ப த் வ பற்றி ெசயல் விளக்கம் ெசய் காண்பிக்கப்பட்ட . கத்திாி சாகுப ெசய் ம் பகுதியில தண் ைளப்பான் மிகப்ெப ம் ேசதத்ைத உண்டாக்கும் ச்சியாக உள்ள .

ெச யின் னிக்கு த் உள்ேள ெசன் ெச யின் மற்ற பாகங்க க்கு ெசல் ம் தண்ணீர் கடத் ம் திசுக்கைள ம், காைய ம் ேசதப்ப த்தி ம் வி கிற . அதனால், விவசாயிகள் மகசூல் இழப் ெபாிய அளவில் ஏற்ப கிற . அைதக் கட் ப்ப த்த விவசாயிகள் அதிகமான அளவில் ஊ விப் பா ம் பயிர் பா காப் ம ந் கைள ெதளித் வ கின்றனர். அதனால் கத்திாிக்காய்களில் எஞ்சிய நஞ்சு மனிதர்க க்கு தீங்ைக ஏற்ப த் கிற . மண் வளம் ெக வ டன், சுற் ச்சூழல் மாசு ஏற்ப கிற . கத்திாியில் காய் மற் ம் தண் ைளப்பாைன கட் ப்ப த்த உயிாிய பயிர் பா காப் சாதனமாக இனக்கவர்ச்சி ெபாறிகள் ைவத் பயிைர பா காக்க ேவண் ம். கத்திாி நாற் நட ெசய்யப்பட்ட 15 நாட்க க்குள் ஏக்க க்கு 12 தல் 16 இனக்கவர்ச்சி ெபாறிகள் ைவக்க ேவண் ம். ஆண் அந் ப் ச்சிகைள கவர்வதற்காக ஒ குப்பியில் ெபண் அந் ப் ச்சியின் வாசைன ள்ள திரவம் நிரப்பி ைவக்கப்பட் க்கும். ெபாறியி ள் இறந் கிடக்கும் ஆண் அந் ப் ச்சிகைள வாரம் ஒ ைற தண்ணீ டன் கீேழ ெகாட் திய எண்ெணய் கலந்த தண்ணீைர நிரப்பி ைவக்க ேவண் ம். இரண் மாதத் க்கு ஒ

ைற திரவம் நிரப்பிய குப்பிைய தியதாக விைலக்கு வாங்கி ைவக்க ேவண் ம். ஒ குப்பியின்

Page 9: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

விைல 15 பாய். ம ந் ெதளிக்காமல் இனக்கவர்ச்சி ெபாறிகள் ைவத் கத்திாியில் காய் மற் ம் தண் ைளப்பாைன கட் ப்ப த்தி குைறந்த வ ம் கத்திாி சாகுப ைய அதிகாிக்க ேவண் ம். கத்திாிைய தாக்கும் தண் ைளப்பாைன கட் ப்ப த் ம் வைகயில், ஆத்மா திட்டத்தின் கீழ், ேமாக ர் னியன் ங்கில்பட் ைய ேசர்ந்த விவசாயி கேணசன் என்பவர் ேதாட்டத்தில் இனக்கவர்ச்சி ெபாறி ெசயல் விளக்கத்திடல் அைமத் ெசயல் விளக்கம் அளிக்கப்பட்ட . ேமாக ர் வட்டார ேதாட்டக்கைல உதவி இயக்குனர் ராேஜந்திரன் தைலைம வகித்தார். ெபஸ்ட் கன்ட்ேரால் நி வன விற்பைன ேமலாளர் பாஸ்கர், இனக்கவர்ச்சி ெபாறிகள் ைவக்கும் ைற பற்றி ம், அதனால் விவசாயிக க்கு கிைடக்கும் பயன்கள் குறித் ம் விளக்கினார். நிகழ்ச்சியில் ேவளாண் அ வலர் சுதா, ைண ேதாட்டக்கைல அ வலர் ராமசாமி, உதவி ேவளாண் அ வலர்கள் மணி, கார்த்திக், சுேரஷ், ேமாகன்ராஜ் மற் ம் விவசாயிகள் உள்பட பலர் பங்ேகற்றனர். விவசாய நிலங்கள் அழிவைத த க்க க ைமயான சட்டம் இயற்ற ேகாாிக்ைக

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,23:46 IST

தி ெநல்ேவ : விவசாய நிலங்கள் அழிவைத த க்க க ைமயான சட்டத்ைத அரசு ெகாண் வரேவண் ம் என பாைள.யில் நடந்த ஒசார்ட் ெதாண் நி வன க த்தரங்கில் தீர்மானம் நிைறேவற்றப்பட் ள்ள . ஒசார்ட் ெதாண் நி வனத்தின் ஆண் திட்ட க த்தரங்கம் பாைள. ெரட் யார்பட் அ வலகத்தில் நடந்த . க த்தரங்கிற்கு ெசயலாளர் ெஜபாஸ் ன் ெசல்வகுமார் தைலைம வகித்தார். ஒ ங்கிைணப்பாளர் சுப்பிரமணியன் வரேவற்றார். நவஜீவன்

ரஸ்ட் இயக்குநர் நளன், சேவாியார் ஆலய பங்கு தந்ைத அந்ேதாணி கு ஸ், ஒசார்ட் ரவலர்கள் சம்பத், ராஜாதனசிங், ெசபஸ் ன், குறிச்சி நீாிைன பயன்ப த் ேவார் சங்க தைலவர் கேணசன், நாராயணன் உட்பட பலர் கலந் ெகாண்டனர். இதில் இயற்ைக உரம் தயாாிக்க விவசாயிக க்கு மானியம் வழங்க ேவண் ம். விவசாய நிலங்கள் அழிக்கப்ப வைத த க்க ம், நீராதாரங்கைள ஆக்கிரமிப்பைத த க்க ம் க ைமயான சட்டம் ெகாண் வர ேவண் ம். மணல் தி ட்ைட த க்க ேவண் ம். நீாிைன பயன்ப த் ேவார் சங்கம், விவசாயிகள் சங்கங்க க்கு கால்வாய், குளம் மராமத் பணிைய ேமற்ெகாள்ள அதிகாரம் வழங்க ேவண் ம் என்ப உட்பட பல்ேவ தீர்மானங்கள் நிைறேவற்றப்பட்டன. ஒசார்ட் ைண தைலவர் ஆேராக்கியம் நன்றி கூறினார்

Page 10: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

ப த்தியில் மா ச்சி கட் ப்ப த்தி அதிக மகசூல்

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,01:43 IST

ெபரம்ப ர்: "ப த்தியில் மா ப் ச்சியின் தாக்குதைல கட் ப்ப த் ம் ைறகைள கைடபி த் அதிக மகசூல் ெபற் பயன்ெபறலாம்' என ெபரம்ப ர் மாவட்ட ேவளாண் இைண இயக்குநர் ெரகுநாதன் ெதாிவித் ள்ளார். அவர் ெவளியிட்ட அறிக்ைக: ெபரம்ப ர், அாிய ர் மாவட்டங்களில் இந்த ஆண் மானாவாாி ப வத்தில் 18 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் ப த்தி பயிர் சாகுப ெசய்யப்பட் ள்ள . தற்சமயம் வளர்ச்சி மற் ம் காய்ப்ப வத்தில் பயிர்களின் நிைல உள்ள . ப த்தி பயிாில் மாவட்டத்தில் ஒ சில இடங்களில் மா ப் ச்சியின் தாக்குதல் ெதன்ப கிற . இளம் உயிாினம் மற் ம் வளர்ந்த ச்சிகள் இைல, காம் , காய், க , இைடப்பகுதிகளில் இ ந் சாற்றிைன உறிஞ்சுகின்றன. மா ச்சி தாக்கப்பட்ட ெச கள் வளர்ச்சி குன்றி சி சி ெச களாக இ க்கும். மா ப் ச்சி தாக்கிய ெச களி ந் ேதன் ேபான்ற திரவம் சுரப்பதால் இைலயின் ேமல் க ம்படலம் ேதாற் விக்கப்பட் ஒளிச்ேசர்க்ைக த க்கப்ப கிற . இதனால், மகசூல் ெபாி ம் பாதிக்கப்ப ம். மா ச்சியினால் பாதிக்கப்பட்ட வய ல் எ ம் களின் நடமாட்டம் அதிகமாக இ க்கும். ப த்தி வயைல ெதாடர்ந் கண்காணித் கைள ெச கைள அழிக்க ேவண் ம். பாதிக்கப்பட்ட ப த்தி ெச கள் மற் ம் கைளப்பயிர்கைள பி ங்கி அழிக்க ேவண் ம். மா ச்சி ஆரம்ப கட்ட பாதிப்பாக இ க்கும் பட்சத்தில் இரண் , ன்

ைற ைகத்ெதளிப்பான் லம் தண்ணீைர ெதளிப்பதன் லம் கட் ப்ப த்தலாம். ரசாயண ச்சிக்ெகால் ம ந் களான குேளாாிைபாிபாஸ் 20 சத தம் ஈசி ஒ ட்டர் தண்ணீ க்கு 2.5

மில் என்ற அளவி ம் அல்ல ரபேனாபாஸ் 50 சத தம் ஈசி ஆகிய ம ந் களில் ஏேத ம் ஒன்றிைன, ஒட் ம் திரவத் டன் கலந் ெதளித் மா ச்சியின் தாக்குதைல கட் ப்ப த்தலாம். ஒன் க்கு ேமற்பட்ட ச்சிக்ெகால் ம ந்திைன ேசர்த் ெதளிப்பைத ம், ஒேர ச்சி ம ந்திைன தி ம்ப தி ம்ப பயன்ப த் வைத ம் தவிர்க்கேவண் ம். ப த்தி விவசாயிகள் அைனவ ம் பயிர் பா காப் ைறயிைன கைடபி த் மா ப் ச்சியின் தாக்குதைல கட் ப்ப த்தி அதிக மகசூல் ெபற ேவண் ம்

Page 11: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

காய்கறிகள் விைல உயர் : ந த்தர மக்கள் கலக்கம்

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,02:10 IST

தர்ம ாி: தர்ம ாி மாவட்டத்தில் ெபய் வ ம் ெதாடர் மைழ காரணமாக காய்கறிகள் விைல அதிகாித் ள்ளதால், ந த்தர மக்கள் அதிர்ச்சி அைடந் ள்ளனர். விவசாயத்ைத பிரதானமாக ெகாண்ட தர்ம ாி மாவட்டத்தில் உண தானியங்க க்கு அ த்தப்ப யாக காய்கறிகள் அதிகம் சாகுப ெசய்யப்ப கிற . இங்கு சாகுப ெசய்யப்ப ம் காய்கறிகள் உள் ர் ேதைவகள் ேபாக ெவளி மாவட்டங்க க்கும் விற்பைனக்கு ெசல்கிற . கடந்த 29ம் ேததி தல் ெபய் வ ம் ெதாடர் மைழ காரணமாக மாவட்டத்தில் காய்கறி உற்பத்தி ெப ம் அளவில் பாதிக்கப்பட் ள்ள . குறிப்பாக ெதன்ைனைய தாக்கும் ஈாிேயாஃைபட் ேநாய் காரணமாக ம், கடந்த சில மாதங்களாக நிலவிய வறட்சி காரணமாக ேதங்காய் உற்பத்தி அதிகம் பாதிப்பைடந் ள்ள . கடந்த மாதங்களில் ன் ேதங்காய் 10 பாய்க்கு விற்பைன ெசய்யப்பட்ட நிைல மாறி தற்ேபா , ஒ ேதங்காய் 6 பாய் தல் 8 பாய் வைரயில் விற்பைன ெசய்யப்பட் வ கிற . உள் ர் காய்கறிகளின் விைல கடந்த மாதங்கள் கிேலா க்கு 6 பாய் தல் 8 பாய்க்கு விற்பைன ெசய்யப்பட்ட . தற்ேபா , ேகாஸ், கத்தாிக்காய், ெவண்ைட, அவைர, டைல உள்ளிட்ட காய்கறிகள் கிேலா 12 தல் 15 பாய் வைரயில் விற்பைன ெசய்யப்பட் வ கிற . கடந்த மாதம் வைரயில் கிேலா 20 பாய்க்கு விற்பைன ெசய்யப்பட்ட ெபாிய ெவங்காயம் தற்ேபா 30 பாய் தல் 35 பாய் வைரயில் விற்பைன ெசய்யப்ப கிற . ேகரட், பீன்ஸ், பீட் ட் உள்ளிட்ட ஆங்கில வைக காய்கறிகள் கடந்த மாதங்களில் கிேலா 12 பாய்க்கு விற்பைன ெசய்யப்பட்ட . தற்ேபா 26 பாய் தல் 34 பாய்க்கு விற்பைன ெசய்யப்ப கிற . கா ஃப்ளவர் ஒ ெபாிய கடந்த மாதங்களில் 5 பாய்க்கு விற்பைன ெசய்யப்பட்ட . தற்ேபா , ஒ 10 பாய்க்கு விற்பைன ெசய்யப்ப கிற . ெகாத்தமல் கட் 10 பாய் தல் 15 பாய் வைரயில் விற்பைன ெசய்யப்ப கிற . அேத ேநரம் தினா கட் 2 பாய் தல் 3

பாய் வைரயில் விற்பபைன ெசய்யப்ப கிற . தக்காளி உற்பத்தி அதிகாிப் மற் ம் காய்களில் மைழக்கு க ம் ள்ளி, ெவட் க்கள் வி ந் வ வதால், தக்காளி விைல ெதாடர்ந் கிேலா 5

தல் 6 பாய்க்கு விற்பைன ெசய்யப்பட் வ கிற . தர்ம ாி உழவர் சந்ைதயில் வா க்ைகயாளர்கள் கூட்டம் அதிகம் இ ந்த ேபா ம் காய்கறிகள் விைல உயர்வால் விற்பைன மந்தமாகி ள்ள . ந த்தர மக்கள் குைறந்த விைல காய்கறிகைள வாங்கி ெசல்கின்றனர்.

Page 12: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

தீபாவளி பண் ைகெயாட் காய்கறிகள் விைல குைறந்தி ந்த நிைலயில் தற்ேபா விைல உயர்வைடந்தி ப்ப ந த்தர மக்க க்கு ெப ம் கலக்கத்ைத ஏற்ப த்தி ள்ள .

கார்த்திைகபட்ட பயிர்க க்கு என்ன விைல?ஆய் ைமயம் தகவல்

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,23:22 IST

ேகாைவ: கார்த்திைகபட்டத்தில் பயிாிடப்ப ம் ெகாத்தமல் , ெகாண்ைடக்கடைல, கம் க்கு என்ன விைல கிைடக்கும் என்ற தகவைல ேகாைவ ேவளாண் பல்கைல ெவளியிட் ள்ள .ேவளாண் பல்கைல அறிக்ைக: தமிழகத்தில் ெகாண்ைடக்கடைல, ெகாத்தமல் , கம் ஆகியைவ கார்த்திைகப்பட்டத் க்கான (அக்ேடாபர் - நவம்பர் விைதப் )

ன் க்கிய பயிர்கள். இந்த ஆண் வடகிழக்கு ப வமைழ ேபா மான அள ெபய் ம் என்ற நம்பிக்ைக டன் க்கிய பயிர்கைள பயிாிட விவசாயிகள் ஆர்வ டன் உள்ளனர். ேமற்கண்ட

ன் பயிர்க க்கும் நல்ல விைல கிைடக்குமா என அறி ம் ஆர்வ டன் உள்ள விவசாயிக க்கு உத ம் வைகயில், ேகாைவ ேவளாண் பல்கைலயில் இயங்கி வ ம் உள்நாட் மற் ம் ஏற் மதி சந்ைதத் தகவல் ைமயம் விைல ன்னறிவிப் ெசய்கிற . ெகாண்ைடக்கடைல: இதன் உற்பத்தியில் இந்தியா த டம் வகிக்கிற . உலக உற்பத்தியில் 90 சத தத்ைத இந்தியாேவ பயன்ப த் கிற . தமிழகத்தில் நவம்பாில் பயிாிடப்பட் பிப்ரவாி அல்ல மார்ச்சில் அ வைட ெசய்யப்ப கிற . ெசன்ற ஆண் 0.45 மில் யன் "டன்' அ வைட நடந்த . ெகாண்ைடக்கடைல பயிாி வதில் ேகாைவ மாவட்டம் த டத்தில் உள்ள . வர்த்தக தகவ ன்ப , இறக்குமதி மற் ம் உள்நாட் வரத் களால் பிப்., மற் ம் மார்ச் மாதங்களில் இதன் விைல நிைலயாக இ க்கும். ேதசிய ேவளாண் ைமத் திட்டத்தின் உள்நாட் மற் ம் ஏற் மதி சந்ைத தகவல் ைமயம் மற் ம் உ மைல ஒ ங்கு ைற விற்பைனக் கூடத்தில் பதி ெசய்யப்பட் ள்ள ெகாண்ைடக்கடைல விைலகைள ஆய் ெசய்ததில், பிப்., மற் ம் மார்ச் 2011ல் ெகாண்ைடக்கடைல விைல குவிண்டா க்கு 2,400 - 2,500 பாயாக இ க்கும். ெகாத்தமல் : இந்தியாவில் 2009ல் 3.62 லட்சம் எக்டாில் ெகாத்தமல் பயிாிடப்பட் , 2.88 லட்சம் டன் உற்பத்தி ெசய்யப்பட்ட . தமிழகத்தில் 24,748 எக்டாில் பயிாிடப்ப கிற . ேகாைவ, வி நகர், த் க்கு , கட ர் மாவட்டங்களில் அதிகளவில் பயிாிடப்ப கிற . பல்கைலயின் சந்ைத தகவல் ைமய ஆய்வின்ப , பிப்ரவாி-மார்ச் 2011ல் அ வைடயின்ேபா ெகாத்தமல் யின் விைல குவிண்டா க்கு 3,000 பாய் தல் 3,200 பாய் வைர இ க்கும்.

Page 13: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

கம் : தமிழகத்தில் அதிகமாக பயிாிடப்ப கிற . வறட்சியான நிைலகளி ம் வள ம் தன்ைம ெகாண்ட . கடந்த 2008 - 09ல் 9.71 மில் யன் எக்டர் நிலத்தில் விைளவிக்கப்பட் , 8.88 மில் யன் "டன்' உற்பத்தி ெசய்யப்பட்ட . வடகிழக்கு ப வ மைழைய ெபா த் ெதன் தமிழகத்தில் அதிகமாக பயிாிடப்ப கிற . தமிழகத்தில் கடந்த ஆண் ல் 0.59 லட்சம் எக்டாில் பயிாிடப்பட்ட . இதில், 0.85 லட்சம் டன் உற்பத்தி ெசய்யப்பட்ட . அதிகபட்சமாக வி ப் ரம் மாவட்டத்தில் 15,172 எக்டாில் பயிாிடப்ப கிற . கடந்த ஜனவாியில் அ வைட சமயத்தில் இதன் விைல கிேலா க்கு எட் பாய் ஆக இ ந்த . வர்த்தக தகவல்களின்ப , கம் பயிர் ெசய் ம் விவசாயிகள், விவசாயக் கூ அதிகம் காரணமாக மக்காச்ேசாளப் பயிர் சாகுப க்கு மாறி ள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண் கம் சாகுப ப் பரப் குைறய வாய்ப் ள்ள . பல்கைலயின் சந்ைத தகவல் ைமய ஆய்வின்ப , பிப்ரவாி - மார்ச் 2011ல் ஒ குவிண்டா க்கு 750 - 875 பாய் விைல கிைடக்க வாய்ப் ள்ள . இவ்வா , ேவளாண் பல்கைல ெதாிவித் ள்ள .

பயிர் மகசூல் ெப க்கும் இயற்ைக வளர்ச்சி ஊக்கிகள்

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,23:26 IST

ேகாைவ: பயிர்களில் அதிக விைளச்சல் மற் ம் லாபம் த ம், இ வைக இயற்ைக வளர்ச்சி ஊக்கி ம ந் களின்அறி க விழா ேகாைவ ேவளாண் பல்கைலயில் ேநற் நடந்த . ேவளாண் பல்கைலயின் விைத ைமய ம் "ெகாச்சி நீட்டா ெஜலா ன்' நி வன ம் இைணந் "சீட் எய் ' மற் ம் "நி ட்ாிேகால் ' ஆகிய பயிர் வளர்ச்சி ஊக்கி ம ந் கைள தயாாித் ள்ளன. இதற்கான ஆராய்ச்சி, ேகாைவ ேவளாண் பல்கைல விைத ைமயத்தில் நடந் வந்த . இ குறித் ேகாைவ ேவளாண் பல்கைல ைணேவந்தர் ேகச பதி கூறியதாவ : விைதகளின் ாியத்ைத ெபா த் தான் விவசாயிகளின் யற்சிக க்கு பலன் கிைடக்கும். விைத உற்பத்திைய ேமம்ப த்த மத்திய, மாநில அரசுகள் பல ேகா பாய் திட்டங்கைள ெசயல்ப த்தி வ கின்றன. விைத ேநர்த்தி, விைத தரம் கண்டறிதல், விைத சுத்திகாிப் , விைத உற்பத்தி ேபான்ற விைத சார்ந்த அைனத் ைறகளி ம் ஆராய்ச்சி நடத்தப்ப கிற . இதனால், இந்திய விைத ஆராய்ச்சிக்ேக பல்கைலயின் இத் ைற ஒ ன்ேனா யாக உள்ள .கடந்த 2007 -09 வைர நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் லம் விைத உற்பத்தியாளர்கள், விைத நி வனங்கள், விவசாயிக க்கு நல்ல பலன் கிைடத் ள்ள . இந்த திட்டத்தின் லம் உ வாக்கப்பட்ட இயற்ைக பயிர் வளர்ச்சி ஊக்கிகளான "சீட் எய்ட்' மற் ம் "நி ட்ாிேகால்ட்' ஆகியைவ, கடந்த

Page 14: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

ஓராண்டாக பல மாவட்ட வயல்களில் ேசாதைன ெசய் பார்த்ததில் தி ப்தியான கள் கிைடத் ள்ளன. ேவளாண் விாிவாக்க அ வலர்கள் லம் விவசாயிக க்கு இவற்ைற ெகாண் ேசர்க்க ேவண் ம். இன் சான்றளிக்கப்பட்ட விைதகள் குைறவாக உள்ளன. ப த்தியில் 90 சத த ம், அாிசியில் 60-70 சத த ம் சான்றளிக்கப்பட்ட விைதகள் உள்ளன. பய மற் ம் எண்ெணய் வித் க்களில் 10-15 சத த சான்றளிக்கப்பட்ட விைதகேள உள்ளன. ரதச்சத் பற்றாக்குைற தமிழகத்தில் அதிகம். இதனால் ஊட்டச்சத் ேபா மான அளவில் கிைடப்பதில்ைல. பய மற் ம் எண்ெணய் வித் க க்கான சான்றளிக்கப்பட்ட விைத சத தத்ைத ேமம்ப த்த, விைத அறிவியல் ைற அதிக கவனம் ெச த்த ேவண் ம். இவ்வா , ைணேவந்தர் ேகச பதி ேபசினார். ஆராய்ச்சி ேமற்ெகாண்ட விைத அறிவியல் ைற ேபராசிாியர்கள் உமாராணி, ெபான் சாமி, ெஜர்லீன் ஆகிேயார் கூ ைகயில், ""இந்த இயற்ைக பயிர் வளர்ச்சி ஊக்கிகைள பயன்ப த் வதால் விைதயின் ாியம் அதிகாிக்கும். ெச யில் அதிக க்கள் க்கும். இதனால் 20 சத தம் மகசூல் ெப கும். காய்கறிகளின் உற்பத்தி ம் அள ம் ெபாிதாக இ க்கும். ப த்தி, அாிசி,மக்காச்ேசாளம் உற்பத்தியில் நடத்திய ஆராய்ச்சி சிறந்த பலன் தந் ள்ள . "நி ட்ாிேகால் ' ம ந்ைத ஒ ஏக்க க்கு அைர ட்டர் பயன்ப த்த ேவண் ம். மாட் எ ம்பின் உள்பகுதியில் உள்ள ைடகால்சியம் பாஸ்ேபட் மற் ம் ெஜலட் ன் ஆகியவற்ைற நீக்கியபின் மீத ள்ள கழி கைள பயன்ப த்தி, பயிர் வளர்ச்சி ஊக்கி தயாாிக்கப்ப கிற . தற்ேபா சந்ைதயில் உள்ள ெசயற்ைக ம ந் கைளப் ேபால் அல்லாமல், இந்த பயிர் வளர்ச்சி ஊக்கிகள் 100 சத த இயற்ைக ம ந் கள் என்பதால் விவசாயிகளால் ஏற் க் ெகாள்ளப்பட் ள்ளன,'' என்றார். விழாவில் பல்கைல ஆராய்ச்சியாளர்கள், ேபராசிாியர்கள் மற் ம் விவசாயிகள் பலர் பங்ேகற்றனர்.

கத்தாி விைளச்சல் பாதிப்

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,22:16 IST

தி ப் ர்: ெதாடர் மைழயால் காய் கறி பயிாில், அ கல் ேநாய், ச்சி மற் ம் தாக்குதல் ஏற்ப ம் நிைல உள்ள . கத்தாிச்ெச யின் ற்றி ம் உதிர்ந் , விைளச்சல் நான்கு மடங்கு குைறந் ள்ள . மாநிலம் வ ம் பரவலாக வடகிழக்கு ப வ மைழ தீவிரமைடந் ள் ள . தி ப் ர் மாவட்டத்தி ம் நல்ல மைழ ெபய் கிற . ெதாடர் மைழ விவசாயிக க்கு, மகிழ்ச்சிைய ம், வ த்தத்ைத ம் அளித் ள்ள . கனமைழ காரணமாக, நிலத்த நீர் மட்டம்

Page 15: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

உயர்ந் ள்ள . தற்ேபா பயிாிடப்பட் ள்ள காய் கறி பயிர்களில் உதிர்தல் மற் ம் அ கல் ேநாய் ஏற்ப ம் சூழல் உ வாகி ள்ள . வ ம் நாட்களில் காய்கறி விைல உய ம் வாய்ப் இ க்கிற . விவசாயிகள் கூ ைகயில், "அைண மற் ம் குட் ைடகளில் மைழநீர் ேதங்கி ள்ள . இன் ம் ஒ வாரத் க்கு கனமைழ நீ த் தால், கிண கள் நிரம்பி வி ம். நிலத்த நீர்மட்டம் நன்றாக உயர்ந் ள்ள . அ த்த ஆ மாதத் க்கு தண்ணீர் பிரச்ைன ஏற்படா . ெதாடர் மைழ காரணமாக, ெதன்ைன மற் ம் வாைழ பயிர்க க்கு நன்ைம; வாைழக்கு அதிக நீர்ேதக் கம் கூடா . கத்தாி, தக்காளி, ெவண்ைட, ெகாத்தமல் , பீட் ட் உள்ளிட்ட இதர காய்கறி பயிர்

ற்றி ம் பாதிக்கிற . தின ம் நான்கு சிப்பம் கத்தாி விைளந்த நிலத்தில், ஒ நாள் இைடெவளியில் ஒ சிப்பம் மட் ம் மகசூல்; ெச யில் உள்ள ற்றி ம் உதிர்ந் விட்ட . தாக்குதலால், விைளச் ச ல் பாதி ணாகிற . ச்சி மற் ம் தாக்குதல் அதிகமாக இ க்கிற . கிழங்கு வைக மற் ம் காய் கறி பயிர் அ கல் நிைலயில் உள்ளன. ஒ கிேலா தக்காளி 13 பாய்க்கு விற் கிற ; விைரவில் விைல அதிகாிக்கும். ஒ கிேலா கத்தாி 40; ெகாத்தமல் 40 பாய் என, விைல உயர்கிற ,' என்றனர்.

ெவங்காய பயிைர காய் அ கல் ேநாயி ந் காக்க வழி ைற

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,01:51 IST

தா.ேபட்ைட: தி ச்சி மாவட்டம், தா.ேபட்ைட ேவளாண் ேதாட்டக்கைல அ வலர் கன் ெவளியிட்ட அறிக்ைக: தா.ேபட்ைட ேவளாண் ேகாட்டத்தில் தற்ேபா வயல்களில் ெவங்காயம் நட ெசய்யப்பட் ள்ள நிைலயில் வடகிழக்கு ப வமைழ தீவிரம் அைடந் ள்ளதால் ெவங்காய வயல்களில் மைழநீர் அதிகளவில் ேதங்கி ள்ள . ெதாடர்ந் வயல்களில் நிற்கும் தண்ணீாினால் ெவங்காய பயிர் காய் அ கல் ேநாய் தாக்குத க்கு ஆழாகும் வாய்ப் ள்ள . இந்ேநாய் தாக்கினால் மகசூல் ெபாி ம் பாதிக்கப்பட் விவசாயிக க்கு ெப ம் இழப் ஏற்ப ம். எனேவ, வயல்களில் ேதங்கி ள்ள நீைர நன்றாக வ த் விட் சூேடா ேமானாஸ், ேளாரசன்ஸ் என்ற பாக்டீாியாைவ ஒ ட்டர் தண்ணீ க்கு ஐந் கிராம் என்ற அளவில் அல்ல நன்றாக ெபா ெசய்யப்பட்ட மாட் எ வில் கலந் வதால் ெவங்காய பயிாிைன காய் அ கல் ேநாயி ந் பா காத் ெகாள்ள ம். விவரங்கள் ெபற விவசாயிகள் ேவளாண் ேதாட்டக்கைல அ வலர்கைள ேநாில் சந்தித் ஆேலாசைன ெபறலாம். இவ்வா அதில் கூறப்பட் ள்ள .

Page 16: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

ெகாப்பைர விைல ெதாடர்ந் ஏ கம்

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,03:02 IST

ெபாள்ளாச்சி : காங்ேகயம் ெவளிமார்க்ெகட் ல் ெகாப்பைர விைல ெதாடர்ந் உயர்ந் வ வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.காங்ேகயம் மார்க்ெகட் ல் ேநற்ைறய நிலவரப்ப , ெகாப்பைர கிேலா க்கு 51 பாய் தல் 52.50 பாய் வைர விைல கிைடத்த . ேதங்காய் எண்ெணய் 15 கிேலா ன் க்கு 1,150 பா ம், ேதங்காய் ப டர் கிேலா க்கு 83

பா ம் விைல நிர்ணயம் ெசய்யப்பட்ட .விவசாயிகள் பறித் உாித்த ேதங்காய் டன் க்கு 15 ஆயிரம் பாய் (பச்ைச ேதங்காய்), 16 ஆயிரம் பாய் (காய்ந்த ேதங்காய்) விைல கிைடத்த . ேதாட்டத்தில் பறித் ைவக்கப்பட் ள்ள ேதங்காய் ஒன் க்கு 9.25 பாய் விைல கிைடத்த . வியாபாாிகள் ெசாந்த ெபா ப்பில் பறித் ெகாள்வதற்கு ஒ ேதங்காய்க்கு 8.50 பாய் விைல நிர்ணயம் ெசய்யப்பட்ட . ெகாப்பைர உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவ :தீபாவளி பண் ைகக்கு பிறகு கடந்த இரண் வாரமாக ெகாப்பைர மார்க்ெகட் சூ பி த் ள்ள . கடந்த இரண் வாரத் டன் ஒப்பி ம் ேபா , ெகாப்பைர கிேலா க்கு 3.50 பா ம், ேதங்காய் எண்ெணய் ன் க்கு 120

பா ம், ேதங்காய் ப டர் கிேலா க்கு 13 பா ம் விைல உயர்ந் ள்ள . இதனால் ெதன்னந்ேதாப் களில் ேதங்காய் ெகாள் தல் விைல ம் உயர்ந் ள்ள .இவ்வா , ெகாப்பைர உற்பத்தியாளர்கள் ெதாிவித்தனர்.

ெசம்ேம ஏாி உபாிநீர் ெசல் ம் வாய்க்கால் ஆக்கிரமிப் : ெநல் பயிர்கள் நாசம்

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,22:41 IST

ெசஞ்சி : ெசம்ேம ஏாியில் இ ந் உபாி நீர் ெசல் ம் வாய்க்கால் ஆக்கிரமிப்பினால் காணாமல் ேபான . ஏாியில் இ ந் ெவளிேய ம் உபாி நீர் விவசாய நிலங்களில் குந் ஏக்கர் அளவிற்கு ெநல் பயிர்கள் தண்ணீாில் ழ்கி ள்ளன. ெசஞ்சி பகுதியில் ெபய் வ ம் கனமைழ காரணமாக கடந்த சில நாட்களாக ேநர யாக மைழ நீர் வ ம் ஏாிகள் ேவகமாக நிரம்பி வ கின்றன. ேநற் அதிகாைல 3 மணிக்கு ெசம் ேம ஏறி நிைறந் உபாி நீர் ெவளிேயறி வ கிற . சில ஆண் க க்கு ன் வைர 3 மீட்டர் அகலத்தில் 2 கி.மீ., ரத் திற்கு வாய்க்கால் இ ந் ள்ள . இதன் வழியாக உபாி நீர் அ த் ள்ள த் ேதாிக்கு ெசன்ற . இந்த வாய்க் கால்

Page 17: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

தற்ேபா சுமார்100 மீட்டர் அள விற்கு மட் ேம உள்ள . அ த் ள்ள பகுதியில் வாய்க்காைல ஒட் இ ந்த விவசாயிகள் வாய்க்காைல அழித் ஆக்கிரமித் ள்ளனர். வாய்க்கா ன் வக்கத் திேலேய ஆக்கிரமித் அழிக்கப்பட்டதால் இதன் ெதாடர்ச்சியாக வாய்க் கால் அழிக்கப்பட்ட டன், திதாக ஏற்பட் ள்ள சர்க்கைர ஆைல பகுதியில் இ ந்த வாய்க் கா ம் அழிக்கப் பட்ட . சில ஆண் களாக குைறவான மைழ இ ந்ததால் ஏாியில் இ ந் உபாி நீர் அதிகளவில் ெவளிேயற வில்ைல. ேநற் ஏாியில் ஒேர ேநரத்தில் அதிக அள உபாி நீர் ெவளிேயறிய . வாய்க்கால் அழிக் கப்பட்டதால் ெவள்ளம் ெமாத்த ம் விவசாய நிலங்க க்குள்

குந்த . இதனால் 100 ஏக்கர் அள விற்கு ெநல் பயிர்கள் தண் ணீாில் தத்தளிக்கின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் ேநற் காைல ஏாிக்கு தண்ணீர் வ ம் பிரதான வாய்க்க ன் கன் மாைய உைடத் தண்ணீாின் ஒ பகுதிைய வராகநதிக்கு தி ப்பி விட் ள்ளனர். இ ந் ம் விவசாய நிலங்களில் பாய்ந் வ ம் ெவள்ளத்தின் அள குைறயவில்ைல. இந்த பயிர் கைள காப்பாற்ற விவசாயிகள் ேபாரா வ கின்றனர். ேநற் கன்மாைய உைடத் தண்ணீைர தி ப்பி விட்ட ேபா , எதிர்காலத்தில் ஏாி தண்ணீ ம் இதன் வழியாக ெவளிேயறிவி ம் எனக்கூறி ஒ பகுதி விவசாயிகள் எதிர்ப் ெதாிவித்தனர். இ தரப்பின க்கும் ேமாதல் ஏற்ப ம் சூழ் நிைல உ வான . கிராம க்கியஸ்தர்கள் சமாதானம் ெசய் ைவத்தனர். தண்ணீாில் ழ்கி உள்ள நிலங்களில் இ ந் உடேன தண்ணீர் வ வதற்கான வாய்ப் இல்ைல. எனேவ வாய்க்காைல ஆக்கிரமித் ள்ளவர்க க்கும், பாதிக்கப்பட் ள்ள விவசாயிக க்கும் இைடேய உள் க்குள் பிரச்ைன ைகந் ெகாண் க்கிற . இ விைரவில் ேமாதலாக ெவ க் கும் அபாய நிைல ஏற்பட் ள்ள . ஆக்கிரமிப்பினால் "காணவில்ைல' என விவசாயிகள் ெசால் ம் 2 கி.மீ., ரத்திற்கான வாய்க் காைல கண் பி த் மீட் ெட க்க ேவண் ம். நீர் ஆதாரத்ைத பா காக்க ஆக்கிரமிப்பாளர்கள் மீ வ வாய்த் ைறயினர் க ைமயான நடவ க்ைக எ க்க ேவண் ம்

ேவர்கடைல விைதப் க்கு ெதாழில் ட்ப ஆேலாசைன

பதி ெசய்த நாள் : நவம்பர் 21,2010,22:53 IST

அவ ர்ேபட்ைட : கார்த்திைக ப வத்தில் ேவர்கடைல விைதக்க விவசாயிக க்கு அறி ைர வழங்கப் பட் ள்ள . ேமல்மைலய ர் ேவளாண் உதவி இயக்குநர் ஏ மைல வி த் ள்ள ெசய் திக்குறிப் : ேமல்மைலய ர் வட் டாரத்தில் மைழ ெபய் ள் ளதால் விவசாயிகள் ேவர்கடைல சாகுப

Page 18: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

ெசய்ய திட்டமிட் ள்ளனர். நடப் கார்த்திைக விைதப் க்கு திண் வனம் 7, ெஜ .எல்., 24, வி.ஆர்.ஐ., 3, ரகங்கைள பிாித்ெத த் விைதக்கலாம். ஏக்க க்கு 50 கிேலா விைதகள் பயன் ப த்தலாம்.

இைத 30க்கு 10 ெச.மீ.,இைடெவளியில் 5 ெச.மீ.,ஆழத்தில் விைதக்கலாம். எக்ட க்கு 200 கிேலா ஜிப்சம் அ ரமாக ம், இரண்டாம் கைளயின் ேபா 200 கிேலா ஜிப்சம் இட் மண் அைணக்க ம். அ ரமாக எக்ட க்கு 5 ெமட்ாிக் டன் ெதா உரம், ைரேசாபியம், பாஸ் ேபாக்டீாிய தலா 2 கிேலா இட ேவண் ம். மண் பாிேசாதைன ெசய்ய இயலாத நிைலயில் 7:14:21 கிேலா அளவில் தைழ, மணி, சாம்பல் சத் த ம் உரங்கைள இட ம். ஏக்க க்கு 5 கிேலா

ண் ட்ட கலைவ 15 கிேலா மண டன் கலந் விைதத்த டன் ேமற்பரப்பில் வ ேவண் ம். ேவர்கடைலயில் ெகாட் வைத தவிர்க்க ம், க்கள் அைனத் ம் காயாக மாற விைதப் ெசய்த 25 மற் ம் 35 நாட்களில் .ஏ.பி., 1கிேலா, அம் ேமானியம் சல்ேபட் 1கிேலா, ேபாராக்ஸ் 200 கிேலா ெகாண்ட கல ைவைய 10 ட்டர் நீாில் ஊற ைவத் ம நாள் ெதளிந்த நீைர மட் ம் 200

ட்டர் கலைவயாக நீாில் ேசர்த் ெதளிக்கலாம்.

இயற்ைக விவசாயத்ைதஊக்குவிக்க ேவண் ம்

பதி ெசய்த நாள் : நவம்பர் 20,2010,21:23 IST

சிவகங்ைக:விவசாயிகளிடம் இயற்ைக விவசாய உற்பத்திைய ஊக்குவிக்க ேவண் ம் என, உைழக்கும் மக்கள் வி தைல இயக்கம்வ த்தி ள்ள .மாநில தைலவர் சிவக்குமார் கூறியதாவ : ேதவேகாட்ைட தா காவில், ெநற்பயி க்கு ம ந் அ த்தில், விவசாயிகள் மயக்க நிைலயில் சிகிச்ைச ெப கின்றனர். இதில், விவசாயி காளி த் இறந் விட்டார். எனேவ ெவளியில் விற்கும் ம ந் கைள, பாிேசாதைன ெசய் , அதன் உண்ைம தன்ைமைய அறியேவண் ம். ச்சி தாக்குத ல் இ ந்த ெநற்பயிைர காப்பாற்ற எந்தவித ம ந் பயன்ப த்த ேவண் ம் என விவசாய ைற ஆேலாசைன வழங்கேவண் ம். இதற்கு இயற்ைக விவசாய ைற ைய ஊக்குவிக்க ேவண் ம், என்றார்.

Page 19: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

மைழயால் ப ப் விைல உயர்

பதி ெசய்த நாள் : நவம்பர் 20,2010,21:56 IST

வி நகர்:மைழ காரணமாக வி நகர் மார்க்ெகட் ல் பாசிப்ப ப் , உ ந்தம் ப ப் விைல உயர்ந் ள்ள . அரசின் இலவச ெபாங்கல் ைப வழங்கவி ப்பதால் பாசிப்ப ப் விைல

ைடக்கு 400 பாய் அதிகாித் ள்ள . பாமாயில் ன் க்கு 25 பாய் அதிகாித் ள்ள .வி நகாில் கடெலண்ெணய் கிேலா 75 பாய், சன்பிளவர் கிேலா 75 ஆக ம், 835 ஆக இ ந்த பாமாயில் 860 பாயாக உயர்ந் ள்ள , நிலக்கடைலப் ப ப் 3,200 ஆக ம், கடைலப் ண்ணாக்கு 2,400 ந் 2,600 பாயாக உயர்ந் ள்ள .நயம் உ ந் விைல

ைடக்கு 4,700 ஆக ம், சுமார் ரக உ ந் 4,300 ஆக ம், பர்மா ப வட் உ ந் 4,200 ஆக ம், ெபா உ ந் 4,200 ந் 4,300 பாயாக ம் உள்ள . உ ந்தம் ப ப் 6,200

ந் 6,300 ஆக ம், ெபா உ ந்தம் ப ப் 5,700, வைர 3,600 ந் 3,700, ெபா வைர 3,000, வரம் ப ப் 5,500 ந் 5700, ெபா வரம் ப ப் 4,700, பாசிப்பய

4,700 ந் 4,800 வைர ம், சுமார் ரகம் 4,300 ஆக ம், பாசிப்ப ப் 5,800, சுமார் ரக பாசிப்ப ப் 5,400 பாயாக ம் உள்ள . சர்க்கைர விைல ைடக்கு 2,985 பாயாக உள்ள . மைழ காரணமாக மார்க்ெகட் க்கு ப ப் வரத் குைறந் ள்ள . ேம ம் ெபாங்க க்கு அரசு, இலவச ைப வழங்கவி ப்பதால் பாசிப்ப ப் ேதைவ அதிகாித் ைடக்கு 400 பாய் உயர்ந் ள்ள .மிளகாய் வத்தல் விைல குவிண்டால் 3,000 பாயி ந் 3,250 வைர ம், சங்கரன்ேகாவில் வத்தல் 4,500 ந் 4,750 வைர ம், ண் வத்தல் 3,500 ஆக ம், பைழய ேசாைட வத்தல் 2,000 ஆக ம், ேசாைட வத்தல் 2,500 பாயாக ம் உள்ள .

Page 20: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

ÜFè M¬î º¬÷Š¹ˆFø‚° ÞòŸ¬è ðJ˜ õ÷˜„C ªî£N™¸†ð‹

«õ÷£‡ ð™è¬ô‚èöè‹ è‡´H®Š¹

 

«è£¬õ,ïõ.22& ÜFè M¬î º¬÷Š¹ˆFø¡ ñŸÁ‹ ðJ˜ õ÷˜„C‚°, ÞòŸ¬è ðJ˜ õ÷˜„C á‚Aèœ ïiù ªî£N™¸†ð‹ Íô‹ «õ÷£‡ ð™è¬ô‚èöèˆF™ 致H®‚èŠð†´, ÜPºèŠð´ˆîŠð†´ àœ÷¶. ðJ˜ õ÷˜„C á‚Aèœ «èó÷ ñ£Gô‹ ªè£„CJ™ àœ÷ G†ì£ ªüô£®¡ Þ‰Fò£ GÁõù‹ 裙ï¬ìèO¡ ⽋¹èO™ Þ¼‰¶ ¬ì裙Cò‹ ð£v«ð†, ªüô£®¡ «ð£¡ø ªð£¼† è¬÷ HKˆ¶ â´ˆ¶ MŸð¬ù ªêŒ¶ õ¼Aø¶. Üšõ£Á ªð£¼†è¬÷ HKˆ¶ â´ˆî Hø°‹ ⽋H¡ èNM™ ¹óî‹,  «ð£¡ø ꈶ‚èœ àœ÷ù. Þ‰î ꈶ‚è¬÷ «õ÷£‡¬ñJ™ ðò¡ð´ˆ¶‹ õ¬èJ™, «è£¬õ îI›ï£´ «õ÷£‡ ð™è¬ô‚èöè M¬î ¬ñò «ðó£CKò˜èœ àñ£ó£E, ªü˜L¡, ªð£¡Âê£I ÝA«ò£˜ èì‰î 2007 ºî™ 2009&‹ ݇´õ¬ó Ý󣌄C «ñŸªè£‡´ ðJ˜èO¡ õ÷˜„C¬ò ÜFèK‚°‹ á‚Aè÷£ù Y† ⌆, GΆK«è£™´ â¡ø ÞòŸ¬è «õ÷£‡ ªð£¼† è¬÷ ïiù ªî£N™¸†ð‹ Íô‹ 致H®ˆîù˜. ÔY† âŒ´Õ â¡ø M¬î e¶ ºô£‹ ̲‹ º¬ø Íô‹ M¬îèœ ÜFè º¬÷Š¹ˆFø¡ ñŸÁ‹ iKò‹ ªè£‡ìî£è¾‹, ÔGΆK«è£™†Õ â¡ø ðJ˜èO¡ e¶ ªîO‚°‹ ªîOŠ¹ ñ¼‰¶ ðJK¡ õ÷˜„C¬ò ÜFèKŠðî£è¾‹ è‡ìP‰îù˜. ÜPºè Mö£

Page 21: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

Üšõ£Á 致H®‚èŠð†ì ðJ˜ õ÷˜„C á‚AèO¡ ÜPºèMö£ «è£¬õ «õ÷£‡ ð™è¬ô‚èöèˆF™ ï¬ìªðŸø¶. Mö£¾‚° ªè£„C, G†ì£ ªüô£®¡ Þ‰Fò£ LIªì† G˜õ£è Þò‚°ù˜ ²Yô¡ î¬ô¬ñ Aù£˜. ¶¬í«õ‰î˜ º¼«èêÌðF ðJ˜ õ÷˜„C á‚Aè¬÷ ÜPºè‹ ªêŒ¶ ¬õˆ¶ «ðCù£˜. ÜŠ«ð£¶ Üõ˜ ÃPòî£õ¶:& «õ÷£‡ ð™è¬ô‚èöèˆF™ G†ì£ ªüô£®¡ Þ‰Fò£ GÁõùˆF¡ GF»îM»ì¡ «ñŸªè£‡ì F†ìˆF¡ Íô‹ Y† ⌆, GΆK«è£™† â¡ø ÞòŸ¬è ðJ˜ õ÷˜„C á‚Aèœ è‡´H®‚èŠð†´ àœ÷¶. 2009&™ Þ‰î Ý󣌄C G¬ø¾ªðŸÁ èì‰î æ󣇴è÷£è ð™«õÁ ñ£õ†ìƒèO™ Mõê£JèO¡ õò™èO™ ÞòŸ¬è ðJ˜ á‚AèO¡ ªêò™ð£´èœ °Pˆ¶ ðK«ê£î¬ù ªêŒòŠð†ìù. ÜFè ñèÅ™ Þî¡ Íô‹ ð¼ˆF, ðöƒèœ, ªï™, õ£ê¬ù ªð£¼†èœ, 裌èPèœ ÝAòõŸP™ ÜFè ñèÅ™ A¬ìˆî¶. ܬî£ì˜‰¶ ðJ˜ á‚Aèœ Mõê£JèO¡ ðò¡ð£†´‚è£è MŸð¬ù‚è£è ÜPºèŠð´ˆîŠð†´ àœ÷¶. Þ‰î Ý󣌄C F†ìˆ¬î CøŠð£è ªêŒ¶ º®ˆî «ðó£CKò˜èÀ‚° â¡Â¬ìò ð£ó£†´‚è¬÷ ªîKMˆ¶ ªè£œA«ø¡. Þšõ£Á º¼«èêÌðF ÃPù£˜. ªî£ì˜‰¶ ðFõ£÷˜ ²Š¬ðò¡, Ý󣌄C Þò‚°ù˜ ðóñ£ˆñ£, îQ ܽõô˜ ªð£¡Âê£I ÝA«ò£˜ õ£›ˆ¶¬ó õöƒAù£˜èœ. º®M™ G†ì£ ªüô£®¡ Þ‰Fò£ GÁõù G˜õ£A ÿ°ñ£˜ ï¡P ÃPù£˜. º¡ùî£è M¬î ¬ñò îQ ܽõô˜ ó£ñ͘ˆF õó«õŸø£˜.

«è£¬õ ñ£õ†ìˆF™ 268 I.e†ì˜ ñ¬ö ªð£œ÷£„CJ™ 79 I.e†ì˜ ðFõ£ù¶

«è£¬õ,ïõ.22& «è£¬õ ñ£õ†ìˆF™ ð™«õÁ ÞìƒèO™ «ïŸÁ å«ó ï£O™ 268 I.e†ì˜ ñ¬ö ªðŒ¶œ÷¶. ðôˆî ñ¬ö îIöèˆF™ õìAö‚° ð¼õñ¬ö 𣶠ªî£ìƒA»œ÷¶. Þ¬îªî£ì˜‰¶ «è£¬õ ñ£õ†ìˆF™ èì‰î Cô è÷£è ªî£ì˜‰¶ ñ¬ö ªðŒ¶ õ¼Aø¶. ðè™ «ïóƒèO™ ªõJ™ Ü®ˆî£½‹ ñ£¬ô «ïóƒèO™ ðôˆî ñ¬ö ªðŒ¶ õ¼Aø¶. «ïŸÁ º¡Fù‹ Þó¾ ºî™ «ïŸÁ ÜF裬ô õ¬ó ªî£ì˜‰¶ ñ¬ö ªðŒî¶. Þî¡è£óíñ£è «è£¬õ ñ£õ†ìˆF™ å«ó ï£O™ ð™«õÁ ÞìƒèO™ ªðŒî ñ¬ö Ü÷¾ 268.70 I.e†ìó£è ðFõ£ù¶. ñ¬ö Ü÷¾ «è£¬õ ñ£õ†ìˆF™ ðFõ£ù ñ¬ö Ü÷¾ I.e†ìK™ õ¼ñ£Á:& ªð£œ÷£„C&79.20 I.e†ì˜

Page 22: ெதாடர்மைழயால் 1,000 ஏக்காில் தக்காளி, …agritech.tnau.ac.in/daily_events/november/tamil/22_nov_10_tam.pdfெதாடர்மைழயால்

õ£™ð£¬ø H.ã.H.&49 õ£™ð£¬ø î£½è£ Ýdv&45 C¡ùè™ô£Á&40 îI›ï£´ Mõê£ò ð™è¬ô‚èöè‹&15 «è£¬õ ªîŸ°&10.10 «ñ†´Šð£¬÷ò‹&9.30 Ü¡Û˜&9 ªðKòï£ò‚è¡ð£¬÷ò‹&5 «è£¬õ Mñ£ù G¬ôò‹&4.60 C¡«è£ù£&2.50. °÷ƒèœ c˜ñ†ì‹ àò¼Aø¶ «è£¬õ ñ£õ†ìˆF™ «ïŸÁ å«ó ï£O™ ªðŒî ñ¬öJ¡ Íô‹ ªñ£ˆî‹ 268.70 I.e†ì˜ ñ¬ö ðFõ£A»œ÷¶. Þ¶ îMó «ê£¬ôò£˜ ð°FJ™ 56 I.e†ì¼‹, CÁõ£E Ü®õ£óˆF™ 10 I.e†ì¼‹, CÁõ£E ܬí ð°FJ™ 15 I.e†ì¼‹, ªî£‡ì£ºˆÉ˜ ð°FJ™ 17 I.e†ì˜ ñ¬ö»‹ ªðŒ¶œ÷¶. «è£¬õ ñ£õ†ìˆF™ ªðŒ¶ õ¼‹ ðôˆî ñ¬ö è£óíñ£è ܬíèœ ñŸÁ‹ °÷ƒèO¡ c˜ ñ†ì‹ àò˜‰¶ õ¼Aø¶.