இன் றைய வேளாண்...

17
இன்றைய வேளாண் செய் த ிகள் 13.12.2012 P.M 14.12.2012 A.M கருக ிய பய ி ர்களுக் கு காப் ப டு மூலம் இழப்ப டு மழை பொய்த்து பய ி ர்கள் கருக ிய ி லைய ில் , அத ை பய ிர ிட்டுள்ள ி வசாய ிகள் குற ித் த கணக்கெடுப்பை வருவாய் த் துற ை மேற்கொண் டு வருக ி றது . இந்த கணக்கெடுப்பு சர ி யான முற ைய ில் மேற்கொள்ளப்பட்டு உர ிய முற ைய ில் இழப்ப ட் டுத் தொ கை ிடைக் க வேண் டும் என்ற எத ிர்பார்ப் பு டெல்டா ி வசாய ி கள ி ட ையே எழுந் துள் ளது . ி வசாய ி களுக் கான பய ி ர்க் காப் ப ட் டுக் கான ிர ிம ியத் தொ க ையைச் செலுத் துவதற் கான கடைச ி தேத ி வரும் 15 என்பது குற ிப் ப ிடத் தக் கது . தஞ்சை , ி ருவாரூர் , நாகப்பட்ட ினம் என காவ ிர ி டெல்டா பகுத ி கள ில் லட்சக்கணக்கான ஏக் கர் ிலங் கள ில் ி வசாய ிகள் நெல் பய ிர ிட்டுள்ளனர் . போ ிய மழை இல் லாமலும் , கர்நாடகம் காவ ிர ி ரைத் தர மறுப்பதாலும் பய ி ர்கள் அனைத்தும் கருக ி வருக ின்றன. இதனா ல் ி வசாய ிகள் வாழ் வாதாரம் இல் லாமல் தவ ித்து வருக ிறார் கள் . பய ிர் இழப்பு ஏற்படும் ி வசாய ி களுக் கு காப் ப ட் டுத் ிட் டத் த ின் மூலம் இழப்ப டு வழங்க தம ி ழக அரசு முட ிவு செய் துள் ளது .

Upload: others

Post on 06-Sep-2019

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

இன்றைய வேளாண் செய்தி கள் 13.12.2012 P.M 14.12.2012 A.M

கருகி ய பயி ர்களுக்கு காப்பீடு மூலம் இழப்பீடு

மழை ப ொய்த்து பயி ர்கள் கருகி ய நி லையி ல், அதை பயி ரி ட்டுள்ள வி வசாயி கள் குறி த்த கணக்கெடுப்பை வருவா ய்த் துறை மேற்க ொண்டு வருகி றது.

இந்த கணக்கெடுப்பு சரி யான முறையி ல் மேற்க ொள்ளப்பட்டு உரிய முறையி ல் இழப்பீட்டுத் த ொகை கி டைக்க வேண்டும் என்ற எதி ர்பார்ப்பு டெல்டா வி வசாயி களி டையே எழுந்துள்ளது.

வி வசாயி களுக்கான பயி ர்க் காப்பீட்டுக்கான பி ரி மி யத் த ொகையைச் செலுத்துவதற்கான கடைசி தேதி வரும் 15 என்பது குறி ப்பி டத்தக்கது.

தஞ்சை, தி ருவாரூர், நாகப்பட்டி னம் என காவி ரி டெல்டா பகுதி களி ல் லட்சக்கணக்கான ஏக்கர் நி லங்களி ல் வி வசாயி கள் நெல் பயி ரி ட்டுள்ளனர். போதி ய மழை இல்லாமலும், கர்நாடகம் காவி ரி நீரைத் தர மறுப்பதாலும் பயி ர்கள் அனைத்தும் கருகி வருகி ன்றன. இதனா ல் வி வசாயி கள் வா ழ்வாதாரம் இல்லாமல் தவி த்து வருகி றார்கள். பயி ர் இழப்பு ஏற்படும் வி வசாயி களுக்கு காப்பீட்டுத் தி ட்டத்தி ன் மூலம் இழப்பீடு வழங்க தமி ழக அரசு முடி வு செய்துள்ளது.

Page 2: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

பயி ர் இழப்பு ஏற்படும் வி வசாயி களுக்கு தேசி ய வேளாண் காப்பீட்டுத் தி ட்டம் மற்றும் தி ருத்தப்பட்ட தேசி ய வேளாண் காப்பீட்டுத் தி ட்டம் ஆகி யவற்றி ன் கீழ் இழப்பீடுகளை வழங்க நடவடி க்கை எடுக்கப்படும் என தமி ழக அரசு அறி வி த்துள்ளது.

காப்பீட்டுத் தி ட்டங்களுக்காக காவி ரி டெல்டா வி வசாயி கள் செலுத்த வேண்டி ய காப்பீட்டுக் கட்டணத்தை அரசே செலுத்தும் எனவும், இதன் மூலம் வி வசாயி கள் அனைவருக்கும் வி வசாய காப்பீட்டு வசதி ஏற்படுத்தப்படும் எனவும் அரசு தெரிவி த்துள்ளது.

அலுவலர்கள்-அதி காரி கள் தீவி ரம்: காப்பீட்டுக் கட்டணத்தை அரசு செலுத்த வேண்டுமானா ல் எத்தனை வி வசாயி கள் எவ்வளவு பரப்பி ல் சாகுபடி செய்துள்ளா ர்கள்

என்ற வி வரம் அவசி யம் தேவை. இந்த வி வரங்களைச் சேகரி க்கும் பணி யை தமி ழக வருவா ய்த் துறை மேற்க ொண்டுள்ளது. இதி ல் பல்வேறு பி ரச்னைகள் இருப்பதாக டெல்டா மாவட்ட வி வசாயி கள் கருத்துத் தெரிவி த்துள்ளனர்.

ஒவ்வொரு கி ராம நி ர்வாக அலுவலரி டமும் வி வசாயி களி ன் நி லங்களுக்கான அடங்கல் பதி வேடுகள் இருக்கும். இந்த பதி வேட்டி ல் நி லங்களை வைத்துள்ள உரி மையாளரி ன் பெயர், அவர் பயி ரி டப்பட்டுள்ள நி லத்தி ன் பரப்பு உள்ளி ட்ட வி வரங்கள் அடங்கி யி ருக்கும். இந்த நி லையி ல், காப்பீட்டுத் தி ட்டங்களுக்காக கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஒவ்வொரு தாசி ல்தார் அலுவலகத்தி ல் இருந்தும் கி ராம நி ர்வாக அலுவலர்களுக்கு வி வசாய நி லங்களி ன் பட்டா , சி ட்டா வி வரங்கள் தரப்பட்டு அவை அடங்கல் பதி வேடுகளுடன் ஒப்பி ட்டு சரி பார்க்கும் பணி அளி க்கப்பட்டது. இந்தப் பணி யை கி ராம நி ர்வாக அலுவலர்கள் முடி த்துள்ளனர்.

வி வசாயி கள் எழுப்பும் கேள்வி கள்: பட்டா , அடங்கல் பதி வேடுகளுடன் ஒப்பி ட்டு கி ராம நி ர்வாக அலுவலர்கள் பதி வு செய்த வி வரங்கள் தெளி வாக இல்லை என வி வசாயி கள் புகார் தெரிவி க்கி ன்றனர்.

அந்த வி வரங்கள் சரி யானதுதானா என்பதை வி வசாயி கள் தெரி ந்து க ொள்வதற்கு வாய்ப்பி ல்லை. இதனா ல், இழப்பீட்டுத் த ொகை உண்மையான வி வசாயி களுக்குக் கி டைக்குமா என்று அவர்கள் சந்தேகம் எழுப்புகி ன்றனர்.

நி லத்தை குத்தகைக்கு எடுத்து பலரும் வி வசாயம் செய்கி ன்றனர். ஆனா ல், நி லத்தி ன் உரி மையாளர் என்ற வகையி ல் அது வேறு ஒருவருடைய பெயராக இருக்கும். பயி ர் கருகி னா ல் நஷ்டத்தைச் சந்தி ப்பவர் நி லத்தை குத்தகைக்கு எடுத்தவர்தான்.

Page 3: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

2

அரசு இழப்பீடு அளி க்கும் பட்சத்தி ல், அது குத்தகைக்கு எடுத்தவருக்கு செல்லாமல், உரி மையாளருக்குச் செல்வதற்கு வாய்ப்பு இருக்கி றது. எனவே , கி ராம நி ர்வாக அலுவலர்கள் தயாரி த்துள்ள வி வசாயி களி ன் பட்டி யலை அனைவரும் பார்வையி டும் வகையி ல் வெளி யி ட வேண்டும்.

மேலும், நி லத்தை வாங்கி ய பலரும் அதை உரிய முறையி ல் பெயர் மாற்றம் செய்யவி ல்லை. பழைய உரி மையாளரி ன் பெயரி லேயே இருக்கும்பட்சத்தி ல் உண்மையி லேயே வி வசாயம் செய்து நஷ்டம் ஏற்பட்ட வி வசாயி க்கு எந்தப் பலனும் கி டைக்காமல் போய்வி டும். எனவே , நி லத்தி ன் உரி மையாளர் யார் என்ற முறையி ல் கணக்கெடுப்புச் செய்யாமல், நி லத்தி ல் பயி ரி ட்டுள்ள வி வசாயி யார் என்பதை அறி ந்து அவர்களுக்கு இழப்பீட்டை உரிய முறையி ல் வழங்கி ட வேண்டும் என்ற கோரி க்கை டெல்டா மாவட்டங்களி ல் எழுந்துள்ளது.

வங்கக் கடலி ல் புதி ய காற்றழுத்தத் தாழ்வு நி லை

வங்கக் கடலி ல் அந்தமான் தீவுகளுக்கு அருகி ல் புதி ய காற்றழுத்தத் தாழ்வு நி லை உருவாகி யுள்ளது என்று சென்னை வானி லை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவி த்தார்.

தென் மாவட்டங்களி ல் பல பகுதி களி ல் கடும் குடி நீர்த் தட்டுப்பாடு ஏற்படக்கூடி ய சூழ்நி லை உருவாகி யுள்ளது. இந்த நி லையி ல், வங்கக் கடலி ல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நி லை உருவாகி யுள்ளதால் தென் தமி ழக மாவட்டங்களி ல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானி லை ஆய்வு மையம் தெரிவி த்துள்ளது.

இது குறி த்து அந்த மையத்தி ன் இயக்குநர் ரமணன் கூறி யது: தென்கி ழக்கு வங்கக் கடலி ல் அந்தமானுக்கு அருகி ல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நி லை உருவாகி யுள்ளது. இது மேற்கு ந ோக்கி நகரும் என்று எதி ர்பார்க்கப்படுகி றது.

இதன் காரணமாக தென் தமி ழக கடலோர மாவட்டங்களி ல் டி சம்பர் 16-ம் தேதி முதல் (ஞாயி ற்றுக்கி ழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.

Page 4: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

வானி லை முன்னறி வி ப்பு: தமி ழகத்தி ல் வெள்ளி க்கி ழமை வறண்ட வானி லையே காணப்படும். சென்னையை ப ொருத்தவரையி ல் வானம் ப ொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சி ல இடங்களி ல் அதி காலையி ல் மூடுபனி இருக்கும்.

13th

டி ச .16ம் தேதி முதல் கனமழை : வானி லை ஆய்வு மையம் தகவல்

dec 2012 P.M

வரும் டி சம்பர் 16ம் தேதி முதல் கனமழை பெய்யும் என வானி லை ஆய்வு மையம் தெரிவி த்துள்ளது.

வங்கக் கடலி ல் அந்தமான் தீவுகளுக்கு அருகி ல் புதி ய காற்றழுத்த தாழ்வு நி லை உருவாகி யுள்ளது என்று கூறி யுள்ள வானி லை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், தென்கி ழக்கு வங்கக் கடலி ல் அந்தமானுக்கு அருகி ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நி லை உருவாகி யுள்ளது. இது மேற்கு ந ோக்கி நகரும் என்று எதி ர்பார்க்கப்படுகி றது. இதன் காரணமாக தென் தமி ழக கடலோர மாவட்டங்களி ல் டி சம்பர் 16-ம் (ஞாயி ற்றுக்கி ழமை) தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்றார்.

மேட்டூர் அணை நீ ர்மட்டம் : 47.85 அடி

மேட்டூர் அணையி ன் நீ ர்மட்டம் புதன்கி ழமை மாலை 47.85 அடி யாக இருந்தது. அணைக்கு வி னா டி க்கு 4,232 கன அடி வீதம் தண்ணீர் வந்து க ொண்டி ருந்தது. அணையி லி ருந்து வி னா டி க்கு 11,500 கன அடி வீதம் தண்ணீர் தி றந்துவி டப்படுகி றது. கல்லணையி லி ருந்து வி னா டி க்கு வெண்ணா ற்றி ல் 5,513 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயி ல் 1,310 கன அடி வீதமும் தண்ணீர் தி றந்துவி டப்படுகி றது. காவி ரி , க ொள்ளி டத்தி ல் தண்ணீர் தி றக்கப்படவி ல்லை.

கும்பப்பூ சாகுபடி : கால்வா ய்களி ல் ஷி ப்டு முறையி ல் தண்ணீர் தி றப்பு

கன்னி யாகுமரி மாவட்ட அணைகளி ல் நீ ர்மட்டம் குறைந்து வருவதையடுத்து கும்பப்பூ நெல் சாகுபடி க்காக கால்வா ய்களி ல் ஷி ப்டு முறையி ல் தண்ணீர் தி றந்து வி டப்பட்டுள்ளது. குமரி மாவட்ட அணைகளி ல் நீ ர்மட்டம் படி ப்படி யாக குறைந்து வருகி றது. இப்போது பேச்சி ப்பாறையி ல் 13.65 அடி தண்ணீரும், பெருஞ்சாணி யி ல் 46.05 அடி தண்ணீரும் உள்ளது. அணைகளுக்கு நீ ர்வரத்து மி கவும் குறைந்து வருகி றது. பேச்சி ப்பாறை அணையி லி ருந்து வி னா டி க்கு 279 கனஅடி தண்ணீர் தி றந்து வி டப்பட்டுள்ளது. இப்போது மாவட்டத்தி ல் கும்பப்பூ நெல் சாகுபடி தீவி ரமாக நடைபெற்று வருகி றது. தோவாளை கால்வாயை ப ொருத்தவரை, குளங்களை நம்பி உள்ள வி வசாய நி லங்களி ல் வேளாண் பணி கள் நடைபெற்று வருகி ன்றன. கால்வாயை நம்பி உள்ள பாசன நி லங்களி ல் தோட்டக்கலை பயி ர்கள் நடவு செய்யப்பட்டுள்ளன.

Page 5: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

4

தோவாளைக்கு மேல் பகுதி யி ல் மட்டும் வி வசாயி கள் நடவுப் பணி யை மேற்க ொண்டு உள்ளனர். இந்நி லையி ல் அணை நீரை நம்பி , கும்பப்பூ அறுவடையை முடி க்க முடி யுமா என்ற சந்தேகத்தி ல் வி வசாயி கள் உள்ளனர். இதற்கி டையே அணையி ல் உள்ள தண்ணீரை பயன்படுத்தி கும்பப்பூ சாகுபடி யை நி றைவேற்ற ப ொதுப்பணி த் துறையி னர் தி ட்டமி ட்டுள்ளனர். இதற்காக செவ்வா ய்க்கி ழமை முதல் கால்வா ய்களி ல் ஷி ப்டு முறையி ல் தண்ணீர் தி றந்து வி டப்பட்டுள்ளது. அந்தந்த கால்வா ய்களி ல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ள நி லங்களி ன் பரப்பளவைக் கணக்கி ட்டு, அதற்கு ஏற்ப தண்ணீர் தி றக்கப்பட்டுள்ளது. இதுகுறி த்து ப ொதுப்பணி த் துறை நீராதாரப் பி ரி வு செயற்ப ொறி யாளர் சுப்பி ரமணி யம் கூறி யதாவது: மழையி ல்லாததால், அணைகளி ன் நீ ர்மட்டம் மி கவும் குறைவாக உள்ளது. இருக்கி ன்ற தண்ணீரை பயன்படுத்தி கும்பப்பூ சாகுபடி யை வெற்றி கரமாக நடத்தி முடி க்க தி ட்டமி டப்பட்டுள்ளது. இப்போது பட்டணங்கால், பத்மநாபபுரம் புத்தனா று கால்வா ய்களி ல் தண்ணீர் ஷி ப்டு முறையி ல் தண்ணீர் தி றக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 நாள்களி ல் தோவாளை கால்வாயி ல் தண்ணீர் தி றக்கப்படும். பெருஞ்சாணி அணை கடந்த 10 நாள்களுக்கு மேலாக மூடப்பட்டுள்ளது. ஜனவரி 10 வரை பேச்சி ப்பாறை அணைத் தண்ணீரை பயன்படுத்தி , 60 சதவீதத்துக்கு மேல் நெல்பயி ர்களை காப்பாற்ற முடி யும் என்ற நம்பி க்கை உள்ளது. ஒரு வேளை கடைசி நேரத்தி ல் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுமானா ல், பெருஞ்சாணி அணை தி றக்கப்படும் என்றார் அவர்.

வி ருதுநகர் பகுதி யி ல் கருகி வரும் மக்காச்ச ோளப் பயி ர்கள் : கவலையி ல் வி வசாயி கள்

வி ருதுநகர் மாவட்ட பகுதி களி ல் போதி ய மழையி ல்லாததால் 30 ஆயி ரம் ஹெ க்டேரி ல் பயி ரி டப்பட்டுள்ள மக்காச்ச ோளப் பயி ர்கள் கருகி வருகி ன்றன. இதனா ல், வி வசாயி கள் கவலை அடைந்துள்ளனர். வி ருதுநகர் மாவட்டத்தி ல், தீப்பெட்டி , பட்டாசு, நெசவுத் த ொழி லை அடுத்து வி வசாயம் நடைபெற்று வருகி றது. இம்மாவட்டத்தி ல், மொத்தம் 1.50 லட்சம் ஹெ க்டேர் வி ளைநி லங்கள் உள்ளன. பெரும்பாலும் மழை நம்பி யே வி வசாயம் உள்ளது. தற்போது, கிணற்றுப் பாசனம், கண்மாய் பாசனம் மற்றும் மானா வாரி என 1.20 லட்சம் ஹெ க்டேரி ல் பல்வேறு வகையான பயி ர்கள் பயி ரி டப்பட்டுள்ளன. மேலும், கிணற்றுப் பாசனத்தி ல் நி லக்கடலை, மி ளகாய்வத்தல், தோட்டப்பயி ர்கள், நெல் பயி ர் உள்ளி ட்ட வி வசாயம் நடந்து வருகி றது. இந்நி லையி ல், வி ருதுநகர், ஆமத்தூர், எரி ச்சநத்தம், புதுப்பட்டி , செங்குன்றாபுரம், செங்கோட்டை,

Page 6: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

தாழி குளத்துப்பட்டி , நடையனேரி , க ொத்தனேரி , வெள்ளூர், இனா ம்ரெட்டி யபட்டி , மருளூத்து, பட்டம்புதூர், முத்துலாபுரம், வடமலாபுரம், ச ோரம்பட்டி , ஸ்ரீவி ல்லி புத்தூர், ராஜபாளையம், சேத்தூர், வத்தி ராயி ருப்பு சி வகாசி உள்ளி ட்ட வட்டார பகுதி களி ல் வி வசாயி கள் மக்காச்ச ோளம் பயி ரி ட்டுள்ளனர். இதற்கு பராமரி ப்பு செலவு குறைவு. அதோடு குறைந்த நாள்களி லேயே மகசூலும், நஷ்டமி ல்லாத வகையி ல் வி வசாயி களுக்கு வருவா ய் ஈட்டி தரும் பயி ராக இருக்கி றது. அதனா ல், கடந்த மாதம் அவ்வப்போது பெய்த வடகி ழக்கு பருவ மழையை நம்பி பெரும்பாலான வி வசாயி கள் கிணற்றுப் பாசனத்தி ல் 10 ஆயி ரம் ஹெ க்டேரி லும், மானா வாரி யி ல் 20 ஆயி ரம் ஹெ க்டேரி லும் மக்காச்ச ோளம் பயி ரி ட்டனர். களைவெட்டி இரண்டாவது உரம் போட்டு நன்றாக வளர்ந்துள்ளது. தற்போது, ஆனா ல் த ொடர்ந்து மழை இல்லை. இதனா ல் கருப்பி டி க்கும் பருவத்தி ல் பயி ர்கள் அனைத்தும் கருகி வருகி ன்றன. இதனா ல், பாதி யாவது மகசூல் கி டைக்குமா என்ற கவலையி ல் வி வசாயி கள் உள்ளனர். இது குறி த்து வி ருதுநகர் அருகே புதுப்பட்டி யைச் சேர்ந்த வி வசாயி ஆனந்தப்பன் கூறி யதாவது: செலவு குறைவு, பராமரி ப்பு எளி து என்பதால் வி வசாயி களி ன் வி ருப்பப் பயி ராக மக்காச்ச ோளம் உள்ளது. ஒரு ஏக்கரி ல் மானா வாரி யி ல் பயி ர் செய்வதற்கு உழவு, வி தை மற்றும் அடி யுரம் உள்ளி ட்டவைகளுக்கு ரூ.10 ஆயி ரம் வரையி ல் செலவாகும். பயி ர் நன்றாக வி ளைந்தால் 30 குவி ன்டாலும், சுமராக வி ளைந்தால் 20 முதல் 25 குவி ன்டால் வரையி ல் கி டைக்கும். மேலும், கிணற்றுப் பாசனத்தி ல் இப்பயி ர் செய்வதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.15 ஆயி ரம் வரையி ல் செலவாகும். இதி ல், வி ளைச்சல் இருந்தால் 40 குவி ன்டாலும், சுமராக வி ளைந்தால் 35 குவி ன்டால் வரையி லும் மகசூல் கி டைக்கும். ஆனா ல், தற்போது கருப்பி டி க்கும் பருவத்தி ல் மழை பெய்யாமல் இருப்பதால் மக்காச்ச ோளப் பயி ர் அனைத்தும் கருகி வருகி றது. அதேபோல், கிணற்றுப் பாசனத்தி லும் மி ன்தடையால் நீ ர் பாய்ச்ச முடி யாத நி லையி ல் வாடி வருகி றது. இதனா ல், வி வசாயி கள் நஷ்டமடையும் சூழ்நி லை ஏற்பட்டுள்ளது என்றார்.

Page 7: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

6

13.12.2012 P.M 14.12.2012 A.M

பால் க ொள்முதல் வி லையை உயர்த்தி வழங்க கோரி க்கை

குஜி லி யம்பாறை: தமி ழ்நாடு பால் உற்பத்தயாளர் சங்கம் சார்பி ல், கூட்டுறவு சங்கங்களி ல், பால் க ொள்முதல் வி லையை உயர்த்தி வழங்க கோரி , தமி ழக முதல்வரி டம், கோரி க்கை மனு அளி க்கப்பட்டது. தமி ழ்நாடு பால் உற்பத்தி யாளர் சங்க மாநி ல தலைவர் முனுசாமி , செயலாளர் முகமதுஅலி , ப ொருளா ர் சங்கர் ஆகி யோர் தமி ழக முதல்வரி டம் அளி த்துள்ள மனுவி ல் கூறி யுள்ளதாவது: தமி ழகத்தி ல், கால்நடை தீவனங்களி ன் வி லை உயர்வு காரணமாக, பால் உற்பத்தி , வெகுவாக நசி ந்து வருகி றது. மேலும் தனி யார் பால் நி றுவனங்கள், வாரம் ஓரு நாள், பால் க ொள்முதல் செய்ய மறுத்து, வி டுப்பு அளி க்கி ன்றன. இந்நி லையி ல், பெரும்பாலான வி வசாயி கள், தங்களது கால்நடைகளை கவனி க்க முடி யாமல், வி ற்று வருவதால், கேரளாவி ற்கு அடி மாடுகளாக செல்கி ன்றன. இதனா ல் பால் த ொழி ல் நசி யும் நி லை நீடி க்கி றது. தற்போது பசும்பால் லி ட்டர் ரூ.16 முதல் 18 க்கும், எருமை பால் ரூ. 22 முதல் 27 வரையும் க ொள்முதல் செய்கி ன்றனர். இதனா ல், வி வசாயி கள் கட்டுபடி யாகாமல் கால்நடைகளை வி ற்கி ன்றனர். இதை முடி வுக்கு க ொண்டுவர, க ொள்முதல் வி லையை, பசும்பால் லி ட்டர் ரூ.25 எனவும், எருமைப்பால் லி ட்டர் ரூ. 35 எனவும் க ொள்முதல் செய்யும்படி , அறி வி க்க வேண்டும், என தெரிவி த்துள்ளனர்.

வி வசாயம் செய்பவர்களே 15 ஆண்டுகளி ல் முதலாளி

பெரி யகுளம்: அடுத்து 15 ஆண்டுகளி ல், வி வசாயம் பார்ப்பவர்கள் மட்டுமே, பெரி ய முதலாளி களாக ஆக முடி யும் ,என ஐகோர்ட் வக்கி ல் சுமதி பேசினா ர். பெரி யகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நி லையத்தி ல் நடந்த முத்தமி ழ் வி ழாவி ற்கு, கல்லூரி முதல்வர் ப ொன்னுசாமி தலைமை வகி த்தார். மாணவர் மன்ற ஆலோசகர் ஜீவஜோதி வரவேற்றார். சென்னை ஐகோர்ட் வக்கி ல் சுமதி பேசி யதாவது: நமது வீட்டி ன் பூஜையறை போன்றது தமி ழ்மொழி . பி ற மொழி கள் அடுத்தடுத்த அறைகள் மற்றும் வாசல்படி கள். எல்லா மொழி களையும் கற்றுக்க ொள்ள வேண்டும், எல்லாவற்றி லும் சி றந்த மொழி தமி ழ்மொழி . தமி ழன் நி னைத்தால் சாதி க்கமுடி யாது ஏதும் இல்லை. "தமி ழா , தமி ழ் படி , தமி ழ் படி ' என கூறி வருகி றார்கள். அவரது வீட்டி ல் எத்தனை பேர் தற்போது தமி ழ்படி க்கி றார்கள், அவர் யார் என்பதை பார்வையாளர்கள் யூகத்தி ற்கே வி ட்டு வி டுகி றேன். தற்போது தமி ழ் சி னி மா நடி கர்களி ல் சி லர், படத்தி ல் நடி த்து கைத்தட்டல் வாங்கி யவுடன், ரசி கர்களை தூண்டி வி ட்டு நப்பாசைக்கு வருங்கால முதல்வர் என போஸ்டர் ஒட்டி க்க ொள்கி றார்கள். இவர்கள் முதல்வர் ஆக முடி யுமா?.

Page 8: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

பன்னா ட்டு நி றுவனங்கள் வருகையால் தற்போது வி வசாய நி லங்கள் பி ளா ட்டுகளாக மாறி வி ற்கப்படுகி றது. இதனா ல் வி வசாய நி லப்பரப்பு குறைந்து வருகி றது. 15 ஆண்டுகளுக்கு பி றகு "தலை சி றந்த பணக்காரன்' யார் தெரி யுமா , வி வசாயம் செய்யும் வி வசாயி . நமது மானத்தை காக்கும் ஆடையானது தமி ழ்மொழி , பி ற மொழி கள் கருவி கள் மட்டுமே என்றார். மாணவர் மன்ற செயலாளர் ஸ்ரீ காந்த் நன்றி கூறி னா ர். த ொடர்ந்து மாணவ, மாணவி களி ன் கலை நி கழ்ச்சி கள் நடந்தது.

வறட்சி : 42 ஆயி ரம் எக்டேர் நெல் வி வசாயம் பாதி ப்பு

ஆர்.எஸ்.மங்கலம்: தி ருவாடானை தாலுகாவி ல் நி லவும் வறட்சி யால் 42 ஆயி ரம் எக்டேர் நெல் பயி ர் கருகி வருகி ன்றன. ராமநாதபுரம் மாவட்டத்தி ன் நெல்களஞ்சி யமான தி ருவாடானை தாலுகா த ொண்டி , ஆர்.எஸ்.மங்கலம், ச ோழந்தூர், ஆனந்தூரை உள்ளடக்கி யது. 42 ஆயி ரம் எக்டேரி ல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மழை ப ொய்த்து போனதால், தமி ழகத்தி ன் இரண்டாவது பெரி ய கண்மாய் ஆன, ஆர்.எஸ்.மங்கலம் பெரி ய கண்மாய் உட்பட தாலுகாவி ல் 420 சி றி ய கண்மாய்களும் வறண்டு வி ட்டன. சி ல கண்மாய்களி ல் இருந்த குறைந்தளவு நீரை, பம்செட் மூலம் காலி செய்து வி ட்டனர். கடும் வறட்சி யால் நி லங்கள் பாளம் பாளமாக வெடி த்து வருகி ன்றன. தண்ணீரி ன்றி பயி ர்கள் கருகி வருகி ன்றன. நம்பி க்கை இழந்த வி வசாயி கள், 8,000 எக்டேர் நெல் பயி ர ோடு மீண்டும் உழவு செய்து வி ட்டனர். இதனா ல் 8 கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு 10 ஆயி ரம் வரை செலவு செய்த வி வசாயி கள் தி கைப்பி ல் உள்ளனர். மாவட்ட வி வசாய சங்க தலைவர் பாலகி ருஷ்ணன் கூறுகையி ல், ""மாவட்டத்தி லுல்ல ஆறு தாலுகாவி லும் வி வசாயம் 80 சதம் பாதி க்கப்பட்டுள்ளது. நி வாரணம் கோரி அரசுக்கு மனு அனுப்பி யுள்ளோம்,'' என்றார்.

கள்ளக்குறி ச்சி யி ல் பருத்தி சந்தை துவக்கம்

கள்ளக்குறி ச்சி :கள்ளக்குறி ச்சி யி ல் பருத்தி வார சந்தை துவங்கி யது. கள்ளக்குறி ச்சி வேளாண் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு வி ற்பனை சங்கத்தி ல் பருத்தி வார சந்தை ஆண்டுதோறும் நடந்து வருகி றது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வி வசாயி கள் பஞ்சு மூட்டைகளை வி ற்பனைக்கு க ொண்டு வருகி ன்றனர். தற்போது பருத்தி அறுவடை சீசன் என்பதால் பருத்தி வார சந்தை நேற்று முன்தி னம் துவக்கப்பட்டது. சந்தை வளா கத்தி ல் உள்ள கோவி ல் மற்றும் எடை மேடைக்கு பூஜைகள் செய்யப்பட்டு க ொள்முதல் துவங்கி யது. நி கழ்ச்சி யி ல் கடந்தாண்டு அதி களவி ல் பஞ்சு மூட்டைகள் வி ற்பனைக்கு க ொண்டுவந்த அழகம்மாள் என்ற வி வசாயி க்கு கூட்டுறவு வி ற்பனை சங்க தனி அலுவலர் பாண்டி யன் வேட்டி , சேலையை பரி சாக வழங்கி னா ர். இதி ல் மேலாளர் ரவி ச்சந்தி ரன் உட்பட பலர் பங்கேற்றனர். நேற்று 44 பஞ்சு மூட்டைகள்

Page 9: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

8

வி ற்பனைக்கு க ொண்டு வரப்பட்டது. ஒரு குவி ண்டால் பஞ்சு அதி கபட்சமாக 4,860 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 4,112 ரூபாய்க்கும் க ொள்முதல் செய்யப்பட்டது. மொத்தம் 66 ஆயி ரம் ரூபாய் மதி ப்பி லான பஞ்சு மூட்டைகள் க ொள்முதல் செய்யப்பட்டது. இந்தாண்டு வி ற்பனை இலக்காக 10 கோடி ரூபாய் நி ர்ணயி க்கப்பட்டுள்ளது.

மானி யத்தி ல் கோகோ சாகுபடி : வி வசாயி களி டையே ஆர்வமி ல்லை

சேலம்: கோகோ பயி ருக்கு, அரசு மானி யம் வழங்கி ய போதி லும், சேலம் மாவட்ட வி வசாயி களி டையே, அதை சாகுபடி செய்ய ஆர்வம் இல்லை.கோகோ மூலம் சாக்லேட் தயாரி க்க தேவையான மூலப்ப ொருள் கி டைக்கி றது. வெளி நாடுகளி ல் சாகுபடி செய்யப்படும் கோகோ பயி ர், தமி ழத்தி ல் உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்தப்படுகி றது.தமி ழ்நாடு தோட்டகலைத் துறை சார்பி ல், கோகோ சாகுபடி க்கு, 20 ஆயி ரம் ரூபாய் மானி யம், மூன்றாண்டுகள் வழங்கப்படுகி றது.சேலம் மாவட்டத்தி ல் கெங்கவள்ளி , ஆத்தூர், அயோத்தி ப்பட்டணம், வாழப்பாடி ஆகி ய பகுதி களி ல், தென்னையி ல் ஊடு பயி ராக, 450 ஹெ க்டேரி ல் கோகோ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.வேளாண் அதி காரி ஒருவர் கூறி யதாவது :இந்த பயி ருக்கு நி ழல் தேவை என்பதால், தென்னையி ல் ஊடு பயி ராக சாகுபடி செய்யலாம். செடி , இடுப ொருட்களை தோட்டக்கலை துறை வழங்குகி றது. மூன்று ஆண்டுகளுக்கு பி ன், பலன் க ொடுக்க த ொடங்கும் கோகோவை கி லோ, 150 ரூபாய் வரை வி லை க ொடுத்து, தனி யார் கம்பெனி கள் க ொள்முதல் செய்கி ன்றன.ஏக்கருக்கு, 15ஆயி ரம் ரூபாய் வரை வி வசாயி கள் லாபம் பெற முடி யும். மாவட்டத்தி ல், 900 ஹெ க்டேரி ல் கோகோ பயி ரடப்பட்டது. வி வசாயி கள், சரி யாக பராமரி க்காததால், 450 ஹெ க்டேரி ல் பயி ர்கள் கருகி வி ட்டது. கோகோ சாகுபடி யி ல் வி வசாயி களி டையே ஆர்வம் இல்லை. சேலம்: கோகோ பயி ருக்கு, அரசு மானி யம் வழங்கி ய போதி லும், சேலம் மாவட்ட வி வசாயி களி டையே, அதை சாகுபடி செய்ய ஆர்வம் இல்லை.கோகோ மூலம் சாக்லேட் தயாரி க்க தேவையான மூலப்ப ொருள் கி டைக்கி றது. வெளி நாடுகளி ல் சாகுபடி செய்யப்படும் கோகோ பயி ர், தமி ழத்தி ல் உற்பத்தி செய்ய ஊக்கப்படுத்தப்படுகி றது.தமி ழ்நாடு தோட்டகலைத் துறை சார்பி ல், கோகோ சாகுபடி க்கு, 20 ஆயி ரம் ரூபாய் மானி யம், மூன்றாண்டுகள் வழங்கப்படுகி றது.சேலம் மாவட்டத்தி ல் கெங்கவள்ளி , ஆத்தூர், அயோத்தி ப்பட்டணம், வாழப்பாடி ஆகி ய பகுதி களி ல், தென்னையி ல் ஊடு பயி ராக, 450 ஹெ க்டேரி ல் கோகோ சாகுபடி செய்யப்பட்டுள்ளது.வேளாண் அதி காரி ஒருவர் கூறி யதாவது :இந்த பயி ருக்கு நி ழல் தேவை என்பதால், தென்னையி ல் ஊடு பயி ராக சாகுபடி செய்யலாம். செடி , இடுப ொருட்களை தோட்டக்கலை துறை வழங்குகி றது. மூன்று ஆண்டுகளுக்கு பி ன், பலன் க ொடுக்க த ொடங்கும் கோகோவை கி லோ, 150 ரூபாய் வரை வி லை க ொடுத்து, தனி யார் கம்பெனி கள் க ொள்முதல் செய்கி ன்றன.ஏக்கருக்கு, 15ஆயி ரம் ரூபாய் வரை வி வசாயி கள் லாபம் பெற முடி யும்.

Page 10: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

மாவட்டத்தி ல், 900 ஹெ க்டேரி ல் கோகோ பயி ரடப்பட்டது. வி வசாயி கள், சரி யாக பராமரி க்காததால், 450 ஹெ க்டேரி ல்

க ொண்டை கடலை சாகுபடி பரப்பு சரி வு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தி ல், க ொண்டைக்கடலை சாகுபடி பரப்பு குறைந்துள்ளது.தர்மபுரி மாவட்டத்தி ல் சாகுபடி செய்யப்படும் முக்கி ய பயி ர்களி ல் க ொண்டை கடலையும் ஒன்று. வடகி ழக்கு பருவமழையை நம்பி மாவட்டத்தி ல், பல ஆயி ரம் ஹெ க்டேரி ல் க ொண்டைகடலை சாகுபடி செய்யப்பட்டது.தர்மபுரி மாவட்டத்தி ல், ஆண்டுக்கு ஆண்டு வடகி ழக்கு பருவமழை ஏமாற்றி வந்ததை த ொடர்ந்து, க ொண்டைகடலை சாகுபடி செய்த வி வசாயி கள் போதி ய மகசூல் இன்றி பாதி க்கப்பட்டனர். இதனா ல், மாற்றுபயி ர் சாகுபடி செய்ய துவங்கி யுள்ளனர். மாவட்டத்தி ல், க ொண்டை கடலை உற்பத்தி வெகுவாக பாதி க்கப்பட்டது. இந்தாண்டும் மாவட்டத்தி ல், வட கி ழக்கு பருவமழை ஏமாற்றி யது. இருப்பி னும், நீலம் புயல் காரணமாக பெய்த மழையை நம்பி , வி வசாயி கள் க ொண்டை கடலையை சாகுபடி செய்தனர். மாவட்டத்தி ல் அதி கபட்சமாக பாப்பி ரெட்டி ப்பட்டி பகுதி யி ல், 2,183 ஹெ க்டேர், தர்மபுரி பகுதி யி ல், 1,041 ஹெ க்டேர் அரூரி ல், 25 ஹெ க்டேர் பரப்பி ல் சாகுபடி செய்துள்ளனர். கடந்தாண்டு சாகுபடி செய்த, பரப்பளவுவை வி ட, 758 ஹெ க்டேர் குறைவாகும். க ொண்ட கடலைக்கு தேவையான மழை இல்லாததால், மகசூல் பாதி க்கக் கூடும் என, வி வசாயி கள் அச்சத்தி ல் உள்ளனர்

பச்சைமலையி ல் மி ளகு , காபி பயி ரி டுவதி ல் ஆர்வம்

கெங்கவல்லி :சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, பச்ச மலையி ல் மி ளகு மற்றும் காபி போன்ற பணப் பயி ர்களி ன் வி வசாயத்தி ல் ஈடுபட, மலைவா ழ் வி வசாயி கள் அதி க ஆர்வம் காட்டி வருகி ன்றனர். மரவள்ளி கி ழங்கு :கெங்கவல்லி அருகே உள்ள, பச்சமலை மலைச்சரி வி ல், மரவள்ளி கி ழங்கை

Page 11: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

10

வி வசாயி கள் பயி ர் செய்துள்ளனர். முந்தி ரி , மா , பலா வேலி பயி ராகவும், ஊடு பயி ராகவும் உள்ளன.நீண்ட கால பயி ரை சாகுபடி செய்து வந்த வி வசாயி கள் சி லர், தெளி ப்பு நீ ர் பாசனத்தி ல், குறுகி ய கால பணப்பயி ரான, கேரட், முட்டைகோஸ் ஆகி யவற்றை பயி ர் செய்து வருகி ன்றனர்.மேலும், குறைந்த முதலீ ட்டி ல், அதி க வருவா ய் கி டைக்கும் பணப்பயி ரான மி ளகு செடி யை, தற்போது வி வசாயி கள் அதி களவி ல் பயி ர் செய்யத் துவங்கி உள்ளனர். இதன்படி , பெரி யபக்களம், புனவரை ஆகி ய இடங்களி ல், உள்ள கல்லாங்குத்து பகுதி யி ல், இரண்டு ஏக்கர் நி லப்பரப்பி ல் மி ளகு செடி யை பயி ர் செய்துள்ளனர்.பயி ர் செய்த மூன்று ஆண்டுகளி ல், அக்டோபர் மாதம், காய் பி டி க்க துவங்கி , பி ப்ரவரி , மார்ச் மாதத்தி ல் அறுவடைக்கு தயாராகி றது. தற்போது, செடி க்கு, தலா நான்கு கி லோ முதல், ஐந்து கி லோ வரை, மி ளகு கி டைக்கி றது. ஐந்து ஆண்டுகள் வளர்ந்த செடி யி ல், ஐந்து கி லோ முதல், 10 கி லோ வரை மி ளகு கி டைக்கி றது. இங்கு அறுவடை செய்யப்படும், மி ளகு அதி கம் காரம் க ொண்டவை என்பதால், கி லோ, 375 முதல், 400 ரூபாய் வரை, வி லை போகி ன்றன.மேலும், வி வசாய தோட்டத்தி ல் ஊடு பயி ராக காபி க்க ொட்டையும் பயி ர் செய்யப்படுகி றது. சி ல்வர் ஓக்: புனவரையை சேர்ந்த வி வசாயி லட்சுமணன் கூறி யதாவது:என் வி வசாய தோட்டத்தி ல் சி ல்வர் ஓக் மரத்தி ன் கீழ், மி ளகு செடி வளர்த்து வருகி றேன். மூன்று ஆண்டுகளி ல், காய் பி டி க்க துவங்கி யதால், நான்கு முதல், ஐந்து கி லோ மி ளகு கி டைக்கி றது.மி ளகு பயி ர் செய்ய அனைத்து மலைவா ழ் வி வசாயி களையும் அரசு ஊக்குவி க்க முன்வரவேண்டும். காபி செடி யும் ஊடுபயி ராக பயி ர் செய்ய ஆரம்பி த்துள்ளோம். நாளடைவி ல் ஏற்காடு, ஊட்டி க்கு இணையாக பச்சமலை வி ளங்கும்.இவ்வாறு அவர் கூறி னா ர்.

Page 12: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

இன்றைய வேளாண் செய்தி கள்

13.12.2012 P.M 14.12.2012 A.M

மேட்டூர் அணை நீ ர்மட்டம் 47 அடி யானது

மேட்டூர் : மேட்டூர் அணையி ன் நீ ர்மட்டம் 47.12 அடி யாக குறைந்துள்ளது. கர்நாடக மாநி லம்

கி ருஷ்ணராஜ சாகர் அணையி ல் நீ ர் தி றப்பு நி றுத்தப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும்

நீரி ன் அளவு குறைந்துள்ளது. நேற்று முன்தி னம் வி னா டி க்கு 7,000 கனஅடி யாக இருந்த

நீ ர்வரத்து, நேற்று காலை 8 மணி நி லவரப்படி வி னா டி க்கு 4059 கனஅடி யாக குறைந்தது.

அணையி ல் இருந்து காவி ரி டெல்டா பாசனத்தி ற்காக வி னா டி க்கு 11501 கனஅடி தண்ணீர்

தி றந்து வி டப்படுகி றது. அணைக்கு வரும் நீரி ன் அளவை வி ட, அணையி ல் இருந்து பாசனத்துக்கு

தி றக்கப்படும் நீரி ன் அளவு அதி கமாக உள்ளதால், நீ ர்மட்டம் மளமளவென குறைந்து வருகி றது.

நேற்று முன்தி னம் 48.20 அடி யாக இருந்த நீ ர்மட்டம் நேற்று காலை 47.12 அடி யாக குறைந்தது.

நீ ர் இருப்பு 16.04 டி எம்சி .

தென் மாவட்டங்களி ல் நாளை மறுநாள் மழை

Page 13: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

12

சென்னை : அந்தமான் அருகே வங்கக் கடலி ல் புதி ய காற்றழுத்த தாழ்வு நி லை உருவாகி யுள்ளது.

இது தென்மேற்கு தி சையி ல் நகர்வதால் 16ம் தேதி தென் தமி ழகத்தி ல் மழை பெய்யும் என்று

சென்னை வானி லை ஆய்வு மையம் தெரிவி த்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நி லை உருவாகி யது. அது வலுப்பெற்று புயலாகி மாறி ய

நி லையி ல் காற்றி ன் தி சை மாறி வீசி யதால் தெற்கு ந ோக்கி அந்த புயல் நகர்ந்து வலுவி ழந்தது.

இதனா ல் தமி ழக கடலோரத்தி ல் இரண்டு நாட்கள் மழை பெய்தது. அதற்கு பி றகு அந்த

காற்றழுத்தம் ஆந்தி ராவுக்கு நகர்ந்து சென்றது.

இதற்கு பி றகு தமி ழகத்தி ல் வறண்ட வானி லை காணப்பட்டது. காலை இரவு நேரங்களி ல் மட்டும்

பனி ப்ப ொழி வு கடுமையாக இருந்தது. இதைத் த ொடர்ந்து அதி காலை நேரங்களி ல் கடுமையான

பனி மூட்டம் இருக்கி றது. இந்நி லையி ல், அந்தமான் அருகே தென்கி ழக்கு வங்கக் கடலி ல் நேற்று

ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நி லை உருவாகி யுள்ளது. இது மேலும் வலுப்பெற்று தென் மேற்கு

தி சையி ல் நகரத் த ொடங்கி யுள்ளது. இதன் காரணமாக வரும் 16ம் தேதி முதல் தென் தமி ழக

கடலோரத்தி ல் மழை பெய்யும். அதுவரை தமி ழகம் புதுச்சேரி யி ல் மாறுபாடான வானி லை

நி லவும்.

குன்னூர் ஏலத்தி ல் டீத்தூள் வி லை ரூ.5 உயர்வு

குன்னூர் : குன்னூர் கூட்டுறவு தேயி லை ஏல மையத்தி ல் தேயி லை தூள் ஏலம் நடைபெற்றது.

மொத்தம் 3 லட்சத்து 90,991 கி லோ தேயி லை தூள் வி ற்பனை க்கு வந்தது. இலை ரகம் 2 லட்சத்து

26,650 கி லோவும், டஸ்ட் ரகம் 1 லட்சத்து 64,341 கி லோவும் அடங்கும். உள்நாடு, வெளி நாட்டு

வர்த்தகர்கள் அதி களவி ல் பங்கேற்று ஆர்வமாக க ொள்முதல் செய்தனர்..

அனைத்து ரகத்தி ற்கும் கி லோவுக்கு ரூ.5 வரை வி லை உயர்ந்தது. இலை ரகத்தி ல் சாதாரண

Page 14: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

வகை கி லோ ரூ.85 முதல் ரூ.90, உயர் வகை ரூ.120 முதல் ரூ.126, டஸ்ட் ரகத்தி ல் சாதாரண வகை

ரூ.88 முதல் ரூ.92, உயர் வகை ரூ.110 முதல் ரூ.119 வரை வி லை கி டைத்தது. கடந்த சி ல

வாரங்களாகவே தனி யார் ஏல மையத்தை வி ட அரசு கூட்டுறவு ஏல மையத்தி ல் தேயி லை தூள்

முழுமையாக வி ற்பனை ஆகி வருகி றது.

Page 15: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

14

13.12.2012 P.M 14.12.2012 A.M

கோவி ல்பட்டி பகுதி களி ல் மழையி ன்றி பயி ர்கள் கருக த ொடங்கி ன

கோவி ல்பட்டி ,

கோவி ல்பட்டி பகுதி களி ல் போதி ய மழையி ன்றி மானா வாரி பயி ர்கள் கருக த ொடங்கி ன.

கோவி ல்பட்டி அருகே உள்ள வி ஜயாபுரி , தி ட்டங்குளம், ச ொக்கம்பாறை, பாண்டவர்மங்கலம், கி ழவி பட்டி உள்ளி ட்ட பகுதி களி ல் மானா வாரி நி லங்களி ல் ஆயி ரக்கணக்கான ஏக்கரி ல் வி வசாயி கள் மக்காச்ச ோளம், உளுந்து, பாசி ப்பயறு உள்ளி ட்ட பயறு வகைகளை சாகுபடி செய்து உள்ளனர். தற்போது போதி ய மழை இல்லாததால் பயி ர்கள் கருக த ொடங்கி ன. வி ஜயாபுரி யி ல் உள்ள கண்மாய் தண்ணீர் இன்றி வறண்டது.

பருவமழை ப ொய்த்தது

மக்காச்ச ோளம், உளுந்து, பாசி ப்பயறு செடி கள் நடவு செய்த 2 மாதங்களி ல் கருக த ொடங்கி ன. இதனா ல் ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயி ரம் முதல் ரூ.15 ஆயி ரம் வரை செலவு செய்து பயி ரி ட்ட வி வசாயி கள் அதி ர்ச்சி அடைந்து உள்ளனர்.

கோரி க்கை

எனவே தங்களுக்கு அரசு நி வாரண உதவி வழங்க வேண்டும் என்று அப்பகுதி வி வசாயி கள் அரசுக்கு கோரி க்கை வி டுத்து உள்ளனர்.

அக்டோபர் மாதத்தி ல் 2 மடங்கு உயர்ந்த சர்க்கரை உற்பத்தி யால் த ொழி ல்துறை வளர்ச்சி மறுஆய்வு ?

கடந்த அக்டோபர் மாதத்தி ல் சர்க்கரை உற்பத்தி 2 மடங்கு அதி கரி த்ததால் அண்மையி ல் வெளி யான த ொழி ல்துறை வளர்ச்சி குறி த்த மதி ப்பீடு மறுஆய்வு செய்யப்படும் என எதி ர்பார்க்கப்படுகி றது. எனி னும் இதற்கு அவசி யம் இருக்காது என்றும், த ொழி ல்துறை உற்பத்தி

Page 16: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

வளர்ச்சி மதி ப்பீடுகள் எல்லாம் சரி யாகவே உள்ளன என்றும் மத்தி ய அரசு உயர் அதி காரி ஒருவர் தெரிவி த்துள்ளா ர்.

3.83 லட்சம் டன்

நுகர்வோர் வி வகாரம், உணவு மற்றும் ப ொது வி நி யோக துறை அமைச்சகம் வெளி யி ட்டுள்ள புள்ளி வி வரத்தி ன்படி , அக்டோபர் மாதத்தி ல் சர்க்கரை உற்பத்தி 3.83 லட்சம் டன்னா க உயர்ந்துள்ளது. இது, 2011–ஆம் ஆண்டி ன் இதே மாதத்தி ல் 1.96 லட்சம் டன்னா க இருந்தது. ஆக, உற்பத்தி 95.4 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

அக்டோபர் மாதத்தி ல் த ொழி ல்துறை உற்பத்தி 8.2 சதவீதம் அதி கரி த்துள்ளது. சர்க்கரை உற்பத்தி யி ல் ஏற்பட்டுள்ள 96 சதவீத வளர்ச்சி இதி ல் 1.46 சதவீத பங்களி ப்பை க ொண்டுள்ளது. எனவே , த ொழி ல்துறை உற்பத்தி மேலும் அதி கரி த்து இருக்கும் என எதி ர்பார்க்கப்படுகி றது. இதனா ல் த ொழி ல்துறை உற்பத்தி வளர்ச்சி குறி த்து ஐயப்பாடுகள் எழுந்துள்ளதாக முன்னணி தனி யார் வங்கி ஒன்றி ன் தலைமை ப ொருளி யல் வல்லுனர் ஒருவர் கூறி யுள்ளா ர்.

மத்தி ய புள்ளி யி யல் துறை அமைச்சகம், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தி ல் ஜனவரி க்கான த ொழி ல்துறை உற்பத்தி வளர்ச்சி குறி த்த மதி ப்பீட்டை 1.1 சதவீதமாக குறைத்தது. முதலி ல் இது 6.8 சதவீதமாக மதி ப்பி டப்பட்டி ருந்தது. தவறான மதி ப்பீடு வெளி யானதற்கு சர்க்கரை உற்பத்தி த ொடர்பாக உணவு துறை மற்றும் ப ொது வி நி யோக துறை அமைச்சகம் அளி த்த தவறான புள்ளி வி வரமே காரணம் என்ற புகார் எழுந்தது.

மீண்டும் சர்ச்சை

இந்நி லையி ல் அக்டோபர் மாத த ொழி ல்துறை உற்பத்தி மதி ப்பீடு குறி த்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இவ்வாறு தவறான மதி ப்பீடுகளை வெளி யி டுவதை பல்வேறு தரப்பி னரும் கடுமையாக வி மர்சி த்து வருகி ன்றனர். ரி சர்வ் வங்கி ஆளுநர் டீ.சுப்பாராவ் இத்தகைய தவறான புள்ளி வி வரங்கள் குறி த்து அதி ருப்தி தெரிவி த்துள்ளா ர்.

சர்க்கரை மீதான இறக்குமதி வரி யை அதி கரி க்க தி ட்டம்

சர்க்கரை மீதான இறக்குமதி வரி யை அதி கரி க்க மத்தி ய அரசு தி ட்டமி ட்டுள்ளது. இது த ொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் முடி வு எடுக்கப்படும் என மத்தி ய உணவு துறை அமைச்சர் கே.வி .தாமஸ் தெரிவி த்தார்.

Page 17: இன் றைய வேளாண் செய்திகள்agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/dec/14_dec_12_tam.pdfஇன் றைய வேளாண் செய்திகள்

16

சர்வதேச சந்தையி ல் வி லை குறைந்ததால் அண்மைக் காலமாக சர்க்கரை இறக்குமதி அதி கரி த்து வருகி றது. இது உள்நாட்டு நி றுவனங்களுக்கு பாதி ப்பை ஏற்படுத்தும் என்பதால் சர்க்கரை இறக்குமதி மீதான வரி யை அதி கரி ப்பது குறி த்து மத்தி ய அரசு ஆலோசி த்து வருகி றது. தற்போது சர்க்கரை இறக்குமதி மீது 10 சதவீத வரி வி தி க்கப்படுகி றது.

சர்க்கரை உற்பத்தி யி ல் பி ரேசி ல் முதலி டத்தி லும், இந்தி யா இரண்டாவது இடத்தி லும் உள்ளன. அக்டோபர் மாதம் த ொடங்கி ய புதி ய பருவத்தி ல் நம் நாட்டி ல் சர்க்கரை உற்பத்தி 2.40 கோடி டன்னா க இருக்கும் என மதி ப்பி டப்பட்டுள்ளது. அதேசமயம் சர்க்கரை பயன்பாடு ஆண்டுக்கு 2.30 கோடி டன்னா க உள்ளது. நடப்பு பருவத்தி ல் 15 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளது என இந்தி ய சர்க்கரை ஆலைகள் சங்கத்தி ன் தலைவர் கவுதம் கோயல் தெரிவி த்தார்.