அரிகேசரி

2
அேகச அேகச .. 640 670 வைர ஆ சத பாய மன ஆவா.பாய ம- ெசய ேசத மகனான இவ த- த இற ன ெகா- டா...640 ஆடள மாறவம எற படைன ெபறா.ைளயாட ராண இவைன தர பாய, பாய பாற ெபயகனா அைழதன என றபள டதக. 1 அேகச ஆய ேபாக அேகச எ இவ ெபய இவ ேம- காட ேபாக ெவைன பைற சா தமாக அகெபற பட .சாழ நா பைடெய உைறைர ைக அ ஆ ெச வத ேசாழைன ேபா ெவ பறா.வபசாக ம ேசாழன மக மைகயகரைன மைனயாக பறா அேகச.மைகயகர பா- நா அரயாக ெகா- டா.தைனெதாட அேகச பைட- ேசர மனெனாவேனா ேபா ெவ ெபறா.பரவைர ைட- தா;பா,சல மனகைள வறா.ெநேவைய ெவறா என இவைன ஆய ேபாகைள ெசேப - டதக. 2 அேகச சமய பக அேகச ஆரப கால சமணைன ைசவ சமய வ நட- தவனாவா.இவ மைன மைகயகர இவன அைமச லைறயா சவ சமயைத பயவக ஞான சபதட நதன.இவேம அேகசைய ைசவ சமய மதமாற ைவதன,அேகச கைல ைசவ சமய சய ைனதா எப டதக. சமண எணாரவ,ஞான சபத ைல அன வாத,ன வாத நைடெபற என வெபமாட ேபர ெகாட அ- கச,மைகயகர,லைறயா பய ராண இட ெபறன எப - டதக. தர இவைர ெதாட தாைக எற பாட வ ல ெநேவ ேபா- இமன ெவறவெனன,சர, ல மனக இவ ைரெச- யதாக மன மனனா வாதா என சபத ெதறா.அேகச லாபார,இரய கபதான ெச- தா ேவ ெசேப ெத- டதக. பயயான 'வாவா' அேகச தைத கால வரயாம இவ ஆ கால பா- ய நா வைக தா ேம அவன நா அவ வதாவ: "பாய நா !அத க இ க ெகா வரப- றன.இ ேவ ைள ெபா இைல! வப க நா இ.இநா மக க- தேம உைடயவக;உ ேபா வைம- உைடயவக; பா நா வக வள ெபற.சவதா றள" என பாய நாைன ப - ளா. 1

Upload: nandha-gopal

Post on 11-Jul-2016

216 views

Category:

Documents


0 download

DESCRIPTION

It is sacred information about one of the 63 nayanmars .

TRANSCRIPT

Page 1: அரிகேசரி

அரிேகசரி

அரிேகசரி கி.பி. 640 முதல் 670 வைர ஆட்சிெசய்த பாண்டியமன்னன்ஆவான்.பாண்டியமன்-னன் ெசழியன் ேசந்தனின் மகனான இவன் தந்-ைதயின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் ெகாண்-டான்.கி.பி.640 ஆம் ஆண்டளவில் மாறவர்மன்என்ற பட்டத்திைனப் ெபற்றான்.திருவிைளயாடல்புராணத்தில் இவைனச் சுந்தர பாண்டியன்,கூன்பாண்டியன் ேபான்ற ெபயர்களினால்அைழத்தனர்எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

1 அரிேகசரி ஆற்றிய ேபார்கள்

அரிேகசரி என்னும் இவன் ெபயர் இவன் ேமற்-ெகாண்ட ேபார்களின் ெவற்றியிைனப் பைறசாட்டும் விதமாக அளிக்கப்ெபற்ற பட்டம்ஆகும்.ேசாழ நாட்டின் மீது பைடெயடுத்துஉைறயூைர முற்றுைகயிட்டு அங்கு ஆட்சி ெசய்துவந்த மணிமுடிச் ேசாழைன ேபாரில் ெவற்றிெபற்றான்.ெவற்றிப்பரிசாக மணிமுடிச் ேசாழனதுமகள் மங்ைகயர்க்கரசியிைன மைனவியாகப்ெபற்றான் அரிேகசரி.மங்ைகயர்க்கரசி பாண்-டிய நாட்டின் அரசியாக முடிசூடிக்ெகாண்-டாள்.தைனத்ெதாடர்ந்து அரிேகசரி பைட-ெயடுத்து ேசர மன்னெனாருவேனாடு ேபார்ெசய்து ெவற்றியும் ெபற்றான்.பரவைர புைடத்-தான்;பாழி,ெசந்நிலம் குறுநில மன்னர்கைளெவன்றான்.திருெநல்ேவலிையயும் ெவன்றான்என இவைன ஆற்றிய ேபார்கைளப் பற்றிேவள்விக்குடிச் ெசப்ேபடு கூறுவது குறிப்பி-டத்தக்கது.

2 அரிேகசரியின் சமயப் பணிகள்

அரிேகசரி ஆரம்ப காலத்தில் சமணத்திைனப்பின்பற்றி பின் ைசவ சமயத்தின் வழியில் நடந்-தவனாவான்.இவன் மைனவி மங்ைகயர்க்கரசிமற்றும் இவனது அைமச்சர் குலச்சிைறயார்ைசவ சமயத்ைதப் பின்பற்றியவர்கள் திருஞானசம்பந்தருடன் நட்புற்றிருந்தனர்.இம்மூவருேமஅரிேகசரிையச் ைசவ சமயத்திற்கு மதமாற்றம்ெசய்து ைவத்தனர்,அரிேகசரியும் சிவனின்றிகதியில்ைல என்று ைசவ சமயத்திற்குப் பணிெசய்ய முைனந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.சமண முனிவர் எண்ணாயிரவர்க்கும்,திருஞானசம்பந்தர்க்கும் சிவன் முன்னிைலயில் அனல்வாதமும்,புனல் வாதமும் நைடெபற்றது எனவும்சிவெபருமானிடம் ேபரன்பு ெகாண்ட அரி-

ேகசரி,மங்ைகயர்க்கரசி,குலச்சிைறயார் மூவரும்ெபரிய புராணத்தில்இடம் ெபற்றனர் என்பதும்கு-றிப்பிடத்தக்கது. சுந்தரர் இவைரத் திருத்ெதாண்டத்ெதாைகயில்

என்ற பாடல் வரியின் மூலம் ெநல்ேவலிப் ேபா-ரில்இம்மன்னன்ெவன்றவெனனவும்,ேசரனும்,பிறகுறு நில மன்னர்களும் இவனுக்குத் திைரெசலுத்-தியதாகவும் மன்னர் மன்னனாய் வாழ்ந்தான்எனவும் சம்பந்தர் ெதரிவிக்கின்றார்.அரிேகசரிதுலாபாரமும்,இரணிய கர்ப்பதானமும் ெசய்-தான் என்று ேவள்விக்குடிச் ெசப்ேபடு ெதரி-விப்பது குறிப்பிடத்தக்கது. சீனப் பயணியான'யுவான்சுவாங்' அரிேகசரியின் தந்ைத காலத்தில்வரமுடியாமல் இவன் ஆட்சிக் காலத்தில் பாண்-டிய நாட்டிற்குவருைக புரிந்தான் ேமலும்அவனதுநாட் குறிப்பில் அவன் கூறுவதாவது: "பாண்டியநாட்டில் உப்பும் முத்தும் மிகுதி!அருகிலிருந்ததீவுகளில் இருந்து முத்துக்கள் ெகாண்டு வரப்ப-டுகின்றன.இங்கு ேவறு விைள ெபாருள் இல்ைல!ெவப்பம் மிக்க நாடு இது.இந்நாட்டு மக்கள் கருத்-தேமனி உைடயவர்கள்;உறுதியும் ேபார் வலிைம-யும் உைடயவர்கள்; பாண்டி நாடு வணிகத்தில்வளம் ெபறுகிறது.ெசல்வத்தால் சிறந்துள்ளது"எனப் பாண்டிய நாட்டிைனப் பற்றிக் குறிப்பிட்-டுள்ளார்.

1

Page 2: அரிகேசரி

2 TEXT AND IMAGE SOURCES, CONTRIBUTORS, AND LICENSES

Text and image sources, contributors, and licenses

1 Text• அரிேகசரி Source: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF?oldid=1741765 Contributors: நிேராஜன் சக்திேவல், ெதன்காசி சுப்பிரமணியன்மற்றும்Shrikarsan

2 Images• படிமம்:Twin_fish_flag_of_Pandyas.svg Source: http://upload.wikimedia.org/wikipedia/commons/a/ab/Twin_fish_flag_of_Pandyas.svgLicense: CC BY-SA 3.0 Contributors: ெசாந்த முயற்சி Original artist: Jayarathina

Content license• Creative Commons Attribution-Share Alike 3.0