தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த...

24
"ᾠைவ சாபᾊ ெசய ᾙᾊயாத விவசாயிகᾦ ஏகᾞ ᾟ. 10 ஆயிர நிவாரண ' First Published : 08 Aug 2012 01:54:04 AM IST சைன, ஆக. 7: ᾠைவ சாபᾊ ெசய ᾙᾊயாத விவசாயிகᾦ ஏகᾞ ᾟ.10 ஆயிர நிவாரண வழக ேவᾌ என மாசி கᾝனி மாநில ெசயலாள ஜி.ராமகிᾞண வᾢᾜᾠதிᾜளா. இᾐறிᾐ ெசவாகிழைம அவ ெவளியிட அறிைக: தமிழகதி காவிாி பாசன பதிகளி இத ஆᾌ ᾠைவ சாபᾊ ᾙறிᾤ இலாம பாவிடᾐ. ᾠைவ சாபᾊகாக காவிாி ெடடா மாவடகᾦ 12 மணிேநர மிசார வழகபᾌ எற ᾙதவாி அறிவிᾗ மாறாக 7 அலᾐ 8 மணி ேநர மᾌேம மிசார வழகபடᾐ. அᾐᾫ ெதாடசியாக வழகபடவிைல. வழகமாக நைடெபᾠ ᾠைவ சாபᾊயி ᾚறி ஒᾞ ப ட நைடெபறவிைல. இதனா, லசகணகான விவசாயிகᾦ, விவசாய ெதாழிலாளகᾦ வாவாதாரைத இழᾐ நிகதியாகபᾌளன. எனேவ, ᾠைவ சாபᾊ ெசய ᾙᾊயாம வாவாதாரைத இழᾐ நி விவசாயிகᾦ ஏகᾞ ᾟ.10 ஆயிரᾙ, விவசாய ெதாழிலாளகளி ᾌபகᾦ தலா ᾟ.10 ஆயிரᾙ நிவாரண வழக ேவᾌ என வᾢᾜᾠதிᾜளா. பᾌ விவசாயிகᾦ நல திட உதவிக அளிᾗ First Published : 07 Aug 2012 12:46:35 PM IST

Upload: others

Post on 02-Mar-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

"கு ைவ சாகுப ெசய்ய யாத விவசாயிக க்கு ஏக்க க்கு . 10 ஆயிரம் நிவாரணம் ' First Published : 08 Aug 2012 01:54:04 AM IST

ெசன்ைன, ஆக. 7: கு ைவ சாகுப ெசய்ய யாத விவசாயிக க்கு ஏக்க க்கு .10 ஆயிரம் நிவாரணம் வழங்க ேவண் ம் என மார்க்சிஸ்ட் கம் னிஸ்ட் மாநிலச் ெசயலாளர் ஜி.ராமகி ஷ்ணன் வ த்தி ள்ளார். இ குறித் ெசவ்வாய்க்கிழைம அவர் ெவளியிட்ட அறிக்ைக: தமிழகத்தின் காவிாி பாசனப் பகுதிகளில் இந்த ஆண் கு ைவ சாகுப ற்றி ம் இல்லாமல் ேபாய்விட்ட . கு ைவ சாகுப க்காக காவிாி ெடல்டா மாவட்டங்க க்கு 12 மணிேநர மின்சாரம் வழங்கப்ப ம் என்ற தல்வாின் அறிவிப் க்கு மாறாக 7 அல்ல 8 மணி ேநரம் மட் ேம மின்சாரம் வழங்கப்பட்ட . அ ம் ெதாடர்ச்சியாக வழங்கப்படவில்ைல. வழக்கமாக நைடெப ம் கு ைவ சாகுப யில் ன்றில் ஒ பங்கு கூட நைடெபறவில்ைல. இதனால், லட்சக்கணக்கான விவசாயிக ம், விவசாயத் ெதாழிலாளர்க ம் வாழ்வாதாரத்ைத இழந் நிர்கதியாக்கப்பட் ள்ளனர். எனேவ, கு ைவ சாகுப ெசய்ய யாமல் வாழ்வாதாரத்ைத இழந் நிற்கும் விவசாயிக க்கு ஏக்க க்கு .10 ஆயிர ம், விவசாயத் ெதாழிலாளர்களின் கு ம்பங்க க்கு தலா .10 ஆயிர ம் நிவாரணம் வழங்க ேவண் ம் என வ த்தி ள்ளார்.

பட் விவசாயிக க்கு நலத் திட்ட உதவிகள் அளிப் First Published : 07 Aug 2012 12:46:35 PM IST

Page 2: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

த ம ாி, ஆக. 6: த ம ாி மாவட்டத்ைதச் ேசர்ந்த 40 பட் விவசாயிக க்கு .12 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகைள மாவட்ட ஆட்சியர் ஆர். ல் திங்கள்கிழைம வழங்கினார். த ம ாி மாவட்ட ஆட்சியர் அ வலக வளாகத்தில் நைடெபற்ற நிகழ்ச்சியில், பட் வளர்ச்சித்

ைறயின் சார்பில், பட் வளர்ப் தாங்கிகள் அைமத் ள்ள 40 பயனாளிக க்கு தலா .30 ஆயிரம் மதிப்பிலான எலக்ட்ாிக்கல் கம்ப்ரசர், பவர் ஸ்பிேரயர், தண் அ வைட இயந்திரம், பா மர் சந்திாிைககள், கார்ட்ேபார் சந்திாிைககள், ஜிட்டல் ைஹக்ேரா மீட்டர் என ெமாத்தம்

.12 லட்சம் மதிப்பிலான பட் ப் வளர்ப் த் தளவாடங்கைள மாவட்ட ஆட்சியர் வழங்கினார். ேம ம், த ம ாி வட்டத்ைதச் ேசர்ந்த 10 பயனாளிக க்கு விதைவ, திேயார், மாற் த்திறனாளிக க்கான உதவித் ெதாைக ஆைணகைள அவர் வழங்கினார். மாவட்ட வ வாய் அ வலர் ப.இராமர், மாவட்ட ஆட்சியாின் ேநர் க உதவியாளர் (ெபா ) என்.ெசல்வராஜன், மாவட்ட வழங்கல் அ வலர் சி.இராஜேசகரன், பட் வளர்ச்சித் ைற உதவி இயக்குநர்கள் ப.ெஜயக்குமார், கா.தனபால் உள்ளிட்ட பலர் உடனி ந்தனர். உர விைல உயர்ைவக் கண் த் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் First Published : 07 Aug 2012 12:46:17 PM IST த ம ாி, ஆக. 6: உர விைல உயர் க்குக் காரணமான மத்திய அரைசக் கண் த் , த ம ாியில் திங்கள்கிழைம தமிழக விவசாயிகள் சங்கத்தினர் ஊர்வலம் மற் ம் ஆர்ப்பாட்டத்தில் ஈ பட்டனர். த ம ாி தைலைம அஞ்சல் அ வலகம் ன் நைடெபற்ற ஆர்ப்பாட்டத் க்கு அந்தச் சங்கத்தின் மாநிலத் தைலவர் எஸ்.ஏ.சின்னசாமி தைலைம வகித்தார். மாநில ைணத் தைலவர் ேக.எஸ்.ஆ கம், மாவட்டத் தைலவர் பி.ஆர்.ெசங்ேகாடன், ெசயலர்கள் ேக.சக்திேவல், ேக.குப் சாமி, ெபா ளாளர் உ.பழனி, க ம் விவசாயிகள் சங்கச் ெசயலர் ஜி.ேலாகநாதன் உள்ளிட்ேடார் பங்ேகற்றனர். உற்பத்திச் ெசல அ ப்பைடயில், விவசாய விைள ெபா ள்க க்கு விைல நிர்ணயம் ெசய்ய ேவண் ம். உர விைல உயர்ைவத் தி ம்பப் ெபற ேவண் ம். ரத் ெசய்யப்பட்ட உர மானியத்ைத தி ம்ப வழங்க ேவண் ம். ேதசிய வங்கிகளில் விவசாயக் கடன் ரத் த் திட்டத்தில் உள்ள குள ப கைள நீக்க ேவண் ம். கூடங்குளத்தில் உற்பத்தி ெசய்யப்ப ம் மின்சாரம் வைத ம் தமிழகத் க்ேக வழங்க ேவண் ம். காட் ப் பன்றிைய வன விலங்குகள் பட் ய ந் நீக்க ேவண் ம். தண்ணீர் உாிைம பறிக்கப்பட் ள்ள தமிழகத் க்கு எதிராக ம், அண்ைட மாநிலங்க க்கு ஆதரவாக ம் ெசயல்ப ம் மத்திய அரைசக் கண் த் ழக்கங்கள் எ ப்பப்பட்டன.

Page 3: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

ன்னதாக விவசாயிகள், த ம ாி ராஜேகாபால் க ண்டர் ங்காவி ந் ஊர்வலமாகச் ெசன்றனர். ேதயிைல விவசாயிக க்கு மானியம் வழங்கக் ேகாாிக்ைக First Published : 07 Aug 2012 09:54:11 AM IST

குன் ர், ஆக. 6: வறட்சி நில வதால் பசுந்ேதயிைலக்கு அரசு மானியம் வழங்க ேவண் ம், என ெதன்னிந்திய சி ேதயிைல விவசாயிகள் சங்கம் ேகாாிக்ைக வி த் ள்ள . இ குறித் அச் சங்கப் ெபா ச்ெசயலர் ஜி.ராஜு ெவளியிட்ட அறிக்ைக: ÷நீலகிாி மாவட்டத்தில் 80 ஆயிரத் க்கும் ேமற்பட்ட விவசாயிகள் ேதயிைல விவசாயத்ைத நம்பி ள்ளனர். ப வமைழ ெபய்யாததால், 50 சத தம் ேதயிைல மகசூல் பாதிக்கப்பட் ள்ள .

ச்சிகளின் தாக்குதலால் ேதயிைல ெச கேள அழி ம் நிைலயில் உள்ளன. ேம ம், ப வமைழைய நம்பி விைளநிலத்தில் ேபாடப்பட்ட இ ெபா ள்க ம் ணாகிவிட்டன. ÷ேதயிைல உற்பத்தி குைறந் இ ப்பதால், விவசாயிகளின் வாழ்க்ைகேய ேகள்விக்குறியாகிவிட்ட . நீலகிாியில் உள்ள கூட் ற ேதயிைல ெதாழிற்சாைலயில் உ ப்பினர்களாக இ க்கும் விவசாயிக க்கு ேதயிைல கிேலாவிற்கு .2 ைய மானியமாக அரசு ெகா க்கிற . இேத ேபால், உ ப்பினர்கள் அல்லாத விவசாயிக க்கு ேதயிைல கிேலாவிற்கு

.3 மானியமாக வழங்க ேவண் ம் எனத் ெதாிவிக்கப்பட் ள்ள .

சுசீ ஈ ஃபார்ம்: 75 ஆயிரம் ேகாழிகள் தீவனமின்றி தவிப் ஜ ங் ஜான் First Published : 07 Aug 2012 02:53:54 PM IST ஈேரா , ஆக.7: ஈேரா பகுதியில் சுசீ ஈ ஃபார்ம் - ஈ ேகாழி வளர்ப் நி வனத்தில் கடந்த 3 நாள்களாக ேகாழித் தீவனம் இன்றி திண்டா வதால், ஈ ேகாழிகள் தீவனம் இன்றி வா ப் ேபா ள்ளதாகத் ெதாியவந் ள்ள . சுசீ ஈ ஃபார்ம் ேகாழிப் பண்ைணயில் தலீ ெசய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக கார் அளித் , பண்ைணைய ற் ைகயிட் வ கின்றனர். இதனால் பண்ைணயின் ெசயல்பா தைடப்பட் ள்ள . ேகாழிப் பண்ைண நிர்வாக இயக்குனர் மீ தலீட்டாளர்கள் ெகா த்த

காாின் அ ப்பைடயில் வழக்கு பதி ெசய்தனர் ேபாலீஸார். இந்நிைலயில் இன் அவர பாஸ்ேபார்ட் டக்கப்பட்ட . அதிகாாிகள் அந்தக் ேகாழி நி வனத்தின் உள்ேள ெசன் ஆய் ேமற்ெகாண்டனர். அப்ேபா , அங்கி ந்த 75 ஆயிரம் ஈ ேகாழிக க்குத் ேதைவயான தீவனம் நி வனத்தில் இல்லாமல்

Page 4: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

இ ப்ப ெதாியவந்த . கடந்த 3 நாள்களாக ேகாழிகள் தீவனமின்றி இ ந்த ம் ெதாியவந்த . அதிகாாிக ம் அவற்றின் தீவனத் க்கு வழி ெதாியாமல் திண்டா கின்றனர். ேகாழிகைள ம் அழிக்க யா என்பதால் சாியான தீர் குறித் அதிகாாிகள் ஆேலாசித் வ கின்றனர்.

நாத் ெவங்காயம் - நன்ெனறி சாகுப ைறகள்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,00:00 IST

தமிழகத்தில் விைத லம் இனப்ெப க்கம் ெசய்யப்ப ம் சின்ன ெவங்காய இனத்ைதச் ேசர்ந்த நாத் ெவங்காயம் தாரா ரம், பல்லடம், உ மைல, ஒட்டன்சத்திரம், வில் த் ர், நாமக்கல், ேசலம், வி ப் ரம், கட ர், பா ர்சத்திரம் ஆகிய பகுதிகளில் அதிகளவில் சாகுப ெசய்யப்ப கின்ற . இதில் ஜண்டா எனப்ப ம் ஆந்திர மாநிலத்தி ள்ள காகுளம் பகுதியில் சாகுப ெசய்யப்ப ம் உள் ர் ரகம், கட ர் மாவட்டத்தில் சாகுப ெசய்யப்ப ம் மட் ர் ரகம்

Page 5: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

மற் ம் ேகா-ஆன் 5 என பல ரகங்கள் உள்ளன. ேகா-ஆன் 5: இந்த ரகம் தமிழ்நா ேவளாண்ைம பல்கைலக் கழகத்தால் நாணேம என்ற உள் ர் வைகயில் இ ந் கூட் வழித் ேதர் ைறயில் ேதர்ந்ெத க்கப்பட் ெவளியிடப்பட்ட . ஒ ெகாத்தில் 3 தல் 5 காய்கள் வைர இ க்கும். காய்கள் ெபாியதாக, சிவப் நிறத்தில் உ ண்ைடயாக காணப்ப ம். மகசூல், மண்வைக, ப வம், கைடபி க்கப்பட்ட ெதாழில் ட்பங்கைளப் ெபா த் ஏக்க க்கு 8 தல் 9 டன்கள் வைர கிைடக்கும். விைதப் ப வம்: சம்பர் தல் ஏப்ரல் மாதம் வைர விைதகள் விைதக்கப்ப கின்ற . நாற் க்களின் வய 50 நாட்கள். நடவான ஜனவாி மாதம் தல் ேம மாதம் வைர நட ெசய்யப்ப கின்ற . நாற்றங்கால் ெதாழில் ட்பங்கள்: நன்கு வ கால் வசதி ைடய வளமான மண்ைணத் ேதர்ந்ெத க்க ம். நிலத்ைத உ பயிர்க்கழி கைள அகற்றி சமன் ெசய்ய ேவண் ம். 3 மீ நீளம், 0.6 மீ அகலம், 0.2 மீ உயர ைடய ேமட் ப்பாத்திகைள அைமத் நன்கு மக்கிய ளாக்கப்பட்ட ெதா உரத்ைத இடேவண் ம். 100 ச.மீ. நாற்றங்கா க்கு 12.5 கிராம் ைரேகாெடர்மா விாி ைய 1.25 கிேலா மக்கிய ெதா உரத் டன் கலந் பாத்திகளில் இடேவண் ம் அல்ல பாத்திகைள திரம் அல்ல ேகப்டான் 5 கிராம்/ஒ ச.மீ. என்ற அளவில் விைதப்பிற்கு ன் பாத்திகளில் இட் மண் ேநர்த்தி ெசய்யலாம். 100 ச.மீ. நாற்றங்கா க்கு 550 கிராம் ாியா, 3 கிேலா சூப்பர் பாஸ்ேபட், 400 கிராம் ாிேயட் ஆப் ெபாட்டாஷ் என்ற அளவில் உரமிட ேவண் ம். விைதகைள வாிைசயாக 5 ெச.மீ. இைடெவளியில் 2 ெச.மீ. ஆழத்தில் விைதக்க ேவண் ம். நன்கு மக்கிய ளாக்கப்பட்ட ெதா உரத்ைதக் ெகாண் வாிைசயாக விைதக்கப்பட்ட விைதகைள டேவண் ம். நட வயல் தயாாிப் : நட வயைல கட் கள் இல்லாமல் 2-3 தடைவ நன்றாக உழ ெசய் கைடசி உழவில் ஏக்க க்கு 10-15 டன்கள் ெதா உரம் இட ம். பின் பார்ைவ 45 ெச.மீ. (ஒன்றைர அ ) இைடெவளியில் கட்ட ேவண் ம். பார்க க்கு பதில் சமபாத்திகளில் நட ெசய்பவர்கள் பாத்திகளின் அகலம் 1.5 மீட்ட க்கு மிகா ம் 3 தல் 3மீ நீளம் வைரயி ம் அைமக்கலாம். உர ேமலாண்ைம: 2 கிேலா ைரேகாெடர்மா விாி ைய 200 கிேலா மக்கிய குப்ைப டன் கலந் 30 நாட்கள் ைவத்தி ந் அந்த கலைவயிைன பார் கட் ம் ன் நிலத்தில் இ வதால் அ வைட சமயத்தில் வ ம் ர கல் ேநாய் கட் ப்ப த்தப்ப ம். ேம ம் ெதாடர் க்கு: ேக.பரேமஸ்வரன், ஒட்டன்சத்திரம் (ெமாைபல்: 98439 07878, 94420 37003) -ேக.சத்யபிரபா, உ மைல.

Page 6: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

ந ன ெதாழில் ட்பம்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,00:00 IST

திைன சாகுப : தமிழகத்தில் ெப ம்பா ம் மானாவாாியாகேவ சாகுப ெசய்யப்ப கிற . குறிப்பாக ேசலம், ஈேரா , ேகாைவ, திண் க்கல், ம ைர, தி ெநல்ேவ மாவட்டங்களில் அதிகளவில் பயிாிடப் ப கிற . திைனயில் உள்ள சத் க்கள் நம் அன்றாட உணவில் பயன்ப த்தி வ ம் ெநல், அாிசி, ேகா ைமயில் உள்ளைதவிட அதிகமான . உயர்விைளச்சல் ரகங்கள்: ேகா-6: வய 85-90 நாட்கள், விைளச்சல் எக்ட க்கு 1500-1700 கிேலா, இைறைவ, மானாவாாியாக பயிாிட ஏற்ற . ேகா(தி)7: வய 85-90 நாட்கள், விைளச்சல் எக்ட க்கு 1900-2000 கிேலா. இைறைவ மானாவாாியில் பயிாிட ஏற்ற . அதிக விைளச்சைலத் தரக்கூ ய . ஆ , ரட்டாசிப் பட்டத்தில் மானாவாாியாக எல்லா வைக மண்ணி ம் திைனப்பயிர் நன்கு வள ம். ெசம்மண், இ மண் கலந்த நிலங்கள் இதற்கு உகந்த . உயர் விைளச்சைலத் தரக்கூ ய ரகத்திைன பயன்ப த் ம்ேபா அதிக விைளச்சல் ெபறலாம். ஒ எக்ட க்கு வாிைச விைதப்பிற்கு 10 கிேலா ம் வதற்கு 12.5 கிேலா ம் விைத ேதைவப்ப ம். கதிர்கள் நன்கு காய்ந் இைலகள் ப த்த டன் அ வைட ெசய் களத்தில் காயைவத் அ த் தானியங்கைளப் பிாித் சுத்தம் ெசய்ய ேவண் ம். உயர் விைளச்சல் ரகங்கைளப் பயன்ப த் வதா ம் சீாிய சாகுப குறிப் கைள கைட பி ப்பதா ம் ேதாராயமாக எக்ட க்கு 1855 கிேலா தானிய மகசூ ம் 5138 கிேலா தட்ைட விைளச்ச ம் ெபறலாம். இவ்வா கிைடத்த தானியத்ைத சாக்குப் ைபகளில் ைவத் நீண்டகாலம் ேசமிக்கலாம். மானாவாாியில் திைனப் பயிைர தீவனமாக சாகுப ெசய்தால் ஒ பணப்பயிைரப்ேபால லாபம் ஈட்டலாம். மைலவாழ் மக்களால் ெபாி ம் வி ம்பி பயிாிடப்ப ம் திைன க னமான வறட்சிைய ம் தாங்கி வளரக்கூ ய . மதிப் ட்டப்பட்ட ெபா ட்கள்: திைனயி ந் அாிசி, அவல், உப் மா, ேதாைச, ட் , க்கு, பக்ேகாடா ேபான்ற பல்ேவ வைகயான சுைவயான உண ப் ெபா ட்கைளத் தயாாிக்கலாம். ெகாத் க்ெகாத்தாய் திைனப்பயிர் விைளந் நிற்கும்ேபா கிளி ம் கு வி ம் ெகாத்திக்ெகாண் ேபாகாமல் காக்க ேவண் ய அவசியம். (தகவல்: ைனவர் அ.நிர்மலகுமாாி, ைனவர் சு.ேரவதி, ைனவர் ெப. ரபத்திரன், சி தானியத் ைற, தமிழ்நா ேவளாண்ைமப் பல்கைலக் கழகம், ேகாயம் த் ர்-641 003. ேபான்: 0422-245 0507)-டாக்டர் கு.ெசௗந்தரபாண் யன்

Page 7: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

க ம் விவசாயத்தில் வறட்சிைய சமாளிக்க...

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,00:00 IST

க ம் ெவட் ய டன் ச ைக அப்ப ேய விட் வி வதால் தைரயில் ஈரம் காக்கப்ப கிற . இதனால் கட்ைடப்பயிர் ெசய்வதில் பயிர் கிைடப்பதில் எந்த சிரம ம் ஏற்ப வதில்ைல. களிமண், காிசல் (அ) வண்டல் மண்ணாக இ ந்தால் மாதம் ஒ தண்ணீ ம், மணற்பாங்கான மண்ணாக இ ந்தால் 20 நாட்க க்கு ஒ தண்ணீ ம் விட்டால் ேபா ம். ச குக்கு கீேழ பார்த்தால் எப்ேபா ம் மண் ெபாலெபாலப்பாகேவ இ க்கும். இதில் கைள கட் ப்பா சிறப்பாக இ க்கும். கைள கட் ப்ப வதால் நிலத்தில் சத் விரயமாவதில்ைல. கைளெவட் , ெகாத் ெகாத் தல், இைட உழ ெசய்வ , மண் அைணப்ப ேபான்ற ேவைலகள் இல்ைல. இதனால் ஏக்க க்கு

.10,000 மிச்சமாகும். ஆள் பற்றாக்குைற தவிர்க்கப்ப கிற . கரன்ட் தட் ப்பா பாதிப்பில்ைல. கு த் ப் ச்சி பாதிப்பில்ைல. இைடக்க ப் பாதிப்பில்ைல. ெப ம் ெவ ப் கள் ஏற்ப வதில்ைல. இதனால் ேவர் அ படாததால் க ம்பின் வளர்ச்சி பாதிக்கப்ப வதில்ைல. தண்ணீர் சற் உவர் நீராக இ ந்தா ம் அதிக தண்ணீர் பாயாததால் மண் உப்பாவதில்ைல. நிலத்த நீர் பா காக்கப்ப கிற . மைழ ெபய்த ேபாக வ டத்திற்கு 8 ைற தண்ணீர் கட் னால் ேபா ம். ச கு மக்குவதால் இயற்ைக எ ம் கிைடக்கிற . ெமாத்தத்தில் இதனால் விவசாயிக க்கு நிம்மதி கிைடக்கிற . பா காப் ேதைவ: தீ படாமல் பார்த் க்ெகாள்ள ேவண் ம். ச கு எாி ம்ேபா பயி ம் எாிந் வி ம். உரம் ேபா ம்ேபா ச ைக நீக்கிவிட் தைரயில்தான் ேபாடேவண் ம். அப்ேபா தான் தண்ணீாில் கைரந் பயி க்கு கிைடக்கும். ச கின் ேமேலேய ேபாட்டால் பயி க்கு எந்தப்பல ம் கிைடக்கா . எ த்ெதால்ைல ஏற்ப ம். இதற்கு ேபாேரட் ம ந்ைத

Page 8: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

அந்தந்த இடத்தில் விவிட்டால் தண்ணீர் கைரந்தி க்கும்ேபா எ , பாம் ேபான்றைவ அழிந் வி கின்றன. -சி. ேகசன், அங்க ர், 94454 13652.

ெதன்ைன வளர்ச்சி வாாியத்தின் மகத்தான பணிகள்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,00:00 IST

ெதன்ைன சார் ெதாழில் வளர்ச்சிக்குத் ேதைவயான திட்டங்கைள ெசயல்ப த் தல், ேதங்காய் மற் ம் ேதங்காய் சார் ெபா ட்களின் விற்பைனைய அதிகாிப்பதற்கான நடவ க்ைககைள பாிந் ைர ெசய்தல். ெதன்ைன சாகுப யாளர்க க்கும் ெதன்ைனசார் ெதாழில் ைனேவார் க க்கும் ெதாழில் ட்ப அறி ைர வழங்குதல். ெதன்ைன சாகுப பரப்ைப அதிகாிக்க நிதி உதவி மற் ம் இதர உதவிகைள ெசய் த தல், ேதங்காய் மற் ம் ேதங்காய் சார் ெபா ட்கைளப் பதனம் ெசய்வதற்கு ந ன ெதாழில் ட்பங்கைள கைடபி ப்பதற்கு ஊக்கம் அளித்தல். ஒ ங்கிைணந்த ெதன்ைன ெதாழில் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ெதன்ைன வளர்ச்சி வாாியம் ெசயல்ப த்திவ ம் திட்டங்கள்: ெதன்ைன நாற் கள் உற்பத்தி மற் ம் விநிேயாகம், ெதன்ைன சாகுப பரப்பளைவ விாி ப த் தல். உற்பத்தி திறன் ேமம்பாட் க்கான ஒ ங்கிைணந்த பண்ைணயம், ெதாழில் ட்ப ெசயல்விளக்கம், சந்ைத ேமம்பாட் விளம்பரங்கள், தகவல் மற் ம் கணிப்ெபாறி ெதாழில் ட்பம் ெதன்ைன ெதாழில் ட்ப சிறப் ெசயல்திட்டத்தின்கீழ் ெசயல்ப த்தப் ப ம் திட்டங்கள்: ெதன்ைனையத் தாக்கும் ச்சிகள் மற் ம் ேநாய்கைள கட் ப்ப த் வதற்கான ெதாழில் ட்பங்கைளக் கண் பி ப்ப , ெசயல் விளக்கங்கள் ெசய்வ மற் ம் ெசயல்ப த் வ , ேதங்காய்சார் ெபா ட்கைளப் பதனம் ெசய்வ மற் ம் பண் கப் ப த் வதற்கான ெதாழில் ட்பங் கைள கண் பி ப்ப மற் ம் ெசயல் ப த் வ , சந்ைத ஆய் மற் ம் விளம்பரம் ெசய்வ . ெதன்ைன சுற் லா: தற்ேபா ெதன்ைன சுற் லாைவ ஊக்குவிக்கும் ெபா ட் ெதன்ைன

Page 9: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

வழித்தடம் என்ற சுற் லாத் திட்டத்ைத ெதன்ைன வளர்ச்சி வாாியம் வங்கி ள்ள . இந்த திட்டத்தின்கீழ் சுற் லாப் பயணிகள் ேகரளாவில் ெகாச்சிக்கு அ கி ள்ள கும்பளாங்கி என்ற சுற் லா கிராமத்தி ந் றப்பட் , இந்தியாவின் ெதற்கு, கிழக்கு, வடக்கு மற் ம் வடகிழக்குப் பிராந்தியங்களில் உள்ள சுற் லா தலங்க க்கு அைழத் ச் ெசல்லப்ப வார்கள். அந்த இடங்களில் வசிக்கும் ெதன்ைன விவசாயிகளின் வாழ்க்ைக ைற பற்றி ம் ேதங்காய் மற் ம் ெதன்ைன மரத்தின் இதர பாகங்களின் பயன்பா கள் பற்றி ம் கண்கூடாகக் கண் ேநர யாக அறிந் ெகாள்வார்கள். நம ெதன்ைன விவசாயத்தின் மகிைமைய உலகறியச் ெசய்வ மற் ம் இந்த கிராமங்கைளத் தன்னிைற ெபறச்ெசய்வ தான் இந்த திட்டத்தின் ேநாக்கமாகும். ேதங்காய் உற்பத்திைய அதிகாிப்ப , மதிப் க் கூட்டப்பட்ட ெதன்ைன சார் ெபா ட்களின் உற்பத்திைய ஊக்குவிப்ப , அந்த ெபா ட்கைள நல்ல ைறயில் சந்ைதப்ப த் வதற்கு ேதைவப்ப ம் அைனத் வசதிகைள ம் ெசய் த வ ேபான்றைவக ம் இந்த திட்டத்தில் அடங்கும். இந்த சுற் லாவின் ேபா சுற் லா பயணிகள், ெதன்ைன மரங்களின் எழில் ெகாஞ்சும் இயற்ைக காட்சிகைளக் கண் களிக்க ம். உட க்கு ெதம் ட் ம் இளநீைரக் கு த் இன் ற ம். சுைவயான உண வைககைள உண் மகிழ ம். அழகிய ைகவிைனப் ெபா ட்கைள வாங்கி மகிழ

ம். இைவகைளத் தவிர, ெதன்ைன மரங்கள் நிமிர்ந் நிற்கும் கைரகைளக் ெகாண் ள்ள உப்பங்கழிகளில் உல்லாசப்படகு சவாாி ெசய்ய ம். அ ங்காட்சியகம்: பலவைக ெதன்ைன சார் ெபா ட்கள் காட்சிக்கு ைவக்கப்பட் ள்ள அ ட்காட்சியகம் ஒன்ைற அைமப்பதற்கு திட்டமிடப் பட் ள்ள . மனிதசக்தி மற் ம் க விகள் உதவியால் ெதன்ைன மரத்தில் ஏ ம் ைறகள், ேதங்காய் பறிக்கும் ைறகள், ேதங்காய் உாிக்கும் ைறகள் யா ம் இந்த அ ங்காட்சியகத்தில் ைவக்கப்ப ம். ெதன்ைன மரக்கட்ைடகள் மற் ம் ெதன்ைன ஓைலகைளப் பயன்ப த்தி ெதன்ைன மர ஒன்ைற கட் வதற்கும் திட்டமிடப்பட் ள்ள . ெதன்ைனப் ங்கா மதிப் க் கூட்டப் பட் ள்ள ெதன்ைனசார் ெபா ட்கைள தயாாிப்ப மற் ம் அவற்ைற சந்ைதப் ப த் வ பற்றி விளக்கம் அளிக்கும் வைகயில் ஒ ெதன்ைன ங்கா ம் அைமக்கப்பட உள்ள . ேதங்காய் சிரட்ைட மற் ம் ெதன்ைன மரக்கட்ைடயில் ெசய்யப்பட்ட அழகிய ைகவிைனப் ெபா ட்கைள காட்சிக்கு ைவத் விற்பைன ெசய் ம் வைகயில் ைகவிைனக்கிராமம் ஒன் ம் அைமக்கப்பட உள்ள . அங்கு ைகவிைனப் ெபா ட்க க்கான பயிற்சி ைமய ம் அைமக்கப்ப ம். இந்த திட்டம் ெசயல்ப ம் பகுதிகளி ள்ள ெதன்ைன கிராமங்கள் நாளைடவில் ைமயக் கிராமங்களாக மாற்றப்ப ம். அைவகளில் ெதன்ைன சம்பந்தமான அதன் அைனத் ெசயல்பா க ம் ெசயல் விளக்கங்கள் லம் சுற் லாப் பயணிக க்கு ெசய் காட்டப்ப ம். அங்கு ெதன்ைன சார் ெபா ட்கள் யா ம் வாங்குவதற்கு கிைடக்கும். ெப ம்பா ம் ெதன்ைன விவசாயிகள் ச தாயத்தில் ந வைடந்த பிாிைவச்

Page 10: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

ேசர்ந்தவர்களாவார்கள். அவர்கள் அைனவ ம் இந்தத் திட்டம் லம் அதிக நன்ைம அைடவார்கள். ெதன்ைன வளர்ச்சி வாாியத்தின் ெதன்ைன விவசாயிக க்குப் பயிற்சி அளிப்ப , மானியம் வழங்குவ , சுற் லா அைழத் ச் ெசல்வ , விற்பைனக்கு உத தல், த்தகங்கள் ெவளியி தல், பத்திாிைககள் (பல ெமாழிகளில்) ெவளியி தல் ேபான்ற ேசைவகைள ைமயாக பயன்ப த்திக் ெகாள்ள ேவண் ம். "ெதன்ைன இதழ்' என் ம் காலாண் இதழ் தமிழில் ெவளியி கின்றனர். வ டசந்தா .40 மட் ேம. குைறந்த விைலயில் ெதன்ைன விவசாயம், உபெபா ட்கள், ேதங்காய் உண கள், ைடரக்டாி என பல தைலப் களில் த்தகங்கள் ெவளியி கின்றனர். இவ்வாாியத்ைத ெதன்ைன விவசாயிகள் பயன்ப த்தி ன்ேனறிட ேவண் ம். ேம ம் விபரங்க க்கு: தைலவர், Chairman, Coconut Development Board, Ministry of Agriculture, Govt. of India, Kerala Bhavan, Kochi682 011. ph: 0484237 7266. Fax: 0484237 7902, www.coconutboard.gov.in. email: cdb/[email protected]. தமிழக கிைள: ைண இயக்குனர், C/o.இயக்குனர் அக்ாிகல்சுரல் மார்க்ெகட் ங், இரண்டாம் மா , ெதாழிற்ேபட்ைட, Cipet ேரா , கிண் , ெசன்ைன-32. -எம்.ஞானேசகர்,ெதாழில் மற் ம் விவசாய ஆேலாசகர், 97503 33829. ப வமைழ தாமதத்தால் காீப் ப வ சாகுப பரப்பள குைறந்த

ல் : ெதன்ேமற்கு ப வமைழ குைறந்ததால், நாட் ன் பல மாநிலங்களில், ேவளாண்

சாகுப பரப்பள குைறந் ள்ள . ெபா வாக, ெதன்ேமற்கு ப வ மைழ ஜூன் மாதம் வங்கி, ெசப்டம்பர் வைர நீ க்கும். ஆனால், இவ்வாண் , ஜூன், ஜூைல ஆகிய இ மாதங்களில், மைழ ெபாழி மிக ம் குைறந் ள்ள . இைதய த் , ஆகஸ்ட் 3ம் ேததி வைரயி மாக, ேவளாண் சாகுப பரப்பள குைறந் ள்ளதாக மத்திய ேவளாண் அைமச்சகம் ெதாிவித் ள்ள . இந்நிைலயில், ேநற் , வானிைல ஆராய்ச்சி ைமயம், ஆகஸ்ட் மாதத்தில், மைழ ெபாழி 96

Page 11: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

சத தத்ைத எட் வி ம் என, அறிவிப் ெவளியிட் ள்ள என்ப குறிப்பிடத்தக்க .ப ப் வைககள்ஆகஸ்ட் 3ம் ேததி வைரயி மாக, வைர, உ ந் , கடைலப் ப ப் ேபான்ற ப ப் வைககள் சாகுப பரப்பள 72.80 லட்சம் ெஹக்ேடராக குைறந் ள்ள . இ , கடந்த ஆண் , இேத ப வத்தில், 87.50 லட்சம் ெஹக்ேடராக இ ந்த . மகாராஷ் ரா,கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மைழ ெபாழி குைறந் ள்ளைதய த் , இவற்றின் உற்பத்தி குைற ம் எனமதிப்பிடப்பட் ள்ள .ெநல் உற்பத்திஇேத ேபான் , காீப் ப வத்தில், மைழ குைறவின் காரணமாக, ஆகஸ்ட் 3ம் ேததி வைரயி மாக, 2.37 ேகா ெஹக்ேடாில் தான் ெநல் சாகுப ேமற்ெகாள்ளப்பட் ள்ள . அேதசமயம், கடந்த ப வத்தில், 2.59 ேகா ெஹக்ேடாில் ெநல் சாகுப ேமற்ெகாள்ளப்பட் ந்த . குறிப்பாக, ேமற்கு வங்கம், ஒ சா, உத்தர பிரேதசம் மற் ம் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில், ெநல் சாகுப பரப்பள மிக ம் குைறந் ள்ள .இ ப்பி ம், ெசன்ற ஆண் ல், நாட் ன் ெநல் உற்பத்தி, மிக ம் அதிகாித் , அதிகளவில் ைகயி ப் உள்ளதால் அாிசிபற்றாக்குைற ஏற்படா என, ேவளாண் அைமச்சகம் ெதாிவித் ள்ள .க ம் சாகுப க ம் அதிகளவில் உற்பத்தியாகும், மகாராஷ் ரா, உத்தரபிரேதசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில், குைறந்த மைழ ெபாழிவால், வ ம் ப வத்தில், இதன் சாகுப பரப்பள ம் குைற ம் என, மதிப்பிடப்பட் ள்ள . தற்ேபா , உள்நாட் ல், 52.90 லட்சம் ெஹக்ேடாில், க ம் சாகுப ேமற்ெகாள்ளப்பட் ள்ள . இ , கடந்த ப வத்தில், 50.60 லட்சம் ெஹக்ேடராக இ ந்த . க ம் அரைவ ப வம் என்ப , அக்ேடாபர் மாதம்

தல் வங்குகிற .எண்ெணய் வித் க்கள்ெபா வாக, காீப் ப வத்தில், ேசாயாமற் ம் நிலக்கடைலேய மிக அதிகளவில் சாகுப ெசய்யப்ப கிற . மைழ குைறந் ள்ளதால், இவ்வாண் , ஒட் ெமாத்த எண்ெணய் வித் க்கள் சாகுப பரப்பள குைற ெமன மதிப்பிடப்பட் ள்ள .மத்திய மற் ம் ேமற்கு பகுதிகளில், மைழ குைறவால், எண்ெணய் வித் க்கள் சாகுப பரப்பள 1.45 ேகா ெஹக்ேடராக குைறந் ள்ள .இ , கடந்த ஆண் இேத ப வத்தில், 1.50 ேகா ெஹக்ேடராக இ ந்த .எண்ெணய் வித் க்கள் சாகுப பரப்பள குைறந் ள்ளைதய த் , இவற்றின்உற்பத்தி ம் குைற ம். இதனால், நவம்பர் மாதம் தல், நம் நா , சைமயல் எண்ெணய் வைககைள அதிகளவில் இறக்குமதி ெசய்ய ேவண் யி க்கும்.ப த்திநாட் ல் குஜராத் மற் ம் மகாராஷ் ரா ஆகிய இ மாநிலங்களில்தான், ப த்தி அதிகளவில் சாகுப ேமற்ெகாள்ளப்ப கிற . மைழ குைறந் ள்ளதால், இதன் சாகுப பரப்பள , 100.10 லட்சம் ெஹக்ேடராக குைறந் ள்ள . இ , கடந்த ப வத்தில், 109.90 லட்சம் ெஹக்ேடராக இ ந்த .மைழ குைறவால் மட் மின்றி,ப த்திக்கு ேபாதிய விைல கிைடக்காததால், மகாராஷ் ராவில் பல விவசாயிகள் ேசாயா வித் சாகுப க்கு மாறி ள்ளனர்.காபி உற்பத்திகாபி உற்பத்தியில் கர்நாடக மாநிலேம ன்னிைலயில் உள்ள . இங்கு, அக்ேடாபர் மாதம் வங்கும் ப வத்தில், 3,25,300 டன் காபி உற்பத்தியாகும் என, காபி வாாியம் மதிப்பீ ெசய் ள்ள . இ , நடப் ஆண் உற்பத்திைய (3,14,000 டன்) விட,

Page 12: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

அதிகமாகும். ஆனால், மைழ குைறவால், காபி வாாியத்தின் மதிப்பீட் இலக்ைக எட் வ க னம் என, வர்த்தகர்கள் ெதாிவித் ள்ளனர்.ரப்பர்ரப்பர் உற்பத்தியில் த டத்தில் உள்ள ேகரளாவில், மைழ ெபாழி , 44 சத தம் குைறந் ள்ள . என்றா ம், இம்மாநிலத்தில், ஒ சில தின இைடெவளியில் மைழ ெபாழி உள்ள . இ , ரப்பர் பால் வ ப்பிற்கு சாதக மாக உள்ள என கூறப்ப கிற .எனேவ, மார்ச் மாதத் டன் நிைறவைடய உள்ள ப வத்தில்,9,42,000 டன் ரப்பர் உற்பத்தியாகும் என் ம், இ , கடந்த ரப்பர் ப வ உற்பத்திைய (8,99,400 டன்)விட, அதிகமாகும் என, ரப்பர் வாாியம் ெதாிவித் ள்ள .ேதயிைலஉள்நாட் ல், அசாம் மாநிலத்தில்தான், ேதயிைல அதிகளவில் உற்பத்தியாகிற . இங்கு, நடப்பாண் ன் தல் ஐந் மாதங்களில், வறட்சி நிலவிய . ஆனால், ஜூன், ஜூைல ஆகிய இ மாதங்களில், மைழ ெபாழி அதிகாித் காணப்பட்ட .இதனால், அங்கு ேதயிைல உற்பத்தி பாதிப் க்குள்ளாகி ள்ள . கர்நாடகா மற் ம் ேகரளாவில், மைழ ெபாழி குைறந் ள்ள . இதனால், ஒட் ெமாத்த அளவில், நடப் 2012ம் ஆண் ல், ேதயிைல உற்பத்தி குைற ம் என, எதிர்பார்க்கப்ப கிற . அேதசமயம், கடந்த ஆண் ல் இதன் உற்பத்தி, 98.83 ேகா கிேலாவாக இ ந்த .

நாட் ன் ண்ணாக்கு ஏற் மதி 5 சத தம் சாி

ல் : நடப் 2012-13ம் நிதியாண் ன் ஏப்ரல் தல் ஜூைல வைரயிலான, நான்கு மாத

காலத்தில், நாட் ன் ண்ணாக்கு ஏற் மதி, 13.35 லட்சம் டன்னாக குைறந் ள்ள . இ , கடந்த நிதியாண் ன் இேத காலத்தில், ேமற்ெகாள்ளப்பட்ட ஏற் மதிைய விட (14.03 லட்சம் டன்), 5 சத தம் குைறவாகும் என, இந்திய சைமயல் எண்ெணய் உற்பத்தியாளர் சங்கம் ெவளியிட் ள்ள

ள்ளி விவரத்தில் ெதாிவிக்கப்பட் ள்ள .கடந்த ஜூைல மாதத்தில் மட் ம், ண்ணாக்கு ஏற் மதி, 2,74,635 டன்னாக இ ந்த . இ , கடந்த ஆண் ன் இேத மாதத்தில், ேமற்ெகாள்ளப்பட்ட ஏற் மதிைய (2,81,879 டன்) விட,3 சத தம் குைறவாகும்.நடப் நிதியாண் ன் தல் நான்கு மாத காலத்தில், நம் நாட் ந் ஈரான் மிக ம்

Page 13: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

அதிகமாக,அதாவ , 4,51,915 டன் ண்ணாக்ைக இறக்குமதி ெசய் ெகாண் ள்ள . இ , கடந்த ஆண் ன் இேத காலத்தில், 86,212 டன்னாக இ ந்த என்ப குறிப்பிடத்தக்க .ஈராைன ெதாடர்ந் , ெதன் ெகாாியா, வியட்நாம், ஜப்பான், தாய்லாந் , இந்ேதாேனஷியா மற் ம் ஐேராப்பா ஆகிய நா கள், நம் நாட் ந் அதிகளவில் ண்ணாக்ைக இறக்குமதி ெசய் ெகாள்கின்றன. ஏற் மதி ெசய்யப்ப ம் ண்ணாக்கு வைககள், ெவளிநா களில் தீவனமாக பயன்ப த்தப்ப கின்றன.கடந்த 2011-12ம் நிதியாண் ல், நாட் ன் ண்ணாக்கு ஏற் மதி அதற்கு

ந்ைதய நிதியாண்ைட விட, 9 சத தம் அதிகாித் , 50.71 லட்சம் டன்னி ந் , 55.20 லட்சம் டன்னாக உயர்ந் ள்ள .

ேவளாண் ெதாழில் ட்ப பயிற்சி காம்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,06:07 IST

க த்ைத பதி ெசய்ய தர்ம ாி: தர்ம ாியில், உழவர் பயிற்சி நிைலயம் சார்பில், உழவர் விவாதக்கு அைமப்பாளர்க க்கு ேவளாண் ெதாழில் ட்பம் குறித்த பயிற்சி காம் நடந்த . உழவர் பயிற்சி நிைலய ேவளாண் ைண இயக்குனர் ேமகநாதன் தைலைம வகித்தார். ேதாட்டக்கைல ைற ைண இயக்குனர் கைலெசல்வி, ேதாட்டக்கைல ைறயில் உள்ள அரசு மானிய திட்டங்கள் குறித் ம், வறட்சி ேமலாண்ைமக்காக ெசாட் நீர் உர பாசனம், நிலப்ேபார்ைவ அைமத்தல், பசுைம கு ல் அைமத்தல், மா அடர் நட ைற, ேகா யஸ், மலர்கள் மற் ம் ந மண பயிர் சாகுப ெதாழில் ட்பங்கள் குறித் அைமப்பாளர்க க்கு பயிற்சி அளித்தார்.குண்டல்பட் கால்நைட பயிற்சி மற் ம் ஆராய்ச்சி நிைலய உதவி ேபராசிாியர் மீனேலாசனி, கறைவ மா வளர்ப்பில் ெப ம்பான்ைமயான பணம் சா மற் ம் அடர் தீவனத் க்காக விவசாயிகள் ெசலவழிப்பதால் அவர்க க்கு கிைடக்கும் லாபம் குைறகிற என ம், திய ரக பசுந்தீவனங்கள், மக்கா ேசாள மா மற் ம் தா உப் கலைவ ஆகியவற்ைற சாியான விகிதத்தில் அளிப்பதன் லம் பா ல் ெகா ப் சத் அதிகாித் அதிக லாபம் ெபறலாம், எனக் கூறினார். இந்தியன் வங்கி சுய ேவைல வாய்ப் பயிற்சி நி வன இயக்குனர் வ ேவல் ேபசுைகயில், பயிர் சாகுப யில் வங்கிகளின் ெசயல்பா , பயிர் கடன் ெப ம் வழி ைறகள் குறித் விளக்கினார். மீன் வள ஆய்வாளர் சுப்பிரமணியன், மீன் வளர்ப் ெதாழில் ட்பங்கள் குறித் ம், உதவி ெபாறியாளர் அரசகுமாரன் ேவளாண் ெபாறியியல் ைற லம் ெசயல்ப த்தப்ப ம் திட்டங்கள் குறித் ம் விளக்கினார ேவளாண் விற்பைன கு ெசயலாளர் ேகசன், விற்பைன கு ெசயல்பா கள், சந்ைத

Page 14: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

வாய்ப் கள் குறித் ம் ேபசினார். ேவளாண் அ வலர் சத்தியபிரகாஷ், இளநிைல பட் ஆய்வாளர் சுந்தர், ஏட் வட்டாரங்கைள ேசர்ந்த உழவர் விவாத கு அைமப்பாளர்கள் உட்பட பலர் கலந் ெகாண்டனர்.

இலவச விைத வழங்கல்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,06:17 IST

க த்ைத பதி ெசய்ய ஓசூர்: ஓசூர் அ ேக ராகி விவசாயிக க்கு ேவளாண்ைம ைற சார்பில், 30 லட்சம் பாய் மதிப்பில் இலவசமாக விைத, இ ெபா ட்கள் வழங்கப்பட்ட .கி ஷ்ணகிாி மாவட்டத்தில் சி தானிய உற்பத்திைய ெப க்க ஒவ்ெவா வட்டாரத்தி ம் ேவளாண் ைற சார்பில் இ கிராமங்கைள ேதர் ெசய் இலவச விைத, இ ெபா ட்கள் வழங்கப்ப கிற . ஓசூர் அ ேக ெகலமங்கலம் வட்டாரத்தில் ேஜ.கா ப்பள்ளி, அ மந்த ரம் கிராமங்கைள ேவளாண்ைம ைற ேதர் ெசய் , அந்த கிராமங்கைள ேசர்ந்த ஆயிரம் ஏக்கர் விவசாயிக க்கு ராகி மகசூைல ெப க்க ராகி விைத, உரம் மற் ம் இ ெபா ட்கைள இலவசமாக வழங்கும் விழா நடந்த .ெகலமங்கலம் ேவளாண் உதவி இயக்குனர் எட்கர் ெகாண்சால்வஸ், 30 லட்சம் மதிப் ள்ள ராகி வைத, இ ெபா ட்கைள விவசாயிக க்கு வழங்கினார். உதவி ேவளாண்ைம அ வலர்கள் கேணசன், ராஜ்குமார், பஞ்சாயத் தைலவர் சத்தியவதி நாகராஜ், ைண தைலவர் ரவி, க ன்சிலர் சின்னமான் மற் ம் சுற் வட்டார விவசாயிகள் கலந் ெகாண்டனர். பட் விவசாயிக க்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,06:17 IST

க த்ைத பதி ெசய்ய ஓசூர்: ஓசூாில், பட் விவசாயிக க்கு, 3 லடசத் 70 ஆயிரம் பாய் நலத்திட்ட உதவிகைள காதி, ைகத்தறி ைற தன்ைம ெசயலாளர் சந்தானம் வழங்கினார்.தமிழ்நா காதி, ைகத்தறி

ைற தன்ைம ெசயலாளர் சந்தானம் ஓசூர் பகுதியில் பட் வளர்ச்சி பணிகள் மற் ம் திட்ட ெசயலாளர்கள் குறித் ஆய் நடத்தினார்.அப்ேபா , ஓசூர் தமிழ்நா பட் வளர்ச்சி பயிற்சி நிைலயத்ைத பார்ைவயிட்டார். பட் வளர்ச்சி பயிற்சி நிைலய தல்வர் ேவ ேகாபால், அவற்றின் ெசயல்பா கள் குறித் தன்ைம ெசயலாளாிடம் விளக்கினார். பயிற்சி நிைலயத்தில் பயிற்சி ெப ம் விவசாயிக க்கு பயிற்சி விளக்க ைகேய கள் வழங்க ம்,

Page 15: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

அவரவர் நிலத்தில் இ ந் எ த் வந்த மண் பாிேசாதைன ெசய் அந்த நிைலத்தின் நிைற, குைறகைள விவசாயிக க்கு எ த் கூற ேவண் ம் என தன்ைம ெசயலாளர் சந்தானம் அறி ைர வழங்கினார்.பட் விவசாயிக க்கு, 3 லட்சத் 70 ஆயிரத் 64 பாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், மானிய உதவிகைள தன்ைம ெசயலாளர் சந்தானம் வழங்கினார். உத்தனப்பள்ளி நாட் ன பட் பண்ைணைய ஆய் ெசய்தார். ெவண் பட் ட்ைடகள் ேசமித் ைவக்கப்ப ம் குளிர்பதன அைறைய பார்ைவயிட்டார். ஆய்வின் ேபா பட் வளர்ச்சி ைற உதவி இயக்குனர் பிரபாகரன் மற் ம் பட் வளர்ச்சி அ வலர்கள் உடன் இ ந்தனர்.

க ம் விைளச்சல் ேஜார் விவசாயிகள் மகிழ்ச்சி

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,04:37 IST

க த்ைத பதி ெசய்ய ஈேரா : ஈேரா மாவட்டத்தில், ைதப் ெபாங்க க்கான சாகுப ெசய்யப்பட்ட க ம் விைளச்சல் ேஜாராக உள்ள .ஈேரா மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். இதில், 2,000க்கும் ேமற்பட்ட விவசாயிகள், க ம் , வாைழைய பயிர் ெசய் வ கின்றனர். ஈேரா மாவட்டத்தில் க ப் க ம் , ஆைலக்க ம் என இ வைகயாக, பயிர் ெசய்யப்ப கிற .ஈேரா மாவட்டத்தில் ஒ சில விவசாயிகேள க ப் க ம்ைப வளர்த் வ கின்றனர். க ப் க ம்ைப சித்திைரயில் நட ெசய் , ைத மாதத்தில் அ வைட ெசய்வ , விவசாயிகளின் வழக்கம். சித்திைர மாதத்தில், விைதக் க ம் கைள விவசாயிகள் நட ெசய்தனர். குைறந்தள நீாி ம் க ம்பின் விைளச்சல் ேஜாராக உள்ளதாக, காஞ்சிக்ேகாவில் விவசாயிகள் ெதாிவித்தனர்.விவசாயிகள் கூறியதாவ :மாநிலம் வ ம் ப வமைழ ெபாய்த்ததால், குைறந்தள தண்ணீாில், விைளச்சல் த ம் பயிர்கைள விவசாயிகள் வளர்த் வ கின்றனர். குைறந்தள நீாி ம் க ம் விைளச்சல் அேமாகமாக இ க்குெமன்பதால், மாவட்டம் வ ம் ஆயிரத் க்கும் ேமற்பட்ட விவசாயிகள், க ம் சாகுப யில் ஈ பட் ள்ளனர். விைதக்க ம் சித்திைரயில் நட ெசய்யப்பட்ட . க ம் விைளச்ச க்கு ேதைவயான ெவப்பநிைல நில வதால், க ம் விைளச்சல் ேஜாராக உள்ள . க ப் க ம் வளர்ச்சியைடய எட் மாதங்களாகும். சித்திைரயில் நட ெசய்தால், ைத மாதத்தில் அ வைடக்கு ஏற்ப, க ம் வளர்ச்சிைய ெபற்றி க்கும். தற்ேபா , க ம்பின் வளர்ச்சி நன்றாக இ ப்பதால், 2013ம் ஆண் ெபாங்க க்குள், க ப் க ம் அதிக விைளச்சைல ெகா க்கும்.

Page 16: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

விைளச்சல் பாதிப்பால் எ மிச்ைச வரத் சாி

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,04:40 IST

நடப்பாண் , ப வமைழ ெபாய்த்ததால், எ மிச்ைச விைளச்சல் பாதித் , வரத் கணிசமாக குைறந்த .ெநல்ைல மாவட்டம் ளியங்கு , கி ஷ்ணகிாி மாவட்டம் ேதன்கனிக்ேகாட்ைட மற் ம் ஆந்திராவில் இ ந் , அதிகளவில் எ மிச்ைச ஈேராட் க்கு வரத்தாகிற . ஆண்

வ ம் ேகாவில் விேசஷங்கள், ட் சுபகாாியங்கள் ேபான்ற பல்ேவ நிகழ்ச்சிக க்கும், எ மிச்ைச பயன்பா அதிகம் உள்ள . நடப்பாண் ப வமைழ ெபாய்த் ேபானதால், தமிழகத்தில் விைளச்சல் குைறந் ள்ள . ஆ மாதத்தில் எ மிச்ைச ேதைவ அதிகம் இ ந் ம், விைல தா மாறாக உயர்ந் ள்ளதால், விற்பைனமந்தமாகேவ உள்ள . ஈேரா எ மிச்ைச வியாபாாி ஆ கம் கூறியதாவ :ஈேராட் க்கு வாரத்தில், இரண் ேலா எ மிச்ைச வரத்தான , தற்ேபா , ஒ ேலா மட் ேம வரத்தாகிற . நாட் எ மிச்ைச சிறியதாக இ ந்தா ம், சா அதிகம் கிைடக்கும். விவசாய எ மிச்ைச ெபாிதாக இ க்கும். ஆனால், சா குைறந் , ேதால் த மனாக இ க்கும்.நடப்பாண் , ப வமைழயின்றி, வாட் வைதக்கும் ெவயிலால், ெச யிேலேய எ மிச்ைச பிஞ்சிேலேய ப த் வி கிற . நாட் எ மிச்ைச ம் பச்ைச நிறமாக, தரம் குைறவாக வ கிற . நாட் எ மிச்ைச, 2,000 எண்ணிக்ைக அடங்கிய ஒ ட்ைட, ெசன்றாண் , 3,000 பாய்க்கு விற்ற , தற்ேபா , 7,500 பாய் வைர ம், விவசாய எ மிச்ைச, 4,000 பாய்க்கு விற்ற , 6,500 பாய் வைர விற்பைன ெசய்யப்ப கிற . ஒ பழம் தம், ன் தல் நான்கு பாய் வைர விற்பைன ெசய்யப்ப கிற .

40 ஆயிரம்ஏக்கர் மானாவாாி நிலக்கடைல பாதிப் ேகாபிெசட் பாைளயம்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,04:42 IST

க த்ைத பதி ெசய்ய ெதன்ேமற்கு ப வ மைழ ெபாய்த்ததால் ஈேரா மாவட்டத்தில், 40 ஆயிரம் ஏக்கர் மானாவாாி நிலங்களில், ஆ ப்பட்டத்தில் விைதத்த நிலக்கடைல ெச வா கிற .ஈேரா மாவட்டத்தில், 30 சத த நிலங்கள் ஆற் ப் பாசனத்ைத ம், ஏைனய நிலங்கள் நிலத்த நீர் மற் ம் ப வ மைழைய நம்பிேய உள்ளன. ஆண் ேதா ம் ஜூன், ஜூைல மாதங்களில் ெபய் ம் ெதன்ேமற்கு ப வ மைழைய நம்பி, ஈேரா மாவட்டத்தில் ஆ ப்பட்டமாக, 40 ஆயிரம் ஏக்கர் மானாவாாி நிலத்தில், நிலக்கடைல சாகுப ெசய்யப்ப கிற . எண்ெணய் வித் ப் பயிர்களில் க்கிய இடத்ைத

Page 17: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

வகிக்கும் நிலக்கடைல, கால்நைடக க்கு சிறந்த தீவனமாக ம், ண்ணாக்கு தயாாிக்க ம் பயன்ப கிற .சி வ ர், ெகாளப்ப ர், ெகட் ேசவி ர், கு மந் ர், நம்பி ர் உள்ளிட்ட பகுதிகளில் கிணற் நீைர நம்பிேய விவசாயம் நடக்கிற . குறிப்பாக ப வ காலங்களில் ெபய் ம் மைழ நீைர ஆதாரமாக ெகாண்ேட, மானாவாாி நிலங்கள் உள்ளன. நடப்பாண் ஜனவாி தல் ஜூன் வைர சாியான மைழ இல்ைல. இரவில் ெபய் ம் பனி மற் ம் ெசன்ற மாதத்தில் ெபய்த ேலசான மைழைய பயன்ப த்தி, மானாவாாி நிலங்களில் ேகாைட உழ ெசய் , நிலக்கடைல விைதப் ெசய்தனர். ஒ ஏக்காில் நிலக்கடைல சாகுப ெசய்ய விைதப் தல் அ வைட காலம் வைர சராசாியாக, 15 ஆயிரம் பாய் ெசலவாகிற . ேகாபி சுற் வட்டாரத்தில் ேகாபி, சி வ ர், ெகாளப்ப ர், ெகட் ேசவி ர், குன்னத் ர், குறிச்சி, தாளப்பதி, ச்சநாயக்கன்பாைளயம், நம்பி ர், திங்க ர், ேகாசனம், மந்திாிபாைளயம் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடைல சாகுப ெசய்யப்பட் ள்ள . ெதன்ேமற்கு ப வமைழ ெபாய்த்ததால், மைழ இல்லாமல் ெவப்பம் நீ க்கிற . மானாவாாியில் பயிாிட் ள்ள நிலக்கடைல ெச வாடத் வங்கி ள்ள . கடைலயில் ஊ பயிராக சாகுப ெசய்யப்ப ம் வைர, ஆமணக்கு, பாசிப்பய , நாிப்பய , உ ந் ஆகியைவ ம் க ைமயாக பாதித் ள்ளன. சி வ ர் பகுதி விவசாயிகள் கூறியதாவ : மானாவாாியில் நிலக்கடைல சாகுப ெசய்ய ஏக்க க்கு, 50 கிேலா விைத ேதைவ. ஒ கிேலா விைத, 85 பாய்க்கு விற்கப்ப கிற . உழ ெசல ஏக்க க்கு, 3,500 பாய். கைளக்ெகால் , ேம ரம் ெசல , 4,500 பாய். அ வைட ெசல , 3,000 என, 15 ஆயிரம் பாய் வைர ெசலவாகிற . ஏக்க க்கு, 1,000 தல் 1,200 கிேலா வைர நிலக்கடைல கிைடக்கும். 138 கிேலா ெகாண்ட ஒ ட்ைட 3,500 தல் 4,000 பாய் வைர விற்கப்ப கிற . ஊ பயிராக பயிாிட்ட விைள ெபா ட்கள் லம், 5,000 பாய் வைர லாபம் கிைடக்கும். நிலக்கடைல ெச ைய ஓராண் வைர ைவத்தி ந் கால்நைடக க்கு தீவனமாக பயன்ப த்த ம். நடப்பாண் ப வமைழ ெபாய்த்ததால் நிலக்கடைல சாகுப பரப்பள , 20 தல் 30 சத தம் வைர குைறந் விட்ட . ேம ம், ஆ ப்பட்டத்தில் பயிாிட்ட நிலக்கடைல ெச கள் க கத்

வங்குகின்றன. ெசன்ற இரண் நாட்களாக மானாவாாி நிலப்பகுதியில் ேலசான மைழ ெபய்வதால் நிலக்கடைல ெச கள் மீண் ம் த் யிர் ெப ம் வாய்ப் ஏற்பட் ள்ள .

ெகாத்தவைர விைல குைறந்த

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,00:35 IST

ஒட்டன்சத்திரம்:வரத் அதிகாித்ததால் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்ைதயில் ெகாத்தவைர விைல விைல குைறந்த . ஒட்டன்சத்திரம் காய்கறி சந்ைத, ஆ ப்ெப க்கு வி ைறக்குபின்

Page 18: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

ெசயல்பட்ட ேபா ெகாத்தவைர வரத் மிக ம் குைறந் காணப்பட்ட . இதன் காரணமாக அன்ைறய தின விைல கிேலா 24 பாயாக இ ந்த . ெதாடர்ந் ெகாத்தவைர வரத் அதிகமாக இ ந்ததால் உயர்ந்தி ந்த விைல கிேலாவிற்கு பாதியாக குைறந் 12 பாய்க்கு விற்ற . ெசன்ற வாரம் குைறந்தி ந்த ெவண்ைடக்காய் விைல கிேலாவிற்கு இரண் பாய் அதிகாித் ஏ பாய்க்கு விற்ற . ங்ைக விைல மாற்றமின்றி கிேலா 10 பாய்க்கு விற்ற .

விவசாயிக க்கு மானிய விைலயில் ச்சி ம ந்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,00:35 IST

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் விவசாயிக க்கு 50 சதம் மானியத்தில் ச்சி ம ந் வினிேயாகம் ெசய்யப்பட் வ கிற . ேவளாண்ைம உதவி இயக்குனர் பாஸ்கரனன் கூறியதாவ :ஒட்டன்சத்திரம் வட்டாரத்தில் அதிக அள காய்கறிகள் மற் ம் சி தானியங்கள் பயிாிடப்ப கின்றன. ச்சிகைள கட் ப்ப த்திட அதிக விஷத் தன்ைம ள்ள ம ந் கைள வாங்கி அ ப்பைத விவசாயிகள் பழக்கத்தில் ெகாண் ள்ளனர். இவ்வைக ம ந் களால் மண், பயிர்கள், இயற்ைக இைவக க்கு பாதிப் ஏற்ப கிற . இதைன க த்தில் ெகாண் ச்சிகைள மட் ம் அழிக்ககூ ய இயற்ைகக்கு பா காப்பான ம ந் குவினல்பாஸ் ச்சி ம ந் தற்சமயம் ஒட்டன்சத்திரம் ேவளாண்ைம விாிவாக்க ைமயத்தில் இ ப் ைவக்கப்பட் ள்ள . விவசாயிக க்கு 50 சத தம் மானியத்தில் வினிேயாகம் ெசய்யப்பட் வ கிற . ம ந் கைள வாங்கி பயனைடயலாம், என்றார். விைத கிராமத்திட்ட பயிற்சி காம்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,00:30 IST

கன்னிவா :ேகா ர் அ ேக ேமலத்திப்பம்பட் யில், விைத கிராமத்திட்ட பயிற்சி காம் நடந்த . ஊராட்சி தைலவர் மயில்வாகனன் தைலைம வகித்தார். ைணத்தைலவர் மார்நா

ன்னிைல வகித்தார். ேவளாண்ைம இைண இயக்குனர் கி ஷ்ண ர்த்தி ேபசினார். வட்டார ேவளாண்ைம உதவி இயக்குனர் விஜயராணி, பய வைக சாகுப யில் ெதாழில் ட்பங்கள் குறித் விளக்கினார். வாகைர மக்காச்ேசாள ஆராய்ச்சி நிைலய உதவிப் ேபராசிாியர் ரஜினிமாலா, மக்காச்ேசாள சாகுப ட்பங்கள் பற்றி விளக்கினார். ைண ேவளாண்ைம அ வலர் ேமாகன், உதவி ேவளாண்ைம அ வலர்கள் மற் ம் விவசாயிகள் பங்ேகற்றனர்.

Page 19: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

மலர் கண்காட்சி

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,00:04 IST

காைரக்கு :காைரக்கு லீடர்ஸ் அகாடமி பள்ளியில் மலர் கண்காட்சி நடந்த .தாளாளர் ராஜமாணிக்கம் தைலைம வகித்தார். தல்வர் ெஜபசீலன் ன்னிைல வகித்தார். மாணவர்கள் அலங்காரம், ங்ெகாத் , த்ெதாட் ஆகியைவகைள கண்காட்சியில் ைவத்தி ந்தனர்.

தரமான விைதகள் உற்பத்தி பாைள.,யில் பயிற்சி காம்

பதி ெசய்த நாள் : ஆகஸ்ட் 08,2012,02:00 IST

தி ெநல்ேவ : தரமான விைதகள் உற்பத்தி ெசய்வ குறித் விைத சான்றளிப் ைறயின் லம் அட்மா திட்டத்தின் கீழ் மா ர், பாைள வட்டார அதிகாாிகள் மற் ம் அ வலர்க க்கு

பயிற்சி அளிக்கப்பட்ட . மாவட்ட ேவளாண்ைம இைண இயக்குனர் அ வலகத்தில் நடந்த பயிற்சிக்கு இைண இயக்குனர் ச ந்திரராஜன் தைலைம வகித்தார். விைத ஆய் ைண இயக்குனர் இளங்ேகா, ேதாட்டக் கைல

ைண இயக்குனர் ராஜன் ரவிச்சந்திரன், விைத சான் உதவி இயக்குனர் அேசாக்குமார், விைத சான் அ வலர் சுேரஷ், ெநல்ைல விைத சான் அ வலர் ேவ சாமி, விைத சான் அ வலர் சிவகு நாதன், ெநல்ைல விைத பாிேசாதைன அ வலர் கம்ம காசிம், விைத பாிேசாதைன அ வலக ேவளாண்ைம அ வலர் உமா மேகஸ்வாி உட்பட பலர் ேபசினர். விைத சான்றளிப்பின் ேநாக்கம், விைதகைள சுத்தி öச் ம் ைறகள், விைத பாிேசாதைனயின்

க்கியத் வம், விைத பாிேசாதைன ெசய் ம் ைறகள், தரமான விைத உற்பத்தி உட்பட பல்ேவ தைலப் களில் பயிற்சி அளிக்கப்பட்ட . பயிற்சியில் கலந் ெகாண்டவர்க க்கு பயிற்சி ைகேய கள் வழங்கப்பட்டன.

Page 20: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

வறட்சி காலத்தில் க ம் சாகுப ெசய்வ எப்ப

பதி ெசய்த ேநரம்:2012-08-08 10:10:30

குளித்தைல, : வறட்சி காலத்தில் க ம் சாகுப ேமற்ெகாள்வ குறித் விவசாயிக க்கு ஈ.ஐ. .

பாாி நி வன அதிகாாிகள் ெசயல் ைற விளக்கம் ஆகஸ்ட் 4ம் ேததி ெசய் காண்பிக்கப்பட்ட .

இ ம் திப்பட் யில் உள்ள கன் என்ற விவசாயி வய ல் ேதாைக ெபா யாக்கல், ேதாைக

பரப் தல், ெதன்ைன நார் கழி பரப் தல், ஏக்க க்கு 1 ட்ைட ெபாட்டாஷ் கைரசல் ெதளித்தல்

மற் ம் ெசாட் நீர் பாசனம் அைமப்ப குறித் ெசயல் ைற விளக்கம் ெசய்

காண்பிக்கப்பட்ட .ஏராளமான விவசாயிகள் கலந் ெகாண் பயன் ெபற்றனர். பயிற்சி

காமில் உதவி ேமலாளர் (விவசாய பயிற்சி) ெசல்வன், நீர் ேமலாண்ைம பற்றி விளக்கம்

அளித்தார். ேகாட்ட அ வலர் ராேஜந்திர பாண் யன், களப் பணியாளர் மைலக்ெகா ந்தன்

உள்ளிட்ேடார் கலந் ெகாண்டனர்.

 

 

¬èJ¼Š¹ ÜFèñ£è àœ÷ G¬ôJ½‹ îQò£˜ «è£¶¬ñ ãŸÁñF‚° î¬ì MF‚è ñˆFò Üó² F†ì‹

 

 

Page 21: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

K¶ó£x Fõ£K & ñ£ˆM ꣙L

¹¶ªì™L/Üèñîð£ˆ

Þó‡´ Ý‡´èœ «î¬õ¬ò ̘ˆF ªêŒ»‹ Ü÷MŸ° ¬èJ¼Š¹ àœ÷ G¬ôJ½‹,

îQò£˜ GÁõùƒèO¡ «è£¶¬ñ ãŸÁñF‚° î¬ì MFŠð¶ °Pˆ¶ ñˆFò Üó²

ðKYô¬ù ªêŒ¶ õ¼Aø¶. ï승 ègçŠ ð¼õˆF™ ªî¡«ñŸ° ð¼õñ¬ö Þò™ð£ù

Ü÷¬õ‚ 裆®½‹ 20 êîiî‹ °¬øõ£è ªðŒ¶œ÷ õø†C ãŸðìô£‹ â¡ø

Ü„êŠð£´ GôM õ¼õ«î Þ è£óíñ£°‹.

àí¾ Ü¬ñ„êè‹

àí¾ Ü¬ñ„êèˆF¡ àò˜ ÜFè£K å¼õ˜ Þ¶°Pˆ¶ ÃÁ¬èJ™, Òê˜õ«îê Ü÷M™

«è£¶¬ñ M¬ô I辋 àò˜‰¶œ÷¶. Þ‰î õ£ŒŠ¬ð ðò¡ð´ˆF´‹ õ¬èJ™ îQò£˜

GÁõùƒèœ ÜFè Ü÷M™ ãŸÁñF ªêŒ»‹. Þîù£™ àœï£†®™ ðŸø£‚°¬ø ãŸð†´

M¬ô àòó õ£ŒŠ¹œ÷¶. âù«õ ðAóƒè ªð£¶ àKñ F†ìˆF¡ W› ãŸÁñF

ªêŒòŠð´‹ «è£¶¬ñ‚° î¬ì MF‚è F†ìIìŠð†´œ÷¶Ó â¡Á ªîKMˆ¶œ÷£˜.

ðíi‚è‹

ðíi‚般î 膴Šð´ˆ¶‹ õ¬èJ™ «è£¶¬ñ ãŸÁñF‚° ° ݇´èÀ‚° î¬ì

MF‚èŠð†´ Þ¼‰î¶. Þ‰G¬ôJ™ àœï£†®™ «è£¶¬ñ àŸðˆF CøŠð£ù Ü÷M™

ÜFèKˆî¬îò´ˆ¶ èì‰î 2011 ªêŠì‹ð˜ ñ£îˆF™ «è£¶¬ñ ãŸÁñF eî£ù î¬ì

c‚èŠð†ì¶. Ü¡PL¼‰¶ Þ¶õ¬ó ðAóƒè ªð£¶ àKñˆF†ìˆF¡ W› 18 ô†ê‹ ì¡

«è£¶¬ñ ãŸÁñF ªêŒòŠð†´œ÷¶.

«è£¶¬ñ ãŸÁñFJ™ àôA¡ Þó‡ì£õ¶ I芪ðKò ï£ì£è àœ÷

ÝvF«óLò£M½‹ õø†C è£óíñ£è «è£¶¬ñ àŸðˆF °¬ø»‹ G¬ô ãŸð†´œ÷¶.

Þî¬ùò´ˆ¶ èì‰î Í¡Á ñ£îƒèÀ‚° º¡ù˜ ê˜õ«îê ꉬîèO™ 220 ì£ôó£è

Þ¼‰î å¼ ì¡ «è£¶¬ñ M¬ô 𣶠290&310 ì£ôó£è àò˜‰¶œ÷¶.

ï‹ï£†®™ º¡«ðó õ˜ˆîè ꉬîèO½‹ èì‰î å¼ ñ£îˆF™ «è£¶¬ñ M¬ô 20

êîiî‹ àò˜‰¶œ÷¶. Þ b˜¾ è£μ‹ õ¬èJ™ îQò£˜ GÁõùƒèO¡ «è£¶¬ñ

ãŸÁñF‚° î¬ì MF‚èô£‹ âù âF˜ð£˜‚èŠð´Aø¶. ªî¡«ñŸ° ð¼õñ¬ö

°¬ø‰¶œ÷ 𼊹 õ¬èèœ, ªï™ â‡ªíŒ Mˆ¶‚èœ «ð£¡øõŸP¡ ðJK´‹

ðóŠð÷¾ °¬ø‰¶œ÷¶.

î£Qòƒèœ

Þ‰G¬ôJ™ àí¾ î£Qòƒèœ M¬ô àò˜‰¶œ÷ èì‰î ü¨¡ ñ£îˆF™ ªñ£ˆî

M¬ô °Pf†´ ⇠ܮŠð¬ìJ™ èí‚AìŠð´‹ ªð£¶ ðíi‚è‹ 7.25 êîiîñ£è

àœ÷¶. Þ¶ ð£óî Kꘚ õƒAJ¡ 膴Šð£†´ Ü÷¬õ‚ 裆®½‹ ÜFèñ£°‹.

«ñ½‹ Þ«î ñ£îˆF™ C™ô¬ó M¬ô ðíi‚躋 10.02 êîiîñ£è àœ÷¶. âù«õ

îQò£˜ GÁõùƒèO¡ «è£¶¬ñ ãŸÁñF‚° î¬ì MF‚èŠðìô£‹ â¡ø Ü„êŠð£´

Page 22: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

GôM õ¼Aø¶.

Ü«îêñò‹ ãŸÁñF‚° î¬ì MF‚è õ£ŒŠH™¬ô âù îQò£˜ GÁõùƒèœ

輶A¡øù. â‹ê¡v ޡ옫ïûù™ â¡ø îQò£˜ GÁõù‹ 6 ô†ê‹ ì¡ «è£¶¬ñ

ãŸÁñF ªêŒ¶œ÷¶. Þ‰GÁõùˆF¡ G˜õ£è Þò‚°ù˜ ÜQ™ «ñ£ƒè£ ÃÁ¬èJ™,

Òï‹ï£†®™ «è£¶¬ñ ¬èJ¼Š¹ ÜFèñ£è àœ÷¶. âù«õ îQò£˜ GÁõùƒèO¡

«è£¶¬ñ ãŸÁñF‚° î¬ì MF‚è õ£ŒŠH™¬ô. ªõO´ GÁõùƒèO¡ åŠð‰î

¹œOJ™ °PŠHìŠð´‹ êó£êK M¬ô¬ò ܬùˆ¶ GÁõùƒèO¡ ãŸÁñF‚°‹

ªð£¶ M¬ôò£è G˜íJ‚°‹ð® ñˆFò Üó¬ê «è†´‚ ªè£‡´œ«÷£‹Ó â¡Á

ªîKMˆ¶œ÷£˜.

åŠð‰î ¹œO

裘A™, v죘裋 «ð£¡ø ê˜õ«îê GÁõùƒèœ å¼ ì¡ «è£¶¬ñ¬ò 260&302

ì£ô¼‚° õ£ƒè åŠð‰î ¹œO ÜŠH àœ÷ù. Þ¶ ªð£¼÷£î£ó Mõè£óƒèÀ‚è£ù

ñˆFò ܬñ„êó¬õ G˜íJˆî M¬ô¬ò (228 ì£ô˜) 裆®½‹ ÜFè‹ â¡ð¶

°PŠHìˆî‚è¶. ñˆFò «êIŠ¹ A샰èO™ 5.73 «è£® ì¡ «è£¶¬ñ ¬èJ¼Š¹

àœ÷¶. ÞFL¼‰¶ 20 ô†ê‹ ì¡ «è£¶¬ñ¬ò ï승 GF ݇®Ÿ° ãŸÁñF ªêŒò

èì‰î ñ£î‹ ªð£¼÷£î£ó Mõè£óƒèÀ‚è£ù ñˆFò ܬñ„êó¬õ ÜÂñF

ÜOˆF¼‰î¶ â¡ð¶ °PŠHìˆî‚è¶.

ð˜Lò£K™ ¶Kò¡ ðö Yê¡ ªî£ìƒAò¶

 

 

Page 23: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ

°¡Û˜, Ýè.8&

ð˜Lò£˜ ðöŠð‡¬í J™ ¶Kò¡ ðö Yê¡ ªî£ìƒAò¶.

ï‹H‚¬è

°ö‰¬î ð£‚Aò‹ Þ™ô£ îõ˜èœ ¶Kò¡ ðöˆ¬î à†ªè£‡ì£™ °ö‰¬î ð£‚Aò‹

à‡ì£°‹ â¡ø ï‹H‚¬è Þ¼‰¶ õ¼Aø¶. ¶Kò¡ ðöˆF¡   ñ«ôCò£ Ý°‹.

Þ‰î ¶Kò¡ ðö ñóƒèœ èì™ ñ†ìˆF™ Þ¼‰¶ ÝJó‹ Ü® ºî™ 2 ÝJóˆ¶ 500

Ü® õ¬ó àœ÷ ð°FèO™ õ÷ó‚ îò¶ Ý°‹.

Á ïì¾ ªêŒî H¡¹ 10 ݇´èœ èNˆ¶, ðô¡ . 30 Ü® àòó‹ õ÷¼‹

«ð£«î Þ‰î ñó‹ ðô¡ îó ªî£ìƒ°‹. ¶Kò¡ ðö Yê¡ ü¨¬ô, Ýèv† ñŸÁ‹

®ê‹ð˜, üùõK, HŠóõK ÝAò ñ£îƒèœ Ý°‹. ÞF™ ü¨¡, Ýèv† ñ£îƒèœ ºî™

Yêù£è¾‹, ®ê‹ð˜, üùõK, HŠóõK ÝAò ñ£îƒèœ 2&õ¶ Yêù£è¾‹ àœ÷ù.

33 ¶Kò¡ ñóƒèœ

°¡Û˜& «ñ†´Šð£¬÷ ò‹ «ó£†®™ àœ÷ ð˜Lò£˜ Üó² «î£†ì‚è¬ôˆ¶¬ø

ð‡¬íJ™ 33 ¶Kò¡ ñóƒèœ àœ÷ù. Þ‰î ñóƒ èO™ 𣶠6 ñóƒèO™

ñ†´«ñ ðô¡ ªè£´ˆ¶œ ÷¶. Þ‰î ݇´ ªî¡ «ñŸ° ð¼õ ñ¬ö ªð£Œˆî

è£óíˆî£™, ¶Kò¡ ðö ñèÅ™ °¬ø õ¬ì‰¶œ÷¶. «ñ½‹ Yê‹ î£ñîñ£è

𣶠 ªî£ìƒA àœ÷¶. eF àœ÷ ñóƒèO™ 2&õ¶ Yê¡ è£ôñ£ù ®ê‹ð˜,

üùõK ñ£îƒèO™ ñèÅ™ A¬ì‚°‹ âù âF˜ð£˜‚èŠð´Aø¶.

ñèÅ™ A¬ìˆ¶œ÷ ñóƒèœ ªì‡ì˜ MìŠ ð†ìù. ñƒ°v ñŸÁ‹ ¶Kò¡ ðö

ñóƒè¬÷ «ñ†´Šð£¬÷òˆ¬î «ê˜‰î ªêŒò¶ ²¬ôñ£¡ â¡ðõ˜ ãô‹ â´ˆ¶œ÷£˜.

Þ¶ °Pˆ¶ Üõ˜ ÃÁ‹ «ð£¶, èì‰î ݇´ ¶Kò¡ ðö ñóƒèO™ ï™ô ñèÅ™

A¬ìˆî¶. Þ‰î ݇´ ñ¬ö Þ™ô£î ñèÅ™ °¬øõ¬ì‰¶œ÷¶. ¶Kò¡ ðöƒèœ

ޡ‹ 25 èÀ‚° ñ†´«ñ A¬ì‚°‹ â¡Á ÃPù£˜. 

Page 24: தமாி, ஆக. 6: தமாி மாவட்டத்ைத ச் ேசர்ந்த …agritech.tnau.ac.in/daily_events/2012/tamil/august/8_aug_12_tam.pdf"குைவ