உப்பா அைணயி−ந் பாசனத்க்கு தண்ணீர்...

34
உபாᾠ அைணயி−ᾞᾐ பாசனᾐ தண திறᾗ First Published : 23 Jan 2011 10:09:34 AM IST தாராᾗர, ஜன. 22: தாராᾗர அᾞகிᾤள உபாᾠ அைணயிᾢᾞᾐ பாசனᾐ தண திறகபᾌளᾐ. தாராᾗர அᾞகிᾤள உபாᾠ அைண, அைமயி ெபத மைழயா நிரபிய நிைலயி உளᾐ. இைதயᾌᾐ பாசனᾐ தண திறக அர உதரவிᾌளᾐ. நᾌசாைலᾐைற அைமச ெவளேகாவி சாமிநாத, உபாᾠ அைணயிᾢᾞᾐ பாசனᾐ தண திறᾐ விடா. இநிகசி திᾞᾘ மாவட ஆசிய சமயᾚதி தைலைம வகிதா. தாராᾗர எஎஏ பிரபாவதி ெபாியசாமி, மதிய ெதைன வளசி வாாிய உᾠபின ெசலᾙᾐ, பாசன விவசாயிக சக தைலவ திᾞஞானசபத, தாராᾗர ேகாடாசிய அழமனா, ெபாᾐபணிᾐைற ெசய பாறியாள பனெசவ உளிேடா கலᾐ ெகாடன. உபாᾠ அைணயி வலᾐ கைர காவா ᾚல 70 கனஅᾊᾜ, இடᾐ கைர காவா ᾚல 105 கனஅᾊᾜ தண திறகபᾌளᾐ. வᾞ மா 20- ேததி வைர தண விடபᾌ. ᾙைற ைவᾐ பாசனᾐ தண விடபᾌ. இத ᾚல மா 6,050 ஏக நில பாசன வசதி பᾠகிறᾐ. இதᾚல ேவலாᾜதபாைளய, ெகதேர, ெதாபபᾊ, நசியபாைளய, ாியநᾥ, கணாேகாயி, சகரடாபாைளய, ᾗᾑ ஆகிய 8 ஊராசிகைள சத 53 கிராமகளி உள விவசாய நிலக பாசன வசதி ெபᾠவᾐட, நிலதᾊ நமட உயரᾫ வாᾗளᾐ. தமிழகதி 20 ஆᾌகளாக ேவளாᾐைற ᾗறகணிᾗ: ேவளா படதாாிக ᾗகா First Published : 23 Jan 2011 09:29:54 AM IST சிதபர, ஜன. 22: தமிழக அர ேவளாᾐைறயி 90 சதᾪத பணியிடக நிரபபடவிைல. கடத 20 ஆᾌகளாக ேவளாᾐைற ᾗறகணிகபᾌ வᾞகிறᾐ என அைனᾐ ேவளா படாதாாிக சக றசாᾊᾜளᾐ.

Upload: others

Post on 21-Oct-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • உப்பா அைணயி− ந் பாசனத் க்கு தண்ணீர் திறப் First Published : 23 Jan 2011 10:09:34 AM IST

    தாரா ரம், ஜன. 22: தாரா ரம் அ கி ள்ள உப்பா அைணயி ந் பாசனத் க்குத் தண்ணீர் திறக்கப்பட் ள்ள . தாரா ரம் அ கி ள்ள உப்பா அைண, அண்ைமயில் ெபய்த மைழயால் நிரம்பிய நிைலயில் உள்ள . இைதய த் பாசனத் க்குத் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட் ள்ள . ெந ஞ்சாைலத் ைற அைமச்சர் ெவள்ளக்ேகாவில் சாமிநாதன், உப்பா அைணயி ந் பாசனத் க்குத் தண்ணீர் திறந் விட்டார். இந்நிகழ்ச்சிக்கு தி ப் ர் மாவட்ட ஆட்சியர் சமய ர்த்தி தைலைம வகித்தார். தாரா ரம் எம்எல்ஏ பிரபாவதி ெபாியசாமி, மத்திய ெதன்ைன வளர்ச்சி வாாியக் கு உ ப்பினர் ெசல்ல த் , பாசன விவசாயிகள் சங்கத் தைலவர் தி ஞானசம்பந்தம், தாரா ரம் ேகாட்டாட்சியர் அழகுமீனா, ெபா ப்பணித் ைற ெசயற் ெபாறியாளர் பன்னீர்ெசல்வம் உள்ளிட்ேடார் கலந் ெகாண்டனர். உப்பா அைணயின் வல கைரக் கால்வாய் லம் 70 கனஅ ம், இட கைரக் கால்வாய் லம் 105 கனஅ ம் தண்ணீர் திறக்கப்பட் ள்ள . வ ம் மார்ச் 20-ம் ேததி வைர தண்ணீர் விடப்ப ம். ைற ைவத் பாசனத் க்குத் தண்ணீர் விடப்ப ம். இதன் லம் சுமார் 6,050 ஏக்கர் நிலம் பாசன வசதி ெப கிற . இதன் லம் ேவலா தம்பாைளயம், ெகத்தல்ேரவ், ெதாப்பம்பட் , நஞ்சியம்பாைளயம், சூாியநல் ர், கண்ணாங்ேகாயில், சங்கரண்டாம்பாைளயம், த் ர் ஆகிய 8 ஊராட்சிகைளச் ேசர்ந்த 53 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி ெப வ டன், நிலத்த நீர்மட்டம் உயர ம் வாய்ப் ள்ள .

    தமிழகத்தில் 20 ஆண் களாக ேவளாண் ைற றக்கணிப் : ேவளாண் பட்டதாாிகள் கார் First Published : 23 Jan 2011 09:29:54 AM IST

    சிதம்பரம், ஜன. 22: தமிழக அரசு ேவளாண் ைறயில் 90 சத த பணியிடங்கள் நிரப்பப்படவில்ைல. கடந்த 20 ஆண் களாக ேவளாண் ைற றக்கணிக்கப்பட் வ கிற என அைனத் ேவளாண் பட்டாதாாிகள் சங்கம் குற்றம்சாட் ள்ள .

  • ÷இ குறித் அச்சங்க மாநிலத் தைலவர் கா.பசுைமவளவன் சிதம்பரத்தில் சனிக்கிழைம ெதாிவித்த : தமிழகத்தில் விைளநிலங்கள் ட் மைனகளாக ம், பன்னாட் நி வனங்களின் ெதாழிற்சாைலக க்காக தாைர வார்க்கப்பட் வ கிற . ÷இதனால் ேவளாண் ெதாழில் அழி ம் நிைல உ வாகி உண பஞ்சம் ஏற்ப ம். எனேவ விைளநிலங்கைள விற்பைதத் த க்க அரசு சட்டம் ெகாண் வர ேவண் ம். ÷அெமாிக்கா உள்ளிட்ட பன்னா களில் தைட ெசய்யப்பட்ட எனேடாசல்மான், ேபான்ற ம ந் கள் இந்தியாவில் ெகாள்ைளப் றமாக விற்கப்பட் வ கிற . ÷தமிழகத்தில் 3 ஆண் களில் 933 கிராமப் ற ேவளாண் கூட் ற வங்கிகள் டப்பட் ள்ளன. ÷தமிழகத்தில் 14 ஆயிரம் ேவளாண் பட்டதாாிகள் ேவைலவாய்ப் க்காக காத்தி க்கின்றனர். ஆனால் கா யாக உள்ள பணியிடங்கைள அரசு நிரப்பவில்ைல. ÷அைனத் பள்ளிகளி ம் ேவளாண்ைம அ ப்பைட பாடமாகக் ெகாண் வரப்ப ம் என தி க அரசு பதவி ஏற்ற டன் சட்டமன்றத்தில் 4.8.2006-ல் ேவளாண் ைற அைமச்சர் ரபாண் ஆ கம் அறிவித்தார். ÷இைத நைட ைறப்ப த்தி ேவளாண்ைம மற் ம் ேதாட்டக்கைல பட்டதாாிகள் பதவி ப் அ ப்பைடயில் ஆசிாியர் பணிநியமனம் ெசய்ய ேவண் ம். ÷தமிழக அரசு ஆசிாியர் ேதர் வாாியத்தின் லம் 30.6.2009-ல் ேவளாண் பட்டதாாி ஆசிாியர் பணிக்கு 200 ேபர் சான்றிதழ் சாிபார்த்தல் நைடெபற்ற . ÷அவர்க க்கு உடன யாக பணி நியமனம் ெசய்ய ேவண் ம். ேவளாண் பட்டதாாிகளின் வாழ் ாிைமயான தமிழ்நா ேவளாண் மன்றம் நி ைவயில் உள்ளைத சில தி த்தங்கள் ெசய் நைட ைறப த்த ேவண் ம். ÷ேமற்கண்ட ேகாாிக்ைககைள வ த்தி வ கிற ஜனவாி 28-ம் ேததி ெசன்ைன அண்ணாசாைல காயிேதமில்லத் மணி மண்டபம் ன் தல்வாின் கவனத்ைத ஈர்க்கும் ேபாராட்டமாக உண்ணாவிரதப் ேபாராட்டம் நடத்தப்பட ள்ள . ÷அதன் பின்ன ம் ேகாாிக்ைககள் நிைறேவற்றப்படாவிடல் தமிழகத்தில் உள்ள ேவளாண் கல் ாிகளில் ெதாடர் உண்ணாவிரதப் ேபாராட்டம் நடத்தப்ப ம் என கா.பசுைமவளவன் ெதாிவித்தார். ÷அப்ேபா மாநிலப் ெபா ளர் ப.உதயகுமார், மாவட்டத் தைலவர்கள் ேக.சத்தியநாராயணன், ேக. த் க்குமரன் உள்ளிட்ேடார் உடனி ந்தனர்.

  • நில ம் இல்ைல; ேவைல ம் இல்ைல: தவிக்கும் 2,000 ேதாட்டத் ெதாழிலாளர்களின் அவலநிைல First Published : 23 Jan 2011 09:27:40 AM IST

    கட ர், ஜன. 22: இந்திய அரசு இலங்ைக அரசுடன் ெசய் ெகாண்ட ஒப்பந்தப்ப , தமிழகத் க்கு அைழத் வரப்பட்ட இலங்ைக ேதாட்டத் ெதாழிலாளர்க க்கு, அரசு ஒப்பந்தப்ப நில ம் அளிக்காமல், ேவைல ம் அளிக்காமல், அைலக்கழிக்கப்ப வதால், கூ ேவைலக்குச் ெசன் பிைழக்கும் அவல நிைலக்கு தள்ளப்பட் ள்ளனர். ÷60 ஆண் க க்கு ன்னர், இலங்ைக- தமிழகம் இைடேய எவ்விதக் கட் ப்பா க ம் இல்ைல. இதனால் தமிழகத்ைதச் ேசர்ந்த பலர், இலங்ைக ெசன் , கா கைள ம் மைலகைள ம் தி த்தி, ேதயிைல, காபித் ேதாட்டங்கைள உ வாக்கினர். ÷ேதாட்டத் ெதாழிலாளர்கள் என் அைழக்கப்பட்ட இவர்கைள, இலங்ைகயில் உள்ள ர் கத் தமிழர்கள் என் ெசால் க் ெகாண்டவர்கள் கூட, மா பாட் டன் பார்த்தனர். ÷இதன் காரணமாக 1 லட்சம் ேதாட்டத் ெதாழிலாளர்கைள (இலங்ைகயில் பல்ேவ பகுதிகளில் வசித்த தமிழர்கள்) தமிழகத் க்கு அ ப்ப இந்திய அரசு ஸ்ரீமாேவா பண்டார நாயகா டன் ெசய் ெகாண்ட ஒப்பந்தப்ப தமிழகத் க்கு அ ப்பப்பட்டனர். இவர்கள் தமிழகத்தில் பல்ேவ இடங்களில் கு யமர்த்தப்பட்டனர். ÷ெநய்ேவ பகுதியில் 637 கு ம்பங்கள் கு யமர்த்தப்பட்டனர். இவர்க க்கு அப்ேபாைதய மத்திய அரசு .1 ேகா நிதி ம், மாநில அரசு .5 லட்ச ம் வழங்கிய . ÷ெநய்ேவ அ ேக 1,174 ஏக்கர் நிலம் ஒ க்கப்பட் , அதில் பழத் ேதாட்டம் அைமக்கப்பட்ட . ÷இதில் பணி ாிய ேதாட்டத் ெதாழிலாளர் கு ம்பங்க க்கு பயிற்சி ம் அளிக்கப்பட்ட . பயிற்சி

    ந்த ம் ஒவ்ெவா கு ம்பத் க்கும் 3 ஏக்கர் நில ம், கு ம்பத்தில் ஒ வ க்கு என்.எல்.சி. நி வனத்தில் ேவைல ம் வழங்குவதாக உ தி அளிக்கப்பட்ட . ÷ஆனால் இவ்விரண்ைட ம் அந்த மக்க க்கு இன் வைர, அரசு வழங்கவில்ைல என்ப தான் ேவதைன அளிக்கும் விஷயம். என்.எல்.சி.யில் ெவ ம் 4 ேப க்கு மட் ம் ேவைல வழங்கப்பட்ட . அ ம் அகதிகள் என்றல்ல. திறைம அ ப்பைடயில்தான் வழங்கப்பட்டதாம். ÷1980-ம் ஆண் 1,174 ஏக்கர் நிலத்தில் உ வாக்கப்பட்ட விவசாயப் பண்ைண நஷ்டத்தில் இயங்கியதாகக் கூறி டப்பட்ட . அைதத் ெதாடர்ந் பிைழப் க்காக அவர்க க்கு எந்த ஏற்பாட்ைட ம் அரசு ெசய்ய வில்ைல. ÷எனேவ அவர்கள் 1987-ல் ெசன்ைன உயர் நீதிமன்றத்தில் வழக்குத் ெதாடர்ந்தனர். மத்திய அரசு ஏற்ப த்திக் ெகாண்ட ஒப்பந்தப்ப , தமிழகம் வந்த இலங்ைக அகதிக க்கு, உ தி அளித்தப 3 ஏக்கர் நிலம் மற் ம் கு ம்பத்தில் ஒ வ க்கு ேவைல வழங்க ேவண் ம் என் உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட . ஆனால் நீதிமன்ற உத்தர ம் இ வைர நிைறேவற்றப்படவில்ைல.

  • ÷இந்த நிைலயில் 1982-க்குப் பிறகு இலங்ைக அகதிக க்கு ஒ க்கப்பட்ட நிலத்தில் ஒ பகுதி, தனியா க்கு குத்தைகக்கு விடப்பட் விட்ட என் ம், நிலத்தில் 637 ஏக்கைர என்.எல்.சி. நி வனம் எ த் க் ெகாண்ட . ÷அதற்கு இழப்பீடாக என்.எல்.சி. வழங்கிய .40 ேகா ம் அரசிடம் இ ப்பதாக தாயகம் தி ம்பிய மக்கள் நலச் சங்க சட்ட ஆேலாசகர் எம்.ேக.குணேசகரன் ெதாிவிக்கிறார். ÷மத்திய அரசு இலங்ைக அரசுடன் ெசய் ெகாண்ட ஒப்பந்தப்ப தாயகம் தி ம்பிய இலங்ைகத் தமிழர்க க்கு, ேரஷன் கார் வழங்கப்பட் உள்ள . ÷அைனத் ேதர்தல்களி ம் வாக்களிக்கிறார்கள். அைனத் அரசியல் கட்சிக ம், ேதர்தல் ேநரத்தில் வ வ ம் வாக்கு திகைள அள்ளி சுவ ம் வா க்ைகயாகி விட்ட , அகதிகளாக வந்தவர்களின் வாழ்வில்தான், வி யைலக் காண யவில்ைல என்கிறார் குணேசகரன். ÷737 கு ம்பங்களாகத் தாயகம் தி ம்பி, ெநய்ேவ அ ேக கு யமர்த்தப்பட்ட இவர்கள் 2 ஆயிரம் கு ம்பங்களாக, 10 ஆயிரம் மக்கள்ெதாைகயாக விாிவைடந் இ க்கிறார்கள், ஆனால் அவர்களின் வாழ்க்ைகத் தரம் விாிவைடய வில்ைல என் ம் அவர் ெதாிவித்தார். ஆட்சியாிடம் ம ÷எனேவ பாதிக்கப்பட்ட மக்கள் 500 ேபர் அண்ைமயில் கட க்குத் திரண் வந் மாவட்ட ஆட்சியைரச் சந்தித் ேகாாிக்ைக ம அளித் உள்ளனர். ÷நீதிமன்ற உத்தர ப்ப ம், மத்திய அரசின் ஒப்பந்தப்ப ம் உதவிகைள வழங்காவிட்டால், ேரஷன் அட்ைடகைள அரசிடம் ஒப்பைடப்ேபாம், ேதர்தைலப் றக்கணிப்ேபாம் என் ம் ம வில் ெதாிவித் உள்ளனர்.

    விவசாயிக க்கு பயிற்சி First Published : 23 Jan 2011 09:33:21 AM IST

    ம ராந்தகம்,ஜன.22: அச்சி பாக்கம் வட்டார ேவளாண்ைம அ வலகம் சார்பில் தீட்டாளம் ஊராட்சியில் விைத கிராம திட்டத்தின் கீழ் விவசாயிக க்கான பயிற்சி காம் ெவள்ளிக்கிழைம நைடெபற்ற . ÷ காமில்,ேவளாண்ைம உதவி இயக்குநர் ெவங்கட்ட சுப்பிரமணியன் ெநல் உற்பத்திக்கு தரமான விைதகைள ேதர் ெசய்தல், குறித் எ த் ைரத்தார்.ஜ்÷ேம ம், காமில் பங்ேகற்ற விவசாயிகள் 100 ேப க்கு உழவர் அைடயாள அட்ைட வழங்கினார். காமிற்கு ஊராட்சிமன்ற தைலவர் வரலட்சுமி தைலைம தாங்கினார்.

  • ட்ைட விைல First Published : 23 Jan 2011 10:58:33 AM IST

    நாமக்கல், ஜன.22: நாமக்கல் மண்டல ேதசிய ட்ைட ஒ ங்கிைணப் க் கு சனிக்கிழைம அறிவித்தப , ட்ைடயின் பண்ைணக் ெகாள் தல் விைல ட்ைட ஒன் க்கு நாமக்கல் ல் . 2.82, ெசன்ைனயில் . 2.88. கறிக்ேகாழி விைல பல்லடம் பிராய்லர்ஸ் ஒ ங்கிைணப் க் கு சனிக்கிழைம அறிவித்தப , கறிக்ேகாழியின் பண்ைணக் ெகாள் தல் விைல கிேலா .48, ட்ைடக் ேகாழி கிேலா . 30.

    "மைழயால் ேசதமைடந்த பயிர்க க்கு . 24 ேகா ஒ க்கீ ' First Published : 23 Jan 2011 11:46:48 AM IST

    ராமநாத ரம், ஜன. 22: ராமநாத ரம் மாவட்டத்தில் மைழயால் ேசதமைடந்த பயிர்க க்கு ஈடாக, பாதிக்கப்பட்ட விவசாயிக க்கு வழங்க . 24 ேகா ஒ க்கப்பட் ள்ளதாக, தமிழக கு ைச மாற் வாாிய அைமச்சர் சுப. தங்கேவலன் ெவள்ளிக்கிழைம ெதாிவித்தார். ராமநாத ரம் சுவார்ட்ஸ் ேமல்நிைலப் பள்ளியில், ெசய்தி மக்கள் ெதாடர் த் ைறயின் சார்பில் நைடெபற்ற பல் ைறப் பணி விளக்க காம் மற் ம் கண்காட்சிையத் திறந் ைவத் , அைமச்சர் ேபசியதாவ : விவசாயிக க்குத் ேதைவயான உதவிகைள ன்கூட் ேய ஆராய்ந் ெசய்ய அரசு தயாராக உள்ள . மாவட்டத்தில் 104 ம த் வர்கள் நியமிக்கப்பட் ள்ளனர். அவர்கள் அைனவ ம் ராமநாத ரத்ைதச் ேசர்ந்தவர்களாக நியமிக்கப்பட் ள்ளதாகத் ெதாிவித்தார் அைமச்சர் சுப.தங்கேவலன். விழாவில், 63 பயனாளிக க்கு . 11 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகைள அைமச்சர் வழங்கி, அரசின் நான்கைர ஆண் சாதைன மலைர ெவளியிட, அதைன ஆட்சியர் த.ந.ஹாிஹரன் ெபற் க் ெகாண்டார். ன்னதாக, ெசய்தி மக்கள் ெதாடர் அ வலர் சி.ெசல்வராஜ் வரேவற்றார். ேக.ஹசன்அ எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்கு த் தைலவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி,மாவட்ட வ வாய் அதிகாாி கி.பாலசுப்பிரமணியம் ஆகிேயார் ன்னிைல வகித்தனர்.

  • விழாவில் பைனத் ெதாழிலாளர் நலவாாிய உ ப்பினர் எஸ்.சிவ ங்கம் உள்பட பல்ேவ ைற அதிகாாிகள் கலந் ெகாண்டனர். விழா ஏற்பா கைள ெசய்தி மக்கள் ெதாடர் த் ைற அ வலர் சி.ெசல்வராஜ் தைலைமயிலான அ வலர்கள் ெசய்தி ந்தனர்.

    ேமட் ர் அைண நீர்மட்டம்: 111.26 அ First Published : 23 Jan 2011 12:01:25 PM IST

    தஞ்சா ர், ஜன. 22: ேமட் ர் அைணயின் நீர்மட்டம் சனிக்கிழைம மாைல 111.26 அ யாக இ ந்த . அைணக்கு வினா க்கு 1,555 கன அ தண்ணீர் வந் ெகாண் ந்த . அைணயி ந் வினா க்கு 8,003 கன அ தண்ணீர் திறந் விடப்ப கிற . கல்லைணயி ந் காவிாியில் வினா க்கு 606 கன அ , ெவண்ணாற்றில் வினா க்கு 5,003 கன அ , கல்லைணக் கால்வாயில் வினா க்கு 1,500 கன அ , ெகாள்ளிடத்தில் வினா க்கு 304 கன அ தண்ணீர் திறந் விடப்ப கிற .

    க ம் , ெநல், பா க்கு உாிய விைல வழங்க உழவர் உைழப்பாளர் கட்சி வ த்தல் First Published : 23 Jan 2011 12:30:03 PM IST

    தி வண்ணாமைல, ஜன. 22: க ம் , ெநல், பால் ெகாள் த க்கு உாிய விைலைய அரசு வழங்க ேவண் ம் என உழவர் உைழப்பாளர் கட்சி வ த்தி உள்ள . தி வண்ணாமைலயில் சனிக்கிழைம நைடெபற்ற கட்சியின் மாவட்ட ெசயற்கு க் கூட்டத்தில், இக்ேகாாிக்ைக வ த்தப்பட்ட . தீர்மானங்கள்: தி வண்ணாமைலயில் பிப். 6-ம் ேததி கட்சியின் நி வனர் நாராயணசாமி நா வின் 88-வ பிறந்த நாள் விழாைவ நடத் வ , ட் வசதி கூட் ற சங்கங்கள் லம் ெபற்ற கடன்கைள ரத் ெசய்ய ேவண் ம். விவசாயிக க்கு 4 சத த வட் யில் கட்ட கடன் தர ேவண் ம். கைலஞர் வழங்கும் திட்டத்தில் கட்ட .2 லட்சம் கடன் வழங்க ேவண் ம், அ வைடக்காக க ம் ெவட் ம் இயந்திரங்கைள உடேன த விக்க ேவண் ம். விவசாயிகள் கால்நைட பண்ைண, ைக பண்ைண அைமக்க கட தவி ாிய ேவண் ம். இலவச மின்சாரம் ேகாாி காத்தி ப்ேபா க்கும் உடேன இைணப் தர ேவண் ம். தமிழ்நா கர்ெபா ள் வாணிபக்கழகம் லம் அைனத் மாவட்டங்களி ம் ேநர ெநல் ெகாள் தல் நிைலயங்கைள அைமக்க ேவண் ம், ெசாத் ாிைம பதிேவ கள் நிரந்தரமான எளிைமயான ைறயில் கிைடக்க வழி ெசய்ய ேவண் ம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிைறேவற்றப்பட்டன.

  • கூட்டத் க்கு சங்கத்தின் மாவட்டத் தைலவர் வி.சுப்பிரமணியம் தைலைம தாங்கினார். மாநிலத் தைலவர் ேக.ெசல்ல த் , நிர்வாகிகள் ஈட் ைன குப் சாமி, இளங்ேகாவன், ஜீவா கிட் , மாவட்டச் ெசயலர் வி.சந்திரன் உள்ளிட்ேடார் கலந் ெகாண்டனர்.

    ெவங்காயத் க்குப் பதிலாக ஆம்ெலட் ல் ட்ைடேகாஸ் First Published : 23 Jan 2011 11:21:01 AM IST

    வத்தலகுண் , ஜன. 22: திண் க்கல் மாவட்டம், வத்தலகுண் ல் சில மாைல ேநர அைசவ உணவகங்களில் ஆம்ெலட் ல் ெவங்காயத் க்குப் பதிலாக ட்ைடேகாஸ் பயன்ப த்தப்ப கிற . அன்றாடம் பயன்ப த்தப்ப ம் சைமயல் காய்கறிகளில் க்கிய இடம் வகிக்கும் ெவங்காயம், சமீபகாலமாக க ைமயாக விைல உயர்ந்தி ப்பதால், சில மாைல ேநர அைசவ உணவகங்களில் ெவங்காயம் பயன்ப த்தாமல் பிைளன் ஆம்ெலட் ேபாடப்ப கிற . இதனால், வா க்ைகயாளர்கள் தி ப்தி அைடயாமல் இ ந் வந்தனர். இந்நிைலயில், ஆம்ெலட் ல் ெவங்காயத் க்குப் பதிலாக ட்ைடேகாûஸ சில கைடகளில் பயன்ப த் கின்றனர். பிைளன் ஆம்ெலட் க்கு இ பரவாயில்ைலதான் என வா க்ைகயாளர்கள் கூ வதாக, உணவக உாிைமயாளர் ஒ வர் ெதாிவித்தார்.

    உ ந் சாகுப யில் உயர் ெதாழில் ட்பங்கள் குறித்த பயிற்சி First Published : 23 Jan 2011 09:32:27 AM IST

    திண் வனம், ஜன. 22: திண் வனம் ேவளாண்ைம அறிவியல் நிைலயத்தின் சார்பில் நல்லா ர் உபவ ப் பாசனப் பகுதியில் ெசயல்ப த்தப்ப ம் நீர்வள நில வளத்திட்டத்தின் கீழ் உ ந் சாகுப யில் உயர் ெதாழில் ட்பங்கள் குறித்த பயிற்சி ம் ெசயல்விளக்க ம் அண்ைமயில் விவசாயிக க்கு வழங்கப்பட்ட . ÷வா ர் வட்டம் ஒழிந்தியாப்பட் கிராமத்தில் உள்ள சுப்பிரமணியின் வய ல் நடத்தப்பட்ட பயிற்சி மற் ம் ெசயல்விளக்கத் க்கு நிைலயத் தைலவர் ேபராசிாியர் ைனவர் ந.சாத்ைதயா தைலைம தாங்கினார். ÷பயிற்சியின்ேபா விவசாயிகளிடம் அவர் கூறிய : உ ந் பயிாில் அதிக விைளச்ச ம் வ மான ம் ெபற ைவப்பதற்ேக இந்த பயிற்சி விவசாயிக க்கு அளிக்கப்ப கிற .

  • ÷இதற்கு சாியான பயிர் எண்ணிக்ைகைய பராமாிப்ப மிக ம் அவசியம். விைதப் க் க வி ெகாண் விைதக்கும்ேபா குைறவான ேநரத்தில் அதிக பரப்பளவில் விைதக்க ம், ப யிர் எண்ணிக்ைகைய பராமாிக்க ம் என ம் கூறினார். ÷இக்க வி லம் வாிைசக்கு வாிைச 30 ெச.மீ. இைடெவளி ம் ெச க்கு 10 ெச.மீ. இைடெவளி என்ற அளவில் விைதப்ைப ேமற்ெகாள்ள ம். ÷இக்க வி லம் ஒ நாைளக்கு 7-8 ஏக்கர் வைர விைதக்க ம். இக்க வி விவசாயிக க்கு வரப்பிரசாதமாக அைம ெமன் ம், ஒ நாைளக்கு .1,000 வாடைகக்கு விவசாயிக க்கு அ ப்பப்ப வதாக ம் கூறினார். எனேவ இக்க வி ேதைவப்ப ம் விவசாயிகள் ேபராசிாியர் மற் ம் தைலவர் எண்ெணய் வித் க்கள் ஆராய்ச்சி நிைலயம், திண் வனம் என்ற கவாியில் ெதாடர் ெகாண் பயனைடயலாம் என் அறிவியல் நிைலய இைணேபராசிாியர் ைனவர் கி. ர்ணிமா கூறினார். ÷இந்நிகழ்ச்சியில் திட்ட விஞ்ஞானி ப.சி.பிர ெசயல் ைற விளக்கம் அளித்தார். இப்பயிற்சியில் உயர் விைத ேநர்த்தி, இயந்திரம் லம் வாிைச விைதப் ேபான்ற ெசயல்விளக்கங்கள் வய ல் விவசாயிக க்கு நடத்தப்பட்ட . பயிற்சியின் இ தியில் உ ந் சாகுப யில் அதிக விைளச்சல் ெபற்றிட 10 உயர் ெதாழில் ட்பங்கைள ேவளாண்ைம அறிவியல் நிைலயத் தைலவர் ைனவர் ந.சாத்ைதயா ெதாிவித்தார். ÷ப வத் க்ேகற்ற உயர் விைளச்சல் ரகங்கள், தரமான மற் ம் ைளப் த்திறன் உள்ள விைதகைள தயார் ெசய்தல், விைத ேநர்த்தி ெசய்தல், பயிர் எண்ணிக்ைகைய பராமாிப் ெசய்தல் (ச ர மீட்ட க்கு 33 ெச ), சாியான விைதயளைவ கைடபி த் வாிைச விைதப் ெசய்தல், சீாிய உர ேமலாண்ைமைய பின்பற் தல், இைல வழி ேமலாண்ைமைய பின்பற் தல், ஒ ங்கிைணந்த கைள ேமலாண்ைம பின்பற் தல், ஒ ங்கிைணந்த ச்சி மற் ம் ேநாய் ேமலாண்ைம ைறகைள கைடபி த்தல், பண்ைண இயந்திரங்கைள உபேயாகித்தல் ேபான்றதாகும். ÷இப்பயிற்சிைய வட்டார ஆராய்ச்சியாளர்கள் ஆ கம் மற் ம் இளங்ேகா ஆகிேயார் ஏற்பா ெசய்தி ந்தனர்.

    பசுந்ேதயிைலக்கு மானியம் அங்கத்தினர்கள் நலச்சங்கம் ேகாாிக்ைக First Published : 23 Jan 2011 10:08:12 AM IST

    மஞ்சூர், ஜன. 22: சி , கு ேதயிைல விவசாயிகளின் நலன் காக்க பசுந்ேதயிைலக்கு மானியம் வழங்க ேவண் ம் என் மஞ்சூர் இண்ட்ேகா அங்கத்தினர்கள் நலச்சங்கம் தமிழக அரசுக்கு ேகாாிக்ைக வி த் ள்ள . சங்கத் தைலவர் நீலகிாி வாசுேதவன் தலைமச்ச க்கு சனிக்கிழைம அ ப்பி ள்ள ேகாாிக்ைக ம :

  • நீலகிாி மாவட்டத்தின் ஜீவாதாரத் ெதாழிலான ேதயிைல விவசாயத்தில் 70 சத த மக்கள் ஈ பட் வ கின்றனர். இவர்களில் ெப ம்பாலானவர்கள் சி , கு ேதயிைல விவசாயிகள். விவசாயிகளின் நலன் க தி 15 கூட் ற த் ேதயிைல ஆைலகள் தமிழக அரசால் ெசயல்ப த்தப்பட் வ கிற . இ தவிர ற் க்கும் ேமற்பட்ட தனியார் ேதயிைல ஆைலக ம் உள்ளன. கூட் ற ஆைலகைள விட, தனியார் ஆைலகள் பசுந்ேதயிைலக்கு . 2 தல் 4 வைர கூ தலாக விைல ெகா க்கின்றன. கடந்த 10 ஆண் க க்கும் ேமலாக பசுந்ேதயிைலக்கு உாிய விைல கிைடக்காமல் அவதிப்பட் வ ம் சி , கு விவசாயிக க்கு இந்த விைல வித்தியாசத்தால் ெப மள இழப் ஏற்பட் வ கிற . எனேவ, தனியார் ஆைலக க்கு இைணயாக கூட் ற ஆைலகளி ம் பசுந்ேதயிைலக்கு விைல வழங்க ேவண் ம் என் நீண்ட நாட்களாக விவசாயிகள் ேகாாிக்ைக வி த் வ கின்றனர். இந்நிைலயில், கடந்த மாதம் ேகாைவயில் சி , கு ேதயிைல விவசாயிகளிடம் ஆேலாசைன நடத்திய ஊரகத் ெதாழில் ைற அைமச்சர் ெபாங்க ர் நா. பழனிச்சாமி தனியார் ஆைலக க்கு இைணயாக கூட் ற ஆைலகளி ம் விைல வழங்க நடவ க்ைக எ க்கப்ப ம் என் உ தியளித்தார். ஆனா ம், தனியார் மற் ம் கூட் ற ேதயிைல ஆைலக க்கு இைடயிலான விைல வித்தியாசம் அேத நிைலயில் உள்ள . இதனால், மாவட்டத்தில் உள்ள சி , கு விவசாயிகளின் வாழ்வாதாரம் ேகள்விக்குறியாகி வ கிற . எனேவ, ேதயிைல விவசாயிகளின் நலன் க தி பசுந்ேதயிைலக்கு உாிய விைல கிைடக்க அரசு நடவ க்ைக எ க்க ேவண் ம். அ வைர தாற்கா க தீர்வாக விவசாயிக க்கு மானியம் வழங்க ேவண் ம்.

    விவசாயிக க்கு எண்ெணய் வித் கள் சாகுப பயிற்சி First Published : 23 Jan 2011 12:00:37 PM IST

    அரவக்குறிச்சி, ஜன. 22: அரவக்குறிச்சி ஒன்றியம், ேசந்தமங்கலம் (ேமற்கு) ஊராட்சி நவாமரத் ப்பட் யில் விவசாயிக க்கான எண்ெணய் வித் கள் சாகுப குறித்த பயிற்சி ெவள்ளிக்கிழைம நைடெபற்ற . இதில் மத்திய திட்டங்கள், இயற்ைக ேவளாண்ைம குறித் க ர் ேவளாண் இைண இயக்குநர்(மத்திய திட்டங்கள்) ேகா. ெசௗந்தரம், நிலக்கடைல சாகுப யில் ந ன ெதாழில் ட்பம் குறித் வட்டார ேவளாண் உதவி இயக்குநர் ெவ. கந்தசாமி ஆகிேயார் விளக்கினர்.

  • மண், நீர் மாதிாி எ க்கும் ைறகள் மற் ம் க்கியத் வம் குறித் க ர் மண் பாிேசாதைன நிைலய ேவளாண் அ வலர் ெகௗசிகாேதவி, ேதாட்டக்கைலத் ைறயில் நிகழாண் ெசயல்ப த்தப்ப ம் திட்டங்கள் குறித் வட்டார ேதாட்டக்கைல அ வலர் ெசௗந்திரம்மாள், நிகழாண் ல் அரவக்குறிóச்சி வட்டாரத்தில் நைட ைறப த்தப்ப ம் திட்டங்கள் குறித் ைண ேவளாண் அ வலர் ராேஜந்திரன் ஆகிேயார் ேபசினர். ேம ம், எண்ெணய் வித் பயிர்கைளத் தாக்கும் ச்சிகள், ேநாய்கள், அதைன கட் ப்ப த் ம் ைறகள் குறித் அரவக்குறிச்சி வட்டார ேவளாண் அ வலர் க. ெவங்கேடசன் விளக்கினார். பயிற்சியில் பங்ேகற்ற விவசாயிக க்கு எண்ெணய் வித் கள் சாகுப ெதாழில் ட்பங்கள் குறித்த ண் ப் பிரசுரம் வழங்கப்பட்ட . ெதாடர்ந் விவசாயி ெசல்லப்ப க ண்டர் வய ல் நிலக்கடைல பயி க்கு ஜிப்சம் இ தல் குறித்த ெசயல் விளக்கம் நைடெபற்ற . பயிற்சிக்கு ேசந்தமங்கலம் ஊராட்சி மன்றத் தைலவர் நஞ்சுண்ேடஸ்வரன் ன்னிைல வகித்தார். க ர் உழவர் பயிற்சி நிைலய ேவளாண் ைண இயக்குநர் ஆர்.ஜி. ராதாகி ஷ்ணன் வரேவற்றார். ேவளாண் அ வலர் ேமாகன்குமார் நன்றி கூறினார். பயிற்சிக்கான ஏற்பா கைள உதவி ேவளாண் அ வலர்கள் த் ச்ெசல்வன் ராேஜஷ்கண்ணன், சதீஸ் ஆகிேயார் ெசய்தி ந்தனர்.

    விவசாயிகளிடம் குைறேகட்ட நாடா மன்ற நிைலக் கு First Published : 23 Jan 2011 09:34:36 AM IST

    தி த்தணி, ஜன. 22: தரமான ைறயில், அரசு வழங்கும் மானிய விைலயில் உரங்கள் கிைடக்கிறதா என மத்திய உரம், ரசாயனத் ைற அைமச்சகத் க்கான நாடா மன்ற நிைலக் கு வினர் விவசாயிகளிடம் குைறகைள சனிக்கிழைம ேகட்டறிந்தனர். ÷தி த்தணி அ த் ள்ள கனகம்மாசத்திரத்தில் விவசாயிக க்கான க த்தரங்கு நைடெபற்ற . இதில் உரம், ரசாயனத் ைற அைமச்சகத் க்கான நாடா மன்ற நிைலக்கு த் தைலவர் ேகாபிநாத் ேமா எம்.பி., தைலைமயில் 14 எம்.பி.க்கள் விவசாயிகளிடம் குைறகைள ேகட்டறிந்தனர். ÷அரசு அ மதி ெபற்ற விற்பைனயாளர்கள் விவசாயிக க்கு சாியான தள் ப விைலயில் உரங்கைள விவசாயிக க்கு வழங்கப்ப கிறதா என ம் ேகட்டறிந்தனர். ÷விவசாயிகளின் ேகள்விக க்கு பதிலளித் ேகாபிநாத் ேமா எம்.பி., கூறிய :

  • இங்கு வந் ள்ள விவசாயிகள் அைனவ ம் 17:17 என்ற உரம் கிைடப்பதில்ைல என ம், சில விற்பைனயாளர்கள் விவசாயிக க்கு ேபாதிய உரங்கைள ெகா ப்பதில்ைல என் ம் கார் ெதாிவித் ள்ளனர். ÷தற்ேபா 17-க்கு 17- என்ற உரம் தயாாிப்பேத இல்ைல. தயாாிக்காத உரத்ைத ேகட்டால் எப்ப விவசாயிக க்கு கிைடக்கும். ெப ம்பாலான விவசாயிகள் இந்த உரத்ைத ேகட்பதால் வ ம் பிப்ரவாி மாதம் தல் ேமற்கண்ட உரத்ைத தயார் ெசய் மானிய விைலயில் விவசாயிக க்கு வழங்குேவாம். ேம ம் அைனத் உாிமம் ெபற்ற விற்பைனயாளர்க க்கும் அ ப்பி ைவக்கப்ப ம் என் அவர் விவசாயிகளிடம் ெதாிவித்தார். ÷நிகழ்ச்சியில் 300-க்கும் ேமற்பட்ட விவசாயிகள் கலந் ெகாண்டனர்.

    விவசாயிக க்கு நான்கு பயிற்சிகள்

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,00:54 IST

    தி வள் ர் : ேவளாண்ைம ெபாறியியல் ைற சார்பில், 2010-11ம் ஆண் ல் தி வள் ர் மாவட்டத்தில் ந ன ேவளாண் க விகளின் ெசயல்பாட் ைன அறி ம் வைகயில், ெசயல் விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன.ெநல் உற்பத்தி, க ம் உற்பத்திக்கான ந ன ேவளாண் இயந்திரங்களின் அறி கப் பயிற்சி ம், ண்ணீர் பாசனம் லம் நீர் ேமலாண்ைம மற் ம் நீர் ேசமிப் உபகரணங்கள் பயிற்சி ம், பயிர் பா காப் உபகரணங்கள் இயக்குதல் மற் ம் பராமாித்தல் பற்றிய பயிற்சி ம் அளிக்கப்பட உள்ள . பயிற்சியில் கலந் ெகாள்ள 20 விவசாயிகள் ன் ாிைம அ ப்பைடயில் ேதர்ந்ெத க்கப்ப வர். அவர்க க்கு ஒ வாரம் பயிற்சி அளிக்கப்ப ம். ேபாக்குவரத் ெசல மற் ம் பயிற்சிக்கான ஊதிய ம் வழங்கப்ப ம்.இைவ, தி வள் ர் ேவளாண்ைம ெபாறியியல் ைற கட் ப்பாட் ல் உள்ள தி வள் ர், தி த்தணி, ெபான்ேனாி ஆகிய அ வலகங்கள் லம் ெசயல்ப த்தப்பட உள்ளன.இ குறித் தகவலறிய விவசாயிகள் அ வலகங்கைள அ கி விண்ணப்பத்திைன பதி ெசய் ெகாள்ளலாம். இவ்வா கெலக்டர் ராேஜஷ் ெதாிவித் ள்ளார்.

  • காளாண் வளர்த்தல் பயிற்சி வகுப்

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:16 IST

    வி த்தாசலம் : வி த்தாசலத்தில் ேவளாண்ைம அறிவியல் நிைலயத்தில் காளாண் வளர்த்தல் மற் ம் விைத உற்பத்தி குறித்த பயிற்சி வகுப் நடந்த . வி த்தாசலம் ேவளாண்ைம அறிவியல் நிைலயத்தில் ேவளாண்ைம ெதாழில் ட்ப ேமலாண்ைம கைம திட்டத்தின் கீழ் காளாண், மண் உரம், மண் மற் ம் நீர் பாிேசாதைன, விைத மற் ம் ாிய விைத உற்பத்தி குறித்த ெதாழில் ட்ப பயிற்சி வகுப் நடந்த . இதில் வி ப் ரம் மாவட்டத்ைத ேசர்ந்த விவசாயிகள் பயிற்சி ெபற்றனர். ேவளாண் அறிவியல் நிைலய உதவி ேபராசிாியர்கள் த ஷ்ேகா , அ ட்ெசந்தில், ராஜ் பயிற்சி அளித்தனர்.

    . 2 ேகா யில் ந ன இயந்திரம் வரவைழப் ஒ மணி ேநரத்தில் 30 டன்கள் க ம் அ வைட

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:46 IST

    விக்கிரவாண் : ண் யம்பாக்கம் ராஜ்ஸ்ரீ சர்க்கைர ஆைலயில் க ம் அ வைட ெசய் ம் இயந்திரம் அறி க விழா நடந்த . விழாவிற்கு சர்க்கைர ஆைல ெபா ேமலாளர் கார்த்திேகயன் தைலைம தாங்கினார். ஆைல நிர்வாகத்தினரால் தியதாக அெமாிக்க நாட்ைட ேசர்ந்த ஜான்டீர் நி வனத்தி ந் 2 ேகா பாய் ெசலவில் வாங்கி ள்ள க ம் அ வைட இயந்திரத்ைத விவசாயிகளிடம் கார்த்திேகயன் அறி கம் ெசய்தார். விழாவில் ஆைல ைண ெபா ேமலாளர் (க ம் ) கதிரவன் ேபசியதாவ : அெமாிக்கா நாட் க்கும் ஜான்டீர் நி வனத்தி ந்

    பாய் 2 ேகா ெசலவில் திய க ம் அ வைட இயந்திரம் வாங்கப்பட் ள்ள . க ம் ெவட் ம் ெதாழிலா ளர்கள் தட் ப்பா மற் ம் சில பிரச்ைனகைள விவசாயிகள் சந்திக்கின்றனர். இயந்திரத்தின் லம் தின ம் 5 ஏக்கர் தல் 7 ஏக்கர் வைர க ம் அ வைட ெசய் விைரவாக ஆைலக்கு ெகாண் வர நிர்வாகம் ஏற்பா ெசய் ள்ள . ஒ மணி ேநரத்திற்கு 30 டன்கள் வைர க ம் அ வைட ெசய்ய ம். இயந்திரத்தின் லம் க ம் அ வைட ெசய்ய மிக ம் குைறவான ெசலைவேய ெசய்வதால் விவசாயிக க்கு ெசல மிச்சமாகிற . ேநரம், அைலச்சல் ேபான்றைவகைள விவசா யிகள் இனி சந்திக்க ேதைவ யில்ைல. இவ்வா கதிரவன் ேபசினார்.ஆைல உதவி ெபா ேமலாளர்(க ம் ) லட்சு மணன் உட்பட ன்ேனா விவசாயிகள் பலர் கலந் ெகாண்டனர்.

  • றிஞ்சலா உபவ நில விவசாயிக க்கு பயிற்சி

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:39 IST

    தி க்ேகாவி ர் : ேவளாண்ைம விற்பைன மற் ம் ேவளாண் வணிகத் ைற நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் றிஞ்சலா உபவ நில விவசாயிக க்கு ெதாழில் ட்ப பயிற்சி காம் மண ர்ேபட்ைடயில் நடந்த . நீர் வள, நிலவள திட்டத்தின் கீழ் தமிழக அரசு பல்ேவ

    ைறகள் சார்பில் அளிக்கும் மானியங்கள், ேவளாண் விைள ெபா ட்கைள விற்பைன சந்ைதயில் லாபகரமாக விற்பைன ெசய் ம் ெதாழில் ட்ப க்திகள், மக்காச்ேசாள சாகுப குறித் பயிற்சியளித்தனர். ேவளாண் வணிகத் ைற இயக்குனர் தனேவல் தைலைம தாங்கினார். ேவளாண்ைம அ வலர் ெசந்தில் வரேவற்றார். ெதாழிலதிபர் காசிவிஸ்வநாதன், உதவி ேவளாண் அ வலர் சபாிதாசன், ைண ேவளாண்ைம அ வலர் குமார் க த் ைர வழங்கினர். நீர் பாசன சங்க தைலவர்கள், உ ப்பினர்கள், ேவளாண் விைள ெபா ட்கு உ ப்பினர்கள் கலந் ெகாண்டனர். உதவி ேவளாண்ைம அ வலர் த் நன்றி கூறினார். ெகாள் தல் ைமயங்களிேலேய மீன்கள் விற்பைன

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,02:14 IST

    ேமட் ர்: அைண கைரேயாரம், மீன்கள் ெகாள் தல் ெசய் ம் ைமயங்களிேலேய, மீன்கள் விற்பைனயாகி வி வதால், கூட் ற சங்கத்திற்கு மீன்வாங்க ெசல் ம் மக்கள் ஏமாற்றத் டன் தி ம்பி ெசல்கின்றனர். ேமட் ர் அைணயில், மீன் ைற உாிமம் ெபற்ற, 2,000 மீனவர்கள், மீன் பி க்கின்றனர். ேமட் ர் மீனவர் கூட் ற சங்கம் சார்பில், மீனவர்களிடம் மீன்கள் ெகாள் தல் ெசய் , ெபா மக்க க்கும், ெமாத்த வியாபாாிக க்கும் விற்பைன ெசய்யப்ப கிற . உள் ர், ெவளி ர் ெபா மக்கள் கூட் ற சங்கத்திற்கு ெசன் மீன் வாங்கி ெசல்வர்.மீனவர்களிடம் இ ந் மீன்கைள ெகாள் தல் ெசய்ய, ேமட் ர் அைண கைரேயாரம் மாசிலாபாைளயம், பண்ணவா , ேகாட்ைட ர், ெசட் ப்பட் ஆகிய இடங்களில் ெகாள் தல் ைமயம் உள்ள . கூட் ற சங்க ஊழியர்கள், ைமயங்க க்கு ேவனில் ெசன் , மீனவர்களிடம் எைடேபாட் மீன்கைள ெகாள் தல் ெசய் சங்கத் க்கு ெகாண் வ வ வழக்கம்.வி ைற நாளில் ெகாள் தல் ைமயங்க க்கு ேநர யாக ெபா மக்கள் ெசன் வி கின்றனர். சங்கத் க்கு எ த் ெசல்வதற்கு பதிலாக சங்க ஊழியர்கள் ைமயங்களிேலேய கட்லா, ேராகு, மிர்கால் ேபான்ற தல்ரக மீன்கைள ெபா மக்க க்கு விற் வி கின்றனர். விற்பைனயாகாத எட்டைர பிளஸ், ெக த்தி, ேசானாங்ெக த்தி ேபான்ற மீன்கைள மட் ேம சங்கத் க்கு ெகாண்

  • வ கின்றனர்.அதனால், கூட் ற சங்கத் க்கு மீன் வாங்க ெசல் ம் உள் ர் மற் ம் ெவளி ர் ெபா மக்கள் தல்ரக மீன்கள் கிைடக்காமல், ஏமாற்றத்ேதா தி ம்பி ெசல்கின்றனர். குறிப்பாக, ெவளி ாில் இ ந் சுற் லா வ ம் பயணிக க்கு, மீன் ெகாள் தல் ைமயங்கள் எங்குள்ள என, ெதாியா . அதனால், ெவளி ாில் இ ந் சுற் லா வ ம் பயணிகேள சங்கத் க்கு மீன்வாங்க ெசன் ஏமாற்றத் டன் தி ம் கின்றனர்.ேநற் , கூட் ற சங்கம், 440 கிேலா மீன் ெகாள் தல் ெசய்த . இதில், 170 கிேலா தல் ரக மீன்கள் பண்ணவா , மாசிலாபாைளயம், ேகாட்ைட ர் ெகாள் தல் ைமயங்களிேலேய விற்பைனயாகி விட்ட . மீத ள்ள இரண்டாம்,

    ன்றாம் தர மீன்கேள சங்கத்திற்கு விற்பைனக்கு வந்த .எனேவ, ேமட் ர் மீனவர் கூட் ற சங்கத் க்கு மீன் வாங்க வ ம் சுற் லா பயணிகள், ெபா மக்கள் ஏமாற்றம் அைடயாமல் இ க்க மீன்கைள சங்கத்திற்கு எ த் வந்ேத விற்பைன ெசய்ய ேவண் ம் என்பேத மீன் பிாியர்களின் ேகாாிக்ைக.

    ேபா விைத வாங்க ேவண்டாம் விவசாயிக க்கு அறி ைர

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:53 IST

    ஈேரா : ேபா விைதகைள வாங்கி ஏமாற ேவண்டாம் என விவசாயிக க்கு அறி த்தப்பட் ள்ள . ஈேரா விைத ஆய் ைண இயக்குநர் மணிெமாழி வி த் ள்ள அறிக்ைக: ஈேரா மாவட்டத்தில் கீழ்பவானி பாசனம் இரண்டாம் ேபாக தண்ணீர் எள் மற் ம் நிலக்கடைல சாகுப க்காக திறந் விடப்பட் ள்ள . எள் மற் ம் நிலக்கடைல விைத வாங்கும்ேபா , விைத விற்பைன உாிமம் ெபற்ற தனியார் விைத விற்பைன நிைலயங்களில் விற்பைன பட் யைல ேகட் வாங்க ேவண் ம். அதில் பயிர் ரகம், குவியல் எண், நிைல, காலாவதி நாள் ேபான்ற விபரங்கள் உள்ளனவா என உ தி ெசய் வாங்க ேவண் ம். ேபா விைதகள் வாங்கி ஏமாற ேவண்டாம்

    கீழ்பவானி ைறநீர் பாசன விவசாயிகள் கூட்டம்

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:41 IST

    ேகாபிெசட் பாைளயம்: ேகாபி ேகாட்ட கீழ்பவானி ைறநீர் பாசன விவசாயிகள் மற் ம் ெபா ப்பணித் ைற ெபாறியாளர்கள் கூட்டம் ேகாபியில் நடந்த . இைண ெசயலாளர் பழனிசாமி தைலைம வகித்தார். ேகாட்ட அளவிலான நீர்பாசன கு கூட்டத்ைத மாதந்ேதா ம் நடத் தல், கீழ்பவானி பாசன திட்டத்தில் தி கு தி ப்பான்கள் குறித்த திட்ட மதீப்பி தயாாித் அரசு அ ப்ப ெபாறியாளர்கள் நடவ க்ைக எ த்தல், பராமாிப் பணிகள் ெசய்ய எக்ேட க்கு

  • 100 பாய் தம் அரசு ஒ க்கீ ெசய்தல், வாைழ பயி க்கான கடன் ெதாைகைய தி ப்பி ெச த் ம் காலத்ைத 15 மாதமாக மாற் தல் உள்பட பல தீர்மானங்கள் நிைறேவற்றப்பட்டன. கூட்டைமப் ைணத் தைலவர் ராமசாமி, இைண ெசயலாளர் ெவங்கடாசலபதி, பகிர்மான கமிட் தைலவர் ெசங்ேகாட்ைடயன், உதவி ெசயற்ெபாறியாளர் ேசகர், பாசன சைப நிர்வாகிகள் ரங்கசாமி, ராேஜந்திரன், நடராசு, பிரகாசம், சிவக்குமார், பழனிசாமி, மாரப்பன், பழனிசாமி உள்பட பலர் கலந் ெகாண்டனர். நீலகிாி மாவட்டத்தில் க ம் பனி: ேதயிைல விவசாயம் பாதிப்

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,00:07 IST

    ஊட் :நீலகிாி மாவட்டத்தில் நில ம் க ம் பனியால், பசுந்ேதயிைல விவசாயம் பாதிக்கப்பட் ள்ள . நீலகிாி மாவட்டத்தின் ெபா ளாதார ெக ம்பாக பசுந்ேதயிைல விவசாயம் உள்ள . கடந்த பல ஆண் க க்கு ன் ேதயிைலக்கு விைல ழ்ச்சி ஏற்பட்டதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். ேதயிைல வாாியம் சார்பில் ேமற்ெகாள்ளப்பட்ட நடவ க்ைக

    லம், தற்ேபா பசுந்ேதயிைலக்கு ேபாதிய விைல கிைடக்கிற . ஆனால், அவ்வப்ேபா மா ம் காலநிைலயால், விவசாயம் பாதிக்கப்பட் மகசூல் குைறவ வழக்கமாக உள்ள . கடந்த சில மாதங்களாக நில ம் பனிப்ெபாழிவால், ஊட் , குன் ர், ேகாத்தகிாி, கூட ர், பந்த ர், குந்தா தா கா பகுதிகளில் உள்ள பல ேதயிைல ேதாட்டங்கள் க கி ள்ளன.நீலகிாியில் ஒ லட்சத் 63 ஆயிரத் 368 ஏக்கர் பரப்பில் ேதயிைல சாகுப ேமற்ெகாள்ளப்ப கிற . இந்தாண் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மகசூல் குைறந் ள்ள ."பனிக்காலத்தில் ேதயிைல ெச கைள ற்கள் மற் ம் தாைககளால் ட ேவண் ம்; பனியால் அதிகள பாதிக்கப்பட்ட ேதாட்டங்களில் பிப்ரவாி, மார்ச் மாதங்களில் 28 அங்குல அளவில் கவாத் ெசய் , ைறயாக பராமாிக்க ேவண் ம்; தைழ மற் ம் மணிச்சத்ைத 2:3 என்ற விகிதத்தில் ெதளிக்க ேவண் ம். ெச கள் நன்கு தைழத் வளர்ந்த பின் ைட அேமானியம் பாஸ்ேபட் உரத்ைத ெதளிக்க ேவண் ம்' என்பன ேபான்ற அறி ைரகள், உபாசி ேவளாண் அறிவியல் நிைலயம் சார்பில் ெதாிவிக்கப்பட் ள்ள . ெதாட் யம் விவசாயி ேதாட்டத்தில் 340 காய்க டன் அதிசய வாைழத்தார்

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,02:06 IST

    ெதாட் யம்: தி ச்சி மாவட்டம், ெதாட் யத்தில், விவசாயி ஒ வாின் ேதாட்டத்தில், 340 காய்க டன், இ ந்த அதிசய வாைழத்தார் ெவட்டப்பட்ட . ெதாட் யத்ைத ேசர்ந்தவர் வாைழ விவசாயி சந்திரேசகரன். தி ச்சி மாவட்ட வாைழ உற்பத்தியாளர் சங்க ெசயலாளராக ம்

  • உள்ளார். சந்திரேசகரன், தன் ேதாட்டத்தில், தி ச்சி ேதசிய வாைழ ஆராய்ச்சி ைமயத்தின் திய ெதாழில் ட்பத்ைத பயன்ப த்தி ஒ ஏக்காில் வன் ரக வாைழ சாகுப ெசய்தி ந்தார். கடந்த, 19ம் ேததி வாைழ அ வைட ெசய்தார். ெபா வாக வாைழத்தாாில் ஒவ்ெவா சீப்பி ம், 30

    தல், 40 காய்கள் இ க்கும். சந்திரேசகரனின் ேதாட்டத்தில் அ வைட ெசய்த ஒ வாைழத்தாாில், 12 சீப் கள் இ ந்தன. அதில், ன் சீப் களில் அதிகளவில் காய்கள் இ ந்தன.

    தல் சீப்பில், 51 காய்கள், இரண்டாவ சீப்பில், 49 காய்கள், ன்றாவ சீப்பில், 50 காய்கள் உள்பட ெமாத்தம், 340 காய்கள் அந்த வாைழத்தாாில் இ ந்தன. விவசாயி சந்திரேசகரன் கூ ைகயில்,""ெபா வாக வாைழத்தாாில், 200 தல் 220 காய்கேள இ க்கும். ஆனால், எங்கள ேதாட்டத்தில் ெவட் ய ஒ வாைழத்தாாில் ன் சீப் களில், 340 காய்கள் இ ந்த , ஆச்சாியமாக உள்ள ,''என்றார். ெதாட் யம் பகுதிையச் ேசர்ந்த விவசாயிகள் அதிசய வாைழத்தாைர வந் ஆர்வ டன் பார்த் ச் ெசல்கின்றனர். ேதசியவாைழ ஆராய்ச்சி ைமயம் மற் ம் சி கமணி ேவளாண் அறிவியல் ைமய விஞ்ஞானிகள் வாைழத்தாாிைன பார்ைவயிட் , அதன் ஒ பகுதிைய ஆய் க்கு எ த் ச் ெசன்றனர். பட்டீஸ்வரம் பகுதியில் உ ந் விைத ந தல் தீவிரம்

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:57 IST

    கும்பேகாணம்: கும்பேகாணம் அ ேக உள்ள பட்டீஸ்வரம் பகதிைய சுற்றி ள்ள பல இடங்களில் உ ந் விைத வி ம் பணி தீவிரமாக நடக்கிற . பட்டீஸ்வரம் பகுதியில் கடந்த சில நாட்க க்கு

    ன்னர் அரசின் விவசாயத் ைறயின் சார்பில் உ ந் விைத மான்ய விைலயில் ெகா க்கப்பட்ட . ெகாற்ைகயில் உள்ள விைத விற்பைன நிைலயத்தில் ஏராளமான விைதகள் விற்பைனக்காக ைவக்கப்பட்டன. ேமற்ப விைதகள் தற்ேபா நல்ல ைறயில் விவசாயிகள் வாங்கி ெசன் தம வயல்களில் வினர். தற்ேபா உ ந்த விைத விைதக்க சாியான த ணம் என்பதால் ெநல் அ வைடக்கு ன்னதாக ம், பின்ன ம் உ ந் விைதகைள விட் சாகுப ெசய் பலன் ெப மா ேவளாண்ைம ைற அதிகாாிகள் விவசாயிகைள ேகட் க்ெகாண் ள்ளனர்.

    ஜன., 28ல் விவசாயிகள் குைறதீர் கூட்டம்

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:58 IST

    தஞ்சா ர்: தஞ்சா ர் கெலக்டர் அ வலகம் பிரதான கட் ட கூட்ட அைற தல் மா யில் ஜனவாி 28ம் ேததி காைல 10.30 மணிக்கு விவசாயிகள் குைறதீர் கூட்டம் கெலக்டர் சண் கம்

  • தைலைமயில் நடக்கிற .விவசாயம், நீர்ப்பாசனம், கால்நைட, கூட் ற , மின்சாரம், ேவளாண்ைம ெபாறியியல் ைற, கர்ெபா ள் வாணிபக்கழகம், ேதாட்டக்கைலத் ைற ேபான்ற விவசாயம் ெதாடர் ைடய க த் க்கைள மட் ம் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்ேகற் ெதாிவிக்குமா கெலக்டர் சண் கம் ேகட் க்ெகாண்டார்.

    விவசாயிகள் மறியல் யற்சி

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:02 IST

    பரமக்கு : பரமக்கு தா காவில் மைழ நிவாரணம் வழங்காதைத கண் த் விவசாயிகள் சங்கத்தின் சார்பில், ஏராளமான விவசாயிகள் மைழயால் பயனற் ப் ேபான ெநற்கதிர்க டன் பரமக்கு ஐந் ைனயில் சாைல மறிய ல் ஈ பட யன்றனர். விவசாயிகள் சங்க மாவட்ட ெசயலாளர் த் ரா , தா கா ெசயலாளர் ெஜயராஜ், மாநில கு உ ப்பினர் ஞானவாசகம், காசிநாத ைர மற் ம் ஊராட்சி தைலவர்களின் தைலைமயில் ெசன்றனர். அங்கு வந்த இன்ஸ்ெபக்டர் சிவக்குமார் , ேபச்சுவார்த்ைத நடத்த ஸ்ேடஷ க்கு அைழத் ச் ெசன்றார். பரமக்கு அதிகாாிகள் பரமக்கு யில் பாதிப்ேப கிைடயா என எ தியதின் காரணமாக சல் க்காசு கூட கிைடக்காமல் உள்ளதாக விவசாயிகள் கூறினர். ஐந் நாட்க க்கு ஆய் ெசய் நிவாரணம் வழங்க பாிந் ைரக்கப்ப ம்,''என,தாசில்தார் கூறியதால் கைலந் ெசன்றனர் .

    மஞ்சள் ேதமல் ேநாயிைனகட் ப்ப த்த ேயாசைன

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:30 IST

    த் க்கு : மஞ்சள் ேதமல் ேநாயிைன கட் ப்ப த்த ேவளாண் அதிகாாி ேயாசைன ெதாிவித் ள்ளார்.கயத்தார் வட்டாரத்தில் தி மங்கலகுறிச்சி பன்னீர்குளம், கூட் ப்பண்ைண, கடம் ர் ஆகிய பகுதிகளில் பயிாிட் ள்ள ெவண்ைட சாகுப யாளர்க க்கு கயத்தா ேதாட்டக்கைல உதவி இயக்குனர் ேயாசைன ெதாிவித் ள்ளார்.

    தற்ேபா ள்ள காலநிைலயில் ெவள்ைள ஈக்கள் அதிக அளவில் காணப்ப வதால் ெவண்ைட பயிாில் மஞ்சள் ேதமல் ேநாய் என் ம் நச்சுயிாி ேநாய் ெவள்ைள ஈக்கள் லம் பர வதால் விவசாயிகள் 1 ட்டர் நீ க்கு 2 மில் மாேனாகுேராட்டபாஸ் ம ந் டன் 2 மில் ேவம் எண்ெணய் கலந் ெதளிக்க ேவண் ம் அல்ல 1 ட்டர் நீ க்கு 1 கிராம் ைடெபன்தி ரான் ம ந்திைன 1 மில் ேசாப் திரவம் கலந் ெதளிக்க ேவண் ம். ம ந்த க்கும் ன் ஏற்கனேவ தாக்குத க்குள்ளான ெச கைள மட் ம் அப் றப்ப த்தி எாித் அளித் விட ேவண் ம்.

  • இவ்வா ெசய்வதால் மஞ்சள் ேதமல் ேநாயிைன எளிதில் கட் ப்ப த்தலாம். இவ்வா அவர் கூறி ள்ளார்.

    விவசாயிக க்கு ேதாட்டக்கைல பயிற்சி

    பதி ெசய்த நாள் : ஜனவாி 24,2011,01:43 IST

    த் க்கு :கயத்தார் வட்டார மக்கள் பிரதிநிதிகள் மற் ம் விவசாயிக க்கு ேதாட்டக்கைல பயிற்சி நடந்த .ேதாட்டக்கைல ைற லம் ெசயல்ப த்தப்ப ம் பல்ேவ திட்டங்களில் ெதாழில் ட்பங்கைள ெதாிந் ெகாண் சாகுப ேமற்ெகாண்டால் அதிக லாபம் ெபற ம் என்ற ேநாக்கத்தின் அ ப்பைடயில் கயத்தா வட்டார மக்கள் பிரதிநிதிகள் மற் ம் விவசாயிக க்கு வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்ட . கயத்தா வட்டார ஒன்றிய அ வலக வளாகத்தில் நடந்த பயிற்சியில் கிராம பஞ்.,தைலவர்கள், உ ப்பினர்கள், விவசாயிகள் கலந் ெகாண்டனர்.

    விழாவிற்கு மாவட்ட ேதாட்டக்கைல ைண இயக்குநர் ெசய்ய அகம மீரான்ஜி தைலைம வகித் ேபசியதாவ , ஒ ங்கிைணந்த ேதாட்டக்கைல அபிவி த்தி திட்டத்தின் கீழ் உயர்விைளச்சல் ரகங்களான ெவண்ைட எம்-10 ரக விைதகள் 50 சத தம் மானியத்தில் வழங்கப்ப வதன் ேநாக்கம், வழக்கத்தில் உள்ள நாட் ரகங்கைள விட இந்த ரகங்களால் அதிக விைளச்ச ம், நிகர கூ தல் லாப ம் விவசாயிகள் ெபறலாம். இந்த ரகங்கைள ந ம்ேபா நான்கு அ ேமட் பாத்தி அைமத் அதன் அ கில் இ பக்க ம் சால் அைமத் சால் ஓரத்தில் வாிைசயாக ஒன்றைர அ இைடெவளியில் ெச விைதகைள ஊன்றி விைதத் சாகுப ெசய்தால் சராசாி மகசூைல விட 20 சத தம் மகசூல் அதிகாிக்கும். இதனால் ெமாத்த உற்பத்தி ம் அதிகாிப்பதால் உண தட் ப்பாட்ைட ஈ கட்ட ம் என் கூறினார்.

    விழாவில் கயத்தா ேதாட்டக்கைல உதவி இயக்குநர் நாகராஜன் ேபசியதாவ , உயர்ெதாழில் ட்ப உற்பத்தி அதிகாிப் ட்பத்தின் கீழ் கயத்தா வட்டாரத்திற்கு 2009-10 ல் 110

    ெஹக்ேட ம், 2010-11 ல் 45 ெஹக்ேட ம் ஒ க்கீ ெசய்யப்பட் ள்ள . இத்திட்டத்தின் க்கிய ேநாக்கம் ஒட் ரக ெச கள் ெகாய்யா, மா, சப்ேபாட்டா, ளி, ெநல் ஆகிய பழச்ெச கள் மற் ம் மல் ைக, ேராஜா ச்ெச கள் உயாிய ெதாழில் ட்பத் டன் இ ெபா ட்களான ண் ட்ட உரம், இயற்ைக உரங்கள், தாவர ச்சிக் ெகால் ம ந் கள் பயன்ப த்தி வளமான பயிாிைன உ வாக்கி அதிக மகசூல் ெபற் கூ தல் லாபம் ெப ம் வைகயில் இத்திட்டம் ெசயல்ப த் வதாக ெதாிவித்தார்.கூட்டத்தில் ேகாவில்பட் மண்ஆய்வக ேவளாண்ைம அ வலர் ெசல்வம் கூறியதாவ , மண் மற் ம் நீராய் மாதிாிகள் எவ்வா எ ப்ப என் ம், அதன்ப உரமிட் உரச்ெசலவிைன 30 - 40 சத தம் குைறத் சமச்சீர் உரமாக அளிப்பதால்

  • மண்வளம் காக்கப்ப ம் என ம், ச்சி ேநாய்கள் தாக்குதைல கட் ப்ப த்தி அதிக மகசூ ம், லாப ம் விவசாயிகள் ெபற ம் என்பைத வ த்திக் கூறினார். விழாவிற்கான ஏற்பா கைள உதவி ேவளாண்ைம அ வலர் தங்கம் ெசய்தி ந்தார்.

    பேயாைடவர்சிட் ைறயில் ஒ மகா ெகாள்ைள! ஆர்.எஸ். நாராயணன் First Published : 24 Jan 2011 12:43:46 AM IST Last Updated : 24 Jan 2011 12:49:19 AM IST

    கடந் ெசன்ற 2010 வ த்தப்பட ேவண் ய ஆண் . நல்லைவ எ ேம நிைன க்கு வரவில்ைல. ெபாய், பித்தலாட்டம், சூ -வா , பகல் ெகாள்ைள, இர க்ெகாள்ைள, ஆபாச வி ேயா, பலாத்காரம், ஏமாளிகைள ஏய்த் ப் பறிக்கும் காவல் நிைலயம், கட்ைடப்பஞ்சாயத் , தீ, ெவ குண் , ப்பாக்கிச்சூ , இலங்ைகயில் தமிழர் ப ெகாைல ேபான்றைவ ஒ பக்கம். கிாிமினல்க ம், கிாிமினல்கைளக் கட் யா ம் அரசியல்வாதிக ம், ஆ ம் இந்திய ஜனநாயக ராஜ்ஜியத்தில் நாம் என்னதான் எதிர்பார்க்க ம்? நம்ைம ஆட்சிெசய் ம் அைமச்சர்களின் எதிர்பார்ப் கள் நிைறேவ கின்றன. ஊழல்களில் உயர்ந் விட்டனர். வன் ைறயற்ற ஊழல், ரத்தம் சிந்தாத ஊழல் எல்லாேம ரத்தம் சிந்திய தியாகிகள் வாங்கித்தந்த சுதந்திர இந்தியா க்குக் கிட் ய பாிசு. 2ஜி அைலக்கற்ைற ஊழல், ெதாைலேபசிப் ேபச்சுகள் லேம ெவளிச்சத் க்கு வந்த . குற்றம் ாிந் ம் தண்டைன ெபறாத கிாிமினல்களாக வா ம் அைமச்சர்களின் காலமி . இ ஊழல் சீசன். ஊழல்க க்ெகல்லாம் ராஜாவாகத் திக ம் 2ஜி ஸ்ெபக்ட்ரம் ஊழ ல் ஒன்ைறப்ேபாட் ப் பின் எ பத்திஆைறப் ேபாட் பதின் ன் ஜ்ஜியங்கைளப் ேபாட் அத்தைன பாய்கைள ம் எண்ணிப் பார்க்க ேவண் ம் என் ெபா க்கணக்குத் தணிக்ைக ேமலதிகாாிகள் சமர்ப்பித்த அறிக்ைகைய உச்ச நீதிமன்றம் ஏற் க்ெகாண் ள்ள . இைதப்ேபாலேவ ெபாிய ஊழல் பேயாைடவர்சிட் ஊழல். கண்ட்ேராலர் மற் ம்ஆ ட்டர் ெஜனரல் ஆஃப் இந்தியா இந்த ஊழைல அம்பலப்ப த்தினா ம் நஷ்டத்ைத மதிப்பி வதில் சிரமம் உள்ள . இன் உலகில் லட்சங்ேகா களாகப் பணம் ர ம் வியாபாரத்தில் ஒன் தகவல் ெதாழில் ட்பம். உலகளாவிய ஒ பரப் - ஒளிபரப் , சின்ன ைகப்ேபசி, கம்ப் ட்டர், .வி. எல்லாம் இதில் அடக்கம்.

  • ஒ விவசாயிக்கு . 1,000 மானியம் வழங்க ேயாசிக்கிற அரசு. ஆனால், 2ஜி விஷயத்தில் ைகப்ேபசி வியாபாரம் ெசய் ம் ரத்தன் டாட்டா க்கும் அம்பானிக க்கும் ேகா ேகா யாக மானியம், ந வில் கமிஷன், எல்லாம் வழங்கப்பட் ள்ளதாக ஊடகங்கள் கூ கின்றன. இவ்வாேற லட்சங்ேகா கள் ர ம் வியாபாரம் பேயாெடக்னாலஜி. இ க்க க்க அெமாிக்க - ஐேராப்பிய நி வனங்களின் ஏகேபாகம். இத்ெதாழில் ட்பத் க்குாிய லப்ெபா ள் இந்தியாவி ந் ெசல்கிற . ""சட்டத் க்குப் றம்பாக இப்ப ஒ ெகாள்ைகயா?'' 2009-ம் ஆண் ேலேய ஆ ட்டர் ெஜனரல் ேதசிய பேயாைடவர்சிட் அத்தாாிட் ையத் தட் க் ேகட் ள்ளார். நீரா ரா யா, ஆ ேயா சி. . மாதிாி கவனத்ைதக் கவர்வ ேபால எ ம் இல்லாததால் இச்ெசய்தி பத்ேதா பதிெனான் என் மைறக்கப்பட் விட்ட . பேயாைடவர்சிட் என்றால் ைச என்ன விைல என் ேகட்கும் ஒ ேவளாண் விஞ்ஞானி பி.எல். க தம் என்பவர். ேநஷனல் பேயாைடவர்சிட் அத்தாாிட் யின் தைலவர். ஐ.நா. பேயாைடவர்சிட் கன்ெவன்ஷன் 29-12-1993-ல் ைகெய த்தாகி நம உயிாியல் ெசல்வங்கள் பா காக்கப்பட உ தி எ த்தா ம்கூட 2003-ல்தான் ேதசியப் பல் யிர்ப் ெப க்க ஆைணயம் - அதாவ ேநஷனல் பேயாைடவர்சிட் அத்தாாிட் உ வான . இ உ வாகி ஆ ஆண் கழிந்தா ம் நம பல் யிர்ப் ெப க்கத்ைத யா ம் ேசதப்ப த்தாமல் அல்ல ெகாண் ெசல்லா