சங்க இலக்கியம்gacudpt.in/wp-content/uploads/2018/01/ii-m.a.-tamil...தம...

191
சக இலகிய மதகலலதமி இலகிய இரடா ஆ நாகா பரவ தமிதலை அரச கலலகவாி உமலபபலட

Upload: others

Post on 15-Feb-2020

7 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • சங்க இலக்கியம் முதுகலலத்தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு

    நான்காம் பருவம்

    தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி உடுமலலப்பபட்லட

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    3

    M.A. Tamil Literature – CBCS Pattern 2012 – 13 Annexure 12A Page 3 SCAA Dt. 11-5-2012 .

    தாள் : 13 சங்க இலக்கியம்

    அலகு : 1

    பத்துப்பாட்டு- பபரும்பாணாற்றுப்பலட

    அலகு : 2 1. நற்ைிலண : 51-60 பாடல்கள்

    2. குறுந்பதாலக 51-70 பாடல்கள்

    3. அகநானூறு : 141-150 பாடல்கள்

    அலகு : 3 1. கலித்பதாலக ஒவ்பவாரு கலியிலும் முதல் இரண்டு பாடல்கள்

    2. பாிபாடல் எண் : 5,11,15

    அலகு : 4 1. புைநானூறு முதல் 20 பாடல்கள்

    2. பதிற்றுப்பத்து : ஆைாம் பத்து

    அலகு : 5 முல்லலப்பாட்டு முழுவதும்

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    4

    பபரும்பாண் ஆற்றுப்பலட

    (பதாண்லடமான் இளந்திலரயலைக் கடியலூர் உருத்திரங் கண்ணைார் பாடியது)

    பாணைது யாழின் வருணலை

    அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி,

    பகல் கான்று, எழுதரு பல் கதிர்ப் பருதி

    காய் சிைம் திருகிய கடுந் திைல் பவைில்,

    பாசிலல ஒழித்த பராஅலரப் பாதிாி

    வள் இதழ் மா மலர் வயிற்ைிலட வகுத்ததன் 5

    உள்ளகம் புலரயும் ஊட்டுறு பச்லச;

    பாியலரக் கமுகின் பாலள அம் பசும் பூக்

    கரு இருந்தன்ை, கண்கூடு பசைி துலள;

    உருக்கியன்ை, பபாருத்துறு பபார்லவ;

    சுலை வைந்தன்ை, இருள் தூங்கு வறு வாய்; 10

    பிலை பிைந்தன்ை, பின்ஏந்து கலவக் கலட;

    பநடும் பலணத் திரள் பதாள் மடந்லத முன்லகக்

    குறுந்பதாடி ஏய்க்கும், பமலிந்து வீங்கு திவவின்;

    மணி வார்ந்தன்ை, மா இரு மருப்பின்;

    பபான் வார்ந்தன்ை புாி அடங்கு நரம்பின் 15

    பதாலட அலம பகள்வி இட வயின் தழீஇ,

    பாணைது வறுலம

    பவந் பதைல் கைலிபயாடு மதி வலம் திாிதரும்

    தண் கடல் வலரப்பில், தாங்குநர்ப் பபைாது,

    பபாழி மலழ துைந்த புலக பவய் குன்ைத்துப்

    பழுமரம் பதரும் பைலவ பபால, 20

    கல்பலன் சுற்ைபமாடு கால் கிளர்ந்து திாிதரும்

    புல்பலன் யாக்லகப் புலவு வாய்ப் பாண!

    பாிசு பபற்பைான் தன் பசல்வ நிலலலய எடுத்து உலர த்தல்

    பபரு வைம் கூர்ந்த காைம் கல்பலைக்

    கருவி வாைம் துளி பசாாிந்தாங்கு,

    பழம் பசி கூர்ந்த எம் இரும் பபர் ஒக்கபலாடு 25

    வழங்கத் தவாஅப் பபரு வளன் எய்தி,

    வால் உலளப் புரவிபயாடு வயக் களிறு முகந்துபகாண்டு,

    யாம் அவணின்றும் வருதும்-

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    5

    திலரயைது சிைப்லப அைிவித்தல்

    …… …….. ……. நீயிரும்,

    இரு நிலம் கடந்த திரு மறு மார்பின்

    முந்நீர் வண்ணன் பிைங்கலட, அந் நீர்த் 30

    திலர தரு மரபின், உரபவான் உம்பல்,

    மலர் தலல உலகத்து மன் உயிர் காக்கும்

    முரசு முழங்கு தாலை மூவருள்ளும்,

    இலங்கு நீர்ப் பரப்பின் வலள மீக்கூறும்

    வலம்புாி அன்ை, வலச நீங்கு சிைப்பின், 35

    அல்லது கடிந்த அைம் புாி பசங்பகால்,

    பல் பவல் திலரயற் படர்குவிர் ஆயின்

    பகள், அவன் நிலலபய; பகடுக நின் அவலம்!

    திலரயைது ஆலண

    அத்தம் பசல்பவார் அலைத் தாக்கி,

    லகப் பபாருள் பவௌவும் களவு ஏர் வாழ்க்லகக் 40

    பகாடிபயார் இன்று, அவன் கடியுலட வியன் புலம்;

    உருமும் உரைாது; அரவும் தப்பா;

    காட்டு மாவும் உறுகண் பசய்யா;

    பவட்டு, ஆங்கு, அலசவுழி அலசஇ, நலசவுழித் தங்கி,

    பசன்பமா, இரவல! சிைக்க நின் உள்ளம்! 45

    உப்பு வாணிகர் பசல்லும் பநடிய வழி

    பகாழுஞ் சூட்டு அருந்திய, திருந்து நிலல ஆரத்து,

    முழவின் அன்ை முழுமர உருளி,

    எழூஉப் புணர்ந்தன்ை பரூஉக் லக பநான் பார்,

    மாாிக் குன்ைம் மலழ சுமந்தன்ை,

    ஆலர பவய்ந்த அலை வாய்ச் சகடம் 50

    பவழம் காவலர் குரம்லப ஏய்ப்பக்

    பகாழி பசக்கும் கூடுலடப் புதவின்,

    முலள எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும்

    துலள அலரச் சீறுரல் தூங்கத் தூக்கி,

    நாடக மகளிர் ஆடு களத்து எடுத்த 55

    விசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து,

    காடி லவத்த கலனுலட மூக்கின்

    மகவுலட மகடூஉப் பகடு புைம் துரப்ப

    பகாட்டுஇணர் பவம்பின் ஏட்டுஇலல மிலடந்த

    படலலக் கண்ணிப் பரு ஏர் எறுழ்த் திணி பதாள், 60

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    6

    முடலல யாக்லக, முழு வலி மாக்கள்

    சிறு துலளக் பகாடு நுகம் பநைிபட நிலரத்த

    பபருங் கயிற்று ஒழுலக மருங்கில் காப்ப,

    சில் பத உணவின் பகாள்லள சாற்ைி,

    பல் எருத்து உமணர் பதி பபாகு பநடு பநைி 65

    வம்பலர் கழுலதச் சாத்பதாடு பசல்லும் காட்டு வழி

    எல்லிலடக் கழியுநர்க்கு ஏமம் ஆக

    மலலயவும் கடலவும் மாண் பயம் தரூஉம்

    அரும் பபாருள் அருத்தும், திருந்து பதாலட பநான் தாள்

    அடி புலத அரணம் எய்தி, படம் புக்கு

    பபாரு கலண பதாலலச்சிய புண் தீர் மார்பின், 70

    விரவு வாிக் கச்சின், பவண் லக ஒள் வாள்,

    வலர ஊர் பாம்பின், பூண்டு புலட தூங்க,

    சுாிலக நுலழந்த சுற்று வீங்கு பசைிவு உலட,

    கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த் பதாள்,

    கடம்பு அமர் பநடு பவள் அன்ை, மீளி, 75

    உடம்பிடித் தடக் லக ஓடா வம்பலர்,

    தடவு நிலலப் பலவின் முழுமுதல் பகாண்ட

    சிறு சுலளப் பபரும் பழம் கடுப்ப, மிாியல்

    புணர்ப் பபாலை தாங்கிய வடு ஆழ் பநான் புைத்து

    அணர்ச் பசவிக் கழுலதச் சாத்பதாடு, வழங்கும் 80

    உல்குலடப் பபரு வழிக் கவலல காக்கும்

    வில்லுலட லவப்பின் வியன் காட்டு இயவின்

    எயிற்ைியர் குடிலச

    நீள் அலர இலவத்து அலங்கு சிலை பயந்த

    பூலள அம் பசுங் காய் புலட விாிந்தன்ை

    வாிப் புை அணிபலாடு, கருப்லப ஆடாது, 85

    யாற்று அைல் புலரயும் பவாிநுலடக், பகாழு மடல்,

    பவல் தலல அன்ை லவந் நுதி, பநடுந் தகர்,

    ஈத்து இலல பவய்ந்த எய்ப் புைக் குரம்லப

    புல்லாிசி எடுத்தல்

    மான் பதால் பள்ளி மகபவாடு முடங்கி,

    ஈன் பிணவு ஒழியப் பபாகி, பநான் காழ் 90

    இரும்பு தலல யாத்த திருந்து கலண விழுக் பகால்

    உளி வாய்ச் சுலரயின் மிளிர மிண்டி,

    இரு நிலக் கரம்லபப் படு நீறு ஆடி,

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    7

    நுண் புல் அடக்கிய பவண் பல் எயிற்ைியர்

    எயிற்ைியர் அளிக்கும் உணவு

    பார்லவ யாத்த பலை தாள் விளவின் 95

    நீழல் முன்ைில், நில உரல் பபய்து,

    குறுங் காழ் உலக்லக ஓச்சி, பநடுங் கிணற்று

    வல் ஊற்று உவாி பதாண்டி, பதால்லல

    முரவு வாய்க் குழிசி முாி அடுப்பு ஏற்ைி,

    வாராது அட்ட, வாடு ஊன், புழுக்கல் 100

    'வாடாத் தும்லப வயவர் பபருமகன்,

    ஓடாத் தாலை, ஒண் பதாழில் கழல் கால்,

    பசவ் வலர நாடன், பசன்ைியம்' எைிபை

    பதய்வ மலடயின் பதக்கிலலக் குலவஇ, நும்

    லப தீர் கடும்பபாடு பதம் மிகப் பபறுகுவிர். 105

    பாலல நிலக் காைவர்களின் பவட்லட

    மான் அடி பபாைித்த மயங்கு அதர் மருங்கின்,

    வான் மடி பபாழுதில், நீர் நலசஇக் குழித்த

    அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி,

    புகழா வாலகப் பூவின் அன்ை

    வலள மருப்பு ஏைம் வரவு பார்த்திருக்கும் 110

    அலர நாள் பவட்டம் அழுங்கின், பகல் நாள்,

    பகுவாய் ஞமலிபயாடு லபம் புதல் எருக்கி,

    பதாகு வாய் பவலித் பதாடர் வலல மாட்டி,

    முள் அலரத் தாமலரப் புல் இதழ் புலரயும்

    பநடுஞ் பசவிக் குறு முயல் பபாக்கு அை வலளஇ, 115

    கடுங்கண் காைவர் கடறு கூட்டுண்ணும்

    அருஞ் சுரம் இைந்த அம்பர்

    எயிைரது அரணில் பபறும் பபாருள்கள்

    ……… ………… ………. பருந்து பட,

    ஒன்ைாத் பதவ்வர் நடுங்க, ஓச்சி,

    லவந் நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம்

    வடி மணிப் பலலகபயாடு நிலரஇ, முடி நாண் 120

    சாபம் சார்த்திய கலண துஞ்சு வியல் நகர்;

    ஊகம் பவய்ந்த உயர் நிலல வலரப்பின்,

    வலரத் பதன் புலரயும் கலவக் கலடப் புலதபயாடு

    கடுந் துடி தூங்கும் கலணக் கால் பந்தர்,

    பதாடர் நாய் யாத்த துன் அருங் கடி நகர்; 125

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    8

    வாழ் முள் பவலிச் சூழ் மிலளப் படப்லப,

    பகாடு நுகம் தழீஇய புதவின், பசந் நிலல

    பநடு நுதி வயக் கழு நிலரத்த வாயில்,

    பகாடு வில் எயிைக் குறும்பில் பசப்பின்,

    களர் வளர் ஈந்தின் காழ் கண்டன்ை, 130

    சுவல் விலள பநல்லின் பசவ் அவிழ்ச் பசான்ைி,

    ஞமலி தந்த மைவுச் சூல் உடும்பின்

    வலை கால்யாத்தது, வயின்பதாறும் பபறுகுவிர்.

    குைிஞ்சி நில மக்களின் இயல்பும் பதாழிலும்

    யாலை தாக்கினும், அரவு பமல் பசலினும்,

    நீல் நிை விசும்பின் வல் ஏறு சிலலப்பினும், 135

    சூல் மகள் மாைா மைம் பூண் வாழ்க்லக,

    வலிக் கூட்டு உணவின் வாள்குடிப் பிைந்த,

    புலிப் பபாத்து அன்ை, புல் அணல் காலள,

    பசல் நாய் அன்ை கரு வில் சுற்ைபமாடு,

    பகளா மன்ைர் கடி புலம் புக்கு, 140

    நாள் ஆ தந்து, நைவு பநாலட பதாலலச்சி,

    இல் அடு கள் இன் பதாப்பி பருகி,

    மல்லல் மன்ைத்து மத விலட பகண்டி,

    மடி வாய்த் தண்ணுலம நடுவண் சிலலப்பச்,

    சிலல நவில் எறுழ்த் பதாள் ஓச்சி, வலன் வலளயூஉ, 145

    பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்லக

    முரண் தலல கழிந்த பின்லை

    பகாவலர் குடியிருப்பு

    ……… ………… ……… மைிய

    குளகு அலர யாத்த குறுங் கால், குரம்லப,

    பசற்லை வாயில், பசைி கழிக் கதவின்,

    கற்லை பவய்ந்த கழித் தலலச் சாம்பின், 150

    அதபளான் துஞ்சும் காப்பின் உதள,

    பநடுந் தாம்பு பதாடுத்த குறுந் தைி முன்ைில்,

    பகாடு முகத் துருலவபயாடு பவள்லள பசக்கும்

    இடு முள் பவலி எருப் படு வலரப்பின்,

    நள் இருள் விடியல் புள் எழப் பபாகி 155

    புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி,

    ஆம்பி வால் முலக அன்ை கூம்பு முகிழ்

    உலை அலம தீம் தயிர் கலக்கி, நுலர பதாிந்து,

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    9

    புகர் வாய்க் குழிசி பூஞ் சுமட்டு இாீஇ

    நாள் பமார் மாறும் நல் மா பமைி, 160

    சிறு குலழ துயல்வரும் காதின், பலணத் பதாள்,

    குறு பநைிக் பகாண்ட கூந்தல், ஆய் மகள்

    அலள விலல உணவின் கிலள உடன் அருத்தி,

    பநய் விலலக் கட்டிப் பசும் பபான் பகாள்ளாள்,

    எருலம, நல் ஆன், கரு நாகு, பபறூஉம் 165

    மடி வாய்க் பகாவலர் குடிவயின் பசப்பின்,

    இருங் கிலள பஞண்டின் சிறு பார்ப்பு அன்ை

    பசுந் திலை மூரல் பாபலாடும் பபறுகுவிர்.

    முல்லல நிலக் பகாவலாின் குழலிலச

    பதாடுபதால் மாீஇய வடு ஆழ் பநான் அடி,

    விழுத் தண்டு ஊன்ைிய மழுத் தின் வன் லக, 170

    உைிக் கா ஊர்ந்த மறுப் படு மயிர்ச் சுவல்,

    பமம் பால் உலர த்த ஓாி, ஓங்கு மிலசக்

    பகாட்டவும் பகாடியவும் விலரஇ, காட்ட

    பல் பூ மிலடந்த படலலக் கண்ணி,

    ஒன்று அமர் உடுக்லக, கூழ் ஆர் இலடயன் 175

    கன்று அமர் நிலரபயாடு காைத்து அல்கி,

    அம் நுண் அவிர் புலக கமழ, லகம் முயன்று

    பஞலிபகால் பகாண்ட பபரு விைல் பஞகிழிச்

    பசந் தீத் பதாட்ட கருந் துலளக் குழலின்

    இன் தீம் பாலல முலையின், குமிழின் 180

    புழற் பகாட்டுத் பதாடுத்த மரல் புாி நரம்பின்

    வில் யாழ் இலசக்கும், விரல் எைி, குைிஞ்சி,

    பல்கால் பைலவ கிலள பசத்து, ஓர்க்கும்

    புல் ஆர் வியன் புலம் பபாகி

    முல்லல நிலத்து உழுது உண்பாரது ஊர்களில் கிலடப்பை

    ……… …….. ………. முள் உடுத்து

    எழு காடு ஓங்கிய பதாழுவுலட வலரப்பில் 185

    பிடிக்கணத்து அன்ை குதிருலட முன்ைில்,

    களிற்றுத் தாள் புலரயும் திாி மரப் பந்தர்,

    குறுஞ் சாட்டு உருலளபயாடு கலப்லப சார்த்தி

    பநடுஞ் சுவர் பலைந்த புலக சூழ் பகாட்டில்,

    பருவ வாைத்துப் பா மலழ கடுப்பக் 190

    கரு லவ பவய்ந்த, கவின் குடிச் சீறூர்

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    10

    பநடுங் குரல் பூலளப் பூவின் அன்ை,

    குறுந் தாள் வரகின் குைள் அவிழ்ச் பசான்ைி,

    புகர் இணர் பவங்லக வீ கண்டன்ை,

    அவலர வான் புழுக்கு அட்டி, பயில்வுற்று, 195

    இன் சுலவ மூரல் பபறுகுவிர்.

    மருத நிலத்லதச் பசர்ந்த முல்லலநிலம்

    …….. ……… ஞாங்கர்க்

    குடி நிலை வல்சிச் பசஞ் சால் உழவர்

    நலட நவில் பபரும் பகடு புதவில் பூட்டி,

    பிடி வாய் அன்ை மடி வாய் நாஞ்சில்

    உடுப்பு முக முழுக் பகாழு மூழ்க ஊன்ைி, 200

    பதாடுப்பு எைிந்து உழுத துளர் படு துடலவ

    அாி புகு பபாழுதின், இாியல் பபாகி,

    வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ை

    வளர் இளம் பிள்லள தழீஇ, குறுங் கால்

    கலை அணல் குறும்பூழ், கட்சிச் பசக்கும் 205

    வன் புலம் இைந்த பின்லை

    மருத நிலக் கழைிகளில் காணும் காட்சிகள்

    நாற்று நடுதல்

    ……. ……. ……… பமன் பதால்

    மிதி உலலக் பகால்லன் முைி பகாடிற்ைன்ை

    கலவத் தாள் அலவன் அளற்று அலள சிலதய,

    லபஞ் சாய் பகான்ை மண் படு மருப்பின்

    கார் ஏறு பபாருத கண் அகன் பசறுவின், 210

    உழாஅ நுண் பதாளி நிரவிய விலைஞர்

    முடி நாறு அழுத்திய பநடு நீர்ச் பசறுவில்,

    பநல் விலளதற் சிைப்பு

    கலளஞர் தந்த கலணக் கால் பநய்தல்

    கள் கமழ் புதுப் பூ முலையின், முள் சிலை

    முலக சூழ் தகட்ட பிைழ் வாய் முள்ளிக் 215

    பகாடுங் கால் மா மலர் பகாய்து பகாண்டு, அவண

    பஞ்சாய்க் பகாலர பல்லின் சவட்டி,

    புணர் நார்ப் பபய்த புலைவு இன் கண்ணி

    ஈருலட இருந் தலல ஆரச் சூடி,

    பபான் காண் கட்டலள கடுப்ப, கண்பின் 220

    புன் காய்ச் சுண்ணம் புலடத்த மார்பின்,

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    11

    இரும்பு வடித்தன்ை மடியா பமன் பதால்,

    கருங் லக விலைஞர் காதல் அம் சிைாஅர்

    பழஞ் பசாற்று அமலல முலைஇ, வரம்பில்

    புது லவ பவய்ந்த கவி குடில் முன்ைில் 225

    அவல் எைி உலக்லகப் பாடு விைந்து, அயல

    பகாடு வாய்க் கிள்லள படு பலக பவரூஉம்,

    நீங்கா யாணர், வாங்கு கதிர்க் கழைி

    பநல் அாிந்து கடா விடுதல்

    கடுப்புலடப் பைலவச் சாதி அன்ை,

    லபது அை விலளந்த பபருஞ் பசந்பநல்லின் 230

    தூம்புலடத் திரள் தாள் துமித்த விலைஞர்

    பாம்பு உலை மருதின் ஓங்கு சிலை நீழல்,

    பலி பபறு வியன் களம் மலிய ஏற்ைி,

    கணம் பகாள் சுற்ைபமாடு லக புணர்ந்து ஆடும்

    துணங்லக அம் பூதம் துகில் உடுத்தலவ பபால், 235

    சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின்

    குழுமு நிலலப் பபாாின் முழு முதல் பதாலலச்சி,

    பகடு ஊர்பு இழிந்த பின்லை, துகள் தப,

    லவயும் துரும்பும் நீக்கி, லபது அை,

    குட காற்று எைிந்த குப்லப, வட பால் 240

    பசம்பபான் மலலயின், சிைப்பத் பதான்றும்

    தண் பலண தழீஇய தளரா இருக்லக

    மருத நிலத்து ஊர்களில் பபறும் உணவுகள்

    பகட்டு ஆ ஈன்ை பகாடு நலடக் குழவிக்

    கலவத் தாம்பு பதாடுத்த காழ் ஊன்று அல்குல்,

    ஏணி எய்தா நீள் பநடு மார்பின், 245

    முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின்,

    குமாி மூத்த கூடு ஓங்கு நல் இல்,

    தச்சச் சிைாஅர் நச்சப் புலைந்த

    ஊரா நல் பதர் உருட்டிய புதல்வர்

    தளர் நலட வருத்தம் வீட, அலர் முலலச் 250

    பசவிலி அம் பபண்டிர்த் தழீஇ, பால் ஆர்ந்து,

    அமளித் துஞ்சும் அழகுலட நல் இல்;

    பதால் பசி அைியாத் துளங்கா இருக்லக

    மல்லல் பபர் ஊர் மடியின், மடியா

    விலைஞர் தந்த பவண்பணல் வல்சி 255

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    12

    மலை வாழ் அளகின் வாட்படாடும் பபறுகுவிர்.

    ஆலலகளில் கருப்பஞ் சாறும் கட்டியும் அருந்துதல்

    மலழ விலளயாடும் கலழ வளர் அடுக்கத்து

    அணங்குலட யாளி தாக்கலின், பல உடன்

    கணம் சால் பவழம் கதழ்வுற்ைாஅங்கு,

    எந்திரம் சிலலக்கும் துஞ்சாக் கம்பலல 260

    விசயம் அடூஉம் புலக சூழ் ஆலலபதாறும்,

    கரும்பின் தீம் சாறு விரும்பிைிர் மிலசமின்,

    வலலஞர் குடியிருப்பு

    பவழம் நிலரத்து, பவண் பகாடு விலரஇ,

    தாலழ முடித்து, தருப்லப பவய்ந்த

    குைியிலைக் குரம்லப, பைியுலட முன்ைில், 265

    பகாடுங் கால் புன்லைக் பகாடு துமித்து இயற்ைிய

    லபங் காய் தூங்கும் பாய் மணல் பந்தர்,

    இலளயரும் முதியரும் கிலளயுடன் துவன்ைி,

    புலவு நுலைப் பகழியும் சிலலயும் மாை,

    பசவ் வாிக் கயபலாடு பச்சிைாப் பிைழும் 270

    லம இருங் குட்டத்து மகபவாடு வழங்கி,

    பகாலட நீடினும் குலைபடல் அைியாத்

    பதாள் தாழ் குளத்த பகாடு காத்திருக்கும்

    பகாடு முடி வலலஞர் குடி வயின் பசப்பின்

    வலலஞர் குடியில் பபறும் உணவு

    அலவயா அாிசி அம் களித் துழலவ 275

    மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்ைி,

    பாம்பு உலை புற்ைின் குரும்பி ஏய்க்கும்

    பூம் புை நல் அலட அலளஇ, பதம் பட

    எல்லலயும் இரவும் இரு முலை கழிப்பி,

    வல் வாய்ச் சாடியின் வலழச்சு அை விலளந்த, 280

    பவந் நீர், அாியல் விரல் அலல, நறும் பிழி,

    தண் மீன் சூட்படாடு, தளர்தலும் பபறுகுவிர்.

    காலலயில் நீர்ப்பூக்கலளச் சூடிப் பபாதல்

    பச்சூன் பபய்த சுவல் பிணி லபந் பதால்,

    பகாள் வல், பாண்மகன் தலல வலித்து யாத்த

    பநடுங் கலழத் தூண்டில் நடுங்க நாண் பகாளீஇ, 285

    பகாடு வாய் இரும்பின் மடி தலல புலம்ப,

    பபாதி இலர கதுவிய பபாழ் வாய் வாலள

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    13

    நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் பவரூஉம்

    நீத்துலட பநடுங் கயம் தீப் பட மலர்ந்த

    கடவுள் ஒண் பூ அலடதல் ஓம்பி, 290

    உலை கால் மாைிய ஓங்கு உயர் நைந் தலல

    அகல் இரு வாைத்துக் குலை வில் ஏய்ப்ப,

    அரக்கு இதழ்க் குவலளபயாடு நீலம் நீடி,

    முரண் பூ மலிந்த முது நீர்ப் பபாய்லக,

    குறுநர் இட்ட கூம்பு விடு பல் மலர் 295

    பபரு நாள் அலமயத்துப் பிலணயிைிர் கழிமின்,

    அந்தணரது உலைவிடங்களில் பபறுவை

    பசழுங் கன்று யாத்த சிறு தாள் பந்தர்,

    லபஞ் பசறு பமழுகிய படிவ நல் நகர்,

    மலை உலை பகாழிபயாடு ஞமலி துன்ைாது,

    வலள வாய்க் கிள்லள மலை விளி பயிற்றும் 300

    மலை காப்பாளர் உலை பதிச் பசப்பின்

    பபரு நல் வாைத்து வடவயின் விளங்கும்

    சிறு மீன் புலரயும் கற்பின், நறு நுதல்,

    வலளக் லக மகடூஉ வயின் அைிந்து அட்ட,

    சுடர்க்கலட, பைலவப் பபயர்ப் படு வத்தம், 305

    பசதா நறு பமார் பவண்பணயின் மாதுளத்து

    உருப்புறு பசுங் காய்ப் பபாபழாடு கைி கலந்து,

    கஞ்சக நறு முைி அலளஇ, லபந் துணர்

    பநடு மரக் பகாக்கின் நறு வடி விதிர்த்த

    தலக மாண் காடியின், வலகபடப் பபறுகுவிர். 310

    நீர்ப்பபயற்று என்னும் ஊாின் சிைப்பு

    வண்டல் ஆயபமாடு உண்துலைத் தலலஇ,

    புைல் ஆடு மகளிர் இட்ட பபாலங் குலழ

    இலர பதர் மணிச் சிரல் இலர பசத்து எைிந்பதை,

    புள் ஆர் பபண்லணப் புலம்பு மடல் பசல்லாது,

    பகள்வி அந்தணர் அருங் கடன் இறுத்த 315

    பவள்வித் தூணத்து அலசஇ, யவைர்

    ஓதிம விளக்கின், உயர்மிலசக் பகாண்ட,

    லவகுறு மீைின், லபபயத் பதான்றும்

    நீர்ப்பபயற்று எல்லலப் பபாகி

    திமிலர் முதலிபயார் உலையும் பட்டிைம்

    ………… ……. ………. பால்பகழ்

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    14

    வால் உலளப் புரவிபயாடு வட வளம் தரூஉம் 320

    நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்லப,

    மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின்,

    பரதர் மலிந்த பல் பவறு பதருவின்,

    சிலதர் காக்கும் பசண் உயர் வலரப்பின்,

    பநல் உழு பகட்படாடு கைலவ துன்ைா, 325

    ஏழகத் தகபராடு எகிைம் பகாட்கும்

    கூழ் உலட நல் இல் பகாடும் பூண் மகளிர்,

    பகான்லை பமன் சிலைப் பைி தவழ்பலவ பபால்,

    லபங் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க,

    மால் வலரச் சிலம்பில் மகிழ் சிைந்து ஆலும் 330

    பீலி மஞ்லஞயின் இயலி, கால

    தமைியப் பபாற்சிலம்பு ஒலிப்ப, உயர் நிலல

    வான் பதாய் மாடத்து, வாிப் பந்து அலசஇ,

    லக புலை குறுந் பதாடி தத்த, லபபய,

    முத்த வார் மணல் பபாற்கழங்கு ஆடும் 335

    பட்டிை மருங்கின் அலசயின்

    பட்டிைத்து மக்களின் உபசாிப்பு

    ……. ……. ………. முட்டு இல்,

    லபங் பகாடி நுடங்கும் பலர் புகு வாயில்

    பசம் பூத் தூஉய பசதுக்குலட முன்ைில்,

    கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய

    வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் 340

    ஈர்ஞ் பசறு ஆடிய இரும் பல் குட்டிப்

    பல் மயிர்ப் பிணபவாடு பாயம் பபாகாது,

    பநல் மா வல்சி தீற்ைி, பல் நாள்

    குழி நிறுத்து, ஓம்பிய குறுந் தாள் ஏற்லைக்

    பகாழு நிணத் தடிபயாடு கூர் நைாப் பபறுகுவிர். 345

    ஓடும் கலங்கலள அலழக்கும் கடற்கலரத் துலை

    வாைம் ஊன்ைிய மதலல பபால,

    ஏணி சாத்திய ஏற்று அருஞ் பசன்ைி,

    விண் பபார நிவந்த, பவயா மாடத்து

    இரவில் மாட்டிய இலங்கு சுடர் பஞகிழி

    உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கலரயும் 350

    துலை பிைக்கு ஒழியப் பபாகி

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    15

    பதாப்புக் குடிகளில் நிகழும் உபசாரம்

    ……. …….. …….. கலை அடிக்

    குன்று உைழ் யாலை மருங்குல் ஏய்க்கும்,

    வண் பதாட்டுத் பதங்கின் வாடு மடல் பவய்ந்த,

    மஞ்சள் முன்ைில், மணம் நாறு படப்லப,

    தண்டலல உழவர் தைி மலைச் பசப்பின் 355

    தாழ் பகாள் பலவின் சூழ் சுலளப் பபரும் பழம்,

    வீழ் இல் தாலழக் குழவித் தீம் நீர்,

    கலவ முலல இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும்

    குலல முதிர் வாலழக் கூைி பவண் பழம்,

    திரள் அலரப் பபண்லண நுங்பகாடு, பிைவும், 360

    தீம் பல் தாரம் முலையின், பசம்பின்

    முலளப் புை முதிர் கிழங்கு ஆர்குவிர்.

    ஒதுக்குப் புை நாடுகளின் வளம்

    …….. …… ……. பகற் பபயல்

    மலழ வீழ்ந்தன்ை மாத் தாள் கமுகின்

    புலட சூழ் பதங்கின் முப் புலடத் திரள் காய்,

    ஆறு பசல் வம்பலர் காய் பசி தீரச் 365

    பசாறு அடு குழிசி இளக, விழூஉம்

    வீயா யாணர் வளம் பகழு பாக்கத்து,

    பல் மரம் நீள் இலடப் பபாகி, நல் நகர்,

    விண் பதாய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த,

    வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் 370

    நாடு பல கழிந்த பின்லை

    திருபவஃகாவின் சிைப்பும் திருமால் வழிபாடும்

    ……. ……. ……. நீடு குலலக்

    காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,

    பாம்பலணப் பள்ளி அமர்ந்பதான் ஆங்கண்,

    பவயில் நுலழபு அைியா, குயில் நுலழ பபாதும்பர்,

    குறுங் கால் காஞ்சி சுற்ைிய பநடுங் பகாடிப் 375

    பாசிலலக் குருகின் புன் புை வாிப் பூ,

    கார் அகல் கூவியர் பாபகாடு பிடித்த

    இலழ சூழ் வட்டம் பால் கலந்தலவ பபால்,

    நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உலைப்ப,

    புைல் கால் கழீஇய பபாழில்பதாறும், திரள்கால் 380

    பசாலலக் கமுகின் சூல் வயிற்ைன்ை

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    16

    நீலப் லபங் குடம் பதாலலச்சி, நாளும்

    பபரு மகிழ் இருக்லக மாீஇ; சிறு பகாட்டுக்

    குழவித் திங்கள் பகாள் பநர்ந்தாங்கு,

    சுைவு வாய் அலமத்த சுரும்பு சூழ் சுடர் நுதல், 385

    நைவு பபயர்த்து அமர்த்த நல் எழில் மலழக் கண்,

    மடவரல் மகளிபராடு பகல் விலளயாடி;

    பபைற்கு அருந் பதால் சீர்த் துைக்கம் ஏய்க்கும்

    பபாய்யா மரபின் பூ மலி பபருந் துலை,

    பசவ்வி பகாள்பவபராடு அலசஇ; அவ் வயின் 390

    அருந் திைல் கடவுள் வாழ்த்தி, சிைிது நும்

    கருங் பகாட்டு இன் இயம் இயக்கிைிர் கழிமின்.

    கச்சி மூதூாின் சிைப்பு

    காபழார் இகழ் பதம் பநாக்கி, கீழ,

    பநடுங் லக யாலை பநய்ம் மிதி கவளம்

    கடுஞ்சூல் மந்தி கவரும் காவில், 395

    களிறு கதன் அடக்கிய பவளிறு இல் கந்தின்,

    திண் பதர் குழித்த குண்டு பநடுந் பதருவில்,

    பலட பதாலலபு அைியா லமந்து மலி பபரும் புகழ்,

    கலட கால்யாத்த பல் குடி பகழீஇக்

    பகாலடயும் பகாளும், வழங்குநர்த் தடுத்த 400

    அலடயா வாயில், மிலள சூழ் படப்லப,

    நீல் நிை உருவின் பநடிபயான் பகாப்பூழ்

    நான்முக ஒருவற் பயந்த பல் இதழ்த்

    தாமலரப் பபாகுட்டின் காண்வரத் பதான்ைி,

    சுடுமண் ஓங்கிய பநடு நகர் வலரப்பின், 405

    இழுபமன் புள்ளின் ஈண்டு கிலளத் பதாழுதிக்

    பகாழு பமன் சிலைய பகாளியுள்ளும்

    பழம் மீக் கூறும் பலாஅப் பபால,

    புலவுக் கடல் உடுத்த வாைம் சூடிய

    மலர் தலல உலகத்துள்ளும் பலர் பதாழ, 410

    விழவு பமம்பட்ட பழ விைல் மூதூர்

    இளந்திலரயைின் பபார் பவற்ைி

    அவ் வாய் வளர் பிலை சூடிச் பசவ் வாய்

    அந்தி வாைத்து ஆடு மலழ கடுப்ப,

    பவண் பகாட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப,

    ஈர் ஐம்பதின்மரும், பபாருது, களத்து அவிய, 415

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    17

    பபர் அமர்க் கடந்த பகாடுஞ்சி பநடுந் பதர்

    ஆராச் பசருவின் ஐவர் பபால,

    அடங்காத் தாலைபயாடு உடன்று பமல்வந்த

    ஒன்ைாத் பதவ்வர் உலலவிடத்து ஆர்த்து,

    கச்சிபயாபை, லக வண் பதான்ைல், 420

    நச்சிச் பசன்பைார்க்கு ஏமம் ஆகிய

    அரசைது முற்ைச் சிைப்பு

    அளியும் பதைலும் எளியஆகலின்,

    மலலந்பதார் பதஎம் மன்ைம் பாழ் பட,

    நயந்பதார் பதஎம் நன் பபான் பூப்ப,

    நட்புக் பகாளல் பவண்டி, நயந்திசிபைாரும், 425

    துப்புக் பகாளல் பவண்டிய துலணயிபலாரும்,

    கல் வீழ் அருவி கடல் படர்ந்தாங்கு,

    பல் பவறு வலகயின் பணிந்த மன்ைர்

    இலமயவர் உலையும் சிலமயச் பசவ் வலர,

    பவண் திலர கிழித்த, விளங்கு சுடர் பநடுங் பகாட்டுப் 430

    பபான் பகாழித்து இழிதரும், பபாக்கு அருங் கங்லகப்

    பபரு நீர் பபாகும் இாியல் மாக்கள்

    ஒரு மரப் பாணியில் தூங்கியாங்கு

    பதாய்யா பவறுக்லகபயாடு துவன்றுபு குழீஇ,

    பசவ்வி பார்க்கும் பசழு நகர் முற்ைத்து, 435

    திலரயன் மந்திரச் சுற்ைத்பதாடு அரசு வீற்ைிருக்கும் காட்சி

    பபருங் லக யாலைக் பகாடுந் பதாடி படுக்கும்

    கருங் லகக் பகால்லன் இரும்பு விலசத்து எைிந்த

    கூடத் திண் இலச பவாீஇ, மாடத்து

    இலை உலை புைவின் பசங் கால் பசவல்,

    இன் துயில் இாியும் பபான் துஞ்சு வியல் நகர் 440

    குண கடல் வலரப்பின் முந்நீர் நாப்பண்

    பகல் பசய் மண்டிலம் பாாித்தாங்கு,

    முலை பவண்டுநர்க்கும், குலை பவண்டுநர்க்கும்,

    பவண்டுப பவண்டுப பவண்டிைர்க்கு அருளி,

    இலடத் பதாிந்து உணரும் இருள் தீர் காட்சி, 445

    பகாலடக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து,

    உரும்பு இல் சுற்ைபமாடு இருந்பதாற் குறுகி,

    பாணன் அரசலைப் பபாற்ைிய வலக

    'பபாைி வாிப் புகர்முகம் தாக்கிய வய மான்

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    18

    பகாடு வாிக் குருலள பகாள பவட்டாங்கு,

    புலவர் பூண் கடன் ஆற்ைி, பலகவர் 450

    கடி மதில் எைிந்து குடுமி பகாள்ளும்

    பவன்ைி அல்லது, விலை உடம்படினும்,

    ஒன்ைல் பசல்லா உரவு வாள் தடக் லக,

    பகாண்டி உண்டி, பதாண்லடபயார் மருக!

    மள்ளர் மள்ள! மைவர் மைவ! 455

    பசல்வர் பசல்வ! பசரு பமம்படுந!

    பவண் திலரப் பரப்பின் கடுஞ் சூர் பகான்ை

    லபம் பூண் பசஎய் பயந்த மா பமாட்டு,

    துணங்லக அம் பசல்விக்கு அணங்கு பநாடித்தாங்கு,

    தண்டா ஈலக நின் பபரும் பபயர் ஏத்தி, 460

    வந்பதன், பபரும! வாழிய பநடிது!' எை,

    இடனுலடப் பபர் யாழ் முலையுளிக் கழிப்பி,

    கடன் அைி மரபின் லகபதாழூஉப் பழிச்சி,

    நின் நிலல பதாியா அளலவ அந் நிலல

    பாணர்க்கு விருப்புடன் உணவளித்தல்

    நாவல் அம் தண் பபாழில் வீவு இன்று விளங்க, 465

    நில்லா உலகத்து நிலலலம தூக்கி,

    அந் நிலல அணுகல் பவண்டி, நின் அலரப்

    பாசி அன்ை சிதர்லவ நீக்கி,

    ஆவி அன்ை அவிர் நூல் கலிங்கம்

    இரும் பபர் ஒக்கபலாடு ஒருங்கு உடன் உடீஇ, 470

    பகாடு வாள் கதுவிய வடு ஆழ் பநான் லக

    வல்பலான் அட்ட பல் ஊன் பகாழுங் குலை,

    அாி பசத்து உணங்கிய பபருஞ் பசந்பநல்லின்

    பதாி பகாள் அாிசித் திரள் பநடும் புழுக்கல்,

    அருங் கடித் தீம் சுலவ அமுபதாடு, பிைவும், 475

    விருப்புலட மரபின் கரப்புலட அடிசில்,

    மீன் பூத்தன்ை வான் கலம் பரப்பி,

    மகமுலை, மகமுலை பநாக்கி, முகன் அமர்ந்து,

    ஆைா விருப்பின் தான் நின்று ஊட்டி,

    மங்குல் வாைத்துத் திங்கள் ஏய்க்கும் 480

    பாிசு வழங்குதல்

    ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமலர

    நீடு இரும் பித்லத பபாலியச் சூட்டி;

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    19

    உரவுக் கடல் முகந்த பருவ வாைத்துப்

    பகற் பபயல் துளியின் மின்னு நிமிர்ந்தாங்கு,

    புலை இருங் கதுப்பகம் பபாலிய, பபான்ைின் 485

    பதாலட அலம மாலல விைலியர் மலலய;

    நூபலார் புகழ்ந்த மாட்சிய, மால் கடல்

    வலள கண்டன்ை வால் உலளப் புரவி,

    துலண புணர் பதாழில, நால்கு உடன் பூட்டி,

    அாித் பதர் நல்கியும் அலமயான், பசருத் பதாலலத்து 490

    ஒன்ைாத் பதவ்வர் உலலவிடத்து ஒழித்த

    விசும்பு பசல் இவுளிபயாடு பசும் பலட தாீஇ,

    அன்பை விடுக்கும் அவன் பாிசில்.

    இளந்திலரயைது மலலயின் பபருலம

    …….. …….. ……. இன் சீர்க்

    கின்ைரம் முரலும் அணங்குலடச் சாரல்,

    மஞ்லஞ ஆலும் மரம் பயில் இறும்பின், 495

    கலல பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புைவின்,

    மந்தி சீக்கும் மா துஞ்சு முன்ைில்,

    பசந் தீப் பபணிய முைிவர், பவண் பகாட்டுக்

    களிறு தரு விைகின் பவட்கும்,

    ஒளிறு இலங்கு அருவிய மலலகிழபவாபை.

    அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி - 1தன்லைபயாழிந்த நான்கு பூதமும் தன்ைிடத்பத, அகன்று

    விாிதற்குக் காரணமாகிய பபாிய ஆகாயத்திடத்பத பதான்ைிப் பரந்த இருலள விழுங்கா நின்று (பி-ம்.

    மலைத்து), அகலிருவிசும்பபன்பது, "பநாய்தீருல்மருந்து" (கலித். 60:18) பபாநின்ைது. பருகிபயன்னுஞ்

    2பசய்பதபைச்சம் நிகழ்காலம் உணர்த்தி நின்ைது.

    2. பகல் கான்று எழுதரு பல் கதிர் பருதி - மலைந்த 3பகற் பபாழுலத உலகத்பத பதாற்றுவித்து

    எழுதலலச்பசய்யும் பல கிரணங்கலளயுலடய கைலி,

    3. காய் சிைம் திருகிய கடுதிைல் பவைில் - பகாபிக்கின்ை 4சிைம் முறுகிய கடிய வலிலயயுலடய முதுபவைிற்

    காலத்பத,

    4. பசு இலல ஒழித்த பரு அலர பாதிாி- பின்பைிக் காலத்பத பசிய இலலகலளஉதிர்த்த பாிய

    தாளிலையுலடய பாதிாியிைது,

    5-6. வள் இதழ் மா மலர் வயிறு இலட வகுத்ததன் உள் அகம் புலரயும் ஊட்டுஉறு பச்லச-

    பபருலமலயயுலடய

    உலடத்தாகிய வண்லடயுலடய பூவினுலடய வயிற்ைிடத்லதப் பிளந்த புலாலினுலடய (பி-ம்). பூவினுலடய)

    உள்ளிடத்லத பயாக்கும் 1நிைமூட்டுதலுற்ை பதால்,

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    20

    7-8. பாிய அலர கமுகின் பாலள அம் பசு பூ கரு இருந்தன்ை கண் கூடு பசைி துலள- பாிய தாளிலையுலடய

    கமுகிைது பாலளயாகிய அழகிலையுலடய பசிய பூ விாியாமற் கருவாயிருந்தாபலாத்த இரண்டு கண்ணுங்

    கூடிை பசைிந்ததுலள,

    9. உருக்கி அன்ை பபாருத்துறு பபார்லவ - உருக்கி ஒன்ைாக வார்த்தாற்பபான்ை பதால்களின் பவறுபாடு

    பதாியாமல் இலசத்தலுறும் பபார்லவயிலையும்,

    10. சுலை வைந்தன்ை இருள் தூங்கு வறு வாய்-சுலை வற்ைி உள் இருண்டாபலாத்த இருள்பசைிந்த

    2உண்ணாக்கிலையில்லாதவாயிலையும்,

    11. பிலை பிைந்தன்ை பின் ஏந்துகலவ கலட- முதற்பிலை பிைந்து ஏந்தியிருந்தாற்பபான்ை, பின்பு

    ஏந்தியிருக்கின்ை கலவத்தலலயுலடய கலடயிலையும்,

    12-3. பநடு பலண திரள் பதாள் மடந்லத முன் லககுறு பதாடி ஏய்க்கும் பமலிந்து வீங்கு திவவின்-பநடிய

    மூங்கிலலபயாத்த திரண்ட பதாளிலையுலடய மகளுலடய முன் லகயிற் குைிய பதாடிலய பயாக்கும்

    3பநகிழ பவண்டிய வழி பநகிழ்ந்து இறுகபவண்டிய வழி இறுகும் வார்க்கட்டிலையும்,

    14. மணி வார்ந்தன்ை மா இரு மருப்பின்-நீலமணி ஒழுகிைாபலாத்த கருலம நிைத்லதயுலடய பபாிய

    தண்டிலையுமுலடய,

    15-6. பபான் வார்ந்து அன்ை புாி அடங்கு நரம்பின் பதாலட அலம பகள்வி- பபான் கம்பியாய்

    ஒழுகிைாபலாத்த முறுக்கடங்கிை நரம்பின் கட்டலமந்த யாலழ,

    16. இடம் வயின் தழீஇ-இடத்பதாட்பக்கத்பத அலணத்து,

    17. பவ பதைல் கைலிபயாடு மதி வலம் திாிதரும்- பவய்ய பதறு தற்பைாழிலலயுலடய ஞாயிற்பைபட

    திங்களும் 1பமருலவ வலமாகத் திாிதலலச் பசய்யும்,

    18. தண் கடல் வலரப்பில் தாங்குநர் பபைாது- குளிர்ந்த கடல் சூழ்ந்த உலகில் நின்லைப் புரப்பாலரப்

    பபைாமல்,

    19. பபாழி மலழ துைந்தபுலக பவய் குன்ைத்து-பபய்கின்ை மலழ துைத்தலால் நிலத்தின் கண்பணழுந்த

    ஆவிசூழ்ந்த மலலயிடத்பத,

    20. பழு மரம் பதரும் பைலவ பபால - 2பழுத்த மரத்லதத் பதடித்திாியும் பைலவகலளப்பபால,

    21. கல்பலன் சுற்ைபமாடு கால் கிளர்ந்து திாிதரும்-பசிமிகுதியால் அழுகின்ை சுற்ைத்தாருடபை

    ஓாிடத்திராமற் பயைின்று ஓடித் திாிதலலச் பசய்யும்,

    22. புல்பலன் யாக்லக புலவு வாய் பாண- பபாலிவழிந்த வடிவிலையும் கற்ை 3கல்விலய பவறுத்துக்

    கூறுகின்ை வாயிலையுமுலடயபாண,

    23-4. பபரு வைம் கூர்ந்த காைம் கல்பலை கருவி வாைம் துளி பசாாிந்தாங்கு - பபாிய வற்கடமிக்க (பி-ம்.

    'வைட்காலமிக்க') காடு உழவுத்பதாழில் முதலியவற்ைால் ஆரவாரமிகும்படி பதாகுதிலயயுலடய பமகம்

    துளிலயச் பசாாிந்தாற் பபால,

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    21

    25-6. பழ பசி கூர்ந்த எம் இரு பபரு ஒக்கபலாடு வழங்க தாவஅ பபரு வளன் எய்தி-பதான்றுபதாட்ட

    பசிமிக்க எம்முலடய காிய பபாிய சுற்ைத்பதாபட யாங்கள் பிைர்க்குக் பகாடுக்கவும் மாளாத பபாிய

    பசல்வத்லதப் பபற்று,

    27-8. வால் உலள புரவிபயாடு வய களிறு முகந்து பகாண்டு யாம் அவணின்றும் வருதும்-பவள்ளிய

    தலலயாட்டத்லதயுலடய குதிலரபயாபட வலியிலையுலடய யாலைலகலளயும் வாாிக்பகாண்டு யாம்

    அவனூாின்றும் வாராநின்பைம்;

    28. நீயிரும்-நீங்களும்,

    29-37. [இருநிலங் கடந்த திருமறு மார்பின், முந்நீர் வண்ணன் பிைங்கலட யந்நீர்த், திலரதரு மரபி னுரபவா

    னும்பல், மலர்தலல யுலகத்து மன்னுயிர் காக்கும் முரசுமுழங்கு தாலை மூவருள்ளும், இலங்குநீர்ப் பரப்பின்

    வலளமீக் கூறும், வலம்புாி யன்ை வலச நீங்கு சிைப்பின், அல்லது கடிந்த வைம்புாி பசங்பகாற், பல்பவற்

    ைிலரயற் படர்குவி ராயின்:]

    38. [பகளவ ைிலலலயபய பகடுகநின்ைவலம்:]

    நின் அவலம் பகடுக - அங்ஙைம் அவலை நிலைத்துப் பபாகின்ை நீ 2அவன் தன்லமலயக் பகட்பாயாக;

    39-41. [அத்தஞ் பசல்பவா ரலைத்தாக்கிக், லகப்பபாருள் பவௌவுங் களபவர் வாழ்க்லகக் பகாடிபயா

    ாின்ைவன் கடியுலடவியன்புலம்:] அவன் கடி உலட வியல் புலம் அத்தம் பசல்பவார் அலை தாக்கி

    லகபபாருள் பவௌவும் களவு ஏர் வாழ்க்லக பகாடிபயார் இன்று - அவனுலடய காவலலயுலடத்தாகிய

    அகலத்லதயுலடய நிலம், வழிப்பபாவாலரக் கூப்பிடும்படி பவட்டி அவர்கள் லகயிலுள்ள பபாருள்கலளக்

    லகக்பகாள்ளும் களபவ உழவுபபாலும் இல்வாழ்க்லகப் பபாருளாகவுலடய பகாடுலமலய

    யுலடபயாாில்லல;

    42-3. உருமும் உரைாது அரவும் 3தப்பா காடு மாவும் உறுகண் பசய்யா - உருபமறும் இடியாது; பாம்புகளும்

    பகால்லுதலலச் பசய்யா; காட்டிடத்துப் புலி முதலியைவும் வருத்தஞ்பசய்யா ; ஆகலின்,

    43-5. [பவட்டாங், கலசவுழி யலசஇ நலசவுழித் தங்கிச்பசன்பமா:]

    ஆங்கு அலசவுழி அலசஇ - அக்காட்டின்கண்இலளத்தவிடத்பத இலளப்பாைி,

    நலசவுழி பவட்டு தங்கி பசன்பமா - எங்களிடத்பத நீ தங்கிப்பபாக பவண்டுபமன்று நச்சிைவிடத்பத நீயும்

    அதற்கு விரும்பித் தங்கிச் பசல்வாயாக;

    45. இரவல-இரத்தற்பைாழிலல வல்பலாய்,

    45-7. [சிைக்கநின் னுள்ளம், பகாழுஞ்சூட் டருந்திய திருந்துநிலல யாரத்து, முழவி ைன்ை முழுமர வுருளி:]

    முழவின் அன்ை முழுமரம் திருந்து நிலல ஆரத்து பகாழு சூட்டு அருந்திய உருளி-மத்தளத்லதபயாத்த

    குைட்டிடத்பத லதத்த சிக்பகன்ை தன்லமலயயுலடய ஆாிடத்பத நன்ைாகி வலளந்த மரம் சூழ்ந்து

    கிடக்கப்பட்ட உருலளலயயும்,

    1.அச்சுக் பகாக்கின்ை இடமுமாம். அக்குைட்டிபலலதத்துக்கிடக்கின்ைது ஆர். சூட்டு-விளிம்பில் லவத்த

    வலளந்த மரம்.

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    22

    48. எழூஉ புணர்ந்தன்ை பரூஉ லக பநான்பார்-கலணயமரம் இரண்டு பசர்ந்தாபலாத்த

    பருத்தலககலளயுலடய வலிய பாலரயுமுலடய, அச்சுமரத்தின் பமபல பநடியவாய் இரண்டு பக்கத்தும்

    பநடுகக் கிடக்கின்ை பருமரங்கலளப் பரூஉக்லக பயன்ைார். அம்மரங்களிரண்டிலையும் பநருங்கத்

    துலளத்துக் குறுக்பக ஏணிபபாலக் பகாத்தலைப் பாபரன்ைார்.

    49-50. [மாாிக் குன்ை மலழசுமந் தன்ை, ஆலர பவய்ந்த வலைவாய்ச் சகடம்:]

    குன்ைம் மாாி மலழ சுமந்தன்ை ஆலர பவய்ந்த அலைவாய் சகடம்-மலல மாாிக்காலத்து பமகத்லதச்

    சுமந்துநின்ைாற் பபான்ை 2பதாத்துளிப்பாயாபலபவய்ந்த ஒலிக்கின்ை வாலயயுலடய சகடம்,

    51-2. பவழம் காவலர் குரம்லப ஏய்ப்ப பகாழி பசக்கும் கூடு உலட புதவின்-யாலைலயப் புைத்தில்

    தின்ைாமல் காக்கின்ை பதாழிலல யுலடயார் இதண்பமபல கட்டிை குடிலலபயாப்பச் சிறுகக்கட்டிை பகாழி

    கிடக்கும் கூட்லடயுலடய தாகிய குடிலின் வாசலிபல,

    53 - 4. முலள எயிறு இரு பிடி முழந்தாள் ஏய்க்கும் துலள அலர சிறு உரல் தூங்க தூக்கி - மூங்கில் முலள

    பபாலும் பகாம்பிலையுலடய காியபிடியிைது முழந்தாலள பயாக்கும் துலளலயத் தன்ைிடத்பதயுலடய

    சிைிய உரலல அலசயும்படி தூக்கி,

    55-6. நாடகம் மகளிர் ஆடு களத்து எடுத்த விசி வீங்கு இன் இயம்கடுப்ப-நாடகமாடு மகளிர் ஆடும்களத்பத

    பகாண்டு வந்த வாரால் பிணித்தலிறுகிை இைிய முழலவ ஒப்ப,

    56-7. கயிறு பிணித்து காடி லவத்த கலன் உலட மூக்கின் - தகராதபடி கயிற்ைாபல வாிந்து காடி லவத்த

    மிடாலவயுலடய அப்பாாில் தலலயிபல,

    58. மக உலட மகடூஉ பகடு புைம் துரப்ப-குழவிலயக் லகக்பகாண்ட மகள் இருந்து பூண்டஎருத்லத

    முதுகிபல அடிப்ப,

    59. பகாடு இணர் பவம்பின் 3ஏடுஇலல மிலடந்த மகடூஉ (58). பகாம்பிடத்பதபூங்பகாத்லதயுலடய

    பவம்பினுலடய பமன்லமலயயுலடய இலலலயப் பிள்லளக்குக் காவலாகக்பகாண்டிருக்கின்ை மகடூஉ,

    60. படலல கண்ணி-தலழ விரவிைமாலலலயயும், பரு ஏர் எறுழ் திணி பதாள்-பாியஅழகிலையும்

    வலியிலையுமுலடய இறுகிை பதாளிலையும்,

    61. முடலல யாக்லக-முறுக்குண்ட உடம்பிலையும், முழுவலி மாக்கள் - நிரம்பிய பமய்வலியிலையுமுலடய

    மாக்கள்,

    62-3. [சிறுதுலளக் பகாடுநுக பநைிபட நிலைத்த, பபருங்கயிற் பைாழுலக:] சிறு துலள பகாடு நுகம் பபரு

    கயிறு பநைிபட நிலரத்த ஒழுலக-சிைிய துலளயிலையுலடய பகாடிய நுகத்தின் கண்பண

    பபாியகயிற்ைாபல எருதுகலள ஒருவழிப்பட நிலரத்துக்கட்டிை சகடபவாழுங்கிலை,

    63. மருங்கில் காப்ப-எருதுகள் திருகாமல் அச்சு முைியாமல் பக்கத்பத காத்துச்பசல்ல,

    64. சில் பத உணவின்-இடப்படும் பபாருளுக்குச் 1சிைியவாக இடப்படுஉணவிைது,

    என்ைது உப்லப. பதம்-பக்குவம். பகாள்லள சாற்ைி-விலலபசால்லி,

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    23

    65. பல் எருது உமணர் பதி பபாகு பநடுபநைி-இலளத்தாற் பூட்டுதற்குப் பல எருத்லதயும் அடித்துக்

    பகாண்டு பபாம் உப்பு வாணிகர் ஊர்கள்பதாறும் பசல்லும் பநடிய வழியிலையும்,பதிபபாலப்

    பபாகுபமன்றுமாம்.

    66. எல் இலட கழியுநர்க்கு ஏமம் ஆக-பகற்பபாழுது பபாவார்க்கு இலளப்புத் தீர,

    67-76. [மலலயவுங் கடலவு மாண்பயந் தரூஉம், அரும்பபாருளருத்துந் திருந்துபதாலட பநான்ைாள்,

    அடிபுலத யரண பமய்திப் படம்புக்குப், பபாருகலண பதாலலச்சிய புண்டீர் மார்பின், விரவுவாிக் கச்சின்

    பவண்லக பயாள்வாள், வலரயூர் பாம்பிற் பூண்டுபுலட தூங்கச், சுாிலக நுலழந்த சுற்றுவீங்கு பசைிவுலடக்,

    கருவி பலாச்சிய கண்ணகபைறுழ்த்பதாட், கடம்பமர் பநடுபவ ளன்ை மீளி, உடம்பிடித் தடக்லக பயாடா

    வம்பலர்:]

    77-8. தடவு நிலல பலவின் முழுமுதல் பகாண்ட சிறு சுலள பபரு பழம் கடுப்ப -பபருலமலயயுலடய

    நிலலயிலையுலடய பலாவிைடியிபல குலல பகாண்டசிலவாகிய (பி-ம்: சிைியவாகிய) சுலளயிலையுலடய

    பபாிய பழத்லதபயாப்ப,நல்ல பழம் சுலளமிக இராபதன்ைார்.

    78-80. [மிாியல், புணர்ப்பபாலை தாங்கிய வடுவாழ் பநான்புைத், தணர்ச்பசவிக் கழுலத:]

    மிாியல் புணர் பபாலை தாங்கிய கழுலத - மிளகிைது ஒத்த கைமாகச் பசர்த்த பாரத்லத தாங்கிய கழுலத,

    வடு ஆழ் பநான் புைத்து அணர் பசவி கழுலத - வடுவழுந்திை வலியிலையுலடய முதுகிலையும் எடுத்த

    பசவியிலையுமுலடய கழுலத,

    80-81. கழுலத சாத்பதாடு வழங்கும் உல்கு உலட பபரு வழி கவலல காக்கும் - கழுலதயிபல

    மிளபகடுத்துக்பகாண்டு பபாகின்ை திரபளாபடவம்பலர்(76) வழங்கும் பபாிய வழியில் கவர்த்த

    வழிகலளயும் காத்திருக்கும்,

    82. வில்லுலட லவப்பின் -விற்பலடயிருக்கின்ை ஊர்களில்,வியல் காடு இயவின் - அகன்ைகாட்டு

    வழிகளில்,

    83-5. நீள் அலர இலவத்து அலங்கு சிலை பயந்த பூலள அம்பசு காய் புலட விாிந்தன்ை வாி புை

    அணிபலாடு - நீண்ட தாளிலை யுலடய இலவத்திைது அலசகின்ை பகாம்பு காய்ந்த பஞ்சிலைந்யுலடய

    அழகிலையுலடத்தாகிய பசிய காயிைது முதுகு விாிந்து பஞ்சு பதான்ைிைாபலாத்த வாிலய

    முதுகிபலயுலடய அணிபலாபட,

    85. கருப்லப ஆடாது-எலியும் திாியாதபடி,

    86-8. [யாற்ைைல் புலரயும்பவாிநுலடக் பகாழுமடல், பவற்ைலல யன்ை லவந்நுதி பநடுந்தக, ஈத்திலல

    பவய்ந்த பவய்ப்புைக்குரம்லப:]

    யாறு அைல் புலரயும் பவாிந் பகாழுமடல் உலட பநடு தகர் ஈந்து-யாற்ைிைது அைலலபயாக்கும்

    முதுகிலையும் பகாழுவிய மடலிலையுமுலடய பநடிய பமட்டு நிலத்தில் நின்ை ஈந்து,

    மடலின் அடி தன்ைிடத்பத நிற்க பமல் அறுப்புண்ட ஈந்து அைல் பபான்ைிருக்குமாறு உணர்க.

  • தமிழ்த்துலை அரசு கலலக்கல்லூாி, உடுமலலப்பபட்லட

    24

    பவல் தலல அன்ை லவ நுதி ஈந்து இலல பவய்ந்த எய் புைம் குரம்லப - பவலின் முலைலய பயாத்த

    கூர்லமயிலையுலடய முலையிலையுலடய ஈந்தினுலடய இலலயாபல பவய்ந்த எய்ப்பன்ைி முதுகு

    பபாலும் (பி-ம். எய்ப்பன்ைி பபாலும்)புைத்திலையுலடய குடிலில்,

    89-90. [மான்பைாற் பள்ளி மகபவாடு முடங்கி, ஈன்பிண பவாழியப் பபாகி:] ஈன் பிணவு மான் பதால் பள்ளி

    மகபவாடு முடங்கி ஒழிய பபாகி-பிள்லளலயப்பபற்ை எயிற்ைி மான்பைாலாகிய படுக்லகயிபல

    அப்பிள்ளபயாபட முடங்கிக் கிடக்க ஒழிந்பதார் பபாய்,

    90-92. [பநான்காழ், இரும்புதலலயாத்த திருந்துகலண விழுக்பகால், உளிவாய்ச்சுலரயின் மிளிர மிண்டி:]

    இரும்பு தலல யாத்த திருந்து கலண பநான்காழ் விழு பகால் உளி வாய் சுலரயின் மிளிர மிண்டி-பூண்

    தலலயிபல அழுத்திை நன்ைாகிய திரட்சிலயயும் வலிலயயுமுலடத்தாகிய வயிரத்திலையுமுலடய சீாிய

    பகால் பசருகிை உளிபபாலும் வாயிலையுமுலடய பாலரகளாபல கட்டிகள் கீழ்பமலாகக்

    குத்துலகயிைாபல,பகால் பசருகப்படுகின்ைசுலரலயயுலடலமயிற் சுலரபயன்ைார்;

    93. இரு நிலம் கரம்லப படு நீறு ஆடி-கருநிலமாகிய கரம்லப நிலத்தில் உண்டாகிய புழுதிலயஅலளந்து,

    94. நுண் புல் அடக்கிய பவள் பல் எயிற்ைிய�