இஸ்லாத்தில் பாதுகாப்பை ......இஸ ல த த ல ப...

19
இலாதி பாகாப கடே ] தமிTamil [ تاميஅர நிர பதிாிபகயி 2015 ஜனவாி 16 திகதி பிரசாிகபே கபரயி தமிழாக தமிழி ஜாசி இ தஇயா 2015 - 1436

Upload: others

Post on 14-Jan-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • இஸ்லாத்தில்

    பாதுகாப்பப கண்டேன்

    ] தமிழ்– Tamil – تامييل ]

    அரப் நியூஸ் பத்திாிபகயில்

    2015 ஜனவாி 16ம் திகதி

    பிரசுாிக்கப்பட்ே கட்டுபரயின் தமிழாக்கம்

    தமிழில் ஜாசிம் இப்னு தஇயான்

    2015 - 1436

    http://www.islamhouse.com/

  • "ن يف اإلسالملقد وجدت األم"« ةاميلياتلباللغة »

    يناير 51جريدة عرب نيوس اإلجنلزيية يف م5151

    جاسم بن دعيانترمجة:

    2015 - 1436

    http://www.islamhouse.com/

  • 3

    இஸ்லாத்தில் பாதுகாப்பப

    கண்டேன் அரப் நியூஸ் பத்திாிபகயில்

    2015 ஜனவாி 16ம் திகதி

    தமிழில் – ஜாசிம் இப்னு தய்யான்

    நூ ர் எ ன் ற ப ப ண் ம ன ி இ ங் க ில ாந்த ில்

    வாழும் இந்து மதத்பத சார்ந்தவர். நவீன

    இந்து, கிறீஸ்தவ சமூகங்களில் நிபறந்து

    க ிே க் கு ம் அ ன ாச் ச ா ர ங் க ப ள க ண் டு

    ப வ று ப்ப ே ந்த அ ப் ப பண் இ று திய ில்

    எவ் வ ாறு மு ஸ் லி மாக மாறின ார் என் ற

    தனது கபதபய இவ்வாறு கூறுகிறார்.

    இந்து மதத்தில் ஆண் கள் பதய்வங்கபள

    டபால் நே த்தப்படு கிறார்கள் . த ிரு மண

    ம ா க ா த இ ள ம் ப ப ண் க ள் இ ந் து

    திருவிழாவில் சிவபபருமாபன வணங்கி,

    அ வப ர டபான் ற ஒரு கண வன் தன க்கு

    க ிப ே க் க ட வ ண் டு ம் எ ன ட வ ண் டி க்

    பகாள் வ ார்கள் . என து தாயும் என் ப ன

  • 4

    அ வ் வ ாறு ட வ ண் டி க் ப க ாள் ளு ம் ப டி

    என்னுேம் கூறினாள்.

    இ ப் ப டி ப் ப ட் ே மூ ே ந ம் ப ிக் ப க க ள் ,

    சே ங் கு க ள் மூ ல ம் ப ப ண் க ள் அ ே க் க ி

    ஆ ள ப் ப டு ம் அ வ ல ந ிப ல ப ய இ ந் த

    சே ங் க ின் டப ாது டநரடி ய ாகடவ நான்

    கண்ேதால், இந்து மதம் சாியான மதமாக

    இ ரு க் க மு டி ய ா து எ ன் று எ ன க் கு

    டதான்றியது.

    சேங்குகள், சம்பிரதாயங்கள் என்ற பபயாில்

    பபண்கபள அேக்கியாளும் ஏராளமான

    சமூக தீங்குகள், இன்று இந்து சமூகத்தில்

    மதத்தின் பபயரால் புகுத்தப்பட்டுள்ளன.

    உதாரணமாக ஒருபபண் விதபவயானால்

    அ வ ள் த ப ல ப ய ப ம ா ட் ப ே ய டி த் து

    பவண்ணிற சாாி அணிய டவண்டும். பசவ

    உ ண வு மாத்திரம் சாப்பிே டவ ண் டு ம்.

    ம று ம ண ம் ப ற் ற ி அ வ ள் ச ிந் த ிக் க வு ம்

    கூோது. பபண்கள் வரதட்சபன பகாடுக்க

    டவண் டும். பபண் ண ின் வசதிபய பற்றி

  • 5

    சிந்திக்காது எபதயும், எல்லாவற்பறயும்

    வ ர த ட் ச ப ன ய ா க ட க ட் கு ம் உ ா ிப ம

    ஆ ணு க்கும், அ வ ன து பபற்டறாருக்கும்

    உ ண் டு. டகட்ே வரதட்சபன பகாண் டு

    வராவிட்ோல் உேலாலும் உள்ளத்தாலும்

    அவள் கடும் டவதபனக்கு ஆளாக டநாிடும்.

    இ வ் வ ா று வ ர த ட் ச ப ன ப ச லு த் த ா த

    பபண் கள ின் திரு மண ங் கள் “வ ிபத்தில்

    ஏற்பட்ே மரணம்” என்று முடிந்து டபாகும்

    பசய்திகள் ஏராளம். நவீன இந்தியாவில்

    இ ப் ப டி ப் ப ட் ே சம் ப வ ங் க ள் இ ன் று ம்

    ஏற்படுகின்றன.

    நானு ம் உ ய ர் கு ல த்ப த டசர்ந்த இ ந்து

    குடும்பத்தில் பிறந்தவள் தான். கல்யாணம்

    பசய்து, பிள்பளகள் பபற்று, கணவனுக்கு

    ஊழியம் புாிய டவண்டும் என்ற விதி சிறு

    வயது முதல் எங்கள் உள்ளத்தில் ஆழமாக

    பதிய பவக்கப் பட்டிருந்தது.

    உயர் கல்வி கற்பதற்காக நான் இங்கிலந்து

    வ ந்த டபாது , ஆ ண் களு ம் ப பண் களு ம்

  • 6

    சமஉ ாிப மயுேன் வாழு ம் வாய்ப்புள்ள ,

    பபண்கபள அேக்கி ஆளாத டதசத்திற்கு

    வந்து விட்டேன் என்ற உணர்வு என்னுள்

    ஓங்கியது. எமக்கு டவண் டியவாறு வாழ

    அபனவருக்கும் உாிபமகள் உள்ளன என்று

    நிபனத்டதன். ஆனால், இச்சமூக மக்கபள

    சந்தித்து கலந்துபரயாடி, இச்சமூகத்பத

    பற்றி பகாஞ்சம் பகாஞ்சமாக அறிவதற்காக

    நண்பர்களுேன் டசர்ந்து (குடிக்கும் பார்கள்,

    நேன மன்றங்கள்) டபான்ற இேங்களுக்கு

    பசன்று டகலிக் கூத்துக்களில் பங்கு பற்றிய

    ட ப ா து , இ ந் த ச மு த ா ய த் த ிலு ம்

    ப ப ண் க ளு க் கு ச ம உ ா ிப ம இ ல் ப ல

    என்பபத புாிந்துக் பகாண்டேன்.

    டமற்கு நாட் டு ப் ப பண் கள் கல் வ ிய ில் ,

    ப த ா ழ ில் து ப ற ய ில் ச ம உ ா ிப ம

    பபற்றுள்ளது டபான்று பவளிப்பபேயாக

    ப த ா ிந் த ாலு ம் , ம ிக வு ம் ச ாது ா ிய ம ான

    முபறகளில் பபண்கள் இபேஞ்சல்களுக்கு

    ஆ ள ா க் க ப் ப டு க ிற ா ர் க ள் எ ன் ப ட த

    உண்பமயாகும். இவ்வாறு நண்பர்களுேன்

  • 7

    பழகிய டபாது, ஆண்கள் ஒவ்பவாருவரும்

    என் னு ேன் டபசுவ தற்கு அ திக ஆ ர்வ ம்

    க ா ட் டி ன ர் . அ ப த இ ய ற் ப க எ ன

    ஆ ரம் ப த் த ில் ந ிப ன த் ட த ன் . ஆ ன ால்

    அ வ ர் க ள் உ ண் ப ம ய ில் எ ன் ன

    டநாக்கத்துேன் என்னிேம் பநறுங்கிப் பழக

    முயற்சி பசய்கிறார்கள் என்பபத சில காலம்

    கழிந்த பின் அறிந்த டபாது, என்னுபேய

    அ ற ிவீ ன த் ப த ந ா ன் உ ண ர் ந் து க்

    ப க ா ண் ட ே ன் . அ த ன் ப ின் அ வ ர் க ள்

    மத்தியில் அமர்ந்திருப்பது எனக்கு பபரும்

    சங் கே ம ாக ட த ான் ற ிய து . அ வ ர்க ள து

    உள்ளங்கபள கவரும் முபறயில் நளினமாக

    டபச டவண் டும், கவர்ச்சிகரமாக ஆ பே

    அ ண ிய டவண் டு ம் என அ வ ர்கள் எதிர்

    பார்த்திருப்பது எனது சங்கேத்பத டமலும்

    அதிகாித்தது. அங்கு வரும் அபனவரும்

    அ ங் கு ந ிழ வு ம் சூ ழ லி ல் ஆ ன ந் த ம்

    இருப்பதாக கூறினாலும் எனக்கு அது எந்த

    வபகயிலும் ஆனந்தம் பகாடுக்கவில்பல.

  • 8

    சில முஸ்லிம்களுேன் எனக்கு அறிமுகம்

    இ ரு ப்பினு ம் இ ஸ் ல ாத்ப த பற்ற ி நான்

    எதுவும் அறிந்திருக்கவில்பல. ஆபகயால்

    உள்ளத்தில் நிபறவு, பாதுகாப்பு, பகௌரவம்

    ஆ க ிய வ ற் ப ற ப க ா டு க் க க் கூ டி ய

    ச மூ க த் ப த யு ம் , ச ம் ப ிர த ா ய த் ப த யு ம்

    பகாண்ே சாியான இபற நம்பிக்பகயுேன்

    கூடிய மதத்பத டதடியறிய டவண்டும் என்ற

    உ று தி என் னு ள் எழு ந்தது. எவருேனு ம்

    கூ டிக் கள ித்து ஆ ன ந்தமப ேவ து தான்

    வ ாழ் க் ப க எ ன ய ாராவ து க ரு த ின ால்

    அ வ ர்கள் அ ந்த வ ாழ் க்ப கப ய டதடி க்

    பகாள்கிறார்கள். பணம் சம்பாதிப்பது தான்

    வ ாழ் க்ப க எ ன ய ாடரனு ம் கரு த ின ால்

    அவர்கள அதற்காக எல்லா முயற்சியிலும

    ஈடுபடுகிறார்கள். மதுடபாபதயில் தான்

    வ ா ழ் வ ின் ஆ ன ந் த ம் உ ள் ள ப த ன

    நம்புபவர்கள் அதில் ஈடுபடுகிறார்கள். இந்த

    வாழ்க்பகமுபற இறுதியில் எம்பம எதிலும்

    பகாண் டு டபாய் டசர்க்காது. இ வற்றில்

    யாருக்கும் மன நிபறவு கிட்ோது. ஆனால்

  • 9

    இ வ ற் ற ின் காரண ம ாக ப ப ண் கள் த ம்

    வாழ்க்பகயில் எதிர்பார்க்கும் கண்ணியம்

    ந ாளு க் கு ந ாள் கு ப ற ந் து க் ப க ாண் டு

    டபாகிறது.

    நவீன சமுதாயத்தில் “சம உாிபம” என்ற

    பபயாில் பபண் கள் ஒரு ஆ ணு ேன் Boy

    friend என் ற பெய ர ில் த ற் க ா லி க ம ா க

    ப ரடர்பு வைத்துக் ப ரள்ள வைண்டும்

    எ ன் ற ந ிய ிவ ய ெ ற் ற ி ஆழ ம ர

    சிந் ித்வ ன் . அப்படி பதாேர்பு இல்லாத

    ப ப ண் க ள் இ ய ற் ப க க் கு ம ாற் ற ம ான ,

    உேலில் அல்லது உள்ளத்தில் ஏடதா குபற

    உ ள்ளவர்கள் என் று சமூ கத்தில் கருதப்

    படுகிறார்கள். இப்படிப்பட்ே சிந்தபனகள்

    பபண் கபள அசிங்கப் படுத்தும், அேக்கி

    ஆளும் வழிகள் என நான் கருதினாலும், சில

    பபண்கள் இதபன உணர்வதில்பலடய!

  • 10

    நான் இறுதியில் முஸ்லிமாக மதம் மாறிய

    டபாது, நிபலயான பாதுகாப்பு எனக்கு

    கிபேத்தது என்பது உறுதியாகியது. எல்லா

    வபகயிலு ம் முழுபமயான , பதளிவான

    ம த ம் இ ஸ் ல ா ம் எ ன் ற உ ண் ப ம ப ய

    அறிந்டதன். இஸ்லாம் என்பது பபண்கபள

    அேக்கி ஆ ளு ம், பபண் களு க்கு இம்பச

    பசய்யும் மதம் என்றும், இதில் பபண்கபள

    உச்சந் தபல முதல் உள்ளங்கால் வபர மூடி

    ம ப ற த் து , ப ப ண் க ளு க் கு எ வ் வ ித

    சுதந்திரடமா, உாிபமடயா பகாடுக்கப் படுவ

    தில்பல என்றும் அடனக முஸ்லிமல்லாத

    மக்கள் தவறாக கருதுகிறார்கள்.

    உண்பமயிடலடய, ஏபனய மதங்கபள விே

    ப ப ண் க ளு க் கு இ ஸ் ல ா ம் அ ட ன க

    உாிபமகபள வழங்கியுள்ளது என்பபத

    அ வ ர்கள அ ற ிய ம ாட் ே ார்கள் . 1,4 00

    வ ரு ே ங் க ளு க் கு மு ன் ட ப இ ஸ் ல ா ம்

    பபண்களுக்கு வழங்கியுள்ள உாிபமகளில்

    எதபனயும் டமற்கு நாடுகடளா அல்லது

    டவ பறந்த சமூ கடமா வ ழங்காதடதாடு ,

  • 11

    அப்படி ஏடதனும் வழங்கப் பட்டிருந்தால்

    அ ப வ ந வீ ன க ா ல ம ா ற் ற ங் க ள ின்

    வ ிப ள வு கள் எ ன் டற கூ ற டவ ண் டு ம் .

    அப்படி யிருந்தும் இன்றும் சில சமூகங்கள்

    பபண்கபள அேக்கி ஒடுக்கி பவத்திருக்கும்

    பாிதாப ந ிப ல ப ய , நான் ஆ ரம்பத்தில்

    குறிப்பிட்ே ஹிந்து சமூகத்தில் காண்கின்

    டறாம்.

    பசாத்துக்கு வாாிசு பபறும் உாிபம முஸ்லிம்

    பபண்களுக்கு எப்டபாதும் உண்டு. தமது

    வியாபாரங்கபளயும், வர்த்தக நிறுவனங்

    கபளயும் நிர்வாகம் பசய்யும் உாிபமயும்

    அ வ ர்களு க்கு உ ண் டு . ப சாத்து க்கப ள

    வ ா ங் க வு ம் வ ிற் க வு ம் அ வ ற் று க் கு

    பசாந்தக்காாியாக பசயல் புாியவும் முஸ்லிம்

    ப ப ண் க ளு க் கு மு ழு ப ம ய ான உ ாிப ம

    உண்டு. இதில் பங்கு டகட்க கணவனுக்கு

    உாிபம இல்பல. டதபவயான கல்வியறிவு

    பபறவும், நியாயமான, மார்க்கம் ஏற்றுக்

    ப க ா ள் ள க் கூ டி ய க ா ர ண ங் க ள ின்

    அடிப்பபேயில் தனது மனதுக்கு பிடிக்காத

  • 12

    ம ா ப் ப ிள் ப ள ப ய த ிரு ம ண ம் ப ச ய் ய

    மு டி ய ாது என மறு க்கவு ம் இ ஸ் ல ாம ிய

    ப ப ண் ணு க் கு உ ா ிப ம உ ண் டு .

    பபண் களு க்கு அ ன் பு காட்டு ம் படியும்,

    அவர்களு க்கு அ ல்லாஹ் பகாடுத்துள்ள

    உ ாிப ம கப ள பற் ற ியு ம் அ ற ிவு று த்தம்

    குர்ஆன் வசனங்கள் ஏராளமாக உள்ளன.

    பபண் களின் உ ாிபம பற்றி குறிப்பிடும்

    இ ஸ் ல ா ம ிய ச ட் ே ங் க ள் ம ன ித ன ா ல்

    இயற்றப் பேவில்பல. அபவ இபறவனால்

    இ ற க் க ப் ப ட் ே ப வ ய ா கு ம் . இ ந் த

    காரணத்தினால் இஸ்லாம் முழுபமயான

    ஒரு மார்க்கம் என்பது விளங்குகிறது.

    மு ஸ் லி ம் பபண் கள் தமது அ ழப க மூ டி

    மபறக்கும் ஆபேகள் அணிவபதப் பற்றிய

    டகள்விகள் அடிக்கடி எழுப்பப் படுவபத

    காண் கிடறாம். இ ஸ் லாத்தில் வ ிவ ாகம்

    என்பது வாழ்க்பகயில் ஒரு முக்கியமான

    சந்தர்ப்பமாகும். இதன் மூலம் ஒரு சமுதாயம்

    உருவாகிறது. இதன் காரணமாக பபண்கள்

    த ம து உ ே ம் ப ப ந ே ம ா டு ம் க ா ட் ச ிப்

  • 13

    ப ப ாரு ள ாக ம ற் ற வ ர்க ளு க் கு க ாட் டி க்

    பகான் டிருக்க கூ ோது . அ டத டபான் று

    ஆண்களுக்கும், குறிப்பிட்ே அளபவ மீறி

    த ம து உ ே ம் ப ப ப வ ள ிப் ப டு த் த

    இஸ்லாத்தில் அனுமதி இல்பல. பவட்கம்,

    ந ா ண ம் , வ ர ம் பு எ னு ம் ப ண் பு க ள்

    இ ஸ் ல ா த் த ில் அ ழு த் த ம ா க கூ ற ப்

    பட்டுள்ளது.

    َك ْزَواجيَ ُّ ُقل أليأ َها انلَِّبي

    يَُّنينَي يُْدنينَي يَا أ يَساءي الُْمْؤمي َوَبنَاتيَك َون

    نَّ يبيهي بي َجاَل ن مي نَّ ُيْعرَ ۚ َعلَيْهي ن َأ ََنَٰ ْد

    َأ ليَك

    َفاَل َذَٰ ْفَن ُه َغُفور ۚ يُؤَْذْينَ ا ﴿ا رَّ َوََكَن اللَـّ يم ﴾٩٥حي

    “நபிடய! உம்முபேய மபனவியருக்கும்,

    உம்முபேய புதல்விகளுக்கும், விசுவாசி

    களின் பபண்களுக்கும், அவர்கள் தங்கள்

    த ப ல மு ந் த ா ப ன க ப ள த ா ழ் த் த ிக்

    பகாள்ளுமாறு நீர் கூறுவீராக. அதனால்

    அ வ ர்கள் (ப க ள ரவ ம ான வ ர்க ள் எ ன )

    அறியப்படுவதற்கும், அவர்கள் (பிறாினால்)

    ட ந ாவ ிப ன ப சய் ய ப் ப ே ாத ிரு க் க வு ம்

    http://tanzil.net/#33:59

  • 14

    (உ தவு ம்). இ ன் னு ம், அ ல் ல ாஹ் ம ிக்க

    மன்னிப்பவனாக, மிகக் கிருபபயுபேய

    வனாக இருக்கிறான்.” சூரா 33;59

    எ ம் ப ம சு ற் ற ியு ள் ள ச மு த ா ய ங் க ள ில்

    பபரும்பான்பமயான பபண்கள் இபேயூறு

    களுக்கு ஆளாவதற்கு பிரதான காரண ம்

    அவர்களின் ஆபே அலங்காரடம என்பபத

    காண்கிடறாம். உபே சம்பந்தமான சட்ே

    வரம்புகள் பபண் களு க்கு மாத்திரமன்றி

    இ ஸ் ல ாத் த ில் ஆ ண் க ளு க் கு ம் உ ண் டு

    என்பபத பபரும்பாடலார் அறிய மாட்ோர்

    கள். ஆண்களும் பபண்களும் சுதந்திரமாக

    ப ந று ங் க ி க ல ந் து ற வ ா டு வ ப த இ ரு

    பாலாாின் நன்பமபய கருதிடய இஸ்லாம்

    த டு த் து ள் ள து . இ ப ற வ ன் வ ழ ங் கு ம்

    கட்ேப ளகள் எப்பாதுடம சாியாக வும்,

    முழுபமயாகவும், பாிசுத்தமாகவும், மனித

    இனத்துக்கு நன்பம பயக்கும் முபறயிலும்

    இருப்பதில் எவ்வித சநடதகமு மில்பல.

    இ ந் த உ ண் ப ம ப ய ப ற் ற ி அ ல் ல ாஹ்

    குர்ஆனில் இவ்வாறு குறிப்பிடுகிறான்.

  • 15

    ْبَصاري َْن أ وا مي نينَي َيُغضُّ َفُظوا ُفرُ ُقل ليألُْمْؤمي ََيْ َو ْم ۚ ُهمْ وجَ هي

    ْزََكَٰ لَُهمْ َليَك أ

    َه َخبيير ۚ َذَٰنَّ اللَـّ ﴾ َوُقل ٠٣بيَما يَْصنَُعوَن ﴿ إي

    بَْصاري َْن أ نَاتي َيْغُضْضَن مي نَّ َوََيَْفْظَن ُفرُ ليألُْمْؤمي َوَا وَجُهنَّ هيينَتَُهنَّ إياَّ َما َظَهرَ يَن زي نَْها ُيبْدي ُمُ َوْْلَْضي ۚ مي نَّ ري ْبَن ِبي َٰ هي

    َلَنَّ ْو آبَا ۚ ُجيُوبيهي

    َنَّ أ هي ُعوتَلي ُ ِلي

    اَّ ينَتَُهنَّ إي يَن زي ْو َوَا ُيبْديَنَّ أ ئيهي

    ْخَوا ْو إيَنَّ أ ْبنَاءي ُبُعوتَليهي

    َْو أَنَّ أ ْبنَائيهي

    َْو أَنَّ أ هي ْو آبَاءي ُبُعوتَلي

    َنَّ أ نيهي

    ي ْو نَأ نَّ هي َخَواتي

    َْو َبِني أ

    َأ نَّ هي ني ْخَوا َملََكْت َبِني إي َما ْو

    َأ نَّ هي َسائي

    نَي َغْيي وي اتلَّابيعيَْيَماُنُهنَّ أ

    َرْ أ وِلي اإْلي

    َُن الريأ أ وي ابَةي مي

    َْفلي َجالي أ لطيأ

    َيْظَهرُ يَن لَْم ي َّلَّ رَ ا َعْو َٰ َلَ ءي وا لنيأَسا تي ا َا َيْضي ۚ ا ْبَن َورْ َنَّ بيأ ينَتيهي ن زي نَي مي في

    ْعلََم َما ُُيْ ُ نَّ ْلي َل ۚ ُجليهي هي َوتُوُبوا إي اللَـّنُوَن لََعلَُّكْم ُتْفليُحوَن ﴿ يَُّه الُْمْؤمي

    َا أ يع ﴾٠٣مَجي

    “டமலு ம் (நபிடய!) வ ிசுவாசிகளு க்கு நீர்

    கூறுவீறாக. ‘அவர்கள் தங்கள் பார்பவ

    கபள தாழ்த்திக் பகாள்ளவும். தங்கள் மர்ம

    ஸ் த ா ன ங் க ப ள ட ப ண ிக் க ா த் து க்

    பகாள் ள வும்.’ அ து அ வ ர்களு க்கு மிகப்

    http://tanzil.net/#24:30http://tanzil.net/#24:31

  • 16

    பாிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ்,

    அ வ ர் க ள் ப ச ய் ப ப வ க ப ள ந ன் கு

    உணர்பவன். டமலும் (நபிடய!) விசுவாசிக

    ளான பபண்குக்கு நீர் கூறுவீறாக. தங்கள்

    பார்பவகள் அவர்கள் தாழ்த்திக் பகாள்ள

    வு ம் . தங் கள் ம ர்ம ஸ் தான ங் கப ள யு ம்

    ட ப ண ிப் ப ா து க ா த் து க் ப க ா ள் ள வு ம் .

    பவளியில் பதாியக் கூடியபவ கபள தவிர

    தங்கள் அழபக அவர்கள் பவளிப்படுத்த

    டவண்ோம்....” 24;30-31

    நான் ஹிஜாபப அணியும் டபாது எனக்குள்

    பபரும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஹ ிஜாப்

    அ ண ிவ தன் மூ ல ம் எ ன து உ ள் ள த்தில்

    ப ப ரு ம் த ிரு ப் த ியு ம் ப சால் ல மு டி ய ாத

    ஆ ன ந்தமு ம் எ ழு க ிற து . நான் ஹ ிஜ ாப்

    அணியும் டபாது மற்றவர்கள் என்னுேன்

    நேந்துக் பகாள்ளு ம் முபறயில் பபரும்

    வ ித் த ிய ாச த் ப த க ாண் க ிட ற ன் . ந ா ன்

    கண்மூடித்தனமாக, குருட்டு நம்பிக்பகயில்

    இஸ்லாத்பத ஏற்கவில்பல. என்பன யாரும்

  • 17

    நிர்பந்திக்கவும் இல்பல. இந்த உண்பமபய

    அல் குர்ஆன் அழகாக கூறுகிறது.

    يني َا إيْكرَ َ الرُّ ۚ اَه يفي اليأ بنَيَّأ قَد تَّ َن الَْغي ۚ ْشُد مي

    “ம ா ர் க் க த் த ில் எ வ் வ ித ந ிர் ப் ப ந் த மு ம்

    இ ல் ப ல . வ ழ ிடகட் டி லி ரு ந்து டநர்வ ழ ி

    திட்ேமாகத் பதளிவாகி விட்ேது.” 2;256

    ந ா ன் உ று த ிய ா ன ந ம் ப ிக் ப க யு ே ன்

    இஸ்லாத்பத டதர்ந்பதடுத்டதன். சமூகத்தின்

    ய த ா ர் த் த ந ிப ல ப ய ந ா ன் எ ன் இ ரு

    கண்களாலும் கண்டேன். அந்த இருண்ே

    பாப தயில் பயண ம் பசய்திருக்கிடறன் ,

    அனுபவித்தும் இருக்கிடறன். சீர்குபழந்த

    சமூகத்தின் இரு பக்கங்கபளயும் பார்த்திருக்

    க ிட ற ன் . சமூ க த் த ின் இ ரு ண் ே ப க் க ம்

    எப்படியிருக்கிறது என்பபத எனது பசாந்த

    அ னு ப வ த் த ில் க ண் ட ே ன் . அ த ன ா ல்

    அவற்பற நன்கு அறிடவன். ஆபகயால்

    இஸ்லாத்பத ஏற்றுக் பகாள்ள நான் எடுத்த

    மு டி வு சா ிய ான து எ ன் ப த ில் எ வ் வ ித

  • 18

    சந்டதகமுமில்பல. இஸ்லாம் பபண்கபள

    அ ே க் க ி ப வ க் க வ ில் ப ல . ம ா ற ா க

    அ வ ர்ளு க் கு சு த ந் த ிரமு ம் உ ா ிப ம யு ம்

    வழங்கி, அவர்களுக்கு கிபேக்க டவண்டிய

    ப க ௌ ரவ த்ப தயு ம் வ ழ ங் க ிய து . இ த ன்

    அ டி ப் ப ே ய ில் அ ப ன த் து ம ன ித

    இனத்துக்கும் இபறவன் டதர்பதடுத்த மதம்

    இஸ்லாம் தான் என்து உறுதியாகிறது.

    இ ஸ் லாத்ப த ஏற்று க் பகாண் ேவர்கள்,

    மனிதனால் அபமக்கப் பட்ே அடிபமத்

    தன ம் எனு ம் வ ிலங்கிலி ருந்தும், கட்டு ப்

    ப ா ட் டி லி ரு ந் து ம் உ ண் ப ம ய ிட ல ட ய

    விடுதப ல பபறு கிறார்கள். மன ிதன ால்

    இ ய ற்றப் பட் ே சட் ே த ிட் ே ங் கள் , ஒ ரு

    கூட்ேம் இன்பனாரு கூட்ேத்பத அேக்கி

    யாள்வதற்கும், பபண் இனத்பத அேக்கி

    அ வ ர் க ப ள த க ா த மு ப ற ய ில் ப ய ன்

    படுத்தவும் டநாக்கமாக பகாண்ேபவயாகும்.

    ஆ ன ால் இ ஸ் ல ாத்த ில் இ ப் ப டி ப் ப ட் ே

    டநாக்கம் இல்பல. மாறாக பபண்களுக்கு

    உாிபமகபளயும், சலுபககபளயும் வழங்கி,

  • 19

    அ வ ர்கள் ஒவ் பவ ாருவ ரும் தன ித்து வ ம்

    உ ள் ள வ ர்கள் எ ன் ப ப த இ ஸ் ல ாத்த ில்

    உ று த ிப் ப டு த் த ப் ப ட் டு ள் ள து . இ ந் த

    அதிகாரம் டவறு எந்த மதடமா, சமூகடமா

    பபண்களுக்கு பகாடுக்க வில்பல என்பது

    தான் உண்பம.

    [email protected]