millets...millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந...

28
தாயக Millets

Upload: others

Post on 04-Jul-2020

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

சிறுதானியங்கள்Millets

Page 2: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

நம் முன்ன ோர்கள் நீண்ட கோலம் ஆன ோக்கியமோக வோழ்ந்த ர். அதற்குமுக்கியக் கோ ணம் அவர்கள் கடடப்பிடித்த உணவுப் பழக்கனம ஆகும்.அவர்களது உணவு முடை இயற்டகனயோடு இடணந்து இருந்தது. அதில் சிறுதோனியங்களுக்குப் பபரும் பங்கு உண்டு. சிறு தோனியங்கள் எ த் திட ,சோடம, கம்பு, னகழ்வ கு, குதிட வோலி, வ கு, னசோளம், னகோதுடம, போர்லிஆகியவற்டைக் கூைலோம்.

Page 3: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

“இடவ நமக்கோகனவ அனுப்பி டவக்கப்பட்ட ” என்று சிறு தோனியங்களின்சிைப்டபச் சீ நோனடோடிப் போடல் கூறுகிைது. அக்கோலத்தில் சிறுதோனியங்கள் ஏடழகளின் உணவோக இருந்த . இப்னபோது மக்கள் பலரும்சிறு தோனியங்களின் மருத்துவக் குணங்கடளயும், முக்கியத்துவத்டதயும்அறிந்து வருகின்ை ர். இன்று அடவ வசதியோ வர்களின் உணவோகவும்னநோயோளிகளுக்கோ உணவோகவும் மோறியுள்ள . னமடல நோட்டுமக்களுக்கும் சிறு தோனியங்கள் உணவோக இருக்கின்ை .

Page 4: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

உடலுக்கு நன்டம அளித்ததோனலனய அக்கோலத்தில் சிறு தோனியங்களுக்குஅதிக முக்கியத்துவம் இருந்திருக்கிைது. இன்றும் தமிழகக் கி ோமங்களில்பதின்ம வயது பபண்களுக்குத் திட மோடவ இடித்து அதில்நல்பலண்பணய் ஊற்றி உண்ணக் பகோடுக்கின்ை ர். சிறுதோனியங்களுக்குத் தனித்தனியோ வ லோறும் மருத்துவக் குணங்களும்உண்டு. இச்சிறு தோனியங்கடள நம் அன்ைோட உணவில் னசர்த்துக்பகோள்ளமுயற்சி பசய்னவோம்.

Page 5: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

தினைFoxtail Millet

Page 6: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

தமிழர்களின் போ ம்பரிய உணவுகளில் திட யும் ஒன்று. இதில் உடலுக்குத்னதடவப்படும் பலவடகயோ சத்துகள் நிடைந்துள்ள . குறிப்போக, இதுஇதயத்டதப் பலப்படுத்துவதற்கு உதவுகிைது. ‘லவ் னபர்ட்ஸ்’ எ ப்படும் கோதல்பைடவகளுக்கு மிகவும் பிரியமோ உணவு திட . திட அன்டையனபோர்வீ ர்களுக்கு உணவோக வழங்கப்பட்டது. இத ோல், அவர்களுக்குப்னபோர் பசய்வதோல் ஏற்படும் கடளப்பு நீங்கியது.

Page 7: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

வீட்டுக்கு வரும் விருந்தி ட உபசரிக்கத் திட மோவு பயன்பட்டதோகத்தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியலோம். மடலப்பகுதிகளில் வோழும் மக்களின்முக்கிய உணவோக இன்றும் ‘னதனும் திட மோவும்’ இருந்து வருகின்ை .

‘திட விடதத்தவன் திட அறுப்போன்; விட விடதத்தவன் விட அறுப்போன்’ என்னும் பழபமோழிடய நம்மில் பலர்அறிந்திருப்னபோம்.

Page 8: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

வரகுKodo Millet

Page 9: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

பழந்தமிழர்களின் அடிப்படடயோ உணவோக வ கு இருந்துள்ளது. வ கில்அதிகமோ சத்துகள் இருப்படத உணர்ந்த நம் முன்ன ோர்கள் அடதவிரும்பி உண்ட ர். இப்னபோதும் பல ஆப்பிரிக்க நோடுகளில் வ கு போ ம்பரியஉணவோக இருக்கிைது. ஔடவயோர் த க்கு வ கரிசிச் னசோறுடன் உணவுபடடத்த பூதன் என்பவட ப் புகழ்ந்து போடிய பசய்தி இலக்கியத்தில்உள்ளது.

Page 10: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

வ கு அரிசியில் சிைந்த மருத்துவக் குணங்கள் உள்ள . இது த்தத்தில் உள்ளசர்க்கட அளடவயும் மூட்டு வலிடயயும் குடைக்க உதவுகிைது.வ குக்கஞ்சிடயச் சோப்பிட்டோல்உடல் பருமன் குடையும். அக்கோலத்தில் னதள் கடிக்கு மருந்தோக வ டகப்பயன்படுத்தி ர். வ குக்கு மின் டலத் தோங்கும் ஆற்ைல் (lightningconductor) அதிகமோக இருப்பதோல் அடதக் னகோவில் னகோபு ங்களில்டவக்கும் வழக்கம் இருக்கிைது. இதன்மூலம், அறிவியல் தமிழர்களின்வோழ்க்டகனயோடு இடணந்திருப்படத அறியலோம்.

Page 11: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

ககாதுனைWheat

Page 12: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

5000 ஆண்டுகளோக மனிதர்களின் முக்கியஉணவோகக் னகோதுடம இருந்து வருகிைது.அரிசிடயவிடக் னகோதுடமயில் அதிகமோ சத்துகள் உள்ள . இன்று வட இந்திய மக்கள்னகோதுடமடய முதன்டமயோ உணவோகஉண்டு வருகின்ை ர். னகோதுடமயில் சிலவடகஉண்டு. அவற்றுள் சம்போ னகோதுடமயில்தோன்அதிகமோ சத்துகள் உள்ள .

Page 13: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

னகோதுடமயின் பயன்கடள அறிந்தவர்கள் அடதஅன்ைோட உணவில் னசர்த்து வருகின்ை ர். நோம்உண்ணும் உணவில் கோல் பகுதி உணவோகக்னகோதுடம ப ோட்டிடயச் சோப்பிடுவதுஆன ோக்கியமோ து. இத ோல் உடல் எடடடயக்கட்டுக்குள் டவத்திருப்பதுடன்னநோய்களிலிருந்து நம்டமப் போதுகோக்கலோம்.நீரிழிவு னநோயோளிகடளயும் வயதோ னநோயோளிகடளயும் கோணச் பசல்லும்னபோதுனகோதுடம ப ோட்டிடய வோங்கிச் பசல்வதுஇன்றும் வழக்கத்தில் உள்ளது.

Page 14: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

கம்புPearl Millet

Page 15: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

கம்பு இந்தியோவில் விடளயும் ஒரு பயிர். இது வளர்வதற்குத் தண்ணீர்அதிகம் னதடவயில்டல. இது பவயில் கோலங்களிலும் நன்கு வளரும். இதுஉடல் னசோர்டவ நீக்கிப் புத்துணர்ச்சிடய அளிக்கும். அத ோல், பவயிலில்கடுடமயோக னவடல பசய்யும் விவசோயிகளுக்கு இது சிைந்த உணவோகஅடமகிைது. இன்றும் இவர்கள் கம்டபக் கூழோக்கி, அதனுடன் னமோர் கலந்துமதிய உணவோக உண்டு வருகின்ை ர்.

Page 16: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

கம்பில் பல்னவறு மருத்துவக் குணங்கள் உள்ள . பள்ளி மோணவர்களுக்குஅடிக்கடி கம்பங்கஞ்சிடயக் கோடல உணவோகக் பகோடுப்பது நல்லது.இத ோல், அவர்களின் கண்போர்டவ பதளிவோக இருக்கும். ஞோபகச் சக்தியும்அதிகரிக்கும். சிறியவர்கள் முதல் பபரியவர்கள் வட அட வரும் தமக்குப்பிடித்தமோ முடையில் கம்டபச் சடமத்துச் சோப்பிடலோம்.

Page 17: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

ககழ்வரகுRagi

Page 18: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

மனிதனுக்கு ஆன ோக்கியம் தரும் உணவுகளில் முக்கியமோ து னகழ்வ கு. இதுனகப்டப அல்லது ோகி என்றும் அடழக்கப்படுகிைது. இது மடலப்பகுதிகளில்வள க்கூடியது. னகழ்வ டகத் தி மும் கோடல உணவில் னசர்த்துக்பகோள்வதுநல்லது. தமிழ்நோட்டிலுள்ள சில கி ோமப்பகுதிகளில் இன்றும் ‘னகழ்வ குஅறுவடடத் திருவிழோ’ என்னும் விழோ சிைப்போக நடடபபறுகிைது.

Page 19: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

முடளக்கட்டிய னகழ்வ டகச் (Ragi Sprouts) சிறுகுழந்டதகளுக்குக் கூழோகத்தரும் வழக்கம் கி ோமங்களில் இன்றும் இருக்கிைது. சிலர் னகழ்வ டகக்களியோகவும் சடமத்து உண்கிைோர்கள். இக்களி உடல் சூட்டடக் குடைத்துக்குடலுக்கு வலிடம தரும். நம் முன்ன ோர்கள் ஊட்டச்சத்து மிகுந்த னகழ்வ குக்கூடழத் தி மும் உணவில் னசர்த்துக்பகோண்ட ர். இத ோல்தோன் அவர்கள்உடல் உறுதினயோடும் சுறுசுறுப்னபோடும் இருந்த ர்.

Page 20: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

சானைLittle Millet

Page 21: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

அரிசிவடககளில் சோடம சிைந்ததோகக்கருதப்படுகிைது. இது சிறுவர் முதல் பபரியவர்வட அட த்து வயதி ருக்கும் ஏற்ைது.சோடமடயச் சடமத்து உண்பதன் மூலம் உடலில்னநோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். நீரிழிவுனநோயோளிகள் அரிசி உணவுக்குப் பதில்இதட ச் சடமத்துச் சோப்பிடலோம். இத ோல்,அந்னநோயி ோல் ஏற்படும் உடல் னசோர்டவத்தடுக்க முடியும். அடிக்கடி கோய்ச்சலோல்துன்பப்படும் குழந்டதகளுக்குச் சோடமடயச்சடமத்துக் பகோடுப்பதோல் உடல் பவப்பம்குடைகிைது. கோய்ச்சலோல் ஏற்படும் நோவைட்சியும்குணமோகிைது.

Page 22: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

சோடம அரிசியோல் பசய்யப்பட்ட உணவுவடககள் எளிதில் பசரிக்கக்கூடியத் தன்டமஉடடயடவ. அத ோல்,னநோய்வோய்ப்பட்டவர்களுக்கு இது ஏற்ைஉணவோகும். இவ்வுணடவச் சிறிதளவுசோப்பிட்டோலும் வயிறு நிடைந்துவிடும். அத ோல்,உடல் எடடடயக் குடைக்க விரும்புபவர்கள்உணவில் சோடமடயச் னசர்த்துக் பகோள்ளலோம்.

Page 23: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

குதினரவாலிBarnyard Millet

Page 24: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

குதிட வோலி என்பது புல் வடகடயச் னசர்ந்தது.இது மிகக் குடைந்த நோட்களில் விடளயும். இதுபோர்ப்பதற்குக் குதிட யின் வோல்னபோன்றுஇருப்பதோல் இந்தப் பபயர் வந்தது. அக்கோலத்தமிழர்களின் உணவில் இதற்கு முக்கிய இடம்உண்டு. குதிட வோலி அரிசிடய னவகடவத்தும்,தண்ணீரில்ஊைடவத்தும் சோப்பிடலோம்.

Page 25: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

இது அதிக ஆன ோக்கியம் நிடைந்த உணவு.இதனுடன் தயிர் னசர்த்து உண்ணும்னபோது உடலில்னநோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இதுஉடடலச் சீ ோக டவப்பதோல் உடற்பருமன்பி ச்சிட உடடயவர்கள் இதட அன்ைோடஉணவில் னசர்த்துக்பகோள்வது நல்லது. இதற்குஇ த்தத்தில் உள்ள சர்க்கட அளவிட க்குடைக்கும் ஆற்ைல் உண்டு. இத ோல், நீரிழிவுனநோயோளிகள் மதிய உணவோக அரிசிக்குப் பதில்இதட ச் சடமத்து உண்ணலோம்.

Page 26: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

கசாளம்Maize

Page 27: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

அபமரிக்கர்கள் விரும்பி உண்ணும் உணவு வடககளில் னசோளமும் ஒன்று.தமிழகக் கி ோமங்களில் பபோங்கல் திருநோளன்று னசோளம் முக்கிய உணவோகஇருந்து வருகிைது. உடடத்த னசோளத்டத அரிசினபோன்று னவகடவத்துச்சோப்பிடலோம். னசோளத்டதச் சுட்டு மோடலனந ச் சிற்றுண்டியோகவும்சோப்பிடலோம். னசோளச்னசோறு, னசோளனதோடச, னசோளக்கஞ்சி னபோன்ைடவகி ோமத்து மக்களின் எளிய, போ ம்பரிய உணவோக இருந்து வருகின்ை .

Page 28: Millets...Millets நம ம ன ன ர ౨ள ண ட౨ லம ன க ౩யம ౨வ ழ ந த ர . தற ౫ ம க ౩யக ౨ ணம வர ౨ள ౨டடப ப

கி ோமப்புைங்களில் இன்றும் சிலர் னசோளமோடவக் னகழ்வ குமோவுடன்னசர்த்துக் கூழ் தயோரிக்கின்ை ர். இக்கூடழக் கோடலயில் கோப்பி அல்லதுனதநீருக்குப் பதிலோகக் குடித்து வருகிைோர்கள். னசோள உணவு உடலுக்குஉறுதிடயக் பகோடுப்பனதோடு இதயத்டதயும் போதுகோக்கும்.வயிற்றுப்புண்ணோல் ஏற்படும் வோய் துர்நோற்ைத்டதப் னபோக்கும் தன்டமயும்இதற்கு உண்டு.