அஹ்லுல் பைத் - islamhouse.com · web viewநப (ஸல ) அவர கள...

19
சிறக உக கலாநிதி அீ ி அதிலா அஷகாவ ீ திழி . (அாஸி) ீச ீல% . . . ி (அாஸி, M. A) வளியீ இலாிய அழ நிலய யா – ஸதி அ2ியா

Upload: others

Post on 23-Feb-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

அஹ்லுல் பை�த்சிறப்புக்களும் உரிபை�களும்

கலாநிதி

அ�ீன் �ின் அப்தில்லாஹ்

அஷ்ஷகாவ ீ

த�ிழில்

எம். அஹ்�த் (அப்�ாஸி)

�ீள்�ரிசலீபை%

எம். ஜே'. எம். ரிஸ்�ி (அப்�ாஸி, M. A)

வெவளியீடு

இஸ்லா�ிய அபைழப்பு நிபைலயம்

ரியாத் – ஸவூதி அஜே2�ியா

Page 2: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

فضائل أهل ابليت وحقوقهم

إعداد

الدكتور / أمني بن عبد اهلل الشقاوي

ترمجة

أمحد بن حممد

مراجعة

حممد رزمي حممد جنيد

الناشر

املكتب التعاوين للدعوة واإلرشاد وتوعية اجلاليات بالربوة

الرياض

اململكة العربية السعودية

2

Page 3: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

بسم اهلل الرمحن الرحيمபுகழபை%த்தும் ஏக வல்லவன் அல்லாஹ்வுக்ஜேக. சாந்தியும் ச�ாதா%மும் இபைறத்தூதர் (ஸல்) அவர்கள் �ீதும், அவர்கள் குடும்�த்தி%ர் ஜேதாழர்கள் அபை%வர் �ீதும் உண்டாவதாக.

வணக்கத்திற்குரிய இபைறவன் அல்லாஹ்பைவத் தவி2 ஜேவறு யாரு�ில்பைல, அவன் த%ித்தவன், ஈடிபைணயற்றவன் என்றும் முஹம்�த் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரு�ாவார் என்றும் நான் சாட்சி �கர்கின்ஜேறன்.

ந�ி (ஸல்) அவர்களின் குடும்�த்தி%ருக்கு அல்குர்ஆன்,

ஸுன்%ாவில் கூறப்�ட்டுள்ள உயர்ந்த அந்தஸ்த்துக்களும் �ல சிறப்புக்களும் உள்ள%. அவர்கபைளக் கவ%த்திவெலடுக்கு�ாறு ந�ிகளார் உ�ஜேதசித்துள்ளார்கள். ''என்னுபைடய குடும்� விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்பைவ நிபை%வூட்டுகின்ஜேறன், என்னுபைடய குடும்� விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்பைவ நிபை%வூட்டுகின்ஜேறன், என்னுபைடய குடும்� விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்பைவ நிபை%வூட்டுகின்ஜேறன்''.(1) அஷ்ஜேஷஹ் இப்னு உபைஸ�ீன் (2ஹ்) கூறி%ார்கள் : 'அதாவது நீங்கள் அல்லாஹ்பைவ நிபை%வில் வெகாள்ளுங்கள். ந�ி (ஸல்) அவர்களின் குடும்�த்தி%ர் உரிபை�பைய வணீடித்தால் அவனுபைடய ஜேவதபை%பையயும் �ழிவாங்கபைளயும் அஞ்சிக் வெகாள்ளுங்கள்.

அவர்கள் விடயத்தில் நல்ல முபைறயில் நடந்து வெகாண்டால் அவனுபைடய கருபைணபையயும் நற்கூலிபையயும் நிபை%விலிருத்திக் வெகாள்ளுங்கள். அவர்கள் ந�ியின் உறவுக்கா2ர்கள் என்�தாலும் அல்லாஹ்பைவ விசுவாசங் வெகாண்டதாலும் அவர்கபைள நாம் ஜேநசிக்கிஜேறாம். அவர்கள் அல்லாஹ்பைவ நி2ாகரித்தால், ந�ியின் உறவுக்கா2ர்களாக இருந்தாலும் நாம் அவர்கபைள ஜேநசிக்க�ாட்ஜேடாம். ந�ிகளாரின் சிற்றப்�ா அபூலஹபை� எவ்விதத்திலும் நாம் ஜேநசிக்கலாகாது. �ாறாக அல்லாஹ்பைவ

1 . முஸ்லிம் 2408.

3

Page 4: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

நி2ாகரித்ததாலும் ந�ியவர்கபைள ஜேநாவிபை%ப் �டுத்தியதாலும் நாம் அவபை% வெவறுப்�து அவசிய�ாகும்'.(2)

'அஹ்லுல் பை�த்' என்ஜே�ார் யார் ?

'அஹ்லுல் பை�த்' என்ஜே�ார் யார் என்�தில் அறிஞர்கள் கருத்து ஜேவறு�ாடு �ட்டுள்ள%ர். யாருக்வெகல்லாம் ஸகாத் வெ�ற முடியாஜேதா அவர்கஜேள அஹ்லுல் பை�த் என்�துதான் �ிக வலுவா% கருத்தாகும். நான்கு �த்ஹப்களி%தும் வெ�ரும்�ான்பை� அறிஞர்களின் கருத்து இதுவாகும். இக்கருத்பைதஜேய அறிஞர்களா% இப்னு ஹஸ்ம்(2ஹ்), இப்னு பைத�ியா(2ஹ்), இப்னு ஹ'ர் (2ஹ்)

ஆகிஜேயார் வலுப்�டுத்தியுள்ள%ர். அவர்கள் எக்குடும்�ங்கவெள% வபை2யறுப்�திலும் �ல கருத்துக்கள் உள்ள%. அவற்றில் இரு கருத்துக்கள் �ி2�ல�ா%பைவ :

1. அவர்கள் ஹாஷிம் �ற்றும் முத்தலிப் ஆகிஜேயாரின் சந்ததிகளாவர் என்�து அறிஞர்களா% இப்னு ஹஸ்ம்(2ஹ்), இப்னு ஹ'ர்(2ஹ்) ஆகிஜேயாரின் கருத்தாகும்.

2. அவர்கள் ஹாஷி�ின் சந்ததிகளாவர் என்�து அறிஞர்களா% அபூஹ%�ீா(2ஹ்), �ாலிக்(2ஹ்), இப்னு பைத�ியா(2ஹ்) ஆகிஜேயாரின் கருத்தாகும்.

வலுவா% கருத்தின்�டி ஹாஷி�ின் சந்ததிகள் �ின்வருஜேவா2ாகும் :

அப்�ாஸ் (2லி) அவர்களின் குடும்�த்தி%ர்.

அலீ (2லி) அவர்களின் குடும்�த்தி%ர்.

'ஃ�ர் (2லி) அவர்களின் குடும்�த்தி%ர்.

அகீல் (2லி) அவர்களின் குடும்�த்தி%ர்.

ஹாரிஸ் இப்னு அப்தில் முத்தலி�ின் குடும்�த்தி%ர்.

ந�ியவர்களின் �பை%வியரும் அஹ்லுல் பை�த்தில் அடங்குவர்.

2 . ஷ2ஹுல் அகீதில் வாஸிதிய்யா 2/274,275 )சிறு �ாற்றங்களுடன்(.

4

Page 5: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

'அஹ்லுல் பை�த்' �ற்றி வந்துள்ள சில ஆதா2ங்கள்:

1. "உங்கள் வடீுகளிஜேலஜேய தங்குங்கள்! முந்பைதய அறியாபை�க் காலத்தில் வெவளிப்�டுத்தித் திரிந்தது ஜே�ால் திரியாதரீ்கள்.

வெதாழுபைகபைய நிபைலநாட்டுங்கள். ஸகாத்பைதக் வெகாடுங்கள்.

அல்லாஹ்வுக்கும், அவ%து தூதருக்கும் கட்டுப்�டுங்கள்.

இவ்வடீ்டி%2ாகிய உங்கபைள விட்டு அசுத்தத்பைத நீக்கவும்,

உங்கபைள முழுபை�யாகப் �ரிசுத்தப்�டுத்தவுஜே� அல்லாஹ் நாடுகிறான். உங்கள் வடீுகளில் கூறப்�டும் அல்லாஹ்வின் வச%ங்கபைளயும், ஞா%த்பைதயும் நிபை%யுங்கள். அல்லாஹ் நுணுக்க�ா%வ%ாகவும், நன்கறிந்தவ%ாகவும், இருக்கிறான்."

(அஹ்ஸாப் 33,34 )

இவ்வச%ம் அவர்களும் ந�ி (ஸல்) அவர்களின் குடும்�த்தில் கண்டிப்�ாக அடங்குவார்கள் என்�பைத அறிவிக்கின்றது. ஏவெ%%ில் இதற்கு முன்னும் �ின்னுமுள்ள வச%ங்கள் அவர்கபைள விழித்ஜேத ஜே�சுகின்ற%.(1)

2. தா�ிஈன்களில் ஒருவ2ா% காலித் இப்னு ஸஈத் என்�வர் அன்பை% ஆஇஷா (2லி) அவர்களுக்கு ஸகாத் வெ�ாருளிலிருந்து ஒரு �ாட்பைட அனுப்�ி%ார்கள். "நாங்கள் ந�ிகளாரின் குடும்�த்தி%ர். எங்களுக்கு ஸகாத் ஹலாலாக �ாட்டாது" என்று கூறி திருப்�ி அனுப்�ிவிட்டார்கள்.(2)

1 . 'அஹ்லுஸ்ஸுன்%ா வல்'�ாஅத்தி%ரிடத்தில் அஹ்லுல் பை�த்தின் சிறப்புக்கள்' என்ற நூலிலிருந்து �க் : 08, ஆசிரியர் : அப்துல் முஹ்ஸின் அல்�த்ர்

2 . இப்னு அ� ீ பைஷ�ா 2/429 (10708). இதன் அறிவிப்�ாளர் வரிபைச ஹஸன் எனும் த2த்திலுள்ளதாக இப்னு ஹ'ர் (2ஹ்) �த்ஹுல் �ாரீ என்ற நூலில் குறிப்�ிட்டுள்ளார்கள். 3/416.

5

Page 6: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

3. ஜே�லும் அபூஹுபை22ா (2லி) அவர்கள் அறிவிக்கும் �ின்வரும் ந�ிவெ�ாழிபையயும் ந�ியவர்களின் �பை%வியரும் அஹ்லுல் பை�த்தில் அடங்குவர் என்�தற்கு ஆதா2�ாகக் வெகாள்கின்ற%ர் :"�2த்தின் அறுவபைடயின்ஜே�ாஜேத ஜே�ரீச்சம் �ழத்தின் ஸகாத், ந�ி(ஸல்) அவர்களிடம் வெகாண்டு வ2ப்�டும். இவ்வாறு ஒவ்வெவாருவரும் தத்த�து ஜே�ரீச்சம் �ழங்கபைளக் வெகாண்டு வந்ததும் அது வெ�ரும் குவியலாக �ாறிவிடும். (சிறுவர்களா%) ஹசன் (2லி) ஹுபைசன் (2லி) இருவரும் அக்குவியலருஜேக விபைளயாடுவார்கள். ஒரு நாள் அவ்விருவரில் ஒருவர் ஒரு ஜே�ரீச்சம் �ழத்பைத எடுத்துத் தம் வாயில் ஜே�ாட்டார். இபைதக் கண்ட ந�ி(ஸல்) அவர்கள் உடஜே% அபைத வெவளிஜேய எடுத்துவிட்டு முஹம்�தின் குடும்�த்தார் ஸகாத்தின் வெ�ாருபைள உண்ணக் கூடாது என்�பைத நீ அறியவில்பைலயா? எ%க் ஜேகட்டார்கள்".(1)

�ற்ஜேறார் அறிவிப்�ில் "எங்களுக்கு ஸகாத் ஹலாலாக �ாட்டாது" என்று இடம்வெ�ற்றுள்ளது.(2)

4. ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் �க்காவுக்கும் �த%ீாவுக்கும் இபைடயிலுள்ள 'கும்மு'(3) எனும் நீர்நிபைலயருஜேக எங்களிபைடஜேய நின்று உபை2யாற்றிக்வெகாண்டிருந்தார்கள்.

அப்ஜே�ாது அவர்கள் அல்லாஹ்பைவப் ஜே�ாற்றிப் புகழ்ந்து,

(இபைறவபை%யும் இறுதி நாபைளயும்) நிபை%வூட்டி அறிவுபை2 கூறி%ார்கள். �ிறகு, "இபைறவாழ்த்துக்குப்�ின்! �க்கஜேள! கவ%ியுங்கள். நானும் ஒரு �%ிதஜே%. (என் உயிபை2க் பைகப்�ற்றும்) என் இபைறவ%ின் தூதர் வரும் காலம் வெநருங்கிவிட்டது. அவ2து அபைழப்பை� நான் ஏற்றுக்வெகாள்ஜேவன். நான் உங்களிபைடஜேய க%�ா% இ2ண்டு வெ�ாருட்கபைள விட்டுச்வெசல்கிஜேறன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின்

1 . புஹாரி 1485, முஸ்லிம் 169.2 . முஸ்லிம் 1069. 3 . 'கும்மு' என்�து குபைதர் என்ற இடத்திலுள்ள நீர்நிபைலயாகும். ஸ�ஃஷரீ என்ற அறிஞர்

கூறுகின்றார் : 'குபைதர் கும்மு' என்�து �க்காவுக்கும் �த%ீாவுக்கு�ிபைடயில் ''ுஹ்�ா'

என்ற இடத்திலிருந்து 3 பை�ல்கள் வெதாபைலவிலுள்ளது. (யாகூதுல் ஹ�வ ீஎன்�வர் எழுதிய முஃ'முல் புல்தான் 3/248.) இப்ஜே�ாதபை% துல்ஹஜ் �ாதம் 18 ம் நாள் நிகழ்த்தப்�ட்டது.

6

Page 7: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

ஜேவத�ாகும். அதில் நல்வழியும் ஜே�வெ2ாளியும் உள்ளது. ஆகஜேவ, அல்லாஹ்வின் ஜேவதத்பைத ஏற்று அபைதப் �ல�ாக �ற்றிக்வெகாள்ளுங்கள்'' என்று கூறி, அல்லாஹ்வின் ஜேவதத்தின்�டி வாழு�ாறு தூண்டி%ார்கள்; அதில் ஆர்வமும் ஊட்டி%ார்கள்.�ிறகு, "(�ற்வெறான்று) என் குடும்�த்தார் ஆவர். என் குடும்�த்தார் விஷயத்தில் (அவர்களின் உரிபை�கபைளயும் கண்ணியத்பைதயும் ஜே�ணு�ாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் வெ�ய2ால் நிபை%வூட்டுகிஜேறன். என் குடும்�த்தார் விஷயத்தில் (அவர்களின் உரிபை�கபைளயும் கண்ணியத்பைதயும் ஜே�ணு�ாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் வெ�ய2ால் நிபை%வூட்டுகிஜேறன். என் குடும்�த்தார் விஷயத்தில் (அவர்களுபைடய உரிபை�கபைளயும் கண்ணியத்பைதயும் ஜே�ணு�ாறு) உங்களுக்கு நான் அல்லாஹ்வின் வெ�ய2ால் நிபை%வூட்டுகிஜேறன்'' என்று (மூன்று முபைற) கூறி%ார்கள்.அப்ஜே�ாது பைஸத் �ின் அர்கம் (2லி) அவர்களிடம் ஹுபைஸன் �ின் சப்2ா (2ஹ்) அவர்கள், "பைஸஜேத! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுபைடய குடும்�த்தார் யார்? ந�ியவர்களின் துபைணவியர் அவர்களின் குடும்�த்பைதச் ஜேசர்ந்தவர்கள் இல்பைலயா?'' என்று ஜேகட்டார்கள்.அதற்கு பைஸத் �ின் அர்கம் (2லி) அவர்கள், "ந�ியவர்களின் துபைணவியரும் அவர்களின் குடும்�த்தாரில் அடங்குவர். ஆயினும், ந�ியவர்களுக்குப்�ின் யாருக்குத் தர்�ம் வெகாடுப்�து தபைட வெசய்யப்�ட்டுள்ளஜேதா அவர்கஜேள அவர்களுபைடய குடும்�த்தார் ஆவர்'' என்று கூறி%ார்கள்.அதற்கு ஹுபைஸன் �ின் சப்2ா (2ஹ்) அவர்கள் "அவர்கள் யார்?'' என்று ஜேகட்டார்கள். அதற்கு பைஸத் (2லி) அவர்கள், "அலீ �ின் அ�ீதாலிப் (2லி) அவர்களின் குடும்�த் தாரும், அகீல் �ின் அ�ீதாலிப் (2லி) அவர்களின் குடும்�த்தாரும், 'ஃ�ர் �ின் அ�ீதாலிப் (2லி) அவர்களின் குடும்�த்தாரும், அப்�ாஸ் �ின் அப்தில் முத்தலிப் (2லி) அவர்களின் குடும்�த்தாருஜே� (ந�ியவர்களின் குடும்�த்தார் ஆவர்)'' என்று �திலளித்தார்கள்.ஹுபைஸன் �ின் சப்2ா (2ஹ்) அவர்கள், "தர்�ம் வெ�றுவது இவர்கள் அபை%வருக்கும் தபைட வெசய்யப்�ட்டுள்ளதா?'' என்று ஜேகட்டார்கள்.

7

Page 8: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

அதற்கு பைஸத் �ின் அர்கம் (2லி) அவர்கள், "ஆம்'' என்று �திலளித்தார்கள்.(1)

அஜேதஜே�ான்று ந�ி (ஸல்) அவர்களின் குடும்�த்தில் அவர்களால் உரிபை� இடப்�ட்டவர்களும் அடங்குவார்கள்.

5. அபூ2ா�ிஃ (2லி) அவர்கள் கூறுகின்றார்கள் : �னூ �க்ஃஸூம் குடும்�த்பைதச் ஜேசர்ந்த ஒருவபை2 ந�ி (ஸல்) அவர்கள் ஸகாத் ஜேசகரிக்க அனுப்�ி%ார்கள். அந்ந�ர் அபூ2ா�ிஃ இடம் 'அந்த ஸகாத்திலிருந்து உங்களுக்கும் கிபைடக்கும் வெ�ாருட்டு நீங்களும் என்னுடன் �யணியுங்கள்' என்று கூறி%ார். 'இல்பைல, நான் ந�ியவர்களிடம் வெசன்று ஜேகட்கும் வபை2 நான் வ2�ாட்ஜேடன்'

என்று அபூ2ா�ிஃ கூறிவிட்டு ந�ியவர்களிடம் வெசன்று ஜேகட்டார்கள்.

அதற்கு ந�ியவர்கள் "எங்களுக்கு ஸகாத் ஹலாலாக �ாட்டாது,

ஒரு சமூகத்திட�ிருந்து உரிபை� இடப்�ட்டவர்களும் அச்சமூகத்பைதச் சார்ந்தவர்கஜேள" என்று கூறி%ார்கள்.(2)

6. ஆயிஷா (2லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்த ஃ�ய்உ )ஜே�ாரின்றி கிபைடக்கும்( வெசல்வத்திலிருந்து த�க்கு ந�ி (ஸல்) அவர்களிட�ிருந்து வ2ஜேவண்டிய வாரிசுப் �ங்பைகக் வெகாடுக்கும்�டி அபூ�க்ர் (2லி) அவர்களிடம் ஜேகட்டு ஃ�ாத்தி�ா(2லி) ஆளனுப்�ி%ார். ந�ி (ஸல்) அவர்கள் �த%ீாவில் தர்��ாக விட்டுச் வெசன்ற நிலத்பைதயும் "ஃ�தக்" �ி2ஜேதசத்திலிருந்த நிலத்பைதயும் பைக�ரில் கிபைடத்த ஐந்திவெலாரு �குதி நிதியில் �ீத�ா%பைதயும் அவர் ஜேகட்டார். அதற்கு அபூ�க்ர் (2லி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(ந�ி�ார்களா%) எங்கள் வெசாத்துகளுக்கு வாரிசாக யாரும் வ2முடியாது. நாங்கள் விட்டுச் வெசல்வவெதல்லாம் தர்�ம் தான்" என்று வெசான்%ார்கள்;

ஜே�லும், முஹம்�தின் குடும்�த்தார் உண்�வெதல்லாம் இந்தச்

1 . முஸ்லிம் 2408.2 . திர்�ித ீ657. இந்ந�ிவெ�ாழி "ஹஸன் ஸஹஹீ்" எனும் த2த்திலுள்ளதாக்

கூறியுள்ளார்கள்.

8

Page 9: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

வெசல்வத்திலிருந்து தான்; அதாவது அல்லாஹ்வின் வெசல்வத்திலிருந்து தான். அதில் தங்கள் உணவுச் வெசலபைவ விட அதிக�ாக எடுத்துக் வெகாள்ள அவர்களுக்கு உரிபை�யில்பைல என்றும் கூறி%ார்கள்.(1)

இ�ாம் இப்னுல் பைகய்யிம் (2ஹ்) கூறுகின்றார்கள் : ந�ி (ஸல்)

அவர்களின் குடும்�த்திற்குத் த%ிச்சிறப்புக்கள் �ல உள்ள%.

ஸகாத் வெ�ற முடியாவெதன்�தும், ந�ி (ஸல்) அவர்களின் வெசாத்துகளுக்கு வாரிசாக வ2முடியாது என்�தும் அச்சிறப்புக்களில் உள்ளபைவயாகும்.(2)

7. அப்துல் முத்தலிப் �ின் 2�ீஆ �ின் அல்ஹாரிஸ் (2லி) அவர்கள் கூறியதாவது: (என் தந்பைத) 2�ீஆ �ின் அல்ஹாரிஸ் (2லி) அவர்களும் (என் �ாட்ட%ாரின் சஜேகாத2ர்) அப்�ாஸ் �ின் அப்தில் முத்தலிப் (2லி) அவர்களும் (ஓரிடத்தில்) ஒன்றுகூடி, (என்பை%யும் ஃ�ள்ல் �ின் அப்�ாபைஸயும் சுட்டிக் காட்டி) "இவ்விரு இபைளஞர்கபைளயும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்�ி, அவ்விருவபை2யும் இந்தத் ஸகாத் வெ�ாருட்கபைள வசூலிக்கும் வெ�ாறுப்�ில் அ�ர்த்து�ாறு ஜேகட்கச் வெசால்ஜேவாம். (இந்ந�ிவெ�ாழியின் வெதாடரில்)….. "ஸகாத் வெ�ாருள் முஹம்�துக்கும் முஹம்�தின் குடும்�த்தாருக்கும் ஹலாலாக �ாட்டாது. (ஏவெ%%ில்,) அபைவ �க்களின் (வெசல்வத்திலிருந்து வரும்) அழுக்குகள்தாம்'' என்று கூறி%ார்கள்(3)

ஜேஷஹுல் இஸ்லாம் இப்னு பைத�ியா(2ஹ்) கூறுகின்றார்கள் :

அப்�ாஸ் (2லி), ஹாரிஸ் இப்னு அப்தில் முத்தலிப் ஆகிஜேயாரின் சந்ததியி%ர் அபை%வரும் ந�ி (ஸல்) அவர்களின் குடும்�த்தி%ஜே2.

அவர்களுக்கும் ஸகாத் ஹலாலாக �ாட்டாது என்�பைத ந�ியவர்கள் வெதளிவு �டுத்தியுள்ளார்கள்.

1 . புஹாரி 3711,3712, முஸ்லிம் 1759.2 . 'ிலாஉல் அப்ஃஹாம் �க் 328.3 . முஸ்லிம் 1072.

9

Page 10: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

முத்தலி�ின் சந்ததியி%ர் அபை%வரும் ந�ி (ஸல்) அவர்களின் குடும்�த்தி%ஜே2 என்று கூறுஜேவார் �ின்வரும் ந�ிவெ�ாழிபைய ஜே�ற்ஜேகாள் காட்டுகின்ற%ர் :

8. 'ுபை�ர் �ின் முத்இம் (2லி) அவர்கள் கூறியதாவது: நானும் உஸ்�ான் �ின் அஃப்�ான் (2லி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வெசன்று, அல்லாஹ்வின் தூதஜே2! முத்தலி�ின் சந்ததியி%ர்க்கு (ஜே�ாரில் கிபைடக்கும்) ஐந்திவெலாரு �குதி நிதியிலிருந்து வெகாடுத்தரீ்கள்; எங்களுக்குக் வெகாடுக்கா�ல் விட்டு விட்டீர்கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒஜே2 �ாதிரியா% உறவுமுபைற உபைடயவர்கள் தாஜே�? என்று ஜேகட்ஜேடாம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முத்தலி�ின் சந்ததியி%ரும் ஹாஷி�ின் சந்ததியி%ரும் ஒருவர் தாம்" என்று கூறி%ார்கள். �னூ அப்தி ஷம்ஸ் கிபைளயாருக்கும் �னூ நவ்ஃ�ல் கிபைளயாருக்கும் ந�ி (ஸல்) அவர்கள் ஐந்திவெலாரு �குதி நிதியிலிருந்து �ங்கு த2வில்பைல என்று 'ுபை�ர் (2லி) அவர்கள் கூறி%ார்கள். (1)

�ற்ஜேறார் அறிவிப்�ில் : "நாங்களும் முத்தலி�ின் சந்ததியி%ரும் அறியாபை�க் காலத்திஜேலா இஸ்லாத்திஜேலா �ிரிய �ாட்ஜேடாம்.

நாங்களும் அவர்களும் ஒருவர் தாம்" என்று கூறிவிட்டு த%து வி2ல்கபைளக் ஜேகார்த்துக் காட்டி%ார்கள். (2)

அஹ்லுல் பை�த்தின் சிறப்புக்கள் :

அஹ்லுல் பை�த் �ற்றி �ல வித�ா% சிறப்புக்கள் அல்குர்ஆ%ிலும் ந�ிவெ�ாழிகளிலும் இடம்வெ�ற்றுள்ள%.

அல்குர்ஆ%ிலிருந்து :

1 . புஹாரி 3140.2 . அபூ தாவூத் 2980. இதன் அறிவிப்�ாளர் வரிபைச ஸஹஹீ் எனும் த2த்திலுள்ளதாக

அல்�ா% ீ(2ஹ்) ஸஹஹீ் ஸு%ன்அ�ீ தாவூத் என்ற நூலில் குறிப்�ிட்டுள்ளார்கள் 2/577

(2582).

10

Page 11: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

1. இபைறவன் கூறுகின்றான் : இவ்வடீ்டி%2ாகிய உங்கபைள விட்டு அசுத்தத்பைத நீக்கவும், உங்கபைள முழுபை�யாகப் �ரிசுத்தப்�டுத்தவுஜே� அல்லாஹ் நாடுகிறான். (அஹ்ஸாப் 33).

ஜேஷஹுல் இஸ்லாம் இப்னு பைத�ியா(2ஹ்) கூறுகின்றார்கள் :

ந�ியவர்களின் குடும்�த்பைத விட்டு அசுத்தத்பைத நீக்கவும்,

அவர்கபைள முழுபை�யாகப் �ரிசுத்தப்�டுத்தவுஜே� நாடுகிறான் என்�பைத அல்லாஹ் வெதளிவு�டுத்திய ஜே�ாது ந�ியவர்கள் த%து குடும்�த்தில் �ிக வெநருக்க�ா%, �ிகவும் சிறப்புக்குரியவர்கபைள அபைழத்தார்கள். அவர்கள் யாவெ2%ில், அலீ (2லி), �ாத்தி�ா (2லி), சுவ% வாலி�ர்களின் இரு தபைலவர்களா% ஹஸன் (2லி), ஹுபைஸன் (2லி) ஆகிஜேயா2ாவர். அல்லாஹ் அவர்களுக்கு �ரிசுத்தப்�டுத்தல், ந�ியவர்களின் �ரிபூ2ண �ி2ார்த்தபை% ஆகிய இ2ண்பைடயும் ஒருஜேச2க் வெகாடுத்துள்ளான். இதிலிருந்து,

அவர்கபைள விட்டு அசுத்தத்பைத நீக்குவதும், அவர்கபைள முழுபை�யாகப் �ரிசுத்தப்�டுத்துவதும், அவர்களுபைடய எவ்வித முயற்சியு�ின்றி, அல்லாஹ் அவர்களுக்கு �ரிபூ2ண�ாக வழங்க விரும்�ிய அருட்வெகாபைடயாகவும், அவ%ிட�ிருந்து வந்த கருபைண �ற்றும் சிறப்�ாகவும் உள்ளவெதன்�பைத நாம் புரிந்து வெகாள்ளலாம்.(1)

(ஜேஷஹுல் இஸ்லாம் இப்னு பைத�ியா(2ஹ்)) அவர்கள் ஸஹஹீ் முஸ்லி�ில் இடம்வெ�ற்றுள்ள �ின்வரும் ந�ிவெ�ாழிபையஜேய சுட்டிக் காட்டுகின்றார்கள் :

ஆயிஷா (2லி) அவர்கள் கூறியதாவது: "ஒரு நாள் காபைலயில் ந�ி (ஸல்) அவர்கள் ஒட்டகச் ஜேசணத்தின் உருவம் வெ�ாறிக்கப்�ட்ட கறுப்பு நிற கம்�ளிப் ஜே�ார்பைவ அணிந்து வெகாண்டு புறப்�ட்டார்கள். அப்ஜே�ாது (அவர்களுபைடய ஜே�2ர்) ஹசன் �ின் அலீ (2லி) அவர்கள் வந்தார்கள். உடஜே% ந�ி (ஸல்) அவர்கள் ஹசன் (2லி) அவர்கபைள (த�து ஜே�ார்பைவக்குள்) நுபைழத்துக் வெகாண்டார்கள்; �ிறகு ஹுபைசன் (2லி) அவர்கள் வந்தஜே�ாது அவர்களும் (ஜே�ார்பைவக்குள்) ந�ி (ஸல்) அவர்களுடன் நுபைழந்து வெகாண்டார்கள்; �ிறகு (�கள்) ஃ�ாத்தி�ா (2லி) அவர்கள்

1 . 'ா�ிஉல் �ஸாஇல் 3/75,76.

11

Page 12: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

வந்தஜே�ாது, அவர்கபைளயும் (ஜே�ார்பைவக்குள்) நுபைழத்துக் வெகாண்டார்கள். �ிறகு (�ரு�கன்) அலீ (2லி) அவர்கள் வந்தஜே�ாது அவர்கபைளயும் ஜே�ார்பைவக்குள் நுபைழத்துக்வெகாண்டார்கள். �ிறகு,

"இவ்வடீ்டா2ாகிய உங்கபைளவிட்டு அசுத்தத்பைத நீக்கவும், உங்கபைள முழுபை�யாகப் �ரிசுத் தப்�டுத்தவுஜே� அல்லாஹ் விரும்புகிறான்'' எனும் இபைறவச%த்பைத ஓதிக்காட்டி%ார்கள்."(1) ஜே�லும் இப்னு பைத�ியா(2ஹ்)

கூறுகின்றார்கள் : �க்களின் (வெசல்வத்திலிருந்து வரும்) அழுக்குகளாகிய ஸகாத்பைத அவர்களுக்குத் தபைடவெசய்திருப்�தும் அவர்கபைள முழுபை�யாகப் �ரிசுத்தப்�டுத்துவதில் உள்ளதாயிருக்கலாம்.(2)

2. இபைறவன் கூறுகின்றான் : உ�க்கு விளக்கம் வந்த �ின் இது குறித்து உம்�ிடம் யாஜே2னும் விதண்டாவாதம் வெசய்தால் "வாருங்கள்! எங்கள் �ிள்பைளகபைளயும், உங்கள் �ிள்பைளகபைளயும்,

எங்கள் வெ�ண்கபைளயும், உங்கள் வெ�ண்கபைளயும் அபைழப்ஜே�ாம்.

நாங்களும் வருகிஜேறாம். நீங்களும் வாருங்கள்! �ின்%ர் இபைறவ%ிடம் இபைறஞ்சி வெ�ாய்யர்கள் �ீது அல்லாஹ்வின் சா�த்பைதக் ஜேகட்ஜே�ாம்'' எ%க் கூறுவ2ீாக! (ஆலு இம்2ான் 61).

ஜே�ற்கண்ட வச%ம் இறங்கிய ஜே�ாது ந�ி (ஸல்) அவர்கள் அலீ (2லி), ஃ�ாத்தி�ா (2லி), ஹசன் (2லி), ஹுபைசன் (2லி) ஆகிஜேயாபை2 அபைழத்து, "இபைறவா, இவர்கள்தான் என்னுபைடய குடும்�த்தி%ர் என்றார்கள்".(3)

�க்கா வெவற்றிக்குப்�ின் ஹிஜ்ரி 9 அல்லது 10ல் நஜ்2ான் �குதியிலிருந்து ஒரு கூட்டம் வந்த ஜே�ாஜேத இந்த சா��ிட்டுக் வெகாள்வதற்கா% அபைழப்பு விடுக்கப்�ட்டது. ஜே�ற்கண்ட நால்வபை2யும் ஒரு ஜே�ார்பைவக்குள் ந�ி (ஸல்) அவர்கள் ஜே�ார்த்திய ந�ிவெ�ாழிபையப் ஜே�ான்ஜேற இவ்வச%மும்

1 . முஸ்லிம் 2424.2 . �ின்ஹா'ுஸ் ஸுன்%ா 7/81.3 . முஸ்லிம் 2404.

12

Page 13: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

அவர்களுக்கிபைடஜேய உள்ள வெநருங்கிய வெதாடர்பை� வெவளிக்காட்டுகின்றது. (1)

சா��ிட்டுக் வெகாள்வதுு �ற்றிய ந�ிவெ�ாழிபைய சில அறிஞர்கள் அஹ்லுல் பை�த்தி%ரின் சிறப்புக்களில் ஜேசர்த்துள்ள%ர். ஜே�ற்கண்ட ந�ிவெ�ாழிபையப் �ற்றி ஸ�ஹ்ஷரீ என்ற அறிஞர் ஜே�ார்பைவக்குள் ந�ி (ஸல்) அவர்களுடன் இருந்தவர்களின் சிறப்�ிற்கு இதபை%விட வலுவா% அதா2ம் கிபைடயாது. (2)

3. இபைறவன் கூறுகின்றான் : "இவ்வுலக வாழ்பைவயும், இதன் அலங்கா2த்பைதயும் நீங்கள் விரும்�ி%ால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முபைறயில் உங்கபைள விடுவித்து விடுகிஜேறன்'' என்று ந�ிஜேய (முஹம்�ஜேத!) உ�து �பை%வியரிடம் கூறுவ2ீாக!. நீங்கள் அல்லாஹ்பைவயும், அவ%து தூதபை2யும்,

�றுபை� வாழ்பைவயும் விரும்�ி%ால் உங்களில் நன்பை� வெசய்ஜேவாருக்கு அல்லாஹ் �கத்தா% கூலிபையத் தயாரித்துள்ளான். (அஹ்ஸாப் 28,29).

ஜே�ற்கண்ட வச%ங்கள் ந�ி (ஸல்) அவர்களின் �பை%வியரின் சிறப்பை� எடுத்துக் கூறுகின்றது. அவர்களுக்கு இவ்வுலக வாழ்பைவயும், இதன் அலங்கா2த்பைதயும் அல்லது அல்லாஹ்பைவயும், அவ%து தூதபை2யும், �றுபை� வாழ்பைவயும் வெதரிவு வெசய்யும்�டி விருப்�ம் வெகாடுக்கப்�ட்டது. அவர்கள் அல்லாஹ்பைவயும், அவ%து தூதபை2யும், �றுபை� வாழ்பைவயும் ஜேதர்வு வெசய்தார்கள். அல்லாஹ் அவர்கபைளப் வெ�ாருந்திக் வெகாள்வா%ாக.

4. �ின்வரும் வச%மும் அம்�பை%வியரின் சிறப்பை� எடுத்துக் கூறுகின்றது. இபைறவன் கூறுகின்றான் : நம்�ிக்பைக வெகாண்ஜேடாருக்கு தங்கபைள விட இந்த ந�ி (முஹம்�த்) தான் முன்னுரிபை� வெ�ற்றவர். அவ2து �பை%வியர் அவர்களுக்கு

1 . �ின்ஹா'ுஸ் ஸுன்%ா 4/13.2 . அல் கஷ்ஷாப் 1/566.

13

Page 14: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

அன்பை%யர். (அஹ்ஸாப் 06). அவர்கபைள முஃ�ின்களுக்கு அன்பை%யவெ2% வர்ணித்துள்ளான்.

ஸுன்%ாவிலிருந்து :

1. வாஸிலா �ின் அஸ்கஃ (2லி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், ந�ி (ஸல்) அவர்கள் கூறி%ார்கள்: அல்லாஹ், இஸ்�ாயீல் (அபைல) அவர்களின் வழித்ஜேதான்றல்களில் "கி%ா%ா'(1)பைவத் ஜேதர்ந்வெதடுத்தான்; "கி%ா%ா'வின் வழித்ஜேதான்றல்களில் குபைறஷி(2)யபை2த் ஜேதர்ந்வெதடுத்தான். குபைறஷியரிலிருந்து �னூ ஹாஷிம்(3) குலத்தாபை2த் ஜேதர்ந்வெதடுத்தான். �னூ ஹாஷிம் குலத்தாரிலிருந்து என்பை%த் ஜேதர்ந்வெதடுத்தான்.(4)

அ2பு சமூகத்தில் குபைறஷிகள் சிறந்தவர்கள். குபைறஷிகளில் �னூ ஹாஷிம் குலத்தார் சிறந்தவர்கள். ந�ி (ஸல்) அவர்கள் �னூ ஹாஷிம் குலத்தாரில் சிறந்தவர்கள். த%ிப்�ட்ட ரீதியிலும் வம்ச ரீதியிலும் ந�ி (ஸல்) அவர்கஜேள �பைடப்�ி%ங்களில் சிறந்தவர்கள். அ2பு சமூகம், �ின் குபைறஷிகள், �ின் �னூ ஹாஷிம் குலத்தார் சிறந்தவர்கள் என்�து ந�ி (ஸல்) அவர்கள் அக்குடும்�த்தில் வந்தார்கள் என்ற கா2ணத்தி%ாலல்ல. �ாறாக அடிப்�பைடயிஜேலஜேய அவர்கள் சிறந்தவர்கள்தாம். அத%ால் த%ிப்�ட்ட ரீதியிலும் வம்ச ரீதியிலும் ந�ி (ஸல்) அவர்கஜேள சிறந்தவர்கள் என்�து நிரூ�ண�ாகின்றது. (5)

2. அப்�ாஸ் (2லி) கூறுகின்றார்கள் : ந�ி (ஸல்) அவர்கபைளப் �ற்றி �க்கள் ஜே�சிக் வெகாண்ட வெசய்தி அவர்களுக்கு எட்டியது. உடஜே%

1 . கி%ா%ா ந�ி (ஸல்) அவர்களின் தந்பைத வழியில் 14வது �ாட்ட%ா2ாவார்2 . குபைறஷ் ந�ி (ஸல்) அவர்களின் தந்பைத வழியில் 11வது �ாட்ட%ா2ா% �ிஹ்ர்

என்�வரின் புபை%ப்வெ�ய2ாகும். 13வது �ாட்ட%ா2ா% நழ்ர் �ின் கி%ா%ா என்�வரின் புபை%ப்வெ�யர் என்றும் கூறப்�டுகின்றது.

3 . ஹாஷிம் ந�ி (ஸல்) அவர்களின் தந்பைத வழியில் 3வது �ாட்ட%ா2ாவார்4 . முஸ்லிம் 2276.5 . இக்திழாஉஸ் ஸி2ாதில் முஸ்தகீம் 1/419,420.

14

Page 15: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

�ிம்�ருக்கு ஏறி "நான் யார்?" என்று ஜேகட்டார்கள். அதற்கு �க்கள் "நீங்கள் அல்லாஹ்வின் தூதர்" என்ற%ர். அப்ஜே�ாது ந�ியவர்கள் �ின்வரு�ாறு கூறி%ார்கள் : "நான் அப்துல் முத்தலி�ின் �க%ாகிய அப்துல்லாஹ்வின் �கன் முஹம்�த். அல்லாஹ்,

�பைடப்�ி%ங்கபைளப் �பைடத்து அவ%ின் சிறந்த �பைடப்�ில் என்பை%யும் ஆக்கிபைவத்தான். அவர்கபைள இரு �ிரிவுகளாகப் �ிரித்து அதில் சிறந்த �ிரிவில் என்பை% ஆக்கிபைவத்தான்.

ஜேகாத்தி2ங்கபைளப் �பைடத்து அதில் சிறந்த ஜேகாத்தி2த்தில் என்பை% ஆக்கிபைவத்தான். அவர்கபைளப் �ல குடும்�ங்களாகப் அபை�த்து என்பை% அவர்களில் சிறந்த குடும்�த்தில் ஆக்கிபைவத்தான். நான் உங்களில் குடும்� ரீதியிலும் த%ிப்�ட்ட ரீதியிலும் சிறந்தவ%ாகவுள்ஜேளன். "(1)

3. அபூஹுபை�த் அஸ்ஸாஇத ீ(2லி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (ந�ி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதஜே2! நாங்கள் உங்கள்�ீது எப்�டி ஸலவாத் கூற ஜேவண்டும்? என்று ஜேகட்ஜேடாம். அதற்கு அவர்கள், அல்லாஹும்� ஸல்லி அலா முஹம்�தின் வஅலா அஸ்வா'ிஹி, வதுர்ரியத்திஹி, க�ா ஸல்லய்த்த அலா ஆலி இப்2ாஹமீ், வ �ாரிக் அலா முஹம்�தின் வஅலா அஸ்வா'ிஹி வதுர்ரியத்திஹி, க�ா �ா2க்த அலா ஆலி இப்2ாஹமீ். இன்%க்க ஹ�ீதுன் �'தீ் என்று கூறுங்கள் என்றார்கள். (2)

(வெ�ாருள்: இபைறவா! இப்2ாஹமீ் (அபைல) அவர்களுபைடய குடும்�த்தாருக்கு நீ கருபைண புரிந்தபைதப் ஜே�ான்று முஹம்�த் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுபைடய துபைணவியர் �ற்றும் சந்ததியி%ருக்கும் நீ கருபைண புரிவாயாக! இப்2ாஹமீ் (அபைல) அவர்களுபைடய குடும்�த்தாருக்கு நீ சு�ிட்சம் வழங்கியபைதப் ஜே�ான்று முஹம்�த் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுபைடய துபைணவியர் �ற்றும் சந்ததியி%ருக்கும் நீ சு�ிட்சம்

1 . முஸ்%த் அஹ்�த் 3/307 )1788(2 . புஹாரி 3369, முஸ்லிம் 407.

15

Page 16: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

வழங்குவாயாக! நிச்சய�ாக நீ புகழுக்குரியவனும் வெ�ருபை�க்குரியவனும் ஆவாய்.)முஹம்�த் (ஸல்) அவர்களுபைடய குடும்�த்தி%ர் �ீது ஸலவாத்தும் ஸலாமும் வெசால்வது ஏபை%ய குடும்�ங்கபைளக்கா% இவர்கள் சிறந்தவர்கள் என்�பைதஜேய எடுத்துக் காட்டுகின்றது.

4. குபைதர் என்ற இடத்திலுள்ள நீர்நிபைலயருஜேக ந�ியவர்கள் வெசய்த உ�ஜேதசமும் அஹ்லுல் பை�த்தின் சிறப்பை� எடுத்துக் கூறும் ந�ிவெ�ாழியாகும். இது�ற்றி ஏற்க%ஜேவ கூறப்�ட்டு விட்டது.

அஹ்லுல் பை�த்தின் உரிபை�கள் :

இஸ்லா�ிய சமூகத்தில் யாருக்கு�ில்லாத, ஏபை%ஜேயாபை2 விட த%ித்து நிற்ககூடிய சில உரிபை�களும் சிறப்புக்களும் ந�ி (ஸல்) அவர்களுபைடய குடும்�த்தி%ருக்கு உள்ள% என்�தில் எவ்வித ஐயமு�ில்பைல. ந�ி (ஸல்) அவர்கபைள விசுவாசித்ததுடன் அவர்களுக்கு வெநருக்க�ாகவும் இருப்�தால்தான் இவ்வாறா% உரிபை�களும் சிறப்புக்களும் அவர்களுக்குக் கிபைடத்துள்ள%.

அஹ்லுஸ்ஸுன்%ா வல்'�ாஅத்தி%ர் கரிசபைண எடுக்கும் விடயங்களில் இவ்விடயமும் ஒன்றாகத் திகழ்கின்றது. அது�ற்றி �ல நூல்களும் எழுதியுள்ள%ர். (1)

1. ''என்னுபைடய குடும்� விடயத்தில் உங்களுக்கு அல்லாஹ்பைவ நிபை%வூட்டுகின்ஜேறன்''.(2) என்ற ந�ி (ஸல்) அவர்களுபைடய உ�ஜேதசத்திற்கபை�ய அவர்கபைள ஜேநசிப்�து, �திப்�து, ஜேசர்ந்து நடப்�து அவர்களுக்குரிய உரிபை�யாகும். அஹ்லுஸ்ஸுன்%ா வல்'�ாஅத்தி%ர் அஹ்லுல் பை�த்தி%பை2 அவர்களுபைடய த2த்திற்கு ஜே�ல் உயர்த்த �ாட்டார்கள். �ாறாக அலீ (2லி) அவர்கபைள அப்துல்லாஹ் �ின் ஸ�ஃ என்றவன் இபைறவ%ின் த2த்திற்குயர்த்தி "நீங்கள்தான் அல்லாஹ்" என்று கூறியபைதப்

1 . "ஜேஷஹுல் இஸ்லாம் இப்னு பைத�ியா(2ஹ்)விடத்தில் அஹ்லுல் பை�த்" என்ற நூலிலிருந்து. ஆசிரியர் உ�ர் அல்கர்மூச ீ�க் 188

2 . முஸ்லிம் 2408.

16

Page 17: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

ஜே�ான்று அஹ்லுல் பை�த்தி%ர் விடயத்தில் அளவு கடந்து வெசல்�வர்கபைள விட்டும் இவர்கள் ஒதுங்கித்தான் இருப்�ார்கள்.

குர்து�ீ (2ஹ்) கூறுகின்றார்கள் : ஜே�ற்கண்ட ந�ியவர்களுபைடய உ�ஜேதசமும், �கத்தா% உறுதி�ா%மும், அவர்களுபைடய குடும்�த்தி%பை2 கண்ணியப்�டுத்தி, அவர்களுக்கு நலவு வெசய்வதும், அவர்கபைள ஜேநசிப்�தும் கடபை� என்�தபை%ஜேய உணர்த்துகின்றது. அதுவும் யாருக்கும் விட்டுவிட எவ்விதச் சலுபைகயு�ற்ற ஒரு கடபை�யாக உள்ளது. (1)

ந�ியவர்களுபைடய இவ்வு�ஜேதசத்திற்கு முதலில் கட்டுப்�ட்டவர்கள் ஸஹா�ாக்களாகும். அவர்களிலும் அபூ�க்ர் (2லி), உ�ர் (2லி) ஆகிஜேயாஜே2 முன்%ிபைலயிலுள்ள%ர். இப்னு உ�ர் (2லி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூ�க்ர் (2லி) அவர்கள் கூறி%ார்கள்: முஹம்�த் (ஸல்) அவர்களின் குடும்�த்தார் விடயத்தில் கவ%�ாக நடந்து வெகாள்ளுங்கள். (அவர்கபைளப் �ாதுகாத்து வாருங்கள். அவர்களுக்குத் துன்�ம் த2ாதரீ்கள்.)(2)

அதாவது அவர்கள் விடயத்தில் ந�ியவர்களுபைடய உ�ஜேதசத்பைதக் கபைட�ிடியுங்கள். அவர்களுக்கு ஜேநாவிபை% வெசய்யாதரீ்கள். துன்��ிபைழக்காதரீ்கள். (3)

ஜே�லும் அபூ�க்ர் (2லி) அவர்கள் கூறி%ார்கள்: என் உயிர் எவன் பைகவசம் உள்ளஜேதா அவன் �ீது சத்திய�ாக! என் உறவி%ர்களின் உறபைவப் ஜே�ணி (அவர்களுடன் நல்ல முபைறயில்) நடந்து வெகாள்வபைத விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுபைடய உறவி%ர்கஜேள எ%க்கு �ிகவும் �ிரிய�ா%வர்கள். (4)

உ�ர் (2லி) அவர்கள் நன்வெகாபைடகள் வழங்கும் ஜே�ாது ந�ியவர்களுபைடய உறவி%ர்கபைளஜேய சிறப்�ித்து முன்%ிபைலப்�டுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். �க்களுக்கு வழங்கும் அ2ச நன்வெகாபைடக்காக அவர்களின் வெ�யர்கபைளப் �தியும்ஜே�ாது, "உங்களிலிருந்து ஆ2ம்�ிப்ஜே�ாஜே�" என்று �க்கள் கூறி%ர். அதற்கு உ�ர் (2லி) அவர்கள் "இல்பைல,

1 . அல்முப்ஃஹிம் 6/304.2 . புஹாரி 3713.3 . �த்ஹுல் �ாரீ 7/79.4 . புஹாரி 3712, முஸ்லிம் 1759.

17

Page 18: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

ந�ியவர்களுபைடய உறவி%ர்களிலிருந்ஜேத ஆ2ம்�ியுங்கள். அல்லாஹ் உ�பை2 எங்கு பைவத்துள்ளாஜே%ா அந்த இடத்திஜேலஜேய பைவத்துவிடுங்கள்." அத்துடன் ஹாஷி�ின் சந்ததியி%ரிட�ிருந்து ஆ2ம்�ித்து முத்தலி�ின் சந்ததியி%பை2யும் அவர்களுடன் இபைணத்துக் வெகாண்டார்கள். (1)

2. அவர்கள் �ீது ஸலவாத் வெசால்லுதல் : ஜேஷஹுல் இஸ்லாம் இப்னு பைத�ியா(2ஹ்) அவர்கள் கூறி%ார்கள்: ந�ியவர்களுபைடய உறவி%ர்களுக்கு நாம் ஜே�ண ஜேவண்டிய �ல உரிபை�கள் உள்ள%. ஏவெ%%ில் அல்லாஹ் (ஜே�ாரில் கிபைடக்கும்) ஐந்திவெலாரு �குதி, வரிப்�ணம் என்�வற்றில் அவர்களுக்கு ஒரு �ங்பைக பைவத்துள்ளான். ந�ியவர்கள் �ீது ஸலவாத் வெசால்லுவதுடன் ஜேசர்த்து இவர்கள் �ீதும் ஸலவாத் வெசால்லப் �ணித்துள்ளான்.

ந�ியவர்களுபைடய உறவி%ர்கள் �ீது ஸலவாத் வெசால்லுவதா%து, முஸ்லிம்களிடம் அவர்களுக்கிருக்கும் உரிபை�யாகவும், இதன் கா2ணத்தி%ால் அம்முஸ்லிம்களுக்கு அல்லாஹ்வின் அருபைளப் வெ�ற்றுக் வெகாடுப்�தாகவும் உள்ளது. (2)

இபைறவன் கூறுகின்றான் : "அல்லாஹ்வும் வா%வர்களும் இந்த ந�ிக்கு ஸலவாத் வெசால்கின்ற%ர். நம்�ிக்பைக வெகாண்ஜேடாஜே2!

நீங்களும் அவருக்காக ஸலவாத் வெசால்லுங்கள்!

ஸலாமும்கூறுங்கள்". (அஹ்ஸாப் 56).

3. ஜே�ற்கூறியது ஜே�ால் அல்லாஹ் (ஜே�ாரில் கிபைடக்கும்) ஐந்திவெலாரு �குதி, (ஜே�ாரின்றிக் கிபைடக்கும்) வரிப்�ணம் என்�வற்றில் அவர்களுக்கு ஒரு �ங்பைக பைவத்துள்ளான்.

அல்லாஹ் கூறுகின்றான் : "ஜே�ார்க்களத்தில் எதிரிகளிடம் பைகப்�ற்றும் வெ�ாருட்களில் ஐந்தில் ஒரு �ாகம் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும், (அவ2து) உறவி%ருக்கும்,

அ%ாபைதகளுக்கும், ஏபைழகளுக்கும், வழிப்ஜே�ாக்கர்களுக்கும்

உரியது என்�பைத அறிந்து வெகாள்ளுங்கள்". (அன்�ால் 41). ஜே�லும் கூறுகின்றான் : "�ல்ஜேவறு ஊ2ாரிட�ிருந்து எபைத த%து தூதர் பைகப்�ற்று�ாறு அல்லாஹ் வெசய்தாஜே%ா அது அல்லாஹ்வுக்கும்,

1 . �ின்ஹா'ுஸ் ஸுன்%ா 6/33, தாரீகுத் த�ரீ 2/570.2 . �ஜ்மூஃ �தாவா 3/407, �ின்ஹா'ுஸ் ஸுன்%ா 6/606.

18

Page 19: அஹ்லுல் பைத் - IslamHouse.com · Web viewநப (ஸல ) அவர கள ன க ட ம பத த னர க க அல க ர ஆன , ஸ ன ன வ

இத்தூதருக்கும், உறவி%ருக்கும், அ%ாபைதகளுக்கும்,

ஏபைழகளுக்கும், வழிப்ஜே�ாக்கர்களுக்கும் உரியது." (அல்ஹஷ்ர் 41).

இவர்கபைளப் �ரிசுத்தப் �டுத்தும் ஜேநாக்கில் ஸகாத்பைதத் தபைடவெசய்த அல்லாஹ் அதற்குப் �திலாக (ஜே�ாரில் கிபைடக்கும்) ஐந்திவெலாரு �குதிபையயும் ந�ியவர்களுக்கு வாழ்வாதா2ம் நிர்ணயிக்கப்�ட்ட (யுத்த�ின்றிக் கிபைடக்கும்) வரிப்�ணத்பைதயும் ஏற்�டுத்திக் வெகாடுத்துள்ளான். ந�ியவர்கள் கூறி%ார்கள் :

"�றுபை�க்கிபைடயில் அல்லாஹ்வுக்கு எந்த இபைணயும் ஏற்�டுத்தா�ல் அவன் �ாத்தி2ம் வணங்கப்�டுவதற்காக வாபைளக் வெகாடுத்து அனுப்�ப்�ட்டுள்ஜேளன். )ஜே�ாரில் கிபைடக்கும் வெ�ாருள்களிலிருந்து எ%க்குக் கிபைடக்க ஜேவண்டிய( என்னுபைடய வெசல்வம் என் ஈட்டியின் நிழலுக்குக் கீஜேழ உள்ளது. என் கட்டபைளக்கு �ாறு வெசய்�வர் �ீது �ணிவும் சிறுபை�யும் விதியாக்கப்�ட்டுள்ளது. யார் �ற்ஜேறார் சமூகத்திற்கு ஒப்�ாகிறாஜே2ா அவரும் அக்கூட்டத்பைதச் ஜேசர்ந்தவ2ாவார். (1)

புகழபை%த்தும் அகிலத்தாபை2ப் �பைடத்துப் �ரி�ாலிக்கும் அல்லாஹ்வுக்ஜேக. சாந்தியும் ச�ாதா%மும் இபைறத்தூதர் (ஸல்)

அவர்கள் �ீதும், அவர்கள் குடும்�த்தி%ர் ஜேதாழர்கள் அபை%வர் �ீதும் உண்டாவதாக.

1 . முஸ்%த் அஹ்�த் 9/ 478 )5667( .

19