ministry of health - performance report tamil (1) · சுகாதார அைமச்சு...

199

Upload: others

Post on 27-Sep-2019

7 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  •  

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

  • Pageii 

     

     

     

     

     

     

       

     

     

     

     

     

     

  • வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    சுகாதார அைமச்சு

    அதிேமதகு மஹிந்த ராஜபக் ஷ

    இலங்ைக சனநாயக ேசாஷ சக் கு யரசின் சனாதிபதி

     

     ெகௗரவ ைமத்திாிபால

    சிாிேசனசுகாதார அைமச்சர் ெகௗரவ ல த் திஸாநாயக பிரதி

    சுகாதார அைமச்சர்

  •   

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    ேநாக்குெபா ளாதார, ச க, உளவியல்,

    ஆன்மிக அபிவி த்திக்குப் பங்களிக்கக் கூ ய ஆேராக்கியமான ஒ ேதசம்

    பணிஇலங்ைக மக்க க்கு உயர்தரத்திலான,

    கிைடக்கக் கூ ய ம் அ க்ககூ ய மான ஊக்குவிப் , த ப் , குணப்ப த்தல், னர்வாழ் ச் ேசைவகைள வழங்குவதன் லம் அதிஉயர்ந்தளவில் அைடயத்தக்க

    சுகாதார அந்தஸ்திைன அைடவத டாக இலங்ைகயின் ச க, ெபா ளாதார

    அபிவி த்திக்குப் பங்களிப் ச் ெசய்தல்

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    இலங்ைக பரந்தளவிலான சுகாதார ேசைவகைள வழங்குகின்ற ஒ நா என்ற வைகயில் ேபாற்றத்தக்க அபிவி த்தியிைனக் கண் ள்ள அேதேவைள இலவச சுகாதார ேசைவகைளத் ெதாடர்ச்சியாக வழங்குவதன் லேம எதிர்காலத்தில் உலகிற்கும் ன்மாதிாியாகத் திகழ ம். ஏைனய நா க டன் ஒப்பி ைகயில் சர்வேதச சுகாதாரக் குறிகாட் க க்கும் தரநியமங்க க்கும் இணங்க, இலங்ைக உன்னதமான ஒ நிைலைய அைடயப்ெபற் ள்ள . எம நாட் ன் ஆ ள் எதிர்பார்ப் , பிறப் , இறப் தங்கள், கல்வி ேபான்ற ச க அள க ம் அபிவி த்தி அைடந்த, அபிவி த்தி அைடந் வ ம் நா க டன் ஒப்பி ைகயில் உயர் மட்டத்தில் உள்ளன. தாய், ேசய் பா காப் ேசைவகள் நா வதி ம் மிகச் சிறந்த மட்டத்தில் நைட ைறப்ப த்தப்ப கின்றன. அரசாங்கம் ஒவ்ெவா வ ட ம் சுகாதார ேசைவகைள ேமம்ப த் வதற்காக ஒ க்கும் ெதாைகயிைன அதிகாித் வ கின்ற . தற்ேபா அதிக ெசலவில் திய அலகுகைள ம் ெதாழில் ட்பங்கைள ம் சுகாதாரத் ைறயில் அறி கப்ப த்தி வ கின்ற .

    குைறந்த வ மானம் ெப பவர்கள் தங்கள் ேதைவக க்கு ஏற்பசுகாதார ேசைவகைளப் ெப வதற்கான சமவாய்ப்பிைன வழங்குவதற்காக அரசாங்கம் உயர் தரத்திலான ெசயற்பா கைளத் திட்டமிட் ள்ள . தற்ேபாைதய சமமற்ற ேபாக்குகைள ெதாடர்ந் அவதானத்திற்கு உட்ப த்தி, அவற் க்குச் சிறந்த தீர் கைள வழங்குவதற்கு நடவ க்ைக எ ப்பதன் ஊடாக ச் சுகாதாரத் ைறயிைன ம் அபிவி த்தி ெசய்ய ம். இம் யற்சிகள் அைனத் ம் சுகாதாரத் ைறயி ள் ஒ ங்கிைணக்கப்படேவண் ம். அத் டன் ஏைனய ைறக ம் இவற் டன் ஒ ங்கிைணக்கப்ப தல் ேவண் ம். சுகாதார அைமச்சு உாிய ைறயி ள் ஒ ங்கிைணப் க்குத் தைலைமத் வம் வழங்கும் அேதேவைள, ஆேராக்கியமிக்க ேதசம் ஒன்ைறக் கட் ெய ப் வதில் எல்லா வைகயி ம் பங்களிப் ச் ெசய்கின்ற அைனவாின ம் உயர்ந்தளவிலான பங்ேகற்பிைன உ தி ெசய்தல் ேவண் ம்.

    ேம ம், இப்பணிகள் அைனத்ைத ம் மிக ம் சிறப்பாக ேமற்ெகாண் சுகாதாரத் ைறயின் ன்ேனற்றத்திற்காகப் ேபாதிய நிதியிைன ஒ க்கீ ெசய்தைமக்காக

    இலங்ைக சனநாயக ேசாச சக் கு யரசின் அதிேமதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்க க்கு என உளப் ர்வமான நன்றிகைள இச்சந்தர்ப்பத்தில் ெதாிவித் க் ெகாள்கின்ேறன்.

    ைமத்திாிபால சிாிேசன சுகாதார அைமச்சர்

    ெகௗரவ சுகாதார அைமச்சாின் ஆசிச் ெசய்தி 

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    ii 

    அதிேமதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தைன ன்ெமாழி க க்கு இணங்க, ஆேராக்கியமான ச கெமான்ைறக் கட் ெய ப் ம்

    குறிக்ேகாைள அைடயப் ெப வதில் சுகாதார அைமச்சு க்கிய பங்களிப் ச் ெசய்கின்ற .

    தற்ேபா இலங்ைக அரசாங்கம் தன மக்க க்கு இலவச சுகாதார ேசைவயிைன வழங்கி வ வ டன் கிழக்காசியாவி ள்ள நா களில் நிைலத் நிற்கக் கூ ய சுகாதார ேசைவகைளக் ெகாண்ட ஒ நா என்ற வைகயில் உயர்ந்த ெசயலாற் ைகயிைன உாித்தாக்கிக் ெகாண் ள்ள .

    தன மக்க க்கு இலவச சுகாதாரச் ேசைவயிைன வழங்குவதற்காக அரசாங்க பாாியெதா ெதாைகயிைனச் ெசலவி கின்ற . இவ்வா பாாியெதா ெதாைகயிைன தலீ ெசய்வதன் ஊடாக இலவச சுகாதார ேசைவயிைனப் ெப வதற்கான சமவாய்ப் , ேசைவத் தரம் உள்ளிட்ட உபகாரச் ேசைவயின ம் ெப ேப கள் உலகளாவிய மட்டத்தில் உயர் மட்டத்ைத ேநாக்கிய பயணத்திற்கு ெப ம் உந் தலாக அைம ம். 2011 ஆம் ஆண் ல் சுகாதாரத் ைறக்காக அரசாங்கம் வர ெசல த் திட்டத்தில் 8% த்த்ைத மானியமாக ஒ க்கிய டன் ன்ைனய வ டங்களி ம் இேதேபான் அதிகள நிதி ஒ க்கீட் ைனச் ெசய்த . ேம ம் இலங்ைக அரசாங்கம் தற்ேபா தன சுகாதாரத் ைறயிைன ந னமயப்ப ம் நடவ க்ைககைள ேமற்ெகாண் வ கின்ற . வய திர்ந்ேதார் சனத்ெதாைக அதிகாித் வ கின்றைம, ெதாற் ேநாய்கள், ெதாற்றல்லாத ேநாய்கள், காலத் க் காலம் தைல க்கும் ெதாற் ேநாய்கள் என்பவற் க்கு எதிரான ெசயற்பா கள், ச க சிறப் ாிைமகைளப் ெபற்றிராத மக்களின் ேபாசாக்கு நிைலைய உயர்த் தல், ெமாத்தத்தில் ச் ேசைவயின ம் தரத்திைன ேமம்ப த் தல் ேபான்ற விடயங்கள் இச்ெசயற்பா களில் உள்ளடக்கப்பட் ள்ளன. ேம ம் ேநாயாளர் உபசாிப் ச் ேசைவயின் அதிகாித்த விைளத்திறன், பா காப் த் தன்ைம என்பன ம் பா காக்கப்ப ம்.

    இ தியாக, ஐக்கிய இலங்ைகயி ள் ஆேராக்கியமிக்க ஒ ச தாயம் சிறப்பாக வாழ்வைதக் காண்பேத என உண்ைமயான எதிர்பார்ப்பாகும் என்பைத ம் ெதாிவித் க் ெகாள்கின்ேறன்.

    ல த் திஸாநாயக பிரதி சுகாதார அைமச்சர்

    ெகௗரவ பிரதி சுகாதார அைமச்சாின் ஆசிச் ெசய்தி 

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    iii 

    உள்ளடக்கம்

    அறி கம்………………………………………………………………………………….…........................1

    அ. சுகாதார அைமச்சின் ேநாக்கு……………………….............………………………..............2

    ஆ. சுகாதார அைமச்சின் பணி…………………….............…………………………...................2

    இ. சுகாதார அைமச்சின் குறிக்ேகாள்கள் ……………….............……………………………..2

    ஈ. சுகாதார அைமச்சின் விேசட குறிக்ேகாள்கள்………….............………………………...3

    உ. சுகாதாரக் குறிகாட் கள் ………………………………………………..................................4

    1. நிதிச் ெசயலாற் ைக 2011 ………………………………………………...........................9

    2. ேநாய்த் த ப் மற் ம் ஊக்குவிப் ச் சுகாதாரச் ேசைவகள் ………………………11

    2.1 ெதாற் ேநாய்ப் பிாி …………………………………………….......................................13

    2.2. ெதா ேநாய் எதிர்ப் ப் பிரசார இயக்கம்………………………………………………...17

    2.3 மேலாியா எதிர்ப் ப் பிரசார இயக்கம்………………………………………………........19

    2.4 ேதசிய STD/AIDS கட் ப்பாட் நிகழ்ச்சித்திட்டம் (NSACP)……………….……25

    2.5 நீர்ெவ ப் ேநாய்க் கட் ப்பாட் நிகழ்ச்சித் திட்டம் ………………………………27

    2.6. சயேராகக் கட் ப்பா மற் ம் மார் ேநாய்க க்கான ேதசிய நிகழ்ச்சித் திட்டம் ………………………………..…29

    2.7. ெதாற் த் த ப் ச் ேசைவகள் ……………………………………………….....................31

    2.8 ேதசிய ெடங்கு கட் ப்பாட் ச் ெசயற்பா கள் …………………………………..……35

    2.9. சுற்றாடல்சார், ெதாழில்சார் சுகாதாரப் பணிப்பாளர் சைப…………………………43

    2.10 ேதசிய ற் ேநாய்க் கட் ப்பாட் நிகழ்ச்சித்திட்டம்………………………............45

    2.11 இைளஞர்கள், தியவர்கள், அங்க னர்க க்கானநிகழ்ச்சிகள்……….............49

    2.12 கு ம்பச் சுகாதாரப் பணியகம்………………………………………………........................51

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    iv 

    2.13 ேதாட்டப் ற மற் ம் நகரப் ர சுகாதாரம்……............................................................57

    2.14 சுகாதாரக் கல்விப் பணியகம்………………………………………………..........................65

    2.15 ேபாஷாக்கு ……………………………………………….........................................................67

    2.16 தாதியியல் (ெபா ச் சுகாதாரச் ேசைவகள்) பிாி ப் பணிப்பாளர் ………………...75

    பற் சுகாதாரப் பராமாிச் ேசைவகள் ………………………………………………...........................77

    வாய்ச் சுகாதாரப் பராமாிப் ேசைவகள்………………………………………………......................77

    குணப்ப த்தற் பராமாிப் ச் ேசைவகள்……………………………………………….....................81

    சுகாதாரத் ைறயில்மனிதவளம்………………………………………………...........................143

    ஆராய்ச்சி………………………………………………........................................................................153

    உட்கட்டைமப் அபிவி த்தி……………………………………………….....................................161

    ஆதர ச்ேசைவகள்………………………………………………......................................................163

    ம ந் கள்மற் ம்உபகரணவிநிேயாகம்………………………………………………............165

    ேதசியம ந் ப்ெபா ள்தரஉ திப்பாட் ஆய் கூடம்…………………………..………171

    ேதசிய ம ந் ப்ெபா ள் தர உ திப்பாட் ஆய் கூடம் .......................................................173

    உயிர்ம த் வெபாறியியல்ேசைவகள்பிாி …………………………......................………177

    ேதசியகு திேயற்றச்ேசைவ…….............................................................................................181

    ஆய் கூடச்ேசைவகள்………………………………………………................................................183

     

     

     

     

     

     

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    அறி கம்

    இலங்ைகயில் ெதாடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் பின்பற்றிய இலவச சுகாதாரப் பராமாிப் , இலவசக் கல்வி என்பன உள்ளிட்ட ச கக்ெகாள்ைககளின் காரணமாக, நாட் ன் ெமாத்த உள்நாட் உற்பத்தி டன் ெதாடர் ைடய குறிகாட் களின் அ ப்பைடயில் ேநாக்குைகயில் இலங்ைக ேபாற்றத்தக்க சுகாதார நிைலெயான்றிைன அைடயப்ெபற் ள்ள . இலங்ைகயின் சுகாதாரக்ெகாள்ைகயான , ெதாற் கின்ற, ெதாற்றாத ேநாய்களின் காரணமாக ஏற்ப கின்ற தவிர்க்கக் கூ ய மரணங்கைளக் குைறப்பதன் லம் ஆ ள் எதிர்ப்பார்ப்ைப ேம ம் அதிகாிப்பதைன ம் த க்கக்கூ ய ேநாய்ைள ம், சுகாதாரப் பிரச்சிைனகைள ம் அங்க னத்ைத ம் குைறப்பதன் லம் வாழ்க்ைகத் தரத்ைத ேமம்ப த் வதைன ம் IEC ெசயற்பா களின் ஊடாக ம் ஊடகப் பயன்பாட் ன் ஊடாக ம் சுகாதாரத்ைத ஊக்குவிப்பைத ம் ேநாக்காகக் ெகாண் ள்ள .

    இலங்ைக மக்க க்கு தரம் வாய்ந்த ம் அைனவரா ம் ெபறத்தக்க ம் நிைலத் நிற்கக் கூ ய மான சுகாதார ைறைமெயான்ைற வழங்குவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப் டன் ெசயலாற் கின்ற . இதைன அைடவதற்காக, அதன் நி வன வைலயைமப்பின் ஊடாக பல்ேவ சுகாதார அபிவி த்தி நிகழ்ச்சிகைள ஆரம்பித் ள்ள டன் சிறந்த சுகாதார பராமாிப் க்கான பாாியளவிலான ஒ ங்கிைணப் க்கான ஏற்பா கைளச் ெசய்வதற்காக அரசாங்க மற் ம் அரச சார்பற்ற நி வனங்க டன் ெசயற்ப வதற்கான ஒ ங்கிைணந்த அ கு ைறெயான்ைற ம் ைகக்ெகாண் ள்ள . சுகாதார அைமச்சு, தனியார் சுகாதாரப் பராமாிப் த் ைறயின் அபிவி த்தி மற் ம் ஒ ங்கைமப் க்கான வசதிகைள ஏற்பா ெசய் இத் ைற டனான சிறந்த ஒ ங்கிைணப்ைப ஏற்ப த்தி ள்ள . என்றா ம், அரச

    ைறயான ெமாத்த சனத்ெதாைகயில் அண்ணளவாக 60 தத்தின க்கு சுகாதாரப் பராமாிப்பிைன வழங்குகின்ற .

    அரசாங்கத்தின் குணப்ப த்தல் நி வனங்களின் வைலயைமப்பான நி ணத் வ ஆேலாசைனச் ேசைவகைளக் ெகாண்ட, சிக்கல் நிைறந்த ேபாதனா ைவத்தியசாைலகள் தல் ெவளிேநாயாளர்க க்கான ேசைவகைள மாத்திரம் வழங்கும் சிறியளவிலான மத்திய ம ந்தகங்கள் வைரயான பலதரப்பட்ட நி வனங்கைளக் ெகாண் ள்ள . சுகாதாரப் பராமாிப் த் ைறயிைனப் பலப்ப த் வதற்காக சுகாதார அபிவி த்திக்காக நிதி ஒ க்கீ கைள உச்சளவில் ெப வதற்காக ம் தனிநபர்களின் ெகௗரவத்திற்கு மதிப்பளிக்கும் அேதேவைள வேயாதிபர்கள், அங்க னர்கள், உளநல ம த் வம் ேபான்ற விேசட கவனத்ைத ேவண் நிற்கின்ற பல னமான கு க்கள் விடயத்தி ம் கூ ய கவனம் ெச த்தி, இலவசச் சுகாதாரப் பராமாிப் ச் ேசைவகள்நியாயமான ைறயில்ெசயற்திற டன் வழங்கப்ப வதைன உ திப்ப த் வதற்காக ம் அைனத் வைகயான யற்சிக ம் ேமற்ெகாள்ளப்ப கின்றன.

    அரசாங்க சுகாதாரச் ேசைவகள் அைமச்சரைவ அந்தஸ் ள்ள அைமச்சர் ஒ வாின் கீழ் இயங்குகின்ற . அவ க்கு உதவியாகப் பிரதி அைமச்சர் ஒ வ ம் உள்ளார். சுகாதார அைமச்சின் ெசயலாள க்கு நிர்வாக ாீதியில் உத வதற்காக ன் ேமலதிக

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    ெசயலாளர்கள் உள்ளனர். சுகாதார ேசைவகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உதவியாக பதின் ன் பிரதிப் பணிப்பாளர் நாயகங்கள் உள்ளனர். அவர்கள் ஒவ்ெவா வ ம் ஒ விேசட நிகழ்ச்சிப் பரப் க்குப் ெபா ப்பாக உள்ளனர். அவர்கள அதிகாரத்தின் கீழ் பணிப்பாளர்கள் பலர் கடைமயாற் கின்றனர் (நி வன அைமப் வைரபடத்ைதப் பார்க்க).

    1989 ஆம் ஆண் ல் மாகாண சைபகள் சட்டம் அ க்கு வந்த் தல் சுகாதார ேசைவகள் பரவலாக்கப்பட் ள்ளன. அதற்கிணங்க ேதசிய மட்டத்தில் சுகாதார அைமச்சு ஒன் ம் ஒன்ப மாகாணங்க க்கும் தனித்தனியான மாகாண சுகாதார அைமச்சுக்க ம் உள்ளன. ஒன்ப மாகாண சுகாதார ேசைவகள் பணிப்பாளர்க க்கும் உதவியாக இ பத் ஐந் பிராந்திய சுகாதார ேசைவகள் பணிப்பாளர்கள் உள்ளனர். ஒவ்ெவா பிராந்திய சுகாதார ேசைவகள் பணிப்பாளர் பிரேதசங்க ம் ஒ வைரயைற ெசய்யப்பட்ட பிரேதசத்தில் த ப் மற் ம் ஊக்குவிப் ச் சுகாதாரப் பராமாிப் க்குப் ெபா ப்பான பல சுகாதார ைவத்திய அதிகாாிப் பிாி களாகப் பிாிக்கப்பட் ள்ளன.

    சுகாதார அைமச்சு (மத்திய அரசாங்க) அ ப்பைடயில் மக்களின் சுகாதாரத்ைதப் பா காத் ஊக்குவிப்பதற்குப் ெபா ப்பாக ள்ள . அதன் க்கியமான ெதாழிற்பா களில் ெகாள்ைக வழிகாட்டல்கைள உ வாக்குதல், ம த் வ, தாதியியல், ைண ம த் வக் கல்வி மற் ம் பயிற்சி, நிரல் அைமச்சு நி வனங்களின்

    காைம, ம த் வத் ேதைவகைள பாாியளவில் ெகாள்வன ெசய்தல்,ேவ ெசயற்பா கள் என்பன ம் உள்ளடங்கும்.

    அ. சுகாதார அைமச்சின் ேநாக்கு

    “ெபா ளாதார, ச க, உளவியல், ஆன்மிக அபிவி த்திக்குப் பங்களிக்கக் கூ ய ஆேராக்கியமான ஒ ேதசம்”

    ஆ. சுகாதார அைமச்சின் பணி

    “இலங்ைக மக்க க்கு உயர்தரத்திலான, கிைடக்கக்கூ ய ம் அ க்ககூ ய மான ஊக்குவிப் , த ப் , குணப்ப த்தல், னர்வாழ் ச் ேசைவகைள வழங்குவதன் லம் அதிஉயர்ந்தளவில் அைடயத்தக்க சுகாதார அந்தஸ்திைன அைடவத டாக இலங்ைகயின் ச க, ெபா ளாதார அபிவி த்திக்குப் பங்களிப் ச் ெசய்தல்”

    இ. சுகாதார அைமச்சின் குறிக்ேகாள்கள்

    சுகாதார அைமச்சின் பிரதான குறிக்ேகாள் சுகாதாரத் தரத்திைன ேமம்ப த்தி சமனற்ற ேபாக்குகைளக் குைறப்பதாகும்.

    பின்வ ம் ஐந் உபாயக் குறிக்ேகாள்கைள நைட ைறப்ப த் வதன் ஊடாக இதைன அைடயப்ெபற எதிர்பார்க்கப்ப கின்ற .

    1. தம சுகாதாரத்ைதப் ேபணி ேமம்ப த் வதற்கு ச கத்தவர்க க்கு வ ட் தல்.

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    2. சுகாதார ேசைவ வளங்கைள ம் சுகாதார நடவ க்ைககைள ம் ேமம்ப த் தல்.

    3. நம்பிக்ைகப்ெபா ப் மற் ம் காைமத் வத் ெதாழிற்பா கைளப் பலப்ப த் தல்.

    4. சுகாதாரத்திற்கான மனித வள காைமயிைன ேமம்ப த் தல்.

    5. சுகாதார நிதி, ேசகாிப் , ஒ க்கீ மற் ம் பயன்பா என்பவற்ைற ேமம்ப த் தல்.

    ஈ. சுகாதார அைமச்சின் விேசட குறிக்ேகாள்கள்

    1. பிரசாரம், நடத்ைத மாற்றத் ெதாடர்பாடல், ச க சந்ைதப்ப த்தல், ச க நகர் என்பவற்றின் ஊடகாக சுகாதார ஊக்குவிப் ெதாடர்பான ெகாள்ைக உ வாக்கம், திட்டமிடல், நிகழ்ச்சிப்ப த்தல் என்பவற் க்கான ெதாழில் ட்ப ஆேலாசைனகைள வழங்குதல்.

    2. சுகாதார ேசைவகள் திைணக்களத்தினா ம் சுகாதாரத் டன் ெதாடர் ைடய ஏைனய ைறகளினா ம் நடாத்தப்ப கின்ற பல்ேவ சுகாதார நிகழ்ச்சிக க்கு, பிரசாரம், நடத்ைத மாற்றத் ெதாடர்பாடல், சுகாதாரச் ெசயற்பா க க்கான ச க ஊக்குவிப் என்பவற்றின் ஊடாக ஒத் ைழப் வழங்குதல்.

    3. வித்தியாசமான அைமப் க்களில் சுகாதார ஊக்குவிப் நிகழ்ச்சித் திட்டங்களின் திட்டமிடல், அ லாக்கம், கண்காணிப் என்பவற்ைற ஊக்குவித் ஒத் ைழப் வழங்குத ம் அவற்ைறப் ெபா ப்ேபற் ேமற்ெகாள் த ம்

    4. மக்கள் ெதாடர் சாதனங்களின் ஊடாகப் ெபா மக்கள் மத்தியில் சுகாதாரப் பராமாிப் ெதாடர்பான விழிப் ணர்விைன ஏற்ப த் தல்.

    5. சுகாதார ஊக்குவிப் க்கும் நடத்ைத மாற்றத் ெதாடர்பாட க்கும் அவசியமான IEC / BCC ெபா ட்கைள உ வாக்குவதற்கு உதவி வழங்குதல்.

    6. பிரசாரம், நடத்ைத மாற்றத் ெதாடர்பாடல், ச க ஆதர திரட்டல் என்பவற்றின் ஊடாக சுகாதார ேசைவகள் திைணக்களத்திற்கு உள்ேள ம் ெவளிேய ம் உள்ளவர்கள் சுகாதார ஊக்குவிப்பாளர்களாக ம் மாற்றத்திற்கான கவர்களாக ம் ெசயற்படக் கூ ய வைகயில் மனிதவ ஆற்றல்கைள வி த்தி ெசய்தல்.

    7. ெபா மக்க க்கு சுகாதாரப் பிரச்சிைனகள் ெதாடர்பில் அறி ட் , தனிநபர் மற் ம் ச க சுகாதாரத்தின் மீ அவர்கள் ெகாண் ள்ள

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    கட் ப்பாட்ைட அதிகாிக்கச் ெசய் அவற்ைற ஊக்குவிக்கக் கூ ய வைகயில் ெபா மக்க க்கு அறி ட் தல்.

    8. ெபா மக்கள் சுகாதாரத்ைத ஊக்குவிப்ப ெதாடர்பில் சுகாதரத் டன் ெதாடர் ைடய அரசாங்க, அரச சார்பற்ற, சர்வேதச கவர்க ட ம் நி வனங்க ட ம் ஒ ங்கிைணப்பிைன ஏற்ப த் தல்

    9. சுகாதார ஊக்குவிப் நிகழ்ச்சித் திட்டங்கைள காைம ெசய்யக்கூ ய வைகயில் சுகாதார மற் ம் சுகாதாரத் டன் ெதாடர் ைடய ைறகளில்

    காைமத் வ ஆற்றல்கைள வி த்தி ெசய்தல்.

    10. சுகாதார ஊக்குவிப் நிகழ்ச்சித் திட்டங்கைளக் கண்காணித் மதிப்பீ ெசய்த ம் அவற்ைறப் பல்ேவ மட்டங்களில் கண்காணித் மதிப்பீ ெசய்வதற்கான ஏற்பா கைளச் ெசய்த ம்.

    11. ச க நடத்ைத மாற்றம், ச க ஆதர திரட்டல் என்பவற் டன் ெதாடர் ைடய ஆய் க க்கு ஆதர வழங்குத ம் அவற்ைறப் ெபா ப்ேபற் ேமற்ெகாள் த ம்.

    உ. சுகாதாரக் குறிகாட் கள்

    சுகாதார அைமச்சு ெப ந்ெதாைகயான நி வனங்கைளக் ெகாண்டதாக இ ப்பதனா ம் அதன் பணி ேநாக்ெகல்ைல பாாியதாக இ ப்பதனா ம்

    ன்ேனற்றத்ைதக் கண்காணிப்பதற்குப் பல்ேவ குறிகாட் கள் பயன்ப த்தப்ப கின்றன. அவற்றில் சில கீேழ காட்டப்பட் ள்ளன.

    உ.1. க்கிய ள்ளிவிபரங்கள்

    சராசாி மரண தம்: 5.9 (2009; பதிவாளர் நாயகத் திைணக்களம்)

    ஆண் 6.9

    ெபண் 4.9

    சராசாிப் பிறப் தம்: 18.4 (2009; பதிவாளர் நாயகத் திைணக்களம்)

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    உ.2. சுகாதாரக் குறிகாட் கள் அட்டவைண 01: சுகாதாரக் குறிகாட் கள்

    குறிகாட் வ டம் தர லம் சிசு மரண தம் 2011 10.2 கு ம்பச்

    சுகாதாரப்பணியகம்(FHB) 2009 9.0 பதிவாளர் நாயகத்

    திைணக்களம் ஐந் க்குக் கீழான மரண தம் (உயி டனான 1,000 பிறப் க்களில்)

    2008 11.1

    ெமாத்தக் க த்தாிப் தம் 2006/2007 2.3 சனத்ெதாைக, சுகாதார அளவாய் 2006/07*

    தாய் மரண தம் (100,000 உயி டனான பிறப்பில்)

    2010 33.3 கு ம்பச் சுகாதாரப் பணியகம்

    2006 14.2 பணிப்பாளர் நாயகத் திைணக்களம்

    ேதர்ச்சி ெபற்றவரால் கவனிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களின் தம்

    2006/2007 98.6 சனத்ெதாைக, சுகாதார அளவாய் (DHS)-2006/2007*

    பிள்ைள வளர்ப் வயதி ள்ள க த்தைடசாதனங்கைளப் பயன்ப த் ம் ெபண்கள் (%)

    2006/2007 சனத்ெதாைக, சுகாதார அளவாய் -2006/2007*

    ந ன ைற 52.5 பாரம்பாிய ைற 15.9 பா காப்பான நீைரப்ெப ம் சனத்ெதாைக (%)

    2006/2007 89.1 சனத்ெதாைகச் சுகாதார அளவாய் -2006/2007*

    * வட மாகாணம் உள்ளடக்கப்படவில்ைல

    FHB- கு ம்பச் சுகாதாரப் பணியகம்

    DHS –சனத்ெதாைக,சுகாதார அளவாய்

    உ.3 ேபாஷாக்கு ெதாடர்பான குறிகாட் கள்

    அட்டவைண 02:ேபாஷாக்குக் குறிகாட் கள் ஓரள பாரம் குைறந்த சிசுக்கள் % (-2SD to -3SD) 6.3%* (கு.சு.ப, 2011)

    மிக ம் பாரம் குைறந்த சிசுக்கள்% (< -3SD) 1.2%*( கு.சு.ப, 2011) ஓரள பாரம் குைறந்த

    ன்பள்ளிப்பிள்ைளகள்%(1-2 வ டம்) (-2SD to -3SD)

    15.9%*( கு.சு.ப, 2011)

    மிக ம் பாரம் குைறந்த ன்பள்ளிப் பிள்ைளகள்% (1-2 வ டம்)(< -3SD)

    3.6%*(கு.சு.ப, 2011)

    ஓரள பாரம் குைறந்த ன்பள்ளிப் பிள்ைளகள்% (3- 5 வ டம்) (-2SD to -3SD)

    22.6%*( கு.சு.ப, 2011)

    மிக ம் பாரம் குைறந்த ன்பள்ளிப் 4.2%*( கு.சு.ப, 2011)

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    பிள்ைளகள்% (3- 5 வ டம்) (< -3SD)

    உ. 4 பர ம் ேநாய்கள்

    உ.4.1 ெடங்கு அட்டவைண 03:ெடங்கு காய்ச்சல்

    ெடங்கு 2009 2010 2011 பதிவாகிய ெடங்கு ேநாயாளர்களின் எண்ணிக்ைக 35,010 34,105 28,473 பதிவாகிய ெடங்கு மரணங்களின் எண்ணிக்ைக 346 246 185 ேநாயாளர் மரண தம்% 0.98 0.72 0.64

    உ.4.2 மேலாியா

    மேலாியா ேநாயாளர்கள் என உ திப்ப த்தப்பட்டவர்களின் எண்ணிக்ைக

    உள்நாட் ேநாயாளர்கள் 124 (2011)

    ெவளியி ந் வந்த ேநாயாளர்கள் 51(2011)

    உ.4.3 த ப் ம ந் ஏற் தல் அட்டவைண 04:த ப் ம ந் ஏற்றல்

    த ப் ம ந் உள்ளடக்கம் 2007 2008 2009 2010 2011சின்ன த் (9 ஆம் மாத்த்தில் ஏற்றப்ப கின்ற ) 96.50% 98.50% 94.40% 95.20% 97.20%ேபா ேயா ெசாட் ம ந் 92.19% 92.60% 89% 92.40% 94.20%

    பிாீ 1(DPT) 92.60% 97.10% 88.90% 94.10% 95.60%ெஹபைடட் ஸ் BV (HBV) 90.70% 90.90% 87.80% 92.40% 94.20%ஹிப் (Hib) 92.40% 92.40% 94.20%பிறப்பின் ேபா BCG

    வழங்குதல் 98.60% 95.00% 94% 97% 94.00%ேநர JE த ப் சி 84.20%

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    உ.5. ேநா த ம் மரண த ம்

    உ.5.1 ஆஸ்பத்திாியில் அ மதிக்கப்பட்டதற்கான க்கிய காரணங்கள் 2008

    1. அதிர் க் காயங்கள்

    2. ேமல் சுவாச நாளம் ேநாய்கள் தவிர்ந்த சுவாசச் ெதாகுதி ேநாய்கள்

    3. அறிகுறிகள், அைடயாளங்கள் மற் ம் அசாதாரண ம த் வ, ஆய் கூடக் கண் பி ப் க்கள்

    4. ைவரஸ் ேநாய்கள்

    5. சமிபாட் த் ெதாகுதி ெதாடர்பான ேநாய்கள்.

    உ.5.2 ஆஸ்பத்திாிகளில் ஏற்பட்ட மரணங்க க்கான க்கிய காரணங்கள் 2008

    1. கு திேயாட்டக்குைறபாட் இ தய ேநாய்

    2. ைரயீரல் இ தய ேநாய் மற் ம் ைரயீரல் சுற்ேறாட்ட ேநாய்கள்

    3. ற் ேநாய்க் கட் கள்

    4. ெப ைள இரத்தக் குழாய் ேநாய்

    5. ேமல் சுவாச நாளம் ேநாய்கள் தவிர்ந்த சுவாசச் ெதாகுதி ேநாய்கள்

    6. சமிபாட் த் ெதாகுதி ெதாடர்பான ேநாய்கள்.

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    1. நிதிச் ெசயலாற் ைக 2011 2011 ஆம் ஆண் ல் நிதிச் ெசயலாற் ைக குறிப்பிடத்தக்க ன்ேனற்றத் காட் ய . ெமாத்தப் பயன்பா 91.93% ஆகும்.

    அட்டவைண 5 : ஒ க்கீ ம் ெசலவின ம் – 2011

    ெசலவின வைக ஒ க்கீ ெசலவினம் %

    மீெள ம் 53,340,592,000 52,994,532,807 99.36

    லதனம் 15,575,494,000 10,359,032,313 66.51

    ெமாத்தம் 68,916,086,000 63,353,565,120 91.93

    வர ெசல த்திட்ட ஒ க்கீ பா 68,916,086,000 ஆக ம் ெசலவினம் பா 63,353,565,120 ஆக ம் காணப்பட்டைத அட்டவைண காட் கின்ற . மீெள ம் ெசலவினப் பயன்பா 99.36% ஆகக் காணப்பட்ட அேதேவைள லதனச் ெசல ப் பயன்பா 66.51% ஆக ம் காணப்பட்ட .

    1.1. மீெள ம் ெசலவினம் அட்டவைண 6 தனிப்பட்ட சம்பளங்கள் மீதான ெசல கைள ம் மீெள ம்ெசல கைள ம் காட் கின்ற . மீெள ம் ெசலவின வைகயில் உள்ளடங்குகின்ற பிரதான அம்சமாக தனிப்பட்ட சம்பளம் விளங்குகின்ற . அ ெமாத்த மீெள ம் ெசலவினத்தில் 99.70% ஆகும்.

    அட்டவைண 6: தனிப்பட்ட சம்பளங்கள் மீதான ஒ க்கீ , ெசலவினம் மற் ம் சில மீெள ம் ெசல வைககள் – 2011

    ெசலவின வைக ஒ க்கீ ெசலவினம் % தனிப்பட்ட சம்பளங்கள் 27,849,018,294 27,765,686,643 99.70 சம்பளங்கள் 13,540,148,706 13,514,187,248 99.81 ேமலதிகேநரம் மற் ம் வி ைறக் காலக் ெகா ப்பன கள்

    5,669,724,451 5,658,618,129 99.80

    ஏைனய ெகா ப்பன கள் 8,639,145,137 8,592,881,266 99.46 பிரயாணம் (உள்நாட் ) 116,485,523 102,560,815 88.05 உண மற் ம் சீ ைட 823,209,194 762,158,793 92.58 கட்ட ம் கட்டைமப் ம் 166,879,173 150,089,097 89.94 மின்சாரம் மற் ம் தண்ணீர் 2,152,292,287 2,094,586,446 97.32 ஏைனயைவ (பா காப் , சுத்தம்ெசய்தல் ேபான்றைவ)

    1,364,308,004 1,349,874,365 98.94

    ஆதனக் கடன் 450,203,338 438,108,628 97.31 ம ந் வழங்கல்கள் 16,617,492.00 16,617,492.00 100

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    10 

    1.2 லதனச் ெசலவினம்

    சில ெதாி ெசய்யப்ட்ட விடயங்கள் மீதமான ஒ க்கீட்ைட ம் ெசல கைள ம் பின்வ ம் அட்டவைண காட் கின்ற . ெமாத்த ஒ க்கீ மற் ம் ெசலவினம் என்பன

    ைறேய பா 15,575.5 மில் யன், பா 10,359 மில் யன் ஆகக் காணப்பட்டன.

    அட்டவைண 7: 2011 ஆம் ஆண் க்கான லதனச் ெசல கள்

    ெசலவின வைக ஒ க்கீ ெசலவினம் %

    னரைமப் 2,178,573,660 2,165,770,981 99.41 கட்ட்ட ம் கட்டைமப் ம் 923,635,775 920,022,029 99.61 ெதாழிற்சாைல, இயந்திரம் மற் ம் உபகரணங்கள்

    1,184,429,812 1,176,568,538 99.34

    வாகனங்கள் 70,508,073 69,180,413 98.12 சு காிப் 9,491,257,192 5,560,185,818 58.58 வாகனங்கள் 175,500,000 54,345,201 30.97 தளபாடங்கள் மற் ம் அ வலக உபகரணங்ள்

    187,591,801 157,609,170 84.02

    கட்ட்ட ம் கட்டைமப் ம் 5,187,160,489 2,111,958,758 40.72 ஏைனய தலீ கள் 3,941,004,902 3,236,272,689 82.12

    1.3. 2011 ஆம் ஆண் க்கான விதந் ைரக்கப்பட்ட வைரயைறக ம் உண்ைம

    நிைலைமக ம்

    அரசாங்க உத்திேயாகத்தர் ற்பண பி கணக்கு ெதாடர்பில் விதந் ைரக்கப்பட்ட வைரயைறக ம் உண்ைம நிைலைமக ம் பின்வ ம் காட்டப்பட் ள்ளன.

    அட்டவைண 8: 2011 இற்கான விதந் ைரக்கப்பட்ட மற் ம் உண்ைமயான நிைலைமக ம்

    விபரம் அதிகபட்ச ெசல வைரயைற ( பா)

    அதிகபட்ச ெப ைககளின் வைரயைற ( பா)

    அதிகபட்ச கடன் மீதி எல்ைல ( பா)

    விதந் ைரக்கப்பட்ட வைரயைறகள்

    829,500,000 655,000,000 2,064,000,000

    உண்ைமயானைவ 825,365,963 801,736,8750 1,617,378,787

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    11 

    2. ேநாய்த் த ப் மற் ம் ஊக்குவிப் ச் சுகாதாரச் ேசைவகள்

    சுகாதார அைமச்சு, ேநாய்த்த ப் மற் ம் ஊக்குவிப் ச் சுகாதாரச்ேசைவகைள வழங்குவ ெதாடர்ப்பில் ெகாள்ைகாீதியான,ெதாழில் ட்பாீதியான வழிகாட்டல்கைள வழங்குவதற்குப் ெபா ப்பாக ள்ள . அத் டன் ேநாய்த்த ப் ச் ேசைவகைள வழங்குவதற்கு அவசியமான (ம த் வ உத்திேயாகத்தர்கள் தவிர்ந்த) அைனத் மனித வளங்க க்கும் சுகாதார அைமச்சினால் பயிற்சிகள் வழங்கப்ப கின்றன.

    சுகாதார அைமச்சின் கீழ் பல்ேவ நடவ க்ைக ம் நிகழ்ச்சித் திட்டங்க ம் உள்ளன. ஒவ்ெவா நடவ க்ைகயின்/நிகழ்ச்சித் திட்டத்தின் கீ ம் வழங்கப்ப கின்ற ேசைவகள் பற்றிய சு க்கமான விபரெமான் கீேழ தரப்ப கின்ற .

    கீழ் மட்டத்தில் ேநாய்த்த ப் மற் ம் ஊக்குவிப் ச் ேசைவகள் வழங்குகின்ற ம் மாகாணச் சுகாதார அைமச்சின் நிர்வாகப் பரப் க்குள் அடங்குகின்ற மான 281 சுகாதார ைவத்திய அதிகாாிப் பிாி கள் நா வதி ம் பரந் காணப்ப கின்றன. மாவட்ட அ ப்பைடயில் சுகாதார ம த் வ உத்திேயாகத்தர் பிாி கள் சிதறிக் காணப்ப ம் ைற அட்டவைண 9 இல் காட்டப்பட் ள்ள .

    அட்டவைண9 : மாவட்ட அ ப்பைடயில் சுகாதார ைவத்திய அதிகாாி (MOH)

    பிாி களின் பரம்பல்

    மாவட்டம் சுகாதார ம த் வ

    உத்திேயாகத்தர் (MOH) பிரேதசம்

    மாவட்டம் சுகாதார ம த் வ

    உத்திேயாகத்தர் (MOH) பிரேதசம்

    ெகா ம் 12 மட்டக்களப் 14 கம்பஹா 15 அம்பாைற 7 க த் ைற 10 கல் ைன 13

    N.I.H.S 2 தி ேகாணமைல 11 கண் 23 கு நாகல் 23 மாத்தைள 12 த்தளம் 11

    வெர யா 13 அ ராத ரம் 19 கா 19 ெபாலன ைவ 7 மாத்தைற 17 ப ைள 16 அம்பாந்ேதாட்ைட 12 ெமானராகைல 11 யாழ்ப்பாணம் 11 இரத்தின ாி 18

    கிளிெநாச்சி 4 ேககாைல 11 மன்னார் 5 வ னியா 4

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    12 

    ல்ைலத்தீ 4

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    13 

    2.1 ெதாற் ேநாய்ப் பிாி

    ெதாற் ேநாய்ப் பிாிவான , ெதாற் ேநாய்கள் ெதாடர்பான கண்காணிப் , த ப் , கட் ப்பா என்பவற் க்கும் அைடயாளம் காணப்பட்ட சுகாதாரப் பிரச்சிைனகைளக் கண்காணிப்பதற்கும் ெபா ப்பாக ள்ள .

    ெதாற் ப் பிாிவினால் ேமற்ெகாள்ளப்பட்ட க்கிய ெசயற்பா கள்

    1. ேநாய்க் கண்காணிப்

    ேநா தம், மரண தம் என்பவற்ைறக் குைறத் இலங்ைக மக்களின் சுகாதாரத்ைத ேமம்ப த் வதற்கான ெபா ச் சுகாதார நடவ க்ைகயின் ேபா பயன்ப த் வதற்காக, தர கைள ைறயாகச் ேசகாித் , பகுப்பாய் ெசய் அவற் க்கான விளக்கங்கைள ன்ைவத் பரம்பல்ப த் ம் ெசயற்பா களில் ெதாற் ேநாய்ப் பிாி உயிர்ப்பான ைறயில் ஈ பட் ள்ள .

    2. த ப் ம ந் வழங்குதல்

    ெதாற் ேநாய்ப் பிாிவான , த ப் ம ந் வழங்குவதற்கான விாிவாக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் (EPI)ெகாள்ைக உ வாக்கம், கண்காணிப் , மதிப்பீ என்பவற் க்குப் ெபா ப்பான அரசாங்க கவராகத் ெதாழிற்ப கின்ற . த ப் ம ந் வழங்குவதற்கான விாிவாக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டமான ெதாடர் ைடய அைனத் ஆர்வலர்களின ம் ஒத் ைழப் டன் ெதாற் ப் ேநாய்ப் பிாிவினால் நைட ைறப்ப த்தப்ப கின்ற .

    3. ெதாற் ேநாய்த் த ப் ம் க ப்பா ம்

    ெதாற் ேநாய்ப் பிாிவான , விேசட நிகழ்ச்சித்திட்டங்கைளத் திட்டமிட் , நைட ைறப்ப த்தி, கண்காணித் மதிப்பாய் ெசய்வதன் லம் வாந்திேபதிேநாய், க ைமயான சுவாசத்ெதாற் க்கள், ெடங்கு, ஜப்பானியக் காய்ச்சல் என்பனேபான்றவற்றால் குறிப்பாகச் சி வர்கள்மத்தியில் ஏற்ப ம் ேநா தம், மரணங்கள், ேநாயாளர் மரண தம் என்பவற்ைறக் குைறப்ப ெதாடர்பில தன கவனத்ைதக் குவித் ள்ள .

    4. ேநாய்களின் பரவ ம் மீள் பரவ ம்

    ெதாற் ேநாய்ப் பிாிவான சர்வேதச சுகாதார ஒ ங்குவிதிக க்கு இணங்க ேதைவயான சந்தர்ப்பங்களில் ெபா த்தமான நடவ க்ைககைள எ க்கும் ேநாக்கில் ேநாய் பர ம், மீளப் பர ம் ேபாக்குகைள கூர்ைமயாக அவதானித் வ கின்ற .

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    14 

    5. ஆய் கள் எம பிாி , ெதாற் ேநாய்களின் ெதாற் ம் தன்ைம, இலங்ைகயர்க டன் ெதாடர் ைடய ஏைனய சுகாதாரப் பிரச்சிைனகள் என்பன ெதாடர்பில் தற்ேபா காணப்ப ம் அறிைவ ேமம்ப த் வதற்காக கல்வி நி வனங்க ட ம் சர்வேதச நி வனங்க ட ம் இைணந் பல ஆய் ச் ெசயற்பா கைள ேமற்ெகாள்கின்ற .

    2011 ஆம் ஆண் ல் ேமற்ெகாள்ளப்பட்ட ெசயற்பா க ம் சவால்கள்

    1. ேநாய் கண்காணிப்

    “மாவட்டங்களில் ேமற்ெகாள்ளப்ப ம் ேநாய்க் கண்காணிப்ைப ம் தவிர்க்கக் கூ ய ேநாய்க க்கான த ப் ம ந் ஏற் ம் பணிைய ம் பலப்ப த் தல்” என்ற தைலப்பில் 13 மாவட்டங்களில் மாவட்ட மீளாய் க் கூட்டங்கள் நடாத் ப்பட்டன. அத் டன் ேநாய்க் கண்காணிப் ப் பணிகைள மதிப்பீ ெசய்வதற்காக ஐந் பிரதான ஆஸ்பத்திாிக க்கு விஜயம் ெசய் ேதைவயான அறி த்தல்கள் வழங்கப்பட்டன.

    நான்கு மாவட்டங்களில் ன்ேனா ப் பாீட்சார்த்தமாக இைணய அைடப்பைடயிலான கண்காணிப் ைற (நிவாரண) ஒன் அறி கப்ப த்தப்பட்ட .

    மனித வளங்களின் ஆற்றல்கைள வி த்தி ெசய்வதற்காக, "ேநாய்க் கண்காணிப் மற் ம் திடீர்பர ைகக் கட் ப்பாட் ல் ஈ ட் ள்ள 35 சுகாதார ம த் வ அ வலர்க க்காக ம் பிராந்திய ெதாற் ேநாயாளர்க க்காக ம் களாீதியான ெதாற் ேநாய் ஆய் பயிற்சி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

    2. த ப் ம ந்த வழங்க க்கான விாிவாக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டம் (EPI)

    த ப் ம ந் ஏற்றியதன் பின்னர் ஏற்பட்ட சில பாதகமான நிகழ் கைளத் ெதாடர்ந் 2009 ஆம் 2010 ஆம் ஆண் களில் த ப் ம ந் ஏற்றப்ப ேவாாின் எண்ணிக்ைகயில் ழ்ச்சி அவதானிக்கப்பட்ட . த ப் ம ந் ஏற் வதன் க்கியத் வத்ைத விளக்கிக் கூ ம் சுகாதாரக் கல்வி வழங்கல், ச க ஊக்குவிப் ச் ெசயற்பா கள் ேமற்ெகாள்ளப்பட்டதைனத் ெதாடர்ந் 2011 ஆம் ஆண் ல் இப்ேபாக்கில் மாற்றம் ஏற்பட்ட . அத் டன் த ப் ம ந் ஏற் வ டன் ெதாடர் ைடய அநர்த்தங்கைள ம் த ப் ம ந் ஏற்றப்பட்டதன் பின்னர் ஏற்படக் கூ ய க ைமயான ஒவ்வாைமகைள ம் ைகயாள்வ எவ்வா என்பன ெதாடர்பில் நாட் ள்ள சுகாதார ஊழியர்கள் அைனவ க்கும் பயிற்சியளிக்கப்பட்ட . ேதசிய த ப் ம ந் நிகழ்ச்சித்திட்டத்தின் “ ங்கும் அரக்கைனத் ங்கவி ேவாம்” என்ற ஒ ங்கிைணப்பட்ட பிரசாரத்திற்கு 2011 எபீஃஸ் சிறீலங்காவில் ெவண்கலப் பதக்கம் கிைடத்த . தரமான த ப் சிகள், சிாிஞ்சர்கள், ஏைனய ஏற்பா கள் என்பவற்ைறத் ெதாடர்ந் வழங்கும் பணி இவ்வ டம் வதி ம்

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    15 

    ேமற்ெகாள்ளப்பட்ட .ெவப்பமானிகள், தர ப் பதிேவ கள், ஐஸ்ைலன்ட குளிசாதனப் ெபட் கள், ஊசி ம ந் ெகாண் ெசல் ம் பாத்திரங்கள் என்பவற்ைற வழங்குவதன் லம் நாட் ன் குளிர்ச் சங்கி ைறைம பலப்ப த்தப்பட்ட . ல்ைலத்தீ , கிளிெநாச்சி ஆகிய இடங்களில் 2 குளிர் அைறகைள வழங்கியதன் ஊடாக ம் த ப் ம ந் கைளக் களஞ்சியப்ப த்தி ைவப்பதற்காக ற் க்கு ேமற்பட்ட பனிக்கட் க் குளிசாதனங்கைளப் பகிர்ந்தளித்த்தன் ல ம் வடமாகாண குளிர்ச் சங்கி ைறைம மீள உ வாக்கப்பட்ட .

    EPI நிகிழ்ச்சியில் Mumps Measles Rubella (MMR) என்ற ெபயாில் ஒ திய த ப் சி ம ந் அறி கப்ப த்தப்பட்ட . live Japanese Encephalitis Vaccine (LJEV) த ப் ம ந் வழங்கும் நிகழ்ச்சி நா வதற்கும் பரவலாக்கப்பட் ள்ள .

    ேதசிய த ப் ம ந் வழிகாட்டல்கள் 2011 ஆம் ஆண் ல் மீளாய் ெசய்யப்பட்டன. மீளாய் ெசய்யப்பட்ட வழிகாட்டல்கள் அச்சி வதற்குத் தயார் நிைலயில் உள்ளன. இைணயத்ைத அ ப்பைடயாகக் ெகாண்ட த ப் ம ந் தகவல் ைற ஆரம்பிக்கப்பட் தற்ேபா பாீட்சார்த்த நிைலயில் (WBIIS) பயன்ப த்தப்ப கின்ற .

    3. ெதாற் ேநாய்த் த ப் ம் கட் ப்பா ம்

    (அ) எ க் காய்ச்சல்

    ேநாய்த் த ப் , குணப்ப த்தற் சுகாதாரத் ைறகள், கமநலேசைவகள், உள் ராட்சி மன்றங்கள் ேபான்றவற் டன் இைணந் 100 சுகாதார ம த் வ உத்திேயாகத்தர் பிாி களில் சுமார் 300 எ க் காய்ச்சல் மீளாய் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. ெதாற் ப் பரவல்கைள காைம ெசய்வதற்கான அறிைவ ேமம்ப த் ம்ேநாக்கில் விவசாயப் ேபாதனாசிாியர்களின் பாடத்திட்டத்தில் எ க் காய்ச்சல் உள்ளடக்கபட்ட . ெநல் அ வைடக் காலத்தில் ெதாைலக்காட்சியி ம் வாெனா யி ம் ஊடகப் பிரசாங்கள் ேமற்ெகாள்ளப்பட்டன.

    எ க் காய்ச்சல் பாிேசாதைனக்கான வசதிகைள வழங்குவதற்காக ம த்

    ஆராய்சி நி வனத்திற்கு ேதைவயான வசதி ஏற்பா கள் வழங்கப்பட்டன.

    (ஆ)பறைவ/ ேவகமாகப் பர ம் காய்ச்சல் (Avian /Pandemic influenza)

    2005 ஆம் ஆண் ல் பரவிய பறைவ/ேவகமாகப் பர ம் காய்ச்சல் ெதாடர்பில் ஆரம்பிக்கப்பட்ட உலகலாவிய தயார்நிைல நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், ேவகமாகப் பர ம் ேநாய்க க்கான தயார்நிைலச் ெசயற்பா களின் ஒ பகுதியாக இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட .நாட் ல் பறைவ/ேவகமாகப் பர ம் காய்ச்சல் திடீெரனப் பர ம் சாத்தியம் ெதாடர்பில் எ க்கப்ப ம்

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    16 

    ன்ெனச்சாிக்ைக நடவ க்ைகயாக, மனிதர்கைள ம் விலங்குகைள ம்ெதாற் ம் காய்ச்சல் ெதாடர்பில் கண்காணிக்கும் ெசயற்பா கள் அைம ம் என் எதிர்பார்க்கப்ப கின்ற .

    ம த் வ ஆராய்ச்சி நி வனத்தி ள்ள ேதசிய இன் ஃ ெவன்ஸா நிைலயத்திற்காக (NIC) இன்கு ேபட்டர் ஒன் ம் வகுப் II உயிாியல் பா காப் அ மாாி –700C குளிர் சாதனப் ெபட் ெயான் ம் ேசாதைனப் ெபா ட்க ம் அத்தியவசிய கர் ப்ெபா ட்க ம் ெகாள்வன ெசய்யப்பட்டன. NIC யிற்கும் ெதாற் ேநாயியல் பிாிவிற்கும் இைடயில் இலத்திரனியல் தகவல்ெதாடர் ைறெயான் ஆரம்பிக்கப்பட்ட .

    மத்திய மற் ம் பிராந்திய மட்டங்களி ள்ள ெதாற் ேநாயியலாளர்க க்கு, திடீர் ேநாய் பர ைக ஆய் மற் ம் அதற்கான பதில் நடவ க்ைகள், அபாயங்களின் ேபாதான ெதாடர்பாடல், திடீர் மாசைட , பறைவக் காய்ச்ச க்கான தயார் நிைல என்பன ெதாடர்பில் 4 நிகழ்ச்சிகைள நடாத் வதன் லம் பயிற்சியளிக்கப்பட்ட . வாட் க்களில் கண்காணிப் ச் ெசயற்பா கைள ேமற்ெகாள்வதற்காக 03 SARI(க ைமயான சுவாசக் குழாய்த் ெதாற் க்கள்) கண்காணிப் ஆஸ்பத்திாிக க்கு (ாிஜ்ேவ அம்ைமயார் ஆஸ்பத்திாி, ேபராதைன ேபாதனா ைவத்தியசாைல, மாத்தைற ெபா ைவத்தியசாைல) தலா ஒவ்ெவா கண்காணிப் உத்திேயாகத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

    சவால்கள்

    சில சுகாதார ம த் வ உத்திேயாகத்தர் பிாி களில் ெபா ச் சுகாதார ஊழியர்கள் காணப்படாைம ைமயான ேசைவயிைன வழங்குவதில் எதிர்ேநாக்கப்ப ம் ஒ சவாலாகும். பாடசாைல த ப் ம ந் ஏற் ம் நிகழ்ச்சித் திட்டத்ைத 2009 ெபல்லா மரணத்தின் பின்னர் ைமயாகத் ெதாழிற்ப த்த ேவண் ள்ள .

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    17 

    2.2. ெதா ேநாய் எதிர்ப் ப் பிரசார இயக்கம் ெதா ேநாய்க் கட் ப்பாட் நிகழ்ச்சித்திட்டம், மத்திய ெதா ேநாய்க் கட் ப்பாட் ச் சிகிச்ைச நிைலயம், ெஹந்தலெதா ேநாய் ஆஸ்பத்திாி என்பன இப்பிாிவின் கீழ் உள்ளன. ெதா ேநாய் எதிர்ப் ப் பிரசார இயக்கம் (ALC)

    ெதா ேநாய்ச் ெசயற்பா கைள நிைலெபறச் ெசய்வதற்கும் ெதா ேநாய் சுைமையக் குைறப்பதற்குமான உலக சுகாதார ஸ்தாபனத்தின் ேமம்ப த்தப்பட்ட உலகளாவிய உபாயத்திட்டத்தில் விளக்கப்பட் ள்ள பல்ேவ பட்ட நிகழ்ச்சித் திட்டக் குறிகாட் கைளப் பயன்ப த்தி, தகவல் ெதாகுதி, பயிற்சிகள், நிகழ்ச்சி மதிப்பீ மற் ம் திட்டமிடல், நிகழ்ச்சிக் கண்காணிப் என்பவற்ைற காைம ெசய்வேத ெதா ேநாய் எதிர்ப் ப் பிரசார இயக்கத்தின் க்கிய பணியாகும். ெதா ேநாய் நிகழ்ச்சித் திட்டத்தின் ெசயற்பாட் த் திட்டங்க க்கான பங்காளிகைள உ வாக்கிப் ேப வதற்கும் அதற்கான உதவிகைள ஒ ங்கிைணத் த் ண் வதற்கும் அதற்கு அதிகாரம் வழங்கப்பட் ள்ள . ெதா ேநாய் எதிர்ப் நிகழ்ச்சிைய இலங்ைகயில்

    ன்ேன ப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம், FAIRMED, NLRஎன்பன ெதா ேநாய் எதிர்ப் ப் பிரசார இயக்கத்திற்கு (ALC) உத ம் பங்காளி நி வனங்களாகும்.

    மத்திய ெதா ேநாய் சிகிச்ைச நிைலயம் (CLC)

    மத்திய ெதா ேநாய் சிகிச்ைசய நிைலயம் 5-6 ம த் வ உத்திேயாகத்தர்களால் ஒ நடமா ம் சிகிச்ைச நிைலயமாக நிர்வகிக்கப்ப கின்ற . அ ேநாயாளர் பாிேசாதைன, காைம, ேதால் மாதிாிப் பாிேசாதைன, உடற்பயிற்சிச் சிகிச்ைசச் ேசைவகள், ஆேலாசைனச்ேசைவ, காயங்க க்கு ம ந்திடல் என்பன உள்ளிட

    ைமயான பராமாிப் ச் ேசைவகைள வழங்குகின்ற . PALக க்குப் பல்ேவ பட்ைடகள், கட்டர்கள், விேசடமாகத் தயாாிக்கப்பட்ட சப்பாத் க்கள், குடற் ண் பராமாிப் ச் சாதானங்கள் ேபான்றைவ வழங்கப்பட்டன. நி ணத் வப் பராமாிப் வழங்குவதற்காக வாரத்திற்கு ஒ ைற ேதால் ேநாய் ைவத்திய நி ணர் விஜயங்க ம் ேமற்ெகாள்ளப்பட்டன.

    ஊழியர்க க்குத் ேதைவயான உபகரணங்கைள ம் பயிற்சிகைள ம் வழங்குவதன் ஊடாக மத்திய ெதா ேநாய் சிகிச்ைச நிைலயம் ெதா ேநாய்க்கான சிறந்த அைனத் வசதிகைள ம் ெகாண்ட ஒ நிைலயமாக ேமம்ப த்தப்பட ேவண் ம்.

    ெதா ேநாய் ஆஸ்பத்திாி

    இவ் ஆஸ்பத்திாிக்கு திதாக ேநாயாளர்கள் அ மதிக்கப்ப வதில்ைல. எனி ம் தற்ேபா 46 ெதா ேநாயாளர்கள் வதிகின்றனர். அவர்கள் இறக்கும் வைர அவர்கைள சுகாதார அைமச்சு பராமாிக்க ேவண் ள்ள .

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    18 

    ெதா ேநாயாளர்க க்கு சிகிச்ைசயளிப்பதற்காகப் பயன்ப த்தப்பட்ட பைழய உபகரணங்கைளப் பா காப்பதற்கான அ ம்ெபா ட்காட்சியகம் ஒன்ைற ெஹந்தைல ெதா ேநாய் ஆஸ்பத்திாியில் அைமப்பதற்கு சுகாதார அைமச்சிடம் பிேரரைணெயான் ன்ைவக்கப்பட் ள்ள .

    ெதா ேநாய் எதிர்ப் இயக்கத்தில் பயன்ப த்தப்ப ம் குறிகாட் கள் அட்டவைண 10 இல் காட்டப்பட் ள்ளன.

    அட்டவைண 10: ெதா ேநாய் எதிர்ப் இயக்கத்தில் பயன்ப த்தப்ப ம் குறிகாட் கள் (2007-2011)

    வ டம் தியேநாயாளர்

    கண் பி ப் தம்

    MB தம் சி வர் தம்

    விகாரமைடந்ேதார் தம்

    ெபண்களின் தம்

    2007 10.04 44.81 10.00 6.00 44.00

    2008 9.78 44.77 10.30 7.98 41.63

    2009 9.14 47.63 9.92 6.35 43.52

    2010 9.51 46.19 9.70 7.09 43.34

    2011 10.6 48.18 10.72 6.66 42.10 2011 ஆம் ஆண் ல் சி வர்கள் ெதாடர்பான குறிகாட் யில் அதிகாிப் க் காணப்ப கின்ற . ேநாய் நாட் ல் மீண் ம் தைல க்கி ள்ளைதேய காட் கின்ற .

    2011 ஆம் ஆண் ல் ேமற்ெகாள்ளப்பட்ட ெசயற்பா கள்

    2011 ஆம் ஆண் ல் ெதா ேநாய்க் கட் ப்பாட் நிகழ்ச்சித் திட்டத்தின் 2011-2015 ஆம் ஆண் க்கான உபாயத் திட்டெமான் உ வாக்கப்பட்ட .ேதால் படலப் பாிேசாதைன ெதாடர்பில் ம த் வ ஆய் கூட ெதாழில் ட்பவியலாளர்க க்குப் (MLT)பயிற்சியளிப்பதற்காக ஆ பயிற்சி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. அத் டன் ம த் வ உத்திேயாகத்தர்கள் மற் ம் தாதிமார்கள் 113 ேப க்குப் பயிற்சியளிப்பதற்காக நான்கு பயிற்சி நிகழ்ச்சிக ம் நடாத்தப்பட்டன. ெதா ேநாய்ெதாடர்பாடல் தகவல் பாிமாற்றத்தில் ம ந்தகவியலாளர்கள்

    க்கியமானெதா வகிபாகத்ைதக் ெகாண் ப்பதனால் ம ந்தகவியலாளர்க க்காக நான்கு பயிற்சி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன (65 ம ந்தகவியலாளர்க க்குப் பயிற்சியளிக்கப்பட்ட ).

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    19 

    2.3 மேலாியா எதிர்ப் ப் பிரசார இயக்கம் மேலாியா கட் ப்பாட் நிகழ்ச்சி ஏற்பா

    மேலாியா எதிர்ப் இயக்கமான சுகாதார அைமச்சினால் ன்ென க்கப்ப ம் ஒ விேசட இயக்கமாகும். இ பணிப்பாளர் சைபைய ம் மாவட்டமட்டத்தில் பரவலாக்கப்பட்ட இ பத் இரண் பிராந்திய அ வலகங்கைள ம் ெகாண் ள்ள .

    2012 ஜனவாியாகும் ேபா பிளஸ்ேமா யம் பல்சிப ம் (Plasmodium falciparum)மேலாியாைவ ம் 2014 ஆம் ஆண்டாகும் ேபா பி.விவக்ஸ் (P. vivax)மேலாியாைவ ம் நாட்ைட விட் ற்றாக ஒ ப்பேத ேதசிய மேலாியா நிகழ்ச்சித் திட்டத்தின் தற்ேபாைத இலக்காகும்.

    மேலாியா எதிர்ப் இயக்கத்தின் பணிப்பாளர் சைபயான ேதசிய மேலாியா கட் ப்பாட் க் ெகாள்ைக உ வாக்கம், நாட் ன் மேலாியா நிைலைமகைளக் கண்காணித்தல், மாகாண மேலாியா கட் ப்பாட் நிகழ்ச்சித்திட்டங்க க்கான ெதாழில் ட்ப வழிகாட்டல்கைள வழங்குவ , கி மிநாசினிகள், மாகாண நிகழ்ச்சித்திட்டங்க க்கு ெதளிப் உபகரணங்கள் ேபான்றவற்ைற வழங்குவ , மாகாணங்க க்கிைடயில் ஒ ங்கிைணப்பிைன ேமற்ெகாள்வ , மேலாியா கட் ப்பா , ெவளிநாட் ெகாைட கவர்க டன் ெதாடர் கைள ஏற்ப த் தல் என்பவற்ைற ேமற்ெகாள்கின்ற .

    இந்நிகழ்ச்சித் திட்டத்தின் ஏைனய விேசட ெசயற்பா களில் மேலாியா கண்காணிப் ைறையப் பலப்ப த் தல், 100% ேநாயாளர்கள் கண் பி ப்ப வைத

    உ திெசய்தல், க்குக்காட் ப் பாிேசாதைன ஊடாக உ திெசய்தல், மேலாியா ேநாயாளர்க க்கு சிகிச்ைசயளித்தல், மேலாியா ஒழிப் க்கான திய இலக்குகளின் பால் அரச, தனியார் சுகாதாரத் ைற ஊழியர்கைள திைச கப்ப த் தல், (நாட் ன் அதிகம் பாதிக்கப்படக்கூ ய பிரேதசங்களில் நீண்டநாள் நிைலக்கக் கூ ய

    ச்சிெகால் வைலகைளப் பகிர்ந்தளித்தல் அடங்கலாக) தனிப்பட்ட பா காப் ைறகைள ஊக்குவித்தல், பங்குடைமகள், ச கப் பங்ேகற்ைப ேமம்ப த் தல், மனித

    வள அபிவி த்தி மற் ம ஆற்றல் வி த்தி, ெதாழிற்பாட் ஆய் கைள நடாத் தல் என்பன உள்ளடங்குகின்றன. இைவ தவிர, பிராந்திய சுகாதார ேசைவக டன் இைணந் ன்னர் பாதிக்கப்பட்ட பிரேதசங்களில் விேசடமான ெசயற்பா க ம் ேமற்ெகாள்ளப்பட்டன.

    கடந்த இரண் வ டங்க க்கான ெசயலாற் ைக

    கடந்த சில வ டங்களில் மேலாியா ேநாய்ச் சுைம குறிப்பிடத்தக்கள குைறந் வந் ள்ளைத வைர காட் கின்ற .

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    20 

    இலங்ைகயில் மேலாியாேபாக்குகள்

    மேலாியாவினால் ஏற்ப ம் மரண தத்ைத ச்சியமட்டத்தி ம் ெதாற் க்கள் மிக ம் குைறந்த மட்டத்தி ம் ேபண ந்தைம மேலாியா கட் ப்பாட் நிகழ்ச்ச்த்திட்டத்தின்

    க்கிய அைடவாகும்.

    ெதாி ெசய்யப்பட்ட குறிகாட் க க்கு ஏற்ப 2006 தல் 2011 வைரயான ெசயலாற் ைகயிைன அட்டவைண 11 காட் கின்ற .

    அட்டவைண 11: 2006 தல் 2011 வைர ெசயலாற் ைகக் குறிகாட் கள்

    குறிகாட் கள் 2006 2007 2008 2009 2010 2011வ டாந்த ஒட் ண்ணிச் சம்பவங்கள்(API): க்குக் காட் ப் பாிேசாதைன லம் உ திப்ப த்தப்பட்ட மேலாியா ேநாயர்களின் எண்ணிக்ைக 1000 ேபாில்

    0.11 0.04 0.15 0.11 0.14 0.02

    வில்ைலப் பாிேசாதைனயில் ேநர்ெப மான தம் (பாிேசாதிக்கப்பட் 100 வில்ைலகளில்)

    0.1 0.01 0.06 0.06 0.07 0.01

    பதிவாகிய உ திப்ப த்தப்பட்ட மேலாியா ேநாயாளர்களின் எண்ணிக்ைக

    591 198 670 558 684 124

    வ டத்தில் மேலாியா ஒட் ண்ணி ெதாடர்பில் பாிேசாதைனக்கு உட்ப த்தப்பட்டவர்களின் எண்ணிக்ைக

    1.076,121 1,044,114 1,047,104 909,632 1,001,107 994,546

    IRS லம் பா காக்கப்பட்ட களின் தம்

    92% 96% 87% 87% 89% 91%

    264549

    210039

    66522

    41411105103720 1640 591 198 670

    558 6841240

    50000

    100000

    150000

    200000

    250000

    30000019

    99

    2000

    2001

    2002

    2003

    2004

    2005

    2006

    2007

    2008

    2009

    2010

    2011

    இரத்

    தக் க

    ைற

    பாி

    ேசாத

    ிக்கப்

    பட்ட

    ேலாி

    யாே

    நாய

    ாளர்க

    ள்

  • சுகாதார அைமச்சு வ டாந்த ெசயலாற் ைக அறிக்ைக 2011

    21 

    ெகாள்வன ெசய் பகிர்ந்தளிக்கப்பட்ட LLINகளின் எண்ணிக்ைக

    123,000 - 263,850 - 166,600 1,274,000

    2011 ஆம் �