11கட r கவ த 35 11 18 27 ம க க ய கட ட ர கள ச ற ய கட ட ர...

44

Upload: others

Post on 18-Nov-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • பகவத் தரிசனம்ஆகஸ்ட் 2018 3r

    5

    11

    18

    27

    முக்

    கிய

    கட்டு

    ரைக

    ள்சி

    றிய

    கட்டு

    ரைக

    ள் பி

    ற த

    கவ

    லக

    ள்இதழின் உள்ளே...

    5 ஸ்தாபக ஆச்தாரியரின் உரை மனிதன் மனிதனாக வாழ!

    11 வே்த்தில் விஞ்தானம் சுஸ்ருதரின் ஆயுர்வத அறுவவ சிகிசவசை

    18 மஹதாபிைபுவின் ்ரி்ம் ஹரிதாஸ தாகூரின் மவைவு,

    ஜகதானநதரின் ்காபம்

    4 தலையங்கம் இவைவனுக்கு இயலாதது உண்டா?

    24 படக்கலத, இராமானுஜர தீவஷையும் சைநநியாசைமும்

    27 ஸ்ரீமத் பா்கவத சுருக்கம் புரஞஜனன் மறுபிைவியில் பபண்ாகப்

    பிைததல்

    35 ஸ்ரீை பிரபுபாதருடன் ஓர் உலரயாடல் ்மவல நாட்டின் துசசைமான இன்பம்

    17 தெரிநெகதெதெரியாெதுணுக்கு மாமன்னர்பரீக்ஷித்தினஇரண்டுகதெகள்

    21 தெரியுமாஉஙகளுக்கு?வி்னாக்கள்

    31 சித்திரச்சிநெத்ன,படிபபதினந�ாக்கம்

    31 தெரியுமாஉஙகளுக்கு?விதைகள்

    32 உஙகளினவரிகளும்நகள்விகளும்

    39 பிரபுபாெரினநித்னவுகள்,அதிசயம்

    40 புதகபபைச்தசய்திகள்

    41 தகளடீயதவஷ்ணவ�ாள்காட்டி

    42 ெமிழகத்திலுள்ளஇஸகானநகாயிலகள்

  • 4 பகவத் தரிசனம் ஆகஸ்ட் 2018r

    பகவத தரிசைனம்ஹேர கிருஷ்ண

    இயக்கத்தின் பத்திரி க்க

    மலர் 7, இதழ் 8 (ஆ்கஸ்ட் 2018)

    ஸ்ரீ ஸ்ரீமத் பக்திசித்்தாந் சரஸ்வதி ்தாகூர் அ்வர்்களின் ்கட்டளையின்படி த்ய்வத்திரு அ.ச. பக்திவ்வ்தாந் சு்வதாமி பிரபுபதா்ர், Back to Godhead என்்ற தபயரில் ஓர் ஆங்கில பத்திரிள்களயத் த்தா்டங்கினதார், அஃது இன்று ்வளர அ்வளரப் பின்பற்றுப்வர்்கைதால் ந்டத்்ப்படடு ்வருகி்றது. அப்பத்திரிள்கக்கு அ்வரளித்் ்வழி்கதாடடு்ளலப் பின்பற்றி ்மிழில் த்வளி்வரு்வவ் ப்கவத் தரிசனம்.

    த�ொகுப்ொசிரியர்: ஸ்ரீ கிரி்தாரி ்தாஸ

    பிழைத்திருத்�ம்: அமு்்வல்லி வ்வி ்தாஸி, பிரபதா்வதி, பிரிய்ர்ஷிணி ரதா்தா வ்வி ்தாஸி, பூமபதாள்வ ரதாஜவச்கர், வ்வங்்கவ்டஷ், தஜய கிருஷ்்ண ்தாஸ, தஜய வ்கதாவிந்ரதாம ்தாஸ, ஸன்க குமதார ்தாஸ.

    ்திப்ொசிரியர்: உஜ்வல் ப்ரஃவுல் ஜதாவஜதா

    அடழடைப்டை வடிவழைபபு: ஸந்தான கிருஷ்்ண ்தாஸ

    அலுவலக உ�வி: அஜித், வ்கச்வ பலரதாம ்தாஸ, சபரி, சதாது ளச்ன்ய ்தாஸ, பதாஸ்கர், முரளி கிருஷ்்ணன், வ்வங்்கவ்டஷ், ஸர்்வபதா்வன ்தாஸ.

    சந�ொ அலுவலகம்: 7C, ்வதாசன் த்ரு, தபரமபூர், தசன்ளன - 600011. த்தாளலவபசி: 95434 82175, 044 48535669.

    வொடஸ்-அப: 95434 82175

    மின்னஞசல்: [email protected]

    ்திபபுரிழை © 2018, பக்திவ்வ்தாந் புத்்்க அ்றக்்கட்டளை. அளனத்து உரிளம்களும பதிப்ப்கத்்தாருக்கு மடடுவம. பக்திவ்வ்தாந் புத்்்க அ்றக்்கட்டளைக்்கதா்க உஜ்வல் ப்ரஃவுல் ஜதாவஜதா, 33, ஜதானகி குடிர், ஜுஹு சர்ச் எதிரில், ஜுஹு, முமளப - 400049 அ்வர்்கைதால் பிரசுரிக்்கப்படடு, அ்வர்்கைதாவலவய துைசி புக்ஸ, 7, வ்க.எம. முன்சி மதார்க், தசௌபதாத்தி, முமளப - 400007 என்னும இ்டத்தில் அச்சி்டப்பட்டது. த்தாகுப்பதாசிரியர்: ஸ்ரீ கிரி்தாரி ்தாஸ, இஸ்கதான், 7C, ்வதாசன் த்ரு, தபரமபூர், தசன்ளன - 600011.

    இறைவனுக்கு இயலாதது உண்டா?்க்டவுள் இருக்்க முடியதாது என்ப்ற்்கதான ஒரு ்வதா்மதா்க சில நதாத்தி்கர்்கள்

    பின்்வரும வினதாவிளன முன்ள்வக்கின்்றனர்: ““்க்டவுைதால் ்மமதால் தூக்்கவ்வ முடியதா் ்கனம த்கதாண்ட பதாள்றளய உரு்வதாக்்க முடியுமதா?””

    ““முடியும”” என்்றதால், ்க்டவுளின் பள்டப்பு சக்தி ்வரமபிற்கு உடபட்ட்தா்க ஆகி விடும என்பதும, ““முடியதாது”” என்்றதால், ்க்டவுளின் பலம ்வரமபிற்கு உடபட்ட்தா்க ஆகி விடும என்பதும இ்வர்்கைது ்கணிப்பு.

    அறி்வதார்ந் வ்கள்விளயப் வபதாலத் வ்தான்றினதாலும, உணளமயில் இஃது உலகிவலவய முட்டதாள்்னமதான, குழநள்த்்னமதான ஒரு வ்கள்வியதாகும.

    ்க்டவுைதால் இரணடும முடியும என்பவ் இ்ற்்கதான விள்டயதாகும. ஸ்ரீல பிரபுபதா்ர் இ்ளன எளிளமயதா்க விைக்குகி்றதார், ““ஆம, ்க்டவுள் விருமபினதால் அத்்கு பதாள்றளய அ்வர் உரு்வதாக்கு்வதார்; அடுத்் ்ரு்ணத்திவலவய அ்வர் அ்ளன உயர்த்தியும விடு்வதார்.”” இதுவ்வ ்க்டவுள் என்ப்ற்்கதான பக்கு்வமதான விைக்்கமதாகும. ஒரு ்ைத்தில் அ்வர் ்மமதால் உயர்த்் முடியதா் ஒன்ள்றப் பள்டத்து விடு்வதார், மறு ்ைத்தில் அ்வர் ்மது சக்திளய விரிவுபடுத்தி அ்ளன உயர்த்தி விடு்வதார்.

    ்க்டவுள் என்்றதால் என்ன என்ப்ன் அடிப்பள்ட அறிவு இல்லதாமல் பல்வ்வறு வினதாக்்கள் எழுப்பப்படுகின்்றன. ்க்டவுள் என்ப்வர், எல்லதா்வற்ள்றயும ்க்டநது நிற்ப்வர், எல்லதா்வற்றின் உள்ளும நிற்ப்வர். அ்தா்வது, அ்வர் எல்லதாப் தபதாருட்களிலும நிள்றநதுள்ைதார், அ்வர் இல்லதா் தபதாருள் என்று ஏதுமில்ளல. அ்வவர அளனத்திற்கும விள்யதா்க உள்ைதார்.

    ்க்டவுள், பதாள்ற என்பள் இரணடு ்வஸதுக்்கைதா்கவும, பள்டத்் பின்னர் ்க்டவுளுக்கும பதாள்றக்கும த்தா்டர்பு இல்ளல என்றும நதாத்தி்கர்்கள் எணணுகின்்றனர். ஆனதால், பதாள்ற என்பது ்க்டவுைதால்்தான் நிளலதபற்றுள்ைது என்பள் இ்வர்்கள் அறி்வதில்ளல. பள்டக்்கப்படும எந்த்வதாரு தபதாருளும ்க்டவுளிலிருநது ்ன்னிச்ளசயதானது அல்ல.

    அ்தா்வது, ்க்டவுளின் சக்திளயவி்ட அதி்கமதான பளுவு்டன் ஒரு பதாள்ற பள்டக்்கப்படுமவபதாது, அந் பளுவும அந் ்க்டவுளி்டமிருநவ் ்வருகி்றது. பதாள்றக்கு பளு த்கதாடுக்்க அ்வர் விருமபினதால், பதாள்ற பளு தபறுகி்றது; பதாள்றளய உயர்த்் அ்வர் விருமபினதால், அ்ன் பளு அ்கற்்றப்படடு, அ்வர் அ்ளன உயர்த்தி விடு்வதார்.

    நமமுள்டய எ்தார்த்் அறிவில் சில ்கதாரியங்்கள் ““இயலதா்ள்வ”” என்று நதாம எண்ணலதாம. ஆனதால், இள்ற்வனுக்வ்கதா இயலதா்து என்று ஏதுமில்ளல. நமக்கும நமது புரிநது்ணர்விற்கும மடடுவம ்வரமபு்கள் உள்ைன, இள்ற்வனுக்கு எந் ்வரமபும கிள்டயதாது.

    —ஸ்ரீ கிரிதாரி தாஸ் (ஆசிரியர்)

    பக்திவ்வ்தாந் புத்்்க அ்றக்்கட்டளை

  • பகவத் தரிசனம்ஆகஸ்ட் 2018 5r

    மனிதன் மனிதனாக வாழtH§»at®: bjŒt¤âU m.r. g¡ântjhªj RthÄ ãuòghj®

    ஸ்தாபக ஆச்தாரியரின் உரை அக்டதாபர், 1968–வதாஷிஙடன் பலகரைககழகம், சியதாடடல

    ஓம் அஜ்ான-திமிராநதஸ்ய ஜ்ானாஞ்ஜன-ஷைா்கயாசக்ஷுர் உன்மீலிதம் யயன தஸ்லம ஸ்ரீ-குரயவ நம:

    ““நதான் அறியதாளமயின் இருளில் பி்றந்்வன், எனது ்கண்களை ஞதான ஒளியதால் தி்றந் எனது ஆன்மீ்க குருவிற்கு ்வ்ணக்்கங்்களை சமர்ப்பிக்கிவ்றன்.””

    இருளிலிருநது ஒளிக்கு வாருஙகள்ஜ்டவுலகிலுள்ை அளன்வரும அறியதாளம

    என்னும இருளில் பி்றக்கின்்றனர். இருள் சூழந் இந் ஜ்டவுல்கதானது சில வநரங்்களில் சூரியன், நிலதா, தநருப்பு அல்லது மின்சதாரத்்தால் ஒளியூட்டப்படுகி்றது. ஆனதால், அ்ன் இயற்ள்கத் ்ன்ளம இருவை. மி்கவுயர்ந் நபரதான பிரமமதாவிலிருநது ்கள்டநிளலயிலுள்ை எறுமபு்வளர ஜ்டவுலகிலுள்ை அளன்வரும அறியதாளம என்னும இருளில்்தான் பி்றக்கின்்றனர்.

    வ்வ்ங்்கள் நமக்கு ்வழங்கும அறிவுளர: தமஸி மா ஜயயாதிர் ்கம, ““இருளைக் ள்கவிடடு த்வளிச்சத்திற்கு ்வதாருங்்கள்.”” அறியதாளம என்னும இருளில் மூழகிய்வனது ்கண்களை அறிவு என்னும ஒளிளயக் த்கதாணடு தி்றக்்க ஆன்மீ்க குரு அ்வசியமதாகி்றதார். எனவ்வ, ஒரு்வன் ஆன்மீ்க குருவிற்கு மரியதாள்க்குரிய ்வ்ணக்்கங்்களை சமர்ப்பித்்ல் அ்வசியம. மனி்ர்்கள் அறியதாளம என்னும இருளிலிருநது ஞதானம என்னும த்வளிச்சத்திற்கு ்வர வ்வணடும. அதுவ்வ ம்த்தின் வநதாக்்கமதாகும. எனவ்வ, மனி் சமு்தாயம முழு்வதிலும இநது, இஸலதாம, கிறிஸது்வம, தபைத்்ம என ஏவ்னும ஒரு ம் அளமப்பு உள்ைது.

    கடவுளின் சைட்டம்தர்மம் து ஸாக்ாத் ப்கவத் பரணீதம், ““ம்க்

    வ்கதாடபதாடு்கள் முழுமு்ற் ்க்டவுைதால் வநரடியதா்க ்வழங்்கப்படுகின்்றன,”” என்று ஸ்ரீமத் பதா்க்வ்ம கூறுகி்றது. நதாடடின் ்ளல்வர் சில சட்டங்்களை இயற்றுகி்றதார். ்கதாலம, சூழநிளல, மக்்கள் மு்லிய்வற்ள்றப் தபதாறுத்து ஒவத்வதாரு நதாடடிலும

  • 6 பகவத் தரிசனம் ஆகஸ்ட் 2018r

    சட்டங்்கள் மதாறுப்டலதாம. இநதியதாவின் சட்டங்்கள் அதமரிக்்கதாவின் சட்டங்்களு்டன் முற்றிலும ஒத்துப்வபதா்கதாமல் இருக்்கலதாம, ஆனதால் ஒவத்வதாரு நதாடடிலும சட்டங்்கள் உள்ைன. ஒரு்வன் சட்டத்திற்குக் கீழப்படிநது ந்டக்்க வ்வணடும, இல்லதாவிடில், சமு்தாயத்்தால் அ்வன் குற்்ற்வதாளியதா்கக் ்கரு்ப்படடு ்ணடிக்்கப்படு்வதான்.

    அதுவபதாலவ்வ, ம்ம என்்றதால் ்க்டவுளின் சட்டத்திற்குக் கீழப்படிநது ந்டத்்ல் என்பது தபதாருள். ்க்டவுளின் சட்டத்திற்குக் கீழப்படியதா் மனி்ன் விலங்கிளனக் ்கதாடடிலும வமலதான்வன் அல்லன். எல்லதா ம்ங்்களும சதாஸதிரங்்களும மனி்ளன விலங்கின் ்ைத்திலிருநது மனி்னின் ்ைத்திற்கு உயர்த்து்வ்ற்்கதா்கவ்வ ்வழங்்கப்படடுள்ைன.

    உணணு்ல், உ்றங்கு்ல், உ்டலு்றவு த்கதாள்ளு்ல், ்ற்்கதாத்துக் த்கதாள்ளு்ல் இந் நதான்கும மனி்ர்்களுக்கும விலங்கு்களுக்கும தபதாது்வதானள்வ.

    மனி் ்வதாழவிற்கும மிரு்க ்வதாழவிற்கும உள்ை வ்வறுபதாடு என்னத்வனில், மனி்னதால் ்க்டவுளைத் வ்்ட முடியும, விலங்கு்கைதால் அஃது இயலதாது. எனவ்வ, ்க்டவுளைத் வ்டும ஆர்்வமில்லதா மனி்ன் விலங்கிளனக் ்கதாடடிலும வமலதான்வன் அல்லன்.

    துரதிர்ஷ்்ட்வசமதா்க, ்ற்்கதால மக்்கள் ்க்டவுளை ம்றக்்க முயல்கின்்றனர். சிலர் ்க்டவுள் இல்ளல என்று த்வளிப்பள்டயதா்கக் கூறுகின்்றனர், வ்வறு சிலவரதா ்க்டவுள் இ்றநதுவிட்ட்தா்கக் கூறுகின்்றனர். ்வதானுயர ்கடடி்டங்்களைக் ்கடடு்வ்ன் மூலம நதா்கரி்கத்தில் முன்வனறியுள்ை்தா்க எணணுகின்்றனர். ஆனதால் அளனத்து முன்வனற்்றங்்களும ப்க்வதான் கிருஷ்்ணளரவய சதார்நதுள்ைன என்பள் ம்றநதுள்ைனர். இது மனி் சமு்தாயத்திற்கு ஆபத்்தான நிளலயதாகும.

    கடவுவை மைநதால்…முழுமு்ற் ்க்டவுளை ம்றந்தால், என்ன ந்டக்கும

    என்பள் விைக்கும சி்றந் ்கள் ஒன்று உள்ைது.

    ஒரு சமயம, ஓர் எலிக்கு ஒரு பூளனயினதால் த்தால்ளல ஏற்பட்டது. ஆ்கவ்வ, அந் எலி இள்றத்்ன்ளமளய உ்ணரச் தசயயும சக்தி ்வதாயந் ஒரு சதாதுவி்டம தசன்று, ““அன்புள்ை ஐயதா, நதான் மிகுந் ்க்வளலயில் உள்வைன்,”” என்று கூறியது.

    ““என்ன ்கஷ்்டம?””

    எலி கூறியது, ““என்ளன ஒரு பூளன எப்வபதாதும துரத்து்வ்தால், எனக்கு மன அளமதி இல்ளல.””

    ““என்ன வ்வணடும உனக்கு?””

    ““்யவுதசயது என்ளன பூளனயதா்க மதாற்றிவிடுங்்கள்.””

    ““சரி. பூளனயதா்க மதாறு்வதாயதா்க!””

    சதாதுவின் ்வதாக்கினதால் அந் எலி உ்டனடியதா்க பூளனயதா்க மதாறியது. ஆயினும, சில நதாள்்களுக்குப் பி்றகு அந்ப் பூளன சதாதுவி்டம ்வநது கூறியது, ““அன்புள்ை ஐயதா, மீணடும நதான் ்க்வளலயில் உள்வைன்.””

    ““என்ன ்க்வளல?””

    ““நதாய்கள் என்ளனத் துரத்துகின்்றன.””

    ““என்ன வ்வணடும உனக்கு?””

    ““என்ளன ஒரு நதாயதா்க மதாற்றிவிடுங்்கள்.””

    ““சரி. நதாயதா்க மதாறு்வதாயதா்க!””

    இயறல்கயின் சடடத்திறகுக கீழபபடியாத மனிதன் அநத சடடத்தினாைாயய தண்டிக்கபபடுவான்.

  • 7பகவத் தரிசனம்ஆகஸ்ட் 2018 r

    பூளன நதாயதா்க மதாறியது. சில நதாள்்களுக்குப் பி்றகு அந் நதாய மீணடும அ்வரி்டம ்வநது கூறியது, ““மீணடும நதான் ்க்வளலயில் உள்வைன்.””

    ““என்ன ்க்வளல?””

    ““நரி்கள் என்ளனத் துரத்துகின்்றன.””

    ““என்ன வ்வணடும உனக்கு?””

    ““என்ளன நரியதா்க மதாற்றுங்்கள்.””

    ““சரி. நரியதா்க மதாறு்வதாயதா்க!””

    நரியதா்க மதாறிய சில நதாள்்களில் மீணடும அது சதாதுள்வ அணுகியது, ““புலி்கள் என்ளனத் துரத்துகின்்றன.””

    ““அப்படிதயனில், உனக்கு என்ன வ்வணடும?””

    ““நதான் புலியதா்க மதா்ற விருமபுகிவ்றன்.””

    ““சரி, புலியதா்க மதாறு்வதாயதா்க!””

    அது புலியதா்க மதாறியவு்டன் சதாதுள்வ முள்றத்து பதார்த்துக் கூறியது, ““நதான் உங்்களை உண்ணப் வபதாகிவ்றன்.””

    ““என்ளன உண்ணப் வபதாகி்றதாயதா? நதான் உனக்கு உ்வி புரிநவ்ன், நீ என்ளனவய உண்ண விருமபுகி்றதாயதா?””

    ““ஆம, இப்வபதாது உங்்களை உண்ணப் வபதாகிவ்றன்.””

    உ்டனடியதா்க அந் சதாது அப்புலிளய வநதாக்கி, ““மீணடும எலியதா்க மதாறு,”” என்று சபித்்தார். அந்ப் புலி எலியதா்க மதாறியது.

    நமது மனி் நதா்கரி்கம இதுவபதான்று்தான் உள்ைது. ஒருநதாள் நதான் உல்க பஞசதாங்்கத்ள்ப் பதார்த்துக் த்கதாணடிருநவ்ன். அதில் அடுத்் நூறு ஆணடு்களில் மனி்ர்்கள் எலி்களைப் வபதால பூமிக்்கடியில் ்வதாழ்வதார்்கள் என்று கூ்றப்படடுள்ைது. விஞஞதான முன்வனற்்றத்தின் விளை்வதா்க மனி்ர்்களைக் த்கதால்்வ்ற்்கதா்க அணுகுணடு ்யதாரிக்்கப்படடுள்ைது. அணுகுணடு பயன்படுத்்ப்பட்டதால் மக்்கள் பூமிக்்கடியில் பதுங்கி எலி்களைப் வபதால ்வதாழ வ்வணடும. ்கள்யில் ்வரு்வள்ப் வபதால புலியிலிருநது எலியதா்க மதாறுவ்வதாம, அது ந்டக்்கத்்தான் வபதாகி்றது, அதுவ்வ இயற்ள்கயின் சட்டம.

    நதாடடின் சட்டங்்களை மீறுப்வர்்கள் ்ணடிக்்கப் படுகி்றதார்்கள். அவ் வபதால முழுமு்ற் ்க்டவுளின் அதி்கதாரத்ள் மீறுப்வர்்களும ்ணடிக்்கப் படு்வதார்்கள். நீங்்கள் மீணடும எலியதா்க மதாறுவீர்்கள். அணுகுணடு த்வடித்்வு்டன் உலகிலுள்ை எல்லதா நதா்கரி்கமும முடிநதுவிடும. இந் விஷயங்்களை நிளனத்துப் பதார்க்்கக்கூ்ட நீங்்கள் விருமப மதாடடீர்்கள். இது வ்கடப்ற்கு மி்கவும ்கசப்பதா்க இருக்்கலதாம, ஆனதால் இதுவ்வ உணளம.

    சாது லவ அணுகிய எலியானது படிபபடியா்க பூலன, நாய், நரி, புலி என மாறியயபாதிலும், அது தனது உண்லம நிலைலய மறநதயபாது, மீண்டும் எலியா்க மாறறபபடடது.

  • 8 பகவத் தரிசனம் ஆகஸ்ட் 2018r

    மக்கள் மகிழ்சசியவடய்க்டவுைற்்ற நதா்கரி்கம மகிழச்சியதா்க இருக்்க

    முடியதாது. எனவ்வ, மக்்கள் இந் ்க்டவுைற்்ற நதா்கரி்கத்திலிருநது விழித்த்ழு்வ்ற்்கதா்க நதாங்்கள் இந் கிருஷ்்ண பக்தி இயக்்கத்ள் ஆரமபித்துள்வைதாம. ப்க்வதாளன வநசிக்்க முயலுங்்கள், இதுவ்வ எங்்கைது வ்வணடுவ்கதாள். வநசிக்கும ்ன்ளம உங்்களி்டம இயற்ள்கயதா்கவ்வ உள்ைது, நீங்்கள் யதாளரயதா்வது வநசிக்்க விருமபுகிறீர்்கள். இளைஞன் இைம தபணள்ண வநசிக்்க முயல்கி்றதான், இைம தபண இளைஞளன வநசிக்்க முயல்கி்றதாள். இஃது இயற்ள்க, வநசிக்கும ்ன்ளம எல்லதாரி்டமும உள்ைது. ஆனதால், நமது அன்பு விரக்திளயத் ்ரும ்வள்கயில் நதாம நமது சூழநிளலளய உரு்வதாக்கியுள்வைதாம. ்க்ண்வன், மளனவி, இளைஞன், இைம தபண என அளன்வருவம விரக்தியள்டகின்்றனர். எங்கும விரக்திவய மிஞசியுள்ைது. நமது வநசிக்கும ்ன்ளம சரியதா்கப் பயன்படுத்்ப்ப்டவில்ளல; ஏதனன்்றதால், நதாம இள்ற்வனி்டம அன்பு தசலுத்் ம்றநது விடவ்டதாம. இதுவ்வ நமது வநதாய.

    எனவ்வ, ்க்டவுளின் மீது அன்பு தசலுத்து்வ்ற்்கதான பயிற்சிளய மக்்களுக்கு அளிப்பவ் அளனத்து ம்ங்்களின் வநதாக்்கமதாகும. ்க்டவுளி்டம அவ்வதாறு அன்பு தசலுத்து்வவ் உங்்கைது உணளமயதான நிளல என்ப்தால், கிறிஸது்வம, இநது, இஸலதாம என எந் ம்மதா்க இருந்தாலும, உங்்கைது ம்த்தின் வநதாக்்கம ்க்டவுளி்டம எவ்வதாறு அன்பு தசலுத்து்வது என்ப்ற்கு பயிற்சி அளிப்பவ்.

    நமது தரமம்ஆங்கில அ்கரதாதியில் ்ர்மம என்னும தசதால், ““ஒரு

    ்வள்கயதான நமபிக்ள்க,”” ““ம்ம”” என்று தபதாது்வதா்க தமதாழிதபயர்க்்கப்படடுள்ைது. ஆனதால் ் ர்மம என்னும தசதால்லின் உணளமயதான தபதாருள், ““அ்வசியமதான ்ன்ளம,”” என்ப்தாகும. உ்தார்ணமதா்க, சர்க்்களரயின் ்ர்மம அல்லது அ்வசிய ்ன்ளம ““இனிப்பு”” என்ப்தாகும. உங்்களுக்கு ஒரு த்வணணி்ற மதாவு த்கதாடுக்்கப்படடு அஃது இனிப்பதா்க இல்லதாவிடில், ““இது சர்க்்களர அல்ல, வ்வறு தபதாருள்”” என்று நீங்்கள் உ்டவன கூறுவீர்்கள். ஆ்கவ்வ, இனிப்வப சர்க்்களரயின் ““்ர்மம.”” அவ் வபதால உப்பின் இயற்ள்க ்கரிப்பு, மிை்கதாயின் இயற்ள்க ்கதாரம.

    நீங்்கள் ஓர் உயிர்்வதாழி, உங்்கைது இயற்ள்க என்ன? அந் இயற்ள்கவய உங்்கைது ்ர்மம. யதாளரயதா்வது வநசித்து அ்வர்்களுக்கு வசள்வ தசயய விருமபு்வவ் உங்்களின் இயற்ள்கயதாகும. குடுமபம, சமு்தாயம, வ்சம மு்லிய்வற்ள்ற நீங்்கள் வநசிக்கிறீர்்கள்; அ்னதால் அ்வற்றிற்கு வசள்வ தசயய விருமபுகிறீர்்கள். அன்புத் த்தாணடில் ஈடுப்ட வ்வணடும என்னும இந் விருப்பவம உங்்கைது இயற்ள்கயதாகும, இதுவ்வ உங்்கைது ்ர்மமதாகும. கிறிஸது்வ சமயம, இநது சமயம, இந் சமயம, அந் சமயம மு்லியள்வ உங்்கைது ்ர்மம அல்ல. நீங்்கள் கிறிஸது்வரதா்க, இஸலதாமியரதா்க, அல்லது இநது்வதா்க இருக்்கலதாம, ஆனதால் உங்்கைது இயற்ள்க என்றும மதா்றதாமல் த்தா்டர்நது இருக்கும. உங்்கைது வசள்வ மனப்பதான்ளம, வநசிக்கும ஆர்்வம மு்லியள்வ உங்்களுக்குள் என்த்றன்றும த்தா்டரும. ஆ்கவ்வ, வநசிப்பதும மற்்ற்வர்்களுக்கு வசள்வ தசய்வதுவம உங்்கைது ்ர்மம அல்லது உங்்கைது சமயம. இதுவ்வ பிரபஞசம முழு்வ்ற்குமதான சமயம.

    “ கணவன், மறனவி, இறைஞன், இைம் பெண என அறனவரு்ம

    விரக்தியறடகின்ைனர். எங்கும் விரக்தி்ய மிஞ்சியுளைது. நமது

    ்நசிக்கும் தன்றம சரியாகப் ெயன்ெடுததப்ெடவிலறல;

    ஏபனன்ைால, நாம் இறைவனிடம் அன்பு பசலுதத மைந்து விட்டாம்.

    இது்வ நமது ்நாய்.”

  • 9பகவத் தரிசனம்ஆகஸ்ட் 2018 r

    முதல்தர மதம்எனவ்வ, நீங்்கள் உங்்கைது அன்ளபயும

    வசள்வளயயும பூர்ண திருப்தியள்டயும ்வள்கயில் ஈடுபடுத்் வ்வணடும; ஏதனனில், உங்்கைது அன்பு ்ற்வபதாது இ்டம மதாறியுள்ைது, நீங்்கள் மகிழச்சியு்டன் இல்ளல, விரக்தியுற்று குழமபியுள்ளீர்்கள். அன்புத் த்தாணடு என்னும நமது ஆர்்வத்ள் எவ்வதாறு பக்கு்வமதா்கச் தசயல்படுத்து்வது என்பள் ஸ்ரீமத் பதா்க்வ்ம (1.2.6) கூறுகி்றது.

    ஸ லவ பும்ஸாம் பயரா தர்யமா யயதா பகதிர் அயதாக்ய்ஜஅலைதுகயபரதிைதா யயாத்மா ஸஷுபரஸீததி

    ப்க்வதாளன வநசிப்ப்ற்குப் பயிற்சியளிக்கும ம்வம மு்ல்்ர ம்மதாகும. இ்ன் மூலம நீங்்கள் முழு திருப்தியள்டவீர்்கள். இள்றயன்பிளன முழுளமயதா்க ்வைர்த்துக் த்கதாண்டதால், நீங்்கள்

    பக்கு்வம தபற்்ற மனி்ரதா்க மதா்ற முடியும. நீங்்கள் பூர்ண திருப்திளயத் வ்டி அளலநது த்கதாணடுள்ளீர்்கள், ஆனதால் ப்க்வதாளன வநசிக்குமவபதாது மடடுவம அ்ளனப் தபறுவீர்்கள். ப்க்வதாளன வநசிப்பது எல்லதா உயிர்்வதாழி்களின் இயற்ள்கயதான தசயலதாகும. நீங்்கள் கிறிஸது்வரதா, இநது்வதா, இஸலதாமியரதா என்பது தபதாருட்டல்ல. இள்றயன்ளப ்வைர்த்துக் த்கதாள்ளுங்்கள். அப்வபதாது உங்்கைது ம்ம இனிளமயதான்தா்க இருக்கும; இல்லதாவிடில், அது வநரத்ள் வீ்ணடிப்ப்தாகும, ஷரம ஏவ ஹி ய்கவைம். உங்்கைது ்வதாழக்ள்க முழு்வதும ஒரு குறிப்பிட்ட ம்ச் ச்டங்கு்களை வமற்த்கதாண்ட பின்னரும, இள்றயன்ளப அள்டயதாவிடில், நீங்்கள் வநரத்ள் வீ்ணடித்்்வரதா்க ஆவீர்்கள்.

    எல்லதா ்வள்கயதான ம்ங்்களுக்கும இந் கிருஷ்்ண பக்தி இயக்்கம ்ளலயதாய இயக்்கமதாகும. கிறிஸது்வர்்கள், இஸலதாமியர்்கள், இநதுக்்கள் என அளன்வளரயும, எங்்களு்டன் இள்ணநது இள்றயன்ளப அள்டய முயலுங்்கள் என்று நதாங்்கள் அளழக்கிவ்றதாம. இ்ற்்கதான ்வழிமுள்ற மி்கவும எளிளமயதானது. இள்ற்வனின் திருநதாமங்்களை உச்சரியுங்்கள்—ஹவர கிருஷ்்ண, ஹவர கிருஷ்்ண, கிருஷ்்ண கிருஷ்்ண, ஹவர ஹவர/ ஹவர ரதாம, ஹவர ரதாம, ரதாம ரதாம, ஹவர ஹவர. மி்க விளரவில் நீங்்கள் இருளிலிருநது த்வளிச்சத்திற்கு ்வரு்வள்க் ்கதாணபீர்்கள்.

    ஹவர கிருஷ்்ண மநதிரத்ள் ஒரு ்வதாரம உச்சரித்து பதாருங்்கள், எவ்வைவு ஆன்மீ்க முன்வனற்்றத்ள் அள்டகிறீர்்கள் என்பள் நீங்்கவை உ்ணர்வீர்்கள். இ்ற்கு நதாங்்கள் ்கட்ட்ணம ஏதும ்வசூலிப்பதில்ளல. எனவ்வ, இழப்பு ஏதுமில்ளல. மதா்றதா்க, இதில் தபரும இலதாபம உள்ைது, நதாங்்கள் உத்்ர்வதா்ம அளிக்கிவ்றதாம. எனவ்வ, ்யவுதசயது உச்சரியுங்்கள்.

    ையர கிருஷ்ண ையர கிருஷ்ணகிருஷ்ண கிருஷ்ண ையர ையர

    ையர ராம ையர ராமராம ராம ையர ையர

    EEE

    (தமிழாக்கம்: இராமகிங்கர தாஸ்)்கடவுளின் மீது அன்பு சசலுத்தி அவருககு யசலவ சசய்வயத உண்லமயான மதம்.

  • 10 பகவத் தரிசனம் ஆகஸ்ட் 2018r

    தினமும் பசாலவீர்!ஹரை கிருஷ்ண ஹரை கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரை ஹரை

    ஹரை ைாம ஹரை ைாம ைாம ைாம ஹரை ஹரை

    மகிழ்ச்சியறடவீர்!!!

    ஸ்ரீ ழச�னயர் �ைது ழககழை உயர்த்தி, திருநொைத்ழ� உசசரித்து, அழ்னவழையும் ஆழந� அனபுடைன ்ொர்ழவயிடடு, எல்லொ கல்ைஷஙகழையும் விைடடி,

    ஒவதவொருவழையும் பிரைழையில் மூழகடிக்கின்ொர். நொமும் இதில் இழைரவொம்.

    —ஸ்ரீ லசதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை, 3.62

  • பகவத் தரிசனம்ஆகஸ்ட் 2018 11r

    பி்றந்்வர்்கள் அளன்வருக்கும மர்ணம நிச்சயம என்பது உல்க நியதியதாகும. நம ்வதாழவின் முக்கிய பிரச்சளன்கைதான பி்றப்பு, இ்றப்பு, முதுளம, வநதாய ஆகிய நதான்கும மருத்து்வத்து்டன் த்தா்டர்புள்டயள்வ. பி்றக்குமவபதாது மருத்து்வர் வ்ள்வப்படுகி்றதார், இ்றக்குமவபதாது மருத்து்வர்்கள் ்வதாழள்வ நீடடிக்்க முயல்கின்்றனர், முதுளமயின் பிரச்சளன்களைச் சமதாளிக்்க மருத்து்வர்்கள் வ்ள்வப்படுகின்்றனர்; வநதாயிளனப் தபதாறுத்்்வளரயில் மருத்து்வரின் வ்ள்வளயப் பற்றிக் கூ்ற வ்வணடிய அ்வசியவம இல்ளல.

    இவவி்மதா்க, மருத்து்வர்்கள் மனி் சமு்தாயத்தில் நீங்்கதா இ்டம தபற்றுள்ைனர். இநதியதாவின் மருத்து்வ ்வரலதாறு நீண்ட தநடுங்்கதால பழக்்கத்ள்க் த்கதாண்ட்தாகும. பல்வ்வறு புரதா்ணங்்களில் மருத்து்வ சிகிச்ளச்களைப் பற்றிய பல குறிப்பு்களைக் ்கதாணகிவ்றதாம. நவீன ்கதால ஆரதாயச்சியதாைர்்கள்கூ்ட இநதியதாவில் சுமதார் 3,500 ஆணடு்களுக்கும வமலதா்க நிபு்ணத்து்வம ்வதாயந் மருத்து்வர்்கள் பலர் ்வதாழநது ்வநதுள்ை்தா்கக் கூறுகின்்றனர். இநதியதாவின் பழங்்கதால மருத்து்வர்்களில் ““அறுள்வ சிகிச்ளசயின் ்நள்”” என்று அளழக்்கப்படும மதாமுனி்வர் சுஸரு்ர் குறிப்பி்டத்்க்்க்வர். சுஸரு்ர் ்ந்ருளிய சிகிச்ளச முள்ற்களின் சி்றப்பு்களை விைக்கு்வவ் இக்்கடடுளரயின் வநதாக்்கம.

    சுஸ்ருதரின் தனிசசிைப்புகள்சுஸரு்ர் இன்றும இமயமளலயில் ்வசிப்ப்தா்க

    சிலர் ்கருதுகின்்றனர். நவீன ஆய்வதாைர்்கள் இ்வளர கி.மு. 1,500்களில் ்வதாழந்்வரதா்கக் கூறுகின்்றனர். எப்படிப் பதார்த்்தாலும, இ்வர் இநதியதாவில் ்வதாழந் பு்கழதபற்்ற ஆயுர்வ்வ் அறுள்வ சிகிச்ளச மருத்து்வரதா்வதார். அக்்கதால ்வழக்்கத்திலிருந் பல்வ்வறு ஆயுர்வ்வ் நூல்்களைக் ்கற்று, அ்வற்ள்றப் பயிற்சி தசயது, சுஸரு் சமஹிள் என்னும பழளமயதான பு்கழதபற்்ற நூளல இயற்றினதார். அநநூலில் அறுள்வ சிகிச்ளசளயக் குறித்து அதிசயிக்்கத்்க்்க த்ள்ைத் த்ளி்வதான விைக்்கங்்களை ்வழங்கியுள்ை்தால், இ்வர் ““அறுள்வ சிகிச்ளசயின் ்நள்”” என்று அளழக்்கப்படுகி்றதார். வமலும, ““உலகின் மு்ல் பிைதாஸடிக் அறுள்வ சிகிச்ளசயதாைர்”” என்றும அறியப்படுகின்்றதார்.

    சுஸ்ருத சைம்ஹிவதசுஸரு் சமஹிள் ்வரலதாற்று முக்கியத்து்வம

    ்வதாயந் மி்கச்சி்றந் மருத்து்வ நூலதாகும. இதில் புரதா்ன வ்வ் மருத்து்வ முள்றயின்படி, பல்வ்வறு மருத்து்வ துள்ற்களுக்்கதான விைக்்கங்்கள் உள்ைன. இதில் ்கதா்ணப்படும பல்வ்வறு அத்தியதாயங்்கள் அறுள்வ சிகிச்ளசக்்கதான பயிற்சி்கள், ்கருவி்கள் மற்றும தசயல்முள்ற்களை விைக்குகின்்றன. இநநூலின் ்ற்வபதாள்ய த்வளியீடு 186

  • 12 gபகவத் தரிசனம் ஆகஸ்ட் 2018r

    அறுவவ சிகிசவசையின் எட்டு வவககள்வமற்்கத்திய நதாடு்களில் அறுள்வ சிகிச்ளச்கள்

    பயன்பதாடடிற்கு ்வரு்வ்ற்கு பன்தநடுங்்கதாலத்திற்கு முன்பதா்கவ்வ, பல்வ்வறு ்வள்கயதான அறுள்வ சிகிச்ளச ்கருவி்களையும மருத்து்வ ந்ட்வடிக்ள்க்களையும இ்வர் ்வழங்கியுள்ைதார்.

    அறுள்வ சிகிச்ளச முள்ற்களை இ்வர் பின்்வருமதாறு ்வள்கப்படுத்தினதார்:

    1. ஆஹர்ய–உ்டலிலிருநது அழுகிய பகுதி்களைப் பிரித்த்டுத்்ல்

    2. வபத்ய–துணடித்்ல்

    3. வசத்ய–ஆழமதா்கக் கிழித்்ல்

    4. எஸய–்கண்டறி்ல்

    5. தலக்ய–சுரணடு்ல்

    6. சிவய–ள்யல் வபதாடு்ல்

    7. வ்வத்ய–சிறு து்வதாரம இடு்ல்

    8. விஷ்ர்வனிய–திர்வங்்களைப் பிரித்த்டுத்்ல்

    அத்தியதாயங்்கைதா்கப் பிரிக்்கப்படடுள்ைது; 1,120 வநதாய்கள், 700 மூலிள்க்கள், ்கனிமங்்களிலிருநது ்யதாரிக்்கப்பட்ட 64 மருநது்கள், விலங்கு்களி்டமிருநது ்யதாரிக்்கப்பட்ட 57 மருநது்கள் மு்லிய வி்வரங்்களை உள்ை்டக்கியுள்ைது. இவ்வதா்றதா்க, சுஸரு் சமஹிள்யின் மூலமதா்க பதாரமபரிய அறுள்வ சிகிச்ளசயதாைர்்களின் அனுப்வங்்களையும, வ்வ் இலக்கியங்்களில் ஆங்்கதாங்வ்க ்கதா்ணப்படும மருத்து்வ ்்க்வல்்களின் ஒருங்கிள்ணப்ளபயும ஒவர புத்்்க ்வடிவில் தப்ற முடிகின்்றது. ்கண்ணதாடி அல்லது மூங்கில் கீற்று்களைக் த்கதாணடு கிழித்்ல் வபதான்்ற அற்பு்மதான அறுள்வ சிகிச்ளச தசயல்முள்ற்களும இதில் விைக்்கப்படடுள்ைன.

    பழங்்கதால இநதியர்்களின் மருத்து்வ நூல்்கள் உல்கம முழு்வதும உள்ை மக்்கைதால் த்தான்றுத்தாடடு படிக்்கப்படடு ்வநதுள்ைன. பழங்்கதால இநதியர் ்களி்டமிருநது யுக்தி்களைக் ்கற்று, அ்வர்்கள் ்த்்மது பதாரமபரியத்திற்கு ஏற்்ற தபயரில் ஏற்றுக் த்கதாண்டனர்; இருப்பினும, இ்வற்றிற்்கதான மூலதா்தாரம இநதியதாவ்வ என்பது்தான் உணளம.

    ைரித்வாரில் ்கா்ணபபடும் சுஸ்ருதரின் சிலை

  • பகவத் தரிசனம்ஆகஸ்ட் 2018 13r

    இந் புரதா்ன நூலில் மூலம உ்டல் உறுப்பு்களை நீக்கு்ல், பிைதாஸடிக் அறுள்வ சிகிச்ளச, ்கண சிகிச்ளச, ்கற்்களை அ்கற்றும அறுள்வ சிகிச்ளச, மருத்து்வ வசள்வ, ம்கப்வபறு மு்லிய சிகிச்ளச முள்ற்களும விைக்்கப்படடுள்ைன. சுஸரு் சமஹிள்யதானது ஒடடிள்ணப்பு சிகிச்ளச, சுழல் சிகிச்ளச, ர்ண சிகிச்ளச மு்லிய அறுள்வ சிகிச்ளச யுக்தி்களையும ்கற்றுக் த்கதாடுக்கின்்றது. தநற்றியி லிருநவ்தா ்கன்னத்திலிருநவ்தா வ்தாளல த்வடடி எடுத்து மூக்ள்க புனரளமக்கும சிகிச்ளச (மூக்கின் ஒடடுறுப்பு அறுள்வ சிகிச்ளச), அறுள்வ சிகிச்ளச (பிைதாஸடிக் சர்ஜரி) மு்லியள்வயும சுஸரு் சமஹிள்யில் ்கதா்ணப்படுகின்்றன.

    அறுவவ சிகிசவசைக்கான பயிற்சிஅறுள்வ சிகிச்ளசளயக் ்கற்றுக்த்கதாள்்வ்ற்கு

    இ்றந் உ்டளலப் பயன்படுத்் வ்வணடும என்றும, உயிருள்ை மனி்ளனப் பயன்படுத்்க் கூ்டதாது என்றும சுஸரு் சமஹிள் ்வலியுறுத்துகி்றது.

    அறுள்வ சிகிச்ளசளய தி்றமப்ட தசய்வ்ற்கு முன்பதா்க, உ்டலில் வநதாயுள்ை பகுதி்களைப் வபதால

    த்ரியும தசயற்ள்கயதான தபதாருட்களின்மீது ்கத்திளய மீணடுமமீணடும பிரவயதாகித்து பழகுமபடி சுஸரு்ர் மதா்ண்வர்்களை அறிவுறுத்துகி்றதார். உ்தார்ணமதா்க, சில உ்டல் உறுப்பு்களை ஒத்திருக்கும பூசணிக்்கதாய, சுளரக்்கதாய, த்வள்ைரிக்்கதாய, திர்வத்தினதால் நிரப்பப்பட்ட வ்தால் ளப்கள், இ்றந் விலங்கு்களின் சிறுநீர் ளப்கள் மு்லிய தபதாருட்களின் மீவ் பயிற்சிளயத் த்தா்டங்குமதாறு பரிநதுளரக்கி்றதார்.

    வரலாறுபழங்்கதால இநதியர்்கள் அறுள்வ சிகிச்ளச

    ்களலளய கிவரக்்க மருத்து்வத்திலிருநது தபற்்ற்தா்க சில வமற்்கத்திய அறிஞர்்கள் அளரகுள்றயதா்க முடிவு தசய்னர். ஆனதால், சமீபத்திய சதான்று்கள் அ்ற்கு வநதரதிரதா்க உள்ைன. த்வபர் என்ப்வரதால் எழு்ப்பட்ட The H istory of Indian Literature என்னும நூளல இ்ற்கு சதான்்றதா்கக் த்கதாள்ைலதாம.

    சுஸரு்ரதால் ்வழங்்கப்பட்ட பல சிகிச்ளச முள்ற்கள் நவீன நூல்்களில் வி்வதாதிக்்கப்படடுள்ைன. இ்வற்றுள் இ்ய ்வலி, இரத்் சுழற்சி, நீரிழிவு, உ்டல் பருமன், இரத்் அழுத்்ம, சிறுநீர்கக் ்கல் நீக்்கம மு்லியள்வயும

    அ்டங்கும. த்தாழுவநதாளயப் பற்றிய மு்ல் குறிப்ளப ்வழங்கியதும சுஸரு் சமஹிள்வய என்று வமற்்கத்திய அறிஞர்்கள் சிலர் கூறியுள்ைனர்.

    இநநூல் அவரபிய தமதாழியில் தமதாழிதபயர்க்்கப்படடு, மு்லில் கிதாப ஷா ஷன்னல் ஹிநதி என்றும, எட்டதாம நூற்்றதாணடின் த்தா்டக்்கத்தில் பதாக்்தாத்தில் கிதாப ஐ சுஸ்ரத் என்றும அறியப்படடுள்ைது. சுஸரு் சமஹிள்யின் அவரபிய தமதாழிதபயர்ப்பு இள்டக்்கதாலத்தின் இறுதியில் ஐவரதாப்பதாள்வச் தசன்்றள்டநதுள்ைது. இந நூலதானது ்கமவபதாடியதாவின் த்கவமர் அரசர் யவஷதா்வர்மன் 1(889–900) அ்வர்்களுக்கும பரிச்சயமதான்தா்கத் த்ரிகி்றது. வமலும, சுஸரு் சமஹிள் திதபத்

    ஆயுர்யவத மா்ணவர்்கள் இயறல்கயான சபாருட்கலை லவத்து அறுலவ சிகிசலசக்கான பயறசியிலன யமறச்காள்ளுதல்

  • 14 gபகவத் தரிசனம் ஆகஸ்ட் 2018r

    நதாடடின் அங்கீ்கரிக்்கப்பட்ட மருத்து்வ நூலதா்கவும உள்ைது.

    அறுவவ சிகிசவசையின் விைக்கஙகள்சுஸரு் சமஹிள் 125 அறுள்வ சிகிச்ளச

    ்கருவி்களை அங்கீ்கரிக்கின்்றது; அத்து்டன், வ்ள்வக்வ்கற்ப புதிய ்கருவி்களையும உரு்வதாக்்க அறுள்வ சிகிச்ளச நிபு்ணர்்களுக்கு அதி்கதாரம ்வழங்கியுள்ைது. அறுள்வ சிகிச்ளச நிபு்ணர்்களுக்்கதான ்குதி்களும அறுள்வ சிகிச்ளச ்கருவி்களும ஏ்றக்குள்றய நவீன ்கதாலத்ள்ப் வபதான்வ்ற உள்ைன.

    தபதாது்வதா்க, அறுள்வ சிகிச்ளசக்கு முன் வநதாயதாளி்கள் சிறி்ைவு உ்ணவு உண்ண அனுமதிக்்கப்படுகின்்றனர். ஆனதால், ்வயிறு மற்றும ்வதாயினுள் தசயயப்படும அறுள்வ சிகிச்ளச்களுக்கு முன்னர் வநதாயதாளி்கள் உண்ணதாதிருக்குமதாறு அறிவுறுத்்ப்படுகின்்றனர். வநதாயதாளி்களின் அள்றயதானது த்வண ்கடுகு, த்கதாத்்மல்லி விள்,

    வ்வப்பிளல, சதால மரத்தின் பிசின் வபதான்்ற்வற்றினதால் தூயளமப்படுத்்ப்படுகி்றது. இள்வவய வ்வ் ்கதால கிருமிநதாசினியதா்கச் தசயல்படடுள்ைன. இன்ள்றய உலகில் அறுள்வ சிகிச்ளசக்குப் பரிநதுளரக்்கப்படும பற்பல வநதாய்கள் அன்ள்றய நதாளில் தபருமபதாலும மருநது்களின் மூலமதா்கவ்வ கு்ணப்படுத்்ப்பட்டன.

    பிைாஸ்டிக் அறுவவ சிகிசவசை, மூக்கு மற்றும் கண அறுவவ சிகிசவசைகள்தபர்லின் மருத்து்வர் ஹிர்ஸச்தபர்க் கூறுகின்்றதார்,

    ““ஐவரதாப்பதாவில் ்கதா்ணப்படும அளனத்து பிைதாஸடிக் அறுள்வ சிகிச்ளச்களும, இநதிய சதா்ளனயதாைர் ்களி்டமிருநது (மருத்து்வர்்களி்டமிருநது) தப்றப்பட்டள்வவய.””

    சுஸரு்ர் வச்மள்டந் தசவிப்பள்ற்களை ்கழுத்து அல்லது அக்்கமபக்்கத்திலுள்ை தமன்ளமயதான வ்தால்ம்டல்்களை சுரணடிதயடுத்து ஒடடு்வ்ன் மூலமதா்க சீர்படுத்துகி்றதார். வமலும, பழங்்கதால கிவரக்்க, எகிப்திய அறுள்வ சிகிச்ளசயதாைர்்களும அறிநதிரதா், ்கணபுளர சிகிச்ளச இ்வரது ்னிச்சி்றப்பதாகும. சில நள்டமுள்ற விஷயங்்களில், சுஸரு்ரின் அறுள்வ சிகிச்ளச யுக்தி்கள் நவீன ஐவரதாப்பியர்்களின் யுக்தி்களைவி்ட அதி்கமதான த்வற்றிளய நிரூபித்துள்ைது. வமலும, கு்டல் புண, ்கதாயமள்டந் வபதார் வீரர்்களுக்்கதான சிகிச்ளச என பலவும விைக்்கப்படடுள்ைன.

    உள்ளுறுப்பு அறுவவ சிகிசவசைகள்சிறுநீர்கப் ளப, சிறுநீர்கக் குழதாய, பித்்ப்ளப

    மு்லிய்வற்றில் உரு்வதாகும ்கற்்களை எவ்வதாறு நீக்கு்வது என்பன த்தா்டர்பதான விைக்்கங்்களை சுஸரு்ர் விரி்வதா்க ்வழங்கியுள்ைதார். அறுள்வ சிகிச்ளசக்குப் பின்னர் வநதாயதாளி்கள் வமற்த்கதாள்ை வ்வணடிய பதாது்கதாப்பு முள்ற்களையும எடுத்துளரக் கின்்றதார். ்கற்்களை நீக்கு்வ்ற்்கதான சுஸரு்ரின் பல்வ்வறு யுக்தி்கள், ஆங்கில மருத்து்வ ்வல்லுநர்்கைதால் சமீபத்தில்்தான் ்கண்டறியப்படடுள்ைன.

    உறுப்புகவைத துணடிததல்வ்வறு சிகிச்ளச முள்ற்கள் பயனளிக்்கதா் படசத்தில்

    அத்தியதா்வசியமதான சூழநிளல்களில் உ்டல் உறுப்பு்கள் துணடிக்்கப்பட்டன. மூலிள்க்களின் மூலமதா்க மயக்்க மருநது ்வழங்்கப்படடுள்ைது. வச்மள்டந் பகுதி ்கண் புலர நீககும் மருத்துவம்

  • பகவத் தரிசனம்ஆகஸ்ட் 2018 15r

    ்களைப் பிரிப்பது, பிைப்பது, அ்ற்்கதான நி்வதார்ணம, மயக்்க மருநது ்வழிமுள்ற்கள் என பலவும விைக்்கப்படடுள்ைன.

    முள்றயதான பயிற்சியின் முக்கியத்து்வத்ள்யும குழப்பம நிள்றந் அளரகுள்ற அறுள்வ சிகிச்ளசயதாைரின் வபரதாபத்ள்யும எடுத்துளரக்கும ்வண்ணம, ““பயிற்சி இல்லதா் மருத்து்வர், ஒவர சி்றகிளனக் த்கதாணடு ப்றக்்க முயலும ப்றள்வளயப் வபதான்்ற்வர்,”” என்று சுஸரு்ர் விைக்குகின்்றதார்.

    காசை்நாய் சிகிசவசை்கதால்நள்டத் த்தாழு்வத்தின் ்கதாற்ள்ற சு்வதாசிப்ப்தால்,

    குறிப்பதா்க ஆடடுக் த்கதாட்டள்கயின் ்கதாற்ள்ற

    சு்வதாசிப்ப்தால், ்கதாசவநதாய கிருமி்கள் அழிக்்கப்படு்வ்தா்க சுஸரு்ர் கூறுகி்றதார். வமலும, அஷ்்டதாங்்க தூபம என்னும விவசஷ தூபமதானது ்கதாச வநதாயதாளி்களின் அள்றயில் கிருமிநதாசினியதா்கப் பயன்படுத்்ப்பட்டது.

    வருமுன் காப்்பாம்““்வருமுன் ்கதாப்பவ் சி்றந்து”” என்பது சுஸரு்ரின்

    முக்கிய அறிவுளரயதாகும. பல்வ்வறு வநதாய்களுக்்கதான ்டுப்புமுள்ற்களை பல தசயயுள்்கைதா்க இ்வர் எழுதியுள்ைதார். வநதாயதாளி மீணடும ்வரக் கூ்டதாது அல்லது அடிக்்கடி ்வரக் கூ்டதாது என்னும மவனதா பதா்வத்தில் வ்வ் ்கதால மருத்து்வர்்கள் தசயல்படு்வர். அன்ள்றய மருத்து்வர்்கள் வநதாயதாளி்களி்டம குறிப்பிட்ட

    சுஸ்ருதரின் அறுலவ சிகிசலசயுடன் சதாடர்புலடய ஆயுதங்கள்

  • 16 gபகவத் தரிசனம் ஆகஸ்ட் 2018r

    ்கட்ட்ணத்ள் நிர்்ணயிக்்கவில்ளல. வநதாயதாளி்கள் மனமு்வநது ்வழங்கும த்வகுமதி்களை மடடுவம ஏற்பர். சிகிச்ளச்கள் இல்வசமதா்கவ்வ அளிக்்கப்படடு ்வந்ன. மருத்து்வர்்களின் வ்ள்வ்கள் அரசரதால் நிள்றவ்வற்்றப்பட்டன.

    ஆயுர்வத மருததுவததின் நன்வமகள்நவீன அவலதாபதி மருத்து்வம பக்்க விளைவு்களைத்

    ்ரு்வ்தாகும. இ்ளன விடுத்து, பழங்்கதால இநதியர்்களின் மருத்து்வ முள்றளய மக்்கள் பின்பற்றினதால் தபரும அளமதி கிடடும. அவலதாபதி மருநது்கவை பல்வ்வறு வநதாய்களுக்கு ்கதார்ணம என்பள் அறிய வ்வணடும. ்கதாயச்சலுக்்கதான

    மருநள் உடத்கதாள்்வ்தால், சிறுநீர்கப் ளப பதாதிக்்கப்ப்டலதாம. அ்ற்கு மருநது உண்டதால், அது மற்த்றதாரு புதிய வியதாதிளய உரு்வதாக்கி, இநநிளல முடி்வற்்ற ஒன்்றதா்கத் த்தா்டரும.

    ஆயுர்வ்வ்த்தில் பயன்படுத்்ப்படும மூலிள்க்கள், ்தா்வரங்்கள் மற்றும இயற்ள்கயதான ்வழிமுள்ற்களின் ்கதார்ணத்தினதால், இதில் பக்்கவிளைவு என்்ற வ்கள்விக்வ்க இ்டமில்ளல. இன்ள்றய மருத்து்வவமதா நீங்்கள் அடிக்்கடி வநதாய்வதாயப்படு்வ்ன் மூலமதா்க, த்தாழிளல ்வைர்த்துக்த்கதாள்ை விருமபுகி்றது. நதாம வநதாய்வதாயப்படு்வவ் இன்ள்றய மருத்து்வர்்களின் ்வதாழ்வதா்தாரம.

    ஆதம உ்ரவுநவீன மருத்து்வத்தின் இத்்ள்கய

    த்கதாள்ள்க்களுக்்கதான ்கதார்ணம, ஆத்மதா இல்ளல என்னும நதாத்தி்கக் த்கதாள்ள்கவய. ஆத்மதா இல்ளல என்று எணணு்வ்தால், நீதி தநறி்களை யதாரும தபதாருடபடுத்து்வதில்ளல. வநதாயதாளி்களின் வமல் ்வருத்்வமதா ்கருள்ணவயதா இருப்பதில்ளல. ஆனதால் வ்வ் முள்றப்படியதான மருத்து்வர் வநதாயதாளிளயப் பதார்க்குமவபதாது, அ்வளர ்ற்்கதாலி்கமதான உ்டலில் குடித்கதாணடுள்ை ஓர் ஆத்மதா்வதா்கப் பதார்க்கி்றதார். இந் ஆன்மீ்கக் ்கணவ்ணதாட்டம இல்ளல என்்றதால் மருத்து்வர்்களின் நீதி தநறி்களின் ்கணவ்ணதாட்டமும முற்றிலும மதாறி விடுகி்றது.

    வியதாதி்களும அழிவு்களும முநள்ய ்கர்ம விதிப்படிவய ந்டக்கி்றது என்பள் அறிநது மருத்து்வர் சிகிச்ளசயளிப்பதார். இத்்ள்கய ்ர்ம சிந்ளன்களும ஆன்மீ்கக் ்கல்வியும சமு்தாயத்தில் ்வைர்ச்சி தபறுமதாயின், எங்கு வநதாக்கினும அளமதியும ஒற்றுளமயும பரவி நிற்கும. இன்ள்றய சமு்தாயத்ள் ்ளலளம ் தாங்கி ்வழிந்டத்தும சுய நல மனப்பதான்ளம முழுளமயதா்க வீழச்சியள்டயும.

    EEE

    சகரபாணி தாஸ் அவர்்கள் சசன்லனலயச சார்நதவர்; இைஙல்கயில் சிை வருட பிரசசாரப பணியில் ஈடுபடட இவர், தறயபாது பழங்காை இைககியங்களில் சபாதிநதுள்ை விஞ்ானத்லத ஆய்வு சசய்து வருகிறார். [email protected]ஆயுர்யவத சாஸ்திரத்தின் இலறவனான

    தன்வநதிரி ப்கவான்.

  • 17பகவத் தரிசனம்ஆகஸ்ட் 2018 r

    மதாமன்னர் பரீக்ஷித்தின் ்கள்ளய எடுத்துளரப்பதில், ஸ்ரீமத் பதா்க்வ்மும மஹதாபதார்மும வ்வறுபடுகின்்றன. என்ன வ்வறுபதாடு? ஏன்?

    ஸ்ரீமத் பதா்க்வ்த்தின்படி, ஏழு நதாளில் ்க்ஷ்கனதால் மர்ணமள்டவ்வதாம என்பள் அறிந் மதாமன்னர் பரீக்ஷித் உ்டனடியதா்க அளனத்ள்யும து்றநது ஸ்ரீமத் பதா்க்வ்த்ள்க் தசவியுற்்றதார், ஏழதாம நதாள் முடிவில் மனமகிழச்சியு்டன் ்க்ஷ்கனதால் தீண்டப்படடு மர்ணத்ள் ஏற்்றதார்.

    மஹதாபதார்த்தின்படி, ்னக்்களிக்்கப்பட்ட சதாபத்ள் அறிந் மதாமன்னர் பரீக்ஷித் யதாரும அணு்க முடியதா் ்கடுளமயதான வ்கதாடள்டளயக் ்கடடி அ்னுள் ் னக்குத் வ்ள்வயதான எல்லதா ஏற்பதாடு்களையும தசயது த்கதாண்டதார். ்க்ஷ்கனதால் உள்வை நிச்சயம ்வர முடியதாது என்று அ்வர் நிளனத்திருந் ்ரு்ணத்தில், ஒரு பழத்தினுள் புகுந் ்க்ஷ்கன், அ்ளன பரீக்ஷித் ்கடிக்குமவபதாது த்வளிவய ்வநது, அ்வளரத் தீணடி மர்ணத்ள் ்வழங்கினதான்.

    ஸ்ரீமத் பதா்க்வ்த்தின்படி பரீக்ஷித் மர்ணத்ள்க் ்கணடு அஞசவில்ளல, ஆனதால் மஹதாபதார்ம வ்வறு வி்மதா்கக் ்கதாடடுகி்றது. ஏன், எவ்வதாறு புரிநதுத்கதாள்்வது?

    ஒரு பிரச்சளனயும இல்ளல. பிரமமதாவின் ஒரு நதாளில் 14 மனுக்்கள் உள்ைனர், ஒவத்வதாரு மனுவும சுமதார் 71 சதுர் யு்கங்்களை ஆள்கின்்றனர். ப்க்வதானுள்டய லீளல்களும அ்வர் சதார்ந் நபர்்களின் லீளல்களும மீணடுமமீணடும நி்கழகின்்றன. அவ்வதாறு அள்வ அரங்வ்கறுமவபதாது, அந் லீளல்கள் சில வ்வறுபதாடு்களு்டன் நி்கழத்்ப்படுகின்்றன. அ்தா்வது, த்வவவ்வறு ்கல்பத்தில் ஒவர லீளல்கள் நி்கழத்்ப்பட்டதாலும, அள்வ த்வவவ்வறு சுள்வயிளன ்வழங்குமதபதாருடடு, சற்று மதாறு்லதான ்வழியில் நி்கழத்்ப்படுகின்்றன. இ்ளன அறிஞர்்கள் ்கல்ப வப்ம என்கின்்றனர்.

    எனவ்வ, மஹதாபதார்த்தின் சமப்வமும ஸ்ரீமத் பதா்க்வ்த்தின் சமப்வமும த்வவவ்வறு ்கல்பத்தில் நி்கழந்ள்வ என்று புரிநதுத்கதாள்ைப்ப்ட வ்வணடும.

    EEE

    மாமன்னர் ெரீக்ஷிததின் இரணடு கறதகள

  • 18 பகவத் தரிசனம் ஆகஸ்ட் 2018r

    ஹரிதாஸ தாகூரின் மறைவு, ஜகதானந்தரின் ்காெம்

    ச்ன்்ற இ்ழில் புரியிலுள்ள பக்ரகளுடன் மஹதாபிைபு நிகழ்ந் லீரைகர்ளயும் கணவடதாம். இ்ந் இ்ழில் ஹரி்தாஸ ்தாகூரின் மர்றவு மற்றும் ஜக்தான்ந்ரின் வகதாபம் புரி்ந் லீரைகர்ளயும் கதாணவபதாம்.

    ஹரிதாஸரின் ்நாய்ஒருமுள்ற மஹதாபிரபுவின் வச்வ்கரதான வ்கதாவிந்ர்

    ்வழக்்கமவபதால ஜ்கநநதா்ரின் பிரசதா்த்ள் ஹரி்தாஸ ்தாகூருக்கு த்கதாணடு ்வந்தார். அப்வபதாது, பதார்ப்ப்ற்கு உ்டல் நிளல சரியில்லதா் நிளலயில், ஹரி்தாஸர் தமது்வதா்க ஜபம தசய்படி படுத்திருப்பள்க் ்கணடு, வ்கதாவிந்ர், ““என்ன பிரச்சளன?”” என்று வினவினதார் ““என்னதால் எனது ஜபத்ள் நிள்றவு தசயய முடி்வதில்ளல,”” என்று ஹரி்தாஸர் பதிலளித்்தார். பிரசதா்த்ள் அங்கு ள்வத்துவிடடு, மஹதாபிரபுவி்டம திருமபிய வ்கதாவிந்ர், ஹரி்தாஸரின் நிளலளய அ்வருக்கு எடுத்துளரத்்தார்.

    மறுநதாள் அங்கு ்வந் ப்க்வதான் ளச்ன்யர் ஹரி்தாஸரின் உ்டல்நலளன விசதாரித்்வபதாது, ““நதான் ஜபிக்்க வ்வணடிய சுற்று்களை நிள்றவு தசயய இயலவில்ளல, இதுவ்வ எனது வநதாய,”” என்று ஹரி்தாஸர் மீணடும உளரத்்தார். மஹதாபிரபுவ்வதா, ““்ற்வபதாது உங்்களுக்கு ்வய்தாகிவிட்டது. வமலும, ஏற்்கனவ்வ பக்கு்வமள்டந் பக்்ர் என்ப்தால், நீங்்கள் இத்்ளனச் சுற்று்கள் ஜபிக்்க வ்வணடிய வ்ள்வயில்ளல,”” என்று பதிலளித்்தார்.

    மவைவதற்கான விருப்பம்““எமதபருமதாவன, ்யவுதசயது எனது

    உணளமயதான விருப்பத்ள்க் வ்களுங்்கள். நீங்்கள் இவவுலகில் நீண்ட ்கதாலம ்ங்்கப் வபதா்வதில்ளல, நீங்்களின்றி இங்கு ்வதாழ்வள் என்னதால் ்தாங்்க

    ைரிதாஸரின் கு்ணங்கலை ஸ்ரீ லசதன்யர் தமது பகதர்்களின் மத்தியில் யபாறறுதல்

  • பகவத் தரிசனம்ஆகஸ்ட் 2018 19r

    ஹரிதாஸரின் மவைவுமறுநதாள், ்மது ச்கதாக்்களு்டன் அங்கு ்வந்

    மஹதாபிரபு ஹரி்தாஸரின் கு்ணங்்களையும நன்ன்டத்ள்ளயயும வி்வரித்்தார். ஹரி்தாஸர் ்மது ்வதாழநதாள் முழு்வதும தசய் அதிஅற்பு்மதான தசயல்்களைக் வ்கட்ட பக்்ர்்கள் அதில் ்க்வரப்பட்டனர். ஹரி்தாஸர் மிகுந் சிரமத்திற்கு மத்தியிலும தபதாறுளமயு்டனும பணிவு்டனும அளமதியதான முள்றயில் திருநதாமத்ள்த் த்தா்டர்நது ஜபித்து ்வந்தார். வமலும, திருநதாமத்தின் மகிளம்களைப் பரந் அைவில் பிரச்சதாரமும தசய்தார்.

    த்கௌரதாங்்கர் கீர்த்்னத்ள் ஆரமபிக்்க, ஹரி்தாஸர் அ்வருக்கு முன்பதா்க மணடியிட்டதார். விறுவிறுப்பு அதி்கமதானவபதாது, ஹரி்தாஸர் ்மது அன்பிற்குரிய இள்ற்வனின் ்தாமளரத் திருமு்கத்திளன உற்று வநதாக்கியபடி, ““ஸ்ரீ கிருஷ்்ண ளச்ன்ய”” என்று மீணடுமமீணடும திருநதாமத்ள் உச்சரித்் நிளலயில், இவவுலள்க விடடுச் தசன்்றதார்.

    மஹதாபிரபு ஹரி்தாஸரின் திருவமனிளயத் ்மது ்கரங்்களில் ஏநதி ஆடினதார். பின்னர், அந்த் திருவமனிளயக் ்க்டலில் நீரதாடடி ்க்டற்்களரயில் ஒரு சமதாதிளய ஏற்பதாடு தசய்தார். ஹரி்தாஸரின் தபருளமமிக்்க உ்டலதால் தீண்டப்பட்ட அந் சமுத்திரம ்ற்வபதாது மஹதா-தீர்த்்மதாகி விட்டது என்று மஹதாபிரபு அறிவித்்தார். ஹரி்தாஸ ்தாகூரின் மள்றவிளனக் த்கௌரவிப்ப்ற்்கதா்க திருவிழதா ஒன்ள்ற ந்டத்் விருமபிய த்கைரதாங்்கர், ஜ்கநநதா்ரின் பிரசதா்த்திளன அளனத்து ்கள்டக்்கதாரர்்களி்டமும யதாசித்து தபற்்றதார். அவவிழதாவில் பங்வ்கற்்ற அளன்வளரயும இள்றயன்ளப அள்ட்வ்ற்கு ஆசிர்்வதித்்தார்.

    வஙகாை பக்தரகளின் பாசைம்ஒவத்வதாரு ்வரு்டமும

    ்வங்்கதாைத்திலிருநது புரிக்கு ்வரும பக்்ர்்கள் சதாதுர்மதாஸயத்திற்குப்

    முடியதாது. ்யவுதசயது ்ங்்களுக்கு முன்னவர தசல்்வ்ற்கு என்ளன அனுமதியுங்்கள்,”” என்று ஹரி்தாஸர் மன்்றதாடினதார்.

    ““ஹரி்தாஸவர! ்தாங்்கள் உத்்மமதான்வர். நீங்்கள் இங்கிருநது பு்றப்பட்டதால், அஃது இவவுலகிற்கு தபரும நஷ்்டத்ள் விளைவிக்கும என்று த்கௌரங்்கர் மறுப்பு த்ரிவித்்தார்.””

    ““நதான் முக்கியத்து்வமற்்ற்வன். ஓர் எறுமபு இ்றந்தால், யதாருக்கு என்ன நஷ்்டம? நிலள்வப் வபதான்்ற ்ங்்கைது திருமு்கத்ள்ப் பத�