சிறிய தி மட ¿சிறிய தி மட...¯ம த ர ம ஜ ய நம: ¯...

55
ᾯ: ᾯமேத ராமாᾔஜாய நம: ᾯ ரᾱகநாயகி ஸேமத ᾯ ரᾱகநாத பரᾺரமேண நம: திᾞமᾱைகயா῁வா᾽ திᾞவᾊகேள சரணΆ (திᾞமடᾢᾹ நாயகᾹ திᾞமடᾢᾹ நாயகᾹ திᾞமடᾢᾹ நாயகᾹ திᾞமடᾢᾹ நாயகᾹ – திᾞநைறᾝ᾽ நΆபி திᾞநைறᾝ᾽ நΆபி திᾞநைறᾝ᾽ நΆபி திᾞநைறᾝ᾽ நΆபி) திᾞமᾱைகயா῁வா᾽ திᾞமᾱைகயா῁வா᾽ திᾞமᾱைகயா῁வா᾽ திᾞமᾱைகயா῁வா᾽ அᾞளிᾲெசᾼத அᾞளிᾲெசᾼத அᾞளிᾲெசᾼத அᾞளிᾲெசᾼத சிறிய திᾞமட᾿ சிறிய திᾞமட᾿ சிறிய திᾞமட᾿ சிறிய திᾞமட᾿ இதιᾁ இதιᾁ இதιᾁ இதιᾁ பரமகாᾞணிகரான ῄவாமி ெபாியவாᾲசாᾹபி῀ைள பரமகாᾞணிகரான ῄவாமி ெபாியவாᾲசாᾹபி῀ைள பரமகாᾞணிகரான ῄவாமி ெபாியவாᾲசாᾹபி῀ைள பரமகாᾞணிகரான ῄவாமி ெபாியவாᾲசாᾹபி῀ைள அᾞளிᾲ அᾞளிᾲ அᾞளிᾲ அᾞளிᾲெசᾼத ெசᾼத ெசᾼத ெசᾼத ῂயாᾰயானΆ ῂயாᾰயானΆ ῂயாᾰயானΆ ῂயாᾰயானΆ இதιகான இதιகான இதιகான இதιகான எளிய தமி῁நைட விளᾰகΆ எளிய தமி῁நைட விளᾰகΆ எளிய தமி῁நைட விளᾰகΆ எளிய தமி῁நைட விளᾰகΆ நΆெபᾞமா῀, எΆெபᾞமானா᾽ அᾞளா᾿ ᾙயᾹறவᾹ ᾯஅேஹாபிலதாஸᾹ ᾯஅேஹாபிலதாஸᾹ ᾯஅேஹாபிலதாஸᾹ ᾯஅேஹாபிலதாஸᾹ க. . . . ᾯதரᾹ ᾯதரᾹ ᾯதரᾹ ᾯதரᾹ (email: [email protected]) (email: [email protected]) (email: [email protected]) (email: [email protected])

Upload: others

Post on 24-Sep-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • : மேத ராமா ஜாய நம:

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம: தி ம ைகயா வா தி வ கேள சரண

    ((((தி மட நாயக தி மட நாயக தி மட நாயக தி மட நாயக –––– தி நைற ந பிதி நைற ந பிதி நைற ந பிதி நைற ந பி))))

    தி ம ைகயா வா தி ம ைகயா வா தி ம ைகயா வா தி ம ைகயா வா அ ளி ெச தஅ ளி ெச தஅ ளி ெச தஅ ளி ெச த

    சிறிய தி மடசிறிய தி மடசிறிய தி மடசிறிய தி மட

    இத இத இத இத பரமகா ணிகரான வாமி ெபாியவா சா பி ைள பரமகா ணிகரான வாமி ெபாியவா சா பி ைள பரமகா ணிகரான வாமி ெபாியவா சா பி ைள பரமகா ணிகரான வாமி ெபாியவா சா பி ைள அ ளிஅ ளிஅ ளிஅ ளி ெச தெச தெச தெச த

    யா யானயா யானயா யானயா யான

    இத கானஇத கானஇத கானஇத கான

    எளிய தமி நைட விள கஎளிய தமி நைட விள கஎளிய தமி நைட விள கஎளிய தமி நைட விள க

    ந ெப மா , எ ெப மானா அ ளா ய றவ அேஹாபிலதாஸஅேஹாபிலதாஸஅேஹாபிலதாஸஅேஹாபிலதாஸ கககக. . . . தரதரதரதர

    (email: [email protected])(email: [email protected])(email: [email protected])(email: [email protected])

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 2 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    !@ !mEt rama{jay nm@

    ! rgfknayki cEmt ! rgfknat prpfrhfmE] nm@

    tiRmgfAk ~zfvarf `Rqicf ecyft

    cibiy tiRmdlf

    t[iy[f Mqfqicf eczimlErarf tara[f MAqmtiymf ekaqfqikf ek[f{qfqmf ekatiyaEm - vqfqlf tiRvaq[f cIrfkfkliy[f karfkfkliAy evdfF mRvaq[f tnfta[f mdlf

    piqfAqElakmf jIyrf `Rqicfecyft t[iy[f vfyakfya[mf

    `vtariAk (Mqfqicf ecZmlErarf) - spftati vixygfkqi[f snfnitiyiEl mnsfsH pritpiyamlf, pkvtf pfrav]fytfTkfK `WK]maktf tiRmdlf '[fkib tivfypfrpnfttfAt upkritftRQvEt '[fB ~zfvarf tiRvFkqilf pfErmMAdyaRAdy :DpadayiRkfkibT. `[fbikfEk, sfvvicfElxtftilf samfsarik vixygfkqiEl mnsfsH pritpiyatpF sfvpfrsattfAt pfrsatiyamlf tamf mdelDkfk upkfrmitft paCrma[ mdAlEy tnfTvidfdaer[fbakv

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 3 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    upkritftRqi[arf. (mRvaq[f) pkvtWpvtftiL]fda[ EpakfyAt vFvilf etaAdekaqfqlamfpFya[vrf. ;vqf `nft]fDzayf kmzftlf. mR - primqmf. mRv< - mRv

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 4 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    t[T ']f]mf AkPdaAmkfK '[f[ kar]mf '[fB ~rayfnftarf. 'mfepRma[f ;vrT pritap niAlAy `biyamEla, ;vrf `Aztftv

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 5 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    vqEvZlkilf tgfkqf `EyakfyAtAy `WsnftitfT `kLmf sfvpavra[ ;vrfkqf ;sfsaks pfrvfRtftiyilf ;bgfKvae[[fe[[f[ilf, mdelDtfT `tftAlAy `zikfkpf p

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 6 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    pi[fA[tf tmizrf ecyftTkfK hfRtyem[fe[[f[ilf, rajajfAwyiEl ~AcAy vrmfp

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 7 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    ;nft mdAl k]f][i[f KdkfPtftilf m[At ;znft ~yfcfci oRvqf PBvtakvmipfpiradfFkfK MAlyak mAlkAqcf eca[f[pF, kararfvAr '[fAkyaEl ecbinfT Emkmf pFnft mAl '[fB mAlkfK uyrmf ecalflibfB. Emkmf pFnft mAley[fAkyaEl MAlkfk]f kRtftiRnftabfEpaEl ;RkfKem[fAk. mAlkAq MAlyakfkicf ecalflibfbakilf, 'mf mAlkAqcf ecalflibfeb[f[ilf - tiRmAlkqir]fAdymieygfKmf prvikfeka]fD vRAkyaLmf, vilgfkikfkidkfkib ~bakib harmf kidkfkib marfApy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 8 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    viqkfkmf - (ecgfkLzipf EprabfBpf Eprar marfvilf) ;t[f YMlmf epriy ntikqf p>mipfpiradfFyi[f tiRmarfp< Epa[fbT '[fbaqf. tiRmarfpa[T sft[gfkqilf uqfq KgfKmmf Mtla[Avyalf civnfTqfqT Epa[fB, ;nftpf epriy ntikqf mAlkqilf ;RnfT ;bgfki vRmfEpaT klgfkicf civnfTqfqT. tiRmarfpilf rtf[ maAlkqf uqfqT Epa[fB, ;nft ntikqiLmf mAlkqilf u]fda[ ;rtfti[gfkqf uqfq[. tiRmarfp< prnfT uqfqT Epa[fB, ;nft ntikqf p>mi 'gfKmf prvipf payfki[fb[. ;pfpFpfpdfd ntikqf '[fb hartfti[alf `lgfkrikfkpfpdfd tiRmarfp< uAdyvqf p>mipfpiradfF '[fB kRtfT. (epR ma mAzkf Pnftlf) - epRtfTkf kRtft EmkgfkAqEy ;vqf t[T Pnftlakkf eka]fDqfqaqf. nIrf niAbnft mAzkfkal EmkkfPdfdgfkEq p>mipfpiradfFyi[f Pnftlak uqfqT. ;nftkf Pnftlilf ;nftfrt{sf '[f{mf va[vilfLmf, mi[f[lfkQmf ktmfp maAlkqak uqfq[. ;nftkf kar]gfkqaLmf EmkEm ;vqT Pnftlf '[pfpdfdT. ;nft Pnftlf k]v[i[f k]fkQkfKkf Kqirfcfci `qipfptak uqfqT, `v[f oRMAb `tA[ vRF[alf `v[f kAqpfpmiyiL]fda[ Ectnrf prikfrhitft p

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 9 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    tramlf ;Rpfptbfkaktf t[itft[iEy PBkibarf. (~rarf ;vbfbi[f ;Ad `tA[ 'yfTvarf) - nalFyarf '[fb W\lilf - nDv]T 'yft ;RtAly

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 10 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    `v{Ady rajKltftaEl ~titfy m]fdltfti[f nDEv Epakiba[amiEb. `gfEk "bpf Epa[alf `vfvzipfEpakfKtfta[f ;gfKpfEpaEl ;r]fdRKmf pA]yak nDEv EpakibaE[ata[f '[fAk. (~ravMtmgfekyfti) - tiRnAby>rf ;gfEk, tiRvayfpfpaF ;gfEkyayiRkfkcf, `gfK 'tfAtkf eka]fD 'tfAtpf epaBvT '[fAk. viqkfkmf - ;[i, Vriy[i[f EtArpf pbfbiyRmf ;gfK uqfqEpaT, `gfK ec[fB 'tA[kf eka]fD, 'tA[pf epb Mylfkiba[f? (`tilf ni[fBmf varaetaziveta[fB]fEd) - Epa[alf pi[fA[ p

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 11 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    ("rariqMAlyIrf) - nIgfkqf vFv

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 12 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (Kbipfp< - EmEl uqfq ptftiyilf oR ep]f}kfK uriypF Pnftlf tiRtfti, Enrftftiyak uAd `]infT, Am ;dfD ;vqf ec[fbaqf '[fptakkf PbpfpdfdT. ;[i `vfvitmf ;vqf eclflamlf ;nft opfpA[kqf "Tmf ecyfyamlf ;RnftiRnftalf, `v[f ;vQkfkak mdlf 'DtftiRpfpa[f '[fB u]rftft `Et vrikqf EvBvitmakpf epaRqf Pbpfpdfd[). viqkfkmf - (karf ~rf Kzlf 'DtfTkf kdfF) - PnftAlkf kdfdamlf `pfpFEy vidfFRnftalf, `v[f Pnftli[f 'zilalf kvrpfpdfD, Aky

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 13 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    `A[vRmf t[f mIT ~Ac ekaqfQmfpF vnfT ni[fba[f. (pAb kbgfk) - ekalflkf PFy yaA[ oF vRkibT '[fB pAbAy `FpfpT Epalf, ep]fkAq vIzftftkfPFy ;v[f vRkiba[f '[fB pAb `Fkfk ;v[f vnfta[f. (cIrarf Kdmf) - epaRqfkQkfK Em[fAm '[fpT `v[T etaDtlf kidfDvEt ~Kmf. k]f][f KdkfPtfT ~FyEpaT `v[f tiRkfkrgfkqalf tI]fdpfpdfd KdgfkQkfK "bfpdfd Em[fAm, tgfkqT sft[gfkQkfK "bfpdvilfAl '[fB vRnfTkibarfkqf. (;r]fD) - Akyilf uqfq oR pnfAt AkviDvtbfkak, ;r]fD KdgfkAqkf Akyilf 'DtfT ni[fB. ("nfti) - ;r]fD KdgfkAqy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 14 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    epa[f[ibmf ~[vqf, `pfpF uqfqEpaT t[T nibtfAt - karf ~rf m]i nibmf - '[fB "[f PbEv]fDmf? nIl m]i Epalf oR vFviRkfKmfpFEy - '[fB tayfmarfkQmf, EtazikQmf `vA[kf PBvAtkf Ekdfd ecabfkqaLmf, t[T vasA[yaLmf t[fA[y

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 15 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    oR tiRtfTzayf primabat EtvAtyak Ev}Ema pi[fA[? (ta[f pi[f{mf Enrat[ o[fB Enrfnftaqf) - ta[f vKtft vixytftiEl Orwfjli p]f]i[alf `T satntftilf `nfvyikfkibfecyfvet[f '[fbiRkfkkfkdv ta[f, Orwfjliy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 16 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (`TEkdfD) - kdfDpfpDtfTgfEkaqf '[fbarfkqf YMtbivadfFkqf. ;vrfkQmf, kdfDpfpDpfparak ;Acnftarfkqf. `vfvqviEl t[fA[ `AzyatiRkfkcf ecyfEt, ;vrfkqiAcAvkf EkdfDtf taE[ vnfT p

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 17 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    nDgfkiyT. epRmaqf tiRemaziyilf (2-9) - emyftfTkf k]fp[i Ecar emyfkqf cilirfpfp - '[fbT Epalf kdfFvicfciyi[f niAl ;RnftT. valfmIki nart[idmf - jfwaTmf "vmf vitmf nrmf - mikv

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 18 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    ecyfki[fbayf) - pkvtf vixytftiEl pfrtfyasnfnrf ecyfvTmf ecyfkibiAl. `vrfkqf t[iEy `{pviyarfkqiEb. (pawfcc[f[iyEm) - nI vnfT Ecrfnft ;dtfTkfKtftkaT u[f K]mf. u[f pibpfpti nat[ak ;dfd t[imaAlAycf eca[f[aqf. tamtfTqp nI]fMFmay[f t[kfkiEb ;vqf mdelDkfkibT. viqkfkmf - (AkyTv

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 19 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (`binfEt[f `vA[ na[f) - sfvytfntftaEl ka]pfp

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 20 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    pcikfEkaptftaEl ;nftfr[f vrfxikfk, `vfvrfxmf EnakfkpfpdfdT ~raEl? `vfvrfxtftiEl `kpfpdfd ;AdyraLmf pCkfkqaLEma? ;tftalf t[f[alf vnft nliv

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 21 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    viqkfkmf - (`v[f ka]fmi[f) - `v[T vIdfFlf pCkfkqf KAbv< '[fptalf `Dtftvrfkqi[f pCkfkAqy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 22 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    '[fB MAbyidfd[rf. ;tA[kf k]fd ;ram[f `vrfkqidmf - nIgfkqf nmfAmkf kakfk oRv[f uqfqa[f '[fB nmfpi[Irfkqf. `v[f vnfT kapfpabfbamlf T[fppfpdfdEpaT, ugfkqT niAl k]fD evdfkmf eka]fGrfkqf. krfpfp p>tasf tEpatna@ '[f{mfpF krfpfptfAtpf ptftirmakpf paTkakfKmf tayfEpa[fB ugfkAqkf kapfpabfbikf ekaqfQmf vlflAmyakiy tvmf '[fb vliAm ugfkqidmf ;RnftfT. ~yi{mf, ugfkqf sfvYRpmf kRti `vfvaB ecyfyamlf ni[fB, pi[f[rf T[fpmf `AdnftAtkf k]fD evdfkmf eka]fGrfkqf. `nft evdfktfAty

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 23 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    'zlamf. ;vqT vIdfFlf EvAlkfkarrfkqf u]fD, ~[alf k]f][f `MT ecyfypf Epavtalf t[T Akyalf etadfD, taE[ tyirf kAdkibaqf. vIdfFlf eclfvmf ;RkfkibT '[fptalf cnftfyavnft[mf Epa[fb krfmgfkAq EvB ~qf Avtfta ecyfyMFy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 24 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    viqkfkmf - (Eparf ~rf Evlfk]f mdvaqf EpanftA[y

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 25 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    nDvilf pkvtf viEratikqf ;Rnftalf epaRtftmf ;lflamlf uqfqT Epa[fB, ev]fe]yf KdgfkQkfK nDvilf EmarfkfKdgfkqf ;Rnftalf `tA[pf epaBkfkamlf uRdfF viDkiba[f. pdfdrf tiRmdli[f vfyakfya[tfAt viqkfKmfEpaT - pfrahfm]RAdy t[tfAteylflamf Epakfki[a[f - '[fbarf. ;t[f epaRqf '[f[? `nft]rfkqf tagfkqf ;ybfBmf yakgfkqilf uqfq palf, tyirf, Emarf Mtla[vbfAbEy tgfkqf eclfvmak ']f}varfkqf. ;pfpFyak `vrfkqf t[fA[ vidfD mbfb epaRqfkAq ']f]iy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 26 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (enDgfkyibfbalf) - ;gfK epriy tiRemaziyilf (11-5-5) - k]f]ikf KRgfkyiB - '[fB cibiy kyibak PbividfD, ;vEr nI]fdkyiB '[fBmf PBvT ka]fk. `lflT Mtlf tiRvnftatiyilf (19) - tiREm[i nI tI]fdpf epbfB maLmf kRgfkdEl '[f Enabfbayf - '[fB 'mfepRma[i[f tiREm[iy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 27 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    pCkfkQkfKtf EtAvya[ nIrf `qikfkvlflTmf ~kiy mDvilf kaqiy[f t[T vixtfAtkf klnfta[f. t[f[alf kakfkpfpd Ev]fFy pCkfkAq, kapfptbfKtf EtAvya[ nIra[T kaqiy[alf maCpDtftpfpdfdT. (ec[fbAlkfk ni[fBrpfpi) - t[fE[arayirmf piqfAqkQmf ta{mayfpf epayfAkAykf kalaEl uzkfKvT, klfAlvidfD 'bivtayf ~rftfTkfekaqfvta[a[f. nalfvay

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 28 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    piradfFkfKpf epRmaEqaDmf ovfvat ta[f ka}mf opfpav[f '[fB vnftaqf. (t[f cIAtkfK Enrave[[fEbarf nicacrita[f vnftaAq) - tfArElakfyrajfymf sklmf sItaya napfWyatf klamf '[fB epRmaqf taMmf tmf vip>tiy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 29 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    `vqT ;rtftmf t[f mIT pdamlf ;RkfkEv]fDma[alf vaqf PrfAmyak ;Rnftalf, ;rtftmf pDmf M[fpak Evkmak `BtfTviDmf `lflva? (ekaF YMkfKmf katir]fDmf) - t[f{Ady YMkfAky

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 30 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (ecnfTvrfvayf) - jktf sAclmf privrftftyami - nadfFbfKtf t]f]IrfpfpnftlfEpaEl rXkrakkf k]fd epRmaqf - nadfAdyzipfp[f - '[f[pfp]f]i[ MBvliEb. p

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 31 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    viDtfT) - vaqi[f PrfAm ecalfLAkkfkak Prarfnft vaqf '[fkibT `gfK, :rfnftT '[fAkyaEl :RAkkfK `rita[ udmfpi[f ti]fAm ecalflibfB ;gfK. (:ra viDtfT) - pibnftktftilf ni[fBmf p

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 32 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (ecnfTvrfvayf ;tfyati) - krvttfti[[fB, EpayfcfecalfLAkkfK ~qilflatpF `kmfpne[Rv[f tpfpipf ep]f}Ady

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 33 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    viZnft tAlkAqkf kZKmf pRnfTmf u]fpAtkf k]fD, 'wfci ;Rnft mbfb tAlkqf - namf M[f[Er viZnftiRkfklaEm - '[fB ~Acy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 34 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    '[f{Ady T[fpmf `A[tfTmf nIgfKmf vitmak, u[T `zka[ tiREm[iy

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 35 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (Wmf mkAq) - ugfkqf vyibfbilf pibnft ;vqf prmfepaRQkfkak "gfKvaEq `lflamlf mbfb EtvAtkQkfkak "gfKvaEqa? (tIra Enayf ecyfta[f '[ uArtftaqf) - kdfDvicfciyidmf `gfK uqfq mbfbvrfkqf, ;nft Enayf 'vfvitmf tIRmf '[fB vicaritft[rf. `tbfKkf kdfDvicfci, nIgfkat Enayf `lflva 'mfepRma[f ekaDtfTvidfda[f, '[fbaqf. `tbfK `vrfkqf, srfEvcfvr[f YMlmak vnft ;nft Enayf mAbnftalf '[f[ ecyfvT, '[fB `cfctfTd[f Ekdfd[rf. `tbfKkf kdfDvicfci `vrfkqidmf, ;T tIrat Enayf '[fBmf, ~tfma uqfqvAr, prmpttfAt `Adnft pi[f[Rmf ;nft Enayf etadRmf, '[fbaqf. ('[v

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 36 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (na[f) - '[f pnftadliEl `vA[kf Aky

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 37 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    விள க - ( ழலா ) - ெத ற கா றான உட ப டா தைல அழ கைலயாம இ ெப களி . (ஆரா ) – என இ த ெசயலான தவ எ க த யவ க இ யா இ ைல. நா அறியாம இ வித நிைன பவ க ஒ சில இ . அ ப ப டவ க அறிவ றவ களாக , எ ன ேப வ எ அறியாதவ களாக இ பவ க ஆவ . (ஏ வ எ மத பழிைய) – அ ப ப டவ க இவைள , இவள நாயகைன தவறாக ேபச, அதனா வ பழி ெசா ைல. அவ க பழி ப எ ப எ றா , “இவ இ வித

    ப ப ேபா அவ உதவி ெச வ ந றாகேவ உ ள ”, எ , “அவைன வி பிாிய ேந தா ெபா ெகா ளாம , இவ ப பா ந றாகேவ உ ள ”, எ வதா . (வாராம ) - இ ப ப ட பழி ெசா க அவன ேம ைம , என ேம ைம தா ஏ ப தாம இ பத காக. (வாளா இ ஒழி ேத ) – கீேழ னி தாேல எளிதாக ெந கிைட ேபா அதைன வி ப னி இ பவ க ேபா , இர வாிைசகளி நி றப மனித க பா ெகா ளேபாேத, மடைல எ ெகா அவ அ கி ெச லாம பழி அ சி நி ேற . (வாரா ) – எ திரா . (மடெந ேச) - இ ேபா ”ப யமான ெந ேச!” எ றப . அவைன ேநா கி எ லா டாயி றிேற; எ திரா . (வ ) - ெச எ றப . வர ெசலைவ கா மிேற; அவ ப க ெச . (மணிவ ண ) - த ைன பிாி தா மடெல ப ப ணவ ல வ பைட தவ . (சீரா தி ழா மாைல நம க ளி) - அந ய ரேயாஜந இ ட மாைல. “மி க சீ ெதா ட ”.

    ரேயாஜநா தரபர இ டதாகி அவ க ெந சி அபிஸ தியாேல நா ெம ைக. (நம க ளி) - ரணயி வ ேபாயி றிேற ந மா றாைம உதவாதேபாேத; இனி ைபப ணி உ தைனயிேற. (தாரா த ெம றிர ட திெலா றதைன) - தாி மா , தாராெதாழியி மா . இர ெலா அைம நம . அதாவ த தானாகில அ தாேல தாி கிேறா ; இ ைலயாகி

    பிைழ கிேறா . (ஆரா ெமா னாதா ேகளாேம ெசா ன கா ) - அவ ண ைத அழி க இ பா ; அவ க ேகளாேம ெசவியிேல அவ

    ெசா . அவைனயழி இவ மடெல கப , அவைன கவாதா ேகளாேம எ கிறாளிேற. (ஆரா ேம பணிேக ) - உ ைன க டேபாேத “அவெள ப டா ? அவ ளேள? அ வா ரய இ நம கிைட ேமா?” எ தி ளமானாேனயாகி . (அெத ேறனி ) - அ ஙன றிேய

    ய தைன ேபாேல “நா அ ஙைன ெகா பாெளா திைய அறிேயாேம”

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 38 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    எ றானாகி . (ேபாராெதாழியாேத) - அறி திேலென றாென றா , அவ தி ள ேகற அறிவி ம மா ற ெகா ேபாரேவ ெம நி லாேத. (ேபா தி நீ) - எ னா றாைம க மற தவைன ேபால றிேய நீ ேபா தி . (ேபாராெதாழியாேத ேபா தி நீ எ ேற ) - நா றாேனகி இ ெந த ைன அ ேக த க ப ணிேன . அதாவெத ென னி , ெப மகைன “பைழய ைபயைல ேபாேல வர பி வா கா ெபாகடாேத ெகா ” எ ம ேவய யாக அ விட களாகாேத கள தாநெம ெச யாநி . “ேபாராெதாழியாேத ேபா தி நீ” எ ேற நா . அ விஷய ைத க டா ேபாராெதாழியாவாகாேத அ ப எ இ அ ேக நி ற . (காரா கட வ ண பி ேபான ெந ச வாராேத எ ைன மற த ) - எ னா றைம க க க ணீ மா ேபான ெந அவைன க டவாேற அவ வ வழகிேல

    வ எ ைன மற த . (கட வ ண பி ேபான ெந ச வாராேத எ ைன மற த ) - ராம ேம அ கதா : - இ யாதிவ . விள க – (வாரா ) – ெந சேம! எ வாயாக. (மடெந ேச) - என அட கிய ெந ேச எ ெபா ெகா ளாம , அறி இழ த ெந ேச எ ெபா ெகா ள ேவ . அவ காக நா இர க ப டதா நம இ தைன ப க உ டான ேபா , எ வாயாக! (வ ) – ெச என ெபா ெகா ளேவ . ஒ இட தி வ வ எ ப , ம ேறா இட தி இ ெச வைத றி அ லேவா? அவ அ கி ெச . (மணிவ ண ) – த ைன பிாி தவ க , த ைன றி மட எ ப ெச யவ ல அழகான தி ேமனி உைடயவ . (சீரா தி ழா மாைல நம க ளி) – எ த பய எதி பாராம உ ளவ க

    ய ளசி மாைல. ெபாிய தி ெமாழியி (11-1-9) - மி க சீ ெதா ட - எ இவேர றிய கா க. பலைன எதி பா பவ க ய மாைலயாக இ தா , அ த பலனி மீ உ ள வி ப எ ஆைச காரணமாக, அ த ளசி மாைல ெபா கிய நா ற . (நம க ளி) – அைன ைத கா பவ எ அவ உ ள ரணயி வ , நம அவ உதவாத காரண தா அவைன வி நீ கிய . ஆனா க ைண ட அவ மாைலையைய ெகா க . (தாரா த எ ற இர ட தி ஒ ற தைன) – ளசி மாைலைய அவ அளி தா சாி, அளி காவி டா சாிேய. மாைலைய அளி தா எ றா உயி வா ேவா . அளி கவி ைல எ றா , உயிைர வி , நம ப தி வி தைல ெப ேவா . (ஆரா ஒ னாதா ேகளாேம ெசா ன கா ) – அவன ண ைத அழி க ய விேராதிக அவ அதிக ேப உ ளன . அவ களி கா களி

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 39 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    விழாம , இ த மட உ ளைத அவ கா களி வாயாக. அவன வ ப அழி ப யாக மட எ க இவ ணி தா . ஆயி அ ப ப ட ெச ைக அவன விேராதிக ெதாி விட டா எ வ கா க. (ஆரா ேம பணிேக ) – உ ைன க ட ட உ னிட அவ , “அவ எ ன

    ப அைட தா ? அவ இ ன உயி ட உ ளாளா? என அவ இ ன கி வாளா?”, எ ேக க . (அ அ எனி ) – இ வித ேக காம , ய த ேபா , “அ ப ப ட ஒ வைள நா அறியவி ைலேய”, எ றலா . (ேபாரா ஒழியாேத) – அவ எ ைன அறியவி ைல எ

    றினா , அவன உ ள தி ந பதி ப என நிைலைய ெதாிவி பாயாக. அத பி ன அவ உன ெசா க பதி அளி கேவ எ நி விடாேத. (ேபா தி நீ) – என ப நிைலைய க டவ நீ; அதைன மற தவ ேபா நீ இ காம , மீ இ தி வாயாக. (ேபாரா ஒழியாேத ேபா தி நீ எ ேற ) – இ ப யாக எ ைடய ெந ச தி நாேன க ெகா , அ மீ வராம அ ேகேய த ப ெச வி ேடேன! இ எ ப உ ள எ றா – ஓ ஊாி உ ள வய ேவைல ெச வ த ஒ வ , ெந ைல அ , வர பி ைவ , தி யப இ தா . இதைன அறி த ெசா த கார , ேவ ஒ பணியாைள அம தினா . அவனிட , “நீ பைழய பணியா ேபா வர பி ெந ைல வி ைவ காேத”, எ றினா . இதைன ேக ட திய பணியா , ெந ைல தி ட இ தா வழி எ அறி ெகா டா . இ ேபா என ெந ச திட , “மீ தி பாம , அ ேகேய இ விடாேத”, எ

    றிேன . ஆனா அ த விஷய ைத (பகவ விஷய ைத) க டா மீ தி ப டா எ உண த ெந ச , அ ேகேய நி வி ட . (காரா கட வ ண பி ேபான ெந ச வாராேத எ ைன மற த ) – என ப ைத க க ணீ வ தப என ெந சமான அவனிட ெச ற . ஆனா அவன தி ேமனியி அழகி மய கி, எ ைன மற வி ட . (கட வ ண ) – ராம ேம அ கதா – இராம பி னா ெச ற எ க க தி பவி ைலேய – எ தசரத றிய கா க. (வ விைனேய ) - எ ென என உதவாதப யான மஹாபாப ைத ப ணிேன . (ஊரா க பேதயாயிேன ) - த களபிமத தி ஸாதநா

    டாந தாேல எ றி மவ கைள ேபாேல, எ னபிமத நா உ ஸாஹி ப யாேன ; ஊரா வா ைத – “அவனாேல ேப எ றி த இவ க டாேய

    உ டப ; இவைள ேபாேல உ ம தைன அவ ைக பா தி தவ க ” எ ப கேள அவ க .

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 40 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    விள க – (வ விைனேய ) – எ ைடய ெந சேம என எ த உதவி ெச யாதப மி த பாவ க ெச ேத . (ஊரா உக பேத ஆேன ) - தா க ஆைச ப டைத ெபறேவ எ பத காக, அத கான உபாய கைள ெச ேத ஆக ேவ எ எ பவ க உ . நா , என ஆைசைய நிைறேவ றி ெகா ள அவ க ேபா ஆேன . ஊரா வா ைத = அவ லேம ேப ெபற ேவ எ கா தி த இவ நிைலைய க களா? அவ ம ேம உபாய எ இ பவ களி கதி இ ப ேய ஆ – எ தகாதப வா க . இ ப ஆ றாைம மி கா சில ேபேராேட உசாவிதாி க ேவ டாேவாெவ னி ; (ம ெறன கி காரா வாாி ைல) - எ ென ச என உதவாதி க ேவ நம இ உசா ைண ேடா? “ம றி ைல” எ ைகயாேல இ ன அவேன வ ஆராயி ஆரா ம தைன எ ைக; “அ வ ள லன அ ம ல” எ , “ைவயக ப லா ப ” எ மிேற இவ க தா க அ தியி ப . (அழ வா ெம ேபா நீரா ெம னாவி) - ெந உதவாெத னலாேமா? ெந ைச பி தாி தி கேவ டாேவா எ னி , அ நிஸகாச திேல ெம ேபாேல இ ேபாகாநி ற எ ைடய ஆ மவ . விள க - இ வித பிாி ப அதிகமானேபா , ம றவ களிட எேத ேபசி ஆதர ேதடலாேம எ றா ; (ம ெறன ) – எ ைடய ெந சேம என உதவி ெச யாம உ ளேபா , என ேப ைண யா உ ளன . ”ம றி ைல” எ ற பத ல அவேன வ என நிைலைய உண தா ம ேம பிைழ க

    எ உண த ப ட . இ த க ைத தி வா ெமாழி (9-9-6) - அ வ ள லன அ ம ல – எ , த தி வ தாதி (15) - ைவயக ப லா ப – எ றிய கா க. (அழ வா ) – எ ைடய ெந ச உதவவி ைல எ ஏ ைகவிடேவ ? ெந ச ைத விடாம பி நி தலாேம எ றா - ெந பி ேன உ ெம ேபா என ஆ மா அவைன எ ணி உ கி நி கிற . (ெந க க ரா ற கி தா ற கா) – இ ப ஆ றாைம விைள ததாகி , நி ைரயாேல அ ைத ேபா கிணாேலாெவ னி , “ஆ மம ல சி ” எ கிறப ேய எ லா ற கி எ க க உற கிறதி ைல. (ெந க க ) - க பர ெப லா தைல ைமயாயி . அ ேத ைணயிேற. (ஊரா ற கி தா ற கா) - “ஊ நா லக த ைன ேபா ” எ இவ பிற த ஊாிேல

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 41 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    உற கியறிவா மி ைலயிேற. இ ப யி கிற அவ க ற கி எ க க உற காெவ கிறா . விள க – (ெந க க ) – இ ப ப ட பிாி ப ைத உற க ல மற ேபா கலாேம எ றா ; தி வா ெமாழி(2-1-1) - ஆ அம உல சி நீ

    சாயா – எ ப , ேதவ க உ பட அைனவ உற கினா , என க க உற க ம கி றன. (ெந க க ) – எ ைடய ெபாிய க கேள என ெப ைமயான . இராமாயண ஸு தரகா ட - அ ேத ண – க த க க ெகா ட சீைத - எ ப ேபா இவ க க உ ளன. ( றா ) – தி வா ெமாழி (6-7-2) – ஊ நா உலக த ைன ேபா - எ

    வ ேபா , இவ பிற த ஊாி யா ேம உற வதி ைல. அ ப ேய அவ க உற கினா , என க க உற வதி ைல. (உ தம ) – உற கம ப த தா சிைய கா அக ப தின ேம ைமைய ைடய . (ேபராயினேவ பித வ ) - இ ப அபிமதகால தி உதவாெதாழி தா அவைன நிைனயாதி கவிேற அ ப . அ மா டாேத, அவ தி நாம க அைட ெகட ெசா லாநி ப . விள க - (உ தம ) – த ைடய நீ ைம ண ைத கா என உற க ைத த வச ப திய ேம ைம உைடயவ . (ேப ஆயினேவ பித வா ) – நா வி கால தி நம வ அவ உதவவி ைல எ றா அவைன நிைன காம இ ப அ லேவா ஏ ற ? அ இயலவி ைல. அவ ைடய தி நாம கைள எ த வாிைச அறியாம ல பியப இ ேப . (பி ைன ) – அ ேமேல சில ஹித ெசா ல. (காரா கட ேபா காம தராயினா ஆேர ெபா லாைம அறிவா ) - இ ங ெசா லலாேமா? ப மாஸ ஆறியி திலேளா ஜநகராஜ தி மக ? அ ப யிராவி ெபா லாதாகாேதா? எ னி , ேபராழமான கட ேபாேல ஆைச கைர ர ேபாராநி க “ெபா லா ெசா வ க ” எ ஆறியி க ேபாேமா? ஆறியி தவ க ஆைச அள ப டதாமி தைனயிேற. வ ப ஞாந தாேல ஆ றலாேமா அ வ ைவ காண ேவ ெம ஆைச கைர ர பா ? வ ப ஞாந தா ஆ றினா

    டாகி அவ ஆைச ம டமாமி தைனயிேற.

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 42 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    விள க – (பி ைன ) - ேம சில இவ ந ைம த ஆ த வா ைதக

    ற ெதாட கின . (காரா கட ேபா காம தராயினா ஆேர ெபா லாைம அறிவா ) - அவ க இவளிட , “இ ப நீ ல பலாமா? ஜனகனி தி மகளான சீைத இராமைன வி ப மாத பிாி தி தா ெபா ைமயாக இ ைலயா? அ ேபா நீ இ லாவி டா , உன வ ப ைத இழிவாக ற மா டா களா?” எ றன . அத இவ அவ களிட வ – கட ேபா பர த ஆைசயான மனதி கைர ர பா ேபா , “ம றவ க தவறாக ேப வா க ”, எ ஏ வ இய மா? ம றவ க ெபா ெகா தா என எ ன? எ ைன விட, அவ மீ அவ கள ஆைச ைற எ ேற றேவ . அவன அழகான தி ேமனிைய காண ேவ எ ஆைச கைர ர ஓ ேபா ,

    வ பஞான எ தைடயா ெபா க மா? வ பஞான காரணமாக, சீைத ேபா றவ க ஆைசைய க ப தின எ றினா , அவ கள ஆைச என ஆைசைய விட ைறவானேத ஆ – எ றா . (அ நி க) - இ நீ ணி தைமயி தைன எ ன ேவ டா. இ சி டாசார எ ைக; பைழய மா வில ண மாயி பா அ தா க எ ைக. (ஆரா ஆதா ம ல ) - ைசத ய ைற தவ ம ல , அசி க ைப ம ல . (அவ காணீ ) - அவைள ேக க . (வாரா வன ைல) - த னா தாி தா கெவா ணாத ைல எ ப வ மி கி கிறப ெசா கிற . கா த தா த , அ ெபறாதேபா வாராேல தாி த ெச மி தைன. (வாசாவ ைதெய ஆரா ெசா ல ப வா ) - ர ைதய ேறா? வில ணெர லா ெகா டாட ப டவள ேறா? ஜனகராஜ தி மக ஓல க தி ைறவ றாெளா தி ெய ெகா டாட ப மவள ேறா? (அவ ) - இ ணி ணி ேத நாேனய ேல , அவ ணி தாெள ைக. (த ேபராயெம லாெமாழிய) - உ கைள இைசவி ைக காக இ தைன வா ைத ெச ேன நா ; ேதாழிமா ைடய ெபாிய திரைள க க வி நி றாளி தைனய ேறா; ெந பி கா ட ெவா ணாதா ேபாேல ேதாழிமா திரளி கா ெபா தி ேறா அவ ? (ெப ெத ேவ) – ேதாழிமாைர வி ஒ ைலயிேல இ தாேளா? ெப ெத ேவய ேறா ேபானெத ைக. (தாரா தட ேதா தைள கால பி ேபானா ) - வில கி கிற வ ஸராய பி ேன ேபாகிற இவ , ேதா ேதா மாைல க அவைன ஆைச ப ேபானா ேபாேலய ேறா ேபான . (ஊரா இக திட ப டாேள) - அ ப அவ பி ேன ேபானவைள ஊரா ெகா டா ன வி தைனய லா பழி ெசா னா ேடா? விள க – (அ நி க) – நா ெச த தவ எ றேவ டா . எ ைடய இ த ெசய ந லவ க சில ெச ள ெசய க சா சிகளாக உ ளன.

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 43 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    மிக சிற தவ க ட, அவ மீ ெகா ட ஆைச காக த கள ெப ைமைய அழி ெகா ளன . (ஆரா ஆதா அ ல ) – நா இ ேபா ஒ வைள ப றி கிேற . அவ அறி ைற தவ அ ல, அேசதன ேபா அறி இ லாதவ அ ல. (அவ காணீ ) – அவள ஒ க ப றி நா வைத ேக க . (வாரா வன ைல) – த னா தா கி நி க யாத தன க எ

    ப அவ வய இ த . அவ ைடய நாயக அ த தன கைள தா கி பி தப இ க ேவ , இ ைலெய றா வா ெகா க ைவ க படேவ எ ப யான தன க ெகா டவ . (வாஸவ ைத எ ஆரா ெசா ல ப வா ) – வாஸவத ைத எ இவ அைனவரா அறிய ப பவ அ லவா? ந லவ களா ெகா டாட ப பவ அ லவா? ஜனகனி தி மகளா சீைதயி வி எ தவிதமான ைறவி லாதவ எ ேபா ற ப பவ அ லவா? (அவ ) – இ ப யாக காதல காக ைற தவறி நட த நா ம அ ல, வாஸவத ைத இ விதேம ெச தா . (த ேபராயெம லா ஒழிய) – உ கள சமாதான தி காகேவ நா இ தைன ெசா க

    றியப இ ேத . ஆனா அவேளா தன காதல காக ேதாழிகளி ெபாிய ட ைதேய ைகவி டா அ லவா? ெந பி கா ைவ க ணியாதவ க

    ேபா , அவ த ைடய ேதாழிகளி ட தி கா ைவ க ணியவி ைல. (ெப ெத ேவ) – அவ ேதாழிகைள வி ஏேத ஒ ைலயிேல ப கி கிட தாேளா? அ ல , ராஜ மாாியாக இ , இ த

    ெசய பி ன , க ரமாக ராஜ தியிேலேய நட தா அ லவா? (தாரா தட ேதா தைள கால பி ேபானா ) – தன த ைதயான அ த நா அரசனா வில கிட ப ட தன காதல வ சராய பி ேன ெச றா . அவ மீ மல மாைலக கிட த எ எ ணியா அவ பி ேன ெச றா ? அவ மீ ஆைச ப அ லவா ெச றா ? (ஊரா இக திட ப டாேள) – இ ப யாக ெச ற அவைள அ த நா ம க ெகா டா ன அ லா உ கைள ேபா பழி தா ேபசினா க ? (ம ெறன கி காரா க பி பா நாயகேர) - இ ணி ற பான வா ைத ெசா க பி பா என நாயகர ல . “பயி தி ைடயா யவேர மவ க பயி பிற பிைடேதா எ ைமயா பரம ” எ றி நிைல தவி ேத . இ ணி உட ப டா என நாயக ; ” ரம ரா தி ெபா க ேவ ” எ றி பா என நாயகர ல . “அ ைனெய ெச யிெல ஊரா ெசா ெல ?” விள க – (ம ெறன இ ஆரா க பி பா நாயகேர) – என இ தைகய மட எ ணிைவ ஆதாி காம , இத ற பான ெசா க றி, எ ைன தி த

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 44 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    ய சி ெச பவ க என நாயக அ ல (என ேவ ட ப டவ க அ ல எ க ) .இ தைகய ணி ஒ ெகா பவேர என நாயக ஆவ . ”சாியான ேநர தி அவைன அைடயலா ,அ வைர நீ ெபா ைமயாக இ ”, எ என உபேதசி பவ க என தைலவ அ ல . தி வா ெமாழியி (5-3-6) - அ ைனெய ெச யிெல ஊரா ெசா ெல – எ ந மா வா அ ளி ெச த ேபா ேற இவ நிைல உ ள . (நா ) - இ ணி ற பானாெர லாைர வி கிற நா . (அவைன) -

    வ யதிாி தெர லாைர வி வி தவைன. (நானவைன) - ப த கெவ ற ப ட நா ட தாட ற ப டவைன எ மா . வழி பறி க ற ப

    வழிபறி ேடென றப . விள க – (நா ) - இ தைகய என ணிவான மட எ ெசய ம

    பவ க அைனவைர நா எ ட ேச ெகா ளாம தவி ேத . (அவைன) - அவைன தவி ம ற அைனவைர நா ற ப ெச த அவைன. (நா அவைன) - ப விைளயாட ற ப ட நா , ட தாட கிள பிய அவைன .அவைன வழிமைற , என அழைக கா , அவ உ ள ைத ெகா ைள ெகா ள கிள பிய நா , அவனா என உ ள ெகா ைளய க ப ேட . (காரா தி ேமனி கா மள ேபா ) - காரா தி ேமனி க ட ேவ காரணமாகவிேற அ யிேல இ ப ப ட . இ ணி எ வள ெச ல கடவெத னி - காரா தி ேமனி க ட ேம காரணமாக பிற த ணி , காரா தி ேமனி கா மள ெச ல கடவதிேற. இவ ைடய உ ேயாக ைத க ட ேதாழி, “அவேனா ஸ ேலஷி க கடைவ”, எ ன, ப க ட மா ர திேலயாயி இ பா ப ட . இ ேபா க வி மி தைன. விள க - (காரா தி ேமனி கா மள ேபா ) - மைழேமக ேபா ள அவ தி ேமனிைய க டதா அ லேவா இவ இ வித ப ெகா வத காரணமாக உ ள ? உன இ தைகய மட எ ணி எ தைன ர ெச எ றா – க த அவன தி ேமனிைய காணேவ எ ற ஆைசயா பிற த இ த ணிவான ,அ ப ப ட அவன தி ேமனிைய கா வைர ெச . இவள இ த உ திைய க ட ேதாழி, “நீ அவ ட ேச வாயாக”, எ றா . அத நாயகி, “அவைன க ணா பா ததா ம ேம இ தைகய

    ப என வ த .இ ேபா அவைன க டா ம ேம ேபா மான “, எ றா .

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 45 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    நீ கா ப எ ென னி : (சீரா தி ேவ கடேம) - அவ ண க ெகா டா யி ேதசெம , எ வ ைவ கா , அவ ண ைதயழி ெபற கடேவ . (சீரா தி ேவ கடேம) - நி ய ஸூாிக ஸ ஸாாிக ஒ க

    க ெகா ெகா நி கிற நிைலயா ள ஏ ற ேற தி மைல ; அ ேக ெச , எ வ ைவ கா அவ உபயவி தி ஆளாகாதப ப கிேற . விள க – ேதாழி நாயகியிட , “அவைன நீ எ வித கா பா ?”, எ ேக டா . அத ேமேல கிறா .(சீரா தி ேவ கடேம) - அவன தி க யாண ண க ெவளி ப வ ண அைம ள தி யேதச க அைன தி ெச ேவ .என இைள த ேமனிைய கா பி , அவன ண ைத அழி ( ண ைத அழி ப எ றா , அவன ண ைத ப றி ம றவ க ெகா உய எ ைண ைத நீ த எ ெகா ளேவ ), அவைன எ னிட ஓ வர ெச ேவ .(சீரா தி ேவ கடேம) - நி யஸூாிக ஸ ஸாாிக ஒேர ேபா , தன தி ேமனிைய கா பி தப நி ஏ றமான தி மைல உ .அ ேக ெச என ப ப ட நிைலைய கா பி ,அவ இ த உலகி அ த உலகி நாயகனாக நி த திைய இழ ப ெச வி கிேற . (தி ேகாவ ேர) – ”ஆ ாித இர ேப நி ற ம ” எ அ ம ைண

    க “வாச கைடகழியா உ கா காம ேகாவ ைடகழிேய ப றி” எ நி கிறானாக ர தமிேற. அ ேக ெச , “அவ ஆ ாிைதயான எ ைன ைகவி டப பா ேகா ” எ எ வ ைவ கா கிேற . விள க – (தி ேகாவ ேர) - ஆ வா க இர ேப அம , பி ன ேப அம த இட எ ற காரண தா அவ அ த தி யேதச ைத மிக ேநசி தவனாக, அ ேகேய நி கிறா .இதைன த தி வ தாதியி (86) - வாச கைடகழியா உ கா காம ேகாவ ைடகழிேய ப றி – எ அ ளி ெச தா . அ ெச ,” அவன அ யாளாகிய எ ைன அவ ைகவி ட நிைலைய பா க ”, எ அைனவாிட கிேற . (மதி க சி ஊரகேம) - உ கிட கிற வ வி சீ ைம ேபா ப யாக மதிைல ைடய தி க சியி தி ரக திேல எ லாேரா வைரயாேத ெபா

    வபாவென ெதாி ப தி லகள த ளின யாஜ ைத ரகாசி பி நி கிறானிேற; அ ேக ெச எ வ ைவ கா , “எ ைன வைர தப பா ேகா ”, எ கிேற .

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 46 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    விள க - (மதி க சி ஊரகேம) – உ ேள இ கி ற பரமா மாவி ேம ைம ஏ றப , வ ைமயான தி மதிைள உைடய கா சீ ர . அ உ ள தி ஊரக தி , ஏ ற தா இ லாம அைனவ ட கல பழ வபாவ உ ள அவ , ஊரா ெதாி ப யாக உலக அள த நிைலயி நி கிறா . அ ெச , “உ க அைனவைர தன தி வ யா தீ யவ , எ ைன ம ைகவி டா , பா க ”, எ ேவ . (ேபரகேம) - மதி மி றிேய ஆ ற கைரயிேல தி ேபாிேல வழி ேபாவா ”த ைன கா ப ” திற த வாசலா த ைன ஸ வ வதாந ப ணி கிட கிறாென ர தமிேற. அ ேக ெச எ வ ைவ கா , “அவ ஸ வ வதாந ப கிறப பா ேகா ”, எ கிேற . விள க – (ேபரகேம) – தி ஊரக ேபா மதி க இ லாம , ஆ ந வி , தி ேப நகாி உ ளா . அ , அ த வழியாக ெச பவ க யா ேவ மானா த ைன எளிதாக காணலா ப , திற கிட வாச ெகா , த ைன தன ெச வ ைத நம தான அளி தப உ ளா எ ப அைனவ அறி தேத. அ ெச , “இவ அைன ைத தான ெச தப உ ள ல ண ைத, இேதா எ ைன க உண க ”, எ ேப . (ேபரா ம தி தா ெவ ளைறேய) - ேபராம எ ற அஸுராேவச தாேல ேபராேத நி றெத த , தள நைடயிட ம தி தாென த .

    தாவர களி மக பட அஸுராேவச டாயிரா நி ற ; அஸுரா ேவசமி லாதப பாிவ ள தி ெவ ளைறயிேல நி றானாயி கிறானிேற. அ ேக ெச எ வ ைவ கா , “பாிைவயான என க த தப பா ேகா ”, எ கிேற . விள க - (ேபரா ம தி தா ெவ ளைறேய) – ேபராம எ றா எ தைன அ ரேவக தா அைச க இயலாத ம தமர க எ ெபா . அ ப ப ட வ ைமயான அவ ைற இவ தவ ெச சாி தா . தி ஆய பா எ ப க சனி எ ைல இ ததா , அ ள மர க அ ரவ ைம இ த . ஆனா அ ப ப ட அ ரேவக இ லாம , மி த பாி நிைற தவ க வா இடமாக தி ெவ ளைற உ ளதா , இவ பாி டேனேய நி கிறா . அ ெச , “இவ மீ மி த பாி ள என இவ தன பாிைவ கா பி த ல ண கா க ”, எ ேவ .

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 47 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (ெவஃகாேவ) – ஆ ாித “ேபா” எ ன, ப ைக ெகா அவ பி ேன ேபா , “கிட” எ ன, கா கைட தைலமாடாக கிட தானாக “ஆ ாித ெசா னப ெச தா ” எ ர தமிேற; நா ெசா னப ெச தானாகவி ைலேய எ எ வ ைவ கா கிேற . விள க – (ெவஃகாேவ) – தி மழிைசயா வா , “நீ எ ட இ கி கிள ”, எ ற, தன ப ைகைய ெகா , அவ பி ேனேய ெச றா . மீ ஆ வா , “இ ேகேய கிட பாயாக”, எ க டைளயிட, ன தன தி வ இ த இட தி இ ேபா தைலைய ைவ , மா றி சயனி தா . ஆக ஆ வா ெசா னப ெச தா . ஆனா நா ெசா னப இவ ெச யவி ைலேய எ அைனவாிட ேவ . (ேபரா ) - பிற த ஊ மா தி பதி மா என த ைன டா கிறாென றிேற ர தி; அ ேக ெச என டாக இவ உட ெகா தப எ ட பிேல பா ேகா எ கிேற . ”ஏ றா ? இவ தி வா யிேலய ேறா இ கிற . தி வா யிேல ெச பழியி ேவ ென ம

    டாேத”, எ னி - அ அஸ க பமா கிட கிற கா இவ . விள க – நா பிற த ஊ , தி யேதச ஆகிய தி வா யி என அவ த ைனேய வ மாக அளி கிறா எ ஊாி அைனவ எ கி றன . ஆனா , அவ என த ைன அளி ல ண ைத நீ க அ ெச அறி ெகா க எ ேவ . இவ இ ப தி வா நகர திேல அ லேவா? பி ன இவ ஏ , “அ ெச அவ மீ பழி ேவ ”, என

    றேவ ? இவள ப காரணமாக, தா அ த தி யேதச திேலேய இ தேபா , அ த இட ெவ ர தி உ ளதாகேவ ேதா கிற . (த கா ) – ளி த கா ேபாேல ஆ ாித ைடய ரம தீர உத வபாவ ென றிேற த கா எ ேபராயி ; அ ேக ெச , எ ரம தீர உதவினப பா ேகா எ எ வ ைவ கா கிேற . விள க – (த கா ) – ளி த கா றான எ வித ப கைள நீ ேமா அ ேபா இவ இ த இட தி , அ யா களி ப கைள நீ கி ற

    வபாவ ட உ ளா எ பதா அ லேவா, இ த இட த கா என ப ட . அ ெச என ப ைத தீ க இவ உதவிய ல ண ைத பா க எ ேவ .

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 48 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (நைற ) - த வாத யெம லா ெச லாேம, பிரா வாத யேமயாக எ ணி அவ ப யனாயி கிறாென ர தமிேற. அ ேக ெச , இவ பிரா ப யனானப எ வ வி பா ெகா ேகா எ கிேற . விள க – (நைற ) – த ைடய த திர ஏ ப காம , ெபாியபிரா ேக

    த திர அளி , அவ அட கி நட பவனாக நி இட அ லேவா? அ ெச , “இவ பிரா அட கி நட ல ண , பிரா ேக உாியவளான எ னிட இவ நட ெகா வித ைத க அறி ெகா க ”, எ ேவ . (தி ) - ெம ைல ெச வ வ ெகா க கிள தா க கிேற. அவ நி ற ஊாி தாவர க பட பர பர மி நமா ேச வ தி ெம றிேற

    ர தி; அ ேக ெச எ ேனா ேச தப பா ேகா எ கிேற . விள க - (தி ) – தி வா ெமாழி (8-9-7) - ெம ைல ெச வ வ ெகா

    க கிள தா க கி – எ வ ேபா , அவ உ ள இ த தி யேதச தி , அவ ட ேச தப தாவர க , ஆ , ெப வா வ

    ர த அ லேவா? அ ெச , “அவ எ ட ேச தப உ ள ல ண கா க ”, எ ேவ . (ஆராம தவர க ) - உக த ளின ேதச கெள லா பக ைகயா ஆ ாித ர ண ஏகா த தலெம ேகாயி ேல நி யவாஸ ப கிறானா யி கிற . “வ ெப வானக ய” இ யாதியி ெசா கிறப ேய; அ ேக ெச எ வ ைவ கா எ ைடய ர ண ப ணினப பா ேகா எ கிேற . விள க - (ஆராம தவர க ) – இவ மிக மகி எ த ளி ள தி யேதச களா ழ ப ட தி வர க . அ யா கைள கா பத கான ஒேர இட எ பத காக இ ேக நி யவாஸ ெச கிறா . ெப மா தி ெமாழி (1-10) – வ ெப வானக ய – வ ேபா , வி லைக இ கி தப நியமி கிறா . அ ெச , “இவ எ ைன கா பா ல ண பா க ”, எ ேவ . (கணம ைக) – “க களாரள நி க ெகா ேட ” எ நா ெசா ேனனிேற; அ ங ெசா ன அவைன ேபணிேனன தைன; நா க ணார க ேடேனா? இ ைலேயா எ எ வ ைவ கா கிேற .

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 49 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    விள கவிள கவிள கவிள க – (கணம ைக) – ெபாிய தி ெமாழி (7-10-9) - க களாரள நி க ெகா ேட - எ நா றிேன அ லேவா? இத ல அவைன நா என க ணார காண ேவ எ ற ஆைசைய றிேன . ஆனா அவைன இ வித க ணார க ேடனா, இ ைலயா எ பைத என வ ைவ பா நீ கேள உண ெகா க . (காரா மணிநிற க ண வி ணகர ) - பரமபத ைத வி ைறவாள

    க ெகா க தி வி ணகாிேல வ தா . “த ெனா பாாி ல ப த தன தனதா நிழ ” எ ர தமிேற; ைற வா யாயி கிற என க த தாேனா? இ ைலேயா? எ எ வ ைவ கா கிேற . விள க விள க விள க விள க - (காரா மணிநிற க ண வி ணகர ) - பரமபத ைத வி , ைறக நிர பிய இ வ , அைனவ தி க கா பி ப தி வி ணகாி நி றா . தி வா ெமாழி (9-3-9) – த ெனா பாாி ல ப த தன தனதா நிழ – எ அ ளிய அ லவா? ைறக நிைற த பல தன தி க ைத கா பி தவ , என அ ப ெச தானா இ ைலயா எ நீ கேள பா க . (சீரா கண ர ) – “க ண ரெமா ைடயா அ ேய ஒ வ ாிேயேனா” எ நா தன அந யா ைஹயாக தா க யி க, அ ேக ெச எ ைன தன ற பா கினப பா ேகா எ எ வ ைவ கா கிேற . விள கவிள கவிள கவிள க - (சீரா கண ர ) – ெபாிய தி ெமாழி (8-9-3) – க ண ரெமா ைடயா அ ேய ஒ வ ாிேயேனா - எ வத ஏ ப, என

    த டாக உ ள இட . அ ெச , ”அவ ம ேம உாிைம உைடயவளாக நா தா ைய க க, எ ைன வி நி கிறா பா க ”, எ கிேற . (ேசைற) – “ம ேசர ைல ட மாமதலா ” எ தா ைல ேவ

    ைல வாசியறியாத தென ர தமிேற; அ ேக ெச எ வ ைவ ைலைய கா எ ைன ப சி தாேனா இ ைலேயா? எ கிேற .

    விள கவிள கவிள கவிள க - (ேசைற) - ெபாிய தி ெமாழி (7-9-1) - ம ேசர ைல ட மாமதலா - எ ப தாயி தன தி ம றவ களி தன தி ேவ பா ெதாியாத ைக ழ ைதயாக நி றா . அ ெச என தன கைள கா பி , ”இவ எ ைன ப சி தானா?”, எ ேக கிேற .

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 50 of 55

    Email: [email protected] Website: www.namperumal.com Blog: namperumal.wordpress.com

    (தி வ ) - தி வா பா யி ஆ ாித கர ப ச ப ட ர ய தால ல தன ெச லா எ மிட ரகாசி க நி கிறவிடமிேற; அ ேக ெச ஆ ாித

    ப சேம இவ தாரகமாயி கிறப பா கலாகாேதா எ எ வ ைவ கா கிேற . விள கவிள கவிள கவிள க – (தி ெவ ) – தி வா பா யி , தன அ யா களி கர ப ட ெவ ைண கிைட காம தா கமா ேட எ ப யாக நி இட ஆ . அ ெச , ”இவன அ யாளான என ப சமான , இவ வி ெபா ளாக இ பைத காணாம இவ நி கிறாேன”, எ கிேற . (காரா ட ைத) - ரமஹரமான தி ட ைதயிேல “ ட ைதெய ேகாவல ” எ ஆ ாித ப யனான ண வ க வள த கிறாென ர தமிேற; அ ேக ெச எ வ ைவ கா , இவ ஆ ாித ப யேனா? அப யேனா? எ மிட ஸாதி கிேற . விள க விள க விள க விள க - (காரா ட ைத) – தி வா ெமாழி (10-9-7) - ட ைதெய ேகாவல – எ வத ஏ ப, த ைடய கைள நீ ப அ யா க அட கி நட க ண க வள இட அ லேவா? அ ெச , “இவ அ யா க அட கியவனா அ ல அ யா கைள வ பவனா?”, எ ேக கிேற . (க ைக) – “க ைக தட றி மிைசயி த அ கார கனி” எ ர தமிேற; அ ேக ெச த ைடய ர யைத ஆ க ட ? எ கிேற . விள கவிள கவிள கவிள க – (க ைக) – ெபாிய தி ெமாழி (8-9-4) - க ைக தட றி மிைசயி த அ கார கனி – எ வ ேபா , க க ப த ேபா இனியவ அ லவா? அ ெச , “இ ப ப ட இனிைமைய யா காக ெகா ளா ?”, எ ேக கிேற . (கட ம ைல) - தி கட ம ைலயி தி வந தா வாைன வி ஆ ாித காக தைர கிைட கிட கிறானாயிேற கிட கிற ; அ ேக ெச , “இவேனா நாேனா தைர கிைட கிட கிறா ?” எ எ வ ைவ கா கிேற . விள க விள க விள க விள க – (கட ம ைல) – மாம ல ர எ தி கட ம ைலயி , ஆதிேசஷைன ற , தன அ யவ ஒ வ காக தைரயிேலேய சயனி

  • சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட சிறிய தி மட –––– யா யான லயா யான லயா யான லயா யான ல , , , , எளிய தமிஎளிய தமிஎளிய தமிஎளிய தமி நைட நைட நைட நைட Page 51 of 55

    Email: [email protected]