உடன்பாட்டாளர் சாசனம் - cgc...உடன ப ட ட ளர ச...

6
கரெடிட கெரணடடி காரபரேஷன மலேசியா பெரஹாட உடனபாடடாளர சாசனம

Upload: others

Post on 18-Jan-2020

6 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • க்ரெடிட் கெரண்ட்டி கார்பரேஷன் மலேசியா பெர்ஹாட்

    உடன்பாட்டாளர் சாசனம்

  • உடன்பாட்டாளர் சாசனம்

    பக்கம் 2 - 6

    1. கண்ணோட்டம்

    1.1 அறிமுகம்

    சி.ஜி.சியின் செயல்திறன் மற்றும் விவகாரங்களை பறாமரிப்பது

    இயக்குனர்கள் வாரியதின் பொறுப்பாகும்

    நிறுவனத்தின் நிறுவன கலாச்சாரங்கள், நேர்மை மற்றும் நாணயத்தின்

    அவசியத்தை எடுத்துரைப்பதுடன் அதைனைக் கொண்டு மேல்

    நிர்வாகம் எடுத்துக்காட்டாக விளங்குவதை உறுதி செய்வதோடு

    நிறுவன உடன்பாட்டாளரின் செம்மையான நிர்வாகத்தையும் உறுதி

    செய்கின்றது. உடன்பாட்டாளர் நிறுவனத்திற்குள் உயர்மட்டத்தில்

    தொடங்கி நிறுவனதின் உள் வணிக நடப்பு வரை

    சம்மந்தப்பட்டிருப்பர்.

    சட்டம், விதிமுறைகள், கட்டுப்பாடுகள், மற்றும் வரையறைகளை முழு

    கவனத்தில் கொண்டு நிறுவனத்தின் வணிகத்தை நடத்துவது

    ஒவ்வொரு ஊழியரின் பொறுப்பாகும்.

    1.2 குறிக்கோள்

    உடன்பாட்டாளரின் கடமைகள் மற்றும் பங்குகளை நிர்ணயிப்பதே

    உடன்பாட்டாளர் தொகுதியின் நோக்கமாகும். 1.3 உடன்பாட்டாளர் தொகுதி

    இந்த உடன்பாட்டாளர் தொகுதி 2013 ஆம் ஆண்டு நிறுவனதின்

    ஒவ்வொரு நிர்வாக மட்டத்தையும் கண்காணிப்பதற்காக நிறுவனம்

    அனைத்து சட்டம், விதிமுறைகள், கட்டுப்பாடுகள், மற்றும்

    வரையறைகளை முழு கவனத்தில் கொண்டு நிறுவனத்தின்

    வணிகத்தை நடத்துவதை உறுதி செய்வதற்காகவும்

    உருவாக்கப்பட்டதாகும்.

  • உடன்பாட்டாளர் சாசனம்

    பக்கம் 3 - 6

    இந்த உடன்பாட்டாளர் தொகுதி மேல் நிர்வாகத்துடம் நிறுவனதின்

    ஒவ்வொருன் பிரிவின் தலைவருடனும் தொடர்ச்சியான

    தொடர்பாடலை கொண்டிருக்கும். தற்போதைய கண்காணிப்பு

    ஆராய்வில் கூடுதல் பங்காற்றுவதற்கும் நிறுவனத்தின் ஒவ்வொரு

    பிரிவுகளும் அவசியமான கொள்கைகளை சரிவர கடைப்பிடிப்பதை

    உறுதிப்படுத்தவும் இந்த தொகுதி செயல்படுகிறது.

    நிறுவனத்தின் உடன்பாட்டாளர் இடர் நிர்வாகத்தின் நிலைமையை

    வாரிய ஆளுமை மற்றும் தணிக்கை குழுவிற்கு

    தெரியபடுத்துவதுடன் நிறுவனத்தால் எதிர்கொள்ளப்பட்ட

    சட்டப்பூர்வமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட உடன்பாட்டாளருக்கு

    தற்போதைய நிலவரங்களையும் இத்தொகுதி தெரியப் படுத்தும். 2. உடன்பாட்டாளர் இடர் நிர்வாக அமைப்பு

    2.1 நிறுவன ஊழியர்கள் சட்டப்பூர்வமான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட

    உடன்பாட்டின்படி இணங்குவதை கண்டறிந்து, மதிப்பீடு செய்து,

    அமலாக்கம் செய்து, அதனை கண்காணிக்கும் பொறுப்பை இந்த

    உடன்பாட்டாளர் தொகுதி செய்யும்.

    வகைகள்

    நோக்கம் சட்டப்பூர்வ உடன்பாட்டாளர்

    • தகுந்த நிறுவன ஆளுமை சட்டங்களின் கீழ் உடன்பாட்டாளரின் நிபந்தனைகளை கண்டறிதலும், மதிப்பீடு செய்தலும் மற்றும் அமல் படுத்துதலும். எடுத்துக்காட்டாக: அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட தகுதியான சட்டங்கள் - நிறுவன சட்டம் 1955, ஊழிய சட்டம் 1955, தனிப்பட்ட பதிவு பாதுகாப்பு சட்டம் 2010, பண மோசடி & தீவிரவாத மறுப்பு நிதியியல் சட்டம 2001, போரட்ட சட்டம் 2010, தொழில் பாதுகாப்பு & சுகாதார சட்டம் 1994 மற்றும் வேறு சட்டங்கள்.

  • உடன்பாட்டாளர் சாசனம்

    பக்கம் 4 - 6

    கட்டுப்படுத்தப்பட்ட உடன்பாட்டாளர்

    • கட்டுப்பாட்டாளர்களால் வெளியிடப்பட்ட தகுந்த விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளின் கீழ் உடன்பாட்டாளரின் நிபந்தனைகளை கண்டறிதலும், மதிப்பீடு செய்தலும் மற்றும் அமல் படுத்துதலும்.

    எடுத்துக்காட்டாக: பேங்க் நெகாரா, அமைச்சு, உள்நாட்டு அதிகார வர்க்கம் அல்லது அமலாக்க முகமையகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டிகள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், உத்தரவுகள் & மற்றவை

    2.2 உடன்பாட்டாளர் இடர் நிர்வாகத்தின் அணுகுமுறை கீழ்கண்டவற்றை

    சூழ்ந்திருக்கின்றது:

    பிரிவின் விவரங்கள்

    கண்டறிதல் • நிறுவனத்தினுள் நிகழும் உடன்பாட்டாளரின் இடர்களை கண்டறிதல்.

    மதிப்பீடு • உடன்பாட்டாளரின் இடர்களை அதாவது உடன்பாட்டாளரின் முறிவை (நிதி, கட்டுப்பாடு, இயக்கம், செல்வாக்கு) ஏற்படுத்தக் கூடிய விஷயங்களின் திவிரத்தை கண்டறிதல்

    நிர்வாகம் • நிறுவனத்தின் இடர்களை கண்டறிந்து அவற்றிற்கு தகுந்த கட்டுப்பாடுகளை நிர்ணயித்தல்.

    • நிறுவனத்தின் இடர்களின் கட்டுப்பாடுகளை அமலாக்கம் செய்து, செயல்படுத்தி அவற்றை கண்காணித்தல்.

    • கட்டுப்பாடுகளின் வன்மையை மதிப்பீடு மற்றும் சோதனை செய்தல்.

    தகவல்களை தெரிவித்தல்

    • சட்டப்பூர்வமான, கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் சட்டப்படியான நெறிமுறைகளுடன் ஒவ்வொரு பிரிவின் உடன்பாட்டாளர்களும் செயல்படுவதை உறுதி செய்வதற்காக பிரிவுகளின் நடவடிக்கைகளை அடிக்கடி கண்காணித்து அவற்றை தெரிவித்தல்.

  • உடன்பாட்டாளர் சாசனம்

    பக்கம் 5 - 6

    3. பங்குகளும் பொறுப்புகளும்

    3.1 உடன்பாட்டாளர் தொகுதியின் பங்குகளும் பொறுப்புகளும் கீழ்கண்டவாறாகும்.

    i) நிறுவனதில் நிலவும் உடன்பாட்டாளரின் இடர்களின் நிலைமையை வாரிய ஆளுமை மற்றும் தணிக்கை குழுவிற்கு

    தெரிவிப்பதும், நிறுவனம் எதிர்க்கொள்ளும்

    உடன்பாட்டாளரின் அல்லாத விவகாரங்களை பற்றி

    உடனுக்குடன் தெரிவித்தலும்.

    ii) சட்டப்பூர்வமான மற்றும் கட்டுப்படுதப்பட்டவற்றின்

    முன்னேற்றங்களைப் பற்றி கண்காணித்தலும் நிறுவனத்தின்

    மீது அவற்றின் விளைவுகளைப் பற்றியும் மதிப்பீடு செய்தல்.

    iii) நிறுவனத்தின் புதிய சட்டப்பூர்வமான மற்றும் கட்டுப்படுதப்பட்ட உடன்பாட்டாளரின் நிபந்தனைகளை பற்றி

    பிரிவுகள் நடத்திய இயக்குதலின் விளைகளின் பகுப்பாய்வை

    கண்காணித்து ஆலோசனை வழங்குதல்.

    iv) உடன்பாட்டாளரின் இடர்களை கையாளுவதற்கு பிரிவிகள்

    மேற்கொள்ளும் இணக்கமான, சரியான நடவடிக்கைகளை

    கண்டறிந்து, மதிப்பீடு செய்து கண்காணித்தல்.

    v) உடன்பாட்டாளரின் இடர்கள் சம்மந்தப்பட்ட விவகாரங்களுக்காக

    கட்டுப்படுத்தப்பட்ட வகையான அமைச்சுகள், அரசாங்க

    முகமையகங்கள், அதிகார வர்கத்தினர் மற்றும் அமலாக்க

    முகமையகத்துடன் சந்திப்பு நடத்துதல்

    vi) உடன்பாட்டாளர்களின் கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் உடன்பாட்டாளரின் பங்குகளையும் பொறுப்புகளையும்

    தொடர்ந்து விரிவாக்குதல்.

    vii) புதிய சட்டப்பூர்வமான மற்றும் கட்டுப்படுதப்பட்ட

    உடன்பாட்டாளரின் நிபந்தனைகளை பற்றி பிரிவுகளுக்கு

    பயிற்சிகள் வழங்குத்தல் மற்றும் உடன்பாட்டாளரின்

    கலாச்சாரத்தை நிறுவனத்தில் சுவீகரித்தல்.

  • உடன்பாட்டாளர் சாசனம்

    பக்கம் 6 - 6

    4. சுதந்திரமாக செயல்படுதல்

    4.1 சிறப்பான உடன்பாட்டாளர் இடர் நிர்வாகத்திற்கு அவசியமான

    பாரபட்சமற்ற தீர்ப்புகளை எடுப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில்

    உடன்பாட்டாளர்கள் தங்களது பணிகளை சுதந்திரமாகவும்,

    வெளிப்படையாகவும் செயல்படுத்தும் 5. அதிகார வர்கமும் பொறுப்புக்கூறலும்

    5.1 உடன்பாட்டாளார் தொகுதி தனது பொறுப்புக்கு உட்பட்ட

    அனைத்து நடவடிக்கைகளிலும் (ஆவணங்கள் மற்றும் அமைப்பு

    முறைமையும் உள்ளடங்கும்)) இடையூரின்றி நேரடியாக அணுகலாம்.

    உடன்பாட்டாளார் தொகுதி தனது பணியை செம்மையாக ஆற்ற

    அவசியம் எனும் கருதும் பட்சத்தில் நிறுவன ஊழியர்களையும் அது

    அணுகலாம். 5.2 உடன்பாட்டாளார் தொகுதியின் முழு கண்காணிப்போடு அதன்

    பங்காற்றளில் சில சிறப்பு பணிகள் வெளியாளிடம்

    ஒப்படைக்கப்படலாம்.

    6. தர உத்தரவாதம்

    6.1 உடன்பாட்டாளார் தொகுதி உள் மற்றும் வெளி அதிகார வர்கத்தின் பொருத்தமான அனைத்து வரையறைகள், வழிகாட்டிகள்,

    விதிமுறைகள், ஒழுங்குமுறைகள் மற்றும் உத்தரவுகளையும் ஏற்று

    நடக்கும். 7. உடன்பாட்டாளர் கட்டமைப்பு

    7.1 உடன்பாட்டாளர் தொகுதி, மேல் நிர்வாகம், பிரிவுகளின்

    தலைவர்கள் மற்றும் நிறுவன ஊழியர்கள் நிறுவனத்தை ஆளக்கூடிய

    தகுந்த சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் வழிகாட்டிகளின் வழியாக

    நிறுவன வணிகத்தை கண்காணித்து, நிர்வகித்து, நடத்த

    உடன்பாட்டாளர் சாசனத்தை துணையாகக் கொண்டு உடன்பாட்டாளர்

    கட்டமைப்பு ஒன்று முக்கிய கருவியாக அமலாக்கம் செய்யப்படும்.