இஸ்லாத்தில்_x000d_நேசம் ...€¦ · web viewந சம வ த...

Post on 07-Jun-2020

0 Views

Category:

Documents

0 Downloads

Preview:

Click to see full reader

TRANSCRIPT

இஸ்லாத்தில்

நேசம் வை�த்தலும்

ீங்கிக் ககாள்ளலும்

கலாிதி

அமீன் பின் அப்தில்லாஹ்

அஷ்ஷகா� ீ

தமிழில்

எம். அஹ்மத் (அப்பாஸி)

மீள்பரிசலீவை'

எம். நே(. எம். ரிஸ்மி (அப்பாஸி, M. A)

க�ளியீடு

இஸ்லாமிய அவைழப்பு ிவைலயம்

ரியாத் – ஸவூதி அநே0பியா

إعداد

الدكتور / أمين بن عبد اهلل الشقاويترجمة

أحمد بن محمدمراجعة

محمد رزمي محمد جنيد

الناشر

المكتب التعاوني للدعوة واإلرشاد وتوعية الجاليات بالربوة

الرياض

المملكة العربية السعودية

بسم الله الرحمن الرحيم

புகழனை�த்தும் ஏக வல்லவன் அல்லாஹ்வுக்கேக. சாந்தியும்

சமாதா�மும் இனை�த்தூதர் (ஸல்) அவர்கள் மீதும், அவர்கள்

குடும்பத்தி�ர் கேதாழர்கள் அனை�வர் மீதும் உண்டாவதாக.

வணக்கத்திற்குரிய இனை�வன் அல்லாஹ்னைவத் தவிர கேவறு

யாருமில்னைல, அவன் த�ித்தவன், ஈடினைணயற்�வன் என்றும்

முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும்

தூதருமாவார் என்றும் நான் சாட்சி பகர்கின்கே�ன்.

காபிர்கவைள �ிட்டும் ீங்கிக் ககாள்ளல் :

இனைணனைவப்பாளர்களுடன் பனைகனைம ககாள்வனைதயும் அவர்கனைள

கவறுப்பனைதயும் அல்லாஹ் விசுவாசிகள் மீது பணித்துள்ளான்.

இதுதான் நபி இப்ராஹமீ் (அனைல) அவர்களின் மார்க்கமாகும். அதுகேவ

எங்கள் நபி (ஸல்) அவர்களுனைடயவும் எங்களுனைடயவும்

மார்க்கமாகும். அவர்களுனைடயவும் எங்களுனைடயவும்

வழிகாட்டியுமாகும். இனை�வன் கூறுகின்�ான் :

١٢٣النحل: چ ک ک ک ک ڑڑ ژ ژ ڈ ڈ ڎ ڎ ڌ چ

"(முஹம்மகேத!) உண்னைம வழியில் நின்� இப்ராஹமீின் மார்க்கத்னைதப்

பின்பற்றுவரீாக!'' என்று உமக்கு பின்பு தூதுச்கசய்தி அ�ிவித்கேதாம்.

அவர் இனைணகற்பிப்பவராக இருந்ததில்னைல. (நஹ்ல் : 123). கேமலும்

கூறுகின்�ான் :

چ ڳ ڳ ڳ ڳ گ گگ گ ک ک کک ڑ ڑ ژ ژ ڈ ڈ ڎ ڎ چ١٣٠البقرة:

"தன்னை� அ�ிவிலியாக்கிக் ககாண்டவனை�த் தவிர யார்

இப்ராஹமீின் மார்க்கத்னைதப் பு�க்கணிக்க முடியும்? அவனைர

இவ்வுலகில் நாம் கேதர்வு கசய்கேதாம். அவர் மறுனைமயில் நல்கேலாரில்

இருப்பார்." (பகரா : 130).

இந்த கேநசம் னைவத்தலும் நீங்கிக் ககாள்ளலும் இரண்டு

அடிப்பனைடகனைளக் ககாண்டது.

1. வணக்கத்னைத அல்லாஹ்வுக்கு மாத்திரம் தூய்னைமயாக்குதல்.

அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்�ான் :

ڭ ڭ ڭ ۓ ۓ ے ے ھ ھھ ھ ہ ہ ہ ہ ۀ ۀ ڻ ڻ ڻ ڻ چ

١٦٣ - ١٦١األنعام: چ ې ې ۉ ۉ ۅ ۅۋ ۋ ٴۇ ۈ ۈ ۆ ۆ ۇ ۇ ڭ

"எ�க்கு என் இனை�வன் கேநரா� பானைதனையக் காட்டி விட்டான். அது

கேநரா� மார்க்கம். உண்னைம வழியில் நின்� இப்ராஹமீின் மார்க்கம்.

அவர் இனைண கற்பித்தவராக இருக்கவில்னைல'' என்று கூறுவரீாக!

"எ�து கதாழுனைக, எ�து வணக்கமுனை�, எ�து வாழ்வு, எ�து

மரணம் யாவும் அகிலத்தின் இனை�வ�ாகிய அல்லாஹ்வுக்கேக

உரிய�; அவனுக்கு நிகரா�வன் இல்னைல; இவ்வாகே� நான்

கட்டனைளயிடப்பட்டுள்கேளன்; முஸ்லிம்களில் நான் முதலாமவன்''

என்றும் கூறுவரீாக! (அன்ஆம் 161-163).

2. இனைணனைவப்பு மற்றும் இனைணனைவப்பாளர்கனைள விட்டும் நீங்கி

அவர்களுடன் பனைகனைம ககாள்ளுதல். அல்லாஹ் பின்வருமாறு

கூறுகின்�ான் :

ۆ ۇ ۇ ڭ ڭ ڭ ڭ ۓ ۓ ے ے ھ ھ ھ ھ ہ ہ ہ ہ ۀ ۀ ڻ چ

٤الممتحنة: چ ۉ ۉ ۅ ۅ ۋ ۋ ٴۇ ۈ ۈ ۆ

"உங்கனைள விட்டும், அல்லாஹ்னைவயன்�ி நீங்கள் எதனை�

வணங்குகி�ரீ்ககேளா அனைத விட்டும் நாங்கள் விலகியவர்கள்.

உங்கனைள மறுக்கிகே�ாம். அல்லாஹ்னைவ மட்டும் நீங்கள் நம்பிக்னைக

ககாள்ளும் வனைர எங்களுக்கும், உங்களுக்குமினைடகேய பனைகனைமயும்

கவறுப்பும் என்க�ன்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூ�ிய

விஷயத்தில் இப்ராஹமீிடமும் அவருடன் இருந்கேதாரிடமும்

உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கி�து. (மும்தஹி�ா : 4)

தன்னுடன் ஒன்�ரக் கலந்து வாழும் த�து சமூகத்தானைரப் பார்த்கேத

இவ்வாறு கூறுவது கடனைமகயன்�ால், அனை�த்து விடயங்களிலும்

த�க்கு முரண்படும், த�க்கு கவகு தூரத்திலிருப்கேபாருக்கு

இப்ராஹமீ்(அனைல) அவர்கள் கூ�ிய கேமற்கண்ட வார்த்னைதனையக்

கூறுதல் அவசியகமன்பது கதள்ளத் கதளிவா�கேத. இவ்விரண்டு

அடிப்பனைடகனைளயும் சரிவரப் கேபணாகேதார் தாம் இப்ராஹமீ்(அனைல)

அவர்களின் மார்க்கத்தில் தான் இருக்கின்கே�ாம் என்று கசால்லத்

தகுதியற்�வர்ககேள.

இனை�வன் கூறுகின்�ான் :

ٿ ٺ ٺ ٺ ٺ ڀ ڀ ڀ ڀ پ پ پ پ ٻ ٻ ٻ ٻ ٱ چ

ڃ ڃ ڃ ڄ ڄ ڄ ڄڦ ڦ ڦ ڦ ڤ ڤ ڤ ڤ ٹ ٹ ٹ ٹ ٿٿ ٿ

١الممتحنة: چ ڍ ڍ ڇ ڇ ڇ ڇ چ چچ چ ڃ

"நம்பிக்னைக ககாண்கேடாகேர! எ�து பானைதயிலும், எ�து திருப்தினைய

நாடியும் அ�ப்கேபாருக்குப் பு�ப்படுகேவாராக நீங்கள் இருந்தால் எ�து

பனைகவனைரயும், உங்கள் பனைகவனைரயும் நீங்கள் அன்பு கசலுத்தும்

உற்� நண்பர்களாக ஆக்கிக் ககாள்ளாதீர்கள்! அவர்கள் உங்களிடம்

வந்துள்ள உண்னைமனைய மறுக்கின்��ர். உங்கள் இனை�வ�ாகிய

அல்லாஹ்னைவ நீங்கள் நம்பியதற்காக இத்தூதனைரயும், உங்கனைளயும்

(ஊனைர விட்டு) அவர்கள் கவளிகேயற்�ி�ார்கள். அவர்களிடம்

இரகசியமாக அன்னைபச் கசலுத்துகி�ரீ்கள். நீங்கள் பகிரங்கப்

படுத்தியனைதயும், மனை�த்தனைதயும் நான் நன்கு அ�ிபவன். உங்களில்

இனைதச் கசய்பவர் கேநர்வழி தவ�ி விட்டார்." (மும்தஹி�ா : 1)

அதற்கும் கேமலாக த�க்கு மிக கநருக்கமா� உ�வுக்காரராக

இருப்பினும், நிராகரிப்பாளர்கனைள கேநசிப்பனைத இனை�வன்

விசுவாசிக்குத் தனைட கசய்துள்ளான்.

ٺ ٺ ٺ ڀ ڀ ڀ ڀ پ پ پ پ ٻ ٻ ٻ ٻ ٱ چ

٢٢المجادلة: چ ٿ ٿ ٿ ٿ ٺ

"அல்லாஹ்னைவயும் இறுதி நானைளயும் நம்பும் சமுதாயத்தி�ர்

அல்லாஹ்னைவயும், அவ�து தூதனைரயும் பனைகப்பவர்கனைள

கேநசிப்பனைத நீர் காணமாட்டீர். அவர்கள் தமது கபற்கே�ாராக

இருந்தாலும், பிள்னைளகளாக இருந்தாலும், சகேகாதரர்களாக

இருந்தாலும், தமது குடும்பத்தி�ராக இருந்தாலும் சரிகேய! "

(முஜாதலா : 22).

காபிர்கவைள நேசிப்பதன் க�ளிப்பாடுகள் :

"ஔஸகு உரல் இஸ்லாம்" எனும் நூலில் அஷ்கேஷஹ் முஹம்மத்

பின் அப்தில் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள் காபிர்கனைள கேநசிப்பதன்

கவளிப்பாடுகள் சிலவற்னை�க் கூ�ியுள்ளார்கள் :

1. கபாதுவாக அவர்கனைள கேநசித்தல்.

2. உள்ளார்ந்த கேநசமும் விருப்பமும்.

3. அவர்கள் பக்கம் சற்று சாய்தல். இனை�வன் கூறுகின்�ான் :

ی ی ىئ ىئ ىئ ېئ ېئ ېئ ۈئ ۈئ ۆئ ۆئ ۇئ ۇئ وئ وئ چ

٧٥ - ٧٤اإلسراء: چ ىئ مئ حئ جئ ی ی

"(முஹம்மகேத!) நாம் உம்னைம நினைலப்படுத்தியிருக்கா விட்டால்

அவர்கனைள கேநாக்கிச் சி�ிகேதனும் நீர் சாய்ந்திருப்பரீ்! அவ்வாறு நீர்

கசய்திருந்தால் வாழும்கேபாது உமக்கு இரு மடங்கும்,

மரணிக்கும்கேபாது இரு மடங்கும் கேவதனை�னையச் சுனைவக்கச்

கசய்திருப்கேபாம். பின்�ர் நம்மிடம் உமக்காக எந்த உதவியாளனைரயும்

காண மாட்டீர்." (இஸ்ராஃ : 74,75). பனைடப்புக்களிகேல மிகச் சி�ந்தவரா�

நபி (ஸல்) அவர்களுக்கேக இவ்கவச்சரிக்னைக என்�ால் ஏனை�கேயாருக்கு

எவ்வா�ிருக்கும்?

4. அவர்களுடன் வனைளந்து ககாடுத்து, கேசர்ந்து கேபாதல். அல்லாஹ்

பின்வருமாறு கூறுகின்�ான் :

٩القلم: چ ۆ ۆ ۇ ۇ چ

"(முஹம்மகேத!) நீர் வனைளந்து ககாடுத்தால் அவர்களும் வனைளந்து

ககாடுக்க விரும்புகின்��ர்." (கலம் : 9).

5. அவர்களது வார்த்னைதகளிலும், ஆகேலாசனை�களிலும் அவர்களுக்கு

வழிப்படுதல். அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்�ான் :

٢٨الكهف: چ ڦ ڦ ڦ ڤ ڤ ڤ ڤ ٹ ٹ ٹ ٹ ٿ چ

"நம்னைம நினை�ப்பனைத விட்டும் எவ�து சிந்தனை�னைய நாம்

ம�க்கடிக்கச் கசய்து விட்கேடாகேமா, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன்

த�து மகே�ா இச்னைசனையப் பின்பற்றுகி�ான். அவ�து காரியம் வரம்பு

மீறுவதாக உள்ளது." (கஹ்ப்ஃ : 28). கேமலும் கூறுகின்�ான் :

١٠القلم: چ ۅ ۋ ۋ ٴۇ ۈ چ

"அதிகம் சத்தியம் கசய்யும் இழிந்தவ�ாகிய எவனுக்கும் நீர்

கட்டுப்படாதீர்" (கலம் : 10).

6. இஸ்லாமியத் தனைலவர்களிடத்தில் அமர்வதற்கும், அவர்களிடத்தில்

நுனைழவதற்கும் இக்காபிர்கனைள முன்�ினைலப் படுத்தல்.

7. ஆகேலாசனை�களில் அவர்கனைளயும் கேசர்த்துக் ககாள்ளல்.

8. தனைலனைமத்துவம், கதாழிலாளர் கண்காணிப்பு, முகானைமத்துவம்

கேபான்� முஸ்லிம்களின் ஏதாவது கபாறுப்புக்கனைள அவர்களிடம்

ஒப்பனைடத்தல்.

9. முஃமின்கனைள விடுத்து அவர்கனைள உற்� நண்பர்களாக்கிக்

ககாள்ளல்.

10. அவர்களுடன் அடிக்கடி உட்கார்தல், சந்தித்துக் ககாள்ளல்,

அவர்களிடத்தில் அடிக்கடி கசன்று வருதல்.

11. அளவுக்கதிகமாக அவர்களுடன் புன்முறுவல் பூத்து, சரளமாகப்

கேபசுதல்.

12. முஸ்லிம்கனைள விட அவர்கனைளக் கண்ணியப் படுத்தல்.

13. அவர்கள் துகேராகமினைழக்கக் கூடியவர்கள் என்று அல்லாஹ்

கூ�ியும் அவர்கனைளகேய நம்பிக் ககாண்டிருத்தல்.

14. அவர்களது விடயங்களில் அவர்களுக்கு உதவுதல். அது

அநியாயத்னைத எழுதுவதற்காக கேப�ா, னைமகனைள எடுத்துக் ககாடுப்பது

கேபான்� சிறு விடயமாயிருந்தாலும் சரிகேய.

15. அவர்களுக்கு நலவு நாடுதல்.

16. அவர்களது மகே�ாஇச்னைசகனைளப் பின்பற்�ல்.

17. அவர்களுடன் கூட்டுனைழப்புக் ககாடுத்தல்.

18. அவர்களது கசயற்கனைளப் பார்த்துப் பூரிப்பனைடதல். அவர்களுக்கு

ஒப்பாதல், அவர்கனைளப் கேபான்கே� ஆனைடயணிதல்.

19. அவர்கனைள ககௌரவிக்கும் வனைகயில் தனைலவர்கள், ஞா�ிகள்

எ�ப் கபயர் சூட்டல். உதாரணமாக, அவர்களில் மத குருக்கனைள

தனைலவர் என்றும், னைவத்தியர்கனைள ஞா�ி என்றும் அனைழத்தல்.

20. அவர்களது ஊர்களிகேல அவர்களுடகே�கேய குடியிருத்தல். நபி

(ஸல்) அவர்கள் கூ�ி�ார்கள் : "யார் இனைணனைவப்பாளர்களுடகே�கேய

கூட்டுச் கேசர்ந்து அவர்களுடகே�கேய வசிக்கி�ாகேரா அவரும்

அக்கூட்டத்னைதச் சார்ந்தவகேர". (அபூதாவூத் 2787.)

முஸ்லிம்கவைள நேசித்தல் :

இஸ்லாத்தின் எதிரிகளா� காபிர்கனைள கேநசிப்பனைத எவ்வாறு

இனை�வன் தனைட கசய்தாகே�ா, மறுபு�த்தில் முஸ்லிம்கனைள

கேநசிப்பனைதயும் விரும்புவனைதயும் கடனைமயாக்கியுள்ளான். அல்லாஹ்

பின்வருமாறு கூறுகின்�ான் :

ېئ ېئ ۈئ ۈئ ۆئ ۆئ ۇئ ۇئ وئ وئ ەئ ەئ ائ ائ ى ى ې ې ې چ

٥٦ - ٥٥المائدة: چ ی ی ىئ ىئ ىئ ېئ

"அல்லாஹ்வும், அவ�து தூதரும், கதாழுனைகனைய நினைலநாட்டி,

ஸகாத்தும் ககாடுத்து, ருகூவு கசய்கி� நம்பிக்னைக ககாண்கேடாருகேம

உங்கள் உதவியாளர்கள். அல்லாஹ்னைவயும், அவ�து தூதனைரயும்,

நம்பிக்னைக ககாண்கேடானைரயும் கபாறுப்பாளராக்கிக் ககாண்ட

அல்லாஹ்வின் கூட்டத்தி�கேர கவற்�ி கபறுபவர்கள்." (மாஇதா : 55,

56). கேமலும் கூறுகின்�ான் :

١٠الحجرات: چ ۋ ٴۇ ۈ چ

"நம்பிக்னைக ககாண்கேடார் (அனை�வரும்) சகேகாதரர்கள் தாம்."

(ஹுஜ்ராத் : 10)

முஸ்லிம்கவைள நேசிப்பதன் க�ளிப்பாடுகள் :

1. மார்க்கத்னைதப் பாதுகாக்கும் கபாருட்டு காபிர்கள் வாழும் ஊர்கனைள

விட்டும் து�ந்து முஸ்லிம்களின் ஊர்களுக்குச் கசல்லல்.

காபிர்களுக்கு மத்தியில் வசிக்கும் முஸ்லிம்கனைள விட்டும் நபி

(ஸல்) அவர்கள் நீங்கிக் ககாண்டார்கள். அல்லாஹ் பின்வருமாறு

கூறுகின்�ான் :

ڈ ڎ ڎ ڌ ڌ ڍ ڍ ڇ ڇ ڇ ڇ چ چ چ چ چ

٧٢األنفال: چ ڳ ڳ گ گ گ گ ک ک ک ک ڑ ڑ ژژ ڈ

"நம்பிக்னைக ககாண்டு, ஹிஜ்ரத் கசய்து தமது கசல்வங்களாலும்,

உயிர்களாலும் அல்லாஹ்வின் பானைதயில் கேபாரிடுகேவாரும்,

அனைடக்கலம் தந்து உதவிகள் கசய்கேதாரும் ஒருவர் மற்�வருக்கு

உற்� நண்பர்கள். நம்பிக்னைக ககாண்டு ஹிஜ்ரத் கசய்யாகேதார்,

ஹிஜ்ரத் கசய்யும் வனைர அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமா�

நட்பும் இல்னைல." (அன்பால் : 72).

2. முஸ்லிம்களின் மார்க்க, உலக கேதனைவகளுக்கேகற்ப அவர்களுக்கு

உடலாலும் கபாருளாலும் உதவி, ஒத்தானைச புரிதல். அல்லாஹ்

பின்வருமாறு கூறுகின்�ான் :

ڱ ڱ ڱ ڳ ڳ ڳ ڳگ گ گ گ ک چ

٧١التوبة: چ ھ ھ ہ ہ ہہ ۀ ۀ ڻڻ ڻ ڻ ں ں ڱ

"நம்பிக்னைக ககாண்ட ஆண்களும், கபண்களும் ஒருவர் மற்�வருக்கு

உற்� நண்பர்கள். அவர்கள் நன்னைமனைய ஏவுவார்கள். தீனைமனையத்

தடுப்பார்கள். கதாழுனைகனைய நினைலநாட்டுவார்கள். ஸகாத்னைதயும்

ககாடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவ�து தூதருக்கும்

கட்டுப்படுவார்கள். அவர்களுக்கேக அல்லாஹ் அருள்புரிவான்.

அல்லாஹ் மினைகத்தவன்; ஞா�மிக்கவன்." (கதௌபாஃ : 71).

கேமலும் கூறுகின்�ான் :

ڈ ڎ ڎ ڌ ڌ ڍ ڍ ڇ ڇ ڇ ڇ چ چ چ چ چ

ڱ ڱ ڱ ڱ ڳ ڳڳ ڳ گ گ گ گ ک ک ک ک ڑ ڑ ژژ ڈ

٧٢األنفال: چ ہ ہ ہ ہ ۀۀ ڻ ڻ ڻ ڻ ں ں

"நம்பிக்னைக ககாண்டு, ஹிஜ்ரத் கசய்து தமது கசல்வங்களாலும்,

உயிர்களாலும் அல்லாஹ்வின் பானைதயில் கேபாரிடுகேவாரும்,

அனைடக்கலம் தந்து உதவிகள் கசய்கேதாரும் ஒருவர் மற்�வருக்கு

உற்� நண்பர்கள். நம்பிக்னைக ககாண்டு ஹிஜ்ரத் கசய்யாகேதார்,

ஹிஜ்ரத் கசய்யும் வனைர அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமா�

நட்பும் இல்னைல. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி

கேதடி�ால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடனைம. நீங்கள்

உடன்படிக்னைக கசய்த சமுதாயத்திற்கு எதிராக தவிர. நீங்கள்

கசய்பவற்னை� அல்லாஹ் பார்ப்பவன்." (அன்பால் : 72).

3. அவர்களுக்கு நலவு நாடுதல், நல்ல விடயங்கனைள

அவர்களுக்காக கேநசித்தல், அவர்கனைள ஏமாற்�ி துகேராகம்

இனைழக்காமலிருத்தல். அ�ஸ் (ரலி) அவர்கள் அ�ிவிக்கி�ார்கள் : நபி

(ஸல்) அவர்கள் கூ�ி�ார்கள்: உங்களில் ஒருவர் தமக்கு

விரும்புவனைதகேய தம் சகேகாதரனுக்கும் விரும்பாதவனைர

(முழுனைமயா�) இனை� நம்பிக்னைக ககாண்டவர் ஆகமாட்டார். (புஹாரி

13, முஸ்லிம் 45.)

குறிப்பு :

கேமற்கூ�ப்பட்ட காபிர்கனைள கேநசம் னைவத்தலின் கவளிப்பாடுகளா�து

அவர்கனைள உள்ளத்தால் கேநசித்து, முஸ்லிம்கனைள விட அவர்கனைள

உயர்வாக மதித்தனைலகேய கு�ிப்பிடுகின்�து. மா�ாக நிர்ப்பந்த

அடிப்பனைடயில் அவர்களது ஊர்களிகேல குடியிருப்பனைதகேயா

அவர்களுடன் அனுமதிக்கப்பட்ட ககாடுக்கல் வாங்கல்களில்

ஈடுபடுவனைதகேயா இஸ்லாம் தனைட கசய்யவில்னைல என்பது

கு�ிப்பிடத்தக்கது. இதற்குப் பின்வரும் ஆதாரங்கனைளக் கு�ிப்பிடலாம்:

ک ک ڑ ڑ ژ ژڈ ڈ ڎ ڎ ڌ ڌ ڍ ڍ ڇ ڇ ڇ ڇ چ چ چ چ ڃ چ

ۀ ڻ ڻ ڻ ڻں ں ڱ ڱ ڱ ڱ ڳ ڳ ڳ ڳ گ گ گ گ ک ک

٩ - ٨الممتحنة: چ ۀ

1. "மார்க்க விஷயத்தில் உங்களுடன் கேபாரிடாகேதாருக்கும், உங்கள்

வடீுகளிலிருந்து உங்கனைள கவளிகேயற்�ாகேதாருக்கும் நன்னைம

கசய்வனைதயும், அவர்களுக்கு நீதி கசலுத்துவனைதயும் அல்லாஹ்

உங்களுக்குத் தனைட கசய்யவில்னைல. நீதி கசலுத்துகேவானைர

அல்லாஹ் விரும்புகி�ான். மார்க்க விஷயத்தில் உங்களுடன்

கேபாரிடுகேவார், உங்கள் இல்லங்களிலிருந்து உங்கனைள

கவளிகேயற்�ிகேயார், உங்கனைள கவளிகேயற்றுவதற்கு உதவி புரிந்கேதார்

ஆகிகேயானைர உற்� நண்பர்களாக ஆக்குவனைதகேய அல்லாஹ்

உங்களுக்குத் தனைட கசய்கி�ான். அவர்கனைள உற்� நண்பர்களாக்கிக்

ககாள்கேவாகேர அநீதி இனைழத்தவர்கள்." (மும்தஹி�ா : 8, 9)

2. அன்னை� ஆஇஷா (ரலி) அவர்கள் கூறுகின்�ார்கள் தம்

கேபார்க்கவசம் முப்பது ஸாவுகள் அளவு வாற்கேகாதுனைமக்குப்

பகரமாக ஒரு யூதரிடம் அடகு னைவக்கப்பட்டிருந்த நினைலயிகேலகேய

நபி (ஸல்) அவர்கள் மரணித்தார்கள். (புஹாரி 2916.)

(கமாழிகபயர்ப்பாளர்)

புகழனை�த்தும் அகிலத்தானைரப் பனைடத்துப் பரிபாலிக்கும்

அல்லாஹ்வுக்கேக. சாந்தியும் சமாதா�மும் இனை�த்தூதர் (ஸல்)

அவர்கள் மீதும், அவர்கள் குடும்பத்தி�ர் கேதாழர்கள் அனை�வர் மீதும்

உண்டாவதாக.

top related