compréhension de l écrit - reseau-canope.fr · 10 எந்த நாை்களில்...

12
évaluation diagnostique des ÉlÈves allophones Compréhension de l’écrit CYCLE 3 Langue d’origine : tamoul

Upload: others

Post on 10-Jan-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • évaluation diagnostique des ÉlÈves allophones

    Compréhension de l’écrit CYCLE 3

    Langue d’origine : tamoul

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    2LANGUE D’ORIGINE : TAMOUL

    குடும்பப்பபயர:் பபயர:்

    NIVEAU : FIN DE CM1

    1  பின்வரும் வாக்கியத்தத வாசிக்கவும்

    ஸேம்மி, ஒரு சிறுவன், அவனுதைய புதிய பள்ளிக்கு முதல்முதை செல்கிைான். 

    அவன் ஒரு சகாடுங்கனவு கண்ைான். மாணவரக்ள் குழந்தத உைலுைனும் ஒரு 

    பைதவயின் ததலதயக் சகாண்ைதாக கனவு கண்ைான். மனித ததலயுைன் ஒரு 

    சகாடூரமான பாரத்வயுைன், ஒரு மிகப்சபரிய கழுகின் உைதலக் சகாண்ைதாக 

    ஆசிரியருக்கு அது வித்தியாெமாக இருந்தது.  

    அவன்  மீண்டும்  தனது  கிராமமான  லாபஸிதய  நிதனத்துக்சகாண்ைான். 

    அந்த  சிறிய  பள்ளியில்,  ெந்ஸதகஸம  இல்தல  அங்ஸக  அவரக்ள்  பள்ளிக்குத் 

    திரும்பப்  ஸபாகிைாரக்ள்.   செங்கல்  சுவரக்ள்,   அழுக்கான  ததரகள்  மை்றும் 

    முை்ைத்தின்  நடுவில்  கிணறு  ஸபான்ைவை்தை  நிதனத்துப்  பார்க்கிைான். 

    இதைஸவதளகளின்   ஸபாது ,   முை்ை த்தில்   நுதழயும்ஸபாது   கிணறுக்கு 

    இைப்பக்கம்   ஒரு  சபர ிய   மரத்தின்   ந ிழலில்   உை்காருவதத  அவர்கள் 

    விரும்பினாரக்ள்.

    அவனுதைய  புதிய  பள்ளிக்குெ்  செல்லும்ஸபாது,  அவன்  வீை்தை  சவளிஸய 

    வந்து   வலப்பக்கம்   திரும்பி ,   பின்   மரங்கதளப்   பின்சதாைர்ந்து ,   பின் 

    இைப்பக்கம்  முதல்  சதருவுக்குெ்  செல்ல  ஸவண்டும்.   கதைசியாக,   அவன் 

    ஸநராக  முன்னால்  செல்ல  ஸவண்டும்.  அஸத  சதருவில்  பூங்காவிை்கு  எதிஸர 

    பள்ளி உள்ளது.

    MI MF MS TBM

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    3LANGUE D’ORIGINE : TAMOUL

    ஸகள்விகளுக்குப் பதிலளிக்கவும்

    2  ெரியான ஸகள்விதய வை்ைமிைவும். இந்த வாக்கியம்:

    • ஒரு கதத      • ஒரு ெதமயல் குறிப்பு      • ஒரு தகஸயடு      • ஒரு கவிதத

    MI MF MS TBM

    3  ெரியான பதிதல வை்ைமிைவும். உங்கதளப் சபாருத்தவதர, 

    ஸேம்மியின் சகாடுங்கனவு:

    • சதாந்தரவு செய்கிைது    • உறுதியளிக்கிைது    • விதளயாைட்ுத்தனமானது 

    • மகிழ்ெச்ியாயிருக்கிைது

    MI MF MS TBM

    4  ஸேம்மியின் லாபஸியிலுள்ள பள்ளிதயக் குறிப்பிடுவதத 

    வை்ைமிைட்ு மை்ைவை்தை அடிக்கவும்.

    MI MF MS TBM

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    4LANGUE D’ORIGINE : TAMOUL

    5  வதரபைத்தில், ஸேம்மி பள்ளிக்குெ ்செல்ல ஸவண்டிய 

    வழிதயக் கண்ைறியவும்.

    ஆரம்பப் புள்ளி ஸேம்மியின் வீடு, அது குறுக்குக் குறியால் 

    குறிக்கப்பை்டிருக்கிைது.

    MI MF MS TBM

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    5LANGUE D’ORIGINE : TAMOUL

    பின்வரும் வாக்கியத்தத வாசிக்கவும்:

    எனினும் ,   இந்த  காதலயில்  வழிதயக்  கண்ைறிய  முடியவில்தல.   இந்த 

    மரம்,   ஸநை்று  இது  இங்கிருந்ததா?  அது  ெரியாக  இருக்காது  என  ஸேம்மி 

    நிதனக்கிைான்.   ஒரு  புதிய  உணர்வு  அவதன  தனியாக  இருக்க  விைாது 

    அவனுதைய கடுங்கனவின் உருவங்கதள நிதனத்துப் பாரக்்கிைான்.

    திடீசரன,   ஒரு  குளிர்ந்த   காை்று  வீெ  துவங்கியது,   ஸேம்மி  அவனுதைய 

    சதாப்பிதயக் கீஸழ இழுத்தான், இது அவன் அப்பா அவனுக்குக் சகாடுத்தது. 

    அது அவனுக்கு உைனடியாக திரும்ப உறுதிபடுத்தியது.

    பள்ளியின்  முன்பு,   ஸேம்மி  திடீசரன  நிை்கிைான்.   வானம்  ஸமகங்களால் 

    சூழப்பை்ைது   ம ை்றும்   வானத்திலிருந்து   ஒன்றிரண்டு   மதழத்துளிகள் 

    விழுந்தன. எங்ஸகயும் காத்திருக்காமல், அவன் பள்ளிக்குள் நுதழக்கிைான்.

    Iபின்  அவன்  பள்ளி  முை்ைம்  லாபஸியில்  இருந்ததத  விை  வித்தியாெமாக 

    இருப்பததக்  கண்டுபிடித்தான்.   அவனுக்கு  எங்கு  செல்ல  ஸவண்டும்  என 

    சதரியவில்தல.  அவன்  பதிவு  செய்தஸபாது  சபை்றுக்சகாண்ை  அவனுதைய 

    திை்ை  அை்ைவதணதயப்  பாரத்்தான்  ஆனால்  அது  அவனுக்குப்  சபரிதாக 

    உதவவில்தல. 

    ஸநர அை்ைவதண: வகுப்பு  A

    திங்கள் செவ்வாய் புதன் வியாழன் சவள்ளி

    8:00 வாசிப்பு வாசிப்பு

    9:00 வரலாறு கணிதம் கணிதம் விதளயாைட்ு புவியியல்

    10:00 புவியியல் அறிவியல்நவீன சமாழிகள்

    விதளயாைட்ு இலக்கணம்

    11:00 நவீன சமாழிகள்

    நவீன சமாழிகள்

    விதளயாைட்ு வரலாறு

    13:00 அறிவியல் இலக்கணம் வாசிப்புநவீன சமாழிகள்

    14:00 இதெ கதலகள் கணிதம் கணிதம்

    15:00 வரலாறு

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    6LANGUE D’ORIGINE : TAMOUL

    NIVEAU : FIN DE CM2

    ெரியான பதிதல வை்ைமிைவும்

    6  எந்த சொை்சைாைர ்ஒரு ஸகள்வி?

    • குளிரந்்து காை்று வீெ துவங்குகிைது.

    • இந்த மரம், ஸநை்று இது இங்கிருந்ததா?

    • ஒரு புதிய உணரவ்ு அவதன தனியாக இருக்க விைாது.

    • அவனுக்கு எதுவுஸம புரியவில்தல!

    MI MF MS TBM

    7  இந்த வாக்கியத்தில், வானிதல எப்படி உள்ளது? 

    நீங்கள் ஒன்றுக்கும் ஸமை்பை்ை பதில்கதள வை்ைமிை ஸவண்டும் என்பதில் 

    கவனமாக இருக்கவும். 

    • குளிரந்்த காை்று      • சவப்பமான காை்று      • ஸமகமூை்ைம்

    • குதைவான மதழ    • சதளிவான வானம்      • அதிக மதழ    • சவயில்

    MI MF MS TBM

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    7LANGUE D’ORIGINE : TAMOUL

    8  ஸேம்மி ஏன் அவனது திை்ைத்ததப் பாரக்்கிைான்?

    • ஏசனனில் அவனுக்கு கணிதம் பிடிக்கும்.

    • ஏசனனில் மதழ சபய்யப்ஸபாகிைது.

    • ஏசனனில் அவன் தகவலுக்காக காத்திருக்கிைான்.

    • ஏசனனில் அவனுக்கு வியாழன் விதளயாைட்ு உள்ளது. 

    MI MF MS TBM

    9  சபாதுவாக ஸேம்மி அவனுதைய நாதள எத்ததன 

    மணிக்கு துவங்குகிைான்?

    • எைட்ு மணிக்கு • ஒன்பது மணிக்கு • பத்து மணிக்கு

    MI MF MS TBM

    10  எந்த நாை்களில் ஸேம்மிக்கு வரலாறு வகுப்புகள் கிதையாது?

    • திங்கள் மை்றும் வியாழன்  • செவ்வாய் மை்றும் புதன்

    • புதன் மை்றும் வியாழன்  • திங்கள் மை்றும் சவள்ளி

    MI MF MS TBM

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    8LANGUE D’ORIGINE : TAMOUL

    பின்வரும் வாக்கியத்தத வாசிக்கவும்:

    திடீசரன,   இடிமின்னல்   ஸதான்றுகிைது.   விதளயாை்டு   தமதானத்தில் 

    விழ  துவங்கும்   கடுதமயான  மதழதய  ஸேம்மி  சிறிது  தவிர்க்கிைான். 

    குழந்ததகள்   பதை்ைமதைகிைார்கள்   மை்றும்   மதழயிலிருந்து  விடுபை 

    முயை்சித்து  பாதுகாப்பான  இைத்ததக்  கண்டுபிடிக்க  ஒருவதரசயாருவர ்

    தள்ளுகிைாரக்ள்.  இது வீை்டுக்ஸகாழிதயயும்  கைந்து இரவின் அவனுக்கு வந்த 

    சகாடுங்கனதவயும் நிதனவுப்படுத்துகிைது.

    ஒ வ்சவாருவரும்   அவதனத்   தவிர்க் க   முயை்சி ப்பதாக த்   சதர ிகிைது . 

    திடீசரன ஒரு சிறுவன் அவதன அணுகுகிைான்.  அவன்  ஸேம்மிைம் அவனது 

    சதாப்பிதய  சுை்டிக்காை்டி   ஏஸதா   ஸகை்கிைான்,   ஆனால்   ஸேம்மியால் 

    அவதனப்  புர ி ந்து  சகாள்ள  முடியவில்தல.   எப்படி  அவனால்  முடியும்? 

    அவனுதைய  புதிய  நாை்டின்  அதிகாரப்பூரவ்  சமாழியான  தாக்ஸகானிதய 

    அவன்   ஸபசுவதில்தல.   அந்த   சிறுவன்   சவளி ப்பதையாகஸவ  எர ிெ்ெல் 

    அதைந்து அங்கிருந்து ஸபாகிைான்.

    அவனுதைய  அழுதகதயக்  கை்டுப்படுத்த  முயை்சிக்கும்ஸபாது,  மை்சைாரு 

    தபயன்  ஒரு  நீல  ந ிை   ே்சவை்ைதர  அணிந்திருப்பததப்   பார்க்கிைான். 

    விதரவாக சவளிஸய செல்லும் முன், முை்ைத்தில் அடிக்கப்பை்ை சதாப்பிதயக் 

    குறிக்கும்  ஒரு  குறியீை்தை  ஸநாக்குகிைான்.  இந்தப்  பள்ளியில்  சதாப்பிகள் 

    ததை செய்யப்பைட்ுள்ளததப் பின்னர ்ஸேம்மி புரிந்து சகாள்கிைான்.

    கதைசியாக ,   மணி   அடிக்க   துவங்குகிைது,   மாணவர்கதள  கவனிக்க 

    ஆசிரியர்  வருகிைார.்  அவருதைய  பாரத்வக்  கடுதமயானதாக  இருக்கிைது, 

    அவருதைய மூக்கு  நீளமாகவும்  வதளந்தும்  உள்ளது.  அவர்  ஒரு  கருப்பான 

    தகயில்லாத   ெை்தை   அணி ந்திருந்தார்   அது   சபர ிய   இை க்தககதள 

    ஒத்திருந்தது. அதத  நம்ப முடியவில்தல; அது  ஸேம்மியின் கனவில் உள்ளது 

    ஸபாலஸவ இருக்கிைது!

    வகுப்பதைக்குள்ஸள  ஆசிர ியர்   வ ந்தவுைன்,   அவர்களுதைய  ஸநாை்டில் 

    திை் ை   அை் ைவதணதய  உைனடியாக   ஒை்டுமாறு   கூறுகிைார்.   ம ை்ை 

    மாணவர்கள்  என்ன  செய்கிைார்கள்   என்பததப்  பார்த்து,   என்ன  செய்ய 

    ஸவண்டும்  என்பததப்  புரிந்து  சகாள்கிைான்,   ஆனால்  எல்லாம்  இன்னும் 

    சதளிவில்லாமல் இருக்கிைது. 

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    9LANGUE D’ORIGINE : TAMOUL

    அஸத  ெமயம்   ஆசிர ியர்   அவனுக்கு  அடுத்து  வருகிைார்.   அவனுதைய 

    ஸ த ாள ி லி ல்   அ வ ருத ைய   த க க தள ப்   ஸ ப ா ை் டு   வ கு ப் பி லு ள்ள 

    மை்ைவர்களுக்கு  அவதனக்  காை்டுகிைார.்   ஸேம்மி  நிம்மதியதைந்தான். 

    அவர்  கூறும்  எல்லாவை்தையும்  அவனால்  புரிந்து  சகாள்ள  முடியவில்தல. 

    இருப்பினும்,   அவருதைய  குரதலக்  ஸகை்கிைான்,   அது  சமன்தமயாகவும் 

    இனிதமயாகவும்   இருக்கிைது.   அவனுதைய  புதிய  ெகாக்கள்   அவதன 

    ஆரவ்த்ஸதாடு  பாரக்்கிைாரக்ள்,   அவரக்ளில்  நீல  நிை  ே்சவை்ைர்  அணிந்த 

    தபயன்  புன்னதகக்கிைான்.  ஒரு ஒளிக்கை்தை  ஸேம்மியின் கன்னத்தில் குடி 

    சகாள்கிைது.  அது அவனுதைய  பள்ளியின் முதல்  நாள்  மை்றும்  அதனத்தும் 

    சிைப்பாக ஸபாய் சகாண்டிருக்கிைது.

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    10LANGUE D’ORIGINE : TAMOUL

    NIVEAU : FIN DE 6E

    ஸகள்விகளுக்கும் பதிலளிக்கவும்

    11  ெரியான பதிதல வை்ைமிைவும். பத்தி 2-இல், மை்ை குழந்ததகள்

    • இனிதமயாக இருக்கிைாரக்ள்      • இனிதமயாக இல்தல     

    • எங்களுக்குத் சதரியவில்தல

    MI MF MS TBM

    12  கததயில் ஸதான்றுவது ஸபால சொை்சைாைரக்தள 

    எண்ணிைவும், முதல் நிகழ்விலிருந்து மிகவும் ெமீபத்திய ஒன்று வதர.

    . . . . . . . . . . . . . . . . . . . . • ஒரு தபயன் அவதன அணுகுகிைான்.

    . . . . . . . . . . . . . . . . . . . . • குழந்ததகள் ஒவ்சவாருவதரயும் தள்ளுகிைாரக்ள்.

    . . . . . . . . . . . . . . . . . . . . • ஸேம்மி ஒரு சகாடுங்கனவு காண்கிைான்.

    . . . . . . . . . . . . . . . . . . . . • இடி மின்னல் ஸதான்றுகிைது.

    MI MF MS TBM

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    11LANGUE D’ORIGINE : TAMOUL

    13  ஆசிரியர ்ஒரு கழுகா? ெரியான பதிதல வை்ைமிைவும்.

    • ஆம்              • இல்தல              • எங்களுக்குத் சதரியாது

    MI MF MS TBM

    14  வாக்கியத்திலிருந்து ஸேம்மியின் உணரவ்ுகதளத் 

    சதாைரப்ுதைய உறுப்புகளுைன் இதணக்கவும். அதனத்து 

    வாக்கியங்கதளயும் பயன்படுத்த ஸவண்டும் என்பதில் 

    கவனமாக இருக்கவும்.

    •  குழந்ததகள் அவதன ஆரவ்மாக பாரக்்கிைாரக்ஸேம்மி கவதலயாக  இருக்கும்ஸபாது •  குழந்ததகள் அவதனத் தவிரக்்கிைாரக்

    • இடிமின்னல் ஸதான்றுகிைது

    • அவன் ஓய்சவடுக்கிைான்ஸேம்மி உறுதிஸயாடு  இருக்கும்ஸபாது •  அவன் கண்ணீதரக் கைட்ுப்படுத்துகிைான்

    • சூரியன் ஸதான்றுகிைது

    MI MF MS TBM

  • ÉLÈVES ALLOPHONES - COMPRÉHENSION DE L’ÉCRIT - CYCLE 3

    12LANGUE D’ORIGINE : TAMOUL

    15  கதைசி பத்தியில் குறியீடுகதளப் பாரக்்கவும். உங்கதளப் சபாருத்தவதர, கததயின் அடுத்த கை்ைம் எவ்வாறு நைக்கும்? ெரியான பதிதல வை்ைமிைவும்.

    • ஸேம்மி சபரிய சிக்கல்கதளக் சகாள்வான்.

    • ஆசிரியர ்ஸேம்மிதய கவனிப்பதில்தல

    • ஸேம்மி பழகி சகாள்வான், ஸமலும் மை்ைவரக்ளால் ஏை்றுக்சகாள்ளப்படுவான்.

    • நீல நிை ே்சவை்ைரிலுள்ள தபயன் அவனுதைய எதிரியாவான்.

    MI MF MS TBM

    Rappel des codes de correction :

    MI = maîtrise insuffisante MF = maîtrise fragile MS = maîtrise satisfaisante TBM = très bonne maîtrise

    MI et MF : non acquis MS et TBM : on considère que c’est acquis