contents...கர ணன கh ம pl த வ ப கh ர ப ர j, இ ணன அlல தச...

772
Contents மாயா சனக படல ..................................................................................................2 அகாய வதை படல .......................................................................................54 நாகபாச படல ...................................................................................................179 பதட தலவ வதை படல ...........................................................................328 மகர கண வதை படல .............................................................................369 ரமார படல ...............................................................................................389 தை கள கா படல ........................................................................................500 மமதல படல ...........................................................................................517 கயா படல ...............................................................................................573 மாயா தை படல ..............................................................................................584 பதல யாக படல ......................................................................................630 இர வதை படல ...................................................................................714

Upload: others

Post on 12-Feb-2021

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Contents மாயா சனகப் படலம் .................................................................................................. 2

    அதிகாயன் வதைப் படலம் .......................................................................................54

    நாகபாசப் படலம் ...................................................................................................179

    பதடத் ைதலவர் வதைப் படலம் ...........................................................................328

    மகரக் கண்ணன் வதைப் படலம் .............................................................................369

    பிரமாத்திரப் படலம் ...............................................................................................389

    சீதை களம் காண் படலம் ........................................................................................500

    மருத்துமதலப் படலம் ...........................................................................................517

    களியாட்டுப் படலம் ...............................................................................................573

    மாயா சீதைப் படலம் ..............................................................................................584

    நிகும்பதல யாகப் படலம் ......................................................................................630

    இந்திரசித்து வதைப் படலம் ...................................................................................714

  • மாயா சனகப் படலம்

    இராவணன் சீதைதயப் பபற உபாயம் கூறுமாறு ககட்க, மககாைரன் மருத்ைன்

    என்னும் அரக்கதன மாயாசனகனாக மாற்றி, அந்ை மாயச் சனகதனக் பகாண்டு

    இணங்கச் பசய்யலாம் என உபாயம் கூறுகிறான். சீதையிடம் முைலில் இராவணன்

    பசன்று பலவாறு குதறயிரந்து கபசுகிறான். சீதை அவதனத் துரும்பு என இகழ்ந்து

    கபசுகிறாள். இராவணன், “உன் பகாழுநனின் வீரத்தில் பபரு நம்பிக்தக பகாண்டு

    இராகை. நான் அகயாத்திக்கும் மிதிதலக்கும் வீரர்கதள அனுப்பி உள்களன்” என்று

    அச்சுறுத்துகிறான். அப்கபாது மககாைரன் மாயா சனகதனப் பற்றிக் பகாண்டு

    வருகிறான். அதைக் கண்ட சீதை அழுது அரற்றுகிறாள். இராவணன் பபருஞ்

    பசல்வத்தைச் சனகனுக்குத் ைருகிகறன் என்று ஆதச காட்டி இணங்குமாறு

    கவண்டுகிறான். சீதை இராவணதனக் கடிந்து கூற, இராவணன் சினம் பகாண்டு

    சீதைதயக் பகால்லச் பசல்லுகிறான். மககாைரன் இராவணதனத் ைடுத்துச் சனகன்

    கூறினால் சீதை ககட்பாள் என்று கூறி, மாயாசனகன் மூலம் சீதைக்கு அறிவுதர கூறச்

    பசய்கிறான். அச்சனகன் ைன் உண்தமயான ைந்தை யல்லன் என்று ஐயங்பகாண்டு,

    பவறுத்துக் கூறுகிறாள். இராவணன் ‘இவன் சனகன் அல்லன் என நீ எண்ணுவைால்

    இவதன நான் பகான்று விடுகிகறன்’ என்று கூற மககாைரன் அவதனத் ைடுத்து

    நிறுத்துகிறான். அப்கபாது கும்பகருணன் இறப்பால் வானரங்கள் பசய்ை கபபராலி

    இராவணன் காதில் விழுகிறது. அைனால் அவன் கலங்கியிருக்கும் கபாது தூதுவர்

    கும்பகருணனது மரணத்தைத் பைரிவித்ைனர். அது ககட்ட இராவணன்

    அவலப்புலம்பலும், சினமும் பகாண்டு சீதைதய விட்டுப் கபாகின்றான்.

    மககாைரன் மாய சனகதனச் சிதறயில் அதடக்கச் பசால்லி விட்டு

    பவளிகயறுகிறான். திரிசதட மாயா சனகனது உண்தமதயச் சீதைக்குச்

    பசால்லுகிறாள். சீதை துன்பம் நீங்கி மகிழ்கிறாள். இச்பசய்திகள் இப்படலத்தில்

    கூறப்படுகின்றன.

    மககாைரனிடம் இராவணன் சீதைதய அதடயும் வழி ககட்டல்

    அறுசீர் ஆசிரிய விருத்தம்

    7632. அவ்வழி, கருணன் செய்த பேர் எழில் ஆண்மை எல்லாம்

    செவ்வழி உணர்வு பதான்றச் செப்பினம்; சிறுமை தீரா

    சவவ் வழி ைாமய ஒன்று, பவறு இருந்து எண்ணி பவட்மக

    இவ்வழி இலங்மக பவந்தன் இயற்றியது இயம்ேலுற்றாம்.

    அவ்வழி - அந்ைப் கபார்க்களமாகிய இடத்தில்; கருணன் செய்த - கும்பகருணன்

    பசய்ை; பேர் எழில் ஆண்மை எல்லாம் - கநர்தம ைவறாை அழகிய ஆண்தமச்

    பசயல்கதளபயல்லாம்; செவ்வழி உணர்வு பதான்றச் செப்பினம் - பசம்தமயாக

    உணர்வில் கைான்றுமாறு கூறிகனாம்; இவ்வழி - இந்ை இலங்தகயில்; இலங்மக

    பவந்தன் - இலங்தக கவந்ைனாகிய இராவணன்; பவட்மக - பபருங்காமத்ைால்;

    சவவ்வழி ைாமய ஒன்று - அறமல்லாை வழியாகிய சிறுதம நீங்காை மாதயச் பசயல்

    ஒன்றிதன; பவறு இருந்து எண்ணி - கவறாகத் ைனி இடத்தில் இருந்து நிதனந்து;

    இயற்றியது இயம்ேலுற்றாம் - பசய்ைதைக் கூறத் பைாடங்கிகனாம்.

  • கருணன் கபாரறம் ைவறாது வீரப் கபார் புரிய, இராவணன் அறமல்லாை மாதயச்

    பசயலில் ஈடுபட்டான் என்றவாறு. சிறுதம - அறமற்ற சிறுபநறி; மாதய - வஞ்சதனச்

    பசயல்.

    (1)

    633. ைாதிரம் கடந்த பதாளான், ைந்திர இருக்மக வந்த

    பைாதரன் என்னும் நாைத்து ஒருவமன முமறயின் பநாக்கி,

    ‘சீமதமய எய்தி, உள்ளம் சிறுமையின் தீரும் செய்மக

    யாது? எனக்கு உணர்த்தி, இன்று, என் இன் உயிர் ஈதி’

    என்றான்.

    ைாதிரம் கடந்த பதாளான் - திதசகதள எல்லாம் பவன்ற கைாள்வலி உதடய

    இராவணன்; ைந்திர இருக்மக வந்த - ைன் மந்திர மண்டபத்துக்கு வந்ை; பைாதரன்

    என்னும் நாைத்து ஒருவமன - மககாைரன் என்னும் பபயருதடய மாதயயில் வல்ல

    ஒருவதன; முதறயின் கநாக்கி - முதறயாகப் பார்த்து; சீதைதய எய்தி - நான் சீதைதய

    அதடந்து; உள்ளம் சிறுமையின் தீரும் செய்மகயாது - மனத் துன்பத்தில் இருந்து

    விடுபட வழியாது?; எனக்கு உணர்த்தி - அதை எனக்குக் கூறி; இன்று - இப்கபாது; என்

    இன் உயிர் ஈதி என்றான் - எனது இனிய உயிதரத் ைருவாய் என்றான்.

    கமாைரன் - மககாைரன்; சிறுதம - துன்பம்.

    (2)

    “மருத்ைதனச் சனகனாக உருமாற்றிக் காட்டுக” என மககாைரன் கூறுைல்.

    7634. ‘உணர்த்துசவன், இன்று நன்று; ஓர் உோயத்தின் உறுதி

    ைாமய

    புணர்த்துசவன், சீமத தாபன புணர்வது ஓர் விமனயம்

    போற்றி;

    கணத்து, வன் ெனகன்தன்மனக் கட்டிசனன் சகாணர்ந்து

    காட்டின்-

    ைணத் சதாழில் புரியும் அன்பற-ைருத்தமன உருவம்

    ைாற்றி?’

    இன்று நன்று ஓர் உோயத்தின் உறுதி உணர்த்துசவன் - இன்கற நல்லைாகிய

    ஒப்பற்ற உபாயத்தினால் உனக்கு உறுதியாவது ஒரு பபாருள் உணர்த்துகவன்;

    சீமத தாபன புணர்வது ைாமய புணர்த்துசவன் - சீதை ைாகன வந்து உன்தனச்

    கசர்வைற்குரிய மாதயச் பசயதலச் பசய்கவன்; ஓர் விமனயம் போற்றி - ஒப்பில்லாை

    வஞ்சதனதயப் கபாற்றிச் பசய்து; ைருத்தமன உருவம் ைாற்றி - மருத்ைன் என்னும்

    அரக்கதனச் சனகனாக உருவம் மாற்றி; கணத்து வன் ெனகன் தன்மனக் கட்டி

    சகாணர்ந்து காட்டின் - ஒரு பநாடியில் அந்ை வலிய மாயா சனகதனக் கட்டிக்

  • பகாணர்ந்து காட்டினால்; ைணத்சதாழில் புரியும் அன்பற - உன்தனத் திருமணம்

    பசய்யச் சீதை விரும்புவாள் அன்கற.

    விதனயம் - வஞ்சதன; கணத்து - பநாடியில்.

    (3)

    7635. என அவன் உமரத்தபலாடும், எழுந்து ைார்பு இறுகப் புல்லி,

    ‘அமனயவன் தன்மனக் சகாண்டு ஆங்கு அணுகுதி,

    அன்ே!’ என்னா,

    புமன ைலர்ச் ெரளச் பொமல பநாக்கினன், எழுந்து

    போனான்,

    விமனகமளக் கற்பின் சவன்ற விளக்கிமன சவருவல்

    காண்ோன்.

    என அவன் உமரத்தபலாடும் - என்று அந்ை மககாைரன் பசான்ன அளவிகல; எழுந்து

    ைார்பு இறுகப் புல்லி - இராவணன் மகிழ்ச்சிகயாடு இருப்பிடத்தில் இருந்து எழுந்து

    அவதன மார்பு இறுகத் ைழுவி; அன்பு - என் அன்புக்கு உரியவகன; அமனயவன்

    தன்மனக் சகாண்டு ஆங்கு அணுகுதி என்னா - அந்ை மருத்ைதன மாயாசனக

    உருவத்துடன் பகாண்டு அகசாக வனத்துக்கு வருக என்று பசால்லிவிட்டு;

    விமனகமளக் கற்பின் சவன்ற விளக்கிமன சவருவல் காண்ோன் - தீய விதனகதளத்

    ைன் கற்பின் திண்தமயால் ஒரு பபாருட்டாக எண்ணாது பவன்ற பபண் குல

    விளக்காம் சீதைதய அச்சுறுத்தும் பபாருட்டு; புமன ைலர்ச் ெரளச் பொமல

    பநாக்கினான் - அழகிய மலர்கதளக் பகாண்ட இனிய அகசாக வனத்தை கநாக்கி;

    எழுந்து போனான் -

    சரளம் - இனிதம; சரசம் - வடபசால்; அதனயவன் - விதனயாலதணயும்

    பபயர்; விளக்கு - உவம ஆகுபபயர்.

    (4)

    7636. மின் ஒளிர் ைகுட பகாடி சவயில் ஒளி விரித்து வீெ,

    துன் இருள் இரிந்து பதாற்ே, சுடர் ைணித் பதாளில்

    பதான்றும்

    சோன்னரி ைாமல நீல வமரயில் வீழ் அருவி சோற்ே

    நல் சநடுங் களி ைால் யாமன நாணுற, நடந்து வந்தான்.

    மின் ஒளிர் ைகுட பகாடி - ஒளி விளங்குகின்ற மகுட வரிதச; சவயில் ஒளி

    விரித்து வீெ - இளபவயில் கபான்ற ஒளிதய எங்கும் பரப்பி வீசுைலால்; துன் இருள்

    இரிந்து பதாற்ே - பநருங்கிய இருள் கைாற்று நிதல பகட்டு ஓட; சுடர் ைணித்

    பதாளில் பதான்றும் - ஒளியுதடய மணிகதள அணிந்ை கைாளில் விளங்கும்;

    சோன்னரி ைாமல - பபான்னாலாகிய அரிமாதல; நீல வமரயின் வீழ் அருவி சோற்ே

  • - நீலமதலயில் இருந்து விழுகின்ற அருவி கபால் அழகுற விளங்க; நல் சநடுங்களி

    ைால் யாமன - நல்லிணக்கம் பபாருந்திய பநடிதுயர்ந்ை மைம் மிக்க யாதன; நாணுற

    நடந்து வந்தான் - நாணமதடயும் படி நடந்து வந்ைான்.

    ககாடி - வரிதச; துன்னிருள் - பநருங்கிய இருள்.

    (5)

    7637. ‘விளக்கு ஒரு விளக்கம் தாங்கி, மின் அணி அரவின் சுற்றி,

    இமளப்புறும் ைருங்குல் பநாவ, முமல சுைந்து இயங்கும்’

    என்ன

    முமளப் பிமற சநற்றி வான ைடந்மதயர், முன்னும்

    பின்னும்,

    வமளத்தனர் வந்து சூழ, வந்திகர் வாழ்த்த, வந்தான்.

    முமளப்பிமற சநற்றி வான ைடந்மதயர் - இளம்பிதற கபான்ற பநற்றிதய

    உதடய கைவ மகளிர்; விளக்கு ஒரு விளக்கம் தாங்கி - ஒளியுள்ள விளக்கு ஒரு

    விளக்தகத் ைாங்கிக் பகாண்டு; மின் அணி அரவின் சுற்றி - ஒளி பபாருந்திய

    கமகதலதயப் பாம்பு கபால் இடுப்பிகல சுற்றி; இமளப்புறும் ைருங்குல் பநாவ -

    இதளத்ைலுதடய இதட கநாகுமாறு; முமல சுைந்து இயங்கும் என்ன - முதலதயச்

    சுமந்து பகாண்டு இயங்கும் என்று வருணித்துக் கூறுமாறு; முன்னும் பின்னும்

    வமளத்தனர் வந்து சூழ - ைம் முன்னும் பின்னும் வதளத்து வந்து சூழ; வந்திகர்

    வாழ்த்த வந்தான் - பரவி வாழ்த்துகவார் வாழ்த்ை வந்ைான்.

    முதளப்பிதற - இளம்பிதற; வந்திகர் - பரவி வாழ்த்துகவார்; வதளத்ைனர் -

    முற்பறச்சம்.

    (6)

    இராவணன் பீடத்தில் வீற்றிருந்து, சீதைதய கநாக்கிப் கபசுைல்

    7638. ேண்களால் கிளவி செய்து, ேவளத்தால் அதரம் ஆக்கி,

    சேண்கள் ஆனார்க்குள் நல்ல உறுப்பு எலாம் சேருக்கின்

    ஈட்ட,

    எண்களால் அளவு ஆம் ைானக் குணம் சதாகுத்து

    இயற்றினாமள,

    கண்களால் அரக்கன் கண்டான், அவமள ஓர் கலக்கம்

    காண்ோன்.

    ேண்களால் கிளவி செய்து - இதசயால் கபச்தசச் பசய்து; அதரம் ேவளத்தால் ஆக்கி -

    உைடுகதளப் பவளத்ைால் ஆக்கி; சேண்கள் ஆனார்க்குள் - பபண்களாய்ப்

  • பிறந்ைவர்களுக்கு அதமந்ை; நல்ல உறுப்பு எலாம் சேருக்கின் ஈட்ட - அழகிய

    உறுப்புகதள எல்லாம் மிகுதியாகச் கசர்த்து உண்டாக்கி; எண்களால் அளவு ஆம்

    ைானக்குணம் சதாகுத்து இயற்றிளாமள - எண்ணி அளவிட முடியாை பபருதம மிகு

    பண்புகதள ஒன்று கசர்த்து உருவாக்கப்பட்டவளான சீதைதய; கண்களால் அரக்கன்

    - ைன் இருபது கண்களாலும் காம கநாக்ககாடு இராவணன்; அமவ ள ஓர் கலக்கம்

    காண்ோன் - அந்ைச் சீதைக்கு ஒரு பபரும் கலக்கத்தை உண்டாக்கிக் காண்பைற்காக;

    கண்டான் - பார்த்ைான்.

    மானக்குணம் - பபருதம மிகு பண்பு. கண்டான்....காண்பான் - பைாதட முரண்.

    (7)

    7639. இட்டபதார் இரண பீடத்து, அைரமர இருக்மக நின்றும்,

    கட்ட பதாள்-கானம் சுற்ற, கழல் ஒன்று கவானின் பதான்ற,

    வட்ட சவண் கவிமக ஓங்க, ொைமர ைருங்கு வீெ,

    சதாட்டது ஓர் சுரிமகயாளன் இருந்தனன், இமனய

    சொன்னான்.

    சதாட்டது ஓர்சுரிமகயாளன் - இதடயில் கட்டிய குற்றுதட வாதள உதடய

    இராவணன்; இட்டபதார் இரண பீடத்து - கபாடப்பட்டிருந்ை பபான்னால் ஆகிய

    பீடத்தில்; அைரமர இருக்மக நின்றும் - கைவர்கதளத் ைங்கள் இருப்பிடத்தில்

    இருந்து; கட்ட பதாள் கானம் சுற்ற - அப்புறப்படுத்திக் கதளந்ை கைாள்களின்

    பைாகுதி சூழ்ந்திருக்க; கழல் ஒன்று கவானின் பதான்ற - எடுத்துதவத்ை ஒரு கால்

    பைாதட மீது கைான்ற; வட்டசவண் கவிமக ஓங்க - வட்ட வடிவதமந்ை பவண்

    பகாற்றக் குதட ைதல மீது ஓங்கிப் பிடிக்கப்பட; ொைமர ைருங்கு வீெ - பவண்

    சாமதரகள் இருமருங்கும் வீசப்பட; இருந்தனன் இமனய சொன்னான் - இருந்து

    இச்பசாற்கதளக் கூறினான்.

    இரணம் - பபான், கட்டல் - கதளைல், கானம் - பைாகுதி, கவான் - பைாதட.

    (8)

    7640. ‘என்றுதான், அடியபனனுக்கு இரங்குவது? இந்து என்ோன்,

    என்றுதான், இரவிபயாடும் பவற்றுமை சதரிவது என்ோல்?

    என்றுதான், அனங்க வாளிக்கு இலக்கு அலாதிருக்கலாவது?

    என்று, தான் உற்றது எல்லாம் இயம்புவான் எடுத்துக்

    சகாண்டான்.

    அடியபனனுக்கு இரங்குவது என்றுதான் - அடிகயன் ஆகிய என் பபாருட்டு

    (சீதைகய) நீ மனத்தில் இரக்கம் பகாள்வது என்று ைான்? என்ோல் இரவிபயாடு இந்து

    என்ோன் பவற்றுமை சதரிவது என்றுதான் - என்னிடம் கதிரவனுக்கும் நிலவுக்கும்

    இதடயில் உள்ள கவறுபாடு அறியத் கைான்றும் நிதல என்றுைான்; அனங்க வாளிக்கு

    - உருவமற்ற மன்மைனின் மலரம்புகளுக்கு; இலக்கு அலாதிருக்கலாவது என்று தான் -

  • இலக்கு ஆகாமல் இருக்கல் ஆவது என்றுைான்? என்று - என்று; தான் உற்றது

    எல்லாம் - ைான் அதடந்ை காம வருத்ைங்கதள எல்லாம்; இயம்புவான் எடுத்துக்

    சகாண்டான் - பசால்வைற்காக எடுத்துக் பகாண்டான்.

    காம வயப்பட்டவர்க்கு நிலவும் பவப்பமாய்த் கைான்றும் என்ற மரபிதன

    மனங்பகாண்டு இந்துகவாடு இரவி என்பான் கவற்றுதம பைரிவது என்று என்றார்.

    என்றுைான் என்ற பைாடர் இராவணனின் காம மிகுதி சார் எதிர்பார்ப்தபக் காட்ட

    நான்கு முதற வந்துள்ளது. ைான் - நான்கனுள் முைல் மூன்று அடிகளில் வருபதவ

    அதச. நான்காம் அடியில் வருவது - படர்க்தக ஒருதமப் பபயர்ச்பசால். உற்றது

    எல்லாம் - ஒருதம பன்தம மயக்கம்.

    (9)

    7641. ‘வஞ்ெபனன் எனக்கு நாபன, ைாதரார் வடிவு சகாண்ட,

    நஞ்சு பதாய் அமுதம் உண்ோன் நச்சிபனன்; நாளும்

    பதய்ந்த

    சநஞ்சு பநரானது; உம்மை நிமனப்பு விட்டு, ஆவி நீக்க

    அஞ்சிபனன்; அடியபனன் நும் அமடக்கலம், அமுதின்

    வந்தீர்!

    அமுதின் வந்தீர் - அமுைத்துடன் அவைரித்ைவகர! வஞ்ெபனன் - வஞ்சதனத்

    ைன்தமயுதடய; நாபன எனக்கு - நான் எனக்காக; ைாதரார் வடிவு சகாண்ட -

    பபண்பாலார் உருவத்தைக் பகாண்ட; நஞ்சு பதாய் அமுதம் உண்ோன் நச்சிபனன் -

    நஞ்சு கலந்ை அமுைத்தை உண்ண விரும்பிகனன்; நாளும் பதய்ந்த சநஞ்சு பநரானது

    - நாளுக்கு நாள் கைய்ந்ை (என்) பநஞ்சு கநர்தமப் பண்தபக் பகாண்டு விட்டது உம்மை

    நிமனப்பு விட்டு - உம்தம நிதனப்பதை விட்டு; ஆவி நீக்க அஞ்சிபனன் - உயிதர

    விடுவைற்கு (நான்) அஞ்சிகனன்; அடியபனன் நும் அமடக்கலம் - அடியவனாகிய

    நான் நுமக்கு அதடக்கலப் பபாருள். நஞ்சுகைாய் அமுைம் - பிரிவில் நஞ்சாயும்

    கசர்வதில் அமுைாயும் உள்ள நிதல. உம்தம நிதனப்பு விட்டு ஆவி கபாக்க

    அஞ்சிகனன் - உம்தம நிதனப்பதை விட்டு விட்டால் என்னுயிர் கபாய் விடும்

    என்பதை கவறு வதகயாகச் பசால்லியது. அமுதின் வந்தீர் - அவைார உணர்வு இன்றி

    அழகுணர்வால் கூறியது. மாைர் என்பதில் அர் அதச ஆர் உயர்வுப் பன்தம விகுதி.

    (10)

    7642. ‘பதாற்பித்தீர்; ைதிக்கு பைனி சுடுவித்தீர்; சதன்றல் தூற்ற

    பவர்ப்பித்தீர்; வயிரத் பதாமள சைலிவித்தீர்; பவனில்

    பவமள

    ஆர்ப்பித்தீர்; என்மன இன்னல் அறிவித்தீர்; அைரர்

    அச்ெம்

    தீர்ப்பித்தீர்; இன்னம், என் என் செய்வித்துத் தீர்திர்

    அம்ைா!

  • பதாற்பித்தீர் - யார்க்கும் கைாலாை என்தன நுமக்குத் கைாற்கச் பசய்து; ைதிக்கு

    பைனி சுடுவித்தீர் - சந்திரனால் என் உடம்தபச் சுடுமாறு பசய்தீர்; சதன்றல் தூற்ற

    பவர்ப்பித்தீர் - பைன்றல் காற்றுப்பரவி வீசக் காம பவப்பத்ைால் புழுங்கிய உடம்பு

    கவர்க்குமாறு பசய்தீர்; வயிரத் பதாமள சைலிவித்தீர் - என் உறுதியான கைாதள

    பமலியச் பசய்தீர்; பவனில் பவமள ஆர்ப்பித்தீர் - கவனிதலத் துதணயாகக்

    பகாண்ட மன்மைதன ஆர்ப்பபாலி பசய்யச் பசய்தீர்; என்மன இன்னல் அறிவித்தீர் -

    எனக்குத் துன்பம் என்பது என்ன என்பதை அறியும்படி பசய்தீர்; அைரர் அச்ெம்

    தீர்ப்பித்தீர் - கைவர்களின் அச்சத்தை நீக்குவித்தீர்; இன்னம் என் என் செய்வித்துத்

    தீர்திர் - இன்னும் என்பனன்ன துன்பங்கதள எனக்கு விதளவித்துத் தீர்வீகரா?

    காம வயப்பட்ட பபருவீரதன ஒரு பபண் படுத்தும் பாட்தட இப்பாடல்

    பைரிவிக்கிறது. அம்மா - வியப்புக் குறித்ைது.

    (11)

    7643. ‘சேண் எலாம் நீபர ஆக்கி, பேர் எலாம் உைபத ஆக்கி,

    கண் எலாம் நும் கண் ஆக்கி, காைபவள் என்னும் நாைத்து

    அண்ணல் எய்வானும் ஆக்கி, ஐங் கமண அரியத் தக்க

    புண் எலாம் எனக்பக ஆக்கி, விேரீதம் புணர்த்து விட்டீர்.*

    சேண் எலாம் நீபர ஆக்கி - நான் விரும்பும் பபண் எலாம் நீகர என்று ஆக்கி; பேர்

    எலாம் உைபத ஆக்கி - யான் விரும்பி அதழக்கிற பபயர் எல்லாம் உம்முதடய

    பபயகர என்று ஆக்கி; கண் எலாம் நும் கண் ஆக்கி - என் இருபது கண்களும் உம்தம

    மட்டும் பார்க்கும் கண்கள் என ஆக்கி; காைபவள் என்னும் நாைத்து அண்ணல்

    எய்வானும் ஆக்கி - காமகவள் என்று பபயர் பகாண்ட ைதலதமயில் சிறந்ைவதன

    என் மீது மலரம்புகதளத் பைாடுப்பவன் என்று பசய்து; ஐங்கமண அரியத்தக்க புண்

    எலாம் எனக்பக ஆக்கி - அக்காமனின் ஐந்து வதக அம்புகள் எல்லாம் எனக்கு

    உண்டாக்கக் கூடிய புண்கள் எல்லாம் எனக்கு உண்டாகுமாறு பசய்து; விேரீதம்

    புணர்த்து விட்டீர் - என்னிடம் மாறுபாடான நிதல கைான்றுமாறு பசய்து விட்டீர்.

    ஐங்கதண - ைாமதர. அகசாகு, மா, முல்தல, நீலம் ஆகிய ஐந்து மலர் அம்புகள்.

    விபரீைம் - மாறுபாடு.

    (12)

    7644. ‘ஈெபன முதலா ைற்மற ைானிடர் இறுதி ஆகக்

    கூெ, மூன்று உலகும் காக்கும் சகாற்றத்சதன்; வீரக் பகாட்டி

    பேசுவார் ஒருவர்க்கு ஆவி பதாற்றிசலன்; சேண்ோல்

    மவத்த

    ஆமெ பநாய் சகான்றது என்றால், ஆண்மைதான்

    ைாசுணாபதா?

  • ஈெபன முதலா - சிவபிராதன முைலாகக் பகாண்டு; ைற்மற ைானிடர் இறுதி

    ஆகக் கூெ - மற்று மானிடர் வதர உள்ள அதனவரும் அஞ்சும்படி; மூன்று உலகும்

    காக்கும் சகாற்றத்சதன் - மூன்று உலகத்தையும் காக்கும்படி பவற்றி பதடத்ை

    நான்; வீரக்பகாட்டி பேசுவார் ஒருவர்க்கு ஆவி பதாற்றிசலன் - வீரர் வரிதசயில்

    கபசப்படுபவர் எவருக்கும் உயிர் கைாற்றிபலன்; சேண்ோல் மவத்த ஆமெ பநாய்

    சகான்றது என்றால் - அத்துதண வீர வலியுதடய என்தனப் பபண்ணிடம் தவத்ை

    காம கநாய் பகான்று விட்டது என்றால்; ஆண்மை தான் ைாசுணாபதா - (உலகில்)

    வீர ஆண்தம குற்றப்படும் அல்லவா?

    "ஒண்ணுதற் பகாஓ உமடந்தபத ஞாட்பினுள் நண்ணாரும் உட்கும்என் பீடு"

    என்ற குறள் இங்கு ஒப்பு கநாக்கத் ைக்கது. (குறள் 1088). கபசுவார் என்பது கநாக்கி

    ஒருவர் என்ற பாடம் பகாள்ளப்பபற்றது.

    (13)

    7645. ‘பநாயிமன நுகரபவயும், நுணங்கி நின்று உணங்கும் ஆவி

    நாய் உயிர் ஆகும் அன்பற, நாள் ேல கழித்த காமல?

    ோயிரம் உணர்ந்த நூபலார், "காைத்துப் ேகுத்த ேத்தி"-

    ஆயிரம் அல்ல போன-"ஐ-இரண்டு" என்ேர் சோய்பய.*

    நுணங்கி நின்று உணங்கும் ஆவி - குதறந்து நின்று வாட்டமுறுகின்ற என்

    உயிர்; பநாயிமன நுகரபவயும் - காமகநாதய நுகர்ந்து பகாண்டிருக்கும் கபாதும்; நாள்

    ேல கழித்த காமல - அந்கநாகயாடு பல நாதளக் கழிக்கும்கபாது; நாய் உயிர்

    ஆகும் அன்பற - நாயின் உயிர் என்று இழித்துக் கூறப்படும் நிதலக்கு ஆள் ஆகும்

    அல்லவா? ோயிரம் உணர்ந்த நூபலார் - நூலின் வரலாறு கூறும் பாயிரப் பகுதிதய

    ஓதி உணர்ந்ை நூல் வல்கலார்; காைத்துப் ேகுத்த ேத்தி - காமப்பகுதியில் ஏற்படுத்திய

    அவத்தை வரிதச; ஐ இரண்டு என்ேர் சோய்பய - பத்து என்று கூறுவார்கள் அது

    பபாய்கய; ஆயிரம் அல்லபோன - ஆயிரம் என்று கூற முடியாமல் அதையும் கடந்து

    கபாயின.

    இப்பாடல் சாக்காடு என்னும் அவத்தைதயக் கூறுகிறது என்பர் தவ.மு.ககா.

    பாயிரம் - நூலின் வரலாறு, காமத்துப் பகுத்ை பத்தி. காமப் பகுதியில் பகுத்ை

    அவத்தை வரிதச. ஐ - இரண்டு பத்து. அதவயாவன காட்சி, கவட்தக, உள்ளுைல்,

    பமலிைல், ஆக்கம் பசப்பல், நாணுவதரயிறத்ைல், கநாக்குவ எல்லாம் அதவகய

    கபாறல், மறத்ைல், மயக்கம், சாக்காடு என்பன,

    (14)

    7646. ‘அறம் தரும் செல்வம் அன்னீர்! அமிழ்தினும் இனியீர்!

    என்மனப்

    பிறந்திலன் ஆக்க வந்தீர்; பேர் எழில் ைானம் சகால்ல,

    "ைறந்தன சேரிய; போன வரும்" ைருந்து தன்னால்,

  • இறந்து இறந்து உய்கின்பறன் யான்; யார் இது சதரியும்

    ஈட்டார்?

    அறந்தரும் செல்வம் அன்னீர் - அறவழியில் கிதடத்ை பசல்வத்தை

    ஒத்துள்ளவகர! அமிழ்தினும் இனியீர் - அமிழ்ைத்தைக் காட்டிலும் இனிதம

    வாய்ந்ைவகர! என்மனப் பிறந்திலன் ஆக்க வந்தீர் - என்தனப் பிறக்காைவன் கபால்

    பசய்ய வந்ைவகர! பேர் எழில் ைானம் சகால்ல - நுமது கபரழகு என் மானத்தை

    அழிக்க; சேரிய ைறந்தன போன - நான் பசய்ை பபருஞ்பசயல்கள் மறந்து விட்டன;

    வரும் எனும் ைருந்து தன்னால் - நீர் இரங்கும் நாள் வரும் என்னும் மருந்தினால்; யான்

    இறந்து இறந்து உய்கின்பறன் - யான் பசத்துச் பசத்துப் பிதழக்கின்கறன்; யார் இது

    சதரியும் ஈட்டார் - எனது இந்ைத் ைன்தமதய அறியும் ைன்தமயுதடயவர் யார்?

    நீர் மனம் இரங்கி எனக்கு அருள் ைர கவண்டும் என்கிறான் இராவணன். பபரிய

    - பபருஞ்பசயல்கள். கபான - மறந்து விட்டன. கபர் எழில் மானம் பகால்ல பபரிய

    மறந்ைன கபான என இதயக்க. இறந்து இறந்து - அடுக்குத்பைாடர்.

    (15)

    7647. ‘அந்தரம் உணரின், பைல்நாள், அகலிமக என்ோள், காதல்

    இந்திரன் உணர்த்த, நல்கி எய்தினாள் இழுக்குற்றாபளா?

    ைந்திரம் இல்மல, பவறு ஓர் ைருந்து இல்மல, மையல்

    பநாய்க்குச்

    சுந்தரக் குமுதச் செவ்வாய் அமுது அலால்;-அமுதச்

    சொல்லீர்!

    அமுதச் சொல்லீர் - அமுைம் கபான்ற இனிய பசால்தல உதடயவகர! அந்தரம்

    உணரின் - நடு நிதலதமகயாடு எண்ணிப் பார்த்ைால்; பைல்நாள் - முன் ஒரு

    காலத்தில்; அகலிமக என்ோள் - அகலிதக என்ற பபயர் உதடயவள்; காதல்

    இந்திரன் உணர்த்த - ைனது காைதல இந்திரன் உணர்த்ை; நல்கி எய்தினாள் -

    அவனுக்குத் ைன்தனக் பகாடுத்து இன்பம் அதடந்ைாள்; இழுக்குற்றாபளா -

    அைனால் அவள் ைாழ்நிதலதய அதடந்ைாகளா? (இல்தலயல்லவா?) மையல்

    பநாய்க்கு - என்னுதடய காமமாகிய கநாதயப் கபாக்குவைற்கு; சுந்தரக் குமுதச்

    செவ்வாய் அமுது அலால் - அழகிய குமுைமலர் கபான்ற உமது சிவந்ை வாய்

    அமுைமல்லது; பவறு ைந்திரம் இல்மல ஓர் ைருந்து இல்மல - கவறு மந்திரமும்

    இல்தல ஒப்பற்ற கவறு மருந்ைதும் இல்தல.

    பபண்டிர் பிற ஆடவருடன் கூடல் ைவறு இல்தல என்பதை வலியுறுத்ை

    இராவணன் அகலிதக கதைதயக் குறிப்பிடுகின்றான். அகலிதக பற்றிய கம்பர்

    கருத்கைாவியம் அகலிதகப் படலத்துள் காண்க. (பாலகாண்டம் ஒன்பைாம் படலம்.)

    கநாதயப் கபாக்கவல்லன மந்திரம் மருந்து மணி என்பன. இரண்தடக் கூறி

    மணிதய உபலட்சணத்ைால் பபற தவத்ைார். அந்ைரம் - நடுநிதலதம.

    (16)

  • சீதையின் முன் இராவணன் விழுந்து வணங்குைல்

    7648. என்று உமரத்து, எழுந்து சென்று, அங்கு இருேது என்று

    உமரக்கும் நீலக்

    குன்று உமரத்தாலும் பநராக் குவவுத் பதாள் நிலத்மதக்

    கூட,

    மின் திமரத்து, அருக்கன் தன்மன விரித்து, முன் சதாகுத்த

    போலும்

    நின்று இமைக்கின்றது அன்ன முடி ேடி சநடிதின் மவத்தான்.

    என்று உமரத்து - என்று பலவாறு பசால்லி; அங்கு எழுந்து சென்று - அங்கு

    எழுந்து கபாய்; இருேது என்று உமரக்கும் - இருபது என்று பசால்லப்படுகிற;

    நீலக்குன்று உமரத்தாலும் - நீல நிற மதலதய உவதம பசான்னாலும்; பநரா -

    ஒவ்வாை; குவவுத்பதாள் நிலத்மதக்கூட - திரண்ட கைாள்கள் நிலத்தைத் ைடவ; மின்

    திமரத்து - மின்னதலச் சுருட்டி; அருக்கன் தன்மன விரித்து - கதிரவன் ைன்தன ஒளி

    பரப்புமாறு தவத்து; முன் சதாகுத்த போலும் - முன் ஒரு திரளாகத் பைாகுத்து தவத்து;

    நின்று இமைக்கின்றது அன்ன - நிதலத்து நின்று ஒளிதய பவளிப் படுப்பது

    கபான்ற; முடி ேடி சநடிதின் மவத்தான் - பமௌலிதய நிலத்தின் மீது பவகுகநரம்

    தவத்ைான்.

    மகுடத்தின் கபபராளி அருக்கன் ைன்தன விரித்ைது கபாலவும் அம் மகுடத்தில்

    உள்ள மணிகளின் ஒளி மின் திதரத்ைது கபாலவும்

    இருந்ைது என்க. திதரத்து - சுருட்டி, படி - நிலம். பநடிதின் - நீண்ட கநரம்.

    (17)

    சீதை இராவணனுக்குத் ைன் கருத்தை உதரத்ைல்

    7649. வல்லியம் ைருங்கு கண்ட ைான் என ைறுக்கமுற்று,

    சைல்லியல் ஆக்மக முற்றும் நடுங்கினள், விம்முகின்றாள்,

    ‘சகால்லிய வரினும், உள்ளம் கூறுசவன், சதரிய’ என்னா,

    புல்லிய கிடந்தது ஒன்மற பநாக்கினள், புகல்வதானாள்:

    சைல்லியல் - பமத்பைன்ற சாயதல உதடய சீதை; (இராவணதனத் ைன் அருகக

    பார்த்து) வல்லியம் ைருங்கு கண்ட ைான் என ைறுக்கமுற்று - புலிதயத் ைன் பக்கத்தில்

    கண்ட மான் கபாலக்கலக்கம் அதடந்து; ஆக்மக முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள்

    - உடம்பு முழுவதும் நடுங்கி விம்மிப் புலம்பி; சகால்லியவரினும் - என்தன அவன்

    பகால்லும் படிக்கு வந்ைாலும்; உள்ளம் சதரியக் கூறுசவன் என்னா - என் மனதில்

    உள்ள கருத்தை நன்றாக அறியும்படி கூறுகவன் என்று எண்ணி; கிடந்தது புல்லிய

    ஒன்மற - அருகில் ைதரயில் கிடந்ை புன்தமயான (துரும்பு) ஒன்தற; பநாக்கினள்

    புகல்வதானாள் - கநாக்கிக் கூறலானாள்.

  • இராவணனுடன் கபசுவது ைன் கற்புத் திண்தமக்கு இழுக்கு எனக் கருதிச் சீதை

    துரும்தபப் பார்த்துப் கபசுகிறாள். ‘ஒரு துரும்தப விடத் ைாழ்ந்து விட்டாய்’

    என்பைால் அவ்வாறு துரும்தபப் பார்த்துப் கபசினாள் எனலுமாம். நடுங்கினள்,

    கநாக்கினள் - முற்பறச்சங்கள். பகால்லிய - பசய்யிய என்னும் வாய்பாட்டு விதன

    எச்சம்.

    (18)

    7650, ‘ ”ேழி இது; ோவம்” என்று ோர்க்கிமல; “ேகரத் தக்க

    சைாழி இமவ அல்ல” என்ேது உணர்கிமல; முமறமை

    பநாக்காய்;

    கிழிகிமல சநஞ்ெம்; வஞ்ெக் கிமளசயாடும் இன்றுகாறும்

    அழிகிமல என்றபோது, என் கற்பு என் ஆம்? அறம்தான்

    என் ஆம்? இது ேழி ோவம் என்று ோர்க்கிமல - நீ பசய்ய

    விரும்பிய பசயலால் பழிவரும் பாவம் வரும் என்று எண்ணிப் பார்த்ைாய்

    அல்தல; ேகரத் தக்க சைாழி இமவ அல்ல - உம் கபான்றவர் பசால்லத்ைக்க

    பசாற்கள் இதவ அல்ல; என்ேது உணர்கிமல - என்பதை நீ அறிந்ைாய் அல்தல;

    முமறமை பநாக்காய் - யாரிடம் எவ்வாறு நடந்து பகாள்ள கவண்டும் என்ற

    முதறதயயும் எண்ணிப் பார்த்ைாய் அல்தல; கிழிகிமல சநஞ்ெம் - இவ்வாறு

    முதறயற்ற பசயல் பசய்தும் முதறயற்ற பசால்தலச் பசால்லியும் கூட உன்

    பநஞ்சம் கிழிந்து பிளவுபடவில்தல; வஞ்ெக் கிமளசயாடும் - உன் வஞ்சதனக்கு

    உைவும் சுற்றத்ைவருடன்; இன்று காறும் அழிகிமல - இன்று வதர நீ அழியவில்தல;

    என்ற போது - என்றால்; என் கற்பு என் ஆம் - என் கற்பின் வலிதம என்ன ஆகும்? அறம்

    தான் என் ஆம் - அறம் ைான் என்னவாகும்?

    வாய் வந்ைன பசால்லி, மனம் உவந்ைன பசய்யும் நீ முதறதம கநாக்காது

    பசயல்படுகிறாய், உன் பநஞ்சு கிழிபட, உறவினர் அழிந்ைால் அன்கறா என் கற்பு

    பயன் பபற்றைாகவும், அறம் உலகில் கமம்பட்டைாகவும் ஆகும் என்கிறாள் சீதை.

    (19)

    7651. ‘வான் உள அறத்தின் பதான்றும் சொல்வழி வாழு

    ைண்ணின்

    ஊன் உள உடம்புக்கு எல்லாம் உயிர் உள; உணர்வும்

    உண்டால்;

    தான் உள, ேத்துப் பேழ் வாய், தகாதன உமரக்கத் தக்க,

    யான் உசளன் பகட்க என்றால், என் சொலாய்? யாது

    செய்யாய்?

    வான் உள - வானம் உளது; அறத்தின் பதான்றும் சொல் வழி - அறத்திற்கு உட்பட்டுத்

    கைான்றும் பசால்லின் படி; ைண்ணின் வாழும் ஊன் உள - நிலவுலகில் வாழும்

    ைதசயால் கபார்த்தி உள்ள; உடம்புக்கு எல்லாம் உயிர் உள - உடம்பு

    பதடத்ைதவகளுக்கு எல்லாம் உயிர் உள்ளன; உணர்வும் உண்டு - அதவகளுக்கு

  • நல்லுணர்வும் உண்டு, (எனினும் அதவ உன்தனப் கபால் நடந்து பகாள்வதும்

    கபசுவதும் இல்தல); தகாதன உமரக்கத்தக்க - உனக்குத் ைகுதி இல்லாை பசாற்கதளச்

    பசால்லுவைற்கு; ேத்துப் பேழ்வாய் தான் உள - பிளவுபட்ட

    பத்துவாய்கள் உள்ளன; பகட்க யான் உளன் - நீ பசால்லும் பகாடிய பசாற்கதளக்

    ககட்க நான் உள்களன்; என்றால் - என்றால்; என் சொலாய் - எதைத்ைான் (நீ)

    பசால்லமாட்டாய்; யாது? செய்யாய் - எதைத்ைான் பசய்ய மாட்டாய்.

    ைகாைன - இராவணன் கூறிய பசாற்கதளத் திருப்பிச் பசால்லக் கூசி ஆவி

    குதலவுறும் நிதலயில் கூறியது. உடம்பு - உடம்புள்ளதவகளுக்கு; ஆகு பபயர்,

    ைான் - அதச.

    (20)

    7652. ‘வாெவன், ைலரின் பைலான், ைழுவலான் மைந்தன், ைற்று

    அக்

    பகெவன் சிறுவர் என்ற இந்தத் தன்மைபயார்தம்மைக்

    பகளாய்;

    ‘பூெலின் எதிர்ந்பதன்’ என்றாய்; போர்க்களம் புக்க போது,

    என்

    ஆமெயின் கனிமயக் கண்ணின் கண்டிமல போலும் அஞ்சி,

    வாெவன் - இந்திரன்; ைலரின் பைலான் - ைாமதர மலரில் வீற்றிருப்பவனாகிய

    பிரமன்; ைழுவலான் மைந்தன் - மழுப்பதடய உதடய சிவபிரான் மகனாகிய

    முருககவள்; பகெவன் சிறுவர் என்ற - மற்றும் ககசி என்ற அசுரதன அழித்ை

    ககசவன் பிரமன் சிவன் என்ற; இந்தத் தன்மைபயார் தம்மைக் பகளாய் - இந்ைப்

    பபருதம பபற்றவர்களின் கபராற்றதலக் ககட்டிடாமல்; (கவதல பகாள்ளாமல்)

    பூெலின் எதிர்ந்பதன் என்றாய் - அவர்கதளப் பபரும் கபாரில் எதிர்த்து பவன்கறன்

    என்கிறாய்; என் ஆமெயின் கனிமய - என் கபர் ஆர்வத்தில் முதிர்ந்ை பழம் கபான்ற

    இராமதன; போர்க்களம் புக்க போது - கபார்க்களம் புகுந்ை கவதளயில்; அஞ்சிக்

    கண்ணின் கண்டிமல போலும் - அஞ்சிக் கண்ணால் காணவில்தல கபாலும்.

    கண்ணின் கண்டிதல கபாலும் - அவதனக் கண்ணால் கண்டிருந்ைால்

    உனக்கு நல்லறிவு வந்திருக்கும், (அல்லது) அவன் அம்பால் மாண்டு கபாய்

    இருப்பாய், அவ்வாறு கண்ணால் காணாைைால் ைான் நீ உயிகராடு இருந்தும்

    நல்லறிவு பபறாது (அ) இறந்து படாது வாய் ைரத் ைக்க பசால்லி நிற்கிறாய். ஆதசயின்

    கனி - கபரார்வத்தின் முதிர்ந்ை கனி; ஈண்டு இராமன்.

    (21) 7653. ‘ஊண் இலா யாக்மக பேணி, உயர் புகழ்

    சூடாது, உன்முன்

    நாண் இலாது இருந்பதன் அல்பலன்; நமவ அறு குணங்கள்

    என்னும்

    பூண் எலாம் சோறுத்த பைனிப் புண்ணியமூர்த்தி தன்மனக்

  • காணலாம் இன்னும் என்னும் காதலால் இருந்பதன் கண்டாய்.

    ஊண் இலா யாக்மக பேணி - உணவு இன்றி இதளத்ை உடம்தபக் காப்பாற்றிக்

    பகாண்டு; உயர் புகழ் சூடாது - (கணவதனப் பிரிந்ை உடன் இறந்ைாள் என்னும்)

    பபரும் புகழ் பபறாது; உன்முன் நாண் இலாது இருந்பதன் அல்பலன் - உன்

    முன்னிதலயில் நாணம் இல்லாது இருந்கைன் அல்கலன்; நமவ அறுகுணங்கள்

    என்னும் - குற்றம் அற்ற பண்புகள் என்கிற; பூண் எலாம் சோறுத்த பைனி -

    அணிகலன்கதள எல்லாம் ைாங்கிய திருகமனியனும்; புண்ணிய மூர்த்தி தன்மனக் -

    புண்ணிய வடிவினனுமான இராமன் ைன்தன; இன்னும் காணலாம் என்னும் -

    இன்னும் கண்ணால் காணலாம் என்னும்; காதலால் இருந்பதன் கண்டாய் -

    ஆதசயால் உயிகராடு இருந்கைன் கண்டாய்.

    உயர் புகழ் - கணவதனப் பிரிந்ை உடன் இறந்து அைனால் பபரும் சிறந்ை புகழ்.

    “குணங்கதள என் கூறுவது பகாம்பிதனச் கசர்ந்து அதவ உய்யப் பிணங்குவன”

    (கம்ப. 683) எனப் பிராட்டியின் குணச் சிறப்தபக் கூறிய கம்பர், ஈண்டு பிராட்டியின்

    பசால் மூலம் பிரானின் குண நலம் சுட்டுகிறார். “நிதனவு அருங்குணங் பகாடன்கறா

    இராமன் கமல் நிமிர்ந்ை காைல்” (கம்ப. 2339) என்பதையும் உன்னுக. மூர்த்தி - வடிவம்.

    யாக்தக - பைாழிலாகுபபயர். இலாது - எதிர்மதற விதனபயச்சம்.

    (22)

    7654. ‘சென்று சென்று அழியும் ஆவி திரிக்குைால்-செருவில்,

    செம்சோன்

    குன்று நின்றமனய தம்பி புறக்சகாமட காத்து நிற்ே

    சகான்று, நின் தமலகள் சிந்தி, அரக்கர்தம் குலத்மத

    முற்றும்

    சவன்றுநின்றருளும் பகாலம் காணிய கிடந்த பவட்மக.

    செருவில் செம்சோன் குன்று நின்றமனய தம்பி - கபார்க் களத்தில்

    பசம்பபான்மயமான கமருமதல நின்றது கபான்ற ைம்பியாகிய இலக்குவன்,

    புறக்சகாமட காத்து நிற்ே - நீ புறமுதுகிட்டு ஓடுவதைக் காத்து நிற்க; சகான்று நின்

    தமலகள் சிந்தி - (உன்தனக்) பகான்று உன் ைதலகள் பத்தையும் நிலத்தில் வீழ்த்தி;

    அரக்கர்தம் குலத்மத முற்றும் - அரக்கர்களுதடய குலம் முழுவதையும்; சவன்று

    நின்றருளும் பகாலம் - பவன்று நிற்க உள்ள திருக்ககாலத்தைக்; காணிய கிடந்த

    பவட்மக - காண கவண்டும் என்கிற கபராதச; சென்று சென்று அழியும் - நீங்கி

    நீங்கி அழிவது ஆகிய; ஆவி திரிக்குைால் - என் உயிதரப் புறத்கை பசல்ல ஒட்டாமல்

    ைடுத்து நிறுத்தும்.

    திரித்ைல் - திரும்பச் பசய்ைல், புறத்கை பசல்ல ஒட்டாமல் ைடுத்து நிறுத்துைல்,

    புறக்பகாதட - புறங்பகாடுத்ைல். பசன்று பசன்று - அடுக்குத் பைாடர், ஆல் - அதச.

    அருளும் - பசய்யும் என்னும் வாய்பாட்டுப் பபயபரச்சம். காணிய - பசய்யிய

    என்னும் வாய்பாட்டு விதனபயச்சம்.

  • (23)

    7655. எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று

    இபரல்,-இரக்கம் அல்லால்

    தனக்கு உயிர் பவறு இன்றாகி, தாைமரக் கண்ணது ஆகி,

    கனக் கரு பைகம் ஒன்று கார்முகம் தாங்கி, ஆர்க்கும்

    ைனக்கு இனிது ஆகி, நிற்கும் அஃது அன்றி-வரம்பு

    இலாதாய்!

    வரம்பிலாதாய் - பநறிமுதற வரம்புக்கு உட்படாைவகன,; தனக்கு உயிர் இரக்கம்

    அல்லால் பவறு இன்றாகி - ைனக்கு உயிர் என்பது கருதண அல்லால் கவறு ஒன்றும்

    இல்லாமல்; தாைமரக் கண்ணது ஆகி - ைாமதர கபான்ற கண்கதள உதடயைாகி;

    கனக்கருபைகம் ஒன்று - மிகக் கறுத்ை கமகம் ஒன்று; கார்முகம் தாங்கி - விி்ல்தலத்

    ைாங்கி; ஆர்க்கும் ைனக்கு இனிது ஆகி நிற்கும் - யாவருதடய மனத்துக்கும் இனிதம

    ைருவது ஆகி நிற்கின்ற; அஃது அன்றி - அந்ை (இராமன் என்கிற) பபாருள் அன்றி;

    எனக்கு உயிர் பிறிதும் ஒன்று உண்டு என்று இபரல் - எனக்கு கவறு உயிர் ஒன்று உண்டு

    என எண்ணி இராகை. சீதை ைனக்கு உயிர் இராமபிராகன என்கிறாள்.

    (24)

    “இராமதன பவல்வது மட்டும் அன்று; அகயாத்திக்கும் மிதிதலக்கும் “அரக்க

    வீரர் பசன்றுள்ளார்” என்று இராவணன் கூறுைல்

    7657. என்றனள்; என்றபலாடும், எரி உகு கண்ணன், தன்மனக்

    சகான்றன ைானம் பதான்ற, கூற்று எனச் சீற்றம்

    சகாண்டான்,

    ‘சவன்று எமன, இராைன் உன்மன மீட்டபின், அவபனாடு

    ஆவி,

    ஒன்று என வாழ்திபோல்’ என்று, இடி உரும் ஒக்க நக்கான்.

    என்றனள் - (என்று சீதை) கூறி முடித்ைாள்; என்றபலாடும் - அவ்வாறு பசான்ன

    அவ்வளவிகல; எரி உகு கண்ணன் - பநருப்பு பவளிப்படும் கண்கதள

    உதடயவனாய்; தன்மனக் சகான்றன ைானம் பதான்ற - ைன்தனக் பகான்றது

    கபான்ற மான உணர்ச்சி மிக்குத் கைான்ற; கூற்று எனச் சீற்றம் சகாண்டான் - இயமன்

    கபாலக் ககாபம் பகாண்டவனாய்; எமன சவன்று இராைன் உன்மன மீட்டபின் -

    (சீதைதய கநாக்கி) என்தன பவன்று இராமன் உன்தன மீட்டபிறகு; அவபனாடு ஆவி

    ஒன்று என வாழ்தி போல் என்று - அந்ை இராமகனாடு உயிர் ஒன்றாகியது என்று

    கூறுமாறு வாழ்வாய் கபாலும் என்று; இடி உரும் ஒக்க நக்கான் - கபரிடியின் ஒலி

    கபால் (கபபராலி உண்டாகுமாறு) ககலியாகச் சிரித்ைான்.

    நடக்கமுடியாை பசயதல நடக்கும் என்று நிதனக்கிறாகய என எண்ணிச்

    சிரித்ைனள். கபால் - ஒப்பில் கபாலி, இடி உரும் - ஒரு பபாருட்பன்பமாழி.

  • (25)

    7657. ‘இனத்துளார் உலகத்து உள்ளார், இமையவர் முதலினார்,

    என்

    சினத்துளார் யாவர் தீர்ந்தார்? தயரதன் சிறுவன் தன்மன,

    புனத் துழாய் ைாமலயான் என்று உவக்கின்ற ஒருவன் புக்கு

    உன்

    ைனத்துளான்எனினும், சகால்சவன்; வாழுதி, பின்மன

    ைன்பனா!

    இனத்துளார் - அரக்கர் இனத்தில் உள்ளவரும்; உலகத்து உள்ளார் - இந்நில

    உலகத்துள்ள மனிைரும்; இமையவர் முதலினார் - கைவர் முைலியவர்களும்; என்

    சினத்துளார் யாவர் தீர்ந்தார் - என் சினத்துக்கு இலக்கானவர் யாவர் உயிர் ைப்பிப்

    பிதழத்ைார்கள்; தெரதன் சிறுவன் தன்மன - ைசரைன் மகனாகிய இராமன் ைன்தன;

    புனத்துளாய் ைாமலயான் என்று உவக்கின்ற - துழாய் மாதலதய அணிந்ை திருமால்

    என்று பசால்லி மகிழ்கின்ற; ஒருவன் புக்கு - ஒருத்ைன் புகுந்து; ைனத்துளான்

    எனினும் சகால்சவன் - உன் மனத்தில் கரந்து உதறவான் எனினும் (அவதனக்)

    பகால்கவன்; பின்மன வாழுதி ைன்பனா - பின்பு அவகனாடு வாழ்வாய்.

    இனத்துளார் - அரக்க இனத்ைவர், “விழி எதிர் நிற்றிகயல் விளிதி” கம்ப. 6372.

    என்று ைனக்கு அறிவுதர கூறிய ைம்பிதயப் பார்த்து இராவணன் கூறியது பகாண்டு

    அவன் ைனக்கு மாறுபட்டுச் பசல்லும் ைன் இனத்ைாதரயும் அழிப்பவன் என

    உணரலாம். ைசரைன் சிறுவன் ைன் வலி பமச்சிப் பதகவலி இகழ்ைல் குறித்து வந்ைது.

    (26)

    7658. ‘”வமளத்தன ைதிமல, பவமல வகுத்தன வரம்பு, வாயால்

    உமளத்தன குரங்கு ேல்கால்” என்று அகம் உவந்தது

    உண்படல்

    இமளத்த நுண் ைருங்குல் நங்காய்! என் எதிர் எய்திற்று

    எல்லாம்,

    விளக்கு எதிர் வீழ்ந்த விட்டில் ோன்மைய; வியக்க

    பவண்டா.

    இமளத்த நுண் ைருங்குல் நங்காய் - சிறுத்து நுண்தமயான இதடதய உதடய

    பபண்கண! குரங்கு ைதிமல வமளத்தன - குரங்குகள் இலங்தக மதிதல வதளத்ைன;

    பவமல வரம்பு வகுத்தன - அைற்காகக் கடலில் கசதுதவக் கட்டின; வாயால் ேல்கால்

    உமளத்தன - வாயால் பலமுதற உரப்பிப் கபபராலி பசய்ைன; என்று அகம்

    உவந்தது உண்படல் - என்று (நீ) மனம் மகிழ்ந்ைது உண்டானால்; வியக்க பவண்டா -

    அைற்காக வியப்புக் பகாள்ள கவண்டாம்; என் எதிர் எய்திற்று எல்லாம் - என் எதிர்

    வரும் (அக்குரங்குகள்) எல்லாம்; விளக்கு எதிர் வீழ்ந்த விட்டில் ோன்மைய -

    விளக்குக்கு முன்கன (திரண்டு வந்து) வீழ்ந்ை விட்டில் பூச்சியின் ைன்தமயனவாம்.

  • விளக்கில் விட்டில் பூச்சி ைாகன வந்து விழுந்து இறக்குமாறு கபாலப்

    கபார்க்களத்தில் குரங்குகள் என்தனக் கண்ட மாத்திரத்து இறக்கும் என்கிறான்.

    வரம்பு - எல்தல (கசது) உதளத்ைல் - உரப்பிப் கபபராலி பசய்ைல்.

    (27)

    7659. ‘சகாற்றவாள் அரக்கர்தம்மை, “அபயாத்தியர் குலத்மத

    முற்றும்

    ேற்றி நீர் தருதிர்; அன்பறல், ேசுந் தமல சகாணர்திர்;

    ோரித்து

    உற்றது ஒன்று இயற்றுவீர்” என்று உந்திபனன்; உந்மத

    பைலும்,

    சவற்றியர்தம்மைச் செல்லச் சொல்லிசனன், விமரவின்’

    என்றான்.

    அபயாத்தியர் குலத்மத முற்றும் ேற்றி நீர் தருதிர் - அகயாத்திக்குரிய அரசரின்

    குலத்தை முற்றிலும் நீர் பற்றிக் பகாண்டு வந்து ைாருங்கள்; அன்பறல் ேசுந்தமல

    சகாணர்திர் - அல்லாவிட்டால் (அவர்களது) பசிய ைதலதயக் பகாண்டு வாருங்கள்;

    ோரித்து உற்றது ஒன்று இயற்றுவீர் - முயற்சிதய கமற்பகாண்டு ஏற்றபைாரு

    பசயதலச் பசய்யுங்கள்; என்று சகாற்றவாள் அரக்கர் தம்மை உந்திபனன் - என்று

    (கட்டதள இட்டு) பவற்றி பபாருந்திய வாட்பதடதய ஏந்திய அரக்கர்கதள

    (அகயாத்திக்கு) அனுப்பி உள்களன்; உந்மத பைலும் - உனது ைந்தையாகிய சனகன்

    மீதும்; சவற்றியர் தம்மை விமரவின் செல்லச் சொல்லிசனன் என்றான் - பவற்றி

    பபாருந்திய அரக்க வீரதர விதரந்து கபாகுமாறு பசால்லியுள்களன் என்று

    இராவணன் கூறினான்.

    மககாைரன் கூறிய ஆகலாசதனக்கு ஏற்ப அகயாத்தியர் மீதும் சனகன் மீதும்

    பதட வீரதரச் பசலுத்தி உள்களன் என்று இராவணன் கூறுகிறான். அகயாத்தியர்

    ைசரைன் கால் வழி வந்ைவர். பசுந்ைதல - புதிைாய்க் குருதி வடிய பவட்டப்பட்ட

    ைதல. பாரித்ைல் - முயற்சி கமற்பகாள்ளல்.

    (28)

    மககாைரன் மாயா சனகதன அங்குக் பகாணர்ைல்

    7660. என்று அவன் உமரத்தகாமல, ‘என்மன இம் ைாயம்

    செய்தாற்கு

    ஒன்றும் இங்கு அரியது இல்மல’ என்ேது ஓர் துணுக்கம்

    உந்த,

    நின்று நின்று உயிர்த்து சநஞ்ெம் சவதும்பினாள், சநருப்மே

    மீளத்

  • தின்று தின்று உமிழ்கின்றாரின், துயருக்பக பெக்மக

    ஆனாள்.

    என்று அவன் உமரத்த காமல - என்று அந்ை இராவணன் பசான்ன உடன்;

    என்மன இம்ைாயம் செய்தாற்கு - என்தன இப்படிப்பட்ட மாயம் பசய்து சிதறயில்

    தவத்ை இவ்விராவணனுக்கு, ஒன்றும் இங்கு அரியது இல்மல - ஒன்றும் இங்குச்

    பசய்ைற்கு அரிய பசயபலன்பது இல்தல; என்ேது - என்று எண்ணியைால்; ஓர்

    துணுக்கம் உந்த - ஒரு மன அச�