i. · i. திட்டவ ளக்கம் தி...

16

Upload: others

Post on 23-Oct-2019

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய
Page 2: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

I. திட்ட வ�ளக்கம்

தி�வாளர்கள் இந்தியன் ஆய�ல் கார்ப்பேரஷன் லிமிெடட் தன� எல்ப�ஜி ேசமிப்�

மற்�ம் பாட்டலிங் ஆைலைய சர்ேவ எண்கள்: 100-1,100-2,100-3,100-etc., அத்திப்பட்�

கிராமம், ெபான்ேன� தா�கா, தி�வள்�ர் மாவட்டத்தில் நி�வ�ய�.

இவ்வாைலய�ல் எல்ப�ஜி ெப�தல், ேசமித்தல் மற்�ம் சிலிண்டர்கள�ல் நிரப்�தல்

ேபான்றைவ ெசய்யப்ப�கிற�. தற்ேபா�ள்ள எல்ப�ஜி உற்பத்தி திறன் 15000TPM

மற்�ம் ேசமிப்� அள� 900MT (6 �ல்லட்ஸ் x 150MT ெகாள்ளள�) ஆ�ம்.

��தலாக 450MT திறன் ெகாண்ட �ன்� ம�ண்டட் �ல்லட்�கள் மற்�ம் ஒ�

எல்ப�ஜி நிரப்�ம் கெரௗசல் நி��வதன் �லம் ஆைலய�ன் உற்பத்தி திறன்

15000TPM மிலி�ந்� 20500TPM ஆகா அதிக�க்கப்ப�ம்.

திட்டத்தின் ேதைவ மற்�ம் அதன் �க்கியத்�வம்

பா�காப்பான இடங்கள�ல் மட்�ேம எல்ப�ஜி சிலிண்டர்கள�ல் நிரப்பப்ப�ம்.

இந்தியாவ�ல் ஐஓசிஎல்-ன் பாட்டலிங் ஆைலகள் ெமாத்தம் 89 உள்ள�.

அத்திப்பட்�ல் ஐஓசிஎல்-லிற்� ெசாந்தமான இன்ேடன் பாட்டலிங் ஆைல 2000

ஆண்�லி�ந்� ெசயல்பட்�வ�கிற�. அதிக�த்� வ�ம் எல்ப�ஜி ேதைவைய

�ர்த்தி ெசய்ய, தற்ேபா�ள்ள எல்ப�ஜி உற்பத்தி திறைன ��தலாக 450MT திறன்

ெகாண்ட �ன்� ம�ண்டட் �ல்லட்�கள் மற்�ம் ஒ� எல்ப�ஜி நிரப்�ம் கெரௗசல்

நி��வதன் �லம் அதிக�க்க இந்நி�வனம் திட்டமிட்�ள்ள�.

திட்ட அைமவ�டம்

திட்ட தளமான� 13°15'6.15"N மற்�ம் 13°15'25.47"N அட்சேரைக; 80°18'7.56"E மற்�ம்

80°18'24.39"E த�ர்க்கேரைகக்� இைடேய அைமந்�ள்ள�. திட்ட தளம் அத்திபட்�

ப�ரதான சாைலக்� அ�ேக அைமந்�ள்ள�.

திட்ட அைமவ�டத்தின் �ற்�ச்�ழல் அைமப்� அட்டவைண-1 ல்

ெகா�க்கப்பட்�ள்ள�. திட்ட தளத்தின் வைரபடம் படம்-1 ல் ெகா�க்கப்பட்�ள்ள�.

2

Page 3: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

வ.

எண்வ�பரங்கள் வ�ளக்கங்கள்

1 அட்சேரைக 13°15'20"N

2 த�ர்க்கேரைக 80°18'17.5"E

3 உயரம் (கடல் மட்டத்திற்� ேமல்) 4 ம�

4 இயற்ைக நில அைம� சமபரப்�

5 அ�கி�ள்ள ெந�ஞ்சாைல ேதசிய ெந�ஞ்சாைல 5 – 16.0km (W)

6 அ�கி�ள்ள இரய�ல் நிைலயம் அத்திப்பட்� இரய�ல் நிைலயம் - 450m (WSW)

7 அ�கி�ள்ள வ�மான நிைலயம்ெசன்ைன சர்வேதச வ�மான நிைலயம்

– 42 km (SW)

8 அ�கி�ள்ள நகரம்/மாநகரம் அத்திப்பட்� ��நகர் – 1000m (S)

9 ஆ�கள் / ந�ர் ேதக்கங்கள்

ேகாசஸ்தைளயர் நதி - 1.1km (E)

எண்�ர் க்�க் – 2.75km (SSE)

வங்காள வ���டா – 3.72km (E)

பக்கிங்ஹாம் கால்வாய் – 4.4km (SSE)

10 அ�கி�ள்ள �ைற�கம்எண்�ர் – 2.5km (NE)

ெசன்ைன – 19km (S)

11மைலகள் மற்�ம்

பள்ளத்தாக்�கள்15 கி.ம�. �ற்றளவ�ல் இல்ைல

12ெதால்ெபா�ள் தன்ைம வாய்ந்த

�க்கிய இடங்கள்15 கி.ம�. �ற்றளவ�ல் இல்ைல

13

ேதசிய �ங்கா / வனவ�லங்�

சரணாலயங்கள் (வனவ�லங்�

பா�காப்� வ�திகள�ன் ப�)

15 கி.ம�. �ற்றளவ�ல் இல்ைல

14ஒ�க்கப்பட்ட / பா�காக்கப்பட்ட

கா�கள்15 கி.ம�. �ற்றளவ�ல் இல்ைல

15 நில அதிர்� நில அதிர்� மண்டலம் III-ல் வ�கிற�

16பா�காப்� நி�வல்கள்

(Defence Installations)15 கி.ம�. �ற்றளவ�ல் இல்ைல

அட்டவைண 1

திட்ட அைமவ�டத்தின் �ற்�ச்�ழல் அைமப்�

3

Page 4: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

படம் 1 – திட்ட தள அைமவ�ட வைரபடம்

நில உபேயாக வ�வரங்கள்

திட்ட தளத்தின் நில உபேயாக வ�வரங்கள் அட்டவைண-2 ல் ெகா�க்கப்பட்�ள்ள�.

4

Page 5: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

அட்டவைண 2 - நில உபேயாக வ�வரங்கள்

வ. எண்

நில பயன்பாட்� அள��

ப�தி (ச.ம�)(தற்ேபா�ள்ள)

ப�தி (ச.ம�)(உத்ேதச)

ெமாத்த பரப்பள�

(ச.ம�)%

1 தளத்தின் ெமாத்தஅள� -- -- 161874

எல்ப�ஜி ெமாத்த ேசமிப்� ப�தி

2 ெமாத்த ேசமிப்� பரப்� 3083.431320

(ெமௗண்ெடட் கிடங்�கள்)

4403.43

�ைண ெமாத்தம் 4403.43 2.72கட்டடப்பரப்�3 கைடகள் 300 -- 300

4 கார் / ைசக்கிள் ெகாட்டைக 256 -- 256

5 நிர்வாகம் 570 -- 5706 உணவகம் 240 -- 2407 பா�காப்� 26.5 -- 26.58 கழிவைற 150 -- 150

9 �ரக் ��வ�னர் கழிவைற -- 20 20

�ைண ெமாத்தம் 1562.5 0.97ெசயல்�ைற / உ�மம் ெபற்ற ப�தி

10 எல்ப�ஜி பம்ப் / கம்ப்ரசர் ஹ�ஸ் 280 -- 280

11 �ரக் ஏற்�தல் ேப 1 660 -- 66012 �ரக் ஏற்�தல் ேப 2 330 -- 330

13 ஏற்�தல்/ இறக்�தல்ெகாட்டைக 1057 -- 1057

14நிரப்�தல்/ காலி சிலிண்டர்கள் ேசமிப்� ெகாட்டைக

4684.2 -- 4684.2

15 நிரப்பப்பட்டேசமிப்�க் ெகாட்டைக 1200 -- 1200

16 வால்� மாற்றம்ெகாட்டைக 380 -- 380

17 எைட ேமைட 64 -- 64

18 மின்சார நிைலயம்மற்�ம் �.ஜி அைற 400 -- 400

19காற்� அ�க்கிமற்�ம் த� தண்ண �ர் பம்ப் ஹ�ஸ்

608 -- 608

20 ஸ்க்ராப் ெகாட்டைக -- 150 150�ைண ெமாத்தம் 9813.2 6.06காலி இடம்

21 சாைலகள் மற்�ம்வண்�ப்பாைத 58683.87 36.25

நைடபாைத ப�தி22 �ரக் பார்க்கிங் 17671 10.92

கி�ன்ெபல்ட் ப�தி

23கி�ன்ெபல்ட் ப�தி(தளத்தில் எல்ைல �ற்றி)

46920 -- 46920

24 ப�ைம ப�தி(தளத்திற்�ள்) 22820 -- 22820

�ைண ெமாத்தம் 69740 43.085

Page 6: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

படம்

2 –

திட்

டத்தின்

தள

அை

மப்�

6

Page 7: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

படம்

3 –

திட்

டத்தள

த்தின்

சாை

ல இ

ைண

ப்�

7

Page 8: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

ெசயல்பாட்�ன் அள�

தற்ேபா�ள்ள எல்ப�ஜி உற்பத்தி திறன் 15000TPM மற்�ம் ேசமிப்� அள� 900MT (6

�ல்லட்ஸ் x 150MT ெகாள்ளள�) ஆ�ம். ��தலாக 450MT திறன் ெகாண்ட �ன்�

ம�ண்டட் �ல்லட்�கள் மற்�ம் ஒ� எல்ப�ஜி நிரப்�ம் கெரௗசல் நி��வதன்

�லம் ஆைலய�ன் உற்பத்தி திறன் 20500TPM ஆகா அதிக�க்கப்ப�ம்.

அட்டவைண 3 - எல்ப�ஜி அ�ட்�ட்

தற்ேபா�ள்

ள எல்ப�ஜி

ேசமிப்�

கிடங்�

உத்ேதச

��தல்

எல்ப�ஜி

ேசமிப்�

கிடங்�

வ��வாக்கத்தி

ன் ப�ன்னர்

எல்ப�ஜி

ேசமிப்�

கிடங்�

தற்ேபா�ள்

ள எல்ப�ஜி

பாட்டலிங்

அ�ட்�ட்

உத்ேதச

��தல்

எல்ப�ஜி

பாட்டலி

ங்

அ�ட்�ட்

வ��வாக்கத்தி

ன் ப�ன்னர்

எல்ப�ஜி

பாட்டலிங்

அ�ட்�ட்

6 x 150MT 3 x 450MT

2250MT

(ெமௗண்ெடட்

கிடங்�கள்)15000TPM 5500TPM 20500TPM

ெசயல்�ைற வ�ளக்கம்

ெதாழிற்சாைலய�ல் �தன்ைமயாக எல்ப�ஜி ெப�தல், ேசமித்தல் மற்�ம் பல்ேவ�

அள� சிலிண்டர்கள் பாட்டலிங் ெசய்யப்ப�கிற�.

I. வ�ைலெபா�ள் ெப�தல்

ெமர்ேகப்டன் ேசர்க்கப்பட்ட எல்ப�ஜி ஐப�ப�எல்லில் இ�ந்� �ழாய்கள் �லம் மற்�ம்

(CPCL, Vizag, MRPL) லில் இ�ந்� �ல்லட் லா�கள் �லம் ெபறப்பட்� ப�ற� ேசமிப்�

கிடங்�கள��ம் மற்�ம் ெமௗண்ெடட் �ல்லட்�கள��ம் ேசமிக்கப்ப�ம்.

II. காலி எல்ப�ஜி சிலிண்டர்கைள ெப�தல் மற்�ம் ப��த்தல்

காலி சிலிண்டர்கள் வ�ற்பைனயாளர் லா�கள் �லம் ெபறப்ப�ம் மற்�ம்

�ைற�ள்ள சிலிண்டர்கள் ெபறப்ப�ம் கட்டத்திேலேய வால்ைவ தி�ம்ப ெபா�த்த

அ�ப்பப்ப�ம்.

III. பாட்�லிங்

ேசமிப்� கிடங்கிலி�ந்� எல்ப�ஜி சிலிண்டர் நிரப்�ம் ெகாட்டைகக்� அ�ப்பப்ப�ம்,

தற்ேபா� மற்�ம் உத்ேதச கெரௗசல் ஒவ்ெவான்றி�ம் 24 நிரப்�தல் ெகாண்ட

அைமப்�கள் �லம் சிலிண்டர்கள�ல் நிரப்ப�ம். நிரப்ப�ய ப�ற�, ஒவ்ெவா�

சிலிண்ட�ம் எல்ப�ஜி கசி�க�க்காக ப�ேசாதிக்கப்ப�ம்.8

Page 9: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

IV. அ�ப்�தல்

நிரப்ப�ய சிலிண்டர்கள் அங்கீக�க்கப்பட்ட வ�ற்பைனயாளர் லா�கள�ல் ஏற்றப்பட்�

அ�ப்பப்ப�ம். ேசதமைடந்த சிலிண்டர்கள் தன�ேய ப��க்கப்பட்� ப�ன்னர் ஸ்கிராப்

உேலாகமாக ெவட்�, ஸ்கிராப் வ�நிேயாகஸ்தர்கள�டம் வ�ற்கப்ப�கின்றன.

Damaged cylinders sold

as scrap (350MTPA)

Empty cylinder unloading

Checked for damages (valve leaks)

Valves refitted for leaky cylinders

OK cylinders diverted to

Filling Carousel

Bullets (6 x 150MT)

Proposed Mounded bullets (3 x 450MT)

Truck loading bay (12 nos.)

LPG filling shed (2 carousels + 1 proposed each

having 24 filling machines)

Pipeline transfer of LPG from IPPL @100MT/hr

LPG unloading from bullet trucks

Dispatch through road

Final QC

படம் 4 - ெசயல்�ைற வ�ளக்கப்படம்

ஆைலய�ன் உள்கட்டைமப்�

தற்ேபாைதய மற்�ம் �ன்ெமாழியப்பட்ட பாட்�லிங் ஆைலய�ன் வசதிகள் /

உபகரணங்கள் பட்�யல்கள் அட்டவைண 4 ல் ெகா�க்கப்பட்�ள்ளன.

அட்டவைண 4 - உபகரணங்கள் / வசதிகள் மற்�ம் அதன்எண்ண�க்ைகய�ன் பட்�யல்

உபகரணங்கள் எண்ண�க்ைகெமௗண்ெடட் கிடங்�கள் 6 (தற்ேபா� உபேயாகத்தில்) + 3

ெமௗண்ெடட் கிடங்�கள்(உத்ேதசம்)ேடங்க் லா� �ேகண்டஷன் ேபஸ் 12 (8 in TLD 1 + 4 in TLD 2)ந�ர் �ள��ட்�ம் அைமப்�கள் 2�.ஜி ெசட்�கள் 3நிலத்த� டாங்கிகள் (உயர் ேவக �சல்) 1எல்ப�ஜி �ழாய்கள் 4எல்ப�ஜி கம்ப்ரஸர் 5காற்� கம்ப்ரஸர் 6பா�காப்� காற்� அ�க்கிகள் 2த� �ழாய்கள் 7ஜாக்கி �ழாய்கள் 2

9

Page 10: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

திட்ட ெசல�

தற்ேபா�ள்ள எல்ப�ஜி பாட்�லிங்க் ஆைலய�ன் உத்ேதச வ��வாக்கலின் ெமாத்த ெசல�

�. 34.7 ேகா�. �ற்�ச்�ழல் அ�மதி ெப�ம் ேபா�, M/s ஐஓசிஎல் தமிழ்நா� மா�

கட்�ப்பா� வா�யத்திடம் இ�ந்� ெமௗண்ெடட் கிடங்�கள் அைமப்பதற்�ம் மற்�ம்

இயக்�வதற்�ம் இைசவாைணகைள (CTE & CTO) ெப�வதற்� வ�ண்ணப்ப�க்கப்ப�ம்.

II. �ற்�ச்�ழலின் வ�ளக்கம்

அ�ப்பைட �ற்�ச்�ழல் கண்காண�ப்� ஆய்�கள் ஜனவ� 2017 �தல் மார்ச் 2017 வைர

�ன்� மாதங்கள�ல் நடத்தப்பட்ட�.

காற்றின் தரம்

காற்றின் தரத்ைத கண்டறிய திட்டத்ைத �ற்றி 10 இடங்கள�ல் கண்காண�ப்�

நடத்தப்பட்ட�. �ற்�ச்�ழல் காற்� தர கண்காண�ப்� அதிகபட்ச மற்�ம் �ைறந்தபட்ச

மதிப்�கள் தரப்பட்�ள்ளன.

PM10: அதிகபட்சமாக 73.1µg/m3 எண்���ம், �ைறந்தபட்சமாக 29.6µg/m3

ெசங்கன�ேமட்��ம் பதிவாகி�ள்ள�.

PM2.5: அதிகபட்சமாக 38.1µg/m3 திட்டத்தலத்தி�ம், �ைறந்தபட்சமாக அளவான 13.5µg/m3

காட்�ப்பள்ள�ய��ம் பதிவாகி�ள்ள�.

கந்தக ைட ஆக்ைச�: எண்��ல் சராச�யாக 13.7µg/m3 பதிவாகி�ள்ள�.

ைநட்ரஜன் ஆக்ைச�கள்: அதிகபட்சமாக 26.5µg/m3 திட்டத்தலத்தி�ம் மிக்க �ைறந்த

அளவான 7.0µg/m3 காட்�ப்பள்ள�ய��ம் பதிவாகி�ள்ள�.

PM10, PM2.5, SO2, NO2, கார்பன் ேமானாக்ைச�, ஈயம் ஆகியவற்றின் ஆய்வறிக்ைகய�ன்

மதிப்பான� ெதாழிற்சாைலகள், கிராம, ��ய��ப்� மற்�ம் ப�ற ப�திக�க்காக மத்திய

மா� கட்�ப்பா� வா�யம் (CPCB) ப�ந்�ைர ெசய்�ள்ள தர வர�ைறக்�ள் இ�க்கிற�.

ஒலி அள�:

பகல் ேநர ஒலி அள�:

அதிக அளவாக 54.7ெடசிபல்(A) திட்டத்தலத்தி�ம், �ைறந்தபட்சமாக 47.8ெடசிபல்(A)

ெநய்தவாயல் ப�திய��ம் பதிவாகி�ள்ள�.

இர� ேநர ஒலி அள�:

அதிக அளவாக 44.8ெடசிபல்(A) திட்டத்தலத்தி�ம், �ைறந்தபட்சமாக 41.3ெடசிபல்(A)

ெநய்தவாயல் ப�திய��ம் பதிவாகி�ள்ள�. 10

Page 11: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

ந��ன் தன்ைம

நிலத்த� ந��ன் தன்ைமைய ஆராய்ந்� தரத்�டன் ஒப்ப�டபட்டதில் இவ்வ�டத்தின்

நிலத்த� ந��ன் தன்ைம pH 6.25 �தல் 7.26 வைர ேவ�ப�கிற�. ெமாத்த கைர�ம்

திடப்ெபா�ள் 232mg/I – ல் இ�ந்� 3040mg/I வைர ேவ�ப�கிற�, க�னத்தன்ைம 53

�தல் 1078mg/I வைர ேவ�ப�கிற�, இ�ம்� அள� BDL(<0.05 mg/l) இ�ந்� 0.10 mg/l

வைர ேவ�ப�கிற�, ைநட்ேரட் அள� 8.69 mg /l இ�ந்� 16 mg/l வைர ேவ�ப�கிற�.

ேமற்பரப்� ந��ன் தன்ைமைய ஆராய்ந்� தரத்�டன் ஒப்ப�டபட்டதில் இவ்வ�டத்தின்

ேமற்பரப்� ந��ன் தன்ைம pH 6.95, ெமாத்த கைர�ம் திடப்ெபா�ள் 272 mg/l,

க�னத்தன்ைம 86 mg/l, கைரந்த ஆக்ஸிஜன் 5.1 mg/l இ�ப்பதாக கண்டறியப்பட்�ள்ள�.

மண்ண�ன் தன்ைமகள்:

மண்ண�ன் இயற்-ேவதியல் மற்�ம் ஊட்டச்சத்� காரண�கைளக் கண்டறிய ஜனவ�

2017 �தல் மார்ச் 2017 வைர 6 இடங்கள�ல் ஆய்� ேமற்ெகாள்ளப்பட்டன. ஒவ்ெவா�

இடத்தி�ம், மண் மாதி�கைள, அதாவ� �ன்� ெவவ்ேவ� ஆழத்தில் இ�ந்�

�றிப்பாக., 25 ெச.ம�., 50 ெச.ம�. மற்�ம் 75 ெச.ம�. ஆழங்கள�ல் இ�ந்� மாதி�கள்

எ�த்�ச் ெசல்லப்பட்� ஆய்�க்� உட்ப�த்தப்பட்டன.

�ழியல் �ற்�ச்�ழல்:

ஆய்� ப�திய�ல் பா�காக்கப்பட ேவண்�ய உய��னங்கள் மற்�ம் தாவரங்கள்

எ��ம் இல்ைல என ஆராயப்பட்�ள்ள�.

மக்கள் ெதாைக மற்�ம் ச�க – ெபா�ளாதாரம்

2011 மக்கள்ெதாைக கணக்ெக�ப்ப�ன்ப�, 3,29,902 ேபர் ஆய்� ப�திய�ல் வசித்�

வ�கிறார்கள். அதில் 1,65,788 ஆண்கள் மற்�ம் 1,64,114 ெபண்கள் ஆவார்கள். ஆய்�

ப�திய�ல் கல்வ�யறி� ெபற்றவர்கள் மற்�ம் ப�க்காதவர்கள் 2,57,846 மற்�ம் 72,056

ஆ�ம். ெமாத்த ெதாழிலாளர்கள் மற்�ம் ெதாழில் ெசய்யாதவர்கள் 1,26,020 மற்�ம்

2,03,882 உள்ளனர்.

11

Page 12: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

III. எதிர்பார்க்கப்பட்ட �ற்�ச்�ழல் பாதிப்�கள் மற்�ம் த�ப்� நடவ�க்ைககள்

காற்� �ற்�ச்�ழல் தாக்கம்

ேசமிப்� ப�திய�ல் இ�ந்� சிலிண்டர்கள் நிரப்�தல் ெகாட்டைகக்� அ�ப்�ம்

நடவ�க்ைககள�ன் ேபா� எந்த உமிழ்�க�ம் உ�வா�வதில்ைல, ஏெனன�ல் ��

ெசயல்�ைற�ம் ��ய �ற்� �ழாய் �லம் ேமற்ெகாள்ளப்ப�கிற�. உமிழ்�கள�ன்

ஆதாரங்கள் �சல் ெஜனேரட்டர்கள் மற்�ம் த�யைணப்� வாகனங்கள் ஆ�ம். இைவகள்

உமிழ்�கைள ெவள�ேயற்ற ேபா�மான உயரம் ெகாண்ட �ைகப்ேபாக்கிக�டன்

ெபா�த்தப்பட்�ள்ள�.

ந�ர் �ற்�ச்�ழல் தாக்கம்

சிலிண்டர்கள் நிரப்�தல் மற்�ம் வ�நிேயாகத்தின் ேபா� எந்த வ�த ந�ர் ேதைவ�ம்

ஏற்ப்படா�. என��ம் சிலிண்டர்கைள �த்தம் ெசய்ய �மார் 8KLD அள� ந�ர்

ேதைவப்ப�ம். அப்பயன்பாட்�ன் �லம் வ�ம் ந�ைர, நிைலநி�த்த ெதாட்� �லம்

�த்திக�த்� ம�ண்�ம் பயன்ப�த்தப்ப�ம். ேம�ம் அன்றாட ேதைவக�க்கான 46KLD

அள� ந�ர் ெசன்ைன ��ந�ர், வ�கால் வா�யத்திலி�ந்� ெபறப்ப�ம்.

ஒலி �ற்�ச்�ழல் தாக்கம்

�சல் ெஜனேரட்டர் இயக்கத்தின் ேபா�ம், வாகன ெந�சலின் ேபா�ம், மற்�ம்

சிலிண்டர்கள் ைகயா�ம் ேபா�ம் மட்�ேம ஒலி ஏற்ப்ப�ம். �சல் ெஜனேரட்டர்கள�ல்

ஒலிைய �ைறக்க ஒலி த�ப்பான்கள் (Acoustic enclosures) ெபா�த்தப்பட்�ள்ள�. �மார் 30

ம�ட்டர் அகலத்தில் அைமக்கப்பட்�ள்ள ப�ைம வளாகம், ஒலி தைடயாக ெசயல்ப�ம்.

திண்ம மற்�ம் நச்�க் கழி�கள் உ�வாக்கம்

அபாயகரமான திடக்கழி�கள் எல்ப�ஜி ேசமிப்� மற்�ம் பாட்டலிங்கின் ேபா�

உ�வா�வதில்ைல. ேசதமைடந்த சிலிண்டர்கள் ப��த்ெத�த்� ஸ்கிராப் உேலாகமாக

அகற்�வதற்� ஆைலய��ள் ேசமிக்கப்ப�ம். பயன்ப�த்தப்பட்ட எண்ெணய் தமிழ்நா�

மா�க்கட்�பாட்� வா�யத்தால் அங்கிக�க்கப்பட்ட எண்ெணய் ம��ழற்சி

வ�ற்பைனயாளர்க�க்� வழங்கப்ப�ம்.

12

Page 13: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

த� பா�காப்� அைமப்� மற்�ம் பா�காப்� நடவ�க்ைககள் பற்றிய வ�வரங்கள்

ஆைல வளாகங்க�க்�ள் எல்ப�ஜி கசி� உ�ய இடங்கள�ல் எ�வா� கண்காண�ப்�

ெசன்சார்கள் (ஜி.எம்.எஸ்) �லம் கண்காண�க்கப்ப�கிற�. தற்ேபா� 34 ஜி.எம்.எஸ்

ெசன்சார்கள் உள்ளன. இ� ஒ� கண�ன� உடன் இைணக்கப்பட்� கட்�ப்பாட்� அைறய�ல்

கண்காண�க்கப்ப�ம். ெசன்சார்கள் �லம் எல்ப�ஜி கசி�கைள ஆரம்பத்திேலேய

கண்டறிந்� த�க்க ���ம். 2 எ�வா� ெசன்சார்கள் �தியதாக நி�வப்ப�ம். த� ந�ர்

ேசமிப்� ெதாட்�கள் (3x3800KL), த� அைணப்� �ழாய், த�யைணப்� சாதனம், பண�யாளர்

காப்�க் க�வ�கள் தற்ேபா�ள்ள எல்ப�ஜி பாட்�லிங்க் ஆைலய�ல் உள்ளன.

ச�க-ெபா�ளாதார �ழல் பாதிப்�

வா� ெவள�ப்பாட்� �ைறப்�:

எல்ப�ஜி ேசமிப்�, நிரப்�தல் மற்�ம் சிலிண்டர் வ�நிேயாகித்தல் வசதிகள் உள்நாட்�

மற்�ம் ெதாழில்�ைற நி�வனங்க�க்� எல்ப�ஜி கிைடப்பைத உ�திப்ப�த்�கிற�. இ�

ேகாபர், நிலக்க�, மரம் ேபான்றவற்றின் பயன்பாட்ைட �ைறக்க உத�கிற�. இதன்

வ�ைளவாக, உமிழ்� �ைறவதன் �லம் �த்தமான �ழைல பராம�க்க உத�ம்.

உடல்நல �ன்ேனற்றம்

�த்திக�ப்� எ�ெபா�ளாக எல்ப�ஜி பயன்ப�த்தப்ப�வதால், ஆேராக்கியமான �ற்�ச்�ழல்

நிைலைமகைள உ�வாக்கி, இப்ப�திய�ல் உள்ள மக்கள�ன் ச�க-ெபா�ளாதார

நிைலைமகைள ேமம்ப�த்த உத�கிற�.

IV. �ற்�ச்�ழல் கண்காண�ப்� திட்டம்

�ன்ெமாழியப்பட்ட எல்ப�ஜி உற்பத்தி திறன் அதிக�ப்� ெசயற்பாட்� நிைலகள�ல்

ெசயல்ப�த்தப்பட்ட த�ப்� நடவ�க்ைககள�ன் திறைன உ�தி ெசய்ய �ற்�ச்�ழல்

கண்காண�ப்� திட்டம் தயார் ெசய்யப்பட்�ள்ள�. நி�வனத்தி�ள் �ன்ெமாழியப்பட்ட

�ற்�ச்�ழல் ேமலாண்ைம திட்டம் ெசயல்ப�த்�ம் ெபா�ட்�, சட்ட�தியான

வழிகாட்�தலின் ப� கால�ைற கண்காண�ப்� மற்�ம் கண்காண�ப்� திட்டம்

ெவற்றிகரமாக ெசயல்ப�த்த தி�த்தங்கள் / ெசயல்கள் ெசய்ய �ற்��ழல் இலாகா

நி�வப்ப�ம். எல்ப�ஜி பாட்�லிங்க் ஆைலய�ல் ேவைல ெசய்பவர்கள�ன் உடல்நலத்ைத

கண்காண�க்க ஒ� ம�த்�வர் நியமிக்கப்பட்�ள்ளார், அவர் ஆைலக்� வாரத்திற்�

�ன்� �ைற ெசன்� அங்�ள்ள அைனத்� பண�யாளர்க�க்�ம் இலவச ப�ேசாதைன

ெசய்கிறார். 13

Page 14: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

V. உத்ேதச திட்டத்தின் நன்ைமகள்

�ன்ெமாழியப்பட்ட எல்ப�ஜி ேசமிப்� மற்�ம் பாட்�லிங் வசதிகள் உள்நாட்� மற்�ம்

ெதாழில்�ைற நி�வனங்க�க்� எல்ப�ஜி கிைடப்பதற்� உதவ�யாக இ�க்�ம். மா�ப்

ெபா�ட்கள் மற்�ம் கி�ன்ஹ�ஸ் வா�க்கைள ெவள�ேயற்�ம் நிலக்க�, �சல், உைல

எண்ெணய் ேபான்ற மற்ற ப�ம எ�ெபா�ட்க�க்� பதிலாக எல்ப�ஜி ஒ� மாற்றாக

ெதாழில் �ைறகள�ல் பயன்ப�த்�வதன் �லம் �ற்��ழைல பா�காக்க ���ம்.

�ன்ெமாழியப்பட்ட எல்ப�ஜி நிரப்�தல் வசதி கீேழ வ�வ�க்கப்பட்�ள்ள நன்ைமகைள

உ�வாக்�ம்:

�ன்ெமாழியப்பட்ட எல்ப�ஜி பாட்�லிங் வசதிக்கான கட்�மானத்திற்� எந்த

தன�யார் நில�ம் ைகயகப்ப�த்தவ�ல்ைல. எனேவ உள்ள நிலம் மற்�ம்

கட்டைமப்�கைள ைகயகப்ப�த்�வதால் ஏற்ப�ம் ச�க-ெபா�ளாதார தாக்கங்கள்

இந்த திட்டத்தில் ேதான்றா�.

திட்டத்தின் ெசயல்பாட்� கட்டத்தின்ேபா�, �ற்�ச்�ழ�க்� கண�சமான

தாக்கங்கள் ஏற்ப�வதில்ைல.

�ன்ெமாழியப்பட்ட எல்ப�ஜி பாட்�லிங் வசதி, �த்தமான எ�ெபா�ைள வழங்�ம்,

இ� இப்ப�திய�ல் காற்� மா�க்கைள �ைறத்� ஆேராக்கியமான �ற்�ச்�ழல்

நிைலைமகைள உ�வாக்�ம்.

VI. �ற்�ச்�ழல் ேமலாண்ைம திட்டம்

காற்� �ற்�ச்�ழல் ேமலாண்ைம

தற்ேபா�ள்ள ஆைலய�ல் வாகனங்கள் இயக்கத்தின் காற்� மற்�ம் ஒலி மா� ப�தைல

தவ�ர்க்க 30 ம�ட்டர் அகல அளவ�ல் ேபா�மான அள� ப�ைம வளாகம்

அைமக்கப்பட்�ள்ள�. �சல் ெஜனேரட்டர் �ைகேபாக்கி மற்�ம் �ற்�ப்�ற காற்றின்

தரத்திைன அவ்வேபா� கண்காண�ப்� ெசய்யப்ப�ம்.

ந�ர் �ற்�ச்�ழல் ேமலாண்ைம

ஆைலய�ல் இ�ந்� உ�வா�ம் கழி� ந�ைர ெசப்�க் ெதாட்�கள் / உறிஞ்�ம் �ழிகள்

வழியாக ெவள�ேயற்றப்ப�ம். சிலிண்டர்கைள �த்தம் ெசய்�ம் ெபா� உண்டா�ம் கழி�

ந�ைர எண்ெணய் ப��ப்பான் மற்�ம் ப�யைவக்�ம் ெதாட்� �லம் �த்திக�க்கப்பட்�

ெசயற்பாட்�ற்� தி�ம்ப பயன்ப�த்தப்ப�ம்.

14

Page 15: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

ஒலி �ற்�ச்�ழல் ேமலாண்ைம

�சல் ெஜனேரட்டர் இயக்கத்தின் ேபா�ம், வாகன ெந�சலின் ேபா�ம், மற்�ம்

சிலிண்டர்கள் ைகயா�ம் ேபா�ம் மட்�ேம ஒலி ஏற்ப்ப�ம். �சல்

ெஜனேரட்டர்கள�ல் ஒலிைய �ைறக்க உ�ய த�ப்பான்கள் (Acoustic enclosures)

ெபா�த்தப்பட்�ள்ள�.

�மார் 30 ம�ட்டர் அளவ�ல் ப�ைம வளாக�ம் அைமக்க பட்�ள்ள�. இவற்றின்

�லம் ஒலிைய தைட ெசய்ய உத�ம்.

ேம�ம் ஒலி எ�ப்�ம் இயந்திரங்கள் அைனத்தி�ம் ஒலி கட்�ப�த்�ம் சாதனம்

ெபா�த்தப்பட்�ள்ள�. இதன் �லம் �ற்�ப்�ற ஒலி அள� மத்திய மா�

கட்�பா� வா�ய கட்�ப்பாட்� வ�திப்ப� ெதாழிற்ச்சாைலகள�ன் அளவான 75

ெடசிபல் (A) கீழ் பராம�க்கப�கிற�.

திண்ம மற்�ம் நச்�க் கழி�கள் ேமலாண்ைம

திடக்கழி� அங்கீக�க்கப்பட்ட அைமப்�கள் �லம் ெவள�ேயற்றப்ப�ம்.

ேசதமைடந்த சிலிண்டர்கள் மற்�ம் ஸ்கிராப்கள் ஸ்கிராப் வ�நிேயாகஸ்தர்கள�டம்

வ�ற்கப்ப�ம்.

பயன்ப�த்தப்பட்ட எண்ெணய் தமிழ்நா� மா�க்கட்�பாட்� வா�யத்தால்

அங்கிக�க்கப்பட்ட எண்ெணய் ம��ழற்சி வ�ற்பைனயாளர்க�க்� வழங்கப்ப�ம்.

ப�ைம வளாக வளர்ச்சி

ஆைலய�ல் �மார் 69,740 ச�ர ம�ட்டர்க்� (43% ெமாத்த பரப்பளவ�ல்) ப�ைம வளாகம்

அைமக்கப்பட்�ள்ள�.

இடர் மதிப்ப��

திட்டம் ெசயற்பாட்�ற்� வ�ம்ெபா�� ஏற்ப�ம் இடர்கைள கண�த்தல் மற்�ம்

மதிப்ப�� ெசய்தல்.

ேசமிக்�ம் கிடங்�கள் மண் ேம�க�ல் அைமந்�ள்ளதால் த�ப் பற்ற ��ய

ஆபத்� ந�க்கப்பட்�ள்ள�.

சிலிண்டர் நிரப்�ம் �� ெசயல்�ைற�ம் ��ய �ற்� �ழாய் �லம்

ேமற்ெகாள்ளப்ப�வதால் திட்ட எல்ைலக்� அப்பால் எந்த பாதிப்�ம் ஏற்படா�.

15

Page 16: I. · i. திட்டவ ளக்கம் தி வாளர்கள்இந்தியன்ஆய

�ற்��ழல் நிதி

கட்டைமப்� மற்�ம் ெசயல்பாட்� கட்டத்தின்ேபா� �ற்�ச்�ழல் பாதிப்�கள்

ஏற்படாமல் இ�க்க�ம், �ற்�ச்�ழல் ேமலாண்ைம திட்டம் மற்�ம் த�ப்�

நடவ�க்ைககைள ெசயல்ப�த்த உத�ம் நிதி அறிக்ைக கீேழ ெகா�க்கப்பட்�ள்ள�:

அட்டவைண 6 - �ற்�ச்�ழல் ேமலாண்ைம திட்டத்ைத ெசயல்ப�த்�வதன் நிதிஅறிக்ைக

வ.

எண்வ�ளக்கம்

ெசல� (லட்சம் �பாய்)

�த�ட்�

ெசல�

ெதாடர் ெசல�

(வ�டத்திற்�)

1 காற்� மா� கட்�ப்பாட்�

நடவ�க்ைககள்25 5

2 ப�ைம வளாகம் 20 2

3 மைழந�ர் ேசக�ப்� 40 4

4 �ற்�ச்�ழல் கண்காண�ப்� 1 0.1

ெமாத்தம் 86 11.1

VII. ���ைர

இந்த �ற்�ச்�ழல் தாக்க மதிப்ப�ட்� அறிக்ைகய�ல் "ஐஓசிஎல் அத்திப்பட்� எல்ப�ஜி

பாட்�லிங் ஆைல" �ற்றி�ள்ள �ழலின் அைனத்� சாத்தியமான தாக்கங்க�ம்

ெகா�க்கப்பட்�ள்ள�. �டேவ அதன் ெதாடர்�ைடய த�ப்� நடவ�க்ைகக�ம்

ேபா�மான அள� மதிப்ப�� ெசய்யப்பட்�ள்ள� மற்�ம் சட்ட�தியான ேதைவகைள

�ர்த்தி ெசய்ய வ�வைமக்கப்பட்�ள்ள�. அத்திபட்� எல்ப�ஜி பாட்�லிங் ஆைல

தி�வள்�ர் மாவட்டத்திற்� மட்�மல்லாமல் அண்ைட மாவட்டங்க�க்�ம்

(ேவ�ர், தி�வண்ணாமைல, வ��ப்�ரம், கட�ர் மற்�ம் ெசன்ைன) எல்ப�ஜி

வழங்�கிற�. எனேவ, இத்திட்டம் நாட்�ன் வளர்ச்சிக்� ெபறிதாக உத�ம்.

திட்டம் இயங்�ம் ேபா� இடர் ஆய்� ெசய்யப்பட்ட�. இடர் ப�தியான� திட்ட

எல்ைலக்�ள் அைமந்�ள்ள�.

�ற்��ழல் மற்�ம் ேப�டர் ேமலாண்ைம திட்டங்கள் ஏற்கனேவ ஐஒசிஎல் ல்

ெசயற்பாட்�ல் உள்ளன.

16