translated copy - moe.gov.lk · translated copy 2017-06-21 சுற்ppிக்கை இq....

16
Translated Copy 2017-06-21 றறிகை இல. 21/2017 சகல மாகாண கவி சயலாளக, சகல மாகாண கவி பணிபாளக, சகல வலய கவி பணிபாளக, சகல காட சபா பிரதி கவி பணிபாளக / உதவி கவி பணிபாளக, சகல பிகவனாதிபதி கமாக, சகல அதிபக. பாடசாகலை, பிவேனாை ம சைல ைேி நிேனை இகையதள ேசதி ழை. 1. நவ ீன தகவ சதாழிப ரசிட தகபாதய உலக எசா சயகமாக (Digital Society) வளசி அதடள. அவாறான எசா சயகக சபாதமான எசா கமகளாக (Digital Citizen) எதிகாலதி இலதக மாணவ பரபதரயாக ஆகவதகாக கததவயான தகவ சதாழிப உகடதம வசதிக அபிவிதியி கீ கழ பாடசாதல ம பிகவனாஇதணயதி தழ வாதப உவாகவ பிரதானமான கததவ எ அதடயாள காணபள. அதகதமய, இத இதணயதள சதாட மிக கவகமாக, பாகா ம ஏக தக சசல சகாடதாக இக கவ. அததகய இதணய தளசபாவதக கததவயான அறிதக ம வழிகாடக இத றறிதக வழகபகிற. 2. இத இதணயதள வசதி வழககான நடவதகக ஒகிதணஇதணயதள சபதபடதவகதள உயவா பயபத சதாடபாக, ககாணி ம ஒக மதறக அதமய சபாத கீவமா. i. கதசிய மட - கவி அதமசி தகவ ம சதாடபாட சதாழிப கவி பணிபாள. ii. மாகாண மட – மாகாண தகவ ம சதாடபா சதாழிப ணகிதண அவல. iii. வலய மட – வலய தகவ ம சதாடபா சதாழிப ணகிதண அவல. 3. அரசாக பாடசாதலக. 1. பாடசாதல அபதடயிலான மகாதமவதத வப மகமாக 2013. 11. 28 திகதி சவ ளியிடபடபட இல. 2013/07 சகாட றறிதக ம வழிகா தக இல. 12 இ கீ தரபள பாடசாதல சகாமத சசயபாக உய அறிதகளிப, பாடசாதலயி கததவபாகதள பிதழயிறி அதடயாள பாடசாதலக சபாதமான இதணயதள சதாடதப சத சசவதக இத திய அறித ஏ யல கததவயான வழிகாட வழகபள. அவாகற, பாடசாதலக இதணய தள வசதிக வழகத சபா இதக மன பயபதிய நதடமதறயி காணபட கதறகதள கதள, உய கடண வழகவதக கததவயான அறிதரக இதி தரபளன. 2. இதணயதள வசதிகதள சப சகாவதக பிக பண சசவதக கறித பாடசாதலயா கீ கழ கறிபிடபள மதறதய பிபற கவ. i. இத றறிதகட வழகபள பாடசாதலக இதணயதள வசதிக வழக வழிகா தகலி அறிதக அதமய 2013/07 இலக

Upload: others

Post on 15-Nov-2019

4 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • Translated Copy

    2017-06-21

    சுற்றறிக்கை இல. 21/2017

    சகல மாகாண கல்விச் சசயலாளர்கள், சகல மாகாண கல்வி பணிப்பாளர்கள், சகல வலய கல்விப் பணிப்பாளர்கள், சகல ககாட்ட சபாறுப்பு பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் / உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சகல பிரிகவனாதிபதி குருமார்கள், சகல அதிபர்கள். பாடசாகலைள், பிரிவேனாக்ைள் மற்றும் சைல ைல்ேி நிறுேனங்ைளுக்கும் இகையத்தள ேசதி ேழங்ைல்.

    1. நவனீ தகவல் சதாழினுட்ப புரட்சியுடன் தற்கபாததய உலகம் எண்சார் சமூகமாக (Digital Society) வளர்ச்சி அதடந்துள்ளது. அவ்வாறான எண்சார் சமூகத்துக்குப் சபாருத்தமான எண்சார் குடிமக்களாக (Digital Citizen) எதிர்காலத்தில் இலங்தக மாணவர் பரம்பதரயாக ஆக்குவதற்காக கததவயான தகவல் சதாழினுட்ப உட்கட்டதமப்பு வசதிகள் அபிவிருத்தியின் கீகழ பாடசாதல மற்றும் பிரிகவனாக்கள் இதணயத்தில் நூதழயும் வாய்ப்தப உருவாக்குவது பிரதானமான கததவ என்று அதடயாளம் காணப்பட்டுள்ளது. அதற்கதமய, இந்த இதணயத்தள சதாடர்பு மிகவும் கவகமாகவும், பாதுகாப்பு மற்றும் ஏற்கத் தக்க சசலவு சகாண்டதாக இருக்க கவண்டும். அத்ததகய இதணயத் தளத்ததப் சபாருத்துவதற்குத் கததவயான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள் இந்த சுற்றறிக்தகயுன் வழங்கப்படுகின்றது.

    2. இந்த இதணயத்தள வசதி வழங்கலுக்கான நடவடிக்தககள் ஒருங்கிதணத்தல் மற்றும்

    இதணயத்தளம் சம்பந்தபட்டதவகதள உரியவாறு பயன்படுத்தல் சதாடர்பாகவும், கண்காணிப்பு மற்றும் ஒழுங்கு முதறக்கு அதமய சபாறுப்புகூறுதல் கீழ்வருமாறு.

    i. கதசிய மட்டம் - கல்வி அதமச்சில் தகவல் மற்றும் சதாடர்பாடல் சதாழினுட்ப கல்விப் பணிப்பாளர்.

    ii. மாகாண மட்டம் – மாகாண தகவல் மற்றும் சதாடர்பால் சதாழினுட்ப ணருங்கிதணப்பு அலுவலர்.

    iii. வலய மட்டம் – வலய தகவல் மற்றும் சதாடர்பால் சதாழினுட்ப ணருங்கிதணப்பு அலுவலர்.

    3. அரசாங்க பாடசாதலகள். 1. பாடசாதல அடிப்பதடயிலான முகாதமத்துவத்தத வலுப்பத்தும் முகமாக 2013. 11. 28 ம் திகதி

    சவ ளியிடபடபட்ட இல. 2013/07 சகாண்ட சுற்றறிக்தக மற்றும் வழிகாட்டிக் தகநூல் இல. 12 இல் கீழ் தரப்பட்டுள்ள பாடசாதல சகாள்முதல் சசயற்பாடுக்கு உரிய அறிவுறுத்தல்களின்படி, பாடசாதலயின் கததவப்பாடுகதள பிதழயின்றி அதடயாளம் கண்டு பாடசாதலக்குப் சபாருத்தமான இதணயத்தள சதாடர்தப சதரிவு சசய்வதற்கு இந்த புதிய அறிவுறுத்தல் ஏட்டில் மூலம் கததவயான வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாகற, பாடசாதலக்கு இதணயத்தள வசதிகள் வழங்குதன் சபாருட்டு இதற்கு முன்னர் பயன்படுத்திய நதடமுதறயில் காணபட்ட குதறகதளக் கதளந்து, உரிய கட்டணம் வழங்குவதற்கு கததவயான அறிவுதரகளும் இதில் தரப்பட்டுள்ளன.

    2. இதணயத்தள வசதிகதளப் சபற்றுக் சகாள்வதற்கும் பில்களுக்குப் பணம் சசலுத்துவதற்கும் குறித்த பாடசாதலயால் கீகழ குறிப்பிடப்பட்டுள்ள முதறதய பின்பற்ற கவண்டும்.

    i. இந்த சுற்றறிக்தகயுடன் வழங்கப்பட்டுள்ள பாடசாதலக்கு இதணயத்தள வசதிகள்

    வழங்கல் வழிகாட்டி தகநூலின் அறிவுறுத்தலுக்கு அதமயவும் 2013/07 ம் இலக்க

  • சுற்றறிக்தகயில் குறிப்பிடப்பட்டுள்ள பாடசாதல சகாள்முதல் சசயற்பாட்டு வழிமுதறகதள பின்பற்றி பாடசாதலகளுக்கு சபாருத்தமான இதணயத்ளத்தத சதரிவு சசய்தல். இதற்கு சதாழினுட்ப உதவிதய பாடசாதல மதிப்படீ்டுக் குழுவிலிருந்து சபறப்பட கவண்டும், அவ்வாறு சபற்றுக்சகாள்வது இயலாததாக இருந்தால் வலய கட்புல மற்றும் வதலப்பின்னல் பிரச்சிதன தீர்த்தல் குழு ஆசிரியர்களின் உதவிதயப் இதற்காகப் சபற்றுக்சகாள்ள கவண்டும்.

    ii. இதணயத்தள வசதிகதள சபற்றுக்சகாள்வதற்கு சசலுத்தப்பட கவண்டிய மாதாந்த கட்டணத்தத பாடசாதலயால் வருடாந்த அபிவிருத்தி திட்டமிடலின் மறுசீரதமப்புச் சசலவின் சகாண்டு சசல்லப்படும் சசலவு விடயம் இல. REx 3.2 இன் கீழ் பாடசாதல வரவு-சசலவுத் திட்டத்தில் உள்ளிட்டு இந்த பில் சகாடுப்பனவுகதளச் சசய்வதற்குத் கததவயான மாதாந்த நிதிசயாதுக்கீட்தட தீட்டிக் சகாள்வதற்கு ஆண்டுகதாறும் ஆவன சசய்ய கவண்டும்.

    iii. இந்த பில்களுக்குப் பணம் சசலுத்தல் பற்றிய விபரம் கவறாக ககாப்பிடப்பட்டு கபணி

    வரல் கவண்டும்.அத்துடன் 2013/07 சுற்றறிக்தகயின் அறிவுறுத்தலின்படி இதணயத்தள இதணப்புக் கட்டணம் சதாடர்பிலும் கணக்கு தவத்திருக்க கவண்டும்.

    4. பிரிகவனா மற்றும் பிற கல்வி நிறுவனங்கள். 1. இந்த வழிகாட்டி நூலில் காட்டப்பட்டுள்ள இதணயத்தள பக்ககஜுக்கு உரிய விபரக்

    குறிப்புகள் தற்கபாது பாடசாதலகளில் நிலவும் கததவப்பாடுகதள பரிசீலதன சசய்ததன் ஊடாக தயாரிக்கப்பட்டுள்ளன. பாடசாதலகதள விட பிரிகவனாக்கள் மற்றும் கல்வி அதமச்சின் கீழ்வரும் தனய கல்வி நிறுவனங்களில் இதணயத்தள வசதிகதள பரிசீலதன சசய்து இந்த வழிகாட்டி நூலின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒழுங்குகள் வதரயப்பட்டுள்ளன.

    2. இந்த விபரக் குறிப்புகளுக்கு கவறான கததவப்பாடுகள் நிலவும் சமயத்தில் சகாள்வனவு அறிவுறுத்தல்கதளப் பின்பற்றி விபரக் குறிப்த் தயார் சசய்து இதணயத்தள வழங்கதல கமற்சகாள்ள கவண்டும். பிரிகவனா மற்றும் ஏதனய கல்வி நிறுவனங்களால் சபற்றுக் சகாள்ளப்படும் இதணயத் தளத்துக்கு அந்த நிறுவனங்களால் மாதாந்த பில் கட்டணம் சசலுத்தப்படல் கவண்டும்.

    5. பாடசாதலகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இதணயத்தள வசதிகதள பரிசீலதன சசய்தல்

    சம்பந்தமாக இதுவதர சவளியிடப்பட்டுள்ள சுற்றறிக்தகயின் ஆகலாசதனகதள பின்தள்ளி இனிகமல் இந்த சுற்றறிக்தகயின் ஒழுங்கு மற்றும் விதிமுதறகள் வலிதமயானதாக இருக்கும். என்று அறியத் தருகிகறாம்.

    சுனில் செட்டியாராச்சி சசயலாளர் கல்வி அதமச்சு பிரதிகள் -

    01. கணக்காளர் நாயகம் 02. கல்வி அதமச்சின் சகல கமலதிக சசயலாளர்கள். 03. ததலதம ஆதணயாளர் (ஆசிரியர் கல்வி), கல்வி அதமச்சு 04. சகல கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அதமச்சு 05. சகல மாகாண தகவல் சதாழினுட்ப இதணப்பு அலுவலர்கள் 06. சகல வலய தகவல் சதாழினுட்ப இதணப்பு அலுவலர்கள் 07. சகல கணினி வள தமயங்களின் சபாறுப்பு ஆகலாசகர்கள்

  • சுற்றறிக்கை இல. 21/2017(I)

    சகல மாகாண கல்விச் சசயலாளர்கள், சகல மாகாண கல்வி பணிப்பாளர்கள், சகல வலய கல்விப் பணிப்பாளர்கள், சகல ககாட்ட சபாறுப்பு பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் / உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், சகல பிரிகவனாதிபதி குருமார்கள், சகல அதிபர்கள். பாடசாகலைள், பிரிவேனாக்ைள் மற்றும் சைல ைல்ேி நிறுேனங்ைளுக்கும் இகையத்தள ேசதி ேழங்ைல். கமற்படி விடயம் சதாடர்பாக சவளியிடப்பட்டுள்ள 2017/06/21 ம் திகதிய கல்விச் சுற்றறிக்தகயின் 2 ம் வாசகம் சதாடர்பில் தங்களின் கவனம் ஈர்க்கப்படுகின்றது. 02. அந்த சுற்றறிக்தகயின் இதணப்பு 02, இத்துடன் இதணக்கப்பட்டுள்ள திருத்த இதணப்பு 02 இன்படி திருத்தம் சசய்யப்பட்டுள்ளது.

    சுனில் செட்டியபராச்சி சசயலாளர், கல்வி அதமச்சு.

  • 1

    பாடசாலைகளுக்கு இலைய வசதி வழங்கல் ததாடர்பான வழிகாட்டல் சஞ்சிலக

    1.0 ஒட்டுமைொத்த கல்வி முறைறையில் தகவல் ைற்றும் மதொடர்பொடல் மதொழினுட்ப பயன்பொட்றடப் மபொருத்துவறத இலக்கொகக் மகொண்டு பொடசொறலகளுக்கு இறையத் மதொடர்றப வழங்கப்படுகிைது. அதன் மூலம் கீழ் வரும் ந ொக்கங்கறை அறடவதற்கு எதிர்பொர்க்கப்படுகின்ைது.

    குறுங்காை ந ாக்கம்

    • இறையத்தில் ிலவும் வைங்களுக்குள் நுறழதல் • கற்ைல் கற்பித்தல் மசயற்பொடுகளுக்கு உள்ந ொக்கம் வழங்கல் • கற்ைல் கற்பித்தல் மசயற்பொடுகைின் தரத்றத அபிவிருத்தி மசய்தல். • இற்றைப்படுத்தப்பட்ட அைிவில் நுறழயும் வொய்ப்றப ஏற்படுத்தல். • புத்தொங்கங்கறை உருவொக்க ைொைவறர ஊக்குவித்தல். • ஆசிரியர் ைொைவர் மதொடர்பொடலுக்கு ஊடகமைொன்றை வழங்கல். • பொடசொறலயில் கற்ைல் முறைறைகறை அதிகைொகப் பயன்படுத்த வொய்ப்பைித்தல். • கல்வி முகொறைத்துவத்துக்கு உரிய மசயற்பொடுகளுக்குப் பயன்படுத்த ஊக்கைைித்தல். •

    டுத்தரகாை ந ாக்கம்

    • பொடசொறலகைில் புதிய ஆங்கங்கறை உருவொக்கல். • புதிய அைிவொல் இற்றைப்படுத்தப்பட்ட ஆசிரிய சமூகத்றத உருவொக்கல். • சுய கற்ைல் மூலம் அைிறவத் நதடிச் மசல்பவரொகச் மசய்தல். • விைர்சன கற்ைல் வொய்ப்புக்கு ைொைவறர மதொர்புபடுத்தல். • ைொைவரிறடநய அைிவுப் பரிைொற்ைம். • முறையொன ைதிப்படீ்டு மசயல்முறைறயக் கட்டிமயழுப்புதல். • குைித்த மசயற்பொடுகைொல் கல்வி முகொறைத்துவத்றத வலுப்படுத்தல்.

    த டுங்காை ந ாக்கம்.

    • எதிர்கொல மதொழில் உலகுக்கு இறசவொன ைொைவ சந்ததிறய உருவொக்கல். • மதொழினுட்பத் தறகறை மகொண்ட குடிைக்கறை உருவொக்கல். • கைினி அைிறவ நைம்படுத்தல். • எண்சொர் பகிர்றவ (Digital divide) குறைத்தல். • ஆண் மபண் சைத்துவம் (Gender Equity). • பண்பு ிறைந்த ஆற்ைல்ைிக்க சமூக வறலப்பின்னறல உருவொக்குதல். • கல்வி முகொறைத்துவ தகவல் முறைகைில் இறைக்கப்பட்ட பொடசொறல முறைறைறய

    ிறுவுதல். 1.1 பாடசாலை இலையத்லதப் பயன்படுத்தற் தகாள்லக (School Internet Usage Policy)

    பொடசொறலகைில் இறையத்றதப் பயன்படுத்தும் நபொது கீநழ குைிப்பிடப்பட்டுள்ை அைிவுறுத்தல்கறை பின்பற்ை நவண்டும்.

    • மபொருத்தைற்ை இறையத்றதப் மபொருத்துவறத தவிர்ப்பதற்கொக Web-filtering Software மூலம் தடுக்கப்பட்டு பொடசொறலகளுக்கு மபற்றுக் மகொடுக்க நவண்டிநயற்படும். அந்த பொதுகொப்பு முறைறய ைீைி மசயற்படக் கூடொது.

    • ஆசிரியர்கள் ைற்றும் ைொைவர்கள் ஆகிய இருபகுதியினருக்கும் இறையத்றதப் பயன்படுத்துவது சம்பந்தைொக பயிற்சியைித்தல் ைற்றும் விைக்கைைித்தல் கல்வி அறைச்சு, ைொகொை கல்வித் திறைக்கைம், வலயக் கல்வி அலுவலகம் ைற்றும் பொடசொறல மூலைொக வழங்கப்படும்.

  • 2

    • கற்ைல் மசயற்பொடுகளுக்கு மவைியிலிருந்து மபற்ை, அனுைதிக்கப்படொத மைன்மபொருறை பதிநவற்ைம் (Upload) ைற்றும் பதிவிைக்கம் (Download) மசய்வதற்கு அனுைதி இல்றல.

    • றவரஸ்தடுப்பு மைன்மபொருள் மதொடர்ச்சியொக இற்றைப்படுத்தப்ப படல் நவண்டும். • ஆசிரியர்கைின் அனுைதியின்ைி எந்தமவொரு நசைிப்பு ஊடகத்றதயும் (CD, DVD, Pen Drive, etc)

    பயன்படுத்தக் கூடொது. • பொடசொறலக்கு அல்லது பொடசொறல ைற்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு இழுக்கு ஏற்படொதொ

    வண்ைம் இறையத்றதப் பயனபடுத்த நவண்டும். • சட்ட முரைொன, மபொருத்தைற்ை மவப் தைங்களுக்குள் கற்பறன பண்ைி நுறழயக் கூடொது. • திடிமரன்று, மதரியொத்தனைொக அல்லது தவைொக ஒரு ைொைவர் அவ்வொைொன மபொருத்தைற்ை

    மவப் தைத்தில் நுறழந்தொல் அது மதைதொடர்பொக உடனடியொக ிர்வொக ஆசிரியரியருக்கு (Administrator) அைிவிக்க நவண்டும்.

    • ைொைவர்கள் கல்வித் நதறவக்கொக ைொத்திரநை இறைய வசதிறத பயன்படுத்த நவண்டும். • இறையத்தின் ஊடொக (மவப் தைத்தில் அல்லது நவறு ஊடகங்கைில்) யொநதனும் தகவறல

    பதிவிைக்கம் மசய்து நவறு நதறவக்கொக பயன்படுத்த நவண்டுைொனொல் அதன் மவைியடீ்டு உரிறை குைிப்பிடப்படல் நவண்டும்.

    • எந்தமவொரு சந்தர்ப்பத்திலும் தனிப்பட்ட தகவல்கறை இறையத்தில் பதிவிடுதறல அல்லது மவைியிடுதறலத் தவிர்த்துக்மகொள்ை நவண்டும்.

    • பொடசொறலயின் தகவல் மதொழினுட்ப மகொள்றகறய ைீைி எந்தமவொரு மவைியடீ்றட மசய்யக் கூடொது.

    • இறையத்றதப் பயன்படுத்தி நைற்மகொள்ைப்படும் சகல மசயல்களும் ஆசிரியர்கைின் கண்கொைிப்புக்கும் கட்டுப்படுத்தலுக்கும் உட்பட்டது என்பறத ைொைவர்களுக்குத் மதரிவிக்க நவண்டும்.

    1.2 மின்னஞ்சல் (E-Mail) • ஆசிரியரின் அனுைதி ைற்றும் கட்டுப்பொட்டின் நபரில் பொடசொறலயில் ைின்னஞ்சறலப் பயன்படுத்த

    நவண்டும். • சட்ட விநரொத அல்லது மபொருத்தைற்ை அல்லது நவறு யொருக்கும் மதொந்தரவு ஏற்படுத்தும் எந்தமவொரு

    தகவறலயும் ைின்னஞ்சல் மூலம் பரிைொற்ைம் மசய்தல் ஆகொது. • தனது அல்லது நவறு எவரதும் தனிப்பட்ட தகவல்கறை (முகவரி, மதொறலநபசி இலக்கம், ிழற்படம்)

    ைின்னஞ்சல் ஊடொக பரிைொற்ைம் மசயல் ஆகொது. • ைின்னஞ்சல் மூலைொக அல்லது இறையம் மூலைொக அைியப்பட்ட எந்தமவொரு தனி பருடனும்

    ந ருக்கு ந ர் விவொதம் மசய்தல் ஆகொது. • ைின்னஞ்சல் மூலம் இறைப்புகறை அனுப்பும்நபொது ஆசிரியரின் அனுைதியுடன் அனுப்ப நவண்டும்.

    1.3 இலையத்தில் அளவளாவுதல் (Internet Chat)

    • இறையத்தில் அைவைொவுவதற்கு பொடசொறலயில் அனுைதி மபற்றுக்மகொள்ை நவண்டும். • கல்வி விடயங்களுக்கு ைொத்திரம் இறையத்தில் அைவைொவுதறல நைற்மகொள்ை முடியும், அதுவும்

    ஆசிரியரின் கட்டுப்பொட்டுக்குள் இடம் மபை நவண்டும்.

    1.4 தவப் தளம் )Web Site)

    • அனுைதிக்கப்பட்ட பொடப் உள்ைடகத்றத ைொத்திரநை பொடசொறலயின் மவப் தைத்தில் மவைியிடுவதற்கு ைொைவர்களுக்கு அனுைதி வழங்க நவண்டும்.

    • மவப் தைத்தில் ைொைவரின் தகவல், ிழற்படம் ைற்றும் ஆக்கத்றத மவைியிடுவதொனொல், அதற்கு மபற்நைொரின் அனுைதிறயப் மபற்றுக் நகொண்ை நவண்டும்.

  • 3

    • அனுைதியுடன் பொடசொறல மவப் தைத்தில் ைொைவரின் ஆக்கத்றத மவைியிட்டொல், அதன் உரிறை ைொைவருக்நக உரியது.

    1.5 தனிப்பட்ட கருவி - Personal Device • இறைய பயன்படுத்தல் மகொள்றகக்கு அறைய ைொைவர் தைது தனிப்பட்ட கருவிகறைப்

    பயன்படுத்தி ிழற்படம் அல்லது வடீிநயொ எடுத்தல், அனுப்புதல், இறையத்தில் நுறழதல் முதலொன மசயல்கறை பொடசொறலயில் நைற்மகொள்ை முடியொது.

    நமற்கூறப்பட்ட அறிவுறுத்தல்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில்,

    ▪ ஒழுக்கொற்று டவடிக்றக எடுக்கப்படும் (எழுத்து மூலைொன எச்சரிக்றக, குறுகியகொல இறைய நுறழவுத் தறடமசய்தல் முதலியன).

    • இவ்வொைொன தவைொன மசயல்கறை மதொடர்ந்து மசய்தொல் நைலதிகொரிகளுக்கு முறைப்பொடு மசய்யப்படும்.

    இந்த அைிவுறுத்தல்கறை உள்ைடக்கி தயொரிக்கப்பட்டுள்ை இறைப்பு 1 இல் குைிப்பிடப்பட்டுள்ை இறையத்றதப் பயன்படுத்தல் மதொடர்பில் ைொைவர் அைிவுறுத்தல் றகநயட்டொனது இந்த வசதிறயப் பயன்படுத்தும் ைொைவர்களுக்குக் மகொடுத்து, அது மதொடர்பில் விைக்கப்படுத்தி, அந்த அைிவுறுத்தல் றகநயட்றடப் பின்பற்றுறகக் கூறும் ைொைவர் ைற்றும் மபற்நைொரின் இைக்கத்றதப் மபற்றுக்மகொள்ை நவண்டும். பொடசொறலயில் இறையத்றதப் பயன்படுத்தும் மகொள்றகத் திட்டத்றத சகல ைொைவர்களுக்கு எப்நபொதும் அைிவித்துக் மகொண்டிருக்க நவண்டும். அது சம்பந்தைொன அைிவுறுத்தல் றகநயட்றட ைொைவர்கள், ஆசிரியர்கள் ைற்றும் மபற்நைொர்கள் ன்ைொக்க் கொைக்கூடிய இடத்தில் கொட்சிப்படுத்த நவண்டும்.

    2.0 பாடசாலைக்குப் தபாருத்தமான இலைய ததாகுப்லப தபற்றுக்தகாள்ளல். கல்வி அறைச்சினொல் பரிந்துறர மசய்யப்பட்ட இறைப்பு 2 இல் குைிப்பிடப்பட்டுள்ை இறையத் மதொகுப்புகைில் (மபக்நகஜ்) மபொருத்தைொன மதொகுப்றப அதில் குைித்த விறலயில் இறைய நசறவ வழங்கு ரிடைிருந்து மபற்றுக் மகொள்ை நவண்டும். பொடசொறலக்கு மபொருத்தைொன இறையத் மதொகுப்பு மபக்நகறை மதரிவு மசய்யும் நபொது கீழ்க் கொைப்படும் நதர்வைறவ கவனத்தில் எடுத்துக் மகொள்ை நவண்டும்.

    • இறையத்றத மபொருத்துவதற்கு ஒரு தடறவயில் இறைக்கக் கூடிய கைினிகைின் அதியுச்ச எண்ைிக்றக (பொடசொறலயில்)

    • பொடசொறலயொல் இறையத் மதொகுப்பு ஊடொக மபற்றுக்மகொள்ை விரும்பும் நசறவகள். • ஒரு ைொதத்தில் பொடசொறலயொல் இதற்கொக வழங்கக் கூடிய அதியுச்ச ிதி. • தற்நபொதும் இறைய மதொகுப்பு உள்ைதொயின் அந்த மதொகுப்றப மகொண்டு டத்துவது அல்லது

    இந்த புதிய இறையத் மதொகுப்புக்கு ைொறுவறத நதறவயின் அடிப்பறடயில் நைற்மகொள்ளும் ஆற்ைல்.

    • பொடசொறலயின் நதறவக்நகற்ப எத்தறன இறையத் மதொகுப்றபயும் பயன்படுத்தும் ஆற்ைல். • பொடசொறல அறைந்திருக்கும் பிரநதசத்தில் ைிகவும் ல்ல கவநரஜ் (Coverage) மசய்யும்

    இறைய வழங்கு றர அறடயொைம் கொைல். • தைநபொது குைித்த பிரநதசத்தில் கவநரஜ் ஆகும் ைிக ல்ல மசயற்ைிைனுள்ை மதொழினுட்பத்றத

    அறையொைம் கொைல் ( உதொ - 4G Broadband, ADSL, WiMax, ...). • பொடசொறலயொல் தீர்ைொனிக்கப்படும் இறையத் மதொகுப்றபப் மபற்றுக் மகொள்வதற்கு ஏற்ைவொறு

    மதொடர்றப ஏற்படுத்திக் மகொள்வதற்கு குைித்த ிறுவனங்கைின் மதொடர்பு அலுவலர்கைின் மதொறலநபசி இலக்கம், ைின்னஞ்சல் முகவரி இறைப்பு 3 இல் தரப்பட்டுள்ைன.

  • 4

    இறைப்பு 2 இல் மபக்நகறை மதரிவு மசய்தல் சம்பந்தைொக விநசட விடயங்கள் குைிப்பிடப்பட்டு இருந்தொல் அந்த விடயங்கறை கவனத்தில் எடுத்துபக் மகொள்ை நவண்டும்.

    நைநல நதர்வைவின் கீழ் பொடசொறல நதறவக்கு ைிகவும் மபொருத்தைொன இறையத் மதொகுப்பு ைற்றும் நசறவ வழங்கு றர பொடசொறல மகொள்வனவுக் குழு மூலம் மதரிவு மசய்ய நவண்டும். இதற்குத் நதறவயொன மதொழினுட்ப உதவிறய வலய வன்மபொருள் ைற்றும் வறலப்பின்னல் தீர்வுக் குழு மூலம் மபற்றுக் மகொள்ை முடியும்.

    • பொடசொறலயில் கைினி பயன்படுத்தும் விசொலைொன ஒரு இடத்திறன இறையத் மதொகுப்பு ிறுவுவதற்கு மதரிவு மசய்ய நவண்டும்.

    • Router (திறசவி), Serial number, மதொகுப்பு வழங்கப்பட்ட திகதி ைற்றும் Circuit ID நபொன்ை தகவல் உட்பட சம்பவத்திரட்டு ஏட்டில் (மலொக்புக்) குைிக்கப்படல் நவண்டும்.

    • Router (திறசவி) மபொருட் பதிநவட்டில் பதியப்படக்கூடொது. அத்துடன் இந்த தகவல் உள்ைடங்கிய நகொப்பு ஒன்றை இறைய மதொகுப்பு மதொடர்பில் நபைிவரல் நவண்டும்.

    2.1 இந்த இலைய நசலவயுடன் வழங்கப்படும் ஏலனய நசலவகள். • Web filtering நசறவ.

    2.2 இலைய ததாகுப்புக்கு அறவிடப்படும் கட்டைம் மற்றும் தசலுத்து முலற.

    1. ஆரம்ப ிறுவுதல் கட்டைம் (Router கருவிக்குரிய நசறவக கட்டைத்திடன்). ▪ இந்த இறைத் மதொகுப்பு பக்நகஜ் யொவும் ஆரம்ப ிறுவுதல் கட்டைம் இல்லொைல்

    வழங்கப்படும். ▪ இந்த இறைய மதொகுப்புக்கு உரிய ஆரம்ப ிறுவுதல் மசய்த பின்னர், அந்த மதொகுப்பு உரிய

    முறையில் மசயல்படுகிைது என்ை அைிக்றகறய அதிபர் க்கல்வி அறைச்சின் தகவல் ைற்றும் மதொடர்பொடல் மதொழினுட்ப கிறைக்கு கலுடன், வலய தகவல் மதொழினுட்ப இறைப்பு அலுவலருக்கு வழங்க நவண்டும். (அது சம்பந்தைொக இறைப்பு 4 ஐப் பயன்படுத்தவும்).

    ▪ ஆரம்ப ிறுவுதலுக்கு ஏற்ைவொறு மபொருத்தப்பட்ட Router கருவி குைித்த இறைய நசறவ வழங்கு ருக்கு மசொந்தைொனதொகும்.

    2. ைொதொந்த பில் கட்டைம் ▪ ைொதொந்த கட்டைம் குைிக்கப்பட்ட பில் குைித்த நசறவ வழங்கு ரொல் பொடசொறலக்கு

    வழங்கப்படும். ▪ இந்த ைொதொந்த கட்டைம் அடங்கிய பில்லுக்கு உரிய கட்டைத்றத பொடசொறல குைித்த நசறவ

    வழங்கு ருக்குச் மசலுத்த நவண்டும். இந்த ைொதொந்த கட்டைத்றத மசலுத்துதல் மதொடர்பு குைித்ததொன மசலவு 2013/07 இலக்க சுற்ைைிக்றகயின் அைிவுறுத்தலுக்கு அறைய பொடசொறல தயொரிக்கும் ஆண்டுக்கொன நவறலத் திட்டத்தில் உள்ைிட்டு அனுைதி மபற்றுக்மகொள்ை நவண்டும்.

    3. நைலதிய தரவு பயன்டுத்தல் ▪ நைலதிக தரவுகறைப் மபற்றுக்மகொள்வதற்கு முன்னர் முகொறைத்துவ குழுவின் அனுைதிறயப்

    மபற்றுக்மகொள்ை நவண்டும். ▪ அந்த நைலதிய மசலறவ பொடசொறலநய மபொறுப்நபற்க நவண்டும். ▪ இது மதொடர்பிலொன கட்டைம், மபற்றுக் மகொண்ட மபக்நகைுக்கு அறைய வழங்கப்பட்டுள்ை

    இறைப்பு 02 இல் குைிப்பிட்டுள்ைவொைொகும்.

  • 5

    2.3 தபற்றுக் தகாண்ட இலைய நசலவ வழங்கலை பயன்படுத்தி தபற்றுக் தகாள்ளக் கூடிய நசலவகள். இந்த இறையத் மதொடர்றப பொடசொறல நவறையின் பின்னரும் பொடசொறல விடுமுறை ொட்கைிலும் மவைிப் பயனொைிகளுக்கு நசறவ வழங்குவதற்கு பயன்படுத்த முடியும். மவைியொருக்கு வழங்குவதற்கு மபற்றுக் மகொள்ை நவண்டிய அைவடீு கல்வி அறைச்சினொல் மவைியிடப்பட்டுள்ை 2005/29 ஆம் இலக்க சுற்ைைிக்றகக்கு அறையவும் பொடசொறல முகொறைத்துவக் குழுவின் அனுைதியுடனும் நைற்மகொள்ைப்படல் நவண்டும்.

    2.4 பாடசாலை இலையத்லத உகந்த முலறயில் பயன்படுத்தல் ததாடர்பான பயிற்சி.

    பொடசொறல முறைறையில் இறையத்றதப் பயன்படுத்தி ைிகவும் சிைந்த கற்ைல் கற்பித்தல் மசயற்பொடு இடம்மபைச் மசய்வதற்கு நதறவயொன வழிகொட்டல்கள் மதொடர்பில் வறலப்பின்னல் முகொறைத்துவ மசயற்பொடுகறை நைற்மகொள்ளும் ஆசிரியர்களுக்கு கீநழ குைிப்பிடப்பட்டுள்ைறவ உள்ைடக்கப்பட்ட பயிற்சி வழங்க நவண்டும்.

    • கைினி வறலப்பின்னல் கட்டறைப்பு 5 நைற்மகொள்ைல் ைற்றும் முகொறைத்துவம் (Network Configuration and Management)

    • Server Configuration 2.5 இலையத்லதப் பயன்படுத்தல் ததாடர்பான ஒழுங்குமுலற மற்றும் நமற்பார்லவ

    1. இறையத்றத பயனுறு முறையில் பயன்படுத்தல் சம்பந்தைொக பொடசொறலயில் உள்ைக ஒழுங்குமுறை நைற்மகொள்ைப்பட நவண்டும். ொைொந்த இறைய பயன்பொடு பற்ைிய அைிக்றகநயடு, கைினி ஆய்வு கூட அைிக்றகநயடு, வகுப்பு அைிக்றகநயடு, .... முதலியன கைினி ஆய்வு கூடத்தில் இறையப் பயன்படுத்தல் ஒழுங்குமுறைக்கு பயன்படுத்தக் கூடியறவ. (அது மதொடர்பில் மபொருத்தைொன மைன்மபொருறையும் பயன்படுத்தலொம்).

    2. ைொதொந்த பயன்பொடு மதொடர்பொன (Usage) பரிசீலறனமயொன்றை பொடசொறலக்கு நைலதிகைொக வலயக் கல்வி அலுவலகம், ைொகொை கல்வித் திறைக்கைம் அல்லது கல்வி அறைச்சு மூலைொக நைற்மகொள்வதற்கு ஒரு மசயன்முறைறயயும் குைித்த நசறவ வழங்குரிடம் மபற்றுக் மகொள்ை நவண்டும்.

    2.6 இலையத் ததாகுப்லபக் லகவிடல் அல்ைது பயன்யபடுத்தும் தபக்நகலை மாற்றுதல். பொடசொறல மூலம் மபற்றுக் மகொண்ட இறையத் மதொகுப்பின் மூலம் பயனுள்ை பயன்பொட்றடப் மபற்றுக்மகொள்ை முடியவில்றல என்று உறுதிப்படுத்தப்பட்டொல் நசறவ வழங்கு ருக்கு அைிவித்த பின்னர் மதொகுப்றபக் றகவிடுவதற்கு அதிபர் டவடிக்றக எடுக்க நவண்டும். அவ்வொறு கொரைத்துடன் வலயக் கல்விப் பைிப்பொைர், ைொகொை கல்விப் பைிப்பொைர் ைற்றும் கல்வி அறைச்சின் கல்விப் பைிப்பொைர், தகவல் ைற்றும் மதொடர்பொடல் மதொழினுட்பக் கிறைக்கு அைிவிக்க நவண்டும்.

    தற்நபொது பயன்படுத்தப்படும் மதொழினுட்பம் பொடசொறலயின் தற்நபொறதய நதறவ ைற்றும் இறைய நசறவ வழங்கு ர்கைின் தற்நபொறதய இறைய நசறவ வசதி வழங்கும் ஆற்ைல் என்பவற்றைப் பரிசீலறன மசய்த பின்னநர இறைப்பு 02 மூலம் வழங்கப்பட்ட இறைய மபக்நகஜ்களுக்கு உரிய விபரக் குைிப்புகள் தயொரிக்கப்பட்டுள்ைது. எதிர்கொலத்தில் உருவொகும் மதொழினுட்ட ைொற்ைங்கள் ைற்றும் பொடசொறலத் நதறவப்பொடுக்கு அறைய இந்த விபரக்

  • 6

    குைிப்புகளுக்கு ைொைொன நவறு இறையத் மதொகுப்பு அைிமுகப்படுத்தல் இடம் மபற்ைொல் அதற்கு ைொைிக் மகொள்ளும் உரிறை பொடசொறல அதிகொரிகளுக்கு உண்டு.

    பொடசொறல மூலம் மபற்றுக் மகொண்ட மபக்நகஜ் பொடசொறலத் நதறவப்பொட்டுக்கு மபொருத்தைொனது அல்ல என்று மதரிந்தொல் பொடசொறல முகொறைத்துவ குழுவின் பரிந்துறரக்கு அறைய நவறு மபக்நகைுக்கு ைொைிக்மகொள்ைலொம். இந்த ைொற்ைத்றத ிதி அடிப்பறடயில் ட்டைொனதொக இருக்கொதவொறு நைற்மகொள்ை முடியும். மபக்நகறை ைொற்றுவதொயின் அந்த ைொற்ைத்றத நைற்மகொண்ட பின்னர் கல்வி அறைச்சு ைற்றும் ைொகொை, வலய அதிகொரிகளுக்கு அைிவிக்க நவண்டும். இதன் நபொது பைக் மகொடுப்பனவு நதறவயொயின் அறதப் பொடசொறலநய மபொறுப்நபற்க நவண்டும்.

    3.0 பாடசாலை உள்ளக கைினி வலையலமப்பு

    பொடசொறலயொல் மபற்றுக் மகொள்ைப்பட்ட இறையத் மதொடர்றபப் பயன்படுத்துவதற்கு நதறவயொன உள்ைக வறலயறைப்பு (Network) முறைறைறய தயொரித்துக் மகொள்ை நவண்டும். அதன் மபொருட்டு கீழ் வரும் அைிவுறுத்தல்கறைப் பின்பற்ை நவண்டும்.

    • வறலயறைப்புடநனொ அல்லது வறலயறைப் இல்லொைநலொ தயொரித்தல்.

    • நதறவக்கு ஏற்ப வறலயறைப்றப மபருப்பிப்பதற்கு switches ைற்றும் access point ஐப் பயன்படுத்தல்.

    • புதிய வறலயறைப்றப அறைக்கும் நபொது ைொற்றுவதொயில் நவகம் 10/100/1000 Mbps-switches ைற்றும் Cat 6 மகொண்டு நைல்வரும் மதொழினுட்ப நதறவக்கு மபொருத்தைொன உதிரிப் பொகஙடகறைப் பயன்படுத்துவது சிைந்தது.

    • மபொருத்தைொன வறலயறைப்பு கறலநுட்பத்றதப் (Architecture) பயன்படுத்தல். (உதொ - Workgroup, Client- Server).

    • இறைப் பொதுகொப்பு முறைகளுக்கு மபொருத்தைொன மைன்மபொருள் ைற்றும் மதொழினுட்பத்றதப் பயன்படுத்தல்.

    4.0 2016/01 சுற்றறிக்லக 3 (அ) க்கு அலமய தபயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு கீழ்க்

    குறிப்பிடப்பட்டுள்ள தபாறுப்பு சுமத்தப்படுகின்றது. ▪ கைினி வறலயறைப்பு பயன்படுத்தறல கண்கொைித்தல். ▪ இறைய மதொகுப்பு குறைகறை அைிக்றக மசய்தல். ▪ நைர்னல் ஒன்றை நபைி வரல். ▪ நதறவயொன தகவறல அதிபர் ஊடொக வலய / ைொகொை / கல்வி அறைச்சுக்கு அனுப்புதல். ▪ இறையத்றத முறைநகடொகப் பயன்படுத்தறலத் தவிர்ப்பதற்கு உரிய மசயன்முறைறயப்

    பின்பற்ைல். ▪ பொடசொறலயின் நதறவப்பொடுக்கு ஏற்ப வறலயறைப்றப வனீப்படுத்துவதற்குத் நதறவயொன

    பரிந்துறரறய பொடசொறல கைினி ஆய்வு கூட முகொறைத்துவக் குழுவிடம் மபற்றுக்மகொள்ைல்.

    ▪ பொகதுகொப்பொக இறையத்றதப் பயன்படுத்தல் மதொடர்பில் ஆநலொசறன வழங்கல், வழி கொட்டல், பொடசொறல அைிவுறுத்தல் வழிகொட்டல் சஞ்சிறகறய மவைியிடல்.

    ▪ மதொடர்ந்தும் பயன்படுத்தக் கூடிய மைன்மபொருறைப் பதிவிைக்கம் (download) மசய்து நசர்வர் (Server) ஒன்றை ிறுவுதல்.

  • இணைப்பு 01

    பாடசாலையின் பபயர் - மாணவரின் பபயர் - தரம் -

    மாைவரின் உறுதிமமாழி

    பாடசாலையால் அனுமதிக்கப்பட்ட இலணயத்லத பயன்படுத்தல் பற்றிய பகாள்லகத் திட்டத்லத பின்பற்றுவதற்கு இணங்குகிறறன். பாடசாலையில் மிகத் பதளிவாக நலடமுலறப்படுத்தப்படும் அந்த பகாள்லகத் திட்டம் முழுவலதயும் நான் சரியாக விளங்கிக்பகாண்றடன் என்றும் குறிப்பிடுகின்றறன்.

    .....................................

    மாணவரின் ஒப்பம் திகதி - ...........................................

    மெற்ற ாரின் / ொதுகாவலரின் உறுதிமமாழி

    றமறல கு ித்த ெிள்ணையினுணைய நிரந்தர ொதுகாவலர் என் வணகயில் ொைசாணலயால் அனுமதிக்கப்ெட்ை இலணயத்லத பயன்படுத்தல் பற்றிய பகாள்லகத் திட்டத்துக்கு அலமவாக இலணயத்லத பயன்படுத்துவதற்கு அவருக்கு அனுமதி வழங்குகின்றறன். அந்த பயன்படுத்தைானது கல்வி விடயங்களுக்கு மாத்திரம் என்றும், பாடசாலை மூைம் அவர் இலணயத்லத பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான சகை ஏற்பாடுகளும் பசய்யப்பட்டுள்ளன என்றும், அவர் பவப் தளத்லத பபாருத்தமற்றமுலறயில் பயன்படுத்தினால் அது பதாடர்பிைான வலககூறல் பாடசாலைக்கு இல்லை என்றும் ஏற்றுக்பகாள்கின்றறன்.

    .................................

    பபற்றறாரின் / பாதுகாவைரின் ஒப்பம் திகதி - .....................................................

    மாைவர் மற்றும் மெற்ற ார் / ொதுகாவலரின் உறுதிமமாழி மதாைர்ொன அ ிவுறுத்தல்கள்

    • பபாருத்தமற்ற இலணத்தில் நுலழவலதத் தவிர்க்கும் Web-filtering Software ஊடாக முலறயில் தலடபசய்து பாடசாலைக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் அந்த பாதுகாப்பு முலறக்கு அப்பால் பசயற்படைாகாது.

    • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகிய இருபகுதியினருக்கும் பாதுகாப்பாக இலணயத்லதப் பதாடர்பாக பயிற்சியளித்தல் மற்றும் விளக்கமளித்தல் கல்வி அலமச்சு, மாகாண கல்வித் திலணக்களம், வைக கல்வி அலுவைகங்கள் மற்றும் பாடசாலையால் வழங்கப்படும்.

    • கற்றல் பசயற்பாடுகளுக்கு பவளியாரின் அனுமதியற்ற பமன்பபாருலள பதிறவற்றம் (Upload) பசய்தல் மற்றும் பதிவிறக்கம் (Download) பசய்தல் என்பவற்றுக்கு அனுமதி இல்லை.

    • லவரஸ்தடுப்பு பமன்பபாருலள எப்றபாதும் இற்லறப்படுத்தல் றவண்டும். • ஆசிரியர்களின் அனுமதியின்றி எந்தபவாரு றசமிப்பு ஊடகத்லதயும் (CD, DVD, Pen Drive, etc)

    பயன்படுத்தக் கூடாது. வழங்கப்படமாட்டாது. • பாடசாலைக்கு அல்ைது பாடசாலை மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இழுக்கு ஏற்படாவண்ணம்

    லணயத்லதப் பயன்படுத்த றவண்டும்.

  • • சட்ட விறராத பபாருத்தமற்ற பவப் தளத்துக்குள் அல்ைது றவறு ஊடகத்துக்குள் மனம் விரும்பி நுலழயக்கூடாது.

    • அவசரத்தில் அறியாத்தனமாக அல்ைது தவறாக மாணவபராருவர் அவ்வாறான பபாருத்தமற்ற பவப் தளத்தில் நுலழந்தால் அது பதாடர்பில் உடனடியாக நிர்வா ஆசிரியருக்கு (Administrator) அறிக்லகயிட றவண்டும்.

    • மாணவர்கள் கல்வித் றதலவகளுக்கு மாத்திரறம இலணய வசதிலயப் பயன்படுத்த முடியும். • இலணயத்தின் ஊடாக (பவப் தளம் அல்ைாது றவறு ஊடகம்) யாறதனும் தகவலைப் பதிவிறக்கம்

    பசய்து றவறு றதலவக்குப் பயன்படுத்துவதாயின் அதன் பவளியடீ்டுரிலமலயக் குறிப்பிட றவண்டும் . • எக்காரணம் பகாண்டும் தனிப்பட்ட தகவலை இலணத்தில் பதிவிடலை அல்ைது பவளியிடுதலைத்

    தவிர்த்தல் றவண்டும். • பாடசாலையின் தகவல் பதாழினுட்ப பகாள்லகக்கு ஊறு விலளவிக்கும் எந்த தகவலையும்

    பவளியிடுவலத தவிர்க்க றவண்டும். • இலணயத்லதப் பயன்படுத்தி பசய்யப்படும் சகை விடங்களும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கு

    உரியலவ என்று மாணவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    மின்னஞ்சல் (E-Mail)

    • ஆசிரியரின் அனுமதி மற்றும் கட்டுப்பாட்டின் றபரில் பாடசாலையில் மின்னஞ்சலைப் பயன்படுத்த றவண்டும்.

    • சட்ட விறராத அல்ைது பபாருத்தமற்ற அல்ைது றவறு யாருக்கும் பதாந்தரவு ஏற்படுத்தும் எந்தபவாரு தகவலையும் மின்னஞ்சல் மூைம் பரிமாற்றம் பசய்தல் ஆகாது.

    • தனது அல்ைது றவறு எவரதும் தனிப்பட்ட தகவல்கலள (முகவரி, பதாலைறபசி இைக்கம், நிழற்படம்) மின்னஞ்சல் ஊடாக பரிமாற்றம் பசயல் ஆகாது.

    • மின்னஞ்சல் மூைமாக அல்ைது இலணயம் மூைமாக அறியப்பட்ட எந்தபவாரு தனிநபருடனும் றநருக்கு றநர் விவாதம் பசய்தல் ஆகாது.

    • மின்னஞ்சல் மூைம் இலணப்புகலள அனுப்பும்றபாது ஆசிரியரின் அனுமதியுடன் அனுப்ப றவண்டும்.

    இணையத்தில் அைவைாவுதல் (Internet Chat)

    • இலணயத்தில் அளவளாவுவதற்கு பாடசாலையில் அனுமதி பபற்றுக்பகாள்ள றவண்டும். • கல்வி விடயங்களுக்கு மாத்திரம் இலணயத்தில் அளவளாவுதலை றமற்பகாள்ள முடியும், அதுவும்

    ஆசிரியரின் கட்டுப்பாட்டுக்குள் இடம் பபற றவண்டும்.

    மவப் தைம் (Web Site)

    • அனுமதிக்கப்பட்ட பாடப் உள்ளடகத்லத மாத்திரறம பாடசாலையின் பவப் தளத்தில் பவளியிடுவதற்கு மாணவர்களுக்கு அனுமதி வழங்க றவண்டும்.

    • பவப் தளத்தில் மாணவரின் தகவல், நிழற்படம் மற்றும் ஆக்கத்லத பவளியிடுவதானால், அதற்கு பபற்றறாரின் அனுமதிலயப் பபற்றுக் றகாண்ண றவண்டும்.

    • அனுமதியுடன் பாடசாலை பவப் தளத்தில் மாணவரின் ஆக்கத்லத பவளியிட்டால், அதன் உரிலம மாணவருக்றக உரியது.

    தனிப்ெட்ை கருவி - Personal Device

    • இலணய பயன்படுத்தல் பகாள்லகக்கு அலமய மாணவர் தமது தனிப்பட்ட கருவிகலளப் பயன்படுத்தி நிழற்படம் அல்ைது வடீிறயா எடுத்தல், அனுப்புதல், இலணயத்தில் நுலழதல் முதைான பசயல்கலள பாடசாலையில் றமற்பகாள்ள முடியாது.

    றமற்கூறப்பட்ட அறிவுறுத்தல்கள் மீறப்படும் சந்தர்ப்பங்களில்,

  • ▪ ஒழுக்காற்று நடவடிக்லக எடுக்கப்படும் (எழுத்து மூைமான எச்சரிக்லக, குறுகியகாை இலணய நுலழவுத் தலடபசய்தல் முதைியன).

    ▪ இவ்வாறான தவறான பசயல்கலள பதாடர்ந்து பசய்தால் றமைதிகாரிகளுக்கு முலறப்பாடு பசய்யப்படும்.

  • இணைப்பு 02 – திருத்தம்

    பாடசாணை மற்றும் பிரிவேனாக்களுக்கு 2017-ம் ஆண்டில் ேழங்குேதற்கு பரிந்துணை சசய்யப்பட்ட

    இணையம் சதாடர்பான சபக்வகஜ் மற்றும் இணைய வசணே ேழங்குநர்கள்

    ேிபைம் சபக்வகஜ் 1 சபக்வகஜ் 2 சபக்வகஜ் 3 சபக்வகஜ் 4 சபக்வகஜ் 5 சபக்வகஜ் 6 சபக்வகஜ் 7 1. குறைந்த பதிவிைக்க வவகம் (Minimum Download Bandwidth)

    2 Mbps 5 Mbps 1 Mbps 10 Mbps 20 Mbps 50 Mbps 75 Mbps

    2. குறைந்த பதிவவற்ை வவகம் (Minimum Upload Bandwidth)

    512 Kbps 1 Mbps 1 Mbps 1 Mbps 1 Mbps 2 Mbps 25 Mbps

    3. இறையத்றதப் பயன்படுத்துறகயில் ஒருமித்து பயன்படுத்தும் கருவிகளின் அதிகூடிய எண்ைிக்றக

    10 15 25 40 60 100 200

    4. மாதாந்த தரவுத் வதறவப்பாடு (காலவேரத்துக்கு ஏற்ப மட்டுப்படுத்தாமல்)

    50 GB 100 GB 200 GB 300 GB 500 GB 750 GB 1 TB

    5. வவப் பில்டரிங் வசதிகள் உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு உண்டு

    6. CPE (Router) துறைக்கருவியில் இருக்க வவண்டிய குறைந்த Ethernet Port எண்ைிக்றக (Wi-Fi வசதியுடன்)

    Wi-Fi வசதியுடன் கூடிய குறைந்த Ethernet Port எண்ைிக்றக 02

    Wi-Fi வசதியுடன் கூடிய குறைந்த Ethernet Port எண்ைிக்றக 02

    Wi-Fi வசதியுடன் கூடிய குறைந்த Ethernet Port எண்ைிக்றக 04

    Wi-Fi வசதியுடன் கூடிய குறைந்த Ethernet Port எண்ைிக்றக 04

    Wi-Fi வசதியுடன் கூடிய குறைந்த Ethernet Port எண்ைிக்றக 04

    Wi-Fi வசதியுடன் கூடிய குறைந்த Ethernet Port எண்ைிக்றக 04

    Wi-Fi வசதியுடன் கூடிய குறைந்த Ethernet Port எண்ைிக்றக 08

    மாதாந்த கட்டைம் (சகை ேரிகளும் நீங்கைாக ரூபா.)

    இலங்றக வடலிவகாம் ேிறுவனம்

    மாதாந்த கட்டைம் 1,550/- - 6,600/- 9,600/- 15,200/- 22,200/- 28,000/- வமலதிக தரவுகளுக்கான கட்டைம்

    1GB க்கு 50/-

    - 1GB க்கு 50/-

    1GB க்கு 50/-

    1GB க்கு 50/-

    1GB க்கு 50/-

    1GB க்கு 50/-

    டயவலாக் ஆசியாட்டா ேிறுவனம்

    மாதாந்த கட்டைம் - 1,500/- - - - - -

    வமலதிக தரவுகளுக்கான

    - 5GB க்கு 300/-

    - - - - -

  • கட்டைம் மற்றும் 10 GB 500/-

    ❖ வமவல குைிப்பிடப்பட்டுள்ள கட்டைங்கள் வரி வசர்க்காமல் குைிப்பிடப்பட்டுள்ளன. கட்டைம் வசலுத்துறகயில் இறையப் பயன்பாடுக்குரிய உரிய சகல வரிகறளயும் வசர்த்வத கட்டைம் வசலுத்தப்பட வவண்டும் . விவசட குைிப்பு - 2017 ஆண்டுக்கு ஏற்ப கிறடத்துள்ள விறலப் பட்டியலுக்கு அறமய வமவலயுள்ள கட்டைங்கள் குைிப்பிடப்பட்டுள்ளன . வபக்வகஜ் இலக்கம் 1 மற்றும் வபக்வகஜ் இலக்கம் 2 வதறவப்பாடு ேிலவும் பாடசாறலகள் டயவலாக் ேிறுவனத்தால் வழங்கப்படும் வபக்வகஜ் 2 இல் குைிப்பிடப்பட்டுள்ள கட்டைத்தின் கீவழ, வபக்வகஜ் இலக்கம் 2 இறையத் வதாடப்புகறளப் வபற்றுக்வகாள்வது வபாருத்தமானது . வமலும், வதாழினுட்ப அடிப்பறடயில் டயவலாக் ேிறுவனத்தின் இறைப்புகறளப் வபற்றுக்வகாள்ள முடியாத சந்தர்பங்களில், வபாருத்தமான முறையில் இலங்றக வடலிவகாம் ேிறுவனத்தின் வபக்வகஜ் இலக்கம் 2 மூலமாக குைித்த வதறவறய ேிறைவு வசய்து வகாள்ள வவண்டும .

    வபக்வகஜ் 3, 4, 5, 6 மற்றும் 7 வதறவப்படும் சந்தர்ப்பங்களில் இலங்றக வடலிவகாம் ேிறுவனத்தின் மூலம் குைித்த இறைப்புகறளப் வபற்றுக் வகாள்ள வவண்டும்.

  • இணைப்பு 03

    பாடசாணை மற்றும் பிரிவேனாக்களுக்கு இணைய ேசதிணய ேழங்குதற்கு இைங்கியுள்ள இணைய வசணே ேழங்குநர்களின் ததாடர்புத் தகேல்கள்

    1. இலங்கை டெலிடைொம் நிறுவனம் டைொடுப்பனவு முைொகையொளர் – அரச வணிைம்

    ட ொ/பப. இலக்ைம் - 011-2303210 / 011-303214 / 071-8466523

    ட ொகலநைல் இலக்ைம் - 011-2302585

    டவப் ளம் - www.slt.lk

    2. ெயடலொக் புப ொட்பொண்ட் நிறுவனம்

    மாகாைம் தபயர் ததாணைவபசி இைக்கம்

    வெ ைொைொணம் ிருை ி ரஸ்னி சைொப் ீன் 077-3336807 ைிழக்கு ைொைொணம் ிரு ரவி ைருணொரத்ன 077-3339858 வெ பைல் ைொைொணம் ிரு சிந் க்ை ஜயபண்ெொர 077-7332415 ட ன் ைொைொணம் ிரு டைொைைட் ரினொஸ் 077-7334468 ஊவொ / சபரைமுகவ ைொைொணங்ைள்

    ிரு எரங்ை ரணசிங்ை 077-7334377

    ைம்பைொ / நீர்டைொழும்பு பிரப சங்ைள்

    ிரு ைபில இந் ிரஜித் 077-3336538

    டைொழும்புப் பிரப சம் / பைற்கு ைொைொணம்

    ிரு சுபை வரீபசைர 077-7334261

    ிரு சனத் சி ிவர் ன, டபொது அலுவலர் (புப ொட்பொண்ட் அபிவிருத் ி ைற்றும் விரிவொக்ைல்)

    077-7336997

    3. ைல்வி அகைச்சின் ைவல் ைற்றும் ட ொெர்பொெல் ட ொழினுட்பக் ைிகள (யொப னும் பிரச்சிகன ட ொெர்பில் ப கவயொயின் ட ொெர்பு டைொள்ள)

    ட ொகலபபசி - 011-2784336 ட ொகலநைல் - 011-2785821

  • இணைப்பு 04

    கல்விப் பணிப்பாளர் தகவல் மற்றும் ததாடர்பால் ததாழினுட்பக் கிளள கல்வி அளமச்சு “இசுறுபாயா” பத்தரமுல்ளை.

    பாடசாணைகள் / பிரிவேனாக்களுக்கு அதிவேக இணைய ேசதிகள் ேழங்கல்

    1. பாடசாளையின் தபயர் - ...................................................................................

    2. ததாளைபபசி இைக்கம் - ....................................................................................

    3. மாகாணம் - ....................................................................................

    4. வையம் - ....................................................................................

    5. Circuit ID/ Router No. - .....................................................................................

    6. புதிய இளணய இளணப்பு வழங்கப்பட்ட திகதி - ......................................................................................

    7. இளணப்பு வழங்கிய இளணய பசளவ வழங்குநர் - ....................................................................................

    8. வழங்கப்பட இளணப்புக்குரிய தபக்பகஜ் / தபக்பகஜ்கள் - .....................................................................................

    9. இளணயத் ததாடர்பின் பவகம் - .....................................................................................

    10. அதிபரின் / பிபவனாதிபரின் தபயர் - .......................................................................................

    11. அதிபரின் / பிரிபவனாதிபதியின் இைக்கம் - .........................................................

    12. புதிய இளணப்பு ததாடர்பானது - .............................................................................

    இளணப்பாளரான ஆசிரியரின் தபயர்

    ஆசிரியரின் ததாளைபபசி இைக்கம் - .........................................................................

    ளகத் ததாளைபபசி இைக்கம் - ..................................................................

    மின்னஞ்சல் முகவரி - .........................................................................................

    குறித்த இளணய இளணப்பு உரிய முளறயில் தபாருத்தப்பட்டுள்ளது என்றும் பயன்படுத்தும் நிளையில்

    உள்ளது என்றும் சான்றுபடுத்துகின்பறன்.

    .....................................................................

    அதிபரின் / பிபவனாதிபதியின் ஒப்பம்

    பதவி முத்திளர -

    திகதி -

    2017_21t.pdf (p.1-3)attachment.pdf (p.4-16)Instruction Code.pdf (p.1-6)01.pdf (p.7-9)02.pdf (p.10-11)03.pdf (p.12)04.pdf (p.13)