எஸ்றா - the hand of jesus.comthehandofjesus.com/lessions/sra.pdf · எஸ்றா...

24
எறா அறிமக 1. ரதாவி கடைசி ராஜாவாகிய சிததகியா, தேபபாதேசரனா கி.ம. 597இ சிடறபிகப கா கசலபைா. எசதல ேகர அழிகபைத, ஆலயம காதபைத. (2இரா. 24). 3. தானிதயல, எதசகிதயல, பல ரதாதசதா பாபிதலாக கா கசலபைாக. இவ அக கபிகபைாக. ஒவ ஆசாரயனாக, மறவ பிரதம மதிரயாக கதாழி பரதாக. 4. பாபிதலானிய இராவடத வழிேைதிவத தமதியா கபசியாவி மகா தகாதரசினா பாபிதலா டகபபைத. அத ோகளி பாபிதலானிய ராஜாவாக இத கபசதா காடல செய்யப்பட்டார் . 5. தகாதர தடைய இராவ அதிகாரயாகிய தமதியாவி தரயடவ பாபிதலானி ராஜாவாக ேியமிதா. 6. தகாதரடைய ஆசிகாலதி மதலா வைதி, ரதக தக கிய எசதலமிகச ஆலயடத பணேிமானகசயலா எ கைடள பிறபிதா. a. சிடறயிப காலடத எதரமியா மனறிவிதிதா. (எதர 25:11, 12; 29:10.) b. ஏசாயா தீகதரசி 170 வைகக மபாகதவ தகாதர எற கபயடர கசாலி பிைா. ( எசா. 44:28; 45:1.) 7. ரதகளி மிகதியாக இதவக தனிதனிதய ய தைடவகளாக திபி எசதலமிக வதாக. a. மதலாவதாக கசபாதப மீவடகடய 536 கி. ம. வழிேைதினா. 536 . b. எறா இரைாவதாக வழிேைதினா 455 கி.ம.

Upload: others

Post on 13-Mar-2020

1 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • எஸ்றா அறிமுகம்

    1. யூதாவின் கடைசி ராஜாவாகிய சிததக்கியா, தேபுபாத்தேச்சரினால் கி.மு. 597இல் சிடறப்பிடிக்கப்பட்டு ககாண்டு கசல்லப்பட்ைார். எருசதலம் ேகரம் அழிக்கப்பட்ைது, ஆலயமும் ககாழுத்தப்பட்ைது. (2இரா. 24).

    3. தானிதயலும், எதசக்கிதயலும், இன்னும் பல யூதாததசத்தாரும் பாபிதலானுக்கு ககாண்டு கசல்லப்பட்ைார்கள். இருவரும் அங்கு கற்பிக்கப்பட்ைார்கள். ஒருவர் ஆசாரியனாகவும், மற்றவர் பிரதம மந்திரியாகவும் கதாழில் புரிந்தார்கள்.

    4. பாபிதலானிய இராணுவத்டத வழிேைத்திவந்த தமதியா கபர்சியாவின் மகா தகாதரசினால் பாபிதலான் டகப்பற்றப்பட்ைது. அந்த ோட்களில் பாபிதலானிய ராஜாவாக இருந்த கபல்சத்தார் ககாடல செய்யப்படட்ார.்

    5. தகாதரசு தன்னுடைய இராணுவ அதிகாரியாகிய தமதியாவின் தரியுடவ பாபிதலானின் ராஜாவாக ேியமித்தார்.

    6. தகாதரசுடைய ஆட்சிக்காலத்தின் முதலாம் வருைத்தில், யூதர்கள் தங்கள் ோைாகிய எருசதலமிற்குச் கசன்று ஆலயத்டத புணர்ேிர்மானம்கசய்யலாம் என்று கட்ைடள பிறப்பித்தான்.

    a. சிடறயிருப்புக் காலத்டத எதரமியா முன்னறிவித்திருந்தார். (எதர 25:11, 12; 29:10.)

    b. ஏசாயா தீர்க்கதரிசி 170 வருைங்களுக்கு முன்பாகதவ தகாதரசு என்ற கபயடரச் கசால்லி கூப்பிட்ைான். ( எசா. 44:28; 45:1.)

    7. யூதர்களில் மிகுதியாக இருந்தவர்கள் தனித்தனிதய மூன்று தைடவகளாக திரும்பி எருசதலமிற்கு வந்தார்கள்.

    a. முதலாவதாக கசருபாதபல் மீள்வருடகடய 536 கி. மு. வழிேைத்தினார். 536 கி.மு

    b. எஸ்றா இரண்ைாவதாக வழிேைத்தினார் 455 கி.மு.

  • எஸ்றா

    2

    c. கேதகமியா மூன்றாவதாக வழிேைத்தினார். 445 கி.மு.

    8. ஆலயம் மீள்ேிர்மாணம் 535 கி.மு. ஆனாலும் சாத்தானின் கசயற்பட்டினால் அது ேிறுத்தப்பட்ைது.

    9. ஆகாய், சகரியா, ஆகிதயாரின் காலத்தில் மிகுதியாக இருந்த இஸ்ரதவலர்களுக்கு ஊழியம் கசய்தார்கள்.

    10. 516 ல் ஆலயம் புணர்ேிர்மானம் கசய்யப்பட்டு பிரதிஸ்டை பண்ணப்பட்ைது.

    11. சிடறயிருப்பிலிருந்துமீண்டு வருவதற்கு ஐந்து கபர்சிய ராஜாக்கள் ஏததாகவாரு வழியில் ஒத்தாடசயாக இருந்தார்கள். அவர்கள் கபயர்கள் கீதழ தரப்படுகின்றன.

    அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விைத்தில் தங்கியிருக்கிறாதனா, அவ்விைத்து ஜனங்கள் எருசதலமிலுள்ள ததவனுடைய ஆலயத்துக்ககன்று அவனிைத்தில் உற்சாகமாய்க் காணிக்டக ககாடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் கபான் கவள்ளி முதலிய திரவியங்கடளயும், மிருகஜவீன்கடளயும் ககாடுத்து, உதவி கசய்யதவண்டும் என்று கபர்சியாவின் ராஜாவாகிய தகாதரஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யகமங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான். (539-530), (எஸ்றா 1:1-4)

    Cambyses கம்பிகசஸ் (530-522 கி.மு.),தகாதரசின் மகன் Smerdis சிகமடிஸ் (522-520கி.மு) மகா தரியு (520-486 கி.மு.). இதுதமதியாவின் தரியு அல்ல. ஆலய

    தவடலடய கதாைர்ந்து கசய்ய அனுமதித்தார். அகாஸ்தவரு I (486-465 கி.மு). இவர் தகாதரசின் மகனாகும். அத்துைன்

    எஸ்தர் புத்தகத்தில் வரும் அகாஸ்தவருவாகும். அர்தசஷ்ைா (465-424). இவர் அகாஸ்தவருவின் மகனாகும், எஸ்றாவும்,

    கேதகமியாவும் திரும்பி வந்த தபாது ஆட்சியில் இருந்தவர்கள். (எஸ்றா 7:1, 8;நெகே. 2:1).

    1. செருபவேலின் காலம். (எஸ்றா 1-6). A. ராஜாவின் பிரகைனம்

    1. எழுத்துமூலமான பிரகைனம். (1:1-4)

  • எஸ்றா

    3

    a. கர்த்தர் தகாதரசுவின் இருதயத்தில் சிடறயிருப்பில் மிகுதியாயிருப்தபாடர மீண்டும் எருசதலம் கசல்ல அனுமதிப்பதற்கான கட்ைடளடய ஏற்படுத்தினார்.

    b. கர்த்தருடைய சத்தத்திற்கு ராஜா கசவி ககாடுத்தார். c. தகாதரசுவிற்காக தானிதயல் ேிருபத்டத எழுதினான் என்று

    கருதப்படுகின்றது. 2. எழிற்ெி (1:5-11)

    a. அதனகமான எபிதரய மக்களின் இருதயத்தில் தங்கள் ோட்டிற்குத் திரும்ப தவண்டும் என்ற எண்ணத்டத அவர்களின் இருதயத்தில் கர்த்தர் ஏற்படுத்தினார். மூன்று தகாத்திரங்கள்( யூதா, கபன்ஜமீனின், தலவி) மட்டும் திரும்பி வந்தார்கள் என்று கூறிய தபாதும், சந்ததகமின்றி எல்லாக் தகாத்திரத்தாரும் திரும்பியுள்ளார்கள்.

    குறிப்பு : 1. 2ம் ோளாகம் 11: 13-17 ல் இஸ்ரதவலில் 12 தகாத்தித்திலிருந்தும்

    யுத்தம் கசய்வதற்கு பலர் முன்வந்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது. (2) முழு இஸ்ரதவல் தகாத்திரத்தாருக்கும் ஊழியம் கசய்யதவ தான்

    வந்ததாக இதயசு கூறியுள்ளார். (மத.் 10:6). (3) ேப்தலி க ாத்திரமும், கசபுதலான் தகாத்திரமும் மத்ததயு புத்தகத்தில் குறிப்பிைப்பட்டுள்ளன. (மத ்4:13, 15.)

    3. தேபுகாத்தேச்சார் ஆலயத்தில் எடுத்துச் கசன்ற தங்கப் பாத்திங்கள் யாவற்டறயும் தகாதரசு ராஜா திரும்பக் ககாடுத்தார்.

    1. மரபுேழிப்பட்டியல். (2:1-57). திரும்பி வந்தவர்களின் குடும்பவாரியாகவும் ஊர்வாரியாகவும்

    கவனமாக பரம்படர பரம்படரயாக பதிவு கசய்யப்பட்டுள்ளன. விதேைமாக அவர்களின் தடலவராக கசருபாதபல் பதிவு

    கயயப்பட்டுள்ளார். இந்த தாழ்டமயான மனுேன் தயாகாச்சீனுடைய தபரனாவார். (எஸ் 3:2; 1 ொள. 3:19). இவர் ஆலயம் புணர்ேிர்மாண தவடலகளில் அதனகம் இைர்பாடுகடளச் சந்தித்தார். அத்துைன் இவர் தனிப்பட்ைமுடறயில் கர்த்தரால் உற்சாகப்படுத்தப்பட்ைார். (ஆோ. 1:14; 2:4, 21, 23; சேரி 4:6, 7, 9, 10.) ோடு திரும்பிதயாரின் கமாத்த எண்ணிக்டக 42,360 ஆகும்.

    2. அேர்களுடைய மதக் வகாட்பாடு. (3:1-13).

  • எஸ்றா

    4

    a. அவர்கள் எருசதலமிற்கு வந்தபிற்பாடு, பலிபைீம்கட்ைப்பட்டு பலியிடுதல் மீண்டும் ஆரம்பமானது. இது பாபிதலானின் சிடறயிருப்பிற்கு முன்பிருந்த இஸ்ரதவலின் பிரதான ஆசாரியனது தபரனாகிய கயசுவாவினால் வழிேைத்தப்பட்ைது. இந்த கயசுவா ஆகாய், சகரியா என்பவர்களால் கயசுவா என அடழக்கப்பட்ைவராகும். இவர் திரும்பிவந்தவர்களுக்கு பிரதான ஆசாரியராக இருந்தார்.

    b. முதலாவது பரிசுத்த பண்டிடகயாக கூைாரப்பண்டிடக ஆசரிக்கப்பட்ைது. சரிக்கப்பட்ைது.

    c. கி .மு 535 ல் ஆலய தவடலகள் ஆரம்பிக்கப்படட்ன. d. சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம்

    தபாடுகிறதபாது, இஸ்ரதவல் ராஜாவாகிய தாவதீுடைய கட்ைடளயின்படிதய, கர்த்தடரத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிடககடள ஊதுகிற ஆசாரியடரயும், தாளங்கடளக் ககாட்டுகிற ஆசாபின் குமாரராகிய தலவியடரயும் ேிறுத்தினார்கள். கர்த்தர் ேல்லவர், இஸ்ரதவலின்தமல் அவருடைய கிருடப என்றுமுள்ளது என்று அவடரப் புகழ்ந்து துதிக்டகயில், மாறிமாறிப் பாடினார்கள். கர்த்தடரத் துதிக்டகயில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் தபாைப்படுகிறதினிமித்தம் மகா ககம்பரீமாய் ஆரவாரித்தார்கள். முந்தின ஆலயத்டதக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், தலவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தடலவரிலும் அதேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் தபாைப்படுகிறடதக் கண்ைதபாது, மகா சத்தமிட்டு அழுதார்கள். தவதற அதேகம்தபதரா ககம்பரீ சத்தத்ததாடு ஆர்ப்பரித்தார்கள். ஜனங்கள் மகா ககம்பரீமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் கவகுதூரம் தகட்கப்பட்ைது. ஆனாலும் சந்ததாே ஆரவாரத்தின் சத்தம் இன்னகதன்றும், ஜனங்களுடைய அழுடகயின் சத்தம் இன்னகதன்றும் பகுத்தறியக்கூைாதிருந்தது. (3:10-13.)

    இந்த ேித்தியாெமான நடைமுடறடயக் கேனிப்வபாம். 3:10-13. C. பிொெின் செயற்பாடு.

    ஆலயச் கசயற்பாடுகள் வளர்ந்து வருவடத சாத்தான் தடுப்பதற்கு தன்னாலான முயற்சிகடள தமற்ககாண்ைான்.

  • எஸ்றா

    5

    1. அவன் சமரசம் கசய்வதற்கு முயற்சி கசய்தான். (4:1-3). அவர்கள் கசருபாதபலிைத்துக்கும் தடலவரான பிதாக்களிைத்துக்கும் வந்து: உங்கதளாதைகூை ோங்களும் கட்டுதவாம். உங்கடளப்தபால ோங்களும் உங்கள் ததவடன ஆராதிப்தபாம் என்றார்கள். அதற்கு கயாசுவா மறுப்புத் கதரிவித்தார்.

    2. அவர்கடளத் மனந்தளரப்பண்ண முயற்சித்தார்கள். (4:4, 5). இது சம்பந்தமாக கபாய்யான கடிதங்கடள கபர்சிய அதிகாரகளுக்கு எழுதினார்கள். அந்த மனிதர் அந்தப் பட்ைணத்டதக் கட்ைாமல் ேிறுத்திவிடும்படி கட்ைடளயிடுங்கள் என்று ராஜாவுக்கு திரும்பவும் கபாய்த்தகவல்கடள ஞாபகப்படுத்தி கடிதம் அனுப்பினார்கள். அதனால் ராஜா கட்டுமானப் பணிகடள இடை ேிறுத்தினான். (4:18-23).

    D. கர்த்தர் அேர்கடைத் தாங்கினார்.

    கர்த்தர் இந்த வேடலயிையத்தில் கிரிடய செய்தார்.

    1. அப்கபாழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்ததாவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசதலமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரதவல் ததவனின் ோமத்திதல ஆறுதல் வார்த்டதகடள தீர்க்கதரிசனம் கசான்னார்கள். (5:1, 2).

    2. கபர்சியாவின் புதிய ராஜாவாகிய தரியு ராஜா இந்தவிையத்தில் அதிக கவனம் கசலுத்தினார். தகாதரசு இராஜாவால் வடரயப்பட்ை கட்ைடளயின் உண்டமப்பிரதிகடளக் கண்டுபிடித்தார். அதில் யூதர்களின் ஆலயத்டதக் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்பட்டிபருந்தது. அதனால் தரியு ராஜா கட்டிை தவலகடள மீண்டும் கதாைர்வதற்கு கட்ைடளயிட்ைான் அதற்குச் கசலவாகும் கசலவு ராஜாவின் அரமடணயிலிருந்து ககாடுக்கப்படுவதாகவும் அறிவித்தான். (6:1-12).

    3. கி.மு 516 .இல் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தததியிதல அந்த ஆலயம் கட்டி முடிந்தது.

    (6:15). சிடறயிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தததியிதல பஸ்காடவயும் ஆசரித்தார்கள். இது அறுபது வருைங்களுக்குப் பிற்பாடு முதற்தைடவயாக இைம்கபற்றது. (6:19).

  • எஸ்றா

    6

    II. எஸ்றாேின் காலம். (எஸ் 7-10). எஸ்றா புத்தகத்திலுள் 6ம் அதிகாரத்திற்கும் 7 ம் அதிகாரத்திற்கும் இடையில் 60 வருைங்கள் இடைகவளி உள்ளது. கசராயாவின் குமாரனாகிய எஸ்றா, கபர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்ைா அரசாளுகிற காலத்திதல பாபிதலானிலிருந்து வந்தான்; இவன் இல்கியாவின் பரம்படரயினராவான். (எஸ்7:1), இவர் தயாசாயாவின் காலத்தில் ேியாயப்பிரமாணத்தின் பிரதிடயக் கண்கைடுத்தவராவார் (2ொள. 34:14); ,சிடறயிருப்புக் காலத்தில் எஸ்றாவால் ஆசாரிய ஊழியத்டதச் கசய்யமுடியாமல் தபாயிற்று ஆனால் அவர் தன்னுடைய தேரத்டத கர்த்தருடைய வார்த்டதடயப் கற்றுக் ககள்வதில் கழித்தார். —இவர் தமாதசயின் ேியாயப்பிரமாணத்தின் எழுத்தாளனாகவும் இருந்தார். (எஸ்7:6).எஸறா ஒரு உயிர்மீட்சிக்காரனாகவும் சீர்திருத்தவாதியாகவும் இருந்தார். எஸ்றா கர்த்தருடைய வார்த்டதடய வாசித்ததினால் உயிர்மீட்சியடைந்தார். கேதக 8, அத்துைன் 1ம் 2ம் ோளாகாமப் புத்தகங்கடள எழுதினவராகவும் சங்கீதம் 119ம் எழுதியுள்ளார்.. A. ராஜாவிைமிருந்து ஒத்தாடச (எஸ் 7). எஸ்றா தன்னுடைய திட்ைத்தின் பிரகாரம் பபிதலானுக்குச் கசல்லவும் எருசதலமிற்கான யாத்திடரடய வழிேைத்தவும், கபர்சிய சக்கரவர்த்தியாகிய அர்த்தசஷ்ைா எஸ்றாவுக்கு ேிடறவான உதவிகடளச்கசய்தார். ராஜா மூன்று குழுக்களுக்கு தன்னுடைய கடிதத்டத எழுதினார்.

    1. பாபிவலானிலுள்ை ெகல யூதர்களுக்கும். :

    அர்த்தசேைா ராஜா எருசதலமிற்கு எஸ்றாவுைன் திரும்ப விரும்பும் யாவரும் திரும்பலாம் என பகிரங்கமாக அடழப்புவிடுத்தார். எஸ்ராவுக்கு ஆலயதவடலக்காக மனம்உவந்து எவ்வளவும் ககாடுக்கலாம் என்றும் கூறியிருந்தான். (7:11-20).

    2. ஐப்பிரத்து நதிக்கு வமற்குப்பக்கமாக உள்ை சபர்ெிய அதிகாரிகளுக்கு எழுதுேது. எஸ்றாவுக்குத் ததடவப்படும் சகலவற்டறயும் ககாடுக்கும்படி கூறியான்.

    3. எஸ்றாவுக்கு எழுதப்பட்ைது.: ஐப்பிராத்து ேதிக்கு தமற்குப்புறமாகவுள்ள யூதமக்கடள ஆளுவதற்கு எஸ்றா தனக்குத் ததடவயான அதிகாரிகடளத் கதரிவு கசய்து ேியமிக்கலாம் என்றும் கூறப்பட்ைது. (7:25, 26). B. பிரயாணத்திற்கான ஆயத்தம். (8).

  • எஸ்றா

    7

    1. கி.மு. 455 ல் மார்சு மாதம் ஏறக்குடறய 1500 ஆண்களும் அவர்களுடைய குடும்பத்தினருமாக பாபிதலானிலிருந்து எருசதலமிற்குப் புறப்பட்ைார்கள்.

    2. புறப்படுவதற்காக அகாவா ேதியருதக ஒன்று கூடினார்கள், அங்தக வந்தவர்களின் வரவு பதியப்பட்ைது. தலவியின் புத்திரரில் ஒருவடரயும் அங்தக காணவில்டல என்படதக் கண்டு எஸ்றா அதிர்ச்சியடைந்தார். (8:15).

    3. தலவியடர இந்த பிரயாணத்தில் கலந்து ககாள்வதற்காக அடழத்து வரும்படி ஒரு குழுவினடர விடரந்து அனுப்பினார். கர்த்தருடைய ஆவியானவர் கிரிடய கசய்ததன் ேிமித்தம் ஏறக்குடறய 300 தலவியர்கள் இந்தக் குழுவுைன் இடணந்து ககாண்ைார்கள். (8:16-20).

    4. அங்தக உபவாசம் பண்ணி, கர்த்தருடைய பாதுகாப்பிற்காக கஜபம் கசய்தார்கள். (8:22).

    5. பாபிதலானில் தசர்க்கபட்ை காணிக்டககடள பத்திரமாக ககாண்டுவந்து தசர்ப்பதற்காக 12 தடலவர்கடள ேியமித்தார். இது கபருந் கதாடகப்பணமாகும் அதிக கபறுமதியான தங்கத்டதயும் கவள்ளிடயயும் ககாண்ைதாகும். (8:24-29).

    6. சிறிய குழுவானது கர்த்தருடைய கிருடபயினால் எருசதலம் வந்து தசர்ந்த்து. (7:9; 8:31, 32). C. எழுத்தாைர்கைின் மனப்பூர்ேமான பிராத்தடனகள் (9:1-15).

    1. இஸ்ரதவல் ஜனங்களும், ஆசாரியரும் தலவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், கபரிசியர், எபூசியர், அம்தமானியர், தமாவாபியர், எகிப்தியர், அம்தமாரியர் என்னும் இந்த ததசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்டல அறிந்து ககாண்ைான். மற்ற இனமக்களுைன் திருமணம் கசய்து பரிசுத்தத்டத இழந்தனர். எஸ்றா . (9:1, 2).

    2. இடத அறிந்ததினால் அவர்கள் தங்கள் இருதயத்டத, ஆத்துமாடவ கர்த்தரின் பாதத்தில் ஊற்றி துக்கத்துைன் கஜபம் கசய்தார்கள். 9:5-15 (நெகே. 9). D. ஜனங்கள் பரிசுத்தப்படுத்தப்பைல். (எஸ் 10).

  • எஸ்றா

    8

    1. தடலவர்கள் பாவத்டத அவர்கள் இருதயத்தில் ஏற்றுக் ககாண்டு அதற்காக ஏதாவது உைனடியாகச் கசய்ய தவண்டும் என்படத ஏற்றுக் ககாண்ைார்கள்.

    2. கபாது அறிவிப்பானது யூதா முழுவதும் அறிவிக்கப்பட்டு, எல்லா ஆண்களும் குறித்த தினத்தில் அங்கு சமூகமளிக்க தவண்டும் என்று கட்ைடள பிறப்பிக்கப்பட்ைது.

    3. எஸ்றாவின் பிரசங்கத்டதக் தகட்ைவர்கள் யாவரும் தங்கள் புறஜாதி மடனவிதாடரத் தள்ளிவிை ஒத்துக்ககாண்ைார்கள். இந்த விையங்கடளக் டகயாளுவதற்காக பல தடலவர்கடள கயாசுவா ேியமித்தான்.

    ஆறு முக்கிய பிரயாணங்கள். “பாபிதலான் ஆறுகள் அருதக ோங்கள் உட்கார்ந்து, அங்தக சீதயாடன ேிடனத்து

    அழுததாம். ” (சங். 137:1).

    எருெவலமிலிருந்து மூன்று தரம்சகாண்டு ெிடறக்டகதியாகச் செல்லுதல்.

    காலம் சிடறக் டகதிகள். படழய ஏற்பாட்டு தீர்க்க தரிசிகள். அன்னிய ராஜாக்கள்.

    606 தானிதயல். பாபிவலானில் தானிவயல்

    539க்கு முன்பு தேபுகாத் தேச்சார்

    597 எதசக்கிதயல் எதசக்கிதயல் கபல்சத்தார்

    586 சிததக்கியா எருசதலமில் எதரமியா

    539க்குப் பின்பு தகாதரசுராஜவும், இராணுவத் தடலவன் தரியுவும்

    “சீதயானின் சிடறயிருப்டபக் கர்த்தர் திருப்பும்தபாது, கசாப்பனம் காண்கிறவர்கள்தபால் இருந்ததாம். ” (சங். 126:1).

    மூன்று முடற எருெவலம் செல்லுதல்.

    காலம் தடலவன். அந்ேிய ராஜாக்கள். படழய ஏற்பாட்டு தீர்க்க தரிசிகள்

    536 கசருபாதபலும் தயாசுவாவும்

    மகா தகாதரசு, கம்பிகசஸ், ஸ்கமடிஸ், மகா தரியு.

    ஆகாய், சகரியா

  • எஸ்றா

    9

    455 எஸ்றா Artaxerxes அர்தசஷ்ைா எஸ்றா 445 கேதகமியா Artaxerxes அர்தசஷ்ைா கேதகமியா

    எஸ்றா

    செருபாவபலின்கீழான காலம். எஸ்றா 1-6 ராஜாசின் பிரகைனம். திரும்ப தவண்டும் என்ற கட்ைடளடய தகாதரசு ஒப்பமிட்ைார். (1:1–4). சிறிதளவு யூதர்கள் இதடன ஏற்றுக் ககாண்ைார்கள். (1:5–11). 40,000 யூதர்கள் எருசதலமிற்குச் கசன்றார்கள். ஜனங்களின் மீண்டும் பிரகைனம் கசய்தல். அவர்கள் தங்கள் மரபுவழிடய திரும்பவும் பிரகைனம் கசய்தார்கள்.(2). தங்கள் மதக் ககாள்டகடய திரும்பவும் பிரகைனம் கசய்தார்கள். (3). எருசதலமில் பலிபைீம் கட்டி பண்டிடக ககாண்ைாடினார்கள். . பிொெின் தந்திரங்கள். ஒற்றுடமயான முயற்சித்தான்.(4:1–3). அவதூறு கசய்ய முயற்சிக்கின்றான். (4:4–24). கர்த்தர் தாங்கி ஆதரிக்கின்றார். சகரியாவினதும், ஆகாயினதும் ஊழியங்களுக்கு ஊைாகவும் (5:1; 6:14). தரியு ராஜாவின் கசயற்பாடுகளுக்கு ஊைாகவும். (6). ஐம்பது ேருை இடைசேைி எஸ்தர் புத்தகத்தில் இைம் கபற்ற ேிகழ்வுகள். எஸ்றாேின் காலப்பகுதி . எஸ்றா 7–10 ராஜாேிைமிருந்து கடைத்த ஒத்தாடெகள் (7) எஸ்றா, ராஜாவாகிய அர்தசஷ்ைாவினால் உதவி கசய்ப்பட்ைார், அவர் யூதர்கடள தபாவதற்கு உற்சாகப்படுத்தி அவர்கள் சார்பாக கடிதம் எழுதுதினான் பிரயாணத்திற்காக ஆயத்தப்பைல். (8) எஸ்றா 1500 குடும்பங்கடளயும், 300 தலவிய ஆசாரியர்கடளயும தசர்த்துக் ககாண்ைான். அவர் 1500 மில்லியன் கைாலர்கடளயும் தசர்த்துக் ககாண்ைான்.

  • எஸ்றா

    10

    அவர் உபவாச கஜபத்டதயும் ஆராரதித்தார். யூத ெட்ை ேல்லுனரால் ஆதரிக்கப்பட்ைான் (9) ஜனங்கள் தங்கள் சாட்சிகள் மூலமாக ஒருவடரகயாருவர் விட்டுக் ககாடுத்திருப்படத உணர்ந்தார். அவர் தன் ஆத்துமாடவ கர்த்தருடையபக்கமாக அவர்களுடைய பாவத்திற்காக ஊற்றினான். ஜனங்கள் பரிசுத்தப்படுத்தப்பைல். (10) தங்கள் பாவங்களினால் குற்றவாளியானார்கள். தங்கள் பாவங்கடள ஜனங்கள் டகவிட்ைார்கள்.

    538 கி.மு. கசருபாதபலுைன் சிடறயிருப்பிலிருந்து மீண்டுவருதல்.

    536 ஆலயம் திரும்ப கட்டுதல் ஆரம்பம்

    535 ஆலயம் திரும்ப கட்டுதல் ேிறுத்தப்பைல்

    520 ஆகாய், சகரியா என்பவர்களுக்கூைாக தவடலகள் மீண்டும் கசயற்படுதல்

    516 ஆலயம் கட்டி முடிக்கப்பட்ைாயிற்று.

    473 யூதர்கள் கபர்சியாவில் எஸ்தரால் காப்பாற்றப்பைல்.

    457 தமலும் பலர் எஸ்றாவுைன் சிடறயிருப்பிலிருந்து மீண்டு வருதல்

    445 கேதகமியா சுவடரக் கட்டுதல்.

    பின்னணி கி.மு. 539 இல், 605 இல் கிடறப்பிடித்து பாபிதலானுக்கு ககாண்டு தபாகப்பட்ையூதர்களில் முதலாவது குழுவினர் 66 வருைங்களுக்குப்பின்பாக பாபிதலானிய சாம்ராஜ்ஜம்தபசியாவின் அரசனாகிய தகாதராசு (Cyrus) ராஜாவினால் தூக்கி எறியப்பட்ைது (2இரா 24:1-7). பாபிதலானின் புதிய அரசனாக வந்த தகாதராசுவின் கசயற்பாடுகளில் அதனக சிடறப்பிடிக்கப்பட்ைவர்கடள விடுவித்தார், அதில் யூதர்களும் தங்கள் ததசத்திற்குச் கசல்வதற்கு அனுமதிக்கப்பட்ைார்கள். பாபிதலானிலிருந்து

  • எஸ்றா

    11

    சிடறப்பிடிக்கப்பட்ை யூதர்கள் 538 இல் முதலிலும், இரண்ைாவதாக 457 இலும் திரும்பினார்கள், அவர்களுள் எஸ்றாவும் அைங்கியிருந்தார். கேதகமியாப்புத்தகம் ஆரம்பத்தில்445 இல் எஸ்றா புத்தகத்துைன் இடணந்தத இருந்தது. பாபிதலானிதல எழுபதுவருேம் ேிடறதவறினபின்பு ோன் உங்கடளச் சந்தித்து, உங்கடள இவ்விைத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்தமல் என் ேல்வார்த்டதடய ேிடறதவறப்பண்ணுதவன் என்று கர்த்தர்கசால்லுகிறார். ெிடறயிருப்பிலிருந்து மீண்டு ேருதல். பாபிதலானிதல எழுபதுவருேம் ேிடறதவறின பின்பு ோன் உங்கடளச்சந்தித்து, உங்கடள இவ்விைத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்தமல் என் ேல்வார்த்டதடய ேிடறதவறப் பண்ணுதவன் என்று கர்த்தர்கசால்லுகிறார்(எகர 29:10) திரும்பி ேந்த ஒழுங்குப்பிரகாரம்.

    அன்னிய அரசன் திகதி ேிகழ்வு. தவதாகமம்.

    படழய ஏற்பாட்டு புத்தகம்

    இைம்.

    தகாதராசு கபரியவர். 538-530

    பாபிதலாடன கவற்றி ககாண்டு, திரும்பிச் கசல்லும் கட்ைடளடயப் பிறப்பித்தார்.

    தானி.5; எஸ்றா1-3 எஸ்றா 1-6

    எருசதலம்.

    (Cambyses) கம்பிசஸ்

    530-522 படழய ஏற்பாட்டில் கூறப்பைவில்டல

    ஆகாய் எருசதலம்.

    (Smerdis) சிதமடிஸ் 522-520

    ஆலயதவடலடய ேிறுத்தல்

    எஸ்றா 4:1-23 சகரியா

    எருசதலம்.

  • எஸ்றா

    12

    தரியு கபரியவர். 520-486

    திரும்ப தவடலடய ஆரம்பிக்க கட்ைடளயிட்ைார்.

    எஸ்றா 4:24; 6:1-22

    எஸ்றா5:1; 6:14)

    எருசதலம்

    அகாஸ்தவரு 486-465

    எஸ்தடர ராணியாக்குதல். எஸ்தர்.1-10 எஸதர். கபர்சியா

    அகாஸ்தவரு 465-424

    எஸ்றாடவத் திரும்வர அனுமதித்தல்,கேதகமியாடவ திரும்பிவர அனுமதித்தல்.

    எஸ்றா 7-10; கேதகமியா1-13

    எஸ்றா 7-10; கேதகமியா

    எருசதலம்

    எழுதியவர்-

    எஸ்றா புத்தகத்டத கேதகமியாவும், எஸ்றாவும் எழுதியுள்ளார்கள். கேதகமியாவும் இதில் அதேக விையங்கடளப்குறிப்பிட்ைதாக கருதப்படுகின்றது.

    எஸ்றா தான் எழுதியதாக சில குறிப்புக்காட்டுகின்றது. ((7:28; 8–9). அப்படிதய என்ததவனாகிய கர்த்தருடையகரம் என்தமல் இருந்ததினால் ோன் திைன்ககாண்டு இஸ்ரதவலில்சிலதடலவடரஎன்தனாதைகூைவரும்படிதசர்த்துக்ககாண்தைன். திகதியும் இைமும்.- எஸ்றா—கேதகமியாவில் கூறப்பட்ை ேிகழ்வுகள். 93 வருைங்கடள உள்ளைக்கியடவயாகும். இவர்களின் குறிப்புக்கள் யாவும் எருசதலமில் 430. கி.மு ேிடறவு கபற்றுள்ளன.

  • எஸ்றா

    13

    தோக்கம் ( எஸ்றா—கேதகமியா)

    • கர்த்தர் அவர்களுைன் ஏற்படுத்திய திரும்பவருவரீ்கள் என்ற உைன்படிக்டகடய மீள வலியுறுத்தல்.(நெகே. 9:32) இதனால் இஸ்ரதவல்களுக்கு ேம்பிக்டக உண்ைாயிற்று. (10:2).

    • கஜபத்தின் வல்லடமடய விளங்கப்படுத்துவதற்காகவும், பிரச்சடனகளின் மத்தியில் வார்த்டதயின் முக்கியத்துவத்டதயும் விளங்கப்படுத்தல்.(எஸ்ற 9–10;நெகே. 9)

    • ஒருமனுேன் கர்த்தருக்காக எழும்பி ேிற்கும் தபாது ேைப்படவ என்ன என்படதக் காண்பிப்பதற்காக,(கேதகாமியாவும், எஸ்றாவும் கர்த்தருக்காக ேின்றார்கள்)

    விதேச அம்சங்கள்.

    • பலர் ஒன்றாக இடணந்து ஊழியம் கசய்வடத தவதாகம் கூறுகிறது. அவற்றில் சில உதாரணங்கள்.

    1.தமாதசயும், ஆதரானும் தசாடியாக ஊழியம் கசய்தார்கள்.

    2.எலியாவும், எலிசாவும் தசாடியாக ஊழியம் கசய்தார்கள்.

    3.எஸ்றாவும், கேதகமியாவும் தசாடியாக ஊழியம் கசய்தார்கள்.

    4.கசருபாதபலும், தயாசுவாவும்தசாடியாக ஊழியம் கசய்தார்கள்.

    5.ஆகாயும், சகரியாவும் தசாடியாக ஊழியம் கசய்தார்கள்.

    • எஸ்றா படழய ஏற்பாட்டு எழுத்தாளர்களில் கடைசியானவர், யூத எழுத்தாளரில் முதலாவதானவர், படழய ஏற்பாட்டு ோனான் புத்தகத்டதப் பாதுகாத்தவர்.

    • எஸ்றா புத்தகம், தவதாகமத்தில் எபிதரய கமாழிக்கு சதகாதர கமாழியான அராமிக் கமாழிக்கு முக்கியத்துவம் ககாடுக்கும் இரண்டு புத்தகங்களில் ஒன்றாகும் அடுத்த புத்தகம் தானிதயல் ஆகும்.

    சுருக்கம்

    முதலாம் முடறயாக கசருபாவின் தலடமயில் திரும்பி வருதல்.

  • எஸ்றா

    14

    1. சரித்திர சம்பந்தமான கணக்கு. (1–6) 2. சிடறயிருப்பில் இருந்து திரும்புதல் (1–2) 3. பலிகசலுத்துவதில் உயிர்மீட்சியடைதல். (3:1-6) 4. ஆலயம் திரும்பக் கட்ைத் கதாைங்குதல். (3:7-13) 5. திரும்பக் கட்டுவதற்காக பாடதகள் அடைக்கப்பைல். (4) 6. ஆலயம் திரும்பக்கட்டி பூர்த்தி கசய்யப்பைல். (5–6) 7. முதலாம் முடறயாக எஸ்றாவின் தலடமயில் திரும்பி வருதல் 8. சரித்திர சம்பந்தமானது (7–10) 9. அரச அங்கீகாரம். (7) 10. மிகுதியாதனார் எஸ்றாவுைன் வருதல் . (8 11. எஸ்றாவினால் மறுசீரடமப்பு கசய்யப்பைல். (9–10)

    முதலாம் முடறயாக கசருபாவின் தலடமயில் திரும்பி வருதல் சரித்திர சம்பந்தமானது(1–6) 1:1-4 ஏதரமியா முன்னறிவித்தவற்டற தகாதரசு கசய்தார். 2 ோளாகமத்தின் முடிவில் எஸ்றா கதாைங்குகிறது, யூதர்கள் தங்கள் ததசத்திற்குப் புறப்பட்டுச் கசல்லலாம் என்ற சட்ைத்துைன் ஆரம்பமாகின்றது. 70 வருை சிடறயிருப்பிற்குப் பின்பு யூதர்கள் சிடறயிருப்பிலிருந்து மீண்டு தங்கள் ததசத்திற்குச் கசல்வார்கள் என்று எதரமியா கூறிய தீர்க்கதரிசனம், தகாதரசுவினுடைய சட்ைத்தினால் ேிடறவு கசய்யப்படுகின்றது. (எகர. 29:10; எகர. 25:8-14), பல வருைங்களுக்கு முன்பாக எசாயா,தகாதரசின் கபயடரக் கூறிதய தீர்க்கதரிசனம் கூறியிருந்தார்.(எசா 44:28–45:1)

    1:5-6 அவர், அவர்களுக்கு தபாகதவண்டும் என்ற ஆடசடய உருவாக்கினார். தங்களுடைய கசாந்தத் ததசத்திற்கு கசல்ல தவண்டும் என்ற ஆடசடய கர்த்தர் தாதம உருவாக்கியுள்ளதாக எஸ்றா விளங்கிக் ககாண்ைார். தகாதரசுவினுடைய தீர்மானத்திற்கினங்க, யூதர்கள், அல்லாதவர்கள் பாபிதலானிதலதய கதாைர்ந்து இருக்க விரும்பியவர்கள், திரும்புபவர்களுக்கு பரிசில்கடளக் ககாடுத்தார்கள், இது யாத்திரகாமத்தில் எகிப்திலிருந்து திரும்பியவர்களுக்கு எகிப்தியர்களால் ககாடுக்கப்பட்ை பரிசில்கள் தபால் இருந்தது. (யாத ் 12:35-36). திரும்பியவர்களில் யூதா,கபன்ஜமீன், தலவி தகாத்திரங்கள் திரும்பியுள்ளன.

    qv://steplinkto4%2015%201:1-15%201:4/

  • எஸ்றா

    15

    • யுத்தகாலத்தில், 12 தகாத்திரத்திலிருந்த அதனக ஜனங்கள் எருசதலமிற்கு வந்து எருசதலமிலுள்ளவர்களுைன் கலந்துவிட்ைார்கள். (2ொள. 11:13-17).

    1:7-11 அவன் ஆலயகபாக்கிசசாடலக்கு வந்தான். தேபுகாச்தேச்சார் ஆலயத்திலிருந்து ககாண்டுவந்த 5,400கபான் கவள்ளி என்பவற்றால் ஆன கபாருட்கடள தகாதரசு, யூதர்களுக்கு தகாதரசு, யூதர்களுக்கு திரும்ப ககாடுத்தான். ( 2 இரா 24:13; 2 இர25:8-21)கபல்ேச்சார் ஆலயத்திலிருந்து ககாண்டுவந்த கபாருட்கடள துஷ்பிரதயாகம் கசய்து கர்த்தடர அவமதித்தான். (தானி. 5:2-4).

    2:1-70 எஸ்றா திரும்ப கசல்லும் குடும்பங்களின் கபயர்ப்பட்டியடலத் தயாரித்து தயாகாச்சீனின் தபரனாகிய கசருபாதபடல, அவர்களின் தடலவனாக அவர்கடள அறிமுகம் கசய்தான். ஆலயத்டதத் திரும்பகட்டும்தபாது, கசருபாதபல் பல பிரச்சடனகடளச் சந்தித்தான், ஆனால் கர்த்தர், அவடர உற்சாகப்படுத்தினார். (ஆோ. 1:14; 2:4, 21, 23; சே. 4:6-7, 9-10). தமலும் தயாசுவா உட்பை 10 தடலவர்கள் கபயரிைப்பட்ைார்கள். (2:2), சிடறயிருப்பின் காலத்தில் அவதர பிரதான ஆசாரியராக இருந்தார்.

    3:1-6 தயாசுவா, எருசதலமிற்கு வந்தவுைன், முதலாவதாக கசய்த கர்த்தரின் கசய்டககடள ேிடனத்து சந்ததாசப்பட்ைார்கள். கட்டினான். அங்கு வாழ்ந்த யூதர்கள் அல்லாதவர்கள் மத்தியில் இது கவறுப்டப ஏற்படுத்தியது. இதன் பிற்பாடு கூைாரப்பண்டிடககடளயும் மற்றப்பண்டிடககடளயும் காலக்கிரமத்தில் ககாண்ைாடினார்கள்.

    3:7-13 கர்த்தரின் கசய்டககடளக் குறித்து சந்ததாசப்பட்ைார்கள். எருசதலமிற்கு வந்து இரண்டு வருைங்களுக்குப் பிற்பாடு, எல்லாகபாருட்கடளயும் தசர்த்த பிற்பாடு, ஆலயத்டத கட்ைத் கதாைங்கினார்கள். அத்திவாரம் தபாைப்பட்ைவுைன் ஒரு ஞாபகார்த்த ஆராதடன ேைத்தப்பட்ைது. இளம் சமுதாயத்தினர் சந்ததாேம் அடைந்ததபாது, வயதான யூதர்கள் சாகலாதமானின் அழகான ஆலயத்டத ேிடனத்து அழுதார்கள், அது, புதிய ஆலயத்டதவிை ேீளமானதாக இருந்தது.

  • எஸ்றா

    16

    4:1-5 ஆலயம் வடிவாகக்கட்ைப்படுவடதக் கண்ை யூதர் அல்லாத ஜனங்கள் தாங்களும் ஆலயம் கட்டுவதற்கு காணிக்டககள் தருவதற்கு முன்வந்தார்கள், ஆனால் கசருபாதபலும், கயசுவாவும், ஞானமாக அதடன மறுத்தார்கள். அதனால் அவர்கள் ஆலயம் கட்டுவதற்கு இடைஞ்சலாக இருந்தார்கள்.

    4:6-16. ஆட்சிபைீத்தில் இருப்பவர்களுக்கு, இஸ்ரதவலர்களின் எதிர்ப்பாளர்கள் குற்றம்சுமர்த்தி கடிதங்கடள எழுதத் கதாைங்கினார்கள். இப்படியான எரிச்சலூட்டும் கசயற்பாடு சில வருைங்களாகச் கசய்யப்பட்ைன. அர்தசஷ்ைா ராஜாவுக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், யூதர்கள் கட்டிைம் கட்டி முடிந்தால் தங்களுக்கு தரதவண்டிய பகுதிடயயும் தீர்டவடயயும் ஆயத்டதயும் ககாடுக்கமாட்ைார்கள் என்படதக் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்கள்(4:11-16)

    4:17-24. குற்றம் ஏற்றுக் ககாள்ளப்பட்டு கட்டிை தவடல உைனடியாக ேிறுத்தப்பட்ைது. எருசதலமியர்களின் சரித்திரம் மீள்பார்டவ கசய்யப்பட்டு, அர்தசஷ்ைா ராஜா, எருசதலமியர்கள் ராஜ்ஜியத்தின் ஸ்திரத்தன்டமக்கு இடைஞ்சலானவர்கள் என்ற முடிவுக்கு வந்தார். அவர் யூதர்களுக்கு, கட்டிைம் கட்டுவடத ேிறுத்தும்படிக்கு கட்ைடளயிட்ைார்.

    5:1-5 ஆகாயும் சகரியாவும். இப்தபாது தவடலடய ேிறுத்த தவண்ைாம். பதிடனந்து வருைங்களுக்குப் பிற்பாடு, பயம் இல்லாத இரண்டு தீர்க்கதரிசிகளாகி ஆகாயும், சகரியாவும் எழும்பி, ராஜாவின் கட்ைடளடயப் புறம்தப தள்ளி கட்டிைத்டதக் கட்டும்படி மக்கடள உற்சாகப்படுத்தினார்கள். (ஆோ. 1:1, 8; சாே. 1:1).

    கட்டிைம் கட்ைப்பட்டுக்ககாண்டு தபாவடதக் கவனித்த அதிபதியாகிய தத்னாய் என்பவனும் அவர்கள் குழுவினரும் கட்டிைத்டத கட்ை யார் உங்களுக்கு அனும தியளித்தார்கள் என்று வினாவினார்கள். அதற்கு அவர்கள் தத்தானாய் என்ற அதிகாரிக்கு, தகாதரசின் கட்ைடளடயக் கூறினார்கள். அவர் தரியு ராஜாவுக்கு இந்தப்பிரச்சடன சம்பந்தமாக கடிதம் எழுதினார். கர்த்தர் இந்ததவடளயில் ஆகாய் தீர்க்கதரிசிடயப் பலப்படுத்தி, எல்லாவற்டறயும்

  • எஸ்றா

    17

    சரியான ஒழுங்கின்படியும், சாகலாதமானின் ஆலயத்துைனும், எதிர்கால மிதலனியம் ஆலயத்துைனும் சரிவரக்கூடியவாறு ஒழுங்குபடுத்தினார்.

    • சாகலாதமானின் ஆலயம்.

    இந்த ஆலயத்தின் முந்தின மகிடமடயக் கண்ைவர்களில் உங்களுக்குள்தள மீந்திருக்கிறவர்கள் யார்? இப்கபாழுது இது உங்களுக்கு எப்படிக் காண்கிறது? அதற்கு இது உங்கள் பார்டவயில் ஒன்றுமில்லாதது தபால் காண்கிறதல்லவா? (ஆோ. 2:3). • மிதலனியம் ஆலயம்.

    முந்தின ஆலயத்தின் மகிடமடயப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிடம கபரிதாயிருக்கும் என்று தசடனகளின் கர்த்தர் கசால்லுகிறார். இவ்விைத்திதல சமாதானத்டதக் கட்ைடளயிடுதவன் என்று தசடனகளின் கர்த்தர் உடரக்கிறார் என்றுகசால் என்றார். முந்தினஆலயத்தின் மகிடமடயப் பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிடம கபரிதாயிருக்கும் என்று தசடனகளின் கர்த்தர்கசால்லுகிறார்; இவ்விைத்திதல சமாதானத்டதக் கட்ைடளயிடுதவன் என்று தசடனகளின் கர்த்தர் உடரக்கிறார் என்றுகசால் என்றார். (ஆோ. 2:9).

    5:6-17 தத்னாய்யின் கடிதம். தகாதரசு அப்படிக் கூறினாரா? தகாதராசு உண்டமயில் ஆலயத்டதக்கட்டும்படியான கட்ைடளக் கடிதம் ககாடுத்தாரா என்படத அறிவதற்கு தத்னாயி ஆவலாக இருக்கின்றார்.

    6:1-12 தரியுவின் பதில் ஆம், அவர் அப்படிச் கசய்தார், அவர்கடள ஆலயத்டத மீளக்கட்டும்படி, தவடலகசய்யும்படி கட்ைடள ககாடுத்தார் என்று கூறினார். யூதர்கள் கசால்வது தபால, தகாதரசு ராஜா கட்ைடள ககாடுத்தார் என்பது ஆராய்ந்து பார்க்கும் தபாது சுருள் கண்டுபிடிக்கப்பட்ைது.6:6-12

    தத்தனாயி தரியுவுக்கு கடிதம் எழுதி உண்டமயில் தகாதரசு அரசன் அப்படி ஆலயத்டதக் கட்டும்படியான ஒரு கட்ைடள ககாடுத்திருந்தாரா என்று அறிய விரும்பினான். தரியு தனது கடிதத்தில் தத்தனாயியம் அவர்களுடைய மனிதர்களும் யூதர்களுக்கு உதவிகசய்யும்படி கட்ைடளயிட்டிருந்தான்.

    இது தன்னுடைய பிள்டளகளுக்கு அவர்களுடைய எதிரிகடளக் ககாணடு கர்த்தர் உதவிகசய்வதற்கான தவதாகமத்தில் காணப்படும் பல

  • எஸ்றா

    18

    உதாரணங்களில் ஒன்றாகும் சங்கீதக்காரன் 76 10 இல் இவ்வாறு கூறுகிறான். “மனுேனுடைய தகாபம் உமது மகிடமடய விளங்கப்பண்ணும்; மிஞ்சுங் தகாபத்டத ேீர் அைக்குவரீ்”. இடதப்தபால பல உதாரணங்கள் உண்டு.

    • ஏசாவின் தகாபத்தினால், யாக்தகாபு காரானுக்கு ஓடினான், அங்தக ராதகடலக் கண்டு ககாண்ைான். (ஆதி. 27:41-45; 29:10-11).

    • தயாதசப்பின் 11 சதகாதரரின் தகாபத்தினால், எகிப்திற்கு அடிடமயாக அனுப்பப்பட்ைான், அங்தக அவன் முதன்மந்திரியாகி தன்னுடைய குடும்பத்டதக் பஞ்சத்திலிருந்து காத்துக் ககாண்ைான். (ஆதி. 37:23-28; 41:38-44; 50:20).

    • தமாவாப்பிய ராஜா, இஸ்ரதவலர்கடளச் சபிப்பதற்காக பிதலயாடம கூலிக்கு அமர்த்தினான், அதன் விடளவு, மிகவும் அழகான கிறிஸ்த்துடவப் பற்றிய தீர்க்கதரிசனம் கிடைதத்து. (எண். 22:1-6; 24:17).

    • ஆமான், கமார்தகாய்க்காக ஒரு துக்குமரத்டதச் கசய்யதான், ஆனால் அவகன அந்த துக்குமரத்தில் கதாங்கினான். (எஸ்த 5:12-14; 7:10).

    • கர்த்தரிைமிருந்து கிடைத்த ஒரு புத்தகச் சுருடள இஸ்ரதவலின் ராஜா ககாழுத்திவிட்ைான், ஆனால் அதற்குப்பதிலாக புதிய புத்தகச்சுருள் எழுதப்பட்ைது, அதில் அந்த ராஜாவின் அழிவும் குறிப்பிைப்பட்டிருந்த்து. (எகர. 36:20-23, 27-32).

    • கிறிஸ்து சிலுடவயில் கதாங்கியது மனம் திரும்பும் பாவிகடள இரட்சிப்பதற்காகதவயாகும். (அப் 2:36).

    • தராமன் சக்கரவர்த்தி அப்தபாஸ்தலர் தயாவாடன சுவிதேசம் கூறுவடதத் தடைகசய்யும் வண்ணமாக தனிடமயான தீவு ஒன்றிற்கு அனுப்பிடவத்தான், ஆனால் அங்கு தயாவானால் கவளிப்படுத்தல் புத்தகம் எழுதப்பட்ைது. (நெளி. 1:9).

    (6:13-15 6:15) கசயற்றிட்ைம் தீர்க்கதரிசிகளினதும், ஜனங்களினதும் கஜபத்தினால் கசய்து முடிக்கப்பட்ைது. தத்னாயி தரியு ராஜாவின் கடிதத்திற்கு மதிப்பளித்து, தன்னுடைய ஜனங்கடள ஆலயம் கட்டுவதற்கு அனுமதித்தான், அத்துைன் தமலதிகமான உதவிகள், ஆகாய், சகரியா என்னும்

  • எஸ்றா

    19

    தீர்க்கதரிசிகளிைமிருந்தும் கிடைத்தன. 20 வருைங்களுக்குப் பின்பு கட்டிைதவடல கதாைங்கிய ஆலயம் 516 கி.மு. இல் கட்டி முடிக்கப்பட்ைது. (3:8 6:15)

    6:16-22. பிரதிஸ்டையும் ககாண்ைாட்ைமும். ஒரு ஆராதடனக் ககாண்ைாட்ைம் ஆலயம் கட்டிமுடிக்கப்பட்ைடத காண்பித்து. ஆசாரியர் அதன் தசடவக்கு ேியமிக்கப்பட்ைார்கள், பஷ்காவும் ககாண்ைாைப்பட்ைது. அப்படிதய சிடறயிருப்பிலிருந்து திரும்பி வந்த இஸ்ரதவல் புத்திரரும், இஸ்ரதவலின் ததவனாகிய கர்த்தடர ோடும்படி, பூதலாக ஜாதிகளின் அசுத்தத்டதவிட்டு, அவர்களண்டையிதல தசர்ந்த அடனவரும் அடதப்புசித்து, புளிப்பில்லாத அப்பப்பண்டிடகடய ஏழுோளாகச் சந்ததாேத்துைதன ஆசரித்தார்கள். (6:21) 2 ொளா 30:1-9)

    இரண்ைாேது தைடேயாக எஸ்றாேின் தடலடமயில் திரும்பி ேந்தேர்கள்.

    A . ேரலாற்று நிகழ்வு. (7–10) 7:1-10 இஸ்ரதவலர்களுக்குப் தபாதிப்பதற்காக.

    கி.மு. 457 இல்,கசருபாதவலும்,கயசுவாவும் முதலாவது சிடறயிருப்புத் கதாகுதினடர அடழத்து வந்ததன் பிற்பாடு, அர்தசஷ்ைா ராஜா எஸ்றாவுக்கும் எருசதலம் கசல்வதற்கு அனுமதி வழங்கினார். முதலாம் மாதம் முதல் தததியிதல அவன் பாபிதலானிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல் தததியிதல தன்ததவனுடைய தயவுள்ளகரம் தன்தமலிருந்ததினால் எருசதலமுக்கு வந்தான். கர்த்தருடைய தவதத்டதஆராயவும், அதின்படி கசய்யவும், இஸ்ரதவலிதல கட்ைடளகடளயும் ேீதி ேியாயங்கடளயும் உபததசிக்கவும், எஸ்றாதன் இருதயத்டதப் பக்குவப்படுத்தியிருந்தான். (7:9-10). எஸ்றா ஒரு ஆசாரியன் என்றும் ஒரு எழுத்தாளன் என்றும் அவனது வாழ்க்டக வரலாறு கூறுகின்றது. (7:1-6)

  • எஸ்றா

    20

    7:11-26. கருடணயும் பணஉதேியும்.

    அர்தசஷ்ைா மற்ற இஸ்ரதவலர்கடளயும் அடழப்பதற்கான கட்ைடளடய கவளியிட்ைான், விதேைமாக ஆசாரியர்கள் எஸ்றாவுைன் இடணந்து எருசதலம் கசல்வதற்கான கட்ைடளயாகும். அவர் அந்தப்பிரயானத்திற்கான சகல கபான்டனயும் கவள்ளிகடளயும், காணிக்டககடளயும் கசலவுகடளயும் ககாடுத்தும், அவற்டறக் ககாண்டு கசல்வதற்குமான அனுமதிடயயும் ககாடுத்தான். பின்னும் ேதிக்கு அப்புறத்திலிருந்து உன் ததவனுடைய ேியாயப் பிரமாணங்கடள அறிந்த சகல ஜனங்கடளயும் ேியாயம் விசாரிக்கத்தக்க துடரகடளயும், ேியாயாதிபதிகடளயும், எஸ்றாவாகிய ேீ உன்னிலுள்ள உன்ததவனுடைய ஞானத்தின்படிதய ஏற்படுத்துவாயாக;

  • எஸ்றா

    21

    அந்தப்பிரமாணங்கடள அறியாதவர்களுக்கு அடவகடள உபததசிக்கவுங்கைவாய். (7:25-26).

    7:27-28 கர்த்தரிைமிருந்து கிடைக்கும் எல்லா ேன்டமகளுக்காகவும் கர்த்தடரத் துதிக்கிதறாம். ராஜாவிைமிருந்து ேன்டமகள் உதவிகள் வரும் என்று தகள்ளிப் பட்ைதும் எஸ்றா மற்ற இஸ்ரதவலர்களுைன் இடணந்து எருசதலமிற்குப் தபாவதற்காக கர்த்தருக்கு ேன்றி கசலுத்தினான்.

    8:1-20 அதனக ஜனங்கள் ஆனால் தலவியின் புத்திரரில் ஒருவடரயும் அங்தக காணவில்டல. எஸ்றாவுைன் 1500 தபர் எஸ்றாவுைன் புறப்பட்ைார்கள், அடுத்த ோள் காடலயில் எண்ணிப்பார்த்தபாது, ஒரு தலவியர்கூை வரவில்டல என்படத எஸ்றா கண்டு ககாண்ைார். (8:15). அவர் சில மனிதர்கடள பாபிதலானுக்கு அனுப்பி, தலவியர்கடளயும், ஆலயதவடலயாட்கடளயும் அடழத்துவரும்படி அனுப்பினான். அந்த மனிதர்கள் 41 ஆசாரியர்கடளயும் 220 ஆலயப்பணியாளர்கடளயும் அடழத்து வந்தார்கள்.

    8:21-23 உபவாசகஜபம் கசய்யப்பைல் தவண்டும்.

    அவர்கள் பிரயாணத்டதத் கதாைங்கும்தபாது, எஸ்றாவும் ஜனங்களும் உபவாச கஜபத்தில் தங்கள் பாதுகாப்பிற்காக கஜபம் கசய்தார்கள். வழியிதல சத்துருடவ விலக்கி, எங்களுக்குத் துடணகசய்யும்படிக்கு, ோன் ராஜாவினிைத்தில் தசவகடரயும் குதிடரவரீடரயும் தகட்க கவட்கப்பட்டிருந்ததன். எங்கள் ததவனுடைய கரம் தம்டமத் ததடுகிறவர்கள் எல்லார்தமலும் அவர்களுக்கு ேன்டமயாக இருக்கிறகதன்றும், அவருடைய வல்லடமயும் அவருடைய தகாபமும் அவடரவிட்டு விலகுகிறவர்கள் எல்லார்தமலும் இருக்கிறகதன்றும், ோங்கள் ராஜாவுக்குச்கசால்லியிருந்ததாம். அப்படிதய ோங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் ததவனிைத்திதல அடதத்ததடிதனாம். எங்கள் விண்ணப்பத்டதக் தகட்ைருளினார். (8:22-23).

  • எஸ்றா

    22

    8:24-30 அர்தசஷ்ைா எங்கள் ததவனுடைய ஆலயத்துக்ககன்று எடுத்துக்ககாடுத்த காணிக்டகயாகிய கவள்ளிடயயும், கபான்டனயும், பணி முட்டுகடளயும் எஸ்றா, 12ஆசாரியர்களிைம் ககாடுத்தார். 8:31-36 பாதுகாப்பான பிரயாணம், பலியிடுதல், ஒத்தாடசகள். ோங்கள் எருசதலமுக்குப் தபாக, முதலாம்மாதம் பன்னிரண்ைாந்தததியிதல, அகாவா ேதிடய விட்டுப் பயணம்புறப்பட்தைாம். எங்கள் ததவனுடைய கரம் எங்கள் தமலிருந்து, வழியிதல சத்துருவின்டகக்கும், பதிவிருக்கிறவர்களின் டகக்கும் எங்கடளத் தப்புவித்தது. அவர்கள் பாதுகாப்பாக எருசதலம் வந்து தசர்ந்தார்கள். அங்தக ேன்றிப்பலிகடளச் கசலுத்தினார்கள். புதிதாக வந்தவர்களுக்கு உதவி வழங்குமாறு அர்தசஷ்ைா ராஜாவினிைமிருந்து வார்த்டத வந்ததபாது, அவர்கள் ஜனங்களுக்கும் ததவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தார்கள். (8:36).

    9:1-4 அவர் தகள்விப்பட்ை விையங்கள் அவர் இருதயத்டத உடைத்து.

    எஸ்றா எருசதலமிற்கு வந்தவுைன், அதனக இஸ்ரதவலர்கள் அங்தக ஜவீிக்கி ன்றார்கள் என்று எஸ்றாவுக்கு கூறப்பட்ைது, கானானியதராடு சம்பந்தம் கலந்த இஸ்ரதவலர்களும், தலவியர்களும் அங்தக மதசம்பந்தமான தவடலகளில் ஈடுபடுகிறார்கள் என்றும் கூறப்பட்ைது. எஸ்றா தன்னுடைய துக்கத்டத கவளிப்படையாக கதரிவித்தான், இதற்கு விருப்பம் கதரிவித்த இஸ்ரதவலர்களும் அவருைன் இடணந்து ககாண்ைார்கள்.

    9:5-15 எப்தபாது ோம் கற்றுக் ககாள்வது.

    இஸ்ரதவலர்களின் பாவத்திற்காக, எஸ்றா கஜபம் கசய்தார். தகுதியில்லாத தங்களுக்கு கிருடபடயக் காண்பித்தாதர என்று ேன்றி கூறினார்.

    10:1-4 கசக்கனியா எஸ்றாடவ தோக்கி: ோங்கள் ததசத்து ஜனங்களிலுள்ள அன்னிய ஸ்திரீகடளச் தசர்த்துக் ககாண்ைதினால், எங்கள் ததவனுக்கு விதராதமாகப் பாவஞ் கசய்ததாம். ஆகிலும் இப்கபாழுது இந்தக்காரியத்திதல இன்னும் இஸ்ரதவலுக்காக ேம்பிக்டக உண்டு. அதனக ஜனங்கள்

  • எஸ்றா

    23

    எஸ்றாவின் துக்கத்தில் கலந்து ககாண்ைார்கள், (9:4) இப்கபாழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாடரயும், அவர்களிைத்தில் பிறந்தவர்கடளயும், என் ஆண்ைவனுடைய ஆதலாசடனக்கும், ேமது ததவனுடைய கற்படனக்கு ேடுங்குகிறவர்களின் ஆதலாசடனக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்தபாடுதவாம் என்று ேம்முடைய ததவதனாதை உைன்படிக்டகப்பண்ணக்கைதவாம்; ேியாயப்பிரமாணத்தின்படிதய கசய்யப்படுவதாக. எழுந்திரும்; இந்தக்காரியத்டத ேைப்பிக்கிறது உமக்கு அடுத்தது; ோங்களும் உம்தமாதை கூை இருப்தபாம்; ேீர் திைன்ககாண்டு இடதச்கசய்யும் என்றான். அன்னிய கபண்கடளத் திருமணம் கசய்த்து சட்ைப்படி குற்றமாகும், அதனால் அவர்கள் தங்கள் மடனவிமாடர விவாகரத்துச் கசய்தவண்டும் என்று முடிவாயிற்று. ( யாத ் 7:1-3மல். 2:16). தமாதச இஸ்ரதவலருக்குக் கூறியது தபால அன்னிய கபண்கள் அவர்களின் இருதயத்டத கர்த்தடரவிட்டு விலகப்பண்ணிவிடுவார்கள். யாத7்:4. 10:5-9 மடழகபய்து ககாண்டிருந்த தபாதிலும், மறுசீரடமப்பிற்கான அடழப்பு விடுக்கப்பட்ைது. அப்படிதய யூதா கபன்யமீன் தகாத்திரத்தார் எல்லாரும் மூன்றுோடளக்குள்தள எருசதலமிதல கூடினார்கள். அது ஒன்பதாம்மாதம் இருபதாந் தததியாயிருந்தது. ஜனங்கள் எல்லாரும் ததவனுடைய ஆலயத்தின் வதீியிதல அந்தக் காரியத்தினாலும் அடைமடழயினாலும் ேடுங்கிக்ககாண்டிருந்தார்கள். 10:10-44 மனம் திரும்பி இந்தத் கதாைர்டபக் டகவிடுங்கள்.

    அன்னிய கபண்கடளத் திருமணம் கசய்தவர்கள் தங்கள் பாவத்கு மன்னிப்புக் தகட்ைபின்பு மடனவிமாடரத் தள்ளிவிைல் தவண்டும் என்று எஸ்றா தவண்டிக் ககாண்ைான். எல்லா ஜனங்களும் இதடன ஏற்றுக் ககாண்ைார்கள். அதிக மடழ கபய்து ககாண்டிருந்தபடியால் இந்த விையம் பிறிகதாரு தினத்திற்கு ஒத்திடவக்கப்பட்ைது. 90 ோட்களுக்குப் பின்பு இது ஆரம்பிக்கப்பட்டு தள்ளுதலும் இைம்கபற்றது.

    எஸ்றா.

    முக்கிய விையம்- முன்று தரம் இைம்கபற்ற மீள்வருடகயில் இரண்ைாவடத எஸ்றா தலடமதாங்கி ேைப்பித்தார்.

  • எஸ்றா

    24

    தகப்பன்கபயர்- கசராயா ( 7:1) கதாழில்:ஆசாரியன், எழுத்தாளன், ேியாயப்பிரமாண ஆசிரியர், அரசியல்

    தடலவர். (7:1-6, 10, 21-26)

    எஸ்றாேிைம் கற்றுக் சகாள்ைக்கூடிய ஆேிக்குரிய பாைங்கள்.

    கர்த்தருடைய தவதத்டத ஆராயவும், அதின்படி கசய்யவும், இஸ்ரதவலிதல கட்ைடளகடளயும் ேீதிேியாயங்கடளயும் உபததசிக்கவும், எஸ்றா தன் இருதயத்டதப்பக்குவப்படுத்தியிருந்தான். (7:10).

    அதிகமாக கர்த்தரின் பரிசுத்தத்டத விளங்கிக் ககாள்ளவும், பாவத்தின் ஆபத்டத விளங்கிக் ககாள்ளவும், தவண்டும். எஸ்றா எல்லாவற்டறயும் விளங்கிக் ககாண்டு பாவத்திற்காக துக்கம் ககாண்ைாடினான். (9).

    முக்கிய ேெனம். கர்த்தருடைய தவதத்டத ஆராயவும், அதின்படி கசய்யவும், இஸ்ரதவலிதல கட்ைடளகடளயும் ேீதிேியாயங்கடளயும் உபததசிக்கவும், எஸ்றாதன் இருதயத்டதப் பக்குவப்படுத்தியிருந்தான். (எஸ் 7:10).

    ேன்றி கர்த்தாதவ