ய ோுthehandofjesus.com/lessions/jo.pdfய க . 2007 இர க கல ம ய ய ப ப ன...

26
1 யோ. காலக்கணிப் ஆரகாமன் அழைப் 2090 .யாப .2007 க்கலாம் யாயேப்ன் மரணரம் ஆதாகமத் தன் ரஷம் . 1805 .. பன் னனி. பழை ஏற்பாட் கவழதப் பத்தகங் கள் ஐந்தல் யாப ரதல் பத்தகமாகம் . ஒங் கக் ரமத் தலம் , ரித் தர ரழறப்பம் ரதலாவ பத்தகமாகம் . .. 2000 ஆண்டகள் ஆரகாமன் காலப்பகதாகம் . யாப யவதாகமத் தன் பழை பத்தகமாகம் . யாபவன் கழதழக் ளன் ற, இவர ் நீதமானாகஷம் சேல்வந்தனாகஷம் இரந்தார் . இவழரத் யோதப்பதற்காக, கர ்த்தர ் த்தாழன அமதத்தார் . மற்ற கவழதப் பத்தகங் கழளப் யபால கவழதப் பத்தகமாக இரந்த யபாதலம் , ரித் தரத்டன் ன் னிப்ழணந்ததா் உள்ள. எயேக்யல் பத்தகரம் (14:14, 20)ாக்யகாப பத்தகரம் , (5:10-11) யாபழவ ரித் தர பரஷனாக கரன் ற. எதவர் . சதரிா. ஆரம்பகாலப் பத்தகமாக இரப்பதாலம் , பஞ் ோகமத்ழத ஒத்ததாக இரப்பதாலம் , சலர் யமாயே இதழன

Upload: others

Post on 31-Oct-2020

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • 1

    ய ோபு.

    காலகக்ணிப்பு

    ஆபிரகாமின்அழைப்பு 2090 கி.மு ய ாபு கி.மு 2007 இருகக்லாம் ய ாயேப்பின் மரணமும் ஆதி ாகமதத்ின் முடிவும்.

    1805 கி.மு.

    பின்னனி.

    பழை ஏற்பாடட்ு கவிழதப் புதத்கங்கள் ஐநத்ில் ய ாபு முதல் புதத்கமாகும். — ஒழுங்குக ்கிரமதத்ிலும், ேரிதத்ிர முழறப்படியும் முதலாவது புதத்கமாகும். கி.மு. 2000 ஆண்டுகள் ஆபிரகாமின் காலப்பகுதி ாகும். ய ாபு யவதாகமதத்ின் பழை புதத்கமாகும். இது ய ாபுவின் கழதழ க ்கூறுகின்றது, இவர ்நீதிமானாகவும் சேல்வநத்னாகவும் இருநத்ார.் இவழரத ்யோதிப்பதற்காக, கரத்த்ர ்ோதத்ாழன அனுமதிதத்ார.் இது மற்ற கவிழதப் புதத்கங்கழளப் யபால கவிழதப் புதத்கமாக இருநத் யபாதிலும், இது ேரிதத்ிரதத்ுடன் பின்னிப்பிழணநத்தா ் உள்ளது. எயேகக்ிய ல் புதத்கமும் (14:14, 20) ாகய்காபு புதத்கமும், (5:10-11) ய ாபுழவ ேரிதத்ிர புருஷனாக கருதுகின்றது.

    எழுதி வர.்

    சதரி ாது. இது ஆரம்பகாலப் புதத்கமாக இருப்பதாலும், பஞ்ோகமதழ்த ஒதத்தாக இருப்பதாலும், சிலர ்யமாயே இதழன

  • 2

    எழுதினார ்என்று கருதுகின்றாரக்ள் இதற்கான ேரி ான ோன்றுகள் எதுவும் இல்ழல.

    காலம். 2000. கி. மு.

    • முற்பிதாகக்ளின் வாை்கழ்க வடிவம் இதில் காணப்படுகின்றது.

    • முற்பிதாகக்ளினால் கரத்த்ருகக்ுப் பாவிகக்ப்படட் சப ரக்ள் இதில் பாவிகக்ப்படுகின்றது. ( எல்ேடா ், வல்லழமயுள்ள யதவன் யபான்ற வாரத்ழ்தகள் )

    • இஸ்ரயவலரக்ளின் ேரிதத்ிரம் இங்கு கூறப்படவில்ழல.

    ய ோக்கம்.

    • குற்றமற்ற மனிதரக்ள் ஏன் து ரப்படுகின்றாரக்ள் என்ற யகள்விகக்ு பதில் சகாடுகக்ப்படுகின்றது.

    • மனிதரக்ளுள் நல்ல வழிழ ப் பின்பற்றுபவரக்ள் கரத்த்ர ்மீது சகாண்டுள் விசுவாேதழ்தயும், நம்பிகழ்கழ யும் அதிகரிகக்ே ்சே ்வதற்காக (42:1-5;ஏோ. 55:9).

    சிறப்போன அம்சங்கள்

    • இதுமனிதவரக்க்தத்ின் துன்பங்கள் மீது கவனதழ்தக ்காண்பிகக்ிறபடி ால், ய ாபு எல்லா ேம தத்ாருகக்ும் பிரதான யவண்டுயகாழள விடுகக்ின்றது.

    • ய ாபு, ேகரி ாழவப் யபால பரயலாகவாசிகளுடன் ஏற்படட் குறுகி முரண்பாடட்ின் கண்யனாடட்தழ்த கூறுகின்றது.

    • ட யனாேழரப் பற்றிக ்கூறும் ஒயரச ாரு யவதாகமப் புதத்கம் ய ாபு மாதத்ிரமாகும். (40:15; இப்யபாதும் பிககயமோதத்த நீ கவனிதத்ுப்பார்; உன்ழன உண்டாகக்ினது யபால அழதயும் உண்டாகக்ியனன்; 41:1அது மாடழ்டப்யபால் புல்ழலத ்தின்னும்.

  • 3

    லிவி ோதோதன தூண்டிலினால் பிடிகக்கக்ூடுயமா? அதின்

    நாகழ்க நீ விடுகிற கயிற்றினாயல பிடிகக்கக்ூடுயமா? )

    • உலகதத்ின் ஆரம்பதழ்த ய ாபு புஸ்தகம் கூறுகின்றது, இது ஆதி ாகமம் 1கக்ு ேமமாக காணப்படுகின்றது. (38:4-11)

    • முற்பிதாகக்ளின் காலதத்ில் கரத்த்ருழட சப ழர எல்ேடா ் என்று அழைப்பாரக்ள். அதற்கு ேரவ்வல்லவர ்என்று அரத்த்மாகும். இது ஆதி ாகமதத்ிலும், ய ாபு புதத்கதத்ிலும் பல தடழவகள் உபய ாகப்படுதத்ப்படட்ுள்ளன.

    பிரேங்கி

    • ய பு புதத்கம் யவதழனயின் அரத்த்தழ்த சவளிப்படுதத்ுகின்றது ;பிரேங்கிப் புதத்கம் வாை்கழ்கயின் அரத்த்தழ்த சவளிப்படுதத்ுகின்றது.

    சுருக்கம்.

    ோதத்ானால் குழறகாணப்படல். (1–2)

    ய ாபு அறிமுகப்படுதத்ப்படல். (1:1-5)

    ோதத்ானின் குற்றேே்ாடட்ுகக்ள்.(1:6-12)

    ய ாபுவின் துகக்ம் ;அவருழட பிரதிபலிப்பு (1:13-22)

    ோதத்ானின் அதிக குற்றே ்ோடட்ுகக்ள். (2:1-6)

    ய ாபுவின் யமலதிக துகக்ங்கள். அவருழட நண்பரக்ளினதும், மழனவியினதும் பிரதிபலிப்புகக்ள். (2:7-13)

    ண்பரக்ளுடனோன யபசச்ுவோரத்த்த. 1ம் சுற்று. (3–14)

    ய ாபுவின் புலம்பல். (3)

    எலிப்பாசு யபசுதல். (4–5)

    ய ாபுவின் பிரதிபலிப்பு. (6–7)

  • 4

    பில்தாத ் யபசுதல். (8)

    ய ாபுவின் பிரதிபலிப்பு (9–10)

    யோப்பார ்யபசுதல் (11)

    ய ாபுவின் பிரதிபலிப்பு (12–14)

    ண்பரக்ளுடன் யபசுதல். 2ம் சுற்று (15–21)

    எலிப்பாஸ் யபசுதல். (15)

    ய ாபுவின் பிரதிபலிப்பு. (16–17)

    பில்தாத ் யபசுதல். (18)

    ய ாபுவின் பிரதிபலிப்பு. (19)

    யோப்பார ்யபசுதல் (20)

    ய ாபுவின் பிரதிபலிப்பு (21)

    நண்பரக்ளுடன் யபசுதல். 3ம் சுற்று. (22–31)

    எலிப்பாஸ் யபசுதல். (22)

    ய ாபுவின் பிரதிபலிப்பு (23–24)

    பில்தாத ் யபசுதல் (25)

    ய ாபுவின் பிரதிபலிப்பு (26–31)

    எலிகூவின் விளகக்வுழர. (32–37)

    எலிகூ, ய புழவயும், அவருழட நண்பரக்ழளயும் கண்டிதத்ுகக்ூறுதல். (32–33)

    ய ாபுவின் குற்றேே்ாடட்ுகக்ழள எலுகூ தவசறன நிரூபிதத்ல். (34–35)

    எலிகூ கரத்த்ருகக்ாக நிற்றல். (36–37)

    கரத்த்ழர ேநத்ிதத்ல். (38:1–42:6)

  • 5

    ய ாபுழபற்றி கரத்த்ருழட யகள்வி (38:1–40:2)

    ய ாபுவின் பிரதிபலிப்பு (40:3-5)

    ய ாபுவிற்கான அதிக யகள்விகள். (40:6–41:34)

    ய ாபுவின் பிரதிபலிப்பு (42:1-6)

    கரத்த்ரிடமிருநத்ு கருதத்ுகக்ள். (42:7-17)

    ஆவிகக்ுரி மீள்நிழல. (42:7-9)

    உடல்ோரந்த் மீள்நிழல. (42:10-17)

    சோதத்ோனின் குற்றச ் சோடட்ுக்கள். (1–2) 1:1-5 ய ோபுவின் விசுவோசம், குடும்பம், கசல்வம். ய ாபு ஒரு சேல்வநத்னாகும். ஒரு சபரி நல்ல குடும்பம் அவருகக்ுள்ளிருநத்து, அவரக்ள் மிகவும் ேநய்தாேமாக இருநத்ாரக்ள். அவருகக்ு ஏழு ஆண்பிள்ழளகள் இருநத்ாரக்ள், இவரக்ள் ஒரு முழுழம ான குடும்பமாக இருநத்ாரக்ள். (2:13, 42:8, 13). இழத எழுதி வர ்ய ாபு ஒரு குற்றமற்ற வாை்வு வாை்தவர ்என்று கூறுகிறார.் (1:1, 5) பின்பு அவர ்அனுபவிதத் து ரங்கள் அவருழட பாவதத்ின் நிமிதத்ம் ஏற்படட்ழவ ல்ல. 1:6-12 ரகம் பரயலோகதத்ுடன் யபோடட்ியிடுகின்றது. ோதத்ான் கரத்த்ருகக்ு முன்பாகத ்யதான்றி, ய ாபு கரத்த்ழரே ்யேவிப்பதற்கு உலகப்பிரகாரமான ஆசீரவ்ாதங்கயள காரணமாகும் என்று குழற கூறினான். (1:9-11). கரத்த்ர,் ோதத்ானுகக்ு, ய ாபுழவே ்யோதிதத்ு துன்பப்படுதத்ுவதற்கு அனுமதி சகாடுதத்ார.் ஆனால் ேரரீப்பிரகரமன எநத்விதயகடும் ய ாபுவிற்கு ஏற்படக ்கூடாது என்ற நிபநத்ழனழ யும் விதிதத்ார.் (1:12). ோதத்ான் எங்கும் காணப்படுகின்றான் என்று யவதாகமம் கூறுகின்றது. அவன் விசுவாசிகள்மீது எப்யபாதும் குற்றம் சுமதத்ிக ்சகாண்யட இருகக்ிறான். (ேகரி ா. 3:1-4; வெளி. 12:10). அவன் கரத்த்ழர எதிரத்த்ு நின்றபடி ால் பரயலாகதத்ிலிருநத்ு தள்ளப்படட் யபாதிலும், (ஏோ.

  • 6

    14:12-15; எயேக.் 28:12-19) ோதத்ான் தான் ஒரு தூதன்மாதிரி பரயலாகம் சேல்லும் வழிழ யும் ழவதத்ுக ்சகாண்டிருகக்ின்றது. (1:6)தூதரக்ள் விட தத்ில் இரண்டு விதமானவரக்ள் உண்டு, ஒன்று நல்ல தூதரக்ள், அடுதத்ு சகடட் தூதரக்ள். ோதத்ானால் நமது எண்ணங்கள் எதிகாலங்கழள அறிநத்ு சகாள்ள முடி ாது. ய ாபு உறுதி ாயிருப்பார ்என்பழத அவனுகக்ு சதரி ாதிருநத்து. 1:13-19 முழு அழிவும் ஒயர ோளில் வரும். மனிதரக்ளின் எதிரிகளும், இ ற்ழக அழிவுகளும், ய ாபு ஒயர நாளில் தன்னுழட சோதத்ுழளயும் பிள்ழளகழளயும் இைநத்ார.் 1:20-22 கரத்த்ருதட ோமம் ஆசீரவ்திக்கப்படுவதோக. ய ாபு தன்னுழட துகக்ங்கழள எதிரச்காண்டார,் ஆனால் கரத்த்ரிடம் எநத் யகள்ளிகழளயும் யகடக்ாமல், விசுவாேமாக இருநத்ார.் 2:1-8 அவருதட விசுவோசம் சரரீதுன்பதத்ிலிரு ்து அவதரக் கோப்போற்றுமோ? ஏமாற்றப்படட்ாலும், ய ாபு இன்னமும் கரத்த்ரில் விசுவாேமாக இருகக்ின்றார.் ஆனால் யமலும் உபதத்ிரபம் கூடும்யபாது அவனுழட விசுவாேம் யதாற்றுப் யபாகும் என்று, ோதத்ான் ய ாபுவுகக்ு ேரரீப்பிரகாரமான துன்பதழ்தக ்சகாடுப்பதற்குக ்கரத்த்ரிடம் அனுமதிழ க ்யகடட்ான். கரத்த்ர ்அவ்வாறு சே ்வதற்கு ோதத்ானுகக்ு அனுமதி சகாடுதத்ார.் இதன்ப னாக ய ாபுவிற்கு யதால்வி ாதி ஏற்படட்து. 2:9-10 அவருதட உதவி ோளரினோல் ஒரு உதவியும் வரவில்தல. ய ாபுவின் மழனவி மிகுநத் துகக்தத்ினால், ய ாபுவிற்கு எநத்வித உதவியும் சே ் முடி வில்ழல. ஆனால் அவள் கரத்த்ரம்ீது சவறுப்ழபக ்காடட்ும்படிகக்ு ய ாபுழவக ்யகடட்ுக ்சகாண்டாள். நம்மால் தாங்கமுடி ாத சதால்ழலகழள அவர ்அனுமதிப்பதில்ழல.

    நம்ழம புடமிடுவதற்காக அனுமதிப்பார். (1சகாரி 10:12-13, யரா 8-28)

    2:11-13 ய ாபுவின் மூன்று நண்பரக்ள். அவரக்ள் ஆறுதல்படுதத்ுவதற்கு வநத்ாரக்ள். அவரக்ள் கண்டிப்பதற்காக நின்றாரக்ள். எலிப்பாஸ், பில்தாத,் யோப்பார ்என்பவரக்யள ய ாபுவின் நண்பரக்ளாகும். அவரக்ள் துகக்தத்ில் இருப்பவருகக்ு ஆறுதல் கூறுவதற்கு அங்கு விஜ ம் சே ்தாரக்ள். அவரக்ளுகக்ு அயனக பிரேே்ழனகள் துகக்ங்கள் இருநத் யபாதிலும், ய ாபுவின்

  • 7

    துகக்ங்களுகக்ு ஆறுதல் கூறுவதற்காக அங்கு ஒரு வாரம் தங்கி இருநத்ாரக்ள். அகக்ாலங்களில் அவரக்ள் ஒரு வாரத்ழ்தயும் கூறாமல் அமரந்த்ிருநத்ாரக்ள். இநத் அழமதி ான துகக்விோரழண விரும்பதத்கக்தாக இருநத்து, ஆனாலும் அவரக்ளுழட யபாகக்ு விழரவில் மாறி து.

    ண்பரக்ளுடன் கல ்துதர ோடல்: 1ம் சுற்று. (3–14)

    3:1-26 ய ாபு : “நான் ஏன் பிறநய்தன்.? நான் ஏன் ோகக ்கூடாது.? அதிகம் கனமுள்ள கவிழத சமாழியில், தான் பிறகக்ாமல் இருநத்ிருநத்ால் நல்லது என்று அவர ்சவளிப்பழட ாகக ் கூறினார.் அல்லது பிறநத்வுடயன மரிதத்ிருகக்லாம் என்றும் கூறினார.் தன்னுழட பிரய ாேனமற்றதும், துன்பமான வாை்ழவப்பற்றியும் எண்ணிய இவ்வாறு கூறினார.் கரத்த்ர ்ஏன் தன்ழன ோகாமல் பாதுகாகக்ின்றார ்என்றும் அங்கலா ்தத்ான். (3:20-26)

    4:1-11 எலிப்போஸ்: கபடற்றவரக்ள் துகக்ப்பட யவண்டி தில்ழல. ஆனால்....... ய ாபுவின் அங்கலா ்ப்ழப கவனிதத் எலிப்பாஸ் தன்னுழட சவளிப்படுதத்ழல இவ்வாறு கூறுகின்றார.் ய ாபுபின் நிழலழ ஆவிகக்ுரி தழலவன் என்று ஏற்றுக ்சகாள்கின்றார.் (4:3-4) அவர ்தன்னுழட எண்ணதழ்த சவளிப்படுதத்ுகின்றார,் உண்ழமயில் கபடற்றவரக்ள் ய ாபுழவப் யபால் துன்பப்படத ்யதழவயில்ழல, (4:7), ய ாபு தன்னுழட பாவதத்ினாயலய துன்பப்படுகிறார.் 4:12-21 கபடற்றவரக்ள் எப்படி இருப்போரக்ள்.? எலிப்பாஸ் தான் கனவில் கற்றுக ்சகாண்ட ஒரு உண்ழமழ சோல்ல முழனகிறார,் பரயலாகதத்ில் உள்ள எல்லாத ்தூதரக்ளும் கபடற்றவரக்ளா ் இருநத்ால், எப்படி ஒரு மனிதன் கபடற்றவனாக இருகக் முடியும்? மீண்டும், ய ாபு தன்னுழட பாவதத்ின் நிமிதத்யம துன்பம் அனுபவிகக்ிறான் என்றான். 5:1-16 ‘ ோன் என்ன கச ்யவன்’ துன்பப்படுதழல பற்றி குற்றேே்ாடட்ுகக்ழள கவனிதத் பிற்பாடு, (5:1-5) பிற்பாடும் அவர ்மீண்டுமாக பாவதத்ினாயலய இநத்த ்துன்பம் வநத்து என்று

  • 8

    கூறினார.் (5:6-7) எலிப்பாஸ் ய ாபுழவ மனம் திரும்பும் படியும் யவண்டிக ்சகாண்டான். (5:8-16). 5:17-27 அவருதட ஒழுக்க முறதமத கவறுக்க யவண்டோம்., அவருழட துன்பங்கள் ஒழுங்கு படுதத்ுவதற்காகயவ கரத்த்ரிடமிருநத்ு வநத்து என்று, எலிப்பாஸ் ய புவுகக்ு உறுதிப்படகக்ூறினார,் அவ்வாறு சே ்தால் திரும்பவுமா ் சேல்வமும், சுகமும் உண்டாகும் என்றும் கூறினார.் இது ஒரு வலுவான சகாள்ழக ாக இருநத் யபாதிலும், (எபியர. 12:5-11) ய புவின் நிலழமயில் இது ஒரு தவறான முடிவாகும். 6:1-13 ய ோபுவின் பிரதிபலிப்பு :- எப்படி என்னுழட து ரதழ்த நீ அறிவ ்? துகக்மான முழறப்பாடழ்ட கவனிதத் பின்பு ய ாபு பிரதிபலிப்பாக கூறுகின்றார.் தன்னுழட தனிப்படட் து ரதத்ின் ஆைதழ்த அவரால் நிதானிகக் முடி வில்ழல. ஒரு மிருகதழ்தப் யபால தனகக்ு உணவு ேரியில்ழல என்று முழறப்பாடு சே ் முடியுயமா? (6:5-7). மரணயம அவருகக்ு எஞ்சி இருகக்ிற நம்பிகழ்க ாக இருகக்ின்றது. (6:8-13).

    6:14-21 ண்பரக்ள் வற்றி ீரூற்றுக்கள் யபோலிருக்கின்றோரக்ள். ய ாபு தன்னுழட நண்பரக்ளின் ஆறுதலில் அமரந்த்ிருநத்ான். ஆனால் அவரக்யளா இவழர அவமதிதத்ுப் யபசுகிறாரக்ள். அவரக்ள் வறண்டுயபான ஆறுகள்யபால இருகக்ிறாரக்ள். அதிலிருநத்ு ஒரு கழளதத்ுப் யபான பிர ாணி தண்ணழீர எதிரப்ாரத்த்ான், ஆனால் ஏமாற்றயம கிழடதத்து. 6:22-30 ோன் எங்கு தவறியனன் என்பததக் கவனியுங்கள். ய ாபு நண்பரக்ளிடம் ேரரீப்பிரகாரமான உதவிய ா அல்லது சபாருளாதார உதவிய ா யகாரவில்ழல, அவரக்ளுழட இரகக்தழ்தய எதிரப்ாரத்த்ார.் இப்யபாது அவர,் அவரக்ளுழட குற்றேே்ாடட்ுகக்ழளய யகடக்ிறார.் என்ன குறிப்பிடட் பாவம் தனகக்ு இநத் து ரதழ்த சகாண்டுவநத்து என்று அங்கலா ்கிறார.்? 7:1-21 அவருதட எதிரப்ும் து ரமும். இநத்த ்து ரதத்ின் முடிவு என்ன என்று அறி ாதிருகக்ிறான். இதிலிருநத்ு இழைப்பாறுவதற்யக

  • 9

    அவரால் முடி வில்ழல. எல்லா நம்பிகழ்கயும் முகில் யபால் மழறநத்ுவிடட்து. அதனால் அவர ்கரத்த்ருடன் யபாராடினான். (7:11): ஏன் கரத்த்ர ்அவழரத ்து ரப்படுதத்ு ஒடுகக்ுகிறார?் ஏன் அவர ்சகடட் கனவுகளால் ய ாபுழவ வாதிகக்ின்றார?் ஏன் அவர ்சதடரந்த்ும் ய ாபுழவே ்பரடீச்ிகக்ின்றார?் ய ாபு பாவம் சே ்திருநத்ால் ஏன் அவழர மன்னிகக் முடி ாது, ?

    8:1-7 பில்தோத். உம்முதட வோயின் வோரத்த்தகள் பலமோன கோற்தறப்யபோலிருக்கும்? பில்தோல், இரண்டாம் நண்பர ்யபசுகிறார.் சபாறுப்பில்லாமல் ய ாபு யபசுவழதக ்கண்டிகக்ின்றார.் தன்னுழட சோநத் நீதிழ க ் கரத்த்ருழட பூரண சவளிேே்தத்ில் காண்பிகக் மு ற்சிகக்ின்றார.் எலிப்பாழேப் யபாலயவ பில்தாதத்ும் ய ாபு தன்னுழட பாவதத்ினாயலய து ரப்படுகின்றார ்என்று இவரம்ீது குற்றங்கழளே ்சுமதத்ுகின்றார.் 8:8-22 போவிகளுக்குத் ததடயும் ீதிமோன்களுக்கு கனமும் உண்டோவதோக. பில்தாத,் ேரிதத்ிரதழ்தயும் இ ற்ழகழ யும் அடிப்பழட ாகழவதத்ு விவாதிகக்ின்றார,் (8:8-19) அதாவது பாவம் தண்டழனழ க ்சகாண்டுவரும். கரத்த்ர ்பாவிகளுகக்ு உதவி சே ்வதில்ழல என்றும், நீதிமான்களுகக்ு உதவி சே ்கிறார ்என்ற முடிவிற்கும் வநத்ார.் (8:20-22). மீண்டுமாக ய ாபுவின் பாவயம அவருகக்ு இநத்த ்து ரங்கழளக ்சகாண்டுவநத்ுள்ளன என்றும் அவர ்மனம் திரும்பயவண்டும் என்ற முடிவிற்யக வநத்ாரக்ள்.

    9:1-13 ய ோபுவின் மறு கமோழி.: கரத்த்ரின் அதிே மான சே ழல கூறுகின்றார.் கடலின் யமல் நடகக்ிறார.்(மத:்14:25-26) நீர ்சோல்வது ேரிய , ஒரு மனிதனும் கரத்த்ருடன் விவாதிகக் முடி ாது. பில்தாதத்ின் குற்றேே்ாடழ்ட ய ாபு ஏற்றுக ்சகாண்டார,் பாவமுள்ள ஒரு மனிதனும் கரத்த்ருடன் விவாதிகக் முடி ாது. இப்படியிருகக் அவருகக்ு மறுசமாழி சகாடுகக்வும் அவயராயட வைகக்ாடும்

    வாரத்ழ்தகழளத ்சதரிநத்ு சகாள்ளவும் நான் எம்மாதத்ிரம்? நான்

    நீதிமானாயிருநத்ாலும் அவயராயட வைகக்ாடாமல் என் நி ா ாதிபதியினிடதத்ில் இரகக்தத்ுகக்ுக ்சகஞ்சுயவன். கரத்த்ரின்

    வெயலலக ்கூறுகின்றார ்கடலின் அலலமமல் நடகக்ிறார.் மத:்14: 25-26

    9:14-31 பாவிகள் கரத்த்ருகக்ு முன்பாக நிற்கயவ முடி ாது. ஒருவன்

  • 10

    தன்ழன நீதிமான் என்று கூறும்யபாதிலும் (9:21) கரத்த்ர ்தன்ழன நி ாநத்ீரப்்பார ்என்பழத ய ாபு ஏற்றுக ்சகாண்டார.் ஆனாலும் தற்யபாது உள்ள நிலழம நம்பிகழ்க இல்லாத ்தன்ழமழ ஏற்படுதத்ி து. அதனால் கரத்த்ர ்பாரபடே்ம் பாரக்க்ிறார ்என்றுய ாபு கூறத ்சதாடங்கினார.் (9:22-24). 9:32-35 உதவி யததவப்படட்து. மதத்ி ஸ்தம் சே ்யவார ்யதழவப்படுகிறாரக்ள். கரத்த்ருடன் நி ா ம் யபாசுவதற்கான ஒரு மதத்ி ஸ்தருகக்ாக ய ாபு காதத்ிருநத்ார,் புதி ஏற்பாடட்ில் கிறிஸ்தத்ு அப்படி ான மதத்ி ஸ்தர ்என்று கூறுகின்றது. (1தியமா. 2:5).

    10:1-22 கண்டணம் கபறுவதற்கோகவோ உருவோக்கப்படய்டன்? ய ாபு தன்னுழட து ரங்களுகக்ான காரணம் என்ன என்பழத அறி விரும்பினான், கரத்த்ருழட சபரி கிருழபயினால் தற்யபாழத துகக் நிலழம விழரவில் மாறும் என்று கரத்த்ரில் நம்பிகழ்க ாக இருநத்ான். (10:8-17). இப்படி ான துகக்தத்ில் நான் உைல்யவன் என்றால், ஏன் கரத்த்ர ்என்ழன உருவாகக்ினார ்என்று ஆேே்ரி ப்படட்ான். 10:18-22). 11:1-12 யோப்பார:் இவ்வாறான யபேழ்ேப் யபசுவதற்கு நீ துணிநத்து என்ன? ய ாபுவின் மூன்றாவது நண்பன் யோப்பார ்வினாவுகிறார.் கரத்த்ருடன் ய ாபு இப்படிப் யபசுவழதப் பாரத்த்ு யோப்பார ்ப ப்படுகிறார.் கரத்த்ர ்ய ாபுவுகக்ு முன்பாகத ்யதான்றி, இப்யபாது அவர ்அனுபவிகக்ும் துன்பங்கழளவிட இன்னும் அதிக துன்பதழ்தக ்கரத்த்ர ்சகாடுகக் யவண்டும் என்று அவர ்விரும்புகிறார.் (11:5-6)! 11:13-20 என்னுதட ஆயலோசதன: உன் பாவதழ்த அறிகழ்கசே ், என்று யோப்பார ்ய ாபுவுகக்ு ஆயலாேழன வைங்கினார,் இயத யபாலயவ எலிப்பாசும் பில்தாதத்ும் கூறியிருநத்ாரக்ள். மனம்திரும்பி கரத்த்ரிடம் மன்னிப்ழபப் சபற்றுக ்சகாள். என்று மூன்று ஆறுதல் அளிப்பதற்காக வநத் நண்பரக்ளும், கூறுகின்றாரக்ள். என்ன பாவம் என்று இவரக்ளில் ஒருவரால்கூட கண்டுபிடிகக் முடி வில்ழல. 12:1-12 ய ோபுவினுதட மறுகமழி: உங்கழளப்யபால எனகக்ும் புதத்ியுண்டு. யோப்பருகக்ுக ்சகாடுதத் மறுசமாழி ானது, உண்ழமயில் மூன்றுயபருகக்ும் சகாடுகக்ப்படட் மறுசமாழி ாகும்.

  • 11

    அவரக்ளுகக்ு அதிகம் ஞானம் உண்டு என்பழதத ்சதரிவிகக்ும் வண்ணமாக வழேபாடும் சமாழியியல அவரக்ளுகக்ு பதில் சகாடுதத்ார.் அவரக்ளுழட மனப்பாங்ழக அறிநத்ு தன்ழனயும் அவரக்ளிலும் யமன்ழம ானவன் என்று எண்ணினான். (12:3-6). உண்ழமயில் மிருகங்கள் கூட இப்படி ான ேம்பவங்கழள அறிநத்ு சகாள்ளுயம என்று ய ாபு கூறினார.் 12:2-3 தானறிந்தவற்றறயே தன் நண்பர்கள் ச ால்லுகிறார்கள் என்பறத சவளிப்படுதத்ினார்.

    12:13-25 கரத்த்ர ்எல்லாம் அறிநத்வர,் எல்லாம் வல்லவர.் கரத்த்ர ்மாதத்ிரம் எல்லாம் அறிநத்வரும், எல்லாம் வல்லவருமாயிருகக்ின்றார.் என்று ய ாபு கூறினார.் ஆகயவ பாவதழ்தப்பற்றி யகள்விகளுகக்ு அவரிடயம பதில் உண்டு. துன்பமும் நீதியும் அவரிடதத்ிலிருநத்ு வரும்.

    13:1-12 சரி ோன கதரிவு. கமௌனம். கரத்த்ருழட வல்லழமழ யும், ஞானதழ்தயும் எண்ணும் யபாது, அவரின் ஆறுதல் நண்பரக்ள் ாவரும் சமௌனமாகயவ இருகக் யவண்டும் என்று ய ாபு கூறினார.் கரத்ர்ுகக்ாக அவரக்ள் யபசுவதற்கு முன்வரவில்ழல. இவ்வாறாக தனகக்ு கழரேே்ல் தரும் நண்பரக்ழள கரத்த்ர ்நி ா ம் தீரப்்பார ்என்று ய ாபு எதிரப்ாரத்த்ான். (13:10-11) கழடசியில் அவர ்அழதே ்சே ்தார.் (42:7-9).

    13:13-19 ோன் ீதி ோகயவ இருக்கியறன், ஆதலோல் எனக்கோக ோயன வழக்கோடுயவன். ய ாபு தற்யபாதுள்ள நிழல மரணதத்ுகக்ு ஏதுவாக இருநத்யபாதிலும், கரத்த்ரம்ீதுள்ள விசுவாேதழ்தக ் காண்பிதத்ார.் (13:15). இன்னமும், கரத்த்ர ்தன்ழன நீதிமானாகக ்காண்பிப்பார ்என்று எதிரப்ாரத்த்ான் (13:15-16). இநத்க ்காடச்ி நீதிபதியின் அழறயில் நடப்பதுயபாலக ்காடச்ி ளிகக்ின்றது, ய ாபு நீதிபதியிடம் மன்றாடுவதுயபால அநத்க ்காடச்ி அழமகின்றது.

    13:20-25 இரண்டு கோரி ங்கதள மோத்திரம் எனக்குச ்

    கச ் ோதிருப்பீரோக; கரத்ருழட ேமூகதத்ில் நல்ல விட ங்கழள யகள்யபன் என்று ய ாபு உணரந்த்ான், இநத் இரண்டு விட ங்களிலும் கரத்த்ர ்தன்ழனத ்தப்புவிதத்ால், உம்முழட

  • 12

    ழகழ என்ழன விடட்ுத ்தூரப்படுதத்ும்; உம்முழட ப ங்கரம் என்ழனக ்கலங்கப் பண்ணாதிருப்பதாக.

    13:26-28 மகோ கசப்போன தீரப்்புகதள என்யபரில் எழுதுகிறீர.்

    ;தன்னுழட வாலிப காலதத்ில் சே ்த குற்றங்களுகக்ுத ்தண்டழன தருகிறாயரா என ய ாபு ஆேே்ரி ப்படட்ான். சின்னக ்குற்றங்களுகக்ு பலி சேலுதத்ி பாவமன்னிப்ழபப் சபற்றுக ்சகாள்ளுவார.் (1:5).

    14:1-6 சில ோள்கள், ஒரு சுகமும் இல்தல. ஸ்திரயீினிடதத்ில் பிறநத் மனுஷன் வாை்நாள் குறுகினவனும் ேஞ்ேலம்

    நிழறநத்வனுமாயிருகக்ிறான். அவன் பூழவப்யபாலப் பூதத்ு

    அறுப்புண்கிறான்; நிைழலப்யபால நிழலநிற்காமல் ஓடிப்யபாகிறான். மிகுதி ாக இருகக்ும் சில நாடக்ளிலாவது, கரத்த்ருழட நி ா தத்ீரப்்பு இல்லாமல் வாை முடி ாதா என்றும் அங்கலா ்கக்ின்றான்.

    14:7-22 ோன் ஓர ்மரத்ததப்யபோல் இருக்ககூடோதோ? ஒரு மரம் சவடட்ி வீை்தத்ப்படட்ார,் அதனுழட யவரானது அநத் மரதத்ுகக்ு ஜீவழனக ்சகாடுதத்ு திரும்பவும் அது முழைதத்ு ஒருமரமாக மாறுகின்றது, ஆனால் மனிதரக்ள் அப்படி ல்ல, ஒருமுழற மரிதத்ால் அவரக்ள் மீண்டும் உயிரச்பறுவது இல்ழல என்று ய ாபு கூறினார.் (14:10-12). மரணதத்ிற்குப்பின்பான ஒரு வாை்வு உண்சடன்பழத ய ாபு ஏற்றுக ்சகாள்கின்றான். (14:14-15) ஆனால் இதழனப் பாரக்க் முடியும் என்ற நம்பிகழ்க அதிகம் இல்லாதிருநத்து. இநத் உடலிலிருகக்ும் வழர மனிதனுகக்ு யவதழன துன்ப து ரங்கள் உண்டு.

    ண்பரக்ளுடனோன கல ்துதர ோடல் : 2ம் சுற்று. (15–21)

    15:1-16 எலிப்போஸ்: நீர ்ஒரு சவற்றுப்பாதத்ிரம். நீர ்ஞானவானுமல்ல. எலிப்பாஸ் மீண்டுமாகப் யபசுகிறார.் ய ாபு சவறும் வாரத்ழ்தழளப் யபசுகிறார ்என்று குற்றம் காண்கின்றாரக்ள். எலிப்பாசின் பாரழ்வயில், ஞானவான்கள் தங்களுகக்ு ஏற்படும் நி ா த ்தீரப்்புகக்ளில் சதாடரந்த்ும் அழமதிகாகக் மாடட்ாரக்ள்.

    15:17-35 போவிகள் எப்யபோதும் துன்பப்படுவோரக்ள். ஞானவான்கள்,

  • 13

    பாவம் துன்பதழ்தக ்சகாண்டுவரும் என்று முழுவதுமாக நம்புகின்றாரக்ள். ேரிதத்ிரமும் அழத நிரூபிகக்ின்றது. இதற்கான பல உதாரணங்கழள அவர ்கூறுகின்றார.் அவர ்ஒரு ேரிதத்ிர ேம்பநத்மான நிகை்வுகழளக ்கூறுகிறார.் அவர ்சோதத்ுகக்ள் இைப்புகக்ள் பற்றிக ்கூறினார.் (15:29). திரும்பவும் அவர ்ய ாபு தன்னுழட பாவதத்ினாயலய துன்பப்படுகிறார ்என்று கூறினார.் சோதத்ுகக்ள் எப்யபாதும் கரத்த்ரின் ஆசீரவ்ாததத்ினால் உருவாவதில்ழல. (லூக ்16:19-31; ாக ்5:1-6)

    16:1-17 ய ோபுவின் பிரதியுத்தரம்: நீங்கள் உங்கழள ஆறுதல் படுதத்ுபவரக்ள் என்று கூறுகின்றீரக்ள். ய ாபு எலிப்பாசுகக்ு கூறி தில் தன்னுழட சவறுப்ழபய காண்பிதத்ார.் அவரின் நண்பரக்ள் என்று அழைகக்ப்படட்வரக்ள் உண்ழமயில் ஆறுதல்படுதத்ுபவரக்ள் அல்ல. அவரக்ள் சே ்யும் சே ல்கழள ய ாபுவினால் கண்டிகக் முடிகின்றது. (16:5). அவர ்தன்னுழட நண்பரக்ளுகக்ு எதிராக முழறபாடுகள் சே ்தயபாதிலும்,ய ாபு கரத்த்ரம்ீதும் யகாபம் அழடகின்றார.் (16:11-14).

    16:18-22 பரயலாகதத்ில் பரிநத்ு யபசுபவர ்உண்டா? ஒரு மனுபுதத்ிரன் தன் சியநகிதனுகக்ாக வைகக்ாடுகிறதுயபால யதவயனாயட

    மனுஷனுகக்ாக வைகக்ாடுகிறவர ்ஒருவர ்உண்டானால்

    நலமாயிருகக்ும்.( 9:32-35, 19:23-29).

    17:1-9 பிதழ ோனது யதோல்வி கோணும், சரி ோனது கவற்றி தடயும். விழரவில் மரிகக் யவண்டும் என்ற எண்ணதத்ுடன் ய ாபு தன்னுழட கடபற்ற தன்ழமழ வாதாடுகின்றார.் நீதிமான் தன் வழிழ உறுதி ா ்ப் பிடிப்பான்; சுதத்மான ழககளுள்ளவன்

    யமன்யமலும் பலதத்ுப்யபாவான்(17:8-9).

    17:10-16 “மரணம்தான் என்னுழட ஒயர நம்பிகழ்க”. பாவதத்ினாயலய ,ய ாபுவிற்குத ்துகக்ங்கள் ஏற்படட்ன, அதனால் அவர ்மனம்திரும்ப யவண்டும் என்று மூன்று நண்பரக்ளும்

  • 14

    கூறினாரக்ள், ய ாபு தான் பாவம் சே ் வில்ழல என்பதால், இநத்த ்து ரதத்ிலிருநத்ு தப்புவதற்கு மரணயம ஒயர வழி ாகும் என்று காதத்ிருநத்ார.்

    18:1-21 பில்தோத்: இது நி ா மானதாக இருகக்டட்ும். பாவிகள் மடட்ும் துன்பப்படுவாரக்ள். பில்தான் தன்னுழட யபேழ்ே ஆரம்பிகக்ும் யபாது, ய ாபு ஒரு வாரத்ழ்தயும் கூறாமல் இருநத்ால் நல்லது என்று கூறினார.் ய ாபு தன்னுழட துகக்தத்ிற்கு தன்ழன நி ா ப்படுதத்ும் நிழலழ தவறானது எனக ்கூறினார.் ய ாபு பாவம் சே ்தார ்என்பழதய மீண்டும் வலியுறுதத்ினார.்

    19:1-12 ய ோபுவின் பிரதியுத்தரம். நீங்கள் நி ா மற்றவரக்ள், அப்படிய அவரும். ய ாபு தன்னுழட நண்பரக்ழள நி ா மற்ற தன்ழமழ யும், சகாடூரத ்தன்ழமழ யும் குற்றப்படுதத்ினார.் அவர ்கரத்த்ரும் பாரபடே்மாக இருகக்ின்றார ்என்றும் குற்றப்படுதத்ினார.் அதத்ுடன் தனகக்ு ஏற்படட் யவதழனகழளயும் வரிழேப்படுதத்ிக ்கூறினார.் (19:6-12).

    19:13-22 குடும்பதத்ாராலும் நண்பரக்ளாலும் ழகவிடப்படல். ய ாபு தனிழமயில் தன்னுழட நன்பரக்ழளக ்கவனிதத்ு, சநருங்கி நண்பரக்ள்,சநருகக்மகப் பைகி வரக்ள், இளம்பிள்ழளகள், யவழலகக்ாரர ்என்பவரக்ழளக ்கவனிதத்ுக ்குளறி அழுதான். இதற்கு யமலாக அவருழட ேரரீதுகக்ம் அதிகமாக அதிகரிதத்து. இழவ எல்லாவற்றின் நிமிதத்ம், நண்பரக்ளிடம் இரகக்தழ்த யவண்டிநின்றார.் (19:21-22).

    19:23-29. என்மீடப்ர ்உயியரோடு இருக்கிறோர ்என்பதத ோன் அறியவன். அவர ்தன்னுதட கவறுப்பின் மிகுதி ோல், விசுவோசத்தின் உசச்ிக்யக வ ்துவிடட்ோர,் மீடப்ு தனக்கு வரும் என்பதத கவளிக்கோடட்ுகிறோர.் (16:18-22).ய ாபுவின் மீடப்ர ்

    • அவருழட சோநத் மீடப்ராகும் (“என்னுழட ” 19:25)

  • 15

    • உயியராடு இருகக்ும் மீடப்ர ்(19:25), கிறிஸ்தத்ு உயிரச்தழுநத்ழதக ்குறிப்பிடுகின்றது

    • ய ாபுவின் விடுதழலகக்ாக, நி ா ப்பிரமாணதத்ிற்கிணங்க அவருகக்ுரி கிர தழ்தக ்சகாடுகக் ஒருவர ்இருகக்ிறார.் .(19:25; யலவி. 25:25-55)

    • இறுதி நாடக்ளில் மீடப்ர ்உலகில் இருப்பார ்(19:25) இது கிறிஸ்தத்ுவின் இரண்டாம் வருழகழ க ்குறிகக்ின்றது.

    • மரணதத்ிற்குப்பின்பு ஒரு வாை்வு உண்டு என்பழத ஆதாரமாகக ்சகாண்டு ய ாபு யபசுகின்றார.் (19:26;(ஏோ. 26:1-19)

    • ஒருவருகக்ூடாக ய ாபுழவ கரத்த்ர ்விடுவிப்பார.் (19:27; ,42:10-17) விசுவாசிதத்தனால், ய ாபு தன்னுழட மூன்று நண்பரக்ளும் கரத்த்ரின் நி ா தத்ீரப்்புகக்ு உடப்டுவாரக்ள் என்று எேே்ரிகக்ின்றார.் (19:28-29;, 42:7-9). தன்னுழட துகக்ங்களும், பரிதவிப்பும், எதிரக்ால ேநத்தியினருகக்ாக பதிவுசே ் ப்படும் என்று ய ாபு கூறுகின்றார.் (19:23-24)

    20:1-29 யசோபோர.் அதிக குழற கூறலும், அதிக குற்றம் கூறுதலும். யோப்பார,் ய ாபு தன்னுழட நண்பரக்ழள கடிநத்ு சகாண்டதற்காக தன்னுழட இரண்டாம் யபேழ்ே ஆரம்பிகக்ின்றார.் இவரும் எலிப்பாசும், பில்தாதத்ும் பாவங்கழள வரிழேப்படுதத்ி து யபால இவரும் வரிழேப்படுதத்ி அதற்கான நி ா தத்ீரப்ும் கிழடகக்ும் எனக ்கூறுகின்றார.் அவரக்ழளப் யபாலயவ ய ாபுவின் பாவதத்ிற்காகயவ அவர ்இநத்த ்துன்பங்கழள அனுபவிகக்ின்றார ்என்று கூறுகின்றார.் 20:11 மரணதத்ின் பின் உடலின் பாகங்கள் அழுகி பிற்பாடும் பாவம் எழும்யபாடிருகக்ும். இய சுவின் இரதத்தால் கழுவப்படட்ால் மீடப்ுண்டு.

    21:1-34 ய ோபுவின் பிரதியுத்தரும் :- அவருழட படட்ி லும். தன்னுழட நண்பரக்ளின் வாதமும் முரண்படட்படி ால், பாவிகள் தங்கள் பாவதத்ிற்காக தங்கள் வாை்கழ்கயில்

  • 16

    தண்டிகக்ப்படுவாரக்ள் என்ற வாதம் பிரேே்ழன ாகயவ உள்ளது. சகடட்வரக்ள் எப்படி விருதத்ி ழடநத்ிருகக்ிறாரக்ள் என்பழத உதாரணங்களுடன் ய ாபு விளகக்ினார.் (21:7-16). அவரக்ள் வாை்விலும் ோவிலும் கனப்படுதத்ப்படுகின்றாரக்ள், (21:31-32) இவ்வாறான விட ங்களில் அவரக்ளுழட நண்பரக்ள், சபற்யறாரின் பாவதத்ிற்காகப் பிள்ழளகள் தண்டிகக்ப்படுகின்றாரக்ள் என்று கூறுகின்றாரக்ள். அது அப்படி ாயின் அநத் சகடட் சபற்யறார ்யநரடித ்தண்டழனகக்ுத ்தப்பிவிடுகின்றாரக்ள். (21:18-21) அப்படிப்படட் வாததத்ினால் சகடட்வரக்ள் தண்டிகக்ப்படுகின்றாரக்ள். என்பது முழுவதும் சபா ் ாகும். (21:34). மனநத்ிரும்பாதெரக்ள் வெழிப்ப்பாக ொழ்நத்ாலும் அதற்குரிய தண்டலனலய மரணதத்ிற்கு பின்

    வபற்றுகவ்காள்ொரக்ள்.

    ண்பரக்ளுடன் கல ்துதர ோடல். : 3ம் சுற்று (22–31)

    22:1-5. எலிப்போஸ் :- ோன் மீண்டும் கசோல்கியறன். நீர ்துன்பம் அனுபவிப்பது உம்முழட பாவதத்ினாலாகும். மூன்றாம் முழற யபசுகிறார.் எலிப்பாஸ் தன்னுழட நண்பரக்ளான பில்தாத,் யோப்பார ்என்பவரக்ளின் எண்ணப்படிய பாவதத்ினாயலய மகக்ள் து ரப்படுகின்றாரக்ள் என்ற முடிவிற்யக வநத்ாரக்ள். அப்படி ல்லசவன்றால், ஜனங்களின் நற்சே ்ழககள் கரத்த்ருகக்ு முன்பாக சபறுமதி ற்றழவகளாகும் என்று எலிப்பாஸ் கூறினான். ய ாபு அனுபவிதத்ுவரும் சபரும் து ரமானது அவருழட சபரி பாவதத்ினாயலய உண்டாயிற்று என்று கூறினார ்

    22:6-20 ய ோபுவின் போவங்கள் என வகுக்கப்படட்தவகள். ய ாபு சே ்த பாங்கள் என்னசவன்று எலிப்பாசிற்குே ்ேரி ாகத ்சதரி ாத யபாதும், அவர ்சில தரவுகழளக ்சகாடுதத்ார,் உதவி சே ் யவண்டி வரக்ளுகக்ு உதவாமல் விடட்ழதயும் குறிப்பிடட்ார.் எதிரக்க்ும் குணதழ்தயும் சுடட்ிக ்காண்பிதத்ார.் (22: 6 --20)

    22:21-30 பரி ்துதர கச ் ப்படட் தீரவ்ு:- மனம்திரும்புதல். எலிப்பாசின் பாரழ்வயில் இதன் முடிவு இலகுவானதாகயவ இருகக்ிறது. ய ாபு

  • 17

    தன்னுழட பாவங்களுகக்ாக மனம்திரும்பி கரத்த்ர ்பகக்மாக வரயவண்டும். அப்யபாது, கரத்த்ரின் இரகக்தத்ினால் திரும்பவும் கரத்த்ரின் இரகக்தத்ின் ேநய்தாேதழ்த அனுபவிகக் முடியும். ய ாபுவின் மீது எலிப்பாஸ் சகாண்டுள்ள அபிப்பிரா ம் கரத்த்ரின் பாரழ்வயில் தவறானதாகக ்காணப்படட்து. (1:8; 2:3) எலிப்பாசின் குற்றேே்ாடட்ுகளுகக்ு உடனடி ாக ய ாபு பதில் சகாடுகக்ாமல் விடட்யபாதிலும் பின்பு அதற்கான நீண்ட சு பாதுகாப்புகக்ான பதிழலக ்சகாடுதத்ார.் (29–30).

    23:1-17 ய ோபுவின் பதில் :- நான் அவழரக ்குறிப்பிடட்ுக ்கூறுயவனானால் அவர ்சமௌனமாக இருகக்யவண்டும். ய ாபு கரத்த்ழரக ்கண்டு அவருகக்ு முன்பாக தன்னுழட யவண்டுதழல முன்ழவகக் விரும்பினார.் அப்படி கரத்த்ழரே ்ேநத்ிப்பது தான் தப்புவதற்கான ஒரு வழி ாக அழமயும் என ய ாபு நம்பினான். (23:10-12). அப்படியிருநத்ும், கரத்த்ர ்ேரவ் வல்லவர ்என்பழத அவர ்அறிநத்ிருநத்ார.் (23:13-14) அதனால் அவழரே ்ேநத்ிகக்ப் ப நத்ான்(23:15-17).

    . 24:1-17. கரத்்தர ்இல்லோத மனிதன் சேழிபாயிருகக்ிறான். கரத்த்ர ்இல்லாதமனிதரக்ள் பாவங்கழள எப்படி கரத்த்ர ்கவனிகக்ாமல் விடுகிறார,் அவர ்ஆசீரவ்ாதமாக ஜீவிகக்ின்றான்.

    24:18-25. ஆனோலும் ஒரு க ோடிப்கபோழுதில் அவன் விழு ்து மறக்கப்படுகிறோன்.!. சகடட்வரக்ள் விருதத்ி ழடநத் யபாதிலும், கரத்த்ர ்அவரக்ளுழட பாவங்கழள காணாதிருநத் யபாதிலும் ய ாபு கரத்த்ரம்ீது திட நம்பிகழ்கயுடன் இருநத்ான், கரத்த்ர ்ஒருநாள் அவரக்ழளத ்தண்டிப்பார.் ய ாபுவின் ஒயர நம்பிகழ்க நீதிமானாக இருநத்ாலும் அநீதிமானாக இருநத்ாலும், மரணதத்ிற்கு ாரும் தப்பயவ முடி ாது என்பதாகும். (24:20-24).

    25:1-6. பில்தோத்:- பில்தோதத்ின் மூன்றோவது யபசச்ு சிறி தோகவும்

  • 18

    அரத்த்முள்ளதோகவும் இருக்கிறது. கரத்த்ர ்சரவ் வல்லதமயுள்ளவர,் அவருதட தூதரக்ளோல் சோன்று பகரப்படட்வர.் (25:3) அவர ்இ ற்ழகழ சவளிேே்தழ்தக ்கடட்ுப்பாடட்ில் ழவதத்ிருப்பவர.் (25:3). ேநத்ிரயனா, நடே்தத்ிரயமா, ஒன்றுயம அவருழட பரிசுதத்தழ்த சகாண்டிருகக்வில்ழல. நடே்தத்ிரங்களுடன் ஒப்பிடும்யபாது மனிதரக்ள் புழுழவப் யபாலயவ உள்ளாரக்ள், அப்படி ானால், ய ாபு தன்ழன நீதிமானாக எப்படிக ்கூறமுடியும். ? மனிதன் பாவமுள்ளவன் என்று பில்தாத ்கூறுவது ேரி ாகும், ய ாபுவின் யகள்வி ாகி ஏன் கபடமற்றவன் து ரப்படுகிறான் என்ற யகள்ளிகக்ு விழட ாக பில்தாதத்ின் விவாதம் தவறானதாகத ்யதான்றுகின்றது

    26:1-4 ய ோபுவின் பதில்:- ஏளனம் கச ்தல். பில்தாதத்ின் ஏளனம் சே ்யும் யகள்விகளுடன் ய ாபு தன்னுழட நீண்ட யபேழ்ேத ்சதாடங்கினார.் (26–31), ஒரு நல்ல ஆயலாேழனகக்ாரனாக இருப்பவர,் ஏன் யதழவயுள்ளவழனக ்கவனதத்ில் எடுகக்வில்ழல.

    26:5-14 இ ற்தகயின் மகிதம ோனது கரத்்தரின் வல்லதமயின் ிழலோகும். ய ாபு பழடப்பின் மகிழமழ க ்குறிப்பிடட்ிருநத்ார.் பூமி அநத்ரதத்ில் சதாங்குகின்றது என்பழத விஞ்ஞான

    வளரே்ச்ி ழட ா காலதத்ியலய ய ாபு கூறினார். சவளிப்படுதத்ினார,் அதழன பில்தாதத்ும் ஏற்கனயவ குறிப்பிடட்ிருநத்ார.் (25:5), இங்கு கரத்த்ருழட சிறிதளவு வல்லழம சவளிகக்ாடட்ப்படட்ிருநத்து. (26:14). கரத்த்ர ்தன்னுழட மகாசபரி வல்லழமழ சவளிப்படுதத்ுவதற்கு பழடப்பின் மகிழமழ ய ப ன்படுதத்ினார.் (38–41).

    27:1-6 ய ோபுவின் கபோருத்ததன.: துன்பதத்ிலும் கரத்த்ழர ஆராதிதத்ல். கரத்த்ரிடம் இருநத்ு நி ா தத்ீரப்்பு வநத்படி ால் துன்பதழ்த அனுபவிகக்ியறன், ஆனாலும் என்னுழட யநரழ்மயிலும், உதத்மதத்ிலும் உண்ழம ாயிருப்யபன் என்று விசுவாேத ்தின் உேே்தத்ியல ய ாபு நிற்கிறார.்

  • 19

    27:7-23 தன்னுதட ண்பரக்ளுக்கோன எசச்ரிக்தக. ய ாபு தன்னுழட நண்பரக்ள் யமல் கரத்த்ரின் நி ா த ்தீரப்்பு வரும்படி கரத்த்ழர யவண்டிக ்சகாள்கிறான். (27:7) அதத்ுடன் கரத்த்ர ்எப்படி நி ா ம் தீரப்்பார ்என்பழதயும் விளகக்ிக ்கூறுகிறார.் (27:8-23). அவர ்தன்னுழட மூன்று நண்பரக்ழளயும் மனதில்ழவதய்த இநத் வாரத்ழ்தகழளக ்கூறியுள்ளார.்

    28:1-28 மகிழ்சி ற்றவனுதட கரத்த்ரின் ப ம் ஞோனத்ததக் ககோண்டுவரும். கரத்த்ருழட வழிகழள அறிநத்ு சகாள்ள முடி ாத. மனிதரக்ளுகக்ா ய ாபு தி ானம் சே ் த ் சதாடங்குகிறார.் ( ஏோ. 55:8-9). மனிதரக்ள் அதிகமான சத ்வீக திறன்கழளத ்தன்னகதய்த சகாண்டுள்ளாரக்ள். (28:1-11). ஞானம் மழறசபாருளாக இருப்பதால் அதழன ாரும் விழலசகாடுதத்ு வாங்க முடி ாது(28:20-21). கரத்த்ர ்தாயம பூரண ஞானதழ்தக ்சகாண்டுள்ளார.் அதனால் கரத்த்ருகக்ுப் ப ப்படுயவார ்கரத்த்ரிடமிருநத்ு ஞானதழ்தப் சபற்றுக ்சகாள்ள முடியும் (28:28; நீதி. 1:7; 9:10). ய ாபுவின் நிலழமயில் இழத ய ாசிப் யபாமானால், துகக்ப்படுயவார ்துகக்தத்ிலும் கரத்த்ழரத ்யதடுதல்யவண்டும். காற்றுகக்ு நிழறயுண்டு என்பழதயும் அறிவி ல் வளரே்ச்ிகக்ு முன்யப

    28:25ல் ய ாபு சோன்னார்.

    29:1-25 அவர ்கச ்த ோவற்றிற்குமோக அவர ்கனம்பண்ணப்படட்ோர.் ய ாபு நீண்ட சு பாதுகாப்பான விரிவுழர சே ்தார,் அவர ்தான் முன்பிருநத் நல்ல நிலழமழ நிழனவு கூரந்த்ார,் அவரது நல்நடதழ்தயினால் கனம்பண்ணப்படட்ழத நிழனவு கூரந்த்ார.் (29:1-11) அதத்ுடன் நல்ல சே ல்களுகக்ாகவும் கனம்பண்ணப்படட்ார.் (29:12-25).

    30:1-14. ஆனோல் இப்யபோது, தன்னுதட சீடரக்ளினோல்கூட கவறுக்கப்படுகின்றோர.் ஆனால் தற்யபாது ேகலரும் இகை்கின்றாரக்ள். ஆனாலும் இப்யபாது நான் அவரக்ளுகக்ுப் பாடட்ும் பைசமாழியும் ஆயனன்.

  • 20

    30:15-31 முடிவில்லோத துக்கம், விதடயில்லோத கெபம்: ய ாபுவின் துகக்மும், ேரரீ யநாவுகளும் விடுதழல யவண்டி சஜபம் சே ்வதற்கு வழிநடதத்ி து,. ஆனால் கரத்த்ர ்அநத் சஜபங்கழளக ்யகடக்வில்ழல(30:15-20).ஆனால் திரும்பவுமா ் கரத்த்யராடு யபாராடுகின்றார.் தனகக்ு ஏற்படட் துன்பங்கழள கூறி யபாராடுகின்றார.் நன்ழமகக்ுக ்காதத்ிருநத் எனகக்ுத ்தீழம வநத்து; சவளிேே்தழ்த வரப் பாரத்த்ுக ்சகாண்டிருநத் எனகக்ு இருள் வநத்து. என் குடல்கள் சகாதிதத்ு அமராதிருகக்ிறது; உபதத்ிரவ நாடக்ள்

    என்யமல் வநத்து. (30:21-31).

    31:1-40 ோன் போவம் கச ்திரு ்தோல், என்தனத் தண்டியும். :ய ோபு பாவங்களின் சப ழர எழுதி ஒருசபரி படட்ி ழலத ்த ாரிதத்ு, தன்னுழட நண்பரக்ளுகக்ு அதழனக ்காடட்ி, இதில் எநத்க ்குற்றதழ்த நான் சே ்திருகக்ியறன் என்று வினவுகிறார.் இவரின் படட்ி ல் எலிப்பாசினால் த ாரிகக்ப்படட் படட்ி ழலவிட விோலமானதாக இருநத்து. (22:6-20) ஆ என் வைகழ்கக ்யகடக்ிறவன் ஒருவன் இருநத்ால் நலமாயிருகக்ும்; இயதா ேரவ்வல்லவர ்எனகக்ு

    உதத்ரவு அருளிே ்சே ் வும் என் எதிராளி தன் வைகழ்க எழுதிகச்காடுகக்வும் எனகக்ு விருப்பமுண்டு. அழத நான் என்

    யதாளின்யமல் ழவதத்து எனகக்ுக ்கிரடீமாகத ்தரிதத்ுக ்சகாள்யவயன. அவனுகக்ு நான் என் நழடகழளத ்சதாழக

    சதாழக ா ்க ்காண்பிதத்ு ஒரு பிரபுழவப்யபால அவனிடதத்ில்

    யபாயவன். (31:35-37). 31:33 ஆதாலமப் மபால் மயாபு பாெதல்த மலறதத்ு

    லெகக்வில்லல என்று கூறுகின்றார.்

    எலிகூவின் விளக்கவுதர. (32–37)

    32:1-22 எலிகூ, ஒரு யகோபமுள்ள இளம் மனிதன். எலிகூ, ய புழவவிடவும் நண்பரக்ழளவிடவும் வ தில் குழறநத்வர.் அவர ்அங்கு நிகழும் விவாததழ்த அவதானிதத்ுக ்சகாண்டிருநத்ார.் இப்யபாது அவரும் அதில் கலநத்ு சகாள்கிறார,் அவரக்ள் மீது யகாபதழ்தக ்காண்பிகக்ின்றார,் அதத்ுடன் வ தானவரக்ள் எப்யபாதும் புதத்ிோலிதத்னமாக இருநத்தில்ழல என்றும் கூறுகின்றார.் (32:5-9). எலிகூ, ய ாபு தன்ழன உதத்மன் என காண்பிகக் மு லுவதால் அவரம்ீது யகாபமாகப் யபசுகிறார,் அது மடட்ுமல்லாமல் ய ாபுவின் நண்பரக்ள்மீதும் அவர ்பிழைகள் சே ்தார ்என்பழத நீரூபிகக்ாமல் ய புழவ கண்டிப்பதற்காக அவரக்ள் மீதும் யகாபமாக இருகக்ிறார(்32:3, 10-15). அவரக்ள் யதால்வி

  • 21

    யுறுவழதப் பாரத்த்ு, எலிகூ தன்னுழட கருதழ்தக ்கூற மு லுகின்றார.் (32:16-22).

    33:1-7. ோன் உங்களிற்கு டு ிதல வகிப்பவர.் எலிகு கரத்த்ர ்தனகக்ுக ்சகாடுதத் ஞானதத்ில் நம்பிகழ்க ாயிருநத்ார,் அதத்ுடன் தான் ய ாபுவின் வைகக்ில் நி ா மாக நடநத்ு சகாள்வதாகவும் கரத்த்ருகக்ுமுன்பாக வைகழ்க சகாண்டுயபாவதாகவும் உறுதிப்படுதத்ிக ்கூறினார.்

    33:8-13 ய ாபு பாவி ா? சே ற்பாடுகள் அல்ல மனப்யபாகக்ு. எலிகூ, ய ாபு பாவம் சே ்துள்ளார ்என்று வாதிடட்ார,் சே லில் அல்ல, ஆனால் மனதில் கரத்த்ருகக்ு எதிராக என்று கூறினார.் (13:24-27; 19:11; 27:1-6). எலிகூ சகாஞ்ேம் ேரி ாகயவ கூறினார,் ஆனால் விவாததத்ின் கருதழ்த அவர ்முற்றுமாக மறுதத்ார.் பாவம்தான் ய ாபுவின் து ரதத்ிற்குக ்காரணமாம் 33:14-30 அவர ்பல வழிகளில் யபசுகிறோர.் ய ாபுவின் துகக்தத்ிற்கு கரத்த்ர ்சமௌனமாக இருகக்ின்றார ்என்று ய ாபு கூறுகின்றார.் (13:24) அவர ்இராகக்ாலதத்ுத ்தரிேனமான சோப்பனதத்ியல மனுஷருழட

    சேவிகக்ுத ்தாம் சே ்யும் காரி தழ்த சவளிப்படுதத்ி அழத

    அவரக்ளுகக்ு வரும் தண்டழனயினாயல முதத்ிழரயபாடட்ு மனுஷன்

    தன்னுழட சே ்ழகழ விடட்ு நீங்கவும் மனுஷருழட சபருழம

    அடங்கவும் சே ்கிறார.் (33:14-18) அவன் தன் படுகழ்கயியல

    வாழதயினாலும் தன் ேகல எலும்புகளிலும் அயகாரமான

    யநாவினாலும் தண்டிகக்ப்படுகிறான். (33:19-22) ஒதத்ாழே சே ்வதற்கு யதவ தூதனும் அனுபப்படுவார.் (33:23). இநத் கரத்த்ருழட வாரத்ழ்தகளுகக்ுே ்சேவிசகாடுதத்ால், அப்சபாழுது அவன் மாம்ேம் வாலிபதத்ில் இருநத்ழதப் பாரக்க்ிலும் ஆயராகக்ி மழடயும்; தன் வாலவ து நாடக்ளுகக்ுத ்திரும்புவான். (33:24-30).

    33:31–34:4. யபசு, அல்லதுயகடட்ுக் கற்றுக் ககோள். இநத்க ்கருதத்ுகக்ழளே ்சேவிமடுகக்ும்படி எலிகூ ய ாபுழவக ்யகடட்ுக ்சகாண்டான். அதுமடட்ுமல்லாமல் ய ாபுவின் நண்பரக்ழளயும் அவ்வாயற யகடட்ுக ் சகாண்டான்.

    34:5-9 இங்கு அவர ்சோல்வது கரத்த்ருகக்ு எதிராக ய ாபுகூறி இரண்டுவிட ங்கழள எலிகூ கூறினார.் அதாவது கரத்த்ர ்

  • 22

    நீதியில்லாதவர ்(34:5-6) யதவன்யமல் பிரி ம் ழவகக்ிறது மனுஷனுகக்ுப் பிரய ாஜனம் அல்ல(34:9). என்றும் கூறினார.் முதலாவது குற்றே ்ோடட்ிற்கான பதில் 34 ம் அதிகாரதத்ிலும், இரண்டாம் யகள்விகக்ான பதில் 35 ம் அதிகாரதத்ிலும் கூறப்படட்ுள்ளன.

    34:10-37 உருவோக்கப்படட்தவகள் உருவோக்கினவதர அவமதிக்க முடி ோது. கரத்த்ர ்நீதி ற்றவர ்என்று ய ாபு கூறி தற்கு, மற்ற நண்பரக்ழளப் யபாலயவ எலிகூவும் கரத்த்ரப்கக்மாக நின்று யபசுகிறார.் அதன்படி ய ாபு பாவம் சே ்தார ்என்ற முடிவிற்யக அவரும் வநத்ார.் (34:36-37) கபடற்றவரக்ழளக ்கரத்த்ர ்துன்பப்பட அனுமதிப்பயதயில்ழல. (36:7). அவர ்இதழன உறுதிப்படக ்கூறினார,் இதழன மற்றவரக்ளும் ஆதரிதத்ாரக்ள். ய ாபு அறிவில்லாதவராக இருநத்ு கரத்த்ழர எதிரத்த்ுப் யபாராடுகிறார ்என்று கூறினார.் (34:34-37). மற்றவரக்ள் கூறி து யபால எலிகூவும், ய ாபு பாவம் சே ்தபடி ால்தான் துன்பப்படுகிறார ்என்று கூறவில்ழல. எலிகூ, துன்பப்படுவதின் சபறுமதி குறிதத்ுப் யபசினார.் 36:5-23).

    35:1-16 ீதிமோன் அல்லது கபோல்லோதவன்: இருவதரயும் அவர ்கவனிப்பதில்தல. ய ாபுவின் இரண்டாம் பகுதிகக்ான விரிவுழர. தன்னுழட துன்பதத்ில் நீதிமானாக இருப்பதினால் இலாபம் ஒன்றுமில்ழல என்று ய ாபு கூறுகின்றார.் (35:1-3). எலிகூ அதற்குப்பதிலாக, நல்லயதா சகடட்யதா அது கரத்த்ழரப் பாதிகக்ாது என்று கூறுகின்றார.் (35:6-7) நி ா தத்ீரப்்பு அவரிடதத்ில் இருகக்ிறது; ஆழக ால் அவருகக்ுக ்காதத்ுகச்காண்டிரும். (35:14).

    36:1-4. எல்லோ விதடகளும் என்னிடத்தில் உண்டு, ஆகோயவ கோதத்ிரு ்து அவதோனியும். நான் யபசிமுடியுமடட்ும் ேற்யற சபாறும்; இன்னும் யதவன் படே்தத்ில் நான் சோல்லயவண்டி

    நி ா ங்கழள உமகக்ுே ்சோல்லிகக்ாண்பிப்யபன்.

    36:5-23 உபத்திரபதத்ில் அவர ்உமக்குப் யபோதிக்க அனுமதியும் உபதத்ிரபதழ்தயும் பிரேே்ழனகழளயும் யபாதிகக்ும் உபகரணமாக கரத்த்ர ்ப ன்படுதத்ுகிறார,் அதன்மூலம் கரத்ருடன் வாைாதவன் கரத்த்ர ்பகக்ம் மனம்திரும்ப வழிழ ஏற்படுதத்ுகிறார.் ய ாபு இநத்

  • 23

    படிப்பிழனழ சமதுவாகயவ கற்றுகச்காள்கிறார.் என்பழதக ்கூறுகின்றார.் (36:16-23) அதத்ுடன் இநத் துன்பங்கள் அவழரப் பாவம் சே ் அனுமதிகக்ாமல் பாதுகாகக்ும்படி உற்ோகப்படுதத்ுகிறார.் (36:21). சில துன்பங்கள் கரத்த்ர ்பகக்மாக நாம் வரும்படி ாக கரத்த்ர ்அவற்ழற ஏற்படுதத்ுகின்றார.் (எபி. 12:5-11),

    36:24–37:24 இயதோ யதவன் மகதத்ுவமுள்ளவர்; ோம் அவதர அறி

    முடி ோது. துன்பங்கள் அதிகரிதத்ாலும், ய ாபு கரத்த்ழரத ்துதிகக்யவண்டும் என்று எலிகூ கூறினார.் கரத்த்ரின் மகதத்ுவதழ்தயும், மகிழமழ யும்பற்றி எலிகூ கூறினான். ய ாபுயவ இதற்குே ்சேவிசகாடும்; தரிதத்ுநின்று யதவனுழட

    ஆேே்ரி மான கிரிழ கழளத ்தி ானிதத்ுப்பாரும். ேரவ்வல்லவழர

    நாம் கண்டுபிடிகக்கக்ூடாது ; அவர ்வல்லழமயிலும் நி ா தத்ிலும்

    சபருதத்வர்; அவர ்மகா நீதிபரர்; அவர ்ஒடுகக்மாடட்ார.் (37:23-24).

    38:1 மயாபுமொடு கரத்த்ர ்மபசினார,் பாடுகள் ஏன் என்று

    மதெப்பிள்ளகள் கரத்த்லர மகள்வி மகடப்லத விடட்ுவிடட்ு கரத்த்ர ்

    என்லன லகவிடமாடட்ார ்என்ற விசுொெதத்ுடன் பயணிகக்

    மெண்டும். 40:3-5 கரத்த்ர ்தன்னுடன் மபெ மெண்டும் அெலர மகள்வி

    மகடக் மெண்டும் என்றிருநத் மயாபுவுகக்ு கரத்த்ர ்மபசினதும்

    மவுனமாயிருநத்ார ்நல்ல பண்பு.

    கரத்ரிடமிரு ்து கபற்றுக் ககோள்ளக்கூடி முக்கி தத்ுவம். (42:7-17)

    42:7-9 தவறோன ஆயலோசதன வழங்கி குற்றத்திற்கோக பலிகசலுதத்ுதல். அவரக்ளுழட சபா ் ான ஆயலாேழனயினால், கரத்த்ர ்எலிப்பாஸ், பில்தாத,் யோபார ்என்பவரக்ளுகக்ு பலிசேலுதத்ும்படியும், ய ாபுழவ அவரக்ளின் ஆோரி னாக அனுமதிகக்ும்படியும், அவரக்ளுகக்ாக சஜபம் சே ்யும்படியும் கடட்ழளயிடட்ார.்

    42:10-17 சுகம் திரும்பக் கிதடதத்ு, கசல்வம் இரண்டுமடங்கோக அதிகரிதத்ு, இன்னும் அதிகமோன தவயும் கிதடதத்ன. அவர ்மனம் திரும்பி படி ால், ய ாபுவின் சுகதழ்தக ்கரத்த்ர ்திரும்பவும் கடட்ழளயிடட்ார,் ஆரம்பதத்ில் இருநத்து யபால சேல்வதத்ிழன இரண்டுமடங்காக அருளினார.் அவர ்யமலும் 140 வருடங்கள்

  • 24

    ஜிவிப்பதற்கும் இன்னும் முன்பிருநத்ழதப்யபால ஆண் பிள்ழளகழளயும் சபண் பிள்ழளகழளயும் கடட்ழளயிடட்ார.் முடிவில் கரத்த்ர ்ஏன் ய ாபு துன்பப்படட்ார ்என்பதற்குரி காரணதழ்தக ் கூறயவயில்ழல.

    ய ோபு புத்தகத்திலிரு ்து ஞோபகப்படுதத்ப்படும் பரக்ள்.

    ய ாபு

    முக்கி ிகழ்வுகள். : கரத்த்ருகக்ு முன்பாக ோதத்ானால் குற்றம் ோடட்ப்படட்வர.் அதிகம் துகக்ம் அனுபவிப்பதற்கு அனுமதிகக்ப்படட்வர.் பின்பு குணமாகக்ப்படட்வர.் (1:9-12; 2:2-8; 42:10)

    மதனவி : சப ர ்குறிப்பிடப்படவில்ழல. (2:9)

    ஆண்பிள்தளகள். : 14 சப ர ்குறிப்பிடாதவரக்ள். (1:2; 42:13)

    கபண்பிள்த�