ேமல்நிைல இரண்டாம் ஆண்டு சிறப்புத்...

288
தநா அர டாைம மத ேநயமற ெசய ெபற ஆ ற த தநா அர ைலலா பாட வழ ட ெவடபட � ததற மைல இரடா ஆ XII Std - Advance Tamil Introduction Pages.indd 1 04-04-2019 16:10:15

Upload: others

Post on 16-Oct-2019

12 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • தமிழ்நாடு அரசு

    தீண்டாைம மனித ேநயமற்ற ெசயலும் ெபருங்குற்றமும் ஆகும்

    சிறப்புத் தமிழ்

    தமிழ்நாடு அரசு விைலயில்லாப் பாடநூல் வழங்கும் திட்டத்தின்கீழ் ெவளியிடப்பட்டது

    �ள்ளிக் ்கல்விததுதற

    ேமல்நிைல இரண்டாம் ஆண்டு

    XII Std - Advance Tamil Introduction Pages.indd 1 04-04-2019 16:10:15

  • II

    தமிழ்நாடு அரசு

    முதல்பதிப்பு - 2019

    (புதிய பாடத்திட்டத்தின்கீழ் ெவளியிடப்பட்ட நூல்)

    மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்© SCERT 2019

    பாடநூல் உருவாக்கமும் ெதாகுப்பும்

    தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்

    www.textbooksonline.tn.nic.in

    நூல் அச்சாக்கம்

    விற்பைனக்கு அன்று

    ெசன்ைன-600 006

    மாநில

    க் கல்

    வியிய

    ல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நி

    றுவ

    னம்.

    அறிவுைடயார் எல்லாம் உைடயார்

    XII Std - Advance Tamil Introduction Pages.indd 2 04-04-2019 16:10:15

  • III

    உலகின் ைனலசிறந்ை செவ்வியல் சமாழியாை ைமிழின் பனடப்புக்்கனல்கனளயும் நவீை ்கணித ைமினழயும் இன்னறய இளம்ைனலமுனறயிைருக்கு அறிமு்கப்படுததி,

    அவர்ைம் பனடப்பார்வதனைத தூணடும் ்கருவியா்க இப்பாடநூல்

    அறிவு விளக்வ்கற்றும் ஆசிரியர்்களுக்கும்

    ஆற்றலின் சுடர்்களாம் மாணவர்்களுக்கும்

    அறிவு விளக்வ்கற்றும் ஆசிரியர்்களுக்கும்

    ஆற்றலின் சுடர்்களாம்

    ்கணணாடிபாடப்சபாருள்ொர்ந்து, ைம்

    உள்ளம் உணர்ந்ைவற்னறத சைள்சளைக் ்காடடும்

    பயிற்சிக்்களம்

    நுனழயும்முன்பாடப்பகுதி குறிதை அறிமு்கம்

    அறிவவாம் சைளிவவாம்பாடப்சபாருள் ொர்ந்ை புதிய

    செய்தி்கனளப் பற்றிய விளக்்கம்

    படிப்வபாம் சுனவப்வபாம்பாடப்சபாருள் ொர்ந்து

    சுனவயாை செய்தி்கள்

    ்கற்றல் வநாக்்கங்கள்பாடப்பகுதியின்

    இன்றியனமயாை குறிக்வ்காள்்களின் படடியல்

    படிப்வபாம் பயன்படுததுவவாம்வமல் நினலக்்கல்விக்்காை உயர்நினலத

    திறன்்கனள, சவளிப்படுததும் சிறப்புதைமிழ்ப் சபடட்கம்

    பனடப்பு மு்கம்இலக்கியப் பனடப்பாளி்கள்

    குறிதை அறிமு்கம்

    சைரியுமா?அரிய செய்தி்கள் அடஙகிய

    ்கருததுக்வ்கானவ

    இனணய் செயல்பாடு்கள்்காலததின் பாய்்ெலுக்கு

    ஈடுச்காடுக்கும் சைாழில்நுடபம்

    �ாடநூலில் உள்ை விதரவுக் குறியீடதடப் (QR Code) �யன�டுததுபவாம்! எப்�டி?• உங்கள் திறன் வபசியில் கூகுள் playstore ச்காணடு DIKSHA செயலினய பதிவிறக்்கம் செய்து நிறுவிக்ச்காள்்க • செயலினய திறந்ைவுடன், ஸ்வ்கன் செய்யும் சபாதைானை அழுததி பாடநூலில் உள்ள வினரவு குறியீடு்கனள ஸ்வ்கன் செய்யவும் • தினரயில் வைான்றும் வ்கமரானவ பாடநூலின் QR Code அருகில் ச்காணடு செல்லவும் • ஸ்வ்கன் செய்வைன் மூலம் அந்ை QR Code உடன் இனணக்்கப்படடுள்ள மின் பாட பகுதி்கனள பயன்படுதைலாம்

    XII Std - Advance Tamil Introduction Pages.indd 3 04-04-2019 16:10:15

  • ெச�ைன�� 1945ஆ� ஆ��� அைடயா� ைர�பட� க��� ெதாட�க�பட. 1959இ�, இ��  ஆஃ� ஃ� ெட�னால எ�� ெபய மாய.

    2006ஆ� ஆ��� எ�..ஆ அர ைர�பட ம�� ெதாைல�கா ப� �வனமாக� ெபய மாற�பட.

    தநா ைர�பட� க����� ஒ�ப (Cinematography) , �ட� இ�ட®�ய (Digital Intermediate), ஒ�ப (Audiography), ைர�கைத ம�� இய�க� (Screen Play Writing and Direction), ஃ� பட¹ெதாº�» (Film Editing), அைச¾ட� ம�� கா ¿ப�கÀ (Animation and Visual Effects) ஆÄய பாட��க� நா�º ஆ� இளைல� பட�ப��»கைள� ப��கலா�.

    இ�º� ப��º� மாணவகÇ�º¹ தநா இைச ம�� கÈ�கைல� ப�கைல� கழக�பட�கைள வழ�º�.

    Èவர�கÇ�º : www.tn .gov. in .www.tnmfau.ac. in

    ேநஷன� லா ��� ஆஃ� இ��யா �வ��National Law School of India University - NLSIU

    ஐ.ஐ.�.�.எ.Ind ian Inst i tute of Tour ism and Travel Management - I ITTM

    அர �ைர�பட க�M.G.R. Government F i lm and Telev is ion Inst i tute

    ெப�கÍÎÈ� உÀள ேநஷன� லா Ò� ஆஃ� இÓயா ÔÕவ�.

    இÓய பா க��, கநாடக பா க��, ெப�கÍÎ ப�கைல� கழக�,கநாடக அர ஆÄயவ� Öயயா� 1987ஆ� ஆ��� ெதாட�க�பட சட� க�È �வன�.

    இÓத� க�È �வன¹� ேவÓத, உÙசÚம�ற¹ தைலைம Úப. இÓய பா க�ச�தைலவதா�, இ�க�È ைலய¹� ெபா� க�� தைலவ.

    இ�º� ப��º� மாணவகÇ�º ஆ�ேபா, ேக��Û, ஹாவ, ேய�, ெகால�யா, Ùக� ேபா�ற »கெபற ெவநா� ப�கைல� கழக�க� ப��க வாÝ�» உ�.

    ப�¹ Ö�¹த மாணவகÇÀ பல உயÚம�ற�கÞ� உÙச Úம�ற¹Þ�வழ�கஞகளாக� பà»�ÄறாகÀ.

    ஐÓ ஆ� ஒÎ�ÄைணÓத இளைல சட�ப��� ேம�ைல� க�È Ö�¹த மாணவகÀேசரலா�. Äளா (CLAT) ¿ைழ¹ ேத äல� மாணவகÀ ேச�க�பÄறாகÀ.

    Èவர�கÇ�º: www.nls .ac. in

    �லா¹ ைற�� ஆவ� ெகா�ட மாணவகÇ�காக, ம¹ய �லா¹ைற அைமÙசக¹� å இய�º� இÓய� இ��  ஆஃ� æ�ஸ� அ� �ராவ� ேமேனÛெம� (Ind ian Inst i tute of Tour ism and Travel Management - I I T T M ) க�È ைலய�கÀ ºவாய,»�, »வேனவர�, ேகாவா, ெந�� ஆÄய ைமய�க� ெசய�ப வÎÄ�றன.

    இ�º ..ஏ. (Tourism and Travel) ä�� ஆ� ப���, ேம�ைல� க�È Ö�¹த மாணவகÀ ேசரலா�.

    இ�ப��� ேசர ÈÎ�»� மாணவகÀ, ¿ைழ¹ ேதைவ (IGNTU - I ITTM Admission Test - I IAT) எîத ேவ��. இÓரா காÓ ேநஷன� �ைரப� ÔÕவ�Ôட� (Ind i ra Gandh i Nat iona l Tr iba l Un ivers i ty ) இைணÓ இÓத ¿ைழ¹ ேத நட¹த�பÄற.

    இ¹ேதÈ� தºெப�� மாணவகÇ�º� ºî ÈவாதÖ� ேநகாணÞ� இÎ�º�.

    இÓத� க�È ைலய¹� æ�ஸ� ம�� �ராவ� ேமேனÛெம� (Tourism and Travel Management) ெதாடபான எ�ஏ ப��»� உÀள.

    Èவர�கÇ�º : www. i i t t m . a c . i n

    ஆய இத¤ய� க� (Asian College of Journalism)

    ெதாைல�கா (Television), அÙ ஊடக� (Print), »ய ஊடக� (New Media) வாெனா (Radio) ஆÄய �க�10 மாத Öகைல� படய� ப��»கÀ

    ªத� ப«வத / ஆ�Äல வó இதóய� மாணவகÇ�கான ெபா வº�»கÀ ஒபர�», இைணய�, அÙ ஊடக�கÀ º¹த அ��பைட� க�È

    இர¬டா ப«வ ம¯° ±²றா ப«வ

    1 . ஒ இதóய� (Photo Journalism)2 . ைர�பட� (Cinema)3 . Èைளயா (Sports)4 . அரய� (Politics)5 . கைல & ப�பா (Art and Culture)6 . அைடயாள�கÀ (Identities)7 . ப�னா ககÀ (International issues)8 . வàக� (Business)9 . பான� ப��»கÀ (Gender Studies)10 . �Ùøழய� (Ecology)1 1 . º�Ô�ைம (Citizenship)12. நலவா (Health)13. அÈய� (Science)14. நகர ப��»கÀ (Urban Studies)15. ெபாÎளாதார� (Economics)

    ஆ�Äல�/த உÀட பலெமாó மாணவகÇ�º அவகÀ ெத� ெசÝÔ� ெமாó�� க�க�ப��வÎ� 16 ÈÎ�ப�பாட�க� எைவேயû� ä�� பாட�கைள¹ ெத� ெசÝ ககலா�.

    ற�´கµசா� நாகைளÙ ேசÓத மாணவகÀ, இதóய� கபதெகன இ�க��� உÎவா�க�பட. இÓத� க����� (ACJ) ப�Þ� மாணவகÇÀ ற�ட� ெப�� மாணவகÀ, ஐ�Äய அர� (United Kingdom) உÀள கா�ஃ� ப�கைல� கழக¹� (Cardiff University, Wales) ஓ ஆÝவ�ைக (dissertation) ஒ�பைட¹ அÓத� ப�கைல� கழக� வழ�º� Öகைல இதóய� (M.A.-Journalism) பட¹ைத� ெபறலா�.

    ேச�ைக ªைற - ±²° ·ைலÖத� ைல - È�ண�ப ப�þலைனஇர�டா� ைல - ஆ�Äல அ�கான ேத ெபா அ கைர¹ தாÀä�றா� ைல - ேநÖக¹ ேத (ெச�ைன�� நைடெப��)

    ப��´த¸¹ ெதாைகசா� நாகைளÙ சாÓத மாணவகÇ�º வழ�க�ப� SAF - மத� ¹� ப��»தȹ ெதாைக ட¹�å 10 மாத�கÀ வழ�க�ப� ப��»தȹ ெதாைக �வÎ� உதÈகைள உÀளட�Äய.

    1 . க�È�கடண�2 . தன ெசாÓத சா� நா�கான Èமான� கடண�3 . த�º� ெசலகÀ4 . உணÙ ெசலகÀ5 . ைகÙ ெசலகÀ

    ஐ�Äய அர� (UK) ேவ� நக�ÞÀள ப�கைல� கழக� இÓத Öகைல� பட¹ைத அ�åக�¹Àள.

    ª�ப«வ� ப»¯

    CøŠ¹ˆîI› ðEõ£ŒŠ¹èœ

    Èவர�கÇ�º : www.asianmedia.org

    IV

    XII Std - Advance Tamil Introduction Pages.indd 4 04-04-2019 16:10:16

  • ெச�ைன�� 1945ஆ� ஆ��� அைடயா� ைர�பட� க��� ெதாட�க�பட. 1959இ�, இ��  ஆஃ� ஃ� ெட�னால எ�� ெபய மாய.

    2006ஆ� ஆ��� எ�..ஆ அர ைர�பட ம�� ெதாைல�கா ப� �வனமாக� ெபய மாற�பட.

    தநா ைர�பட� க����� ஒ�ப (Cinematography) , �ட� இ�ட®�ய (Digital Intermediate), ஒ�ப (Audiography), ைர�கைத ம�� இய�க� (Screen Play Writing and Direction), ஃ� பட¹ெதாº�» (Film Editing), அைச¾ட� ம�� கா ¿ப�கÀ (Animation and Visual Effects) ஆÄய பாட��க� நா�º ஆ� இளைல� பட�ப��»கைள� ப��கலா�.

    இ�º� ப��º� மாணவகÇ�º¹ தநா இைச ம�� கÈ�கைல� ப�கைல� கழக�பட�கைள வழ�º�.

    Èவர�கÇ�º : www.tn .gov. in .www.tnmfau.ac. in

    ேநஷன� லா ��� ஆஃ� இ��யா �வ��National Law School of India University - NLSIU

    ஐ.ஐ.�.�.எ.Ind ian Inst i tute of Tour ism and Travel Management - I ITTM

    அர �ைர�பட க�M.G.R. Government F i lm and Telev is ion Inst i tute

    ெப�கÍÎÈ� உÀள ேநஷன� லா Ò� ஆஃ� இÓயா ÔÕவ�.

    இÓய பா க��, கநாடக பா க��, ெப�கÍÎ ப�கைல� கழக�,கநாடக அர ஆÄயவ� Öயயா� 1987ஆ� ஆ��� ெதாட�க�பட சட� க�È �வன�.

    இÓத� க�È �வன¹� ேவÓத, உÙசÚம�ற¹ தைலைம Úப. இÓய பா க�ச�தைலவதா�, இ�க�È ைலய¹� ெபா� க�� தைலவ.

    இ�º� ப��º� மாணவகÇ�º ஆ�ேபா, ேக��Û, ஹாவ, ேய�, ெகால�யா, Ùக� ேபா�ற »கெபற ெவநா� ப�கைல� கழக�க� ப��க வாÝ�» உ�.

    ப�¹ Ö�¹த மாணவகÇÀ பல உயÚம�ற�கÞ� உÙச Úம�ற¹Þ�வழ�கஞகளாக� பà»�ÄறாகÀ.

    ஐÓ ஆ� ஒÎ�ÄைணÓத இளைல சட�ப��� ேம�ைல� க�È Ö�¹த மாணவகÀேசரலா�. Äளா (CLAT) ¿ைழ¹ ேத äல� மாணவகÀ ேச�க�பÄறாகÀ.

    Èவர�கÇ�º: www.nls .ac. in

    �லா¹ ைற�� ஆவ� ெகா�ட மாணவகÇ�காக, ம¹ய �லா¹ைற அைமÙசக¹� å இய�º� இÓய� இ��  ஆஃ� æ�ஸ� அ� �ராவ� ேமேனÛெம� (Ind ian Inst i tute of Tour ism and Travel Management - I I T T M ) க�È ைலய�கÀ ºவாய,»�, »வேனவர�, ேகாவா, ெந�� ஆÄய ைமய�க� ெசய�ப வÎÄ�றன.

    இ�º ..ஏ. (Tourism and Travel) ä�� ஆ� ப���, ேம�ைல� க�È Ö�¹த மாணவகÀ ேசரலா�.

    இ�ப��� ேசர ÈÎ�»� மாணவகÀ, ¿ைழ¹ ேதைவ (IGNTU - I ITTM Admission Test - I IAT) எîத ேவ��. இÓரா காÓ ேநஷன� �ைரப� ÔÕவ�Ôட� (Ind i ra Gandh i Nat iona l Tr iba l Un ivers i ty ) இைணÓ இÓத ¿ைழ¹ ேத நட¹த�பÄற.

    இ¹ேதÈ� தºெப�� மாணவகÇ�º� ºî ÈவாதÖ� ேநகாணÞ� இÎ�º�.

    இÓத� க�È ைலய¹� æ�ஸ� ம�� �ராவ� ேமேனÛெம� (Tourism and Travel Management) ெதாடபான எ�ஏ ப��»� உÀள.

    Èவர�கÇ�º : www. i i t t m . a c . i n

    ஆய இத¤ய� க� (Asian College of Journalism)

    ெதாைல�கா (Television), அÙ ஊடக� (Print), »ய ஊடக� (New Media) வாெனா (Radio) ஆÄய �க�10 மாத Öகைல� படய� ப��»கÀ

    ªத� ப«வத / ஆ�Äல வó இதóய� மாணவகÇ�கான ெபா வº�»கÀ ஒபர�», இைணய�, அÙ ஊடக�கÀ º¹த அ��பைட� க�È

    இர¬டா ப«வ ம¯° ±²றா ப«வ

    1 . ஒ இதóய� (Photo Journalism)2 . ைர�பட� (Cinema)3 . Èைளயா (Sports)4 . அரய� (Politics)5 . கைல & ப�பா (Art and Culture)6 . அைடயாள�கÀ (Identities)7 . ப�னா ககÀ (International issues)8 . வàக� (Business)9 . பான� ப��»கÀ (Gender Studies)10 . �Ùøழய� (Ecology)1 1 . º�Ô�ைம (Citizenship)12. நலவா (Health)13. அÈய� (Science)14. நகர ப��»கÀ (Urban Studies)15. ெபாÎளாதார� (Economics)

    ஆ�Äல�/த உÀட பலெமாó மாணவகÇ�º அவகÀ ெத� ெசÝÔ� ெமாó�� க�க�ப��வÎ� 16 ÈÎ�ப�பாட�க� எைவேயû� ä�� பாட�கைள¹ ெத� ெசÝ ககலா�.

    ற�´கµசா� நாகைளÙ ேசÓத மாணவகÀ, இதóய� கபதெகன இ�க��� உÎவா�க�பட. இÓத� க����� (ACJ) ப�Þ� மாணவகÇÀ ற�ட� ெப�� மாணவகÀ, ஐ�Äய அர� (United Kingdom) உÀள கா�ஃ� ப�கைல� கழக¹� (Cardiff University, Wales) ஓ ஆÝவ�ைக (dissertation) ஒ�பைட¹ அÓத� ப�கைல� கழக� வழ�º� Öகைல இதóய� (M.A.-Journalism) பட¹ைத� ெபறலா�.

    ேச�ைக ªைற - ±²° ·ைலÖத� ைல - È�ண�ப ப�þலைனஇர�டா� ைல - ஆ�Äல அ�கான ேத ெபா அ கைர¹ தாÀä�றா� ைல - ேநÖக¹ ேத (ெச�ைன�� நைடெப��)

    ப��´த¸¹ ெதாைகசா� நாகைளÙ சாÓத மாணவகÇ�º வழ�க�ப� SAF - மத� ¹� ப��»தȹ ெதாைக ட¹�å 10 மாத�கÀ வழ�க�ப� ப��»தȹ ெதாைக �வÎ� உதÈகைள உÀளட�Äய.

    1 . க�È�கடண�2 . தன ெசாÓத சா� நா�கான Èமான� கடண�3 . த�º� ெசலகÀ4 . உணÙ ெசலகÀ5 . ைகÙ ெசலகÀ

    ஐ�Äய அர� (UK) ேவ� நக�ÞÀள ப�கைல� கழக� இÓத Öகைல� பட¹ைத அ�åக�¹Àள.

    ª�ப«வ� ப»¯

    CøŠ¹ˆîI› ðEõ£ŒŠ¹èœ

    Èவர�கÇ�º : www.asianmedia.org

    V

    XII Std - Advance Tamil Introduction Pages.indd 5 04-04-2019 16:10:16

  • VI

    சிறப்புத்தமிழால் சிறக்கும் திறன்கள்

    ்கவித்தயியல்

    ்கத்தயியல்

    அரங்கவியல்

    இலக்்கணவியல்

    ஊட்கவியல்

    ்கணித்தமிழியல்

    • சங்க இலக்கியக் ்கவித்த்களின சசவ்வியல் ்தனதமைதயப் ப�ாற்றும் திறன• அறவியல் ்கவித்த்கள் உணர்ததும் நனசனெறி சார்்ந்த ்கருதது்கதைத ்தம் வாழ்வில் ்கதடப்பிடிக்கும் திறன• ்தமிழ்க் ்காப்பியங்களின அதமைப்த�யும் சிறப்த�யும் அறி்நது ச�ருமி்தம் ச்காள்ளும் திறன• சிற்றிலக்கியங்கள் வாயிலா்கத ்தமிழ்ப் �ண�ாடதடத ச்தரி்நதுச்காள்ளும் திறன

    • ்தமிழ், ஆஙகிலம் - ச்தாடரதமைப்பு்களின ்கடடதமைப்பு்கதைப் புரி்நதுச்காள்ளும் திறன• ்தமிழ், ஆஙகிலத ச்தாடரதமைப்பு்கதை ஒப்பிடும் திறன• நதடமுதற வழக்கில், சசாற்்கள் உணர்ததும் ச�ாருணதமைதய உணரும் திறன• சசாற்ச�ாருள் மைாற்றம் நி்கழ்வ்தற்்கானெ சூழல்்கதை அறி்நதுச்காள்ளும் திறன• சமைாழியின மூல்காரணமைாய் அதமையும் பவர்்சசாற்்கதை அறி்நதுச்காள்ளும் திறன• பவர்்சசால் அ்கராதியின இனறியதமையாதமைதயப் புரி்நதுச்காள்ளும் திறன• ்கத்த, ்கவித்த, ்கடடுதர, நாட்கம் மு்தலானெ இலக்கிய வடிவங்கதைத திறனொய்வு சசய்யும் திறன • உல்க இலக்கியங்கதைத திறனொய்வு பநாக்கில் விரும்பிப் �டிக்கும் திறன

    • மினனெணு ஊட்கங்களின வத்க்கதை அறி்நதுச்காள்ளும் திறன• மினனெணு ஊட்கங்களில் சவளியாகும் நி்கழ்்சி்களுள் �யன்தரத்தக்்க நி்கழ்்சி்கதைப் �ார்க்கும் திறன• வாசனொலி, ச்தாதலக்்காடசி மு்தலிய ஊட்கங்களின உள்்கடடதமைப்த�ப் புரி்நதுச்காள்ளும் திறன• மினனெணு ஊட்கங்களில் ஒளி�ரப்புவ்தற்கு ஏற்றவத்கயில், நாட்கம், ்கத்த �தடப்பு்கதை சவளியிடும் திறன• ஊட்கங்களுக்கு் சடடங்களின �ங்களிப்த� அறி்நதுச்காள்ளும் திறன• மினனெணு ஊட்க ஆளுதமை்கதைத ச்தரி்நதுச்காள்ளும் திறன

    • ்கணினித ச்தாழில்நுட�ததில் இயற்த்கசமைாழி் சசயலாக்்கம் குறிததுப் புரி்நதுச்காள்ளும் திறன• இயற்த்கசமைாழி் சசயலாக்்கததினவழியா்கப் �யன�டுத்தப்�டும் ச்தாழில்நுட�க்்கருவி்கதை

    அறி்நதுச்காள்ளும் திறன• புதிய ச்தாழில்நுட�ங்கள்மூலம் �ல வத்கயானெ சசயலி்கதைத திறனப�சியில் �யன�டுததி, அறிதவ

    பமைம்�டுததும் திறன• சமைனச�ாருள்்கதைக்ச்காணடு, மினனூல் உருவாக்கும் திறன• மினனூல் உருவாக்்கத ச்தரி்நதுச்காணடு, பவதலவாய்ப்த�ப் ச�றும் திறன

    • வாழ்வியல் நி்கழ்வு்களின ச்தாகுப்பு்கைா்கப் புதினெங்கள் அதமை்நதுள்ைத்த அறி்நதுச்காள்ளும் திறன• �ல்பவறு ்கருப்ச�ாருள் அடிப்�தடயில் புதினெங்கள் உருவாவத்தப் புரி்நதுச்காள்ளும் திறன• புதினெம் எழுதும் ்கதலதயப் புரி்நதுச்காணடு, ்தம் �தடப்�ாற்றதல சவளிப்�டுததும் திறன• புதினெம் எழுது்தலின உததி்கதை அறி்நதுச்காணடு, ்தாம் �டிக்கும் புதினெததில் ச�ாருததிப்�ார்க்கும் திறன • விருதுச�ற்ற ்தமிழ்ப் புதினெங்கள், பிறசமைாழிப் புதினெங்கள் ஆகியவற்றின நுட�ங்கதை உணர்்நது

    ப�ாற்றும் திறன

    • நாட்கப் �யிற்சிப் �டடதற்களில் ்கல்நதுச்காணடு, நடிப்�ாற்றதல சவளிப்�டுததும் திறன• சிற்ந்த, ்கதலப்�தடப்புமிக்்க திதரப்�டங்கதை அதடயாைம் ்காணும் திறன• திதரப்�டக்்கதலயின நுட�ங்கதைப் புரி்நதுச்காள்ளும் திறன• நாட்கத ச்தாடர்்கள், திதரப்�டங்கள் ஆகியவற்றின ்கதலநுட�க் கூறு்கதை ஆராய்்ந்தறியும் திறன • நாடடார் அரங்கக் ்கதல வாயிலா்கத ்தமிழர் �ண�ாடதட அறியும் திறன

    XII Std - Advance Tamil Introduction Pages.indd 6 04-04-2019 16:10:16

  • இயல் ப�ொருண்மை �ொடத்த்ைப்புகள் �. எண

    1 ்கவித்தயியல்செவ்வியல் இலக்கியங்கள் 5அறவியல் இலக்கியங்கள் 14்காப்பியங்கள் 20ெமய இலக்கியங்கள் 29சிற்றிலக்கியங்கள் 34

    2 ்கத்தயியல்புனை்கனை இலக்கியம் – ஓர் அறிமு்கம் 48புதிைம் எழுதும் ்கனல 52புதிைம் ்கல்மரம் 59குறும்புதிைம் மாறுைல் 86புதிைம் (பகுதி) புதைம் வீடு 94ொயாவைம் 98இந்திய சமாழிப் புதிைம் செம்மீன் 105உல்க சமாழிப் புதிைம் ைாய் 110

    3 அரங்கவியல்நவீை நாட்க வரலாறு 122ைமிழ்ததினரப்பட வரலாறு 131தினரக்்கனல நுடபங்கள் 138இலக்கியமும் தினரப்படமும் 147நாடடார் அரங்கக்்கனல 153

    4 இலக்்கணவியல்ைமிழ், ஆஙகிலம் – சைாடரனமப்பு ஒப்பீடு 166சபாருணனமயும் சொற்சபாருள் மாற்றமும் 176வவர்்சொல் ஆய்வு – ஓர் அறிமு்கம் 183திறைாய்வு 188

    5 ஊட்கவியல்மின்ைணு ஊட்கங்கள் 206வாசைாலி மற்றும் சைானலக்்காடசி - உள்்கடடனமப்பு 216ஊட்கவியல் ெடடங்கள் 222மின்ைணு ஊட்க ஆளுனம்கள் 228

    6 ்கணித்தமிழியல் சைாழில்நுடபக்்களம் - செல்வபசியும் செயலி்களும் 244 சமாழிநுடபக்்களம் - சமாழிதசைாழில்நுடபக் ்கருவி்கள் 249 இலக்கியக்்களம் - தீரா 255 செயற்்களம் - மின்னூல் உருவாக்்கம் 264

    ப�ொருளடககம்

    மின் நூல் மதிப்பீடு இணைய வளங்கள்

    VII

    XII Std - Advance Tamil Introduction Pages.indd 7 04-04-2019 16:10:16

  • VIII

    XII Std - Advance Tamil Introduction Pages.indd 8 04-04-2019 16:10:16

  • 1

    இயல்

    ஒன்று கவிதையியல்

    பண்தடய கால மக்களின வைானதம, நாகரிகம், பண்பாடு, அம்மக்கள வபசிய வமாழியின சி்றபபு முைலானவற்த்றத் வைளிவு்ற விளக்கி நிற்கும் காலபபடிமஙகளாக அதமபதவ அம்வமாழியின இலக்கியஙகவள. ஈைாயிைம் ஆண்டுகளுக்கு முனவப உலகுவபாற்றும் உயர்ந்ை வாழவியல் வநறிகவளாடு வாழந்ைவர்கள ைமிைர்கள என்ற உண்தமதயப பத்றொற்றி நிற்பன ெஙக இலக்கியஙகள.

    அச்ெஙக இலக்கியஙகளின வெவவியல் ைனதம, அ்றக்கவிதைகளின இயல்பு, காபபியஙகளின வதகதம, பக்தி இலக்கியத்தின ொல்பு, சிற்றிலக்கிய வபருதம முைலானவற்த்ற விளக்கி இவவியல் அதமகி்றது. இவவியதலக் கற்பைன மூலம் ைமிழக் கவிதைகளின உலகளாவிய ைனதம, பாடுவபாருள, வடிவ ஒழுஙகு, பாவதககள, இலக்கிய வதகதமகள முைலானவற்த்ற அறிந்துவகாளளலாம்

    நுதழயும்முன்

    கற்ல் வநாக்கஙகள்

    பா்டப பகுதி

    ்கவிகதெயியல்

    ்சவ்வியல் இலக்கியங்கள

    அறவியல் இலக்கியங்கள

    ்காபபியங்கள

    சமய இலக்கியங்கள

    சிற்றிலக்கியங்கள

    ெஙக இலக்கியஙகளின் செவ்வியல் தன்ைமையஅறிந்து சகாள்ளுதல்.

    ெமய இலக்கியங்களின் பாடுசபாருள்கைளப் புரிந்து சகாள்ளுதல்.

    காப்பிய இலக்கணத்ைதயும் காப்பிய வைககைளயும் அறிந்துசகாள்ளுதல்.

    சிற்றிலக்கிய வைகைமகைளத் சதரிந்து சகாள்ளுதல்.

    அ ற வி ய ல் இ ல க் கி ய ங் க ள் கூ று ம் க ரு த் து க ை ள ந ை ்ட மு ை ற வ ா ழ் வி ல் பயன்படுத்துதல்.

    கவிைதயியல் இன்னசதன்பைத அறிந்து உலகச்செவ்வியல் இலக்கியங்கேளாடு ஒப்பிடுதல்.

    இலக்கிய வைகைமகைளக் கண்்டறியும் திறன் சபறுதல்.

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 1 04-04-2019 16:37:44

  • 2

    இயல்

    ஒன்றுகவிதையியல்

    கவிதை, கதை, நாடகம், கட்டுதை என்ற நானகும் இலக்கிய வடிவஙகளாக உளளன. இ வ வ டி வ ங க ளு க் கு ள ப ல வ த க க ள இருக்கின்றன. இவவிலக்கியவடிவஙகள எ வ வ ா று உ ரு வ ா க் க ப ப டு கி ன ்ற ன , அ வ ற் றி ற் கு ள ளி ரு க் கு ம் வ த க க ள எவவாறு வவறுபடுகின்றன எனப வபசுவது இலக்கியவியல் படிபபு.

    ப த ட ப ப ா ள ன ை ன க ரு த் து க த ள உணர்ச்சிகவளாடு வவளிபபடுத்தும் வடிவம் கவிதை. வபசுபவர், எதிர் விதனயாற்றுபவர் ஆ கி ய இ ரு வ ரு க் கு ம ா ன உ த ை ய ா ட ல் வடிவம் நாடகம். பதடபபாளவை அதனத்துப பாத்திைஙகதளயும் இயஙகச் வெய்யும் வடிவம் க த ை . ப த ட ப ப ா ள ன ை ன க ரு த் து க த ள மு ன னி த ல ப ப டு த் தி எ ழு து ம் வ டி வ ம் கட்டுதை. இவவாறு கவிதை, நாடகம், கதை, கட்டுதை எனபனவற்த்ற இலக்கியவியல் வதகபபடுத்துகி்றது.

    இலக்கியவியல் பற்றிய வபச்சு எனபது ைமிழில் வெய்யுளாகவவ வைாடஙகுகி்றது. வைால்காபபியச் வெய்யுளியல் கவிதையின வடிவம், உளளடக்கம், வவளிபபாட்டு முத்ற என அதனத்துக் கூறுகதளயும் விளக்குகி்றது.

    ை மி ழி ன வ ை ா ல் லி ல க் க ண ம ா ன வைால்காபபியம் மூனறு அதிகாைஙகளில் ஐ வ த க இ ல க் க ண ங க த ள க் கூ று கி ்ற து . எழுத்ைதிகாைத்தில் எழுத்துகளின ஒலி மற்றும் வரிவடிவஙகளின வைாற்்றம், வதக, அளவு, எழுத்துகள வொல்லாக மாறுைல், வொற்கள புணர்ைல் வபான்றதவ விளக்கபபடுகின்றன. வ ெ ா ல் ல தி க ா ை த் தி ல் வ ெ ா ற் க ளி ன வ த க , உருபுகள, வொற்கள இதணந்து வைாடைாக மாறுைல் வபான்றதவ விளக்கபபடுகின்றன.

    இ த வ வ ப ரு ம் ப ா லு ம் வ ந ர் ப வ ப ா ரு த ள த் ைைக்கூடிய வபச்சு வமாழிக்கும் எழுத்து வமாழிக்கும் உரியன.

    வபாருளாதிகாைம் வநர்பவபாருள ைரும் வொற்வ்றாடர் பற்றிப வபொமல் புதனவாக உ ரு வ ா க் க ப ப டு ம் வ ெ ா ற் வ ்ற ா ட ர் க ளி ன வ ம ா ழி த ய யு ம் அ ை ன வ ப ா ரு த ள யு ம் வபசுகின்றது. வைால்காபபியர் காலத்தில் புதனவாக உருவாக்கபபடும் வமாழி, பா-ஆகவும், பாடல்-ஆகவும், பாட்டு – ஆகவும் அறியபபட்டன. பா, பாடல், பாட்டு ஆகியதவ எ வ வ ா று உ ரு வ ா க் க ப ப ட வ வ ண் டு ம் ? அைற்குளவள இடம்வப்ற வவண்டிய கூறுகள எதவ? அக்கூறுகளின வழியாகக் கிதடக்கும் நு ட் ப ங க ள எ ன ன ? எ ன ப த ை வ ய ல் ல ா ம் வபாருளதிகாைம் விரிவாக விளக்குகி்றது. இ த வ வ ய பி ன ன ர் ப ா வி ய ல் எ ன வு ம் , கவிதையியல் எனவும் வதையறுக்கபபட்டன.

    வெய்யுளியலில் ஒரு பாவின உறுபபுகள 34 என வதையத்ற வெய்துளள வைால்காபபியம் அ டி க ளி ன அ ள வு , அ டி வ த ை ய த ்ற , உண்டாக்கபபடும் ஒலியளவு வபான்றவற்த்றயும் விரிவாகப வபசுகின்றது. அவற்த்றப பாக்களின பு்றவடிவம் எனக் வகாளளலாம். பு்றவடிவத்தில் உளள வவறுபாடுகளின அடிபபதடயில் பாக்கள வவண்பா, ஆசிரியபபா, கலிபபா, வஞ்சிபபா என வதகபபடுத்ைபபடுவதை இவவியல் வழி அறிகிவ்றாம். இபபு்றவடிவஙகளின வழியாக உருவாக்கபபடும் இலக்கிய வதககளின வடிவஙகதள,

    பாட்டு உரை நூலே வாய்மாழி பிசிலே

    அங்கதம் முது ்�ால்ோடு அவலவழ் நிேத்தும்

    வண்பு்கழ் மூவரதண் ்பாழில வரைப்பின்

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 2 04-04-2019 16:37:44

  • 3

    நாறலபார எலரே அ்கத்தவர வழஙகும்

    ோப்பின் வழிேது என்மனார புேவர

    - ்தால. ்�யயுளிேல 1336

    என்ற நூற்பாவின வழியாக அறியலாம். பாக்களின பு்றவடிவத்தைச் வெய்யுளியலில் கூ றி ய வ ை ா ல் க ா ப பி ய ர் , அ ை ன உ ள ள ட க் க த் த ை ப வ ப ா ரு ள தி க ா ை த் தி ன முைல் ஐந்து இயல்களில் கூறியுளளார். கவிதைதய எபபடி உருவாக்குவது? எபபடி வாசிபபது? எனபைற்கான விரிவான பதில் வைால்காபபியத்தில் கிதடக்கி்றது.

    வ ை ா ல் க ா ப பி ய ர் வ ப ா ன வ ்ற உ ல க அளவில் இலக்கிய வாசிபபிற்கு வழிகாட்டும் நூலான கவிதையியதல (Poetics) எழுதியவர் அ ரி ஸ ட ா ட் டி ல் . ந ா ட க த் த ை எ வ வ ா று வாசிக்கலாம்? நாடக உருவாக்கம் எவவாறு இ ரு க் க வ வ ண் டு ம் எ ன ப த ை இ ந் நூ லி ல் விளக்கியுளளார்.

    ஒரு பாவில் அல்லது கவிதையில் மூனறு கூறுகள இடம்வபறுைல் சி்றபபு. அதவ முைற்வபாருள, கருபவபாருள, உரிபவபாருள எ ன ப ன . இ ம் மூ ன றி ல் உ ரி ப வ ப ா ரு ள முக்கியமானது எனபதை வலியுறுத்ை,

    முதல ்கரு உரிப்்பாருள் என்்ற மூன்ல்ற

    நுவலுங்காரே முர்ற சி்றநதனலவ

    பாடலுள் பயின்்றரவ நாடும் ்காரே

    - அ்கத்திரையிேல 3

    எ ன ்ற நூ ற் ப ா த வ த் வ ை ா ல் க ா ப பி ய ர் எழுதியுளளார்.

    ைன மனதிற்குள வைானறும் அகநிதலபபட்ட புணர்ைல், இருத்ைல், இைஙகல், ஊடல், பிரிைல், ஒருைதலக்காமம், வபாருந்ைாக்காமம் ஆகிய உணர்வுகதள உரிபவபாருளாகக் வகாண்டு அகக்கவிதைகள எழுைபபடுகின்றன. இவற்த்ற அகத்திதணகள எனவும் இைற்கு மா்றாக பு்றவாழக்தக குறித்து எழுைபபடுவனவற்த்றப பு்றக்கவிதைகள எனவும் வைால்காபபியர் வதையறுத்துளளார்.

    முைற்வபாருள எனபது நிலமும் வபாழுதும் (Space and Time). இலக்கிய உருவாக்கத்தை நாடகத்தின வழியாக விளக்கும் அரிஸடாட்டில் இ வ வி ை ண் த ட யு ம் த ம ய ப ப டு த் து கி ்ற ா ர் . பாத்திைஙகதளயும் அவற்றின வெயல்கதளயும் மு ை ற் வ ப ா ரு த ள த ம ய ப ப டு த் தி வ ய அதமத்துளளார். காலம், இடம், பாத்திைஙகள ஆ கி ய மூ வ வ ா ர் த ம க ள ( T h r e e u n i t i e s ) இலக்கியத்தின அடிபபதடக் கூறுகள எனபது அரிஸடாட்டிலின வதையத்ற. இம்மூனறிற்கும் இதடவயயுளள விதனவயார்தமகள பற்றிய இ க் வ க ா ட் ப ா வ ட உ ல க இ ல க் கி ய த் தி ன அடிபபதட. இவர் கூறிய பாத்திை முைண் ொர்ந்ை வைாடக்கம், சிக்கல், வளர்ச்சி, உச்ெநிதல, வீழச்சி, முடிவு என அதமயும் நாடக வடிவம் சி்றந்ை நாடக வடிவமாக உலகம் முழுவதும் வபாற்்றபபடுகி்றது.

    அரிஸடாட்டில்

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 3 04-04-2019 16:37:44

  • 4

    வடிவம் பற்றிய விரிவான கருத்துகதளச் வொல்லும் வைால்காபபியரும் அரிஸடாட்டிலும் உளளடக்கத்தைப பற்றி விரிவாகப வபெவில்தல. ஒ வ வ வ ா ரு ம னி ை னி ன வ வ ளி ப ப ா டு ம் புரிைலும் வவவவவ்றாக இருக்கும் எனபைால் உ ள ள ட க் க த் த ை வ த ை ய த ்ற வ ெ ய் யு ம் முயற்சிதய இருவருவம வெய்யவில்தல. வைால்காபபியரின கவிதையியல் ைந்துளள மைதபப பினபற்றித் ைமிழில் ஒவவவாரு காலகட்டத்திலும் கவிதைகள எழுைபபட்டன.

    ை மி ழ ச் வ ெ வ வி ய ல் க வி த ை க ளி ல் , பு்றக்கவிதைகளின வைாடர்ச்சியாக அ்றவியல் கவிதைகதள வாசிக்கலாம்; விளக்கம் கூ்றலாம். அவைவபால அகக்கவிதைகளின வளர்ச்சியாகத் ைமிழில் வைானறிய பக்திக்கவிதை வடிவத்தைச் வொல்லலாம். பு்ற இலக்கியத்தில் கவிஞர், வ க ட் ப வ ர் ை ம் எ தி வ ை இ ரு ப ப ை ா க நிதனத்துக்வகாண்டு ைம் கருத்துகதளக் கூறுகி்றார். கணியனபூஙகுன்றனாரின ‘யாதும் ஊவை யாவரும் வகளிர்‘ என்ற கவிதையின மூலம் இைதன அறியலாம். அந்வநாக்கத்தின அடிபபதடயிவலவய திருக்கு்றள, நாலடியார்,

    பைவமாழிநானூறு, இனனாநாற்பது, இனியதவ நாற்பது, திரிகடுகம், சிறுபஞ்ெமூலம் வபான்ற நூல்களும் அதமந்திருபபதைக் காணலாம்.

    அ க க் க வி த ை க ளி ல் ை த ல வி வ ய ா , ைதலவவனா ைனது காைதல ஏற்கும்படி வொல்லும் வநாக்கம் வவளிபபடும். ஆனால், பக்திக்கவிதைகளில் ைனது வவண்டுைதல ஏற்று அருள புரியும்படி, இைக்கம் வகாளளும்படி வகஞ்சும், இைஙகும் வமாழிப பயனபாடுகள வடிவம் வகாளவதைக் காணலாம்.

    பக்திக்கவிதைகதள அடுத்து அைெர்களின அ ல் ல து க ட வு ளி ன வ ப ரு த ம க த ள ப பாடும் சிற்றிலக்கிய வடிவஙகதளத் ைமிழ இலக்கியபபைபபில் நாம் காணலாம். அவற்றின வடிவஙகளகூட, பு்றக்கவிதை வடிவஙகளான பாடாண்திதண மற்றும் காஞ்சித்திதணப பாடல் வடிவஙகதளக் வகாண்டிருக்கின்றன. எ ன வ வ வ ை ா ல் க ா ப பி ய க் க வி த ை ம ை பு பிற்காலக்கவிதைகளின மைபாகவும் இருந்ைது எனபதைப புரிந்துவகாளவது முைனதமயான இலக்கியவியல் அறிவாகும்.

    அறிவவாம் சைளிவவாம்

    மாத்திதை வநாக்கு பயன அைகு

    எழுத்து பா வமய்பபாடு வைானதம

    அதெ அளவு எச்ெம் வைால்

    சீர் திதண முனனம் விருந்து

    அடி தகவகாள வபாருள இதயபு

    யாபபு கூற்று துத்ற புலன

    மைபு வகட்வபார் மாட்டு இதைபு

    தூக்கு களன வண்ணம் ----

    வைாதட காலம் அம்தம ----

    சைால்காப்பியம் கூறும் செய்யுள் உறுப்புகள் -34

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 4 04-04-2019 16:37:44

  • 5

    செவ்வியல் இலக்கியஙகள்

    செவ்வியல் அறிமுகம்

    உ ல க ள வி ல் ‘ வ ெ வ வி ய ல் ’ எ ன ்ற வபாருளில் ’கிளாசிெம்’ ( c l a s s i sm ) என்ற வ ெ ா ல் ப ய ன ப டு த் ை ப ப டு கி ்ற து . இ ை ன மூலச்வொல்லாக ’கிளாசிகஸ’ (Cla s s i cu s ) என்ற இலத்தீன வொல் உளளது. ைமிழில் வெவவியல் எனபைன மூலச்வொல் ’வெம்தம’ எனபைாகும். வெம்தம, இயல் என்ற இரு வொற்கள இதணந்து வெவவியல் என்ற வொல் உருவானது. வெம்தம எனபைற்குச் வெபபம், வெவதவ, வெவவி, நற்சீைதடைல், ஒ ழு ங கு ப டு த் து ை ல் , ப ண் ப டு த் து ை ல் எனவ்றல்லாம் வபாருளவகாளளலாம்.

    வைானதம, பி்றவமாழித்ைாக்கமினதம, தூய்தம, ைனித்ைனதம, இலக்கிய வளம், இலக்கணச் சி்றபபு, வபாதுதமபபண்பு, நடுவு நிதலதம, பண்பாடு, பட்டறிவு வவளிபபாடு, உயர்சிந்ைதன வவளிபபாடு, வமாழிக்வகாட்பாடு வ ப ா ன ்ற ை கு தி க் வ க ா ட் ப ா டு க த ள ச் வெவவியலுக்கான ைனதமகளாக அறிஞர்கள வதையறுத்துளளனர்.

    செவ்வியல் இலக்கியஙகள்

    ப த ை த ம யு ம் இ ல க் கி ய இ ல க் க ண ப பாைம்பரியமும் உளள வமாழிகவள வெவவியல் வமாழிகள. வெவவியல் இலக்கியஙகதளப வபற்றிருக்கும் பதைதமயான வமாழிகதளச் வெவவியல் வமாழிகள எனறு கூ்றலாம்.

    ஒருவமாழி நிதலத்து நிற்பைற்கு அைன பதைதமயும் வளதமயும் மட்டும் வபாைாது. அம்வமாழி வபச்சு வமாழியாக, எழுத்து வமாழியாக, ஆட்சி வமாழியாக, நீதிமன்ற வமாழியாக, பயிற்று வமாழியாக நிதல வபற்றிடல் வவண்டும். இலக்கிய வளம், இலக்கண அைண், மிகுந்ை வொல்வளம், வைலாற்றுப பினனணி, ைனித்தியஙகும் மாண்பு, காலத்திற்வகற்்ற புதுதம எனப பல வதககளிலும் சி்றபபுப வபற்றிருத்ைல் வவண்டும். ைமிழுக்கு இதவ அதனத்தும் வபாருந்தும்.

    எழுத்து உருவான பினனவை ஒரு வமாழி முழுதம அதடகி்றது. அைன பினனவை அது வ ள ர் ந் து வ ெ ழு த ம யு ற் று ச் வ ெ வ வி ய ல் இ ல க் கி ய ங க த ள ப ப த ட க் கு ம் தி ்ற ன வபறுகி்றது. வெவவியல் இலக்கியஙகதளப பதடக்க இனறியதமயாைது, எழுத்து வடிவவம. அவற்வ்றாடு அைசியல், வபாருளாைாைம், வணிகம், வைாழில், கதல, பண்பாடு ஆகிய ப ல து த ்ற க ளி லு ம் உ ய ர் வ ள ர் ச் சி த ய எட்டிய ெமூகத்திலிருந்துைான வெவவியல் இலக்கியஙகள வைானறுகின்றன எனபது ொனவ்றார் கூற்று. ைமிழ, சீனம், ெமஸகிருைம், இலத்தீன, ஹீபரு, கிவைக்கம் வபான்ற வெவவியல் வமாழிகள அதனத்தும் எழுத்து வடிவத்தைப வபற்்ற பினனவை வெவவியல் இலக்கியஙகதள உருவாக்கின.

    செவ்வியல் இலக்கியஙகளின் காலகட்டம்

    கிவைக்க வமாழியின வெவவியல் இலக்கியக் காலகட்டம் எனபது கி.மு. 5ஆம் நூற்்றாண்டு முைல் 4ஆம் நூற்்றாண்டு வதையாகும். இலத்தீன வமாழியின வெவவியல் இலக்கியக் காலகட்டம் எனபது கி.மு. 1ஆம் நுற்்றாண்டு முைல் கி.பி. 2ஆம் நூற்்றாண்டு வதையான கால கட்டமாகும்.

    சீன வமாழியின வெவவியல் இலக்கிய காலகட்டம் எனபது கி.மு. 8ஆம் நுற்்றாண்டு முைல் கி.பி. 3ஆம் நூற்்றாண்டு வதையான காலகட்டமாகும். ெமஸகிருை வமாழியின வெவவியல் இலக்கியக் காலகட்டம் எனபது கி.மு. 4ஆம் நுற்்றாண்டு முைல் கி.பி. 8ஆம் நூற்்றாண்டு வதையான காலமாகும்.

    ைமிழ்ச் செவ்வியல் இலக்கியஙகள்

    உ ல க வ ம ா ழி யி ய ல் அ றி ஞ ர் க ள ெஙககால இலக்கியஙகதளச் வெவவியல் இலக்கியஙகளாக ஏற்றுக்வகாண்டுளளனர். ெஙக இலக்கியஙகளின காலம் கி.மு 6ஆம் நூற்்றாண்டு முைல் கி.பி. 2 ஆம் நூற்்றாண்டு வதையான காலம் எனபர். ெஙகச் வெவவியல் காலத் ைமிழச் ெமூகம், பல துத்றகளிலும்

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 5 04-04-2019 16:37:44

  • 6

    உயர் வளர்ச்சி அதடந்ை ஒரு ெமூகமாக இருந்துளளது. இக்காைணஙகளால் ைமிழில் உலகளாவிய உயர் மனிை விழுமியஙகதளக் வகாண்ட வெவவியல் இலக்கியஙகதளப பதடத்திருக்க இயலும்.

    ைனித்ைனதம, தூயநிதல, வெபபமான ஒ ழு ங கு , சி ்ற ப ப ா ன வ ப ா ரு ள பு ல ப ப ா டு எனப வபாற்்றத்ைகுந்ை பண்புகள எல்லாம் நித்ற ந்திருந்ைைா ல் ைமிதைச் வ ெந்ை மிழ எனறும் ைமிழ இலக்கியஙகதளச் வெவவியல் இலக்கியஙகள எனறும் அதைத்ைனர்.

    ெஙக இலக்கியம்

    ை மி ழி ன வ ெ வ வி ய ல் ை ன த ம க் கு ச் ொன்றாக ெஙக இலக்கியஙகள திகழகின்றன. பாட்டும் வைாதகயுமான பதிவனட்டு நூல்களும் ெஙக இலக்கியஙகள என அறியபபடுகின்றன. பாட்டு எனபது பத்துபபாட்தடயும், வைாதக எனபது எட்டுத்வைாதகதயயும் குறிக்கும். இவற்த்றப பதிவனண்வமற்கணக்கு நூல்கள

    சங்க இலக்கியம்

    எட்டுத்தொக்க பததுபபாட்டு

    எனபர். இதவ ைமிழமக்களின அக மற்றும் பு்ற வாழவியல் கூறுகதள அறிய உைவுகின்றன.

    ெஙகபபாடல்களின எண்ணிக்தக 2381. இவற்றுள அகத்திதணபபாடல்கள 1862 . பு்றத்திதணபபாடல்கள 519. ெஙகபபுலவர் எண்ணிக்தக 473. வபண்பாற்புலவர்களின எண்ணிக்தக 49. இவர்களுள ’யாதும் ஊவை யாவரும் வகளிர்’ எனனும் ஒவை பாடலால் உலபபுகழ வபற்்ற கணியன பூஙகுன்றனாரும் உண்டு; 235 பாடல்கதளப பாடி முைலிடத்தைப வபறும் கபிலரும் உண்டு. அைெர், வணிகர், மருத்துவர், கணியர் வபானறு ெமூகத்தின பல்வவறு அஙகத்தினரும் நல்லிதெபபுலவைாய் வி ள ங கி ன ர் . வ ப ண் ப ா ற் பு ல வ ர் க ளு ம் ைனிச்சி்றபபுப வபற்றிருந்ைனர். இயற்வபயைனறி, பாடலில் இடம்வபற்்ற வைாடர்களால் வபயர் வபற்்ற கவிஞர்களும் உண்டு. ெஙககாலப புலவர்கதளச் ’ொனவ்றார்’ எனச்சுட்டுவது ைமிழ மைபு.

    பழநைமிழர் வாழ்வியல்

    உ ல கி ன மி க ப ப த ை த ம ய ா ன வ ெ வ வி ய ல் வ ம ா ழி இ ல க் கி ய ங க ளி ன

    வ ை ா ன த ம க் கு ம் வ ெ றி வி ற் கு ம் ெ ற் று ம் கு த ்ற வி ல் ல ா ை வ ள மு த ட ய த வ ெ ங க இ ல க் கி ய ங க ள . ப ா டு வ ப ா ரு ள ா லு ம் இலக்கிய வதகதமயாலும் திதண, துத்ற

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 6 04-04-2019 16:37:44

  • 7

    அதமபபுகளாலும் ெஙகத் ைமிழக் கவிதைகள வ ம வ ல ா ங கி நி ற் கி ன ்ற ன . ப ை ந் ை மி ை ர் , அ க வ ா ழ வி லு ம் பு ்ற வ ா ழ வி லு ம் , ஓ ர் ஒழுஙகுமுத்றக்குட்பட்டு வாழந்ைனர் எனபதைச் ெ ங க ப ப ா ட ல் க ள வ ை ளி வு று த் து கி ன ்ற ன . ெஙககாலச் ெமுைாயம் இயற்தக ொர்ந்ை ெ மு ை ா ய ம ா க வி ள ங கி ய து . க ா டு க ள , மதலகள, கைனிகள, கடற்கதைப பகுதிகள மக்கள வாழிடஙகளாக இருந்ைன. இைனால், ெ ங க க ா ல த் தி ல் தி த ண நி த ல ச் ெ மூ க ம் நிதலவபற்றிருந்ைதை அறியலாம்.

    ெஙக இலக்கியஙகள வபாதுதமச்சி்றபபும் புதுதமச்சி்றபபும் மிக்கதவ. வபாருட்சி்றபபும், க ரு த் து ச் வ ெ றி வு ம் , வ ெ ா ல் லி னி த ம யு ம் வாய்ந்ைதவ. இதவ அகத்திதண, பு்றத்திதண எனப பகுக்கபவபற்று, வபரும்பாலும் காைல், வீ ை ம் கு றி த் து ப வ ப சி ன . இ ரு ப பி னு ம் இயற்தக, பிரிவாற்்றாதம, விருந்வைாம்பல், வகாதட, அைசியல், தகயறுநிதல, வணிகம், வவளாண்தம, விதளயாட்டு வபான்றவற்த்றயும் புலபபடுத்ைத் ைவ்றவில்தல.

    இயறதக

    மானிட வாழவவ ெஙக இலக்கியத்தின தமயம். இயற்தக அைற்குப பினனணியாக இடம்வபறுகின்றது. ெஙக அகபபு்றப பாடல்கள இயற்தகக் காட்சிகதள வருணதனயாக, உ ள ளு த ்ற ய ா க ம னி ை வ ா ழ வி ய வ ல ா டு இதணத்துப பாடுகின்றன. ஐம்புலனகளுக்கும் விருந்ைாக அதமயும் இயற்தகதய மக்களின காைல், வீைம் இனனபி்ற வாழவியல் கூறுகவளாடு இதணத்துப பாடுவது ெஙக இலக்கிய மைபு. எனவவ ெஙக இலக்கியக் காலத்தை ‘இயற்தக வநறிக்காலம்’ எனலாம்.ரபநதிரன யுைங்கல ்�ம்பூழ் ்கவரும்

    வன்புே நாடற ்றரீஇே வேலனர

    பங்க ணிருவிசும் பதிை லவ்்றாடு

    ்பே்்றா டஙகின்ல்ற வானங

    ்காண்குவம் வம்லமா பூங்க லைாலே

    - ஐஙகுறுநூறு

    ஆசிரியர்: வபயனார்

    திதண: முல்தல

    கூற்று: வைாழி கூற்று

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 7 04-04-2019 16:37:44

  • 8

    பாடல் வபாருள: காய்ந்துவகாண்டிருக்கும் பசிய திதனதயச் வெம்பூழப ப்றதவகள கவர்ந்து வெல்லும் கடினமான நிலபபகுதிதயக் வ க ா ண் ட ந ா ட் டி த ன உ த ட ய வ ன ந ம் ைதலவன. அவதன நம்மிடம் வகாண்டுவந்து வெர்பபைற்காக, வலபபக்கமாய் உயர்ந்து அைகிய பைபதபக் வகாண்ட வபரிய வானம் அ தி ரு ம் ப டி ய ா க , வ ம க ங க ள இ டி யு ட ன மதைதயத் வைாடஙகிவிட்டன. ஆைலால், பூபவபான்ற அைகிய கண்தண உதடயவவள, காண்வபாம்! வா! எனத் வைாழி ைதலவிதய அதைக்கி்றாள.

    காைல்

    ப ண் த ட த் ை மி ழ ம க் க ளி ன அனபுளளத்வைாடு கலந்ை ஓர் அகவுறுபபாகவவ பு்றவியற்தக விளஙகிற்று. அவவியற்தக, ப ை ந் ை மி ழ ம க் க ளி ன எ ண் ண ங க ளி லு ம் உணர்ச்சிகளிலும் ைாக்கத்தை ஏற்படுத்தியதை அ க த் தி த ண ப ப ா ட ல் க ளி ல் க ா ண ல ா ம் . ஒவவவார் அகத்துத்றயும் இயற்தகவயாடு உ்றவுதடயது.

    நிேம் ்தாட்டு பு்காஅர வானம் ஏ்றார

    விேஙகு இரு முநநீர ்காலின் ்�லோர

    நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்

    குடிமுர்ற குடிமுர்ற லதரின்

    ்்கடுநரும் உளலைா நம் ்காதலோலை

    - குறுந்தார்க

    ஆசிரியர் : வவளளிவீதியார் திதண : பாதல கூற்று : வைாழி கூற்று

    பாடல் வபாருள: நிலத்தைத் வைாண்டி அைனுள புகமாட்டார்; வானத்தில் ஏ்றமாட்டார்; குறுக்கிடும் வபரிய கடலில் காலால் நடந்து வெல்லார்; நாடுகளவைாறும், ஊர்களவைாறும் கு டி மு த ்ற க ள வ ை ா று ம் வ ை டி ப ப ா ர் த் ை ா ல் காணாமற்வபாவாவைா நம் காைலர். ஆதகயால் வ ரு ந் ை ா வ ை எ ன வ ை ா ழி ை த ல வி யி ட ம் கூறுகி்றாள.

    பிரிவாற்ாதை

    பைந்ைமிைர், திருமணத்திற்கு முந்தைய காைல் வாழதவ, ’களவவாழுக்கம்’ எனறும்,

    தி ரு ம ண த் தி ற் கு ப பி ்ற கு அ வ ர் க ளி ன இல்ல்ற வாழதவ, ’கற்வபாழுக்கவமனறும்’ வ ப ா ற் றி யு ள ள ன ர் . க ள வ வ ா ழு க் க த் தி ன வ ப ா து , ை த ல வ த ன ப பி ரி ந் ை ை த ல வி பி ரி வ ா ற் ்ற ா த ம ய ா ல் வ ரு ந் தி யி ரு ப ப ா ள . அ வ ளி ன பி ரி வு த் து ய ை த் த ை ப வ ப ா க் கு ம் மருந்ைாகப பாஙகி விளஙகுகி்றாள. ைதலவிக்குப ப ா ங கி வ ப ா ல ை த ல வ னு க் கு ப ப ா ங க ன இருபபான.

    ோலன ஈண்ரடலேலன என் நேலன

    ஏனல ்காவேர ்கவண் ஒலி ்வரீஇக்

    ்கான ோரன ர்க விடு பசும் ்கரழ

    மீன் எறி தூண்டிலின் நிவக்கும்

    ்கான்க நாட்னாடு ஆண்டு ஒழிநதன்ல்ற!

    - குறுந்தார்க

    ஆசிரியர் : மீவனறிதூண்டிலார்

    திதண : பாதல

    கூற்று : ைதலவி கூற்று

    ப ா ட ல் வ ப ா ரு ள : வி த ன வ ம ற் வ ெ ன ்ற ைதலவனின பிரிவாற்்றாை ைதலவி, ”காட்டு யாதனயானது ைான வதளத்ை மூஙகிதலத் திதனபபுனம் காக்கும் காவலர்களின கவண் ஒலிக்குப பயந்து விட்டுவிடுகின்றது. அந்ை மூ ங கி ல ா ன து தூ ண் டி ல் வ ப ா ட் டு மீ ன பிடிபபவன, மீன சிக்கியவுடன தூண்டிதல வி த ை ந் து வ ம வ ல தூ க் கி ன ா ற் வ ப ா ல ச் ெட்வடனறு வமவல வபாகின்றது. இத்ைதகய காட்சிதயயுதடய மதலநாடவனாடு நான நட்பு வகாண்டைால் இனறு நலிவதடகிவ்றன. அவன எனதன வதையாது காலம் ைாழத்துவைால்,

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 8 04-04-2019 16:37:45

  • 9

    இஙகு நானும் எனனுதடய நலன அஙகுமாக இருக்கும் நிதல வநர்ந்துவிட்டது” எனத் ை ன வ ை ா ழி யி ட ம் கூ று வ ை ா க அ த ம ந் ை மீ வ ன றி தூ ண் டி ல ா ரி ன கு று ந் வ ை ா த க ப பாடல்வழி களவு வாழவின பிரிவாற்்றாதமதய உணைலாம்.

    விதையாடடு

    வைால்காபபியர் கூறும் உவதக எனனும் வ ம ய் ப ப ா டு வ ை ா ன று வ ை ற் கு ரி ய ந ா ன கு வதகக் களஙகளுள ஒனறு விதளயாட்டு. இதிலிருந்து மன மகிழச்சிதய விதளவிக்கும் ஒரு வெயவல விதளயாட்டு எனக் கருைலாம். விதளயாட்டுகளில் ஈடுபடாமல் வீட்டினுளவள இருந்ைால் உடல்நலமும் மனநலமும் வகடும். வீட்டினுளவள அதடந்துகிடபபது அ்றமனறு எனபதை நற்றிதணப பாடல் உணர்த்துகி்றது.

    விரளோடு ஆே்மாடு ஓரை ஆடாது

    இரளலோர இலலிடத்து இற்�றிந திருத்தல

    அ்றனும் அன்ல்ற ஆக்்கமும் லதயம் என

    குறுநுரை சுமநது நறுமேர உநதி

    ்பாஙகி வரு புது நீர ்நஞ்சு உை ஆடு்கம்

    வலலிதின் வைஙகிச் ்�ாலலுநரப் ்பறிலன

    ்�ல்க என விடுநள்மன்்்காலலோ எல உமிழ்நது

    உைவு உரும் உைறும் அரை இருள் நடு நாள்

    ்்காடி நுடஙகு இேஙகின மின்னி

    ஆடு மரழ இறுத்தன்று அவர ல்காடு உேர குன்ல்ற.

    – நறறிரை

    ஆசிரியர்: பிைானொத்ைனார்

    திதண: குறிஞ்சி

    கூற்று: வைாழி கூற்று.

    ப ா ட ல் வ ப ா ரு ள : ை த ல வ னி ன உ ச் சி குனறில் ஒளிதய உமிழந்து வலிய இடி முைஙகும் பாதி இைவாகிய நடுயாமத்தில், வகாடிவபால் வதளந்ைனவாய் விளஙகும் மி ன ன வ ல ா டு அ த ெ கி ன ்ற வ ம க ங க ள ை ங கி யி ரு த் ை லி ன , அ ம் ம த ல யி லி ரு ந் து புதுநீர் வபாஙகி வபருகி வரும். அந்நீரில் விதளயாட்டுத் வைாழியருடன ஓதை எனனும் ஆட்டத்தை ஆடாமல் இளமஙதகயர் ைமது

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 9 04-04-2019 16:37:45

  • 10

    வீடுகளில் அதடந்துகிடத்ைல் அ்றவநறி ஆகாது. வீட்டின வெல்வமும் குனறும். அைனால் சிறிய நுதைகதளச் சுமந்துவகாண்டு நறிய மலர்கதள வீசிக்வகாண்டு வபாஙகி வருகின்ற புதுநீரில் மனம் மகிை ஆடுவவாம். இைதன விதைந்து வெனறு அனதனயிடம் வொனனால் வெல்லுஙகள எனறு அனுபபிவிடுவாவளா? இ வ வ ா று வ ை ா ழி ய ா ன வ ள , ை த ல வி இ ற் வ ெ றி க் க ப ப ட் ட த ை த் ை த ல வ னு க் கு உணர்த்துகி்றாள.

    சகாத்ட

    ெ ங க க ா ல த் தி ல் , வ ப ா ரு ள உதடயவர்கள அைன வைதவகருதி வவண்டி வருவவாருக்குப பயன கருைாது வாரி வைஙகும் வகாதடத்ைனதமயுதடவயாைாய் விளஙகினர். இ ை ப வ ப ா ர் க் கு வ த ை ய ா து வ க ா டு ப ப வ ை பி ்ற வி ப ப ய ன ா க க் க ரு தி வ ா ழ ந் ை ன ர் . ெஙகக்கவிதைகள வழி இக்வகாதடபபாஙகு சி ்ற ந் து வி ள ங கி ய ப ா ன த ம த ய ந ா ம் அறியலாம். வபாருநைாற்றுபபதடயில் கரிகால் வ ப ரு வ ள த் ை ா னி ன வ க ா த ட ச் சி ்ற ப த ப க் கூ்றவந்ை முடத்ைாமக்கண்ணியார் பினவரும் பாடல்வழிப புலபபடுத்துகி்றார்.

    ஈற்றா விருப்பிற லபாறறுபு லநாக்கிநும்

    ர்கேது ல்களா அளரவ ஒய்ேனப்

    பாசி லவரின் மா்�ாடு குர்றநத

    துன்னற சிதாஅர நீக்கித் தூே

    ்்காட்ரடக் ்கரைே பட்டுரட நலகிப்

    ்ப்றேருங ்கேத்திற ்பட்டாங குண்்்கனப்

    பூக்்கமழ் லத்றல வாக்குபு தைத்தை

    ரவ்கல ரவ்கல ர்க்கவி பருகி

    எரிேர்கந தன்ன லவடில தாமரை

    சுரியிரும் பித்ரத ்பாலிேச் சூட்டி.

    நூலின் வேவா நுைங்கரில மாரே

    வா்ோளி முத்த்மாடு பாடினி ேணிேக்

    ல்காட்டிற ்�யத ்்காடுஞ்சி ்நடுநலதர

    ஊட்டுரள துேலவை லவாரி நுடங்க

    பாலபுரை புைவி நாலகுடன் பூட்டிக்

    ்காலி லனழடிப் பின்்�ன்று ல்காலின்

    தாறு்கரளந லத்்றன் ல்றறறி வீறு்பறு

    லபரிோழ் முர்றயுழிக் ்கழிப்பி நீரவாயத்

    தண்பரை தழீஇே தளைா விருக்ர்க

    நன்பல லூை நாட்்டாடு நன்பல.

    ்வரூஉப்பர்ற நுவலும் பரூஉப்்பருந தடக்ர்க

    ்வருவரு ்�ேவின் ்வகுளி லவழம்

    தைவிரடத் தங்கலோ விேலன வைவிரடப்

    ்பற்றரவ பி்றரபி்றரக் ்காரத்தித் ்தற்்றனச்

    ்�ேவு்கரடக் கூட்டுதி ைாயிற பேபுேநது

    நிலோ வுே்கத்து நிரேரம தூக்கிச்

    ்�ல்்கன விடுக்குவ னலேன்

    - ்பாருநைாறறுப்பரட

    பாடல்வபாருள: வபாருநர்கவள! கரிகால் வபருவளத்ைாதன நீஙகள நாடிச்வென்றால் பசு ைன கனத்ற அனவபாடு அைவதணத்ைல் வபால, உஙகதள விரும்பிப வபாற்றுவான. நீஙகள தகவைாழுவைற்கு முனபாகவவ பட்டாலான புத்ைாதட ைந்து மாற்றிக் வகாளளச் வெய்வான. நீஙகள புத்ைாதட புதனந்ைபின கிண்ணத்தில் வை்றல் ஊற்றி வவண்டிய அளவு பருகத் ைருவான. பினனர் விருைாக உஙகள ைதலயில் வபானனாலான ைாமதைதயச் சூட்டுவான. அரில்மாதலதயயும், முத்துமாதலதயயும் பாடினி அணியத் ைருவான.

    வவண்குதிதைகள நானகு பூட்டிய வைர்வமல் அனுபபி தவபபான. ஏைடி பின வெனறு நினறு ஏறுஙகள எனபான. ஏறியபின வபரியாதை மீ ட் ட ச் வ ெ ா ல் லி க் வ க ட் ப ா ன . அ ை ற் கு ப பரிசிலாக வளம் மிக்க ஊர் வகாண்ட நாட்டுப பகுதிதயத் ைருவான. கரிகாலன, குதிதைதய ஓட்டும் வைவைாட்டியின தகயில் நுனியில் முள வபாருத்ைபபட்டிருக்கும் ைாற்றுக்வகால் இல்லாமல் வெய்வான. இது அவன விலஙகுகள

    அறிவவாம் சைளிவவாம்

    ஓகரயாடுதெல்: ஓகர என்பது சங்க்கால இளம்

    ம ்க ளி ர் வி க ள ய ா டி ய வி க ள ய ா ட் டு ்க ளி ல்

    ஒன்றாகும். ஓகர என்றால் ‘ஒலி எழுபபுதெல்‘ என்று

    ்பாருள. இது ஆரவாரம் எழுமாறு ஆ்டபபடும்

    ஆட்்டங்ககளக் குறிததெதொ்கக் ் ்காளளலாம். ்க்டலகல

    பாயும் மைலிலும், ஆற்று மைலிலும், கசற்று

    நிலததிலும், முற்றததில் பரபபபபட்்ட மைலிலும்

    இது விகளயா்டபபட்்டகதெச் சங்கபபா்டல்்கள

    ்தெரிவிக்கின்ற்ன.

    12th ADVNCEl Tamil - Chap 1&2.indd 10 04-04-2019 16:37:45

  • 11

    ம ா ட் டு ம் வ க ா ண் டி ரு ந் ை க ரு த ண த ய ப புலபபடுத்துகி்றது. அவன பரிசிலாகத் ைரும் யாதனகள சி்றந்ைதவ. எனினும் பதக கண்டால் வவகுளபதவ.

    இதவ கரிகால் வளவன ைந்ை பரிசில் எ ன று பி ்ற ர் க் கு ச் வ ெ ா ன ன த ம க் க ா க க் க டி ந் து வ க ா ள வ ா ன . இ ந் ை உ ல க ம் நிதலயில்லாைது எனனும் உண்தம நிதலதயச் சீர்தூக்கிப பார்த்துச் ‘வெல்லுஙகள’ என அனுபபிதவக்கவும் மாட்டான. அவனிடவம இருக்கக்கூடாைா என ஏஙகுவான.

    அரசியல்

    இ ய ற் த க அ ல் ல து வ ெ ய ற் த க க் காைணஙகளால் மக்களுக்குத் தீஙகு வநரினும் ம ன ன வ ன அ ை ற் கு ப வ ப ா று ப வ ப ற் ்ற ா ன . ைன குடிகதளயும் பதடகதளயும் காத்து நிற்க வவண்டியது அைெனது கடதம. ைன கு டி க த ள க் க ா க் க த் ை வ று ம் ம ன ன த ன உலகம் பழிக்கும் எனறு புலவர்கள வநைடியாக மனனனுக்கு அறிவுறுத்திய காட்சிகதளச் ெஙக இலக்கியஙகளில் காணமுடிகி்றது. ோண்டுபே வா்க நரை