மதுரமுரளி ஸ்ரீரி -...

44
மரர த ர Rs 15/- ஆ சதா Rs 180/- மஹாரய ரதர வா அவக அளாட வவவ வதக மாத ப1 ரவ வே 22; கான 7 : Delivered by India Post www.indiapost.gov.in

Upload: others

Post on 29-Dec-2019

2 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • மதுரமுரளிதனி பிரதி Rs 15/-ஆண்டு சந்தா Rs 180/-

    மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி அவர்கள்அருளாசியுடன் வவளிவரும் வதய்வீக மாதப் பத்திரிகக

    1

    பிப்ரவரி வேணு 22; கானம் 7

    ஸ்ரீ ஹரி:

    Deliv

    ered

    by

    Indi

    a Po

    st w

    ww

    .indi

    apos

    t.gov

    .in

  • மதுரமுரளி 2 பிப்ரவரி 2017

    வேகுண்ட ஏகாதசி, மதுரபுரி ஆஸ்ரமம், 8 Jan 2017

  • மதுரமுரளி

    வபாருளடக்கம்

    வேணு 22; கானம் 7

    மதுரமான மஹனீயர்-251

    பக்தர்களின் வகள்விகளுக்கு ஸ்ரீஸ்ோிஜியினன் பதி்ககள்

    ப்வரிஜக பேனம் உதயம் - 3

    நாமவம நமது குருோகும்வபாது....

    உலகத்தின் கண்வ ாட்டம்

    கச்சிின்க ஆனி கருட வசவே

    பாலகர்களுக்கு ஒரு கவத

    கலிதர்ம உந்தியார்

    மாதம் ஒரு சம்ஸ்க்ருத ோர்த்வத

    பயத்வத வே்கவோம்

    பாரம்பரிய வபாக்கிஷங்கள்

    வசதன்ய மஹாப்ரபு

    படித்ததி்க பிடித்தது

    ஹவர ராம ஹவர ராம ராம ராம ஹவர ஹவர

    ஹவர க்ருஷ் ஹவர க்ருஷ் க்ருஷ் க்ருஷ் ஹவர ஹவர

    5

    6

    8

    11

    13

    14

    16

    18

    30

    32

    35

    37

    41

    மதுரமுரளி 3 பிப்ரவரி 2017

  • மதுரமுரளி 4 பிப்ரவரி 2017

    முன் அட்வட:

    க்கபதரு தினம் மஹாமந்திரகூட்டுப்பிரார்த்தவன

    பின் அட்வட:

    மதுரபுரி ஆஸ்ரமம்

    மதுரகீதம்தட்டுத் தடுமாறிராகம்: முகாரி தாளம்: ஆதி

    ப்கலவிதட்டுத் தடுமாறி உன்கிட்வட ேர பார்க்கும் என்வனஎட்டிப் பிடித்து, விடாம்க கட்டிக்வகாள்ோவய!

    அனுப்கலவிஅடம் பிடித்து உலகி்க உழலும் என்வனவபா்கமுட்டாள் ஒருேவன கண்டதுண்வடா வகட்டதுண்வடா!

    சர ம்இஷ்டம்வபா்க உலகி்க நான் இருந்திடுவேன்உன் நிஷ்வட என்றும் வககூடவே கூடாதுகஷ்டம் ேந்தா்க உன்வன நிந்தித்திடுவேன்நஷ்டம் எனக்குத்தான் என்று வதரிந்தும்கூடவிட்ட்க விட்ட்க என்றும் நான் உவரத்திட மாட்வடன்

  • மதுரமான

    மஹனீயர்

    இந்த ேருடம் வேகுண்ட ஏகாதசி ஜனேரி 8-ந் வததி அன்றுேந்தது. வேகுண்ட ஏகாதசி என்றா்க எ்கவலாருக்கும் எப்வபாழுதும்ஸ்ரீரங்கமும், ஸ்ரீரங்கநாதரும்தான் ஞாபகத்திற்கு ேருோர்கள். அன்று,ஸ்ரீரங்கத்தி்க, பரமபதோச்க திறப்பதா்க, பல ஊர்களி்க இருந்தும்லட்சக்க க்கி்க பக்தர்கள் ேந்து கூடுோர்கள். ஸ்ரீ ஸ்ோிஜியயும்வேகுண்டஏகாதசிவய ஒட்டி எப்வபாழுதும் ஸ்ரீரங்கத்தின் ஸ்மரவ யாகவேஇருப்பார்கள். இந்த ேருடம் ஆஸ்ரமத்தி்க, வேகுண்டஏகாதசி அன்றுஅதிகாவலின்க தனுர்மாத பூவஜயுடன் பிவரிஜகேரதன் திருமஞ்சனம் நடந்தது.சுமார் காவல எட்டு மணி அளவி்க, கருடோஹனத்தி்க ஸ்ரீபிவரிஜகேரதனுவடய புறப்பாடு நடந்தது. ேந்திருந்த பக்தர்கள் அவனேரும்புறப்பாட்டுடன் நாமகீர்த்தனம் வசய்துேர, ஸ்ரீபிவரிஜகேரதனும் மாதுரீஸகியுடன்அவத ரசித்தபடி அவசந்து அவசந்து ேந்தான்.

    இந்த ேருடம் வேகுண்டஏகாதசிக்கு முத்க நாள்இரவிலிருந்வத ஸ்ரீ ஸ்ோிஜியக்கு வேகுந்தவிண் கரம் திவ்யவதசம்தியானமாகவே இருந்து ேந்தது. சீர்காழி அருகி்க திருநாங்கூர்திவ்யவதசங்களுள் ஒன்றான இந்த ஒரு திவ்யவதசத்தி்கதான், வபருமாள்மூலேரும், உற்சேரும், ஸ்ரீவேகுண்டத்தி்க, வபருமாள் பரோசுவதேனாகஎப்படி எழுந்தருளிினருப்பாவரா அப்படிவய எழுந்தருளிினருப்பார்கள். பகோன்,இங்கு ஸ்ரீவதவி, பூவதவி, நீளாவதவியுடன் எழுந்தருளியுள்ளான். வேகுண்டஏகாதசி அன்று இந்த வபருமாவள வசவிக்கவேண்டும் என்ற ஆவசினனா்கஆஸ்ரமத்தி்க புறப்பாடு முடிந்தவுடன் ஸ்ரீ ஸ்ோிஜிய கிளம்பிவிட்டார்கள்.

    மாவல ஏழு மணியளவி்க, திருநாங்கூர் பாடசாவல வசன்றுபிறகு அங்கிருந்து வேகுந்தவிண் கரம் வசன்று வபருமாவள வசவித்தார்கள்.அப்வபாழுது ஸ்ோிஜிய அவடந்த ஆனந்தத்திற்கு அளவே இ்கவல. அந்ததிவ்யவதசத்தின் தடாகத்திற்கு விரஜா தீர்த்தம் என்று வபயர். அதி்கவேகுண்ட ஏகாதசி அன்று ஸ்நானம் வசய்ய வேண்டும் என்றுஆவசப்பட்டார்கள். ஆனா்க, அதி்க நீர் இ்கவல. பிறகு அங்கிருந்துவசம்வபான்வசய்வகாின்க வசன்று வபருமாவள வசவித்தார்கள். ஸ்ரீ ஸ்ோிஜியஅந்த வகாவிலிற்கு ேருேதற்கு முன்பாகவே நிவறய பக்தர்கள் அங்குமஹாமந்திர கீர்த்தனம் வசய்துவகாண்டிருந்தார்கள். அங்கு தரிசனம்வசய்தபிறகு, இரவு வகாவிந்தபுரம் வசன்று மறுநாள் வராஹிணிக்காகவசங்கனூர் வசன்றார்கள்.

    Dr ஆ பாக்யநாதன்

    மதுரமுரளி 5 பிப்ரவரி 2017

    ஸ்ரீ ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்களின் அந்தரங்க வசயலாளர்

  • ஒரு இனிவமயான ஆசீர்ேதிக்கப்பட்ட மாவலப்வபாழுதி்க,நமது மதுரபுரி ஆஸ்ரமத்தி்க, ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்கள், இனிவமயான மனம்மயக்கும் குரலி்க எ்கவலாரும் வகட்கும் ேண் ம் மஹாமந்திரக் கீர்த்தனம்வசய்துவகாண்டிருந்தார்கள். சில அன்பர்கள், அேர் அருகி்க அமர்ந்துஅேரது கீர்த்தனத்வத ோங்கிச் வசா்கலிக்வகாண்டிருந்தார்கள்.

    அப்வபாது, வநற்றி நிவறய திருநீறணிந்திருந்த ஒரு இளம்பக்தர், ஸ்ரீ ஸ்ோிஜியினன் அருகி்க ேந்து, “ஸ்ோிஜிய, இவறேனுக்குஎண்ணிலடங்காத வபயர்கள் உள்ளன. அேரது அேதாரங்கவளாஆினரக்க க்கி்க உள்ளன. ஆனா்க, நீங்கள் ராமவனயும் கிருஷ் வனயும்மட்டுவம பாடுகிறீர்கள். ஏன் அப்படி?” என்று வகட்டார்.

    ஸ்ரீ ஸ்ோிஜிய அேவர தீர்க்கமாகப் பார்த்துவிட்டு,“என்வன வேவறன்ன வசய்யவேண்டும் என்கிறாய்?” என்று வினவினார்.அந்த பக்தவரா, “நீங்கள் சிேனுவடய புனிதமான நாமத்வத ஜபிக்கலாவம”என்றார். ஸ்ரீ ஸ்ோிஜிய, “அதற்வகன்ன?, நிச்சயமாகச் வசய்கிவறன்”, என்றுகூறிவிட்டு, “சிே சிே சிே” என்று ஜபிக்க ஆரம்பித்தார்.

    இந்த உவரயாடவல அவமதியாகக் வகட்டுக்வகாண்டிருந்தமற்வறாருேர், எழுந்து ஸ்ரீ ஸ்ோிஜியினன் அருகி்க ேந்து, “ஸ்ோிஜிய,எனக்கும் ஒரு சந்வதகம், நான் இதிஹாச புரா ங்களின் ோினலாகவகள்விப்பட்டது என்ன என்றா்க, ‘அஷ்டாக்ஷரி’ மந்திரம்தான் ிஜகஉயர்ந்தது என்பதாகும். நாம் ஏன் அந்த வேகுண்டநாதனின் நாமத்வதஜபம் வசய்யக்கூடாது?” என்று வகட்டார். உடவன ஸ்ோிஜிய, “ஓ,நிச்சயமாகச் வசய்யலாவம”, என்று “நாராய , நாராய , நாராய ”என்று ஜபிக்க ஆரம்பித்துவிட்டார்.

    இவதக் கேனித்துக்வகாண்டிருந்த மூன்றாமேரா்க, அதற்குவம்க அவமதியாக அமர முடியவி்கவல. அேர் எழுந்து, ஸ்ரீ ஸ்ோிஜியினன்அருகி்க ேந்தார். ிஜகவும் குழம்பிய முகத்துடன், “ஸ்ோிஜிய, அப்படிஎன்றா்க, வதவி உயர்ந்த வதய்ேம் இ்கவலயா? வதவிினன் நாமத்வத ஜபம்வசய்யலாகாதா?” என்று வகட்டார். ஸ்ரீ ஸ்ோிஜிய, “ஏன் வசய்யகூடாது?,இவதா,” என்று கூறிவிட்டு, “சக்தி, சக்தி, சக்தி” என்று ஜபிக்கஆராம்பித்தார்.

    அவ்ேளவுதான், மூேரின் குழப்பமும் எ்கவலவய கடந்தது.ஸ்ரீ ஸ்ோிஜியவய ே ங்கிவிட்டு, “இவத எப்படி ஏற்றுக்வகாள்ேதுஸ்ோிஜிய? கடவுளுவடய வபயர் எப்படி ஒரு ேடிேத்வதவயா, மதத்வதவயா

    பக்தர்களின் ககள்விகளுக்குஸ்ரீ ஸ்வாமிஜியின் பதில்கள்

    மதுரமுரளி 6 பிப்ரவரி 2017

  • குறிக்கமுடியும்? அேர் எ்கலாருக்கும் வபாதுே்கலோ? நாம் நமதுஇஷ்டப்படி எவதா ஒரு நாமத்வத வசா்கலலாம்கலோ?” என்று வகட்டனர்.ஸ்ரீ ஸ்ோிஜிய, “நிச்சயமாகச் வசா்கலலாவம. ஒவ்வோரு நாமமும்தனித்தன்வம ோய்ந்தது. அதற்குண்டான பலவன நிச்சயம் தர ே்கலது”என்றார்.

    வமலும், “எந்த நாமத்வத ஜபம் வசய்தாலும் வபாருத்தவம!ஆனா்க, எ்கவலாரும் இவ ந்து வசா்கேதற்கு ஒரு வபாதுோன,வேதத்தா்க பரிந்துவரக்கப்பட்ட நாமம் இருப்பது சிறந்தத்கலோ? வமலும்,அது ராமன், கிருஷ் ன் மட்டுமன்றி அேரேரின் இஷ்ட வதய்ேத்வதயும்மகிழ்விக்கும் என்றா்க, அவத விட சிறந்த நாமம் இருக்க முடியுமா?”என்று கூறினர்.

    மூேவரயும் பார்த்து அழகான புன்னவக ஒளிரும்முகத்துடன் வமலும் வதாடர்ந்தார், “எனவேதான், நான் எந்தப்பகுப்பாய்வும் இன்றி, வேதம் பரிந்துவரக்கும் இந்த மஹாமந்திரத்வதவயஜபம் வசய்கிவறன்”, என்றார். ஸ்ரீ ஸ்ோிஜியினன் குர்க வதாடர்ந்துகம்பீரமாக மதுரபுரி முழுேதும் ஒலிக்க ஆரம்பித்தது, “ஹவர ராம ஹவரராம ராம ராம ஹவர ஹவர....ஹவர கிருஷ் ஹவர கிருஷ் கிருஷ் கிருஷ் ஹவர ஹவர...” என்று.

    மதுரமுரளி 7 பிப்ரவரி 2017

  • ப்ரரமிக

    பவனம்

    உதயம்1992 ஆம் ஆண்டு August மாதம்

    ஒரு வபான்னான நாள். அன்று, தங்கள் வீட்டுமாடிினவலவய குருநாதர் ேந்து தங்கும் பாக்யத்வதப்வபற்று வபரும் மகிழ்ச்சிவய அவடந்தனர் வஜயந்தியும்ஜானகிராமன் அேர்களும். வபாழுது விடிந்து வபாழுதுவபானா்க, குரு வகங்கர்யவம வசய்து வகாண்டுவபரின்பத்வத அவடந்தார் வஜயந்தி. தன்வனயும்தனது குடும்பத்வதயும் முழுேதுமாக குரு சர த்தி்கஒப்பவடத்து, சர ாகதி வசய்து, நிம்மதியாகசத்சங்கங்கவள அனுபவித்து ேந்தார் வஜயந்தி.அலுேலகம் வபாய் ேரும் வநரம் தவிர, மற்றவநரவம்கலாம் வகங்கர்யத்திவலவய ஈடுபடுோர்.அலுேலகத்திலும் குருநாதவரப் பற்றி

    மதுரமுரளி 8 பிப்ரவரி 2017

  • வபசி, தன்னுடன் வேவல பார்க்கும் பலவர குருநாதரிடம் அவழத்துேந்து விடுோர். குடும்பத்திற்கும் குழந்வதகளுக்கும் வசய்ய வேண்டியகடவமகவளயும், வீட்டு வேவலகவளயும் விட்டுக் வகாடுக்காம்கவசய்ோர். வபாறுப்பாக உத்வயாகத்வதயும் வசவ்ேவன வசய்ோர்.இவ்ேளவும் வசய்து வகாண்வட சத்சங்கம், பஜவன, வகங்கர்யம் என்றுஎப்வபாழுதும் உற்சாகத்துடனும் சிரித்த முகத்துடன் இருந்து ேந்ததற்குகார ம், குருநாதரின் கிருவபயும் வஜயந்தி அேர்களின் குருபக்தியும்தான்.

    குருநாதர் ேந்து தங்க ஆரம்பித்ததுவம, ஒவ்வோருேராகபல பக்தர்கள் ஸ்ோிஜியினடம் ேந்து வசர்ந்தனர். சிறிது சிறிதாக,குருநாதரின் பக்த குடும்பம் ேளர்ந்து வகாண்வட ேந்தது. ஓரிருமாதங்கள் கழித்து, ஸ்ரீஸ்ோிஜிய மஹாபலிபுரத்திலிருந்து ஆவசயாகோங்கி ேந்த ஸ்ரீநிோஸ வபருமாவள, மாடிின்க பிரதிஷ்வட வசய்யலாம்என விரும்பினார். சிறு ேயதிலிருந்வத குருநாதருக்கு ஸ்ரீநிோஸவபருமாளிடம் அளவு கடந்த பக்தி. வமலும், அேவர த்யானஸ்ேரூபமும் ஆோர். புரட்டாசி திருவோ ம் அன்று, பிரதிஷ்வடவசய்ய நிச்சினத்தார். முத்கநாள் இரவோடு இரோக வஜயந்தியும்ஜானகிராமன் அேர்களும், சித்தாள்-வமஸ்திரி வபா்க, கலவேவயக்கலந்து, வபருமாவள ஒரு வமவடின்க நிற்க வேத்தனர். குறித்தபடி,பிரதிஷ்வட உற்சேமும் வேத வகாஷத்துடனும் நாமவகாஷத்துடனும்இனிவத நடந்வதறியது. இதன் பின்னர் அந்த க்ருஹம், தினந்வதாறும்உத்சே வகாலத்துடன், ‘பிவரிஜக பேனம்’ என்ற வபயருடன், ஹரியும்குருவும் ேசிக்கும் வகாவிலாக மாறியது.

    பிறகு சில மாதங்களி்க, கும்பவகா த்திலிருந்துயுகளமாக ராதாகிருஷ் ர் ேந்தனர். ஸ்ரீஸ்ோிஜியினன் உினரான அந்தயுகளம்தான், இன்று மதுரபுரிின்க மாதுரீஸகீ ஸவமத ஸ்ரீ ப்வரிஜகேரதடாகுர்ியயாக எழுந்தருளி இருக்கின்றனர். அேர்கள், பல ேருடங்கள்பிவரிஜக பேனத்தி்கதான் வகாவி்க வகாண்டிருந்தனர். யுகளம் ேந்ததும்வகாலாஹலம் இன்னும் அதிகமாினற்று. புறப்பாடுகள், திவ்யநாமங்கள்,உபன்யாசங்கள், நித்ய பூவஜகள், அஷ்டபதி பஜவனகள், ராதாக்கயா ங்கள் என்று எப்வபாழுதும், ஆனந்தமாக சத்சங்கங்கள் நடந்தேண் ம் இருந்தன. எ்கலாேற்றிற்கும் ஈடு வகாடுத்து, சவளக்காம்க,வகங்கர்யங்கள், ததீயாராதவனகள் வசய்து, வபருமாளுக்குநிவேதனங்களும் வசய்து ேந்தார் வஜயந்தி.

    மதுரமுரளி 9 பிப்ரவரி 2017

  • தனது வபண்வ , அேளது விருப்பப்படிவய,ஸத்சங்கத்திற்காகவும் குரு வகங்கர்யத்திற்காகவும், ஆன்மீகோழ்க்வகவய ோழ, குருநாதரிடவம சந்வதாஷமாக ஒப்பவடத்துவிட்டனர். அவத வபா்க, தனது வபயனுக்கும் குருநாதவரவதர்ந்வதடுத்த ஒரு வபண்வ ப் பார்த்து நிச்சினத்தனர். ஸ்ரீவித்யாஎன்ற அந்தப் வபண்ணின் குடும்பவமா, ஸ்ரீஸ்ோிஜியினன்வேகுநாவளய பக்தர்கள். சத்சங்கங்களி்க அடிக்கடி கலந்துவகாள்ோர்கள். ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்கள் நிச்சினத்தபடி அவ்விருேருக்கும்க்கயா ம் வசய்து வேத்து, வஜயந்தியும் ஜானகிராமனும், வபாறுப்வபகுருநாதரிடம் ஒப்பவடத்து, நிம்மதியாக ோழ்ந்து ேந்தனர். ஒரு சமயம்வஜயந்திினன் வகங்கர்யத்தி்க குருநாதர் சந்வதாஷப்பட்டு, அேரிடம்-“வஜயந்தி! உனக்கு என்ன வேண்டுவமா வகள்! நான் தருகிவறன்!”என்றார். அதற்கு வஜயந்தி, “எனக்கு என்ன வேண்டும்? ஒன்றுவமவேண்டாம்! தங்கள் திருேடி நிழலி்க இருந்துவகாண்வட, இப்படிவகங்கர்யம் வசய்து ேர வேண்டும்!” என்றார். குருநாதரும் இவதவகட்டு ிஜகவும் மகிழ்ந்தார்.

    ப்வரவம வதாடரும்…

    இன்றளவிலும்கூட, கவிஞர்கள், வபண்களின் நவடவய ேர்ணிக்கும் வபாவத்கலாம் அன்னப்பறவேவய ஒப்பிடுகிறார்கள். அன்னப்பறவே இனம் இவ்வுலகிலிருந்து அழிந்துவபாய் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன. இப்வபாவதய கவிஞர்கள் யாரும்அன்னப்பறவேவய பார்த்திருக்க ோய்ப்புகள் இ்கவல. இருந்தவபாதிலும், அேர்கள் எப்படி அப்படி ேர்ணிக்கிறார்கள்என்றா்க, பண்வடய காலக் கவிஞர்கள் அன்னத்வத வநரி்க கண்டு ேர்ணித்த கவிவதகவள ஆதாரமாகக்வகாண்டு அதன் தாக்கத்தினா்க, தற்வபாதும் அவத உேவமவயப் பயன்படுத்துகிறார்கள். அதுவபாலவே, நாம் பகோன் கிருஷ் வன ேர்ணிக்கும்வபாது, ஏற்கனவே பகோவனப் பார்த்த மகான்கள் எப்படி ேர்ணித்தார்கவளா அவத ஒட்டிவய நமது ேர் வனயும் அவமகிறது. எனவே, பகோவன வநரி்க கா ாம்க, அேனது அன்பு வபாங்கும் புன்முறுே்க, தாமவரப்பாதங்கள் என்வற்கலாம் பாட்ககளி்க பாடுேது, முந்வதய பக்தர்களின் அனுபேத்வத நமது ோர்த்வதகளா்க வசா்கேதுவபாலாகும்.

    ~ ஸ்ரீ ஸ்ரீ ஸ்ோிஜிய

    எதிர ொலி

    மதுரமுரளி 10 பிப்ரவரி 2017

  • நமது ோழ்வின் வநாக்கம் முழுவமயான, எ்கவலயற்றிஜகவும் உயர்ந்த பிரம்மத்வத உ ர்ேவத ஆகும். மனிதப் பிறவிஅவமேதன் கார வம இந்தப் பிறப்பு இறப்புச் சூழலிலிருந்துஒருேன் தன்வன விடுவித்துக்வகாள்ேதும் இவறேவனஉ ர்ேதுவமயாம். இதி்க நம்பிக்வக உள்ளேர்கள் முதலி்கவசய்யவேண்டியது என்னவேனி்க, அத்தவகய குறிக்வகாவளஅவடேதற்கு நம்வமச் சரியான பாவதின்க வசலுத்திேழிகாட்டுேதற்கு ஒரு குருவேத் வதடுேவத ஆகும்.

    ிஜகுந்த ஆர்ேத்துடனும், உற்சாகத்துடனும், நாம்குருவே அணுகி அேர் ஏதாேது உபவதசம் வசய்து நமதுமுடிவி்கலாத சந்வதகங்கவளப் வபாக்குோர் என்று எதிர்பார்க்கிவறாம்.மாறாக, குருநாதவரா “நாமம் வசா்க. அதுவே வபாதும். வேறுஎவதப்பற்றியும் கவலப்படாவத” என்று வசா்ககிறார். இதற்கு முன்நாம் ஒருவபாதும் இவ்ோறு வகள்விப்பட்டவத இ்கவல. முதலி்கஇவ்ேளவு எளிவமயான ஒரு ேழிவய நம்மா்க ஜீரணிக்கமுடிேதி்கவல.

    ஒன்றும் புரியாம்க வமலும் வமலும் வகள்விகள்எழுப்புகிவறாம். வேதங்களா்க வசா்கலப்பட்ட எந்த சாதவனகவளயும்வகக்வகாள்ளாம்க நம்மா்க எப்படி இவறேவன அவடயமுடியும்?சாஸ்திரங்கவளயும், பிரம்மசூத்திரத்வதயும் கற்றுத் வதளியாம்கஆன்மீகப்பாவதின்க எவ்ோறு முன்வனற முடியும்? என்று பலவகள்விகள்.

    நாமமம நமது குருவாகும்ம ாது....

    விக்வனஷ் சுந்தரராமன்

    மதுரமுரளி 11 பிப்ரவரி 2017

  • அேவரா ிஜகவும் வபாறுவமயாக, “நீஎவதப்பற்றியும் கேவலப்படாம்க, நாம ஜபம் வசய்து ோ.ஒருவேவள நீ இயந்திரம் வபா்க ஜபம் வசய்தாலும்கூடப்வபாதும். வகவயத் தட்டிக்வகாண்டு, சத்தமாக வஜபம்வசய்ோயாக”, என்று மீண்டும் கூறுகின்றார். வேறுேழிின்கலாம்க நாமும் நாமம் வசா்கலத் துேங்குகிவறாம்.வசா்கலும் நாமத்வத எண்ணுேது, அ்கலது குறிப்பிட்ட வநரம்ேவர வசா்கேது என்று நமது கேனம் வச்ககிறது. ஒரு நிிஜடம்கூட அதிகமாக வசா்கேதி்கவல. வேண்டுமானா்க சிலநிிஜடங்கள் குவறயலாம். கடிகாரத்வதப் பார்த்துக்வகாண்டுவசா்கலியாகவேண்டுவம என்ற கட்டாயத்தி்க வசா்ககிவறாம்.சில மாதங்களுக்கு இயந்திரத்தனமாக நாம ஜபம் வசய்துேருவகின்க, நம்வமச் சுற்றி நடக்கும் விஷயங்களின்முழுவமயான அர்த்தத்வத மனம் கேனிக்கத் வதாடங்குகிறது.

    மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு கவலநிகழ்ச்சிவய நாம் கா வநரிட்டா்க, ஒரு சிறிய குழந்வத ஒருபாவனவயத் தவலின்க வேத்துக்வகாண்டு ிஜக கேனத்துடன்நடனமாடுகிறாள் என்று வேத்துக்வகாள்வோம். அேளுக்குக்வககள் இ்கவல. அேள் நடனமாடி முடித்ததும், பலத்தகரவகாஷம் வபறுகிறாள். ஒருேர், ‘என்ன ஒரு முழுவமயானநடனம், எத்தவன மனஉறுதி’ என்று ஆச்சரியப்படுகிறார்.இன்வனாருேர், ‘மாற்றுத்திறனாளியாக இருந்தா்க என்ன? இேள்ிஜகவும் ஆசீர்ேதிக்கப்பட்டேள். கடவுள் அருள் எப்வபாதும்இேளுக்கு உண்டு’ என்கிறார். அந்த குழந்வத ஒருமாற்றுத்திறனாளி என்பதா்க ஒரு பரிதாபமும் கூடவே வியப்பும்எ்கவலார் முகத்திலும் கா ப்படுகின்றது. நமக்கும்தான். அங்குவபசிக்வகாண்டிருக்கும் அவனேரின் கூற்வறயும் நமது மனம்ஆவமாதிக்கிறது. அப்படிவய, எதிர்பாராம்க உள்ளூர ஒருஎண் ம் ஓடுகிறது, “நமக்கு ிஜக உறுதியான, குவறவி்கலாதஆவராக்கியமான உட்க கிவடத்துள்ளது. நம் வககள் நன்றாகஇயங்குகின்றன. வகவயத் தட்டிக்வகாண்டு நாமம் வசா்கேதற்குநம்வமத் தடுப்பது யார்?” என்று.

    …வதாடரும்

    மதுரமுரளி 12 பிப்ரவரி 2017

  • ஒரு வபரிய காட்டி்க வேகு நாட்களாக மவழ இ்கவல. பு்கதவரகள் ேறண்டுவிட்டன. மரங்கள் ோட ஆரம்பித்தது. நீர்நிவலகளி்கநீரின் இருப்பு குவறய ஆரம்பித்தது. இந்த நிவல இன்னும் சிறிது காலம்நீடித்தா்க விலங்குகள் அவனத்தும் மடிய வநரும். இந்த சமயத்தி்க காட்டுராஜாோன சிங்கத்தின் தவலவமின்க எ்கலா விலங்குகளும் ஒரு கூட்டம்வபாட்டது. அப்வபாழுது அதி்க மவழ இ்கலாம்க வபானதற்கு என்னகார மாக இருக்கும் என்று கலந்து ஆவலாசவன வசய்யும் விோதம்துேங்கியது. அப்வபாழுது நரி, “நம்ிஜ்க யாவரா வபரிய பாேம் வசய்திருக்கவேண்டும். அதனா்கதான் மவழ இ்கவல” என்று கூறியது. உடவன சிங்கம்,“நான் காட்டி்க தேம் வசய்து ேந்த ஒரு முனிேவரக் வகான்றுசாப்பிட்டுவிட்வடன். அது வபரிய பாேமான வசய்க, அதனா்கதான் மவழவபய்யவி்கவல” என்றது. இவதக் வகட்ட நரி, “தாங்கள் காட்டின் ராஜா,தாங்கள் ஆவராக்யமாக இருந்தா்கதான் நாங்கள் பாதுகாப்பாக இருக்கமுடியும். வமலும், அந்த முனிேர் சிங்கம் கடித்துத்தான் தனக்கு மர ம்வேண்டும் என்று ேரம் வபற்றிருப்பார். அதனா்க, தாங்கள் வசய்தது பாேவமஇ்கவல” என்று கூறிவிட்டது.

    அடுத்ததாக புலி, “நான் பஜவன வசய்து வகாண்டு ேந்தபாகேதவர வகான்று சாப்பிட்வடன். அதுதான் மவழ வபய்யவி்கவல”என்றது. இவத வகட்ட நரி, “அந்த பாகேதருக்குப் புலியா்கதான் மர ம்ேரவேண்டும் என்ற சாபம் இருக்கும். வமலும், பஜவன வசய்த பாகேதவரதாங்கள் வதடிச் வச்கலவி்கவல, அேர்தான் தங்கவளத் வதடி ேந்தார்,உங்களுக்கு மனிதர்கள் இயற்வகயாகவே உ வு. அதனா்க, இதி்கதேறி்கவல” என்றது. கரடி, “நான் சிேன் வகாவிலுக்குப் பா்க வகாடுக்கும்பசுவேக் வகான்று விட்வடன், அதுதான் மவழ இ்கவல” என்றது. இவதவகட்ட நரி, “சிேவபருமான் அந்த பசுவிற்கு வகலாயம் வகாடுப்பதற்குத்தங்கவள ஒரு கார மாக்கி வகாண்டார், அவ்ேளவுதான். இது பாேிஜ்கவல”என்றது. இப்படியாக ேலிவமயான ிஜருகங்கள் வபசியதற்கு எ்கலாம், அதுபாேம் இ்கவல என்பதற்கு தகுந்த கார த்வத சாமர்த்தியமாகக் கற்பவனவசய்து நரி வசா்கலி ேந்தது. கவடசியாக மான் வசான்னது, “முனிேர்தேம் வசய்த குடிலுக்குப் பக்கத்தி்க இருந்த பு்கவல வமய்ந்வதன்” என்று,வசா்கலி முடிப்பதற்குள், “நீ வசய்ததுதான் ிஜகப் வபரிய பாேம்” என்றுஅதன்வம்க பாய்ந்து வகான்று தின்று விட்டது. ேலிவமயுள்ளேர்கள் தேறுவசய்தாலும் ‘சரி’ என்று வசா்கலும் உலகம் ேலிவமின்கலாதேர்கள்சரியானவதச் வசய்தாலும் தேறு என்று வசா்கலிவிடும்.

    உலகத்தின் கண்ண ோட்டம் அஸ்வின் குமார்

    மதுரமுரளி 13 பிப்ரவரி 2017

  • கச்சியில் ஆனி கருட ணேவை-7

    - ஸ்ரீ ராமானுஜம்

    நரசிம்மர் சன்னதி தாண்டி இடது வேளிப் பிரகாரத்தி்கவமதுோக நடந்து வசன்று வகாண்டிருந்தார்கள் ஸ்ரீஸ்ோிஜிய. சிறிதுதூரம் வசன்றவுடன் அங்கு சிறிது நின்றுவிட்டார்கள். வமதுோனதழுதழுத்த குரலி்க அருகிலிருந்த எங்களுக்கு மட்டும் வகட்கும்படியாகஅேர், “இந்த பிரகாரங்களி்க ஒவ்வோரு க்கலும் எவ்ேளவு கவதகவளவசா்கலுகின்றன. இங்குதாவன சற்று ஒதுங்கி நின்று ஸ்ரீ யாமுனாச்சார்யர்,பகேத் ராமானுஜவர தன் கவடக்கண்களாவலவய கடாக்ஷித்தார்!எவ்ேளவு முவற பகேத் ராமானுஜர் இங்கு நடந்து நடந்துவபருமாளுக்குத் தீர்த்த வகங்கரியங்கவளச் வசய்திருப்பார். இங்குவகாவி்க வகாண்டுள்ள வபருமாள்தாவன பகேத் ராமானுஜர் உட்பட பலஆச்சார்ய புருஷர்கள், மஹனீயர்கவளத் தயார்ப்படுத்தி ஸ்ரீரங்கத்திற்குஅனுப்பி வேத்தார்” என்று வசா்கலிக்வகாண்வட இருந்தார்கள். ஒரு சிலநிிஜடங்கவள அேருக்கு ஆச்சார்யர்களின் பிரபாேங்கவளயும்சரித்திரத்வதயும் ஞாபகப்படுத்திவிட்டவதக் கண்கூடாகப் பார்த்வதாம்!

    அப்வபாழுது நம் ஸ்ோிஜியினன் கண்கள் அந்தப்பிரகாரங்கவள பார்த்து பனித்திருந்தன. அேர் தம் மனது எ்கலாம் அந்தபுனிதத் தவரினவலவய லினத்திருந்தது. அப்படிவய அேர் கண்கள்வம்கல வம்கல இடம் வபயர்ந்து பிரகாரத்தின் வகாடி ேவர வசன்றுமறுபடி வம்கல அவமதி தேழ திரும்பியவதப் பார்க்வகின்க, அேர்கண்களாவலவய மானசீகமாக ஒரு அங்கப்பிரதக்ஷ ம் வசய்ேவதவபாலிருந்தது. வதாடர்ந்து அேர் வமதுோக நடக்வகின்க, அேரது அருள்வமாழியாக, ஆச்சார்யர்களின் அரும் வேபேங்கவளக் வகட்பதற்கானபாக்யம் கிவடத்தது.

    ஸ்ரீ ேரதராஜரின் சன்னதி ேந்தவடந்வதாம்.அவமரிக்காவிலிருந்து ேந்திருந்த குழந்வதகளிடமும் எங்களிடமும்,“இங்கு எவ்ேளவு படிகள் இருக்கிறது வதரியுமா?” என ஸ்ரீ ஸ்ோிஜியவகட்டார்கள். அவனேரும் வதரியாது என தவலயவசக்கவே, அேவர“இங்கு 24 படிகள் உள்ளன. யக்ஞத்திலிருந்து ேந்த வதேப்வபருமாள்என்பதா்க இந்த 24 படிகள், காயத்ரி மந்திரத்தின் 24 அக்ஷரங்கவளக்குறிக்கின்றது. பகோன், 24 தத்துேங்கவளத் தாண்டி இருக்கக்கூடியதத்ேம் என்பதாலும் 24 படிகள்” என்றார்.

    மதுரமுரளி 14 பிப்ரவரி 2017

  • அப்வபாழுது சன்னதிின்க கூட்டவம இ்கவல. ஸ்ரீ ஸ்ோிஜிய ிஜகஅருகிவலவய நின்று வதப்வபருமாளின் திவ்ய முக லாேண்யத்வதயும்அேர்தம் புன்முறுேவலயும் பார்த்து ிஜகவும் ஆனந்தமாக வேகுவநரம்அனுபவித்தோறு இருந்தார். பிறகு சன்னதிினலிருந்து ேந்து முன்னா்கஇருக்கும் மண்டபத்தி்க எ்கவலாரும் உட்கார்ந்து வகாண்வடாம்.

    அப்வபாழுது பரனூர் மஹாத்மா ஸ்ரீ ஸ்ரீ க்ருஷ் ப்வரிஜஸ்ோிஜகள் அருளியதான வதாண்வட மண்டல கீர்த்தவனகவள எ்கலாம்அேர் பாட ஆரம்பித்தார். முதலி்க பிலஹரி ராகத்தி்க, அஸ்தகிரி நிலயம்சர ம் வ்ரஜாிஜ என்ற கீர்த்தவனவயப் பாடினார். அடுத்துேரதராஜமஹம் பஜாிஜ சதா என்று அருவமயான கீர்த்தவனவயத் வதாடிராகத்திலும், நாமாேளி வபாலவே அவமந்திருக்கும் “காஞ்சிபுராதி ோசா”என்ற கீர்த்தவனவயயும் ஆனந்தவபரவிின்க பாடினார். வதாடர்ந்துகரிராஜேரதம் என்ற ேராளி ராகத்தி்க உள்ள கீர்த்தவனவயயும், கமாஸ்ராகத்தி்க ‘ஏஹி ேரதா வதஹி அபயம்’ என்ற கீர்த்தனத்வதயும்பாடினார்கள். என்ன ஒரு ஆச்சரியம் என்றா்க, கீர்த்தனங்கவளப் பாடிமுடிக்கிற ேவரின்க ேரதராஜரின் தரிசனம் தவடபடாமவலவய இருந்தது.ந்கல தரிசனம் கிவடத்துக் வகாண்டு இருந்தது. வசோர்த்திகள் யாரும்ேரவி்கவல. அருகி்க இருந்த சில வேஷ் ேர்களும்பட்டாச்சாரியார்களும் ரசிக்க, சிலர் ேந்து உடன் அமர்ந்து ோங்கியும்கூட பாடினார்கள். முடிந்தபின், எ்கவலாரும் சந்வதாஷமுடன்கீர்த்தனாேளி மண்டபத்திற்குத் திரும்பிவனாம்.

    காஞ்சிவயப் பிரிய வேண்டிய வநரம் ேந்தது. காஞ்சிவயபிரிந்தாலும் ேரதராஜர் ஸ்ரீ ஸ்ோிஜியினன் ஹிருதயத்திலிருந்துவிலகவி்கவல. எங்களின் ஹிருதயங்களிவலா இப்படி இரு நாட்கள்ஸ்ரீஸ்ோிஜியினன் அருகிலிருந்து ேரதவர தரிசிக்கும் பாக்யம் வபற்றதுஅகலவே இ்கவல. அவத ஆனந்த உள்ளத்துடன் காஞ்சிவய விட்டுபிரிந்து வசன்வன ேந்தவடந்வதாம்.….ேரதர் தரிசனம் இத்துடன் பூர்த்தி.

    ஸ்ரீ க்ருஷ் ா! உனது நாமத்வத ரசித்து வசா்கேதி்கவல, பாக்யம்என்று நிவனத்தும் வசா்கேதி்கவல, உன்வனப் பார்க்க வேண்டும் என்ற ஆவசினலும் வசா்கேதி்கவல, என்னுவடய பிரியனான

    உன்னுவடய நாமம் என்று காதலுடனும் வசா்கேதி்கவல. அதற்குப் பதிலாக, எத்தவன நாமங்கள் வசா்ககின்வறன் என்ற க க்கிலும்,

    எவ்ேளவு வநரம் வசா்ககின்வறன் என்று வநரத்வதக் க க்கிடுேதிலும், என்ன கிவடக்கும் என்பதிலும் என்னுவடய புத்தி வச்ககின்றது. என்னுவடய இந்த பாேத்வதப் வபாக்கி உன்னுவடய

    நாமத்வத நான் ரசித்து வசா்கலும்படியாக அருள்ோயாக.

    ஸ்ரீஸ்ரீஸ்ோிஜியினன்

    அமுதவமாழிகள்

    மதுரமுரளி 15 பிப்ரவரி 2017

  • பாலகர்களுக்கு ஒரு கதை

    ஒரு மனிதன் வகாவிலுக்குச் வசன்றுவகாண்டிருந்தான். வகாவிலுக்கு ிஜக அருகாவமின்க ேரும்வபாதுஎதிர்பாராம்க அேனது வசருப்பு அறுந்துவிட்டது. அருகி்க வசருப்புவதப்பேர் யாரும் இ்கலாததா்க என்ன வசய்ேது என வயாசித்தான்.வகாவிலுக்கு வேளிவய அப்படிவய விட்டா்க, ‘அறுந்து வபானது ஒருகுப்வப’ என யாராேது தள்ளி விட்டுவிட்டா்க என்ன வசய்ேதுஎன்று அேனுக்குத் வதான்றியது. வயாசித்து, முடிோக வசருப்வபத்தன் வபக்குள்வளவய வேத்துக்வகாண்டான். அப்படிவய வகாினலுக்குள்வபானான். உள்வள வபானதிலிருந்து, வகாினலுக்குள் இப்படி வசருப்புவகாண்டு ேந்தது சரியா? தேறா? என அேனுக்குள் வகள்வி எழுந்துவகாண்வட இருந்தது. அந்த கலங்கிய மனத்துடவனவய அேன்மூலேர் இருக்கும் கர்பக்ரஹம் அருவக ேந்தான். அங்கிருந்தஅர்ச்சகர், அேன் வபின்க அர்ச்சவனக்குத் வதவேயானவபாருட்கவளக் வகாண்டு ேருகிறான் என நிவனத்து அவத வநாக்கிதன் வககவள நீட்டினார். உடவன, அேன் ிஜகவும் சங்கடத்திற்குஉள்ளானான். வபின்க வசருப்பு இருக்கிறது என்று எப்படி வசா்கேது?வசய்ேது தேறு என்று வதான்ற, வமளனமாக அேன் தீர்த்தம் ோங்கிக்வகாண்டு, பகோவன ேலம் ேந்தான். அப்படிவய பிரசாதமும்வககளி்க ோங்கச் வசன்றான். ோங்கிக் வகாள்வகின்க வபின்கவசருப்பு இருக்கிறது, இப்படிவய ோங்குேது தேற்கலோ? என்றுஅேனுக்கு வதான்றியது.

    கவடசியாக வகாடிமரம் அருவக ேந்தான். விழுந்துநமஸ்கரிக்கும் முன், வபவய கீவழ வேக்கப் வபானான். மறுபடியும்அது சரியா? தேறா? என்று அேனுக்குள் வகள்வி எழுந்தது.அேனா்க எவதயும் முடிவு வசய்ய முடியவி்கவல. அதனா்க அவரயும்குவறயுமாக வககளி்க வபவய வேத்துக்வகாண்வட நமஸ்கரித்துவிட்டு வேளிின்க ேந்தான்.

    மதுரமுரளி 16 பிப்ரவரி 2017

  • வேளிின்க ேந்த அேனுக்குள் வகாினலுக்குச் வசன்று ேந்த திருப்திவயஇ்கவல. தன் வபவயப் பார்க்க அேனுக்கு வேறுப்பாக இருந்தது.அதனா்கதான் தன்னா்க ஒழுங்காக பகோவனத் தரிசனம் வசய்யமுடியவி்கவல என்பவதயும் அேன் உ ர்ந்தான். நிம்மதி அவடயாம்கதவித்துக் வகாண்டிருந்தான். இது அேனுக்கு மட்டும்கல... நமதுோழ்வுக்கும் வபாருந்தும்.

    நாம் நம் ோழ்வி்க நடந்த வதவேயற்ற பவழயகுப்வபகவள எ்கலாம் ஞாபகம் வேத்துக் வகாள்ேதா்க துக்கம்அவடகிவறாம். அது நமக்கு மன உவளச்சவலத் தந்து, மன அவமதிவயக்வகடுத்துவிடுகிறது. அந்த மனிதன் வகாினலுக்குள், தூக்கிச் வச்கலும்வசருப்வபப் வபா்கதான் இது. வசருப்வப வேளிினவலவய வேத்திருந்தா்க,அேன் நன்கு மனவத ஈடுபடுத்தி, பகோவனத் தரிசனம் வசய்திருப்பான்.அதுவபால, நாமும் இந்த புது ேருடத்தி்க வேண்டாதேற்வற எ்கலாம்மறந்து, புதிதாக நற்சிந்தவனகளுடன் காலடி எடுத்து வேப்வபாமானா்க,நமக்கு உற்சாகமும் நம்பிக்வகயும் பிறந்து, ோழ்க்வக வசழிப்பாக மலரும்.அவமதி நம் மனதி்க குடி வகாள்ளும். அதனா்க நம்மா்க பகோவனநன்றாக ஆராதிக்க முடியும். சரிதாவன?

    மதுரமுரளி 17 பிப்ரவரி 2017

  • கலிதர்ம உந்தியார்ஒவ்வோரு ேருடமும் ஜனேரி மாதத்தி்க, வசன்வன,

    நாரத கான சபாவி்க GOD India Trust சார்பி்க ஸ்ரீ ஸ்ோிஜியஅேர்களின் வதாடர் உபன்யாசம் வபாங்க்க தினத்வத ஒட்டி ஏற்பாடுவசய்து நவடவபறுேது ேழக்கம். இதி்க, உலவகங்கிலும் எண் ற்றபக்தர்கள் ேந்திருந்து ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்களின் உபன்யாசத்வதஸ்ரே ம் வசய்து ஆனந்திப்பது ேழக்கம்.

    இந்த முவற, ஜனேரி 7-ந் வததி முத்க 15-ந் வததி ேவரஒன்பது நாட்கள், வசன்வன நாரத கானசபாவி்க, நமது குருநாதர்அருளியுள்ள, நாம மஹிவம நிவல நாட்டும்விதமாகவும், ேரும்காலங்களுக்கு எ்கவலாருக்கும் ஒரு ேழிகாட்டியாகவும் இருக்கும் “கலிதர்ம உந்தியாருக்கு” ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்களின் அந்தரங்க வசயலாளர்ஸ்ரீ பாக்யநாதன்ிய, வநரி்க வகட்டேர்களா்க மறக்க முடியாத எ்கவலார்மனதிலும் பதியும் ேண் ம் ஒரு அழகான வதாடர் உபன்யாசத்வதேழங்கினார்கள். இது ேவர எத்தவனவயா சத்சங்க நிகழ்ச்சிகள்நவடவபற்றிருந்தாலும் இந்த சத்சங்கம் ஒரு தனித்துேம் ோய்ந்தது என்றுஇதி்க கலந்துவகாண்டு அனுபவித்த ஒவ்வோருேராலும் வசா்கலப்பட்டது.

    ஏவனன்றா்க, முதன்முவறயாக, நம் ஸ்ோிஜிய அேர்களின்அருளிச் வசயலான இந்த கலிதர்ம உந்தியாவர ஸ்ரீ ஸ்ோிஜியினன்அந்தரங்க வசயலாளர் பாக்யாிய, அந்த ரங்கத்தி்க (நாரத கான சபாவி்க)எ்கவலார் மனவதயும் கேரும்படி ிஜக அழகாகவும் ரஸமாகவும்பகிர்ந்துவகாண்டார்.

    முப்பத்து ஒன்று பாட்ககள் வகாண்ட இந்த கலிதர்மஉந்தியாரின் ஒவ்வோரு எழுத்திற்கும், வசா்கலிற்கும் பாக்யாிய,இதிஹாசம், புரா ங்கள், ஸ்ரீமத் பாகேதம், பகேத்கீவத, பக்தவிஜயம்இேற்றிலிருந்து வதாடர்வப எடுத்து கூறிய விதமும், எண் ற்றமஹான்களினுவடய திவ்ய சரித்திரங்களிலிருந்தும், அேர்கள்உபவதசங்களிலிருந்தும், சாரமான விஷயங்கவள, கலிதர்ம உந்தியாரின்ஒவ்வோரு பாட்ககளிலும் சம்பந்தப்படுத்தி, ஒரு சிறு குழந்வதக்கும்புரியும் ேண் ம் காண்பித்த பாங்கும் ிஜக வநர்த்தியாக அவமந்தது.

    எ்கலாேற்வறயும்விட வமலாக, வநாடிக்கு வநாடி,நம்ஸ்ோிஜிய அேர்களின் உபவதசங்கவளயும், ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்கள்பற்றிய மதுரஸ்மர ங்கவளயும், ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்களின் கு ங்கவளப்பற்றியும், ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்கள் கருவ யுடன், நாம் உய்ய, நமக்குேழி காட்டும் வபாருட்டு, நம்ிஜவடவய கலந்துபழகி கற்றுத்தரும்முவறகவளயும், வதனினும் இனிய ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்கள் அருளியுள்ள

    மதுரமுரளி 18 பிப்ரவரி 2017

  • மதுரகீதங்கவளயும், கலிவயயும் பலி வகாள்ளும்… எனத் துேங்கும் மஹாமந்திர கீர்த்தனத்வதயும், கலிதர்ம உந்தியாருடன் வசர்த்து வசர்த்துகாண்பித்து பாக்யாிய தனக்வக உரிய பாணிின்க உத்வேகத்துடனும்,உத்ஸாஹத்துடனும் கம்பீரமாக வபசியது எ்கவலார் மனவதயும் ஆழ்ந்துவதாட்டுவிட்டது என்றா்க அது ிஜவகயாகாது. ஒன்பது நாட்களும்,இரண்டு மணி வநரமும், மவட திறந்த வேள்ளம் வபா்க, ஸ்ரீ ஸ்ோிஜியஅேர்கவளப் பற்றிய விஷயங்கவள பாக்யாிய வகாட்டித்தள்ள,ஒவ்வோருேரும் ஆடாம்க, அவசயாம்க அவத சமயம் ிஜகவும் ரசித்துக்வகாண்வட இருந்தது ிஜகவும் வியப்பாக இருந்தது.

    பல ஊர்களிலிருந்து ஸத்ஸங்க அன்பர்கள், இந்த 9நாட்கள் நவடவபற்ற சத்சங்கத்தி்க கலந்துவகாண்டார்கள். இதி்க,திருேண் ாமவல பகோன் வயாகி ராம்சுரத்குமார் அேர்களின் ஆன்மீகோரிசு நீதியரசர் ஸ்ரீ T.S.அரு ாசலம் அேர்கள் மற்றும் மதிப்பிற்குரியDr. ஸ்ரீ கண் ன் IAS அேர்கள் கலந்துவகாண்டார்கள்.

    பாக்யாிய வசான்ன விஷயங்கவள அவனேரும் கண்களி்ககண்ணீர் ம்கக வகட்டது ிஜகவும் வநகிழ்ச்சியாக இருந்தது. பூர்த்திதினத்தன்று, ஸ்ரீ பம்ம்க பாலாிய, பாக்யாியக்கு பரிேட்டம் கட்டிஸ்ரீ க்கயா ஸ்ரீநிோஸ வபருமாள் பிரசாதங்கவள அளித்து வபசும்வபாழுது,மரக்கட்வட, க்க, கவரயும் வபாருள், பஞ்சு என்று நான்குவிதமானேர்கவளப் பற்றி வசான்னார்கள். மரக்கட்வடவய தண்ணீரி்கவபாட்டா்க அது ிஜதக்கும். ஆனா்க, அதற்கு அதன் ஆழம் வதரியாது.நீரி்க க்கவலப்வபாட்டா்க அது மூழ்கிவிடும். ஆனா்க, க்கலிற்குள் நீர்வச்கேதி்கவல. கவரயும் வபாருட்கள் நீரி்க கவரந்து இருக்கும் இடம்வதரியாம்க வபாய்விடுகிறது. ஆனா்க, பஞ்சு ஒன்று தான், நீவர உறிஞ்சிதனக்குள் இழுத்து வேத்துக்வகாள்ளும். அவத பிழிந்தா்க, எ்கவலார் மீதும்வதளிக்கும்.

    அதுவபா்க குருநாதர் என்னும் கருவ க்கடலி்க சிலர்,மரக்கட்வடவபா்க ிஜதப்பர். சிலர், க்க வபான்று மூழ்கிவிடுகின்றனர்.அேர்களுக்குள் நீர் வச்கேதி்கவல. சிலர், குருவின் கருவ ின்க கவரந்துகா ாம்க வபாகின்றனர். குருநாதர் அருளிய கலிதர்ம உந்தியாவர நம்எ்கவலாருக்கும் வசா்கல ேந்திருக்கும் நம் பாக்யாியவயா, பஞ்சுவபா்ககுருநாதர் என்னும் நீவர உறிஞ்சி பிறகு பிழியும்வபாது நம் மீதுமவழவபா்க ேர்ஷித்துவிட்டார் என்று முத்தாய்பாக வபசி முடித்தார்.

    எ்கவலார் மனதிலும் ஓடிக்வகாண்டிருந்த எண் ஓட்டங்கவள வேளிக்வகா ர்ந்துவிட்டார் என்று எ்கவலாருக்கும் ஒவரஉள்ள பூரிப்பு. ஒவ்வோரு நாளும் உபன்யாசம் முன்பாக, ஒவ்வோருவகாபகுடீர குழுவினரின் கலிதர்ம உந்தியார் பாடியது இனிவமயாகஇருந்தது. இது ஒரு உத்ஸேம்வபா்க அவமந்திருந்தது என்றா்க அதுிஜவகயாகாது.

    மதுரமுரளி 19 பிப்ரவரி 2017

  • கல்பதரு தினம் மஹாமந்திரக் கூட்டுப்பிரார்த்தகன

    மதுரமுரளி 20 பிப்ரவரி 2017

    2007ஆம் ஆண்டு முத்க GOD INDIA TRUST சார்பி்க, ஒவ்வோருேருடமும், ஜனேரி 1 - க்கபதரு தினத்தன்று - மஹாமந்திரக்கூட்டுப்பிரார்த்தவன ஏற்பாடு வசய்யப்பட்டு நவடவபறுேதுவபா்க,இவ்ேருடம், வசன்வன அருகி்க குன்றத்தூர் பகுதிின்க கவலட்டிப்வபட்வடகிராமம் அம்வபத்கார் வமதானத்தி்க, கவலட்டிப்வபட்வட மற்றும்ஸ்ரீவபரும்புதூர் நாமத்ோர் அன்பர்களா்க மஹாமந்திர கூட்டுப்பிரார்த்தவனசிறப்பாக ஏற்பாடு வசய்யப்பட்டு நவடவபற்றது. நாமத்ோர் அன்பர்கள்மதுரகீதத்வத இனிவமயாக பாட, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ோிஜியினன் அந்தரங்கவசயலாளர் பாக்யநாதன்ிய ேரவேற்புவர ேழங்கி வேபேத்வத வதாகுத்துேழங்கினார். நாம அனுபேங்கவள பக்தர்கள் பகிர்ந்துவகாண்டனர்.ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்கள் மஹாமந்திரத்தினா்க நிவனத்தது நடக்கும்,வகட்டது கிவடக்கும் என்று நாம வேபேத்வத நிவலநாட்டி அருளுவரேழங்கினார்கள். எ்கவலாரும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்களுடன்மஹாமந்திரகீர்த்தனம் பாடினர். உலவகங்கிலும் பல நாடுகளிலிருந்து சுமார்7000 அன்பர்கள் ேந்திருந்தனர். ஸ்ரீவபரும்புதூர் நாமத்ோர் திரு. சுந்தர்நன்றியுவரவய நவின்றார்.

    மார்கழி மாத நகர சங்கீர்த்தனம்ஸ்ரீ ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்கள் அருளாசியுடன் GOD INDIA TRUSTசார்ந்த நாமத்ோர்களி்க ஒவ்வோரு ேருடமும் மார்கழி மாத மஹாமந்திரநகர சங்கீர்த்தனம் நவடவபறுேதுவபா்க இவ்ேருடமும் தூத்துக்குடி,சிேகாசி, விருதுநகர், வகாவி்கபட்டி, திருச்சி, வசலம், மதுவர,அம்பாசமுத்திரம், ேத்தலகுண்டு, கடலூர், சிதம்பரம், ஸ்ரீ வபரும்பதூர்,அண் ா நகர் மற்றும் பம்ம்க நாமத்ோர்களிலும் வமலாபூர், மாம்பாக்கம்,கண் தாசன் நகர், திருத்துவறப்பூண்டி, திருத்தணி, ஆம்பூர், குடியாத்தம்,மங்களூர், சிங்கவபருமாள் வகாின்க, உடுமவல, ோலாஜாப்வபட்வட,இராணிப்வபட்வட, வகாடுங்வகயூர், குவராம்வபட்வட, மஹாண்யம்,வபரும்பாக்கம், பட்டினப்பாக்கம், அம்பத்தூர், வகாவூர், தஞ்சாவூர் ஆகியபகுதிகளி்க ிஜகவும் சிறப்பாக சத்சங்க அன்பர்களுடன் வபாது மக்களும்நாம நகர சங்கீர்த்தனம் வசய்து குருேருளுக்கும் திருேருளுக்கும்பாத்திரர்களாகினர்.

  • Our Humble Pranams to the Lotus feet of

    His Holiness Sri Sri Muralidhara Swamiji

    Gururam Consulting Private Ltd

    மதுரமுரளி 21 பிப்ரவரி 2017

  • மதுரமுரளி 22 பிப்ரவரி 2017

    ஸ்ரீ இராமானுஜரின் 1000ேது ஆண்டு அேதாரதினம், ஸ்ோிஜ விவேகானந்தா வித்யா பீடம், ஸ்ரீவபரும்பத்தூர், 6 Jan 2017

    ஸ்ரீ ஹனுமத் ஜயந்தி , மதுரபுரி ஆஸ்ரமம், 29 Dec 2016

  • ஜனேரி 7, ‘மதுரகீதம்’ - இறுதிப் வபாட்டி. இடம்: நாரத கான சபா, ஆழ்ோர்வபட்வட, வசன்வன.

    வித்யா ோணி சங்கீத வித்யாலயா -முதலிடம், சாய் க்ருபா பஜன் மண்டலி - இரண்டாிஜடம்வபற்றனர். ஸ்ரீமதி கிருத்திகா பரத்ோஜ் மற்றும் ஸ்ரீமதி போனி ஸ்ரீகாந்த் நடுேர்களாக இருந்தனர். வேற்றி வபற்றேர்களுக்குஸ்ரீ ஸ்ரீ ஸ்ோிஜிய அேர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகவள

    ேழங்கினார்.

    மதுரமுரளி 23 பிப்ரவரி 2017

  • ஜனேரி 7 முத்க 15 ேவர, மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்ோிஜிய அேர்களின் ‘கலிதர்ம உந்தியார்’ - உபந்யாசம், Dr.ஆ.பாக்யநாதன்ிய,

    நாரத கான சபா, வசன்வன.

    மதுரமுரளி 24 பிப்ரவரி 2017

  • ஸ்ரீ ராமானுஜம்ியினன் சத்சங்கங்கள் (25 Dec 2016 - 18 Jan 2017)

    Workshops: Building Inner Strength Youth Workshop - California,Empathy A Building Block to Inclusiveness at Berkeley Labs -California, The Inner Voice of Harmony - Atlantaஉபந்யாசங்கள்: மதுர உற்சேம் - Houston, க்கபதரு தினம் - மஹாமந்திரக் கூட்டுப்பிரார்த்தவன, பக்திவயாக வசாற்வபாழிவு - Atlanta, மஹாமந்திரக் கூட்டுப்பிரார்த்தவன - Californiaஸ்ரீ ஸ்ோிஜியினன் சம்பூர் மதுரகீத மகாயக்ஞமும் நவடவபற்றது

    பக்திவயாக வசாற்வபாழிவு - Atlanta

    Empathy A Building Block to Inclusiveness at Berkeley Labs - California

    மதுர உற்சேம் - Houston

    மதுரமுரளி 25 பிப்ரவரி 2017

  • மா ே மா வியருக்கான மாவபரும் கூட்டு பிரார்த்தவன, ஸ்ரீ பாக்யநாதன்ிய - ஸ்ரீ ராமானுஜம்ிய,

    வசன்வன காமராஜர் அரங்கம், 21 Jan 2017

    மதுரமுரளி 26 பிப்ரவரி 2017

  • 1 Dec 2016, பகோன் வயாகிராம்சுரத்குமார் வஜயந்தி மவஹாத்சேம், ABHAYAM - The Divine Shelter,

    கூடுோஞ்வசரி, வசன்வன

    GOD India Trust நாமாம்ருதம் என்ற நடன நிகழ்ச்சிவய வசன்வனின்க 22 Jan 2017 அன்று நடத்தியது. இந்த நடன நிகழ்ச்சி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ோிஜியினன் மதுரகீதங்களிலிருந்து, பகேந்நாமத்வத

    வபாற்றும் கீர்த்தனங்கவள வேத்து ேடிேவமக்கப்பட்டது. வகாப குடீரம் மற்றும் நாட்யசமர்ப ம் நடன பள்ளிவய வசர்ந்த குழந்வதகள் ிஜகஅழகாக நடனம் வசய்து காண்பேர் உள்ளங்கவள வகாள்வள

    வகாண்டனர்.

    மதுரமுரளி 27 பிப்ரவரி 2017

  • ஸ்ரீ பூர்ணிமாிய, குமாரி காயத்ரி, குமாரி ப்ரியங்கா - ஸ்ரீமத் பாகேதம் உபன்யாசம், மும்வப, 6-12 Jan 2017

    மா ே மா வியருக்க்கான கூட்டு பிரார்த்தவன, வபங்களூரு, ஸ்ரீ குருமூர்த்தி - ஸ்ரீ அபிவஷக், 17 Jan 2017

    மதுரமுரளி 28 பிப்ரவரி 2017

    பள்ளிகளி்க பம்ம்க ஸ்ரீ பாலாிய அேர்களின் மஹாமந்திரக் கூட்டுப் பிரார்த்தவன

    ‘வபான்னார் வமனியனுடன்’ -ஸ்ரீ காஞ்சி மஹா ஸ்ோிஜகளுடனான

    அனுபே வதாகுப்பு -புத்தக வேளியீட்டு விழா, 7 Jan 2017

  • குமாரி ஸ்ரீ கன்யா, குமாரி ஷிவ் கன்யா, ஸ்ரீமத்பாகேத உபந்யாசம், 16-22 Jan 2017, தஞ்சாவூர்

    குமாரி காயத்ரி, குமாரி பிரியங்கா ஸ்ரீமத் பாகேதம் உபந்யாசம், 16-22 Jan 2017, அண் ா நகர், வசன்வன

    ஸ்ரீ ராமஸ்ோிஜ அேர்களின் ஸ்ரீமத் பாகேதம் உபந்யாசம், 22-28 Jan 2017 வகாட்டயம்

    மதுரமுரளி 29 பிப்ரவரி 2017

  • மாதம் ஒருசம்ஸ்க்ருத வார்த்தத

    அக்ஷ

    ஸ்ரீ விஷ்ணுப்ரியா

    புண்டரீகாக்ஷன், அரவிந்தாக்ஷன், கமலாயதாக்ஷன், ராஜீோக்ஷன் என்ற பகோனுவடய வபயர்கள் ிஜகவும் ப்ரஸித்தம். "தாமவர வபான்ற கண்கள் உவடயேன்" என்று தான் எ்கலாேற்றிற்கும் அர்த்தம். இதி்க ‘அக்ஷ' என்றா்க கண்கள் என்று அர்த்தம். அதனா்கதான்தஸமஸ்கந்தத்தி்க, வேணு கீதத்தி்க வகாபிவககள கண் ன் குழ்க ஊதும் அழவக கூறும் வபாழுது -‘அக்ஷண்ேதாம் பலிஜதம் ந பரம் விதாம:' - என்று கூறுகின்றனர். அதாேது, "கண் பவடத்தேர்களுக்கு குழலூதும் கண் னின் கடாக்ஷத்துடன் கூடிய திருமுக மண்டலத்வத பருகுேவதக் காட்டிலும் வமலான பலன்ஒன்வற நாம் அறிகிவலாம்", என்கிறார்கள். ‘கடாக்ஷம்’ என்று வசான்வனாம்கலோ? ஆம் ‘கடாக்ஷம்’என்ற வசா்கலும் ‘அக்ஷ’என்பதிலிருந்து ஏற்பட்டுள்ளது. ‘கடாக்ஷம்’ என்றா்க என்ன? ‘ஓரக் கண் பார்வே’ என்று அர்த்தம். ‘கலய கடாக்ஷம்' என்வற்கலாம் பல கீர்த்தனங்களி்க பகோனுவடய இந்த கடாக்ஷத்திற்காக நாம்ப்ரார்த்திக்கிவறாம்கலோ? ஏவனன்றா்கபகோனுவடய கடாக்ஷம் என்பது அவ்ேளவு விவசஷமானது. வநர் பார்வே ேவர வபாக வேண்டாம், கடாக்ஷம் கிவடத்தாவல நாம் தன்யமாகிவிடுவோம். ‘விழிவயார படகி்க எனக்கிடம் கிவடக்குமா?' என்று குருநாதவர பார்த்தும் பாடுகிவறாம். ோஸ்தேத்தி்க வநர் பார்வேவய நம்மா்க தாங்க முடியாது. குரு, வதய்ேம், ராஜா இம்மூன்று

    மதுரமுரளி 30 பிப்ரவரி 2017

  • வபர்களுவடயவும் வநர் பார்வே படும்படி நாம் நிற்ககூடாது என்று வபரிவயார்கள் கூறுோர்கள். ஏவனன்றா்க, அந்த வநர்பார்வேினன் வீர்யத்வத தாங்கும் சக்தி நம்ிஜடம் கிவடயாது. அதனா்கதான் கடாக்ஷத்வதவய ப்ரார்த்திக்கிவறாம். வமலும், கடாக்ஷத்தி்க, அன்பின்ிஜகுதி வேளிப்படுேதாலும் கடாக்ஷம் விவசஷமானது.

    ஒவ்வோரு இந்த்ரியத்திற்குவம ஸம்ஸ்க்ருதத்தி்க ‘அக்ஷ’என்று வபயர். அதனா்க ‘ப்ரத்யக்ஷம்' என்றா்க ‘அக்ஷம் ப்ரதி', அதாேதுஒவ்வோரு இந்த்ரியத்திற்கும் வநராக புலப்படுேது என்று வபாருள்.பகோன் ப்ரத்யக்ஷம் என்றா்க வநரி்க பகோவன பார்த்தேர்கள் என்றுஅர்த்தம்.

    ‘அக்ஷ’ என்ற இந்த வசா்கலிற்கு வேறு அர்த்தம் உண்டா?என்றா்க உண்டு. ‘அக்ஷ வகளி' என்றா்க பகவடயாட்டம் (DICE-GAME)என்று வபாருள். இங்கு ‘அக்ஷ’ என்ற வசா்கலிற்கு பகவட (DICE)என்று வபாருள். நாம் பகோனுக்கு விஸ்ரம ம் வசய்யும் வபாழுதுகண் ன் ராவதயுடன் நிகுஞ்ஜத்தி்க பகவட விவளயாட்டுவிவளயாடுேவத அனுகர ம் வசய்கிவறாம்கலோ? அவத பாடும்வபாழுது, ‘அக்ஷலீலயா கமலாக்ஷ:' என்று பாடுகிவறாவம! ‘அக்ஷலீலயா'என்றா்க பகவட உருட்டி விவளயாடுேது என்று அர்த்தம். ஸ்ரீமத்பாகேதத்திலும், அனிருத்தன் - உஷா விோஹத்தின் வபாழுது, ருக்ிஜவயமற்ற அரசர்கள், பலராமவர பகவடயாட்டம் ஆடி வஜினக்க வசா்கலிதூண்டுகிறார்கள் "பலம் அவக்ஷ: வினிர்ஜய" என்று. புத்தி வகட்டருக்ிஜயும் அேர்கள் வபச்வச வகட்டு, பலராமவர அவழத்துவிவளயாடும்வபாழுது அேவர ஏமாற்றி வகலி வபச்சு வபசுகிறான். அஸரீரிோக்கு ருக்ிஜ ஏமாற்றுகிறான் என்று சாக்ஷி கூறியது. அவதயும் வபாருட்படுத்தாம்க ருக்ிஜ பலராமவர ஏளனம் வசய்ய, அந்த அரசவபின்கஎ்கவலார் முன்பும் வகாபம் வகாண்ட பலராமர் ருக்ிஜவய ேதம் வசய்துவிடுகிறார் என்கிறது பாகேதம்.

    ‘அக்ஷமாலா' என்று ஜபமாவலக்கு வபயர். ருத்ராக்ஷமாவல என்வற்கலாம் வசா்ககிவறாம். இங்கு ஒரு விதமான விவதக்குஅக்ஷ என்று வபயர். அதனா்க வசய்யப்படுேதா்க அக்ஷமாலா என்கிவறாம்.

    சரி, கவடசியாக மற்வறாரு அர்த்தமும் பார்த்து விடுவோம்.ஒரு ேண்டி அ்கலது வதரின் அச்சிற்கும் ‘அக்ஷ’ என்று வபயர்.பாகேதத்தி்க ஸூரியனின் கதிவய வசா்கலும் பஞ்சம ஸ்கந்தத்தி்க, சூர்யரதம் ேர்ணிக்கப்பட்டுள்ளது. ஸூர்ய ரதத்தின் ஒரு அச்சானது மஹாவமருஎன்ற மவலினன் உச்சிின்க மாட்டப்பட்டுள்ளது என்கிறது பாகேதம் −‘தஸ