தரம் 9 - nie ict.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத...

17
தகவ தொடபொட தொழினட; பவிய பொடதிட தர 9 (2018 மத நடடமடைபவதகொன) தகவ தொழினபடை தசிய கவி நிவக; மகரகம இலடக www.nie.lk

Upload: others

Post on 14-Jan-2020

7 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

Page 1: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

தகவல் ததொடர்பொடல் ததொழினுட ;பவியல்

பொடத்திட்டம்

தரம் 9 (2018 முதல் நடடமுடைப்படுத்துவதற்கொனது)

தகவல் ததொழினுட்பத்துடை ததசிய கல்வி நிறுவகம்;

மகரகம இலங்டக

www.nie.lk

Page 2: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

தகவல் ததொடர்பொடல் ததொழினுட்பவியல்

தரம் – 9 இற்கொன பொடத்திட்டம்

ததசிய கல்வி நிறுவகம்

முதற்பதிப்பு - 2018 ISBN:

தகவல் ததொழினுட்பத் துடை

விஞ்ஞொன ததொழினுட்பப் பீடம்

ததசிய கல்வி நிறுவகம் அச்சிடப்பட்டது

Page 3: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

உள்ளடக்கம்; பக்கம்

1.0 அைிமுகம் ............................................................................................................................................................................ i

2.0 ததசிய இலக்குகள் ......................................................................................................................................................... ii

3.0 அடிப்படடj; ததர்ச்சிகள்........................................................................................................................................ iii-iv

4.0 பொடத்திட்டத்தின் தநொக்கங்கள்; ................................................................................................................................. v

5.0 ,g;ghltpjhdj;jpy; Njrpa ,yf;Ffs; vt;thWtpsf;fg;gl;Ls;sd ...................................................... vi

6.0 பொடத்திட்டம்; .......................................................................................................................................................... 1 – 7

Page 4: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

i

1.0 அைிமுகம்

உலகளொவிய ொீதியில் தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழில் நுட்பம் ஒரு கருவியொக பயன்படுத்தப்படுகின்ைது. இதடனப் பயன்படுத்தி

தவடலயின் உற்பத்தித்திைன், விடனத்திைன், விடளதிைன் என்பவற்டை அதிகொிக்கமுடியும். எவ்வொைொயினும், இலங்டகயில் தபரும்பொலொன

மொணவர்களது தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பத்திைன் தற்கொல வியொபொர மற்றும் ததொழில் நிறுவனங்களின் ததடவகடளப் பூர்த்தி

தசய்யப் தபொதுமொனதொக அடமயவில்டல. பொடசொடலக் கடலத்திட்டத்தில் தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பக் கல்வி சொர்பொனப்

பொடங்கள் இன்டமதய மொணவர்களுக்குப் தபொதிய சந்தர்ப்பங்கடள வழங்க முடியொடமக்கொன பிரதொன கொரணமொக உள்ளது. இந்த மொறுகின்ை

உலகினிதல தவவ்தவைொன ததடவயுடடய வொழ்க்டகக்குப் பரவலொன தவறுபட்ட ததர்ச்சிகடள மொணவர்கள் கட்டொயம் கற்றுக்

தகொள்ளதவண்டும். இவர்கள் வித்தியொசமொன தநொக்குகடளக் தகொண்டு வித்தியொசமொன முடையில் கல்விடயத் ததொடர்ந்து தவடலவொய்ப்பிடன

முன்தனடுக்கின்ைொர்கள்.

தற்தபொது, இலங்டகயில் தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பவியல் என்ைபொடம் க.தபொ.த (சொ\த) த்தில் வடரயறுக்கப்பட்ட

எண்ணிக்டகயுடடய பொடசொடலகளிலும் க.தபொ.த (உ\த) த்தில் குடைந்த எண்ணிக்டகயுடடய பொடசொடலகளிலும் கற்பிக்கப்படுகின்ைது.

இந்தச் சூழ்நிடலயில் தரம் 10ல் மொணவர்கள் தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பவியல் என்ை பொடத்திடனக் கற்க ஆரம்பிக்கும் தபொது

க.தபொ.த (சொ\த)த்தில் பொடொீதியொனஅதிக சுடம உள்ளடக்கப்பட்டுள்ளது. உண்டமயொக தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பம் கீழ்

வகுப்புகளுக்கு பரவலொக்கப்பட்டொல் இச்சுடம குடைக்கப்படலொம். அத்துடன் பொடசொடல வொழ்வின் ஆரம்ப நிடலயில் மொணவர்கள் தகவல்

மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பவியல் என்ை பொடத்திடனக் கற்பதற்குச் சந்தர்ப்பம் அடமயும். ஆகதவ, 6 ஆம் தரத்திலிருந்து தகவல் மற்றும்

ததொடர்பொடல் ததொழினுட்பவியல் என்ை பொடத்திடன ஒரு பொடமொகக் கற்பிப்பதற்குத் தீர்மொனம் எடுக்கப்பட்டுள்ளது.

6 ஆம் தரத்தில் தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பவியல் என்ை பொடம் வருடத்திற்கு, 40 நிமிடங்கள் தகொண்ட 30 பொட தவடளகளொக

வடரயறுக்கப்பட்டு தநரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கொலப் பகுதியில் கற்ைல் தசயல் விடனகளுக்தக அதிக முக்கியத்துவமும், பொடக்தகொள்டக

ொீதீயொன உள்ளடக்கங்கள் வடரயறுக்கப்பட்டுக் கொணப்படும். தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பவியல் சொர் எண்ணக்கருக்கடள தகவல்

மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்ப வன்தபொருள், தமன்தபொருள் பயன்பொட்டின் ஊடொக இடடவிடன தகொண்டு உருவொக்கம் தசய்வதடனதய

மொணவர்களிடம் எதிர்பொர்க்கப்படுகின்ைது. keyboard and mouse என்பனவற்டைக் டகயொளும் திைன், இடணயத்தின் அடிப்படடப் பயன்,

கொட்சிகொண் சூழ்நிடலயில் அடிப்படட நிகழ்வுகள் தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பப் பயன்பொட்டுடன் சிைந்த தசயற்பொடுகளுடன்

இப்பொடத்திட்டம் கலந்துடரயொடப்படுகின்ைது.

Page 5: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

ii

2.0 ததசிய இலக்குகள்

ததசிய கல்வி முடைடமயொனது, தனிநபருக்கும் சமூகத்திற்கும்தபொருத்தமொன தபரும்பொலொன ததசிய இலக்குகடள அடடவதற்கு உதவி தசய்தல்

தவண்டும்.

கடந்த கொலங்களில் இலஙடகயின் தபரும்பொலொன கல்வி அைிக்டகளும் ஆவணங்களும் தனிநபர் ததடவகடளயும் ததசிய ததடவகடளயும் நிடைவு

தசய்வதற்கொக இலக்குகடள நிர்ணயத்துள்ளன. சமகொல கல்வி அடமப்புகளிலும் தசயன்முடைகளிலும் தவளிப்படடயொகக் கொணப்படும்

பலவீனங்கள் கொரணமொக, நிடலதபறுடடய மனித விருத்தியின் எண்ணக்கருத்திட்ட வரம்பினுள் கல்வியினூடொக அடடயக்கூடிய பின்வரும்

இலக்குத் ததொகுதியிடன ததசிய ஆடணக்குழு இனங்கண்டுள்ளது.

1. மனித தகௌரவத்டதக் கண்ணியப்படுத்தல் எனும் எண்ணக்கருவுக்குள் ததசியப் பிடணப்பு, ததசிய முழுடம, ததசிய ஒற்றுடம, இணக்கம்,

சமொதொனம் என்பவற்டை தமம்படுத்தல் மூலமும் இலங்டகப் பன்டமச் சமூகத்தின் கலொச்சொர தவறுபொட்டிடன அங்கிகொித்தல் மூலமும்

ததசத்திடனக் கட்டிதயழுப்புதலும் இலங்டகயர் என்ை அடடயொளத்டத ஏற்படுத்துதலும்.

2. மொற்ைமுறும் உலகத்தின் சவொல்களுக்குத் தக்கவொறு முகங்தகொடுத்ததலொடு ததசிய பொரம்பொியத்தின் அதி சிைந்த அம்சங்கடள அங்கிகொித்தலும்,

தபணுதலும்.

3. மனித உொிடமகளுக்கு மதிப்பளித்தல், கடடமகள், கட்டுப்பொடுகள் பற்ைிய விழிப்புணர்வு, ஒருவர் தகொண்டுள்ள ஆழ்ந்த இடடயைொத

அக்கடையுணர்வு, என்பவற்டை தமம்படுத்தும் சமூக நீதியும் ஜனநொயக வொழ்க்டக முடை நியமங்களும் உள்ளடங்கிய சுற்ைொடடல

உருவொக்குதலும் ஆதொித்தலும்.

4. ஒருவரது உள, உடல் நலடனயும் மனித விழுமியங்களுக்கு மதிப்பளிப்படத அடிப்படடயொகக் தகொண்ட நிடலதபறுடடய வொழ்க்டகக்

தகொலத்டத தமம்படுத்தல்.

5. நன்கு ஒன்ைிடணக்கப்பட்ட சமநிடல ஆளுடமக்குொிய ஆக்க சிந்தடன, தற்துணிவு, ஆய்ந்து சிந்தித்தல், தபொறுப்புக்கூைல், வடககூைல் மற்றும்

உடன்பொடொன அம்சங்கடள விருத்திதசய்தல்

6. தனிநபரதும் ததசத்தினதும் வொழ்க்டகத்தரத்டதப் தபொஷிக்க கூடியதும் இலங்டகயின் தபொருளொதொர அபிவிருத்திக்குப் பங்களிக்கக்

கூடியதுமொனஆக்கப்பணிகளுக்கொன கல்வியூட்டுவதன் மூலம் மனித வள அபிவிருத்திடய ஏற்படுத்தல்

7. தனிநபர்களின் மொற்ைத்திற்தகற்ப இணங்கி வொழவும், மொற்ைத்டத முகொடம தசய்யவும் தயொர்படுத்தவும் கட்டுப்படுத்தவும் விடரவொக மொைிவரும்

உலகில் சிக்கலொனதும், எதிர்பொரொததுமொன நிடலடமகடளச் சமொளிக்கும் தடகடமடய விருத்திதசய்தல்

8. நீதி சமத்துவம் பரஸ்பர மொியொடத என்பவற்டை அடிப்படடயொகக் தகொண்டு சர்வததச சமுதொயத்தில் தகௌரவமொனததொர் இடத்டதப்

தபறுவதற்குப் பங்களிக்கக் கூடிய மனப்பொங்குகடளயும் திைன்கடளயும் வளர்த்தல்.

(ததசிய கல்வி ஆடணக்குழுவின் அைிக்டக – 2003)

Page 6: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

iii

3.0 அடிப்படடத் ததர்ச்சிகள்

கல்வியினூடொக விருத்தி தசய்யப்படும் பின்வரும் அடிப்படடத் ததர்ச்சிகள் தமற்குைித்த ததசிய இலக்குகடள அடடவதற்கு வழிவகுக்கும்.

1. ததொடர்பொடல் ததர்ச்சிகள் ததொடர்பொடல் பற்ைிய ததர்ச்சிகள் நொன்கு துடணத் ததொகுதிகடள அடிப்படடயொகக் தகொண்டடவ. எழுத்தைிவு,

எண்ணைிவு, சித்திரஅைிவு, தகவல் ததொழினுட்பத் தடகடம.

எழுத்தைிவு: கவனமொகச் தசவிமடுத்தல், ததளிவொகப் தபசுதல், கருத்தைிய வொசித்தல், சொியொகவும் தசம்டமயொகவும் எழுதுதல், பயன்தரும்

வடகயிலொன கருத்துப் பொிமொற்ைம்

எண்ணைிவு: தபொருள், இடம், கொலம் என்பவற்றுக்கு எண்கடளப் பயன்படுத்தல், எண்ணுதல், கணித்தல், ஒழுங்கு முடையொக அளத்தல்

சித்திரஅைிவு: தகொடு, உருவம் என்பவற்ைின் கருத்டத அைிதல். விபரங்கள், அைிவுறுத்தல்கள், எண்ணங்கள் ஆகியவற்டை தகொடு, உருவம்,

வர்ணம் என்பவற்ைொல் தவளிப்படுத்தலும் பதிவுதசய்தலும்

தகவல் ததொழினுட்பத் தடகடம: கணினி அைிவு–கற்ைலில், ததொழில் சுற்ைொடலில், தசொந்த வொழ்வில் தகவல் ததொடர்பொடல்

ததொழினுட்பங்கடளப் (ICT) பயன்படுத்தல்

2. ஆளுடம விருத்தி ததொடர்பொன ததர்ச்சிகள்

- ஆக்கம், விொிந்த சிந்தடன, தற்றுணிபு, தீர்மொனம் எடுத்தல், பிரச்சிடன விடுவித்தல், நுணுக்கமொன மற்றும் பகுப்பொய்வுச் சிந்தடன,

அணியினரொகப் பணி தசய்தல் , தனியொள் இடடவிடனத் ததொடர்புகள், கண்டுபிடித்தலும் கண்டைிதலும் முதலொன திைடமகள்

- தநர்டம, சகிப்புத்தன்டம, மனித தகௌரவத்டதக் கண்ணியப்படுத்தல் ஆகிய விழுமியங்கள்

- மன எழுச்சிகள், நுண்ணைிவு

3. சூழல் ததொடர்பொன ததர்ச்சிகள் இத்ததர்ச்சிகள் சூழதலொடு (சமூகம், உயிொியல், தபௌதிகம்) ததொடர்புறுகின்ைன.

4. சமூகச் சூழல்: ததசிய பொரம்பொியம் பற்ைிய விழிப்புணர்வு பன்டமச் சமூகத்தின் அங்கத்தவர்கள் என்ை வடகயில் ததொடர்புறும்

நுண்ணுணர்வுத் திைன்களும், பகிர்ந்தளிக்கப்படும் நீதி, சமூகத் ததொடர்புகள், தனிநபர் நடத்டதகள், தபொதுவொனதும் சட்டபூர்வமொனதுமொன

சம்பிரதொயங்கள், உொிடமகள், தபொறுப்புக்கள், கடடமகள், கடப்பொடுகள் என்பவற்ைில் அக்கடையும்

5. உயிொியல் சூழல்;: வொழும் உலகு, மக்கள், உயிொியல் சூழல் ததொகுதி – மரங்கள், கொடுகள், கடல்இ நீர், வளி, உயிொினம், தொவரம், விலங்கு, மனித

வொழ்வு

Page 7: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

iv

6. தபௌதிகச் சூழல்: இடம், சக்தி, எொிதபொருள், சடப்தபொருள், தபொருள்கள் பற்ைியும் அடவ மனித வொழ்க்டக, உணவு, உடட, உடையுள், சுகொதொரம்,

தசௌகொியம், சுவொசம், நித்திடர, இடளப்பொறுதல், ஓய்வூ, கழிவுகள், உயிொின கழிவுப் தபொருட்கள் ஆகியவற்றுடன் தகொண்டுள்ள ததொடர்பு பற்ைிய

விழிப்புணர்வும், நுண்ணுணர்வுத் திைன்களும் கற்ைலுக்கும் தவடல தசய்வதற்கும் வொழ்வதற்கும் கருவிகடளயும் ததொழினுட்பங்கடளயும்

பயன்படுத்தும் திைன்களும் இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.

7. தவடல உலகத்திற்குத் தயொர் தசய்தல் ததொடர்பொன ததர்ச்சிகள்

அவர்களது சக்திடய உச்ச நிடலக்குக் தகொண்டுவருவதற்கும் அவர்களது ஆற்ைடலப் தபொஷிப்பதற்கும் தவண்டிய ததொழில்சொர் திைன்கள்.

- தபொருளொதொர விருத்திக்குப் பங்களித்தல்

- அவர்களது ததொழில் விருப்புகடளயும் உளச்சொர்புகடளயும் கண்டைிதல்

- அவர்களது ஆற்ைல்களுக்குப் தபொருத்தமொன தவடலடயத் ததொிவுதசய்தல்

- பயனளிக்கக்கூடியதும் நிடலதபறுடடயதுமொன ஜீவதனொபொயத்தில் ஈடுபடல்

8. சமயமும் ஒழுகலொறும் ததொடர்பொன ததர்ச்சிகள்

அன்ைொட வொழ்க்டகயில் மிகப் தபொருத்தமொனவற்டைத் ததொிவு தசய்யவும், நொளொந்த வொழ்க்டகயில் ஒழுக்கதநைி, அைதநைி, சமய தநைி

ததொடர்பொன நடத்டதகடளப் தபொருத்தமுை தமற்தகொள்ளவும் விழுமியங்கடளத் தன்மயமொக்கிக் தகொள்ளலும் உள்வொங்கலும்

9. ஓய்வு தநரத்டதப் பயன்படுத்தல், விடளயொட்டு பற்ைிய ததர்ச்சிகள்

அழகியற்கடலகள், இலக்கியம், விடளயொட்டு, தமய்வல்லுநர் தபொட்டிகள், ஓய்வூதநரப் தபொழுதுதபொக்குகள் மற்றும் வொழ்வின் ஆக்கபூர்வச்

தசயற்பொடுகள் மூலம் தவளிப்படுத்தப்படும் இன்ப நுகர்ச்சி, மகிழ்ச்சி, மனதவழுச்சிகள், தபொன்ைடவ மனித அனுபவங்கள்

10. “கற்ைலுக்குக் கற்ைல்” ததொடர்பொன ததர்ச்சிகள்

விடரவொக மொறுகின்ை, சிக்கலொன, ஒருவொில் ஒருவர் தங்கி நிற்கின்ை உலதகொன்ைில், ஒருவர் சுயொதீனமொகக் கற்பதற்கொன வலிடமயளித்தலும்

மொற்ைியடமக்கும் தசயன்முடை ஊடொக, மொற்ைத்திற்தகற்ப, இயங்கவும் அதடன முகொடம தசய்யவும் தவண்டிய உணர்டவயும் தவற்ைிடயயும்

தபைச்தசய்தல்.

(ததசியகல்விஆடணக்குழுவின்அைிக்டக– 2003)

Page 8: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

v

4.0 தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பவியல் பொடத்திட்டத்தின் தநொக்கங்கள்

கடந்த கொலங்கடள விட இன்டைய தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பப் பிரதயொகத்தின் வளர்ச்சி என்றும் இல்லொதவொறு

விருத்திகண்டுள்ளது. இன்டைய வொழ்க்டகயில் முக்கியத்துவமொனதும் தபொருத்தமொனதுமொன தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பக் கல்வி,

ஆரம்ப நிடலக் கல்வியில் அதன் பிரதயொகத்திடனச் தசயல்விடனயுடனும் தகொட்பொட்டுடனும் நிறுவும் தபொது அது பிரதொனமொக அைிடவயும்,

நிபுணத்துவத்டதயும் யொவருக்கும் வழங்குகின்ைது..

இப்பொட விடயம் மூலம் அடடயப் தபற்ை தநொக்கங்கள்

- அடிப்படடத் திைன்விருத்தி மூலம் தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்ப வளங்களின் பயன்பொடு.

- நிகழ்வுகளின் அடிப்படட எண்ணக்கருக்கள் விருத்தி

- தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்ப வளங்கள் பயன்பொட்டின் மூலம் அடிப்படடயொன சிைந்த பயிற்சிகடள ஆழப் பதியடவத்தல்.

- அடிப்படடக் கணினி எழுத்தைிடவ ஆழப் பதியடவப்பதுடன் தகவல் மற்றும் ததொடர்பொடல் ததொழினுட்பக் கல்வியில் தமலும் ததொடர்

விருத்திக்கு அடித்தளமிடல்.

Page 9: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

vi

5.0 ,g;ghltpjhdj;jpy; Njrpa ,yf;Ffs; vt;thW tpsf;fg;gl;Ls;sd

Njrpa ,yf;Ffs; ghltpjhdNehf;fq;fs; ghltpjhd குwpf;Nfhs;fs; (Nju;r;rpfs;)

gilg;Gj; jpwd;fs;> Kd;Kaw;rp> tpku;rd rpe;jid kw;Wk; nghWg;ghd Fzq;fs; Mfpatw;wpd; %yk; rkepiyahd MSikf;Fj; Njitahd Neu;kiwahd czu;Tfis Nkk;gLj;Jjy;

nra;epuyhf;fj;jpy; mbg;gil vz;zf;fUf;fis cUthf;fy;;

fzpdpiaAk; Gwr;rhjdq;fisAk; nfhs;tdT nra;tjw;fhd tpguf; Fwpg;igj; jahupg;ghu; (1) njhlupay;>njupT> kPs;nray; Nghd;wtw;iwg; gad;gLj;jp vspa gpur;rpidfisj; jPu;g;gjw;Fg; gha;r;rw; Nfhl;Lg;glq;fisg; ghtpg;ghu; (3) vspa nra;epuy;fis tpUj;jp nra;tjw;F fzpdp epuyhf;fy; nkhopiag; gad;gLj;Jthu;

xU jdpegupd; ey;tho;T> ehL kw;Wk; ,yq;ifapd; nghUshjhu tsu;r;rp Kd;Ndw;wk;vd;gtw;wpw;Fj; Njitahd kdpj tsq;fisf; fy;tp %yk; mgptpUj;jp nra;jy;

juT gFg;gha;tpw;fhf nkd;nghUs; gad;gLj;jy; jpwd;fis tpUj;jp nra;jy;

vspa juT gFg;gha;tpw;fhf tpupjhs; nkd;nghUisg; gad;gLj;Jthu; (2)

tpiuthf khwptUk; cyfpy; Vw;gLk; khw;wq;fSf;Fg; nghUe;Jk; tifapYk; flLg;gLj;jf; $ba tifapYk; kf;fisj; jahu;gLj;jp>; mtu;fspd; jpwd;fisAk; rhj;jpaq;fisAk;; rpf;fyhd kw;Wk; vjpu;ghuhj re;ju;g;gq;fis vjpu;nfhs;sf;$bathW mgptpUj;jp nra;jy;

jfty; njhoDl;g tsq;fisg; gad;gLj;Jtjpy; ey;y mbg;gil eilKiwfis kdjpy; gjpaitj;jy;

jfty; njhopDl;gk; kw;Wk; njhlu;ghly; njhopDl;gk;; Mfpatw;iwj; njhlu;e;J Nkw;nfhs;tjw;F ey;y xU mbj;jsj;ij cUthf;fy;

ngsjPff; fzpj;jy; jpwd;fis tpUj;jp nra;Jnfhs;thu; (5) G+ypad; Nfhitfisg; gad;gLj;jy; gw;wp mwptjw;F ,izaj;jpd; cau;El;gq;fisg; gad;gLj;Jthu; (6) jfty; kw;Wk; njhlu;ghly; njhopDl;gtpaypd; etPdNghf;FfisMuha;thu;

Page 10: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

1

தரம் 9 பொடத்திட்டம்

தகவல் ததொடர்பொடல் ததொழினுட்பம்

ததர்ச்சி ததர்ச்சி மட்டம் உள்ளடக்கம் கற்ைற்தபறுகள் பொடதவடளகள்

1. கணினிதயொன்டையும்

புைச் சொதனங்டளயும்

தகொள்வனவு

தசய்வதற்கொன

விவரக்குைிப்புகடள

தயொர் தசய்வொர்

1.1 பயனொின்

ததடவக்கடமய

கணினிடயயும்

அதன்

பொகங்கடளயும்

அடடயொளம்

கொண்பொர்

ததடவகடளச் தசகொிக்கும்

முடைகள்

ததடவகள் பகுப்பொய்வு முடைகள்

i. அடிப்படடயிடன

விபொிப்பொர

ii. கணினியினதும் அதன்

புைச்சொதனங்களினதும்

விபரக்குைிப்புகடள

உருவொக்குவொர்

01

1.2 பயனர்

ததடவகடள கணினி

மற்றும் அதன்

புைச்சொதனங்களுக்கு

மொற்றுவொர்

கணினியினதும் அதன் புைச்

சொதனங்களினதும் அடிப்படட

விபரக் குைிப்புகள்

o முடைவழியொக்கி வடககளும்

தவகமும்

o வன்தட்டின் தகொள்ளளவு

o கொசித்திடர விபரக் குைிப்புகள்

o RAM விபரக் குைிப்புகள்

o கொதணொளி

வடரயிதபொருத்தியும்

ஒலியும்VGA and sound

உத்தரவொதம்.

உள்ளடங்கும் தமன்தபொருள்கள்

விற்படனயின் பின்னொன

தசடவகள்

i. ததொழில்நுட்ப

விபரக்குைிப்புக்களின்

அடிப்படடயில் பயனர்

ததடவகடள

இனங்கொண்பொர்

ii. ததடவயொன

ததொழில்நுட்ப

விபரக்குைிப்பிடனத்

தீர்மொனிப்பொர்

01

Page 11: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

2

2.0 கணித்தலுக்கொக

விொிதொள்

தமன்தபொருளிடனப்

பயன்படுத்துவொர்.

32.1.விொிதொள்

தமன்தபொருள்

தபொதியின்

அடிப்படடயிடன

விபொிப்பொர்.

விொிதொள் தமன்தபொருளின்

இடடமுகம் (IDE) ததொடர்பொன

அைிமுகம்

பணிப்புத்தகம் , பணித்தொள்

பணித்தொள் ஒன்ைிடன உள்ளீடு

தசய்தல், தபயொிடன மொற்ைல்

மற்றும் அழித்தல்.

கல முகவொியிடல்.

i. வொிதொள்

தமன்தபொருளின்

இடடமுகத்திடனப்

IDE பயன்படுத்துவொர்.

ii. கலமுகவொியிடனப்

பயன்படுத்துவொர்.

01

2.2 பணித்தொளில்

தரவிடன உள்ளீடு

தசய்வொர்.

நிடரயினது உயரத்திடனயும்

நிரலினது அகலத்திடனயும்

மொற்றுதல்.

கலத்திடன வடிவடமத்தல்.

பொடதநர்ப்படுத்தல் - Font,

Border, Fill

தரவு வடக : Value, number,

Currency ,Date, Time

பணிப்புத்தகத்திடனச் தசமித்தல்.

i. நிரலின்

அகலத்திடனயும்

நிரலின்

உயரத்திடனயும்

விளக்குவொர்

ii. கலத்திடன

வடிவடமப்பொர்

iii. கல வடிவடமப்பிடன

விளக்குவொர்

iv. பணிப்புத்தகம்

ஒன்ைிடன

உருவொக்கிச்

தசமிப்பொர்

02

2.3. இலகுவொன கணித

கணித்தல்கடள

தமற்தகொள்வர்.

கணித கணித்தலுக்கொக

பயன்படுத்தல்.

o கூட்டல்.

o கழித்தல்

I. கணிததசய்டககடள

விளங்கிக்

தகொள்வொர்.

II. தசய்டககடளச்

01

Page 12: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

3

o தபருக்குதல்.

o பிொித்தல்.

சொியொக

தமற்தகொள்வொர்.

2.4எளிய கணிதச்

தசயற்பொடுகடள

தமற்தகொள்வதற்குச்

சொர்புகடளப்

பயன்படுத்துவொர்

விொிதொள் தமன்தபொருளில்

பயன்படுத்தப்படும் அடிப்படட

சொர்புகள்.

SUM, AVERAGE, MAX, MIN,

COUNT, COUNTA

தரவுவொிடசப்படுத்தல்

i. பணிக்குத் ததடவயொன

சொர்புகடளயும் அதன்

பரமொனங்கடளயும்

அடடயொளம்

கொண்பொர்

ii. குைித்த பணியிடன

தமற்தகொள்வதற்கு

விொிதொள்

தமன்தபொருளிடனப்

பிரதயொகிப்பொர்

iii. தரவுகடள

வொிடசப்படுத்துவதற்

கொக விொிதொள்

தமன்தபொருளிடனப்

பயன்படுத்துவொர்

01

2.5தரவுகடளக்

கொட்சிப்படுத்த

தவவ்தவறு

வடகயொன

வடரபுகடளப்

பயன்படுத்துவொர்

அடிப்படட வடரபு வடககள்:

நிரல்வடரபு(Column Chart),

சலொடக வடரவு (Bar

Chart),தகொட்டு வடரபு( Line

chart), வட்டவடரபு (Pie Chart)

வடரபு விருப்புகள்(Chart

options): வடரபு வடககள்,

Legend குைி விளக்க வடிடமப்பு,

தரவுததொடொிடனயும்

i. தபொருத்தமொன வடரபு

வடகயிடன

அடடயொளம்

கொண்பொர்

தபொருத்தமொன

கருவிகடளப்

பயன்படுத்தி

வடரபிடன

உருவொக்குவொர்

ii. குைித்த தரவிற்குப்

தபொருத்தமொன

01

Page 13: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

4

அச்சுக்கடளயும் வடிவடமத்தல்,

நிரல்நிடரகளுக்கிடடயில்

மொறுதல்

வடரபிடன

உருவொக்கி

வடிவடமப்பொர்

iii. குைித்த தரவுக்குொிய

வடரபின்

தபொருத்தமொன

வடரபிடன வடரந்து

வடிவடமப்பொர்

3.0 ததொடொி, ததொிவு,

மீள்தசயல் என்பன

உள்ளடக்கிய எளிய

பிரச்சிடனயின்

தீர்வுக்கொன

தசய்நிரலிடன

வடிவடமப்பதற்கொகப்

பொய்ச்சற்தகொட்டு

வடரபடத்திடனப்

பயன்படுத்துவொர்

3.1 பொய்ச்சற்தகொட்டு

வடரபடத்திடன

வடரவதற்கொகக்

கட்டுப்பொட்டுக்

கட்டடமப்பின்

ததொடொி,ததொிவு, மீள்

தசயல்

என்பனவற்ைிடனப்

பயன்படுத்துவொர்.

பல்ததொிவிடனப் பயன்படுத்தி

பிரச்சிடனயிடனத் தீர்த்தல்

மீள்தசயலிடனப் பயன்படுத்தி

பிரச்சிடனயிடனத் தீர்த்த்ல்

இடணந்த மீள்தசயலிடனப்

பயன்படுத்தி பிரச்சிடனயிடனத்

தீர்த்தல்

I. எளிய

பிரச்சிடனகடளத்

தீொீா்ப்பதற்குப்

பொய்ச்சற்தகொட்டுப்

படத்திடன வடரவொர்.

II. பிரச்சிடனடய

இனங்கண்டு தீொீா்விடன

வழங்குவொர்.

02

3.2 கட்டுப்பொட்டுக்

கட்டடமப்பு-

ததொடொியல், ததர்வு

என்பவற்றுடன்

கூடிய தசயல்நிரல்

கடள

உருவொக்குவதற்குக்

கட்புல

தசய்நிரல்தமொழி

பல்ததர்வு நிபந்தடனகள்

தகொண்டு ததொிவுக்

கட்டுப்பொட்டுக் கட்டடமப்பு

எளிய மீள்தசயல் தகொண்ட

கட்டுப்பொட்டுக் கட்டடமப்பு

கட்சியடமப்புடன் கூடிய

தசய்நிரலின் உதவியுடன் எளிய

தசய்நிரலிடன (ததொடொி, ததொிவு,

மீள்தசயல்) விருத்திதசய்தல் .

i. ததொிவுக் கட்டுபொட்டுக்

கட்டடமப்பில் பல

நிபந்தடனகடளப்

பிரதயொகிப்பொர்

ii. ததொிவு மற்றும்

மீள்தசயல்

என்பனவற்ைிற்கிடடயி

லொன தவறுபொட்டிடன

அடடயொளம்

05

Page 14: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

5

தமன்

தபொருட்கடளப்

பயன்படுத்துவொர்

கொணுவொர்

iii. ததொடர்புடடய

பிரச்சிடனதயொன்ைி

டனத் தீர்ப்பதற்கொக

மீள்தசயல்

கட்டுப்பொட்டுக்

கட்டடமப்பிடனப்

பயன்படுத்துவொர்

3.3

நீடித்த

மீள்தசயல்களுடன்

கூடிய தசய்நிரல்கடள

உருவொக்குவதற்கு

கட்புல தசய்நிரல்தமொழி

தமன்தபொருடளப்

பயன்படுத்துவொர்

அடிப்படட மீள்தசயல்

கட்டுப்பொட்டு கட்டடமப்பிடனப்

பயன்படுத்தி தசய்நிரல்கடள

விருத்தி தசய்தல்

ததொிவு, மீள்தசயல் மற்றும் நீடித்த

மீள்தசயல் என்பவற்ைின்

கட்டுப்பொட்டுக்

கட்டடமப்பிடனப் பயன்படுத்திக்

கட்புல தசய்நிரல்கடள விருத்தி

தசய்தல்

மீளதசயல்

கட்டுப்படுத்திகடளப்

பயன்படுத்தி

அடசவூட்ட

தசய்நிரல்கடள

உருவொக்குவொர்

மீளதசயல்

கட்டடமப்புகளின்

பலதவறு

பயன்பொடுகடள

விபொிப்பொர்

03

3.4

Array மொைிகளுடன்

கூடிய தசய்நிரல்கடள

உருவொக்குவொர்

Array மொைிகடள வடரயறுத்தல்

பிரச்சிடனயிடனத் தீர்ப்பதற்கு

Array மொைிகடளப் பயன்படுத்தல்

i. Array மொைிகளின்

பயன்பொடுகடள

விபொிப்பொர்

ii. எளிய

பிரச்சிடனயிடனத்

தீர்ப்பதற்கொகச்

தசய்நிரல்களில் Array

மொைிகளிடனப்

02

Page 15: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

6

பயன்படுத்துவொர்

3.5 பிரச்சிடனக்கொன

தீர்வொனது

தபரும்பொலும்

பிரச்சிடனயின்

தீர்விடன

திருப்த்திப்படுத்துவதொக

உள்ளடத மதிப்பீடு

தசய்வொர்

பிரச்சிடனயின் சொியொன

பகுதிகொளொகப்

பிொித்துக்தகொள்ளல்

அடனத்து அம்சங்களும்

பிொிவுகளினொல்

உள்ளடங்கியிருப்படத

உறுதிப்படுத்தல்

சொியொன பிொிவுகளுடன் ஒரு

தசய்நிரலிடன வடிவடமத்தல்

மற்றும் எழுதுதல்

i. பிரச்சிடனக்கொன தீர்வு

துல்லியமொனதொகவும்

விடனத்திைனொனதொக

வம் உள்ளததன்படத

மதிப்பிடுவொர்

01

4. தபௌதீக கணித்தல்

திைன்கடள

விருத்தி தசய்வொர்

4.1 எளிய இலக்கமுடை

முடைடமகடள

நிரலிடுவொர்

(Micro controller based

kit)

உணொிகள் மூலமொக

உள்ளீடுகடளக்

கண்டைியக்கூடிய

தசய்நிரல்கடள விருத்தி தசய்தல்

இயக்கிகடளக் (actuators)

கட்டுப்படுத்தும் தசய்நிரல்கடள

விருத்தி தசய்தல்

i. உணொிகள் மூலமொக

உள்ளீடுகடளக்

கண்டைியக்கூடிய

தசய்நிரல்கடள

விருத்தி தசய்வொர்

ii. எளிய உணொிகடளக்

கட்டுப்படுத்தச்

தசய்நிரல்கடள

விருத்தி தசய்வொர்

05

5. ததொடர்பொடல் மற்றும்

வளப்பகிர்விற்கு

கணினி

வடலயடமப்பிடனப்

5.1பொடசொடலக்

கணினியடையில்

கொணப்படும்

வடலயடமப்புச்

கணினி வடலயடமப்பின்

முக்கிய சொதனங்கள் (கணினி,

வடலயடமப்பு

I. கணினிவடலயடமப்பி

ன் முக்கிய

சொதனங்கடள

விபொிப்பொர்

01

Page 16: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

7

பயன்படுத்துவொர் சொதனங்கடள

விபொிப்பொர் இடடமுகஅட்டட(NIC),

Switches தபொன்ைன)

5.2 ததொடர்பொடல்

மற்றும்

வளப்பகிர்விற்கு

கணினி

வடலயடமப்பிடனப்

பயன்படுத்துவொர்

வடலயடமப்பின் ஊடொகத்

தகவல்கடளஅனுப்புதல்

வளங்கடளபகிர்ந்துதகொள்ளல்

(தமன்தபொருள், தகொப்பு,

தகொப்புடைகள், CD Drive

அச்சுப்தபொைி தபொன்ைன)

I. கணினி

வடலயடமப்பின்

ஊடொகத்

தகவல்கடள

அனுப்புவொர்

II. கணினிவடலயப்பின்

ஊடொக வளங்கடளப்

பகிர்ந்து தகொள்வொர்

01

6. சமூகம் மற்றும்

ததொழில்

வொய்ப்புக்களில்

ICT இன்

தொக்கத்டத

ஆரொய்வொர்

6.1 சமூகத்தின்ICT இன்

தொக்கத்டத

விபொிப்பொர்

அலுவலக தன்னியங்கி

இலத்திரனியல் கற்ைல்

இலத்திரனியல் வர்த்தகம்

,இலத்திரனியல் வியொபொரம்

இலத்திரனியல் சுகொதொரம்

இலத்திரனியல் அரசொங்கம்

இலக்கமுடை இடடதவளி

(Digital Divide)

இலத்திரனியல் கழிவுகடளப்

பொதுகொப்பொக அகற்ைல்

i. சமூகத்தில் ICT

பயன்பொட்டில் உள்ள

நன்டமகடள

விபொிப்பொர்

ii. ICT பயன்பொட்டினொல்

ஏற்படுகின்ை

எதிர்மடை

அம்சங்கடள

விபொிப்பொர்

01

6.2 கணினிகளில்

ததொழில்

வொய்ப்புக்கடள

விபொிப்பொர்

ததொழில் வொய்ப்புகள்

o தமன்தபொருள் தர

தபொைியியளொளர்

o தமன்தபொருள் தபொைியியளொளர்

o ததொழில்நுட்ப முதல்வர்

o தரவுத்தள நிர்வொகி (Database

i. தற்கொல உலக ததொழில்

வொய்ப்புக்கள் பற்ைி

விபொிப்பொர்

ii. கணினித் துடையில்

தவவ்தவறுபட்ட

ததொழில்களின்

01

Page 17: தரம் 9 - NIE ICT.pdfதத டர ப டல தத ழ ட பவ யல என ப டத த டன ஒர ப டம கக கற ப ப பதற த த ர ம னம

8

Administrator)

o தமன்தபொருள் கட்டடமப்பொளர்

o தசய்நிரலொளர் (Programmer)

o முடைடமப்பகுப்பொய்வொளர்

(System Analyst)

o வடலப் பிரதயொக

விருத்தியொளர் (Web

Developer)

o வடரவியல் வடிவடமப்பொளர்

o வடலயடமப்பு

நிர்வொகி(Network

Administrator)

வகிபொகங்கடள

விபொிப்பொர்

தமொத்தம்

30