fmcg pharma sectors

12
எபோ கைகைோ எஃஎசிஜி & ோமோ கைை! ஒ ோசி ோகைைி.பைோோலைிண, நிைன, மணி அகை (Money Avenues) சதையி மை சபவக பவ உைிகதை கதைபிடைா மவம நீை காலைி பக சதையி சவறி சபற மடய எப அடபதை விைி. பக சதையி பண சபாைிப ஒர மகிய கறிவகாைாக இரைா, சயான தறகைி மை சசயவபாைா ஏற இறகதை சமாைி அைவகப லாப சபாைிக மடய. அை அடபதையி பக சதையி கால ழவகறவா பல தறக நல ஏறைி பல தறக இறகைி இரவரவதை ககாலகைி நா கடரவபா. , எ வரைகக ம ய எவை தறஇஃரா தறய மைைாைகக ககிய காலைி சபரை லாபதை ைைன. கை சில வரைகைாக அவறி வபாக ைதலகீழாக மாறி , மைைாைகசபரை நைதை ஏபைியதை பாவைா. ஆனா, சில தறக இ வபாற கதமயான ஏற இறகைி சிகாம, ஒவர சீரான வைசியி இர வைதைய கை பல வரைகைாக பாவரகிவறா.

Upload: gopalakrishnan-3000

Post on 11-Apr-2017

227 views

Category:

Economy & Finance


3 download

TRANSCRIPT

Page 1: FMCG Pharma Sectors

எப்ப ோதும் கைகைோடுக்கும் எஃப்எம்சிஜி & ோர்மோ துகைைள்!

ஒரு ோசிட்டிவ் ோர்கைைி.பைோ ோலைிருஷ்ணன், நிறுைனர், மணி அகைன்யூஸ் (Money Avenues)

ங்குச் சந்தையில் முைலீடு சசய்பவர்கள் பல்வவறு உத்ைிகதைக் கதைபிடித்ைால் மட்டுவம நீண்ை காலத்ைில் பங்குச் சந்தையில் சவற்றி சபற முடியும் என்பது அடிப்பதை விைி.

பங்குச் சந்தையில் பணம் சம்பாைிப்பது ஒரு முக்கிய குறிக்வகாைாக இருந்ைாலும்,

சரியான துதறகைில் முைலீடு சசய்யும்வபாதுைான் ஏற்ற இறக்கத்தை சமாைித்து

அைற்வகற்ப லாபம் சம்பாைிக்கவும் முடியும். அந்ை அடிப்பதையில் பங்குச் சந்தையில் காலச் சூழலுக்வகற்றவாறு பல துதறகள் நல்ல ஏற்றத்ைிலும் பல துதறகள் இறக்கத்ைிலும் இருந்துவருவதைக் கைந்ை காலங்கைில் நாம் கண்டிருப்வபாம்.

ஏழு, எட்டு வருைங்களுக்கு முன் ரியல் எஸ்வைட் துதறயும் இன்ஃப்ரா துதறயும் முைலீட்ைாைர்களுக்கு குறுகிய காலத்ைில் சபருத்ை லாபத்தை ைந்ைன. கைந்ை சில வருைங்கைாக அவற்றின் வபாக்கு ைதலகீழாக மாறி, முைலீட்ைாைர்களுக்கு சபருத்ை நஷ்ைத்தை ஏற்படுத்ைியதைப் பார்த்வைாம். ஆனால்,

சில துதறகள் இது வபான்ற கடுதமயான ஏற்ற இறக்கத்ைில் சிக்காமல், ஒவர சீரான வைர்ச்சியில் இருந்து வந்ைதையும் கைந்ை பல வருைங்கைாக பார்த்துவருகிவறாம்.

Page 2: FMCG Pharma Sectors

எஃப்.எம்.சி.ஜி துகை

எஃப்.எம்.சி.ஜி துதற இந்ை வதகதயச் வசரும். குதறந்ை காலத்ைில் சபருத்ை லாபமும் சபருத்ை நஷ்ைத்தையும் ைராமல், ஒரு சீரான நிதலயான வைர்ச்சிதய இந்ைத் துதற கைந்ை பல வருைங்கைாக முைலீட்ைாைர்களுக்குத் ைந்துசகாண்டிருக்கிறது. அைன் காரணமாக இந்ைத் துதற ஒரு டிஃசபன்சிவ் துதற என்று கருைப்படுகிறது. அைாவது,

ஏற்றமும் சீராக இருக்கும்; அவை வநரத்ைில் இறக்கம் என்பது சபரிய அைவில் இல்லாமல் இருக்கும் என்பைால், இந்ைத் துதற ஒரு டிஃசபன்சிவ் துதற

என்றதழக்கப்படுகிறது.

முைலீட்ைாைர்கள் அைிக லாபம் கருைி ட்சரண்டுக்கு ஏற்றவாறு துதறகதை வைர்வு

சசய்து முைலீடு சசய்ைாலும் இறக்கத்தை சமாைிக்க இது வபான்ற டிஃசபன்சிவ்

துதறயில் ஒரு பகுைிதய முைலீடு சசய்யும்வபாது சந்தை இறங்கும்வபாது ஒரு

பாதுகாப்பு அரணாக எஃப்.எம்.சி.ஜி வபான்ற துதறகள் அதமயும் என்பதை கைந்ை கால

வரலாறு நமக்கு உணர்த்துகிறது. அவை சமயத்ைில் இது வபான்ற டிஃசபன்சிவ் துதறயாக இருக்கும் எஃப்.எம்.சி.ஜி துதற முைலீட்ைாைர் களுக்கு வருமானம் ஈட்டித்

ைருவைிலும் ஈடு இதணயற்றைாகவவ இருந்ைிருக்கிறது.

என்னுதைய அனுபவத்ைில் பல முைலீட்ைாைர்கள் 1980கைில் வாங்கிய எஃப்.எம்.சி.ஜி பங்குகதை மட்டுவம விற்று இல்லத் ைிருமணங்கதையும் பிள்தைகைின் கல்விச் சசலவுகதையும்

நைத்ைியிருக்கிறார்கள். ஆகவவ, எஃப்.எம்.சி.ஜி பங்குகள் ஏற்ற இறக்கத்ைில் நிதலயாக மட்டுமிராது, நீண்ை காலத்ைில் நல்ல வருமானமும் ஈட்டித் ைந்துள்ைது. சசன்ற ஆண்டில் வமகி நூடுல்ஸ் ைதை காரணமாக, சநஸ்வல பங்கு விதல

Page 3: FMCG Pharma Sectors

கடுதமயாக சரிந்ைது. ஆனால், இது வபான்ற நிகழ்வுகள் இந்ைத் துதறயில் மிகவும் அரிது என்வற கூறலாம். அவைாடு அதவ எல்லாம் முைலீடு சசய்வைற்கான நல்ல ைருணங்கவை.

எைனால் எஃப்.எம்.சி.ஜி துதற ஒரு டிஃசபன்சிவ் துதற என்கிறார்கள்?, வமலும்,

எைனால் அந்ைத் துதறயின் வைர்ச்சி சீராக மட்டுமில்லாது, வழீ்ச்சியிலும் சீராக இருக்கிறது? இைற்கான காரணங்கதை பார்ப்வபாம்.

ஃபாஸ்ட் மூவிங் கன்ஸ்யூமர் கூட்ஸ் என்பதுைான் எஃப்.எம்.சி.ஜியின் விரிவாக்கம். நாம் அன்றாைம் வடீ்டில் உபவயாகிக்கும் பல்வவறு சபாருட்கதை ையாரித்து விற்கும் நிறுவனங்கள்ைான் இந்ை எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள். நாம் உபவயாகிக்கும் வசாப்பு,

வபஸ்ட், உணவுப் சபாருட்கள், சதமயலதறப் சபாருட்கள், அழகு சாைனப் சபாருட்கள் மற்றும் இைர வடீ்டு உபவயாகப் சபாருட்கதைத் ையாரிக்கும் நிறுவனங்கள் இந்ை வதகதயச் வசரும். உைாரணத்துக்கு சசால்ல வவண்டுசமன்றால், ஹிந்துஸ்ைான் யுனிலீவர், சநஸ்வல, பிரிட்ைானியா, ஐடிசி, வகால்வகட் பாவமாலிவ், ைாபர், வஜாைி வலப் வபான்ற நிறுவனங்கள்ைான் இந்ைத் துதறயில் இைம்சபற்றிருக்கும் நிறுவனங்கள்.

1990-கைிலிருந்து இந்ைியப் சபாருைாைாரம் சவகு வவகமாக முன்வனறியவபாது அைிகம்

வைர்ந்ை துதறகைில் மிக முக்கியமான துதற எஃப்.எம்.சி.ஜி துதற. சபாருைாைார

வைர்ச்சி காரணமாக மக்கைின் வாழ்க்தகத்ைரம் வமம்படும்வபாது அவர்கைின்

பழக்கவழக்கங்களும் மாறியபடிவய இருந்து வந்ைது. அைன் காரணமாக மக்கள் அதுநாள் வதர உபவயாகித்ை சபாருட்கதைக் காட்டிலும் பிராண்ைட் சபாருள்களுக்கு மாறத் துவங்கியைனால், எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கைின் வைர்ச்சி அபாரமாக இருந்ைது. அைிலும் குறிப்பாக, கைந்ை பத்ைாண்டுகைில் இந்ைத் துதறயின் வைர்ச்சி பிரமிக்க தவப்பைாக இருந்ைது. அைன் வைர்ச்சி அந்ைத் துதற பங்குகைிலும் அவை

காலகட்ைத்ைில் பிரைிபலித்ைது என்வற கூறவவண்டும். எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கைின் கைந்ை கால பங்கு விதல வைர்ச்சிதய பார்த்ைால், அந்ைத் துதறயின் வைர்ச்சி நமக்குத் சைைிவாகப் புரியும். உைாரணமாக, கைந்ை ஜனவரி 2006-ல் ஹிந்துஸ்ைான் யுனிலீவர் பங்கின் விதல ரூ.180-ஆக இருந்ைது. அது ஜனவரி 2016-ல் ரூ.810-ஆக உயர்ந்ைிருக்கிறது. 2006-ல் ரூ.1500-ஆக இருந்ை பிரிட்ைானியாவின் பங்கு 2016-ல் ரூ.2,900-ஆக அைிகரித்ைிருக்கிறது.

Page 4: FMCG Pharma Sectors

இதவ மட்டுமல்லாது பல முன்னணி எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கைான சநஸ்வல,

வகால்வகட் பாவமாலிவ், வகாத்வரஜ் வபான்ற பல நிறுவனங்கைின் பங்கு விதல கைந்ை

பத்ைாண்டுகைில் அபார வைர்ச்சிதய முைலீட்ைாைர்களுக்கு வழங்கியுள்ைது. வமலும்,

கைந்ை 2008-ம் ஆண்டு முைல் பங்குச் சந்தையின் வபாக்கில் கடுதமயான சரிவு ஏற்பட்டு முைலீட்ைாைர்களுக்கு கடும் சிக்கல்கதை பல துதறப் பங்குகள்

ஏற்படுத்ைியது. ஆனால், இவை காலகட்ைத்ைில் மும்தப பங்குச் சந்தையின்

எஃப்.எம்.சி.ஜி குறியடீு ஜனவரி 2006-ல் 1,700 என்ற அைவிலிருந்து ைற்வபாது 7,580 என்ற நிதலதய எட்டியுள்ைதை (பார்க்க வமவல உள்ை எஃப்எம்சிஜி குறியடீு வைர்ச்சி குறித்ை வதரபைம்) காணலாம். இதை தவத்துப் பார்க்கும்வபாது, இந்ைத் துதறப் பங்குகைின் வைர்ச்சி கடும் வழீ்ச்சியான சந்தையிலும் நல்ல வைர்ச்சிதய

சகாடுத்ைிருக்கிறது என்பதை அறியலாம்.

கைந்ை ஐந்து ஆண்டுகைில், எஃப்.எம்.சி.ஜி துதற மற்ற முக்கியமான துதறகதைக்

காட்டிலும் கூடுைல் வைர்ச்சிதய சகாடுத்ைிருக்கிறது. அைிலும் குறிப்பாக, அந்ை காலகட்ைத்ைில் பங்குச் சந்தை கடுதமயான வழீ்ச்சியில் இருந்ைவபாதும், எஃப்.எம்.சி.ஜி துதற சைாைர்ச்சியாக நல்ல வைர்ச்சியும் லாபத்தையும் முைலீட்ைாைர்களுக்கு வழங்கியது என்வற சசால்லவவண்டும். இைன் காரணமாகத்ைான், இந்ைத் துதற ஒரு டிஃசபன்சிவ் துதற என்று முைலீட்ைாைர்கைால் கருைப்படுகிறது. அைாவது, சபாதுவான சந்தை அைிக ஆட்ைத்துைன் காணப்பட்ைாலும் இந்ைத் துதற ஒரு வலுவான

Page 5: FMCG Pharma Sectors

துதறயாக முைலீட்ைாைர்கைால் பார்க்கப்பட்ைது.

வமலும், பங்குச் சந்தையின் வபாக்கு வழீ்ச்சியிவலா அல்லது அைிக ஏற்ற

இறக்கத்ைிவலா இருக்கும் காலகட்ைத்ைில் மற்ற துதறப் பங்குகதைக் காட்டிலும்,

எஃப்.எம்.சி.ஜி துதறப் பங்குகளுக்கு முைலீட்ைாைர்கள் அைிக முக்கியத்துவம் சகாடுத்து வந்துள்ைார்கள். அைன் காரணமாகவவ கைந்ை சில ஆண்டுகைாக அந்ைத் துதறயின் மைிப்படீு என்பது மற்ற துதறகதைக் காட்டிலும் பன்மைங்காக உயர்ந்துள்ைது. மைிப்படீு கூடுைலாக இருந்ைாலும் முைலீட்ைாைர்கைின் மனங்கவர்ந்ை துதறயாகவவ எஃப்.எம்.சி.ஜி துதற சைாைர்ந்து இருந்து வந்துள்ைது. கைந்ை காலங்கைில் எஃப்.எம்.சி.ஜி துதற எவ்வைவு வருமானம் சகாடுத்ைிருக்கிறது என்பதை அட்ைவதண 1-ல் பார்க்கவும்.

எந்சைந்ை காரணங்களுக்காக எஃப்.எம்.சி.ஜி துதறப் பங்குகள் கைந்ை காலத்ைில் நல்ல வைர்ச்சிதயயும் முைலீட்ைாைர்களுக்கு லாபத்தையும் ஈட்டித் ைந்ைது?

சரீோன க ோழில் மற்றும் ைியோ ோர ைளர்ச்சி!

எஃப்.எம்.சி.ஜி துதறயிலுள்ை நிறுவனங்கள் கைந்ை காலங்கைில் சீரான சைாழில்

வைர்ச்சிதய சந்ைித்து வந்ைன. சபாருைாைாரம் வைர்வைாலும், மக்கைின் வாழ்க்தகத்

ைரம் மற்றும் வாங்கும் ைிறன் உயர்ந்ைைாலும் மக்கள் ைரமான சபாருட்கதை வாங்கி வந்ைைனாவலவய அந்ை நிறுவனங்கைின் வியாபாரமும் லாபமும் சவகுவாக

அைிகரித்ைது. உள்நாட்டு எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கைின் வருவாய் கைந்ை

பத்ைாண்டுகைில் 21 சைவிகிைமாக (CAGR) இருந்ைது. இந்ை நிறுவனங்கைின் லாபம்

கைந்ை பத்து ஆண்டுகைில் 24 சைவிகிைமாக (CAGR) இருந்ைது.

Page 6: FMCG Pharma Sectors

வமலும், இந்ைிய கிராமங்கைிலிருந்து வரும் வருவாயும் வியாபாரமும் அவை

காலகட்ைத்ைில் சவகுவாக உயர்ந்ைது, இந்ை நிறுவனங்களுக்கு சபரிய பலமாக

இருந்ைது. அதுமட்டுமல்லாது, பல உள்நாட்டு எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கள் ைங்கைது சபாருட்கதை சவைிநாடுகளுக்கு ஏற்றுமைி சசய்வதும் சைாைர்ந்து அைிகரித்து வந்ைது,

அந்ை நிறுவனங்களுக்கு கூடுைல் பலம். அந்ை காரணங்களுக்காக இந்ைத் துதற பங்குகைின் விதல நல்ல ஏற்றத்தை முைலீட்ைாைர்களுக்கு வழங்கியது.

ைடனில்லோ நிறுைனங்ைள்!

கைந்ை சில ஆண்டுகைாக பல நிறுவனங்கதை புரட்டிப் வபாட்ை முக்கிய பிரச்தன

அைவுக்கைிகமான கைன்ைான். பல சபாதுத் துதற வங்கிகளும் ைனியார் துதற

வங்கிகளும் நிறுவனங்கைின் வாராக்கைனால் ைத்ைைித்துக்சகாண்டிருக்கிறது. இைனால் முைலீட்ைாைர்களும் சபரிய அைவில் பாைிக்கப்பட்ைார்கள். அைனால் முைலீட்ைாைர்கள் எஃப்.எம்.சி.ஜி துதறப் பங்குகதை வைர்ந்சைடுத்து முைலீடு சசய்ய முக்கியக் காரணம்,

அவநகமாக எல்லா எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்களுவம கைனில்லாை நிறுவனங்கள்ைான். ைவிர, அவநக நிறுவனங்களுக்கு பணப் புழக்கம் (Cash flows) என்பது அைிகமாக உள்ைது. இந்ைக் காரணங்கைால் பல முைலீட்ைாைர்கள் முைலீட்டுப் பாதுகாப்பு கருைி, எஃப்.எம்.சி.ஜி நிறுவனங்கைில் முைலீடு சசய்து லாபம் சம்பாைித்ைார்கள்.

க ோடர்ச்சியோன டிைிகடண்ட்!

அைிக ரிஸ்க் எடுக்க விரும்பாை முைலீட்ைாைர்கள் கைந்ை காலங்கைில் எஃப்.எம்.சி.ஜி துதறயிலுள்ை நிறுவனங்கைின் பங்குகைில் முைலீடு சசய்துவந்ைார்கள். அைற்கு முக்கியமான காரணம், அந்ை நிறுவனங்கள் சைாைர்ச்சியாக டிவிசைண்ட் சைாதகதய முைலீட்ைாைர்களுக்கு அைித்து வந்ைதுைான். அைன் காரணமாக அந்ைப் பங்குகள் சீரான வருமானம் ஈட்ைக்கூடிய முைலீைாக அதமந்ைது. பல முைலீட்ைாைர்கள்

Page 7: FMCG Pharma Sectors

சைாைர்ச்சியாக டிவிசைண்ட் சைாதக சகாடுக்கும் நிறுவனங்கைில் முைலீடு சசய்வதைவய ஒரு முைலீட்டுக் சகாள்தகயாக கதைபிடிக்கிறார்கள். அைன் அடிப்பதையில் பல முைலீட்ைாைர்கள் எஃப்.எம்.சி.ஜி துதற பங்குகைில் முைலீடு சசய்து சவற்றியும் சபற்றிருக்கிறார்கள்.

ைரும் ைோலத் ில் எஃப்.எம்.சி.ஜி துகை!

பல்வவறு காரணங்களுக்காக இந்ைத் துதற 2015-ல் ஒரு விைமான வைக்கநிதலதய

சந்ைித்ைது. அைிலும் குறிப்பாக, இந்ைத் துதறக்கு கிராமப்புற வைர்ச்சியின்தம ஒரு பின்னதைவாகவவ இருந்ைது. ஆனால், இது ஒரு ைற்காலிக சிறிய கால பாைிப்பு

என்வற சசால்லவவண்டும். நீண்ை காலத்ைில் இந்ைத் துதறயின் வைர்ச்சி வமலும்

அைிகரிக்க வாய்ப்புள்ைது என்று சசால்வைற்கான காரணங்கள் அைிகம் உள்ைன.

வரும் ஆண்டுகைில் வியாபாரம், லாபம், சைாழில் வைர்ச்சி வபான்றதவ கூடுவைற்கு

வாய்ப்புகள் அைிகமாகவவ காணப்படுகிறது. அதுமட்டுமல்லாது வரும் ஆண்டுகைில்

மந்ைகைியில் இருக்கும் சபாருைாைாரம் மீண்டும் வைரத் துவங்கும்வபாது இந்ைத்

துதறக்கு சாைகமான சூழல் ஏற்படும் என்று எைிர்பார்க்கப்படுகிறது. வமலும், இந்ைத் துதறயில் நிறுவனங்கள் ைங்கைின் பலத்தை பல்வவறு விைமாக சவைிக்காட்டி

வருகிறார்கள்.

வமலும், சபரிய நிறுவனங்கள் சிறிய நிறுவனங்கதை வாங்கும் வபாக்கும் அைிகரித்து வருகிறது. கைந்ை ஆண்டில் இமாமி நிறுவனம் வகஷ் கிங் என்ற நிறுவனத்தை சுமார் ரூ.1,600 வகாடி சகாடுத்து வாங்கியது. சமீபத்ைில் ஹிந்துஸ்ைான் யுனிலீவர் நிறுவனம் இந்துவலகா என்ற நிறுவனத்தை வாங்கியது. இது வபான்ற சசயல்பாடுகள் அந்ை நிறுவனங்கைின் வருங்கால வைர்ச்சியின் மீதுள்ை நம்பிக்தகதய அைிகரிக்கச்

Page 8: FMCG Pharma Sectors

சசய்கிறது. இது வபான்ற சசயல்பாடுகள் இந்ை ஆண்டிலும் இருக்கும் என்று எைிர்பார்க்கலாம்.

மைிப்படீு அைிகமாக இருந்ைாலும், முைலீட்ைாைர்கள் சைாைர்ந்து எஃப்.எம்.சி.ஜி துதறயில் உள்ை ைரமான நிறுவனங்கதை நீண்ை கால அடிப்பதையில் வாங்கி தவத்துக்சகாள்ைலாம். வமலும், இப்வபாது இருக்கும் பங்குச் சந்தை சூழல் அைிக ஏற்ற இறக்கத்துைவன காணப்படுவைால், முைலீட்ைாைர்களுக்கு எஃப்.எம்.சி.ஜி வபான்ற துதறயில் வரும் காலத்ைில் வைர்ச்சி கூடுவைற்வக வாய்ப்புகள் அைிகம்.

ோர்மோ துகை!

இந்ைியப் பங்குச் சந்தையில் கைந்ை பல வருைங்கைாக பார்மா துதற,

முைலீட்ைாைர்கைின் கவனத்தை சவகுவாகக் கவர்ந்ை துதறயாக உள்ைது. அைற்கு

முக்கியமான காரணம், பார்மா துதற சவகுவவகமாக வியாபாரத்ைிலும் லாபத்ைிலும்

முன்வனறியதுைான். அைிலும் கைந்ை பத்ைாண்டுகைில் முைலீட்ைாைர்கைின் கவனம்

அைிகமாக இந்ைத் துதறயில் இருந்துவந்துள்ைது. இந்ைியப் பங்குச் சந்தையில் கைந்ை ஐந்ைாண்டுகைில் அைிக லாபம் சம்பாைித்ை பத்து பங்குகைில் பார்மா துதற பங்குகள் முக்கியப் பங்கு வகித்துள்ைன.

இந்ைியப் பங்குச் சந்தைகள் கைந்ை ஆண்டுகைில் வரலாறு காணாை ஏற்ற

இறக்கங்கதைச் சந்ைித்ைது அதனவரும் அறிந்ைவை. அந்ை சவாலான காலகட்ைங்கைில் முைலீட்ைாைர்களுக்கு அைிக லாபம் சம்பாைித்துக் சகாடுத்ை ஒரு சில துதறகைில் பார்மா துதறயும் முக்கியமான ஒன்று. சுமார் நான்கு ஆண்டுகளுக்குமுன் 5000 புள்ைிகளுக்குக் குதறவாக இருந்ை என்எஸ்இயின் பார்மா துதற குறியடீு 2015-ல் கிட்ைைட்ை 14000 புள்ைிகள் என்ற அைதவ எட்டி புைிய உச்சத்தைத் சைாட்ைது. (பார்க்க: வமவல உள்ை பார்மா துதற வைர்ச்சி பற்றிய வதரபைம்)

Page 9: FMCG Pharma Sectors

வமலும், பார்மா துதற சார்ந்ை மியூச்சுவல் ஃபண்ட் ைிட்ைங்கள் கைந்ை பத்ைாண்டுகைில் 20 சைவிகிைத்துக்கும் அைிகமாக ஆண்டு வருமானம் ஈட்டித் ைந்துள்ைன. எஃப்.எம்.சி.ஜி துதற வபான்று பார்மா துதறயும் ஒரு டிஃசபன்சிவ் துதறயாக மட்டுமல்லாது,

முைலீட்ைாைர்களுக்கு அைிக லாபம் ஈட்டும் துதறயாக இருந்து வந்துள்ைது. இந்ைத் துதற கைந்ை பத்து வருைங்கைில் நல்ல வியாபாரத்தையும் அைிக லாபத்தையும் ஈட்டி வந்ைைால், அைன் பிரைிபலிப்பு பங்குகைின் விதலயிலும் காணப்பட்ைது. பார்மா துதற ட்சரண்தை முன்கூட்டிவய சைரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு முைலீடு சசய்ை முைலீட்ைாைர்களுக்கு நிச்சயம் சபருத்ை லாபத்தை இந்ைத் துதறப் பங்குகள் ைந்ைிருக்கும்.

அைிலும் குறிப்பாக, கைந்ை நிைியாண்டில் மட்டும் பல பார்மா நிறுவனங்கைின்

பங்குகள் 100-லிருந்து 300 சைவிகிைத்துக்கும் வமலாக முைலீட்ைாைர்களுக்கு வருமானம் ஈட்டித் ைந்துள்ைதை அட்ைவதண 2-ல் காணலாம். இைன் காரணமாக

முைலீட்ைாைர்கைின் ஆர்வம் இந்ைத் துதறயில் மிக அைிகமாக இருந்துவந்துள்ைது.

கைந்ை பத்து ஆண்டுகளுக்கும் வமலாக பார்மா துதற ஒரு டிஃசபன்சிவ் துதறயாக

மட்டுமல்லாது, அைிவவகமாக வைர்ந்து முைலீட்ைாைர்களுக்கு அைிக வருமானம் ஈட்டித் ைந்ை துதறயாக இருந்து வந்துள்ைது என்பது புள்ைிவிவரங்கள் கூறும் வரலாறு (பார்க்க அட்ைவதண - 3)

எந் ைோரணங்ைளுக்ைோை ோர்மோ துகை இந் அளவு ைளர்ச்சி அகடந் து?

Page 10: FMCG Pharma Sectors

கைந்ை பத்ைாண்டுகளுக்கும் வமலாக மருத்துவ வசதவத் துதற சவகு வவகமாக வைர்ந்து வந்துள்ைது. இந்ைியாவில் மட்டுமல்லாது, உலகைாவிய நாடுகைிலும் மருத்துவ வசதவத் துதற வவகமாக முன்வனறியது. அைன் காரணத்ைால் பல இந்ைிய நிறுவனங்கள் ஏற்றுமைி சசய்யத் துவங்கி அைில் நல்ல சவற்றிதயயும் கண்ைன. பல முன்னணி பார்மா நிறுவனங்கள் எற்றுமைிதயவய சார்ந்து இருந்து வந்துள்ைது அந்ை

நிறுவனங்களுக்கு ஒரு மிகப் சபரிய பலமாக இருந்ைது. இன்றும் இருந்து வருகிறது. அவை காலகட்ைத்ைில் ரூபாயின் மைிப்பு வழீ்ச்சி அதைந்து வந்ைதும் பார்மா துதற ஏற்றுமைிகளுக்கு மிகப் சபரிய ஊக்கமாக இருந்ைது. அசமரிக்கா வபான்ற முக்கிய நாடுகளுக்கு ஏற்றுமைி பன்மைங்காக உயர்ந்ைது. இந்ை அபார சைாழில் வைர்ச்சி காரணமாக இந்ைிய பார்மா நிறுவனங்கைின் வியாபாரமும் லாபமும் பன்மைங்காக உயர்ந்ைது. பல சபரிய நிறுவனங்கள் வவறு நிறுவனங்கதை வாங்கி அைன் மூலமாக புைிய உலக நாடுகைில் கால் பைிக்கவும் சசய்ைார்கள். உைாரணத்துக்கு, சன் பார்மா நிறுவனம் இன்சனாரு மிகப் சபரிய நிறுவனமான ரான்பாக்சிதய ைன்னுைன்

இதணத்துக் சகாண்ைது. இது வபான்ற சசயல்பாடுகள் உலக சந்தைகைிவலவய அைிகம் காண முடியாை ஒன்றாகும். இது வபான்ற இதணப்புகள் பார்மா துதறயின் மைிப்தபயும் சைாழில் வைர்ச்சிதயயும் பிரைிபலிக்கிறது என்வற சசால்லலாம்.

ைடனில்லோ நிறுைனங்ைள்!

கைனில்லாை அல்லது சவகு குதறவாகக் கைனுள்ை துதறகைில் மிகவும் முைன்தமயானது பார்மா துதற. இந்ைத் துதறயில் உள்ை அவநக நிறுவனங்கள் கைன் இல்லாைது மட்டுமின்றி அைிகப்படியான பணப்புழக்கம் உள்ை நிறுவனங்கைாக உள்ைன. அைன் காரணமாகவவ முைலீட்ைாைர்கைின் கவனம் அைிகமாக கைந்ை காலங்கைில் இந்ைத் துதறயின் மீது இருந்ைது. வமலும், பண வரவு சவைிநாடுகைிலிருந்து என்பைால் அவர்களுக்கு வரவவண்டிய பணம் குறித்ை வநரத்ைில் கிதைக்கிறது. கைந்ை இரண்டு ஆண்டுகைில் பார்மா நிறுவனங்கைின் வைர்ச்சிதய அட்ைவதண 4-ல் பார்க்கலாம்.

Page 11: FMCG Pharma Sectors

சந்க ம ிப் ீடு!

கைந்ை பல ஆண்டுகைாக முைலீட்ைாைர்கள் அைிக ஆர்வத்துைன் பார்மா துதற பங்குகதை வாங்கி வந்ைைனால், இந்ைத் துதறயின் மைிப்படீு கிடுகிடுசவன உயர்ந்துசகாண்வை வபானது. ைற்வபாது அைிக சந்தை மைிப்படீு உள்ை துதறகைில் முைன்தமயாக இருப்பது பார்மா துதறைான்.

ஆனால், கைந்ை சில மாைங்கைாக இந்ைத் துதற கடுதமயான சநருக்கடிக்குள் சிக்கி இருக்கிறது என்வற சசால்லவவண்டும். பல முன்னணி நிறுவனங்கைின் பங்கு விதல

கடுதமயாக சரிந்து வந்துள்ைது. நன்றாக இருந்ை நிறுவனங்கைின் பங்கு விதல இந்ை அைவுக்கு கடும் விதல வழீ்ச்சிதய சந்ைித்ைது ஏன் என்று பல

முைலீட்ைாைர்களுக்கு ஏற்படும் சந்வைகம் நியாயமானவை.

முைலீட்ைாைர்கள் பார்மா துதற பங்குகதை விற்று சவைிவயறுவைற்கு முக்கியமான

காரணமாக இருப்பது அசமரிக்காவில் மருந்துகதை கட்டுப்படுத்ைி வழிநைத்தும்

அசமரிக்காவின் எஃப்டிஏ (USFDA) என்ற நிறுவனம்ைான். அந்ை நிறுவனம்

அசமரிக்காவுக்கு மருந்துகதை ஏற்றுமைி சசய்யும் எல்லா நிறுவனங்கைின் பல்வவறு

விஷயங்கதை, குறிப்பாக ைரத்தை ஆராய்ந்து அவ்வப்வபாது அந்ை நிறுவனங்களுக்கு

சுட்டிக் காட்டுவது வழக்கம். ஆனால், சமீப காலமாக அந்ை நிறுவனம் பல இந்ைிய

மருந்து ஏற்றுமைி நிறுவனங்கைின் மருந்துத் சைாழிற்சாதலகதையும் அவற்றின் ைரம்

குறித்தும் கடும் அைிருப்ைி சைரிவித்து அறிக்தக அனுப்பியபடி உள்ைது. அைன்

காரணமாக பல நிறுவனங்கைின் பங்கு விதல கடுதமயாக வழீ்ச்சி ஏற்பட்டுள்ைது.

Page 12: FMCG Pharma Sectors

அைிலும் குறிப்பாக, ைாக்ைர் சரட்டீஸ் வபான்ற நிறுவனம் அைிகம் பாைிக்கப்பட்டுள்ைது. இது வபான்று சைாைர்ந்துவரும் எஃப்டிஏ-வின் அறிக்தககைால் இந்ைத் துதற ைற்வபாது சற்வற வழீ்ச்சியுைன் காணப்படுகிறது.

வமலும், கைந்ை பல ஆண்டுகைாக சைாைர்ந்து நல்ல லாபத்தைக் சகாடுத்ை வந்ை இந்ைத் துதற பங்குகைிலிருந்து முைலீட்ைாைர்கள் லாபப் பைிவு சசய்வைாலும் இந்ை சைாைர் வழீ்ச்சியில் ைத்ைைிக்கிறது இந்ைத் துதறப் பங்குகள்.

என்ன கசய்ய பைண்டும் மு லீட்டோளர்ைள்?

மருத்துவச் வசதவ துதறயின் வைர்ச்சி இனிவரும் காலங்கைிலும் ஏற்றம் இருக்கும்

என்றாலும் பங்குகைின் வைர்ச்சியானது, கைந்ை சில ஆண்டுகைில் பார்த்ைது வபால்

இருப்பைற்கான வாய்ப்புகள் குதறவுைான். வமலும், இந்ைத் துதறயின் மைிப்படீு என்பது சற்வற கூடுைலாக இருந்து வந்துள்ைது. எனவவ, வரும் ஆண்டுகைில் பங்குைின் ஏற்றம் என்பது இருந்ைாலும் கைந்ை காலங்கைில் இருந்ைதுவபால் எைிர்பார்க்க முடியாது.

சபரும் முைலீட்ைாைர்கள் பலர் இந்ைத் துதறதய விட்டு சவைிவயறி வருகின்றனர். அதுவபாக எஃப்டிஏ-வின் கண்காணிப்பும் அைிகமாக உள்ைைால், பல நிறுவனங்கள்

ைங்களுக்கும் அறிக்தக வரலாம் என்ற அச்சத்ைில் உள்ைன. அைன் காரணமாக

முைலீட்ைாைர்கள் புைிைாக இந்ைத் துதற பங்குகைில் முைலீடு சசய்ய ையங்கி வருகின்றனர். ஆனாலும் நீண்ை கால அடிப்பதையில் முைலீடு சசய்ய நிதனக்கும் முைலீட்ைாைர்கள், கைந்ை கால வைர்ச்சிதய மனைில் சகாள்ைாமல் நல்ல ைரமான பங்குகைில் முைலீடு சசய்து வந்ைால் நீண்ை காலத்ைில் நல்ல லாபம் சம்பாைிக்க முடியும்.