பழமுதிர்சோலை

16
6.பழதிேசாைல பழதிேசாைல தனியான பைடவ ீ . பாயைம இலத லவ தர றிபி தாைகயயாகளி நகீரைர ஒவராக காவ. அேபா, அவ பாய பாதலமாகிய பழதிேசாைலக தைமயா சாைலமைல ககிறன. மைரைய அத திபரறதி தாடகிய ஆபைட பயண அேத மைர அகிள சாைலமைலயி நிைற பகிற. மைர வடகிழேக பெதாப கி.மீ . தாைலவி இதல உள. இள வறிேவ அைழகபகிறா. பழ றிய சாைல , பழ உதி சாைல பழதிேசாைல இவிதமான விளகக . கெபமானி அபைட வ ீகளி லதானதி தபதியட காசி காயி சாைலமைல மேம.

Upload: mahadp08

Post on 12-Dec-2015

222 views

Category:

Documents


6 download

DESCRIPTION

A Guide to Murugan Temple, Pazhamuthircholai

TRANSCRIPT

Page 1: பழமுதிர்சோலை

 

 

6.பழமுதிர்ேசாைல 

 

 

பழமுதிர்ேசாைலயும் தனியான பைடவடீு அன்று. ெபாய்யடிைம இல்லத புலவர் என்று சுந்தரர் குறிப்பிடும் ெதாைகயடியார்களில் நக்கீரைரயும் ஒருவராகக் ெகாள்வர். அதுேபால், அவர் பாடிய ெபாதுத்தலமாகிய பழமுதிர்ேசாைலகளுள் முதன்ைமயாது ேசாைலமைல என்று கருதுகின்றனர்.  

மதுைரைய அடுத்த திருப்பரங்குன்றத்தில் ெதாடங்கிய ஆற்றுப்பைடப் பயணம் அேத மதுைரக்கு அருகிலுள்ள ேசாைலமைலயில் நிைறவு ெபறுகிறது. மதுைரக்கு வடகிழக்ேக பத்ெதான்பது கி.மீ. ெதாைலவில் இத்தலம் உள்ளது. இங்குள்ள முருகன் ெவற்றிேவல் முருகன் என்று

அைழக்கப்படுகிறார். பழம் முற்றிய ேசாைல என்றும், பழம் உதிரும் ேசாைல என்றும் பழமுதிர்ேசாைலக்கு இருவிதமான விளக்கங்கள் கூறுவர்.  

முருகப்ெபருமானின் அறுபைட வடீுகளில் மூலஸ்தானத்தில் தம்பதியருடன் காட்சி தரும் ேகாயில் ேசாைலமைல மட்டுேம.  

Page 2: பழமுதிர்சோலை

திருமுருகாற்றுப்பைடயில் வரும் பழமுதிர்ச்ேசாைல என்பதற்கு பழம் முற்றிய ேசாைல என்று நச்சினார்க்கினியர் உைர எழுதியிருக்கிறார். கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளிையத் திருமணம் ெசய்ய விநாயகைர யாைனயாக வந்து உதவும்படி முருகன் அைழத்த தலம் பழமுதிர்ச்ேசாைல என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாrயார். எனேவ ஆறாவது பைட வடீாகிய பழமுதிர்ச்ேசாைல, 

வள்ளி மைலையக் குறிக்கும் என்று ஒரு சாரார் ெதrவிக்கின்றனர்.  

ஆனால் அருணகிrநாதர், திருப்புகழில் வள்ளி மைலையயும், 

பழமுதிர்ச்ேசாைலையயும் தனித்தனிேய பாடியிருக்கிறார். ேமலும் பழமுதிர்ச்ேசாைலயில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்ைக" என்னும் சிலம்பாற்ைற பழமுதிர்ச்ேசாைலத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்ேசாைலேய முருகனின் ஆறாவது பைடவடீாக கணக்கில் எடுத்துக் ெகாள்ளப்படுகிறது. பழமுதிர்ச்ேசாைல முருகனுக்கு உகந்த நாளாக ெவள்ளிக்கிழைம கருதப்படுகிறது. அன்ைறய தினம் முருகனுக்கு ேதனும் திைன மாவும் ைநேவத்தியமாகப் பைடக்கப்படுகிறது.  

மாேயான் மருகன் ேசேயான் 

அருணகிrநாதர் திருப்புகழில், திருமாலின் ெபருைமையப் பலவாறு வருணித்து, 

அவருைடய மருகன், முருகன் என்று நிைறவு ெசய்வார். அதற்ேகற்ப, ேசாைலமைலயின் ெதற்குப்புற அடிவாரத்தில் சங்கு, சக்கரம், கதாயுதம், வில், வாள் ஆகிய பஞ்சாயுதங்கைளத் தாங்கிய திருமால், ேதவியர் இருவருடன் காட்சியருளுகிறார்.  

ஸ்தலத்தின் ேவறுெபயர்கள் 

 

: ேசாைலமைல, பழமுதிர்ச்ேசாைல, குலகிr, குலமைல, விருஷபகிr, 

மூலவர்  :  தம்பதியருடன் முருகன் 

உற்சவர்  :  ‐ 

அம்மன்/தாயார்  :  ‐ 

தல விருட்சம்  :  நாவல் 

தீர்த்தம்  :  நூபுர கங்ைக ஆகமம்/பூைஜ   :  ‐ 

பழைம  :  1000‐2000 வருடங்களுக்கு முன் 

புராண ெபயர்  :  ‐ 

ஊர்  :  ேசாைலமைல 

மாவட்டம்  :  மதுைர  மாநிலம் :  தமிழ்நாடு  

Page 3: பழமுதிர்சோலை

 

  

 

 

 

Page 4: பழமுதிர்சோலை

ேகாயிலைமப்பு-மூர்த்தங்கள் 

ேசாைலமைல முருகனின் திருக்ேகாயில் அடிவாரத்திலிருந்து இரண்டைர கி.மீ.ெதாைலவில் இரண்டு மைலகளுக்கு இைடயில் அைமந்துள்ளது. நடந்து ெசல்லவும், ஊர்திகளில் ெசல்லவும் ஏற்ற பாைதகள் உள்ளன.  

Page 5: பழமுதிர்சோலை

முருகன் ேகாயில் அைமந்திருக்கும் பகுதியில் முற்காலத்தில் பக்தர்கள் ஆங்காங்ேக ேவல்கைள நட்டு வழிபட்டதாகக் கூறுகின்றனர். பிற்காலத்தில் முருகப்ெபருமான் வள்ளி, ெதய்வாைனயுடன் ஞான தியான ஆதி ேவலுடன் ஒேர படீத்தில் நின்ற ேகாலத்தில் அருள்பாலிக்கும் சிைல அைமக்கப்பட்டது. முருகனுக்கு வலப்புறம் வித்தக விநாயகர் வறீ்றிருக்கிறார். ேகாயிலின் பக்கத்தில் சிலம்பாறு என்ற நதி ஓடுகிறது. இதைன நூபுர கங்ைக என்றும் அைழக்கின்றனர். சிலம்பாற்றில் ெதளிந்த நன்னரீ் ஓடுகிறது. சிலம்பாற்றின் நன்னரீ், தீராத ேநாய்கைளத் தீர்க்கும் மருத்துவ குணம் பைடத்தது.  

முழுமுதற் கடவுளாம் அருள்மிகு வித்தக விநாயகர் தrசனம் ெசய்து பின் மூலவரான வள்ளி ெதய்வாைன உடனமர் ஸ்ரீ சுப்பிரமணியர் தrசித்து ஸ்ரீ ஆதிேவல் உற்சவர் வணங்கி பின் ஸ்ரீ நாவல் மரத்தடி விநாயகைர பார்த்து வரலாம் .  

இங்கு முருகனுக்கு ஒரு காலத்தில் ஆட்டு ரத்தம் கலந்த அrசிச் ேசாற்ைறப் பைடத்த ேவடுவர்கள் உண்டு! ெசால்பவர் நக்கீரர்! ெகாழுவிைடக் குருதி விைரஇய தூெவள்ளrசி சில்பலிச் ெசய்து என்கிறார் திருமுருகாற்றுபைடயில்!  

 மற்ற பைடவடீுகைளப் ேபால பிரம்மாண்டமான ஆலயம் இங்கு கிைடயாது! முன்பு கூட ேவல் வழிபாடு மட்டுேம இருந்துள்ளது. அண்ைமக் காலங்களில் தான் தனியான ஆலயமும், முருகனின் சிைல ைவத்து வழிபாடுகளும் ேதான்றியுள்ளன!  

முற்காலத்தில், ேவட்டுவர்கள், குறிஞ்சி நில மக்கள் எப்படி வழிபட்டு வந்தனேரா, அப்படிேய தான் பல வழிபாடுகள் இன்றும் உள்ளன; ேவட்டுவர்களின் ெதய்வமான ராக்காயி அம்மனும் மைல ேமல் உண்டு!  

நாகrக மாற்றங்களால் அதிகம் அைசந்து ெகாடுக்காது, பண்ைடத் தமிழ் மைலயாகேவ பழமுதிர் ேசாைல இருந்து வருகிறது ேபாலும்!  

இந்த தலத்தில் 3 அடி உயரத்தில் ேவல் உள்ளது. அதற்கு தனி சன்னதி உள்ளது. அதற்கு பால், பன்னரீ், ேதன் அபிேஷகம் ெசய்து ேவண்டிக் ெகாள்கின்றனர். முன்னர் இந்த ேவல் மட்டுேம இங்கு இருந்ததாக வரலாறு. பின்னர் ேகாவில் அபிவிருத்தி அைடய அைடய முருகன்–வள்ளி, ெதய்வாைனக்கு தனி சன்னதி உருவாகியது.  

 

 

 

 

Page 6: பழமுதிர்சோலை

அதிசய நூபுர கங்ைக 

 

 

Page 7: பழமுதிர்சோலை

 

பழமுதிர்ச்ேசாைலக்கு சற்று உயரத்தில் நூபுர கங்ைக என்ற புனித தீர்த்தம் அைமந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற ெபயரும் உண்டு. இங்கு மாதவி மண்டபத்தில் அமர்ந்து, இளங்ேகா தம் காப்பியத்ைத எழுதினார் என்று ெசால்வாரும் உண்டு! ஆயிரம் ஆண்டுகளுக்கும் ேமலாக இந்த தீர்த்தத் தண்ணரீ் வந்து ெகாண்டிருப்பதாக கூறுகிறார்கள். மைல உச்சியில் இந்த தீர்த்தத் தண்ணரீ் ஓrடத்தில் விழும் வைகயில் ஏற்பாடு ெசய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் ேகாவில் அைமந்துள்ளது. இந்த அம்மைன வழிபடச் ெசல்பவர்கள், நூபுர கங்ைக விழும் இடத்தில் புனித நீராடிச் ெசல்வைத வழக்கமாக ெகாண்டுள்ளனர். இந்தத் தீர்த்தத் தண்ணrீல்தான் புகழ் ெபற்ற அழகர்ேகாவில் பிரசாதமான சம்பா ேதாைச தயார் ெசய்யப்படுகிறது.  

திருமுகம் ஒன்றும், கரங்கள் நான்கும் ெகாண்டு, பழமுதிர்ேசாைல முருகன் வள்ளி, ெதய்வாைனயுடடன் கிழக்கு திைசைய ேநாக்கி நின்ற ேகாலத்தில் காட்சி அருளுகிறான்.  

காவல் ெதய்வம் கருப்பு எல்ைலச்சாமி, காவல் ெதய்வம், கிராமேதவைத என்ெறல்லாம் ேபாற்றப்படும் கருப்பு இத்தலத்தில் எழந்தருளியுள்ளார். அத்ெதய்வத்ைதப் பதிெனட்டாம்படி கருப்பு என்று அைழக்கின்றனர். பதிெனட்டுப் படிகள் ெகாண்ட உயரமான, 

Page 8: பழமுதிர்சோலை

கட்டுமான சந்நிதியில் அவர் எழுந்தருளியுள்ளார். ஆடிப் ெபருக்கு நாளில் மட்டுேம அவருைடய சந்நிதி திறந்திருக்கும். மற்ற நாட்களில் அவருைடய சந்நிதி சாத்தப்பட்டிருந்தாலும், திருநீற்றுப் பிரசாதம் வழங்கப் படுகிறது. அப்பகுதியில் கருப்பு மிகவும் பிரபலம்! வரப்பிரசாதியும்கூட!  

 

 

சுடாத பழம் உதிர்ந்த ேசாைல 

அறுபைட வடீுகள் ஒவ்ெவான்றிலும் திருவிைளயாடல் புrந்த அழகன் முருகன், 

இந்தத் தலத்தில், மதுைர ேநாக்கிச் ெசன்று ெகாண்டிருந்த ஔைவயாrடம் திருவிைளயாடல் புrந்ததாகச் ெசால்கிறார்கள்.  

தனது புலைமயால் புகழின் உச்சிக்குச் ெசன்ற அவ்ைவயாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்ைவைய விடுவிக்க எண்ணிய முருகன், அவ்ைவ மதுைரக்கு காட்டு வழியாக நடந்து ெசல்லும் வழியில் ஆடு ேமய்க்கும் சிறுவனாக ேதான்றி வந்தார். அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிைள ஒன்றில் ஏறி அமர்ந்து ெகாண்டார். நடந்து வந்த கைளப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்ைவ. நீண்ட ெதாைலவு பயணம்

Page 9: பழமுதிர்சோலை

ெசய்திருந்ததால் அவருக்குக் கைளப்ைபயும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் ெசய்தது.  

அப்ேபாது, தற்ெசயலாக அந்த மரக்கிைளயில் ஆடு ேமய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பைதக் கண்டார். அந்த மரத்தில் நிைறய நாவல் பழங்கள் இருப்பைதயும் பார்த்தார். உடேன அந்தச் சிறுவனிடம், "குழந்தாய்... எனக்குப் பசிக்கிறது. சிறிது நாவல் பழங்கைளப் பறித்துத் தர முடியுமா?" என்று ேகட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்ெபருமான், "சுட்டப் பழம் ேவண்டுமா? சுடாத பழம் ேவண்டுமா? " என்று ேகட்டார்.                                 

சிறுவனின் ேகள்வி அவ்ைவக்குப் புrயவில்ைல. பழத்தில் கூட சுட்டப் பழம், 

சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் ெகாண்டவர், விைளயாட்டாக "சுடாத பழத்ைதேய ெகாடுப்பா..." என்று ேகட்டுக் ெகாண்டார்."சுடாத பழம் ேவண்டுமா? சr உலுக்கி விடுகிேறன் சுடாத பழமா பார்த்து எடுத்துக்ேகா" என்று கூறி,நாவல் மரத்தின் கிைள ஒன்ைற சிறுவனாகிய முருகப் ெபருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீேழ உதிர்ந்து விழுந்தன. அந்தப் பழங்கைளப் ெபாறுக்கிய அவ்ைவ, அந்தப் பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்ைற நீக்கும் ெபாருட்டு வாயால் ஊதினார். இைதப் பார்த்துக் ெகாண்டிருந்த சிறுவனாகிய முருகப்ெபருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா?" என்று ேகட்டார்.  

Page 10: பழமுதிர்சோலை

சிறுவனின் அந்த ஒரு ேகள்வியிேலேய அவ்ைவயின் அகங்காரம் பறந்து ேபானது. தன்ைனேய சிந்திக்க ைவத்த அந்தச் சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்ைவ, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று ேகட்டார்.

Page 11: பழமுதிர்சோலை

மரக்கிைளயில் இருந்து கீேழ குதித்த சிறுவன் முருகப்ெபருமான், தனது சுயஉருவத்ைத காண்பித்து அவ்ைவக்கு அருளினார்.  

இந்தத் திருவிைளயாடல் நடந்த நாவல் மரத்தின் கிைள மரம் இன்றும் ேசாைலமைல உச்சியில் காணப்படுகிறது. ேசாைலமைல முருகன் ேகாவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்ைத இன்றும் நாம் பார்க்கலாம்.  

கதலித்தண்டுக்கு நாணிய ேகாடாr 

ேகாடாr, மிகவும் வன்ைமயான, உறுதி பைடத்த கருங்காலி மரத்ைதப் பிளந்து விடுகிறது! ஆனால், அதனால் வாழத்தண்ைட(கதலித்தண்ைட) ெவட்ட முடியாது! அதுேபால், தன்னுைடய புலைம மாடுேமய்க்கும் சிறுவனிடம் எடுபடவில்ைல! அதைன எண்ணி நாணுவதாகக் கூறினார் தமிழ்மூதாட்டி! வந்தவன் தமிழக்கடவுள் அல்லவா?  

இத்தலத்தில் முருகன் ஔைவக்காகப் பழங்கைள உதிர்த்தான். அதனாலும் இத்தலத்ைதப் பழம் உதிர் ேசாைல என்றனர். அத்துடன் ஔைவயின் புலைமச் ெசருக்கும் உதிர்ந்தது! அந்த வைகயிலும் இத்தலத்திற்குப் பழமுதிர்ேசாைல என்ற ெபயர் ெபாருத்தமாக உள்ளது. சாதரணமாக நாவல் மரத்தில் பழங்கள் ஆடி, 

ஆவணி மாதத்தில் தான் பழுக்கும். ஆனால், இத்தலத்து நாவல் மரத்தில் மட்டும்

Page 12: பழமுதிர்சோலை

பழங்கள் முருகனின் திருவருளால் சஷ்டி மாதமாகிய ஐப்பசியில் பழுக்கும் அதிசயத்ைத காணலாம். 

 

 

 

 

Page 13: பழமுதிர்சோலை

 

 

 

Page 14: பழமுதிர்சோலை

தற்காலத்தில் பழக்கைடகளுக்கும், பழச்சாறு விற்கும் கைடகளுக்கும், 

‘பழமுதிர்ேசாைல’ என்று அழகிய தமிழில் ெபயர் சூட்டுகின்றனர். வரேவற்றுப் பாராட்டேவண்டிய தமிழ் வளர்ச்சி ஆகும்!  

என்றும் இைளயவன் 

நக்கீரர் இத்தலத்து முருகைன, “பழமுதிர்ேசாைல மைலகிழேவாேன!” என்று அைழத்தார். கற்கிமுகி பூதத்திடமிருந்து தங்கைள மீட்கும்படி ேவண்டி, நக்கீரர் திருமுருகாற்றுப்பைட பாடினார் அல்லவா? “புலவர் ெபருமாேன! என்ைன மைலகிழேவாேன! என்று அைழத்தீர்கள். கிழவன் எப்படி விைரவாக வந்து உங்கைள மீட்க இயலும்? மிகவும் ெமதுவாகேவ வர இயலும்! என்பது ெபரும்புலவராகிய உங்களுக்குத் ெதrயாதா?” என்ற வினாைவ எழுப்பி, நக்கீரrன் புலைமச் ெசருக்ைகயும் இத்தலத்து முருகன் நீங்கச் ெசய்தான். ஈசேனாடு வாதிட்ட நக்கீரrடம் சங்கத்தமிழ் முதல்வனாகிய முருகன் ெசால்விைளயாட்டுக் காட்டினான்! உடேன நக்கீரரும், “நீ என்றும் மாறாத இளைமயில் இருப்பவன்; இளம் மயிைல வாகனமாக் ெகாண்டவன்! விைரவாக வந்து எங்கைளக் காத்தருள்!” என்று ேவண்டினார்.  

குன்றம் எறிந்தாய் குைரகடலிற் சூர்தடிந்தாய் 

புன்றைலய பூதப் ெபாருபைடயாய்-என்றும் 

இைளயாய் அழகியாய் ஏறூர்ந்தான் ஏேற 

உைளயாெயன் உள்ளத் துைற.  

குன்றம் எறிந்ததுவும் குன்றப்ேபார் ெசய்ததுவும் 

அன்றங் கமரrடர் தீர்த்ததுவும்-இன்ெறன்ைனக் 

ைகவிடா நின்றதுவுங் கற்ெபாதும்பில் காத்ததுவும் 

ெமய்விடா வரீன்ைக ேவல்.  

இைவ, திருமுருகாற்றுப்பைடயின் பின்னிைணப்பாகப் பிற்காலச் சான்ேறார்கள் இயற்றிய பாடல்கள். இப்பாடல்களில் கற்கிமுகி பூத்திடமிருந்து நக்கீரைரயும் மற்றவர்கைளயும் காத்த ெசய்தி கூறப்பட்டுள்ளது.  

ஆற்றுப்பைடயில் பழமுதிர்ேசாைல 

திருமுருகாற்றுப்பைடயில் நக்கீரர் 228 முதல் 317 வைரயிலான அடிகளில் பழமுதிர்ேசாைலையப் ேபாற்றிப் பாடுகிறார். இப்பகுதி இயற்ைக வருணைனகள் நிைறந்த பகுதியாகும். அருவிகள், அவற்றில் அடித்துச் ெசல்லப்படும் சந்தனமரம் முதலான ெபாருட்கள், விலங்குகள் என, பலவற்ைறயும் வருணித்துப் பாடியுள்ளார்.  

Page 15: பழமுதிர்சோலை

முருகைன, ெநடுவைரக் குறிஞ்சிக் கிழவன் என்றும், பலர்புகழ் நன்ெமாழிப் புலவர் ஏறு என்றும், அரும்ெபறல் மரபின் ெபரும்ெபயர் முருகன் என்றும் இப்பகுதியில் ேபாற்றியுள்ளார். இடுக்கண் எய்தி நாடி வந்தவர்க்கு அருள் புrபவன் என்ற ெபாருளில் “அலந்ேதார்க்கு அளிக்கும் ெபாலம்பூட்ேசய்” என்றும் இப்பகுதி

குறிப்பிட்டுள்ளது. திருமுருகாற்றுப்பைடயின் இந்தப் பகுதி, பள்ளி மற்றும் கல்லூrப் பாடத்திட்டத்தில் இடம்ெபறும் பகுதியாகும்.  

திறக்கும் ேநரம்: காைல 6 மணி முதல் மாைல 6 மணி வைர திறந்திருக்கும்.  

திருவிழா: தமிழ் வருடபிறப்பு ஏப்ரல் 14, ேம-ஜூன் இல் ைவகாசி விசாகம், ஜூைல- ஆகஸ்ட் இல் ஆடி கிருத்திைக , ஆகஸ்ட் ெசப்டம்பர் இல் ஆவணி பூரம், அக்ேடாபர்-நவம்பர் இல் கந்த சஷ்டி, கார்த்திைக மாத திங்கள் கிழைமகள், திருகார்த்திைக மற்றும் பங்குனி உத்தரம் ஆகிய திருவிழாக்கள் இங்கு ெகாண்டாடப்படுகிறது.  

 

Page 16: பழமுதிர்சோலை

ெதாகுத்தவர்: ப.மகாேதவன் 

 

நன்றி பருத்தியூர் டாக்டர் ேக.சந்தானராமன் ‐ 

“ஆறுபைட வடீுகள்”‐ 

அம்மன் தrசனம், ஆன்மீகப்பலன், ஓம் சரவணபவ, தினமலர் மற்றும் எண்ணற்ற இைணய தளங்களில் காணக் கிடக்கும் எழுத்துக்கள், 

ஓவியங்கள், புைகப்படங்களின் பைடப்பாளிகள்