ந »ெப மா À விஜய - namperumal | a blog ... · சசசச » » » » : :: :...

27

Upload: others

Post on 01-Jan-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 2 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    தி ேவ த சதி ேவ த சதி ேவ த சதி ேவ த ச தி வர கேன த சதி வர கேன த சதி வர கேன த சதி வர கேன த ச

    த சமைட த ந ராமா ஜ தி வ கேள த சத சமைட த ந ராமா ஜ தி வ கேள த சத சமைட த ந ராமா ஜ தி வ கேள த சத சமைட த ந ராமா ஜ தி வ கேள த ச

    உ ெபாதி

    1. வி ஸஹ ரநாம ( வாமி பராசரப ட பா ய )………………......3 2. பா ய ………………………………………………………………………......7 3. ம ரஹ ய ரயஸார ………………………………………………………...11 4. வசன ஷண ..………………………………………………………………….17 5. தி வா ெமாழி (ஈ யா யான )...……....…………………………………….21 6. தி மாைல …………………………………………………………………………...23

    ைக ெபா க னேம ைக ெகா டா காவிாி நீ ெச ரள ஓ தி வர க ெச வனா எ ெபா நி ஆ எ தா நா மைறயி ெசா ெபா ளா நி றா எ ெம ெபா ெகா டாேர.

    ஸ ய ஸ ய ந: ஸ ய யதிராேஜா ஜக

    காேவாி வ ததா காேல காேல வ ஷ வாஸவ: ர கநாேதா ஜய ர க ச வ ததா

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 3 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ::::

    மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    பராசரப ட அ ளி ெச த

    வி ஸஹ ரநாம பா ய (ப தி – 24)

    38383838. . . . சசசச : : : : அவ த ைடய அவதார க , அழ , எளிைம ேபா ற பல ண க

    லமாக அைனவைர மகிழ ைவ பதா ச என ப கிறா கீேழ உ ள வாிக கா க:

    • ைத திாீய நாராயணவ (6-11) – வி வா வி வச வ - அவ அைன ைத ேநர யாக கா கிறா , அைன தி ஆன த தி காரணமாக உ ளா .

    • இராமாயண அேயா யா கா ட (3-29) - ெபௗ தா ய ைண: ஸா சி தாபஹாாிண - த ைடய அழ , தாராள ண

    ம பல ண க லமாக இராம ஆ களி க கைள இதய ைத கவ இ கிறா .

    • இராமாயண அேயா யா கா ட (3-28) - ச ரகா தானன இராம அதீவ ாியத சன - ச திரைன விட அழகான க ெகா ட இராம இ ப அளி கவ ல ேதா ற ெகா டவ .

    39393939. . . . ஆதி யஆதி யஆதி யஆதி ய: : : :

    ாியனி உ ள பரம ஷ அ ற ப கிறா . அவ ாிய இ பிடமாக உ ள . கீேழ உ ள வாிகைள கா க:

    • ர ம திர (1-1-21) - அ த த த ேமாபேதசா – யனி உ ேள யா காண ப கிறாேனா அவேன பர ர ம

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 4 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • சா ேதா ய உபநிஷ (1-6-6) - ய ஏஷ அ தராதி ேய ஹிர மய: ேஷா யேத – அ த யாமியாக உ ள அழகான ஷ

    • ைத திாீய ஆன தவ (2-8-5) - ஸ ய சாய ேஷ ய சாஸாவாதி ேய ஸ ஏக: - மனித களி இதய களி உ ள அேத பரம ஷ

    ாியனி காண ப கிறா . • ேயய: யதா ஸவி ம டல ம யவ தீ – ாியனி ந வி உ ள

    அவேன யானி கபட ேவ யவ . • சா ேதா ய உபநிஷ (1-6-69) - த ய யதா க யாஸ டாீக ஏவ

    அ ிணி - ாியனி ஒளி லமாக மல த தாமைர மல ேபா அவன இர க க உ ளன.

    40 40 40 40 கராகராகராகரா :::: தாமைர ேபா ற க கைள ெகா டவ எ கிற . இ த த ைம அவேன அைன ைத ஆ பவ எ பைத விள கிற .

    41414141.... மஹா வநமஹா வநமஹா வநமஹா வந:::: இ அவன ம ஒ கியமான த ைமைய கிற . மஹா எ றா ேபா ற த க எ ெபா . வந: எ றா ச த எ ெபா . ஆக, ேபா ற த க ச த உைடயவ .

    • சா ேதா ய உபநிஷ (1-6-7) - த ய உ இதி நாம - அவன ெபய ப ச த ைத அ பைடயா ெகா டைவ (அதாவ ேவத க ).

    • ைத திாீய நாராயணவ - ஸாஷா ர ஏவ வி யா தபதி ய ஏஷ: அ த ஆதி ேய ஹிர மய: ஷ: - அவேன ேவத க ஆவா . அவேன ாியனி உ ள த கமயமான ஷ ஆவா . ஆக அவன உ வ ேவத கேள ஆ . அவ ஸாவி ாீ என ப காய ாியா உபா க ப பர ெபா ஆவா .

    • மஹாபாரத ேமா த ம – வி யா ஸஹாயவ த மா ஆதி ய த ஸநாதந – வி ைய ட ெதாட ெகா ட நாேன ாியனி உ ேள .

    42424242.... அநாஅநாஅநாஅநாதி நிததி நிததி நிததி நிதநநநந::::

    இ ப யாக பல தி ய நாம கைள ப கைள உ ள அவ , ெதாட க ம அ றவனாக உ ளா . அவ எ ேபா இளைமயானவனாக

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 5 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    பிற , அ றவனாக உ ளா . இ தைகய த ைமக அவ ைடய நி யமாக உ ள த ைமைய ெவளி ப கி றன எ பைத வதாக ெகா ள டா – காரண இ த த ைமக , நா க

    தலானவ க உ . கீேழ உ ல பல வாிக கா க:

    • சா ேதா ய உபநிஷ (3-14-2) - பா ப: ஸ யஸ க ப: - ேதஜ மயமானவ , அைச க யாத உ தி ெகா டவ .

    • சா ேதா ய உபநிஷ (1-6-6) - ைத திாீய நாராயணவ – ஹிர யமய: ஷ: - த கமயமான பரம ஷ

    • ைத திாீய நாராயணவ - வி த: ஷாததி - மி அ த ஷனிடமி அைன ெவளிவ தன.

    • ஷஸூ த – ஆதி யவ ண தமஸ: ர தா – ாிய ேபா ற ஒளி பவ , தமஸ எ ர தி அ பா ப டவ .

    • சா ேதா ய உபநிஷ – (3-14-2) - ஸ வ காமா ஸ வ க த: ஸ வ ரஸ: - அவன க ம களாகேவ அைன உ ளன. அைன ந மணமாக , ைவயாக அவேன உ ளா .

    • ம தி (12-122) - மாப வ நதீ க ய வி யா ஷ பர – உய த அ த பரம ஷ , ேதஜ ஸுட தைடயி லாத ஞான ட உ ளா . கன கா ப ேபா தைடயி லாத ஞான ைத ெகா ம ேம அவைன அைடய இய .

    • வராஹ ராண – ஷ: டாீகா : - தாமைர ேபா ற அழகான க கைள ெகா ட பரம ஷ

    இ ப யாக ஆயிர கண கான திக திக , எ ெப மா த ைடய ஸ க ப லமாக தி ேமனி எ ெகா கிறா ; இ த தி ேமனி மி ன களி ந வி காண ப நீல நிற ஆகாய ேபா உ ள , ேதாஷ அ ற , ஒளி மி த , அழ ம இளைம ேபா ற உய த த ைமக ெகா ட என ழ கி றன.

    • வி ராண (1-2-1) - ஸைவக ப பாய - எ ேபா மாறாம

    அழியாம உ ள தி ேமனி ெகா டவ .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 6 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • இராமாயண த கா ட (114-15) - வ ஸவ ா நி ய : - வ ஸ எ ற ம ச ெகா டவ , எ ேபா ட யவ .

    • பராசர – ஸ ஏவ பகவா கால: ஸ வ ஆ மவச நேய - அவேன

    காலமாக உ ளா . அைன ைத தன க பா ைவ ளா .

    • நா தி வி : பர த வ த ய காலா பரா த : - வி ைவ

    விட உய த த வ ேவ எ இ ைல, அவன தி ேமனி கால தி பி க அ பா உ ள .

    ...ெதாட

    அழகியமணவாள தி வ கேள சரண வாமி பராசரப ட தி வ கேள த ச

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 7 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    பகவ ராமா ஜ அ ளி ெச த

    பா ய (ப தி – 47)

    அதிகரண – 4 – அ நீ தநா யாதிகரண ஆராய ப விஷய ஆராய ப விஷய ஆராய ப விஷய ஆராய ப விஷய –––– இ ஸ யா க ர ம உபாஸன ெச ேபா அ னிேஹா ர ேபா றைவ உ டா இ ைலயா எ ப ஆராய ப , அைவ எதி பா க ப வதி ைல எ நி பி க பட உ ள . 3-4-25 அத ஏவ ச அ நீ தநா யநேப ா ெபாெபாெபாெபா - ஸ யா க வி ையகளி ெதாட ற ப கிற , அவ கள வி ையக அ னிேஹா ர ஆகியவ ைற எதி பாராம உ ளன. விஷவிஷவிஷவிஷயயயய - தி றி ற ப அதிகரண தி இைடயி இர விஷய க ந வி எ க ப ஆராய ப டன. இவ றி திர 3-4-17 – ஊ வேரத ஸு ச ச ேத ஹி – ஸ யா க வி ைய உ எ பதா , அவ களிட க ம இ ைல எ பதா – என ப ட . ச ேதகச ேதகச ேதகச ேதக - ய ஞ ேபா ற க ம கைள அ கமாக ெகா டைவ வி ையக ஆ . இ ப உ ளேபா , க ம க இ லாத ஸ யா க அ த வி ையகளி ம எ ப அதிகார இ க ?

    தா ததா ததா ததா த – இத திர கார விைட அளி கிறா . கீேழ உ ள பல வாிக ல ஸ யா க வி ைய ட ெதாட உ ள எ பைத அறியலா :

    • சா ேதா ய உபநிஷ (2-23-1) - ர ம ஸ ேதா அ த வேமதி –

    ர ம ைத அைடபவ இறவாைம அைடகிறா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 8 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • சா ேதா ய உபநிஷ (5-10-1) - ேய ேசேம அர ேய ர தா தப இ பாஸேத – கா களி உ ள எ த ஸ யா க ர ம ைத உபா கி றனேரா

    • ஹ உபநிஷ (4-4-22) - ஏதேமவ ர ராஜிேநா ேலாகமி ச த: ர ரஜ தி – இ த பர ெபா ைள அைடய வி பிய காரண தினா

    ம ேம ஸ யா க அைன ைத ற கி றன .

    • கட உபநிஷ (1-2-15) - யதி ச ேதா ர மச ய சர தி - எ த ர ம ைத அைடய வி கி றவ க ர மச ய ைத

    கைடபி கி றா கேளா இ ப யாக ஸ யா க ர மவி ைய அ யாதாந ைத (அ னிைய

    னிதமான ஓ இட தி தாபி த ) னி ெச கி ற அ னிேஹா ர தலானவ ைற எதி பா பதி ைல எ றாகிற . ேம இ தைகய

    அ யாதாந ைத னி ெச த ச ணாமாச ேபா றைவ எதி பா க ப வதி ைல. அவ கள ஸ யாஸ ஆ ரம தி உாிய க ம க ம ேம அவ கள வி ைய ேபா மான எ றாகிற .

    அ நீ தநா யதிகரண ஸ ண

    அதிகரண – 5 - ஸ வாேப ாதிகரண ஆராய ப விஷய ஆராய ப விஷய ஆராய ப விஷய ஆராய ப விஷய –––– ஹ தா ரம தி உ ளவ க அ த ஆ ரம தி உாிய ய ஞ ேபா றவ ைற ர ம உபாஸன எதி பா கிற . 3-4-26 ஸ வாேப ா ச ய ஞாநி ேத: அ வவ ெபா ெபா ெபா ெபா ---- ய ேஞநதாேநந என ப ேவத வா கிய தி திைர க வாள எதி பா க ப கிற எ வ ேபா , ஹ த களிட அ னிேஹா ர உ ளி ட க ம க எதி பா க ப கி றன. ச ேதக ச ேதக ச ேதக ச ேதக ---- ஸ யா க விஷய தி ய ஞ ேபா ற க ம க எதி பா க படாமேலேய அவ க ேமா ைத ர மவி ைத அளி கிற எ றா , ஹ த க அ விதமாகேவ நட கலா

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 9 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    அ லேவா? ஹ உபநிஷ (4-4-22) - விவிதிஷ தி - அறிய வி கி றன - எ வதா ய ஞ ேபா றைவ அறி ெகா வதி உ ள வி ப தி உபாயமாக உ ளேத அ லாம , அைவ ர மவி ையயி அ க அ ல எ கிற .

    தா ததா ததா ததா த - இ தவ , அ னிகா ய ைத ெகா ட ஹ த க விஷய தி அைன க ம கைள ர மவி ைய எதி பா கிற . ஏ ? ய ஞாநி திேய காரண ஆ . அ த வாிகளி , ய ஞ ேபா றைவ

    ர மவி ையயி அ க எ ேற ஒத ப கி றன. ஹ உபநிஷ (4-4-22) - தேமவ ேவதா வசேநந ரா மணா விவிதிஷ தி ய ேஞந தாேனன தமஸா அநாசேகந – அ த ர ம ைத அறிவதி ஆைச உ ளவ க தான ெச த ேபா றவ ைற ெச கி றன - எ ற . இ ேபா ற வாிக ல வி ைய ய ஞ தலான க ம க அ க எ ேற உண த ப கிற . விவிதிஷ தி – ஆ வ ல , அதாவ ய ஞ ேபா றைவ ல வி ையைய அறிய வி ப ெகா ளன . ய ஞ லமாக வி ையைய அறி ெகா ள வி ப ெகா கி றன எ வ ெபா தமா . உதாரணமாக, க தி எ ப ெகா வத பய ப சாதனமாக இ தா ம ேம – அவ க தியா ெகா வத வி ப ெகா கிறா எ ற வாி ெபா அ லேவா? ஆகேவ ய ஞ ேபா ற க ம க ஞான ெப வத கான சாதனமாகேவ உ ளன. இ ேவதன எ ற ப ஞான , உபநிஷ களி ேமா ஸாதனமாக விதி க ப வதா , சா திர களா தாேன உ டா ஞான ைத கா ேவ ப டதான, யான ேபா ெசா களா

    ற ப வதாகிய உபாஸனேமயா . அ த ஞானமான , ய ஞ ேபா ற க ம கைள அ றாட அ பதா எ ெப மா மகி உ டாகி, உயி பிாி கால வைர, அவ கடா தா கி வதா . இதைன

    றி திர கார (4-1-1) - ஆ திரஸ பேதசா – எ ற உ ளா . ஆகேவ ர மவி ைய எ ப ஹ த கைள ெபா தவைரயி ய ஞ ேபா ற க ம கைள அ கமாக ெகா டேதயா . இ ஓ உதாரண ற ப கிற . ஓ இட தி ம ேறா இட தி ெகா ெச ல உத திைர , அ த திைரயி அம ெச வத , அதி இட ப ேசண ம க வாள ேபா றைவ உதவி ெச கி றன; அைவ அ எதி பா க ப ெபா களாக உ ளன. இ ேபா ேற,

    ர மவி ைய எ ப அைன க ம கைள தன உபகரணமாக ெகா ேட ேமா ைத ெப த கிற . இதைன பர ெபா கீைதயி பி வ மா உைர ப கா க:

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 10 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • கீைத (18-5) - ய ஞ தானதப: க ம ந யா ய கா ய ஏவ த ய ேநா

    தான தப ைசவ பாவனானி மனீஷிணா – ய ஞ , தான , தவ ேபா ற ேவத களி ற ப ட க ம கைள ேமா தி வி ப உ ள ஒ வ எ ேபா விட டா . மரண ைத அைட கால வைரயி அைவகைள தின ேதா இய றேவ . அைவ ப திைய அளி பைவ. அைவ பாவ கைள ேபா கவ லைவ. அைவேய உபாஸகைன ைம ப கி றன.

    • கீைத (18-46) - யத: ர தி தாநா ேயந ஸ வமித தத

    வக மணா தம ய சய தி வி ததி மாநவ: - உயி களி பிற , இ , இற ஆகியைவ யா வச ப ளேதா, யாரா இ த உலக யாபி க ப ளேதா, அ த ஸ ேவ வரைன தன விதி க ப ட வ ணா ரம க ம க ல ஆராதி , என கடா

    லமாகேவ எ ைன அைட திைய ெப வி கிறா .

    ஸ வாேப ாதிகரண ஸ ண

    த சமைட த ந ராமா ஜ தி வ கேள த ச

    ... ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 11 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    ேவதா த மஹாேதசிக அ ளி ெச த

    ம ரஹ ய ரயஸார (ப தி – 47)

    15. உ தர யாதிகார ( ரப தி பி ன உ ள கடைமகைள

    அதிகார ) ஸ ேதாஷா த வி சதி ஹு: ஸ பி: அ யா மவி யா நி ய ேத நிசமயதி ச வா ஸு யா தாநி அ கீ வ அனத ல தா திமாேதஹபாதா

    ட அ ட வ பர விகேம த த : ரப ந: ெபாெபாெபாெபா – ரப திைய ைக ெகா ட ஒ வ , க ணா காண ய இ த வா ைக ம காண இயலாத ேமா வா ைக ஆகிய இர ைட ெபா தவைரயி , தன ெபா நீ கிய எ பதி மாறாத சி தைன ெகா ளா . அவ தன உட வி வைரயி ெச வ எ னெவனி – எ தவிதமான ேதாஷ இ றி இனிைமயாக உ ள தன வா நாைள, தன மனமகி காக, சா ேறா க ட நி , பா ய ைத எ ேபா ஆரா தப உ ளா . ெசவிக இ ப அளி பதான ஆ வா களி பா ர கைள எ ேபா அ ஸ தான ெச தப உ ளா . இவ ைற ம றவ க கிறா .

    லலலல – இ ப த யனா வநி ைடைய ெதளி சாீர ேதா த கால , பழ தி விைடயா ட திேல சிறிதிட ைத அைட ெகா பாைர ேபாேல, ஒ ப வ க ஒ ப வ கிற இ வதிகாாி த ைடய ைக க ய பர பைரேபாேல

    வா தமமாைகயாேல வய ரேயாஜநமா , சா ர வி த பாலவிேசஷ நியதமா , உ தரைக க ய அவஸர லாபா தமாக வ ைக க ய தைல க ட ேவ ப ச கி வ கா , வாமிஸ ாீதி காரண மா , கா ய மா , “வாசி ேக வண கி வழிப சி

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 12 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ேபா கிேன ேபா ” எ , “சீ கல த ெசா நிைன ேபா காேர விைனயினா யைர எ நிைன ேபா வ இ ேபா ” எ ,

    “ஒழிவி காலெம லா உடனா ம னி வ விலா அ ைம ெச ய ேவ நா ” எ , “ெபா ேக க க வாயவா ல ெகா வ என மன ததா அ ேக மல க ைகயலா வழிப ேடாட அ ளி ” எ , “நாடாத மல நா ” எ , “வ விைணயி லா மல மக ம ைற நிலமக பி ெம ல ைய ெகா விைனேய பி க” எ , “தன ேகயாக எைன ெகா ஈேத” எ , “உன ேக நா ஆ ெச ேவா ” எ , “ப ளிெகா மிட அ ெகா ட ெகா மாகி ” எ , “எ ண க ட விர க ” எ , “உ ணா நா பசியாவெதா றி ைல ஓவாேத நேமா நாரணாெவ எ ணா நா இ ெகக சாமேவத நா மல ெகா உனபாத ந ணா நா அைவ த மாகி அ என அைவ ப னி நா ” எ , “நா நி ைனய லா அறியா நானத வ எ வசம ” எ , “வா அவைனய ல வா தா ” எ , “ேதா அவைனய லா ெதாழா” எ , “நயேவ பிற ெபா ைள” எ , “நிர தர நிைன பதாக நீ நிைன க ேவ ” எ , “இ ளிாிய”, “ஊேன ெச வ ”, “நீணாக

    றி” எ தி ெமாழிகளி , ப : ரஜாநாைம வ ய ப நா வா ந காமேய அஹ கத ேபா யாஸ ேதா வா ய நாதேட எ ,

    வ மாம சர ைவத ய ேநஹ வி யேத தா த: அஹ பவி யாமி தவ சா த: ரக பேத

    அஹ ஸ வ காி யாமி ஜா ரத: வபத ச ேத பரவாநா மி கா த வயி வ ஷசத திேத

    வய சிேர ேதேச ாியதாமிதி மா வத எ , காமேய ைவ ணவ வ ஸ வஜ மஸு ேகவல எ , வ தமான: ஸதா ைசவ பா சகா க வ தமான

    வா ஜிைத க த பா ைய: ைப: ச ய பத: ஆராதய ஹாி ப யா கமயி யாமி வாஸரா எ ,

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 13 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ெசா கிறப ேய வ பா ப காலே பா தமான உ தர யமி ப . விள கவிள கவிள கவிள க – இ ப யாக ெச யேவ யைத ெச த ஒ வ ( ரப திைய ெச தவ ), தன நி ைட உ டானைத அறி ெகா ட ஒ வ , த ைடய உட இ த உலகி உ ளவைர எ ப இ த ேவ எ றா – தானிய விைளகி ற மியி தன காக ஒ சி ப திைய ம ைவ ெகா விவசாயி ேபா , தன காக ஏேத சிலவ ைற ம ேம, சிறிதள ம ேம ைவ தப இ பா ; இவ உலக விஷய களி ெதாட பலவ ைற ைகவி டேபாதி , தன சாீர ேபா ற சிலவ ட ெதாட ெகா ளா எ றா , நி யஸூாிக எ ப ைக க ய இனிைமயாக உ ளேதா அ ேபா இவ ெச தப இ கேவ . இ தைகய ைக க ய சா ர க லமாக விதி க ப , இைவேய

    மாக உ ளன. ஒ ைக க ய த ட அ த ைக க ய எ ச கி ெதாட ேபா இவ ைற இய றியப இ த ேவ . இ ேவ அவைன வாமியாக ஏ ெகா ள வழியாகிற . கீேழ உ ள பல வாிக கா க:

    • நா க தி வ தாதி (63) - வாசி ேக வண கி வழிப சி ேபா கிேன ேபா – அவன தி க யாண ண க றி ப , ேக , அவைன வண கி , ைஜக ெச

    என கால ைத நா கழி ேத .

    • ெபாிய தி வ தாதி (86) - சீ கல த ெசா நிைன ேபா காேர விைனயினா யைர எ நிைன ேபா வ இ ேபா –

    அவ ைடய ண கைள கைள ப பதா ம ேம ஆ மாைவ ள ப ைத நீ ைகய , ேவ எதைன எ ணி நீ க இய ?

    • தி வா ெமாழி (3-3-1) - ஒழிவி காலெம லா உடனா ம னி

    வ விலா அ ைம ெச ய ேவ நா – ச இைடவிடாம அவ ட யி , அைன நிைலகளி ேதாஷ இ லாத ைக க ய ெச த ேவ .

    • தி வா ெமாழி (8-10-4) - ெபா ேக க க வாயவா ல ெகா

    வ என மன ததா அ ேக மல க ைகயலா வழிப ேடாட அ ளிேல – அவன ஓ கி வள கி ற ண கைள கி ற

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 14 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    பா ர க என வாயி , இ ாிய கைள ெவ லவ ல தி ேமனி அழ மனதி , அ த தி ேமனி ஏ ற மல கைள என ைகக

    ப ெச த ஆகியவ ைற ெச தா எ றா , என எ ன ற உ டா .

    • தி வா ெமாழி (1-4-9) - நாடாத மல நா – எளிதாக கி டாத

    மல கைள ேத அவ காக அளி பத காகேவ இ த உட உ ள .

    • தி வா ெமாழி (9-2-10) - வ விைணயி லா மல மக ம ைற நிலமக பி ெம ல ைய ெகா விைனேய பி க – அழகி ஈ லாத ெபாியபிரா , மி பிரா வ கி ற ெம ைமயான அவ தி வ கைள க பாவ க பலவ ைற ெச நா பி க.

    • தி வா ெமாழி (2-9-4) - தன ேகயாக எைன ெகா ஈேத – தன

    மகி சி காகேவ எ ைன அவ ைவ ெகா ளேவ .

    • தி பாைவ (29) - உன ேக நா ஆ ெச ேவா – உன ேக நா க பல ைக க ய க ெச ேவா .

    • நா சியா தி ெமாழி (4-1) - ப ளிெகா மிட அ ெகா ட

    ெகா மாகி – அவ சயனி இட தி அவன தி வ கைள பி ைக க ய ெச ப அவ க ைண ெச தா எ றா .

    • ெபாியா வா தி ெமாழி (4-4-3) - எ ண க ட விர க – அவன

    தி நாம கைள எ வத காகேவ உ ள விர க .

    • ெபாியா வா தி ெமாழி (5-1-6) - உ ணா நா பசியாவெதா றி ைல ஓவாேத நேமா நாரணாெவ எ ணா நா இ ெகக சாமேவத நா மல ெகா உனபாத ந ணா நா அைவ த மாகி அ என அைவ ப னி நா – நா உ ணாம இ கி றேபா என பசி ஏ ப வதி ைல. ஆனா தி ம ர றாத நா , ேவத கைள ஓதாத நா , திய மல கைள ெகா வ உன தி வ களி ேச காத நா ஆகிய நா கேள என ப னி நா க .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 15 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • ெபாியா வா தி ெமாழி (5-1-1) - நா நி ைனய லா அறியா நானத வ எ வசம – என நா உ ைன வ அ லாம ேவ எதைன அறியா , இதனா உன ைற வ வி ேமா என அ ச ெகா கிேற .

    • த தி வ தாதி (11) - வா அவைனய ல வா தா – அவைன

    தவிர ேவ யாைர என வா கழா .

    • த தி வ தாதி (63) - ேதா அவைனய லா ெதாழா – என ேதா க அவைன அ லா ேவ யாைர வண கா .

    • த தி வ தாதி (64) - நயேவ பிற ெபா ைள – ம றவ க

    ெபா ைள நாடமா ேட .

    • தி ச தவி த (101) - நிர தர நிைன பதாக நீ நிைன க ேவ – நா உ ைன எ ேபா நிைன கேவ எ நீ க ைண ட எ ணேவ .

    • ெப மா தி ெமாழி (1) – இ ளிாிய – தி வர கைன எ ேபா

    கா ேப .

    • ெப மா தி ெமாழி (4) – ஊேன ெச வ – தி ேவ கட ைடயா ேக ஆளாேவ .

    • ெபாிய தி ெமாழி (11-7) – நீணாக றி – ல க அவ ேக

    ஆகேவ .

    • ப : ரஜாநாைம வ ய ப நா வா ந காமேய அஹ கத ேபா யாஸ ேதா வா ய நாதேட – நா க அ ல சிவன ஐ வ ய

    வ தா நா வி பமா ேட . ணனி தி வ ப ட ய ைனயி கைரயி நா கட ப மரமாகேவா அ ல த மரமாகேவா இ க வி ேவ .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 16 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    • இராமாயண அேயா யாகா ட (31-22) - வ மாம சர ைவத ய ேநஹ வி யேத தா த: அஹ பவி யாமி தவ சா த:

    ரக பேத – எ ைன உன ெதா ெச பவனாக ஏ ெகா ளேவ . இதனா என த தி ைறயா . அ ப ெச தா ைக க ய எ பலைன அைடேவ . நீ உ ைன அைட தவைன கா பா றிய பலைன ெபறலா (என இராமனிட இல வ கிறா ).

    • இராமாயண ஆர யகா ட (15-7) - அஹ ஸ வ காி யாமி

    ஜா ரத: வபத ச ேத பரவாநா மி கா த வயி வ ஷசத திேத வய சிேர ேதேச ாியதாமிதி மா வத – இராமா! நீ

    ஆ க இ தா நா ஆ க உன அட கிேய இ ேப . உன தி ள மகி இட எ பா , அ ப ணசாைல அைம ப நீ என க டைள இடேவ .

    • ஜித ேத ேதா ர (1-13) - காமேய ைவ ணவ வ ஸ வஜ மஸு

    ேகவல – அைன பிற களி அவ ெதா டனா நி பைதேய வி கிேற .

    • வ தமான: ஸதா ைசவ பா சகா க வ தமான வா ஜிைத க த

    பா ைய: ைப: ச ய பத: ஆராதய ஹாி ப யா கமயி யாமி வாஸரா – ஒ ெவா நாைள நா ஐ பாகமா பிாி ேப . அவ றி ெச ய யதான பகவ ைக க ய கைள ெச தப இ ேப . என திற ஏ றப நா ஈ ய ச தன , மல க ெகா ப தி ட அவைன ஆராதைன ெச என நா கைள கழி ேப .

    பி ைள தி வ கேள சரண ... ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 17 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநா சியா ஸேமத ர கநாத பர ர மேண நம:

    வாமி பி ைள ேலாகாசா ய அ ளி ெச த

    வசன ஷண

    இத வாமி மணவாள மா னிக அ ளி ெச த யா யான (ப தி – 3)

    லலலல - இ ரப த தி ேவதா தம தியி வ எ ெதாட கி அ தாேலய

    ப ட எ மளவாக, வ யமாணா த நி ணாயக ரமாண நி ேதச ப கிறதாைகயாேல ரப ேதாேபா காத . இதிஹாஸ ேர ட எ ெதாட கி ரப பேதச ப ணி மிவ காக எ மள ஸாபராத ேசதந ைடய ஸ வாபராத கைள ஸ ேவ வரைன ஸஹி பி ர ி பி ைகேய வ பமான ஷாகாரைவபவ , அ த ஷகார மிைகயா ப யான உபாயைவபவ ெசா கிற . விள கவிள கவிள கவிள க - இ த “ேவதா த அ தியி வ ” எ த ைண ெதாட கி, “அ தாேல அ ப ட ” எ ற நா கா ைண வைர, இ த

    ற ப விஷய க கான ரமாண க பல கா ட ப வதா , இைவ (இ த நா ைணக ) உேபா காத ( ைர) என ப வதாக உ ளன. அ ”இதிஹாஸ ேர ட ” எ ெதாட கி, “ ரப தி உபேதச ப ணி இவ காக” எ ப வைர உ ள ைணக , ேதாஷ க ட

    ய ம களி ற க அைன ைத ஸ ேவ வர ெபா ெகா ப யாக ெச , அவைன ர ி ப மா வைதேய தன த ைமயாக ெகா ள பிரா யி ஷகார ைவபவ , அ த

    ஷகார ைவபவ ைத ெவ ப உ ள உபாயமான ஸ ேவ வரனி ைவபவ ைத கி றன.

    லலலல - ரப தி எ ெதாட கி, ஏகா தீ யபேத ட ய: எ மள மி பாயவரண ப ரப தியி ைடய ேதசகாலாதி நியமாபாவ , விஷயநியம , ஆ ரய விேசஷ , இ ைத ஸாதநமா கி வ மவ ய , இதி வ பா க க

    தலானவ ைற ேசர ெசா ரப த யேன உபாயெம ஸாதி ைகயாேல ேவா ேதாபாயேசஷமாைகயா உபாய ரகரண . இதி ரா தி

    க பா மவேன எ மள ரதாந ரேமய ; ேம எ மள , இ பாய ைத ெகா உேபய ைத ெப வாெனா ேசதந உபாேயாேபயாதிகார ரதாநா ேப ித கைள , உபாயா தர யாக

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 18 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ேஹ கைள , ம யா ேயாபாேதய களா ளவ ைற வி தேரண ெசா ைகயாேல அதிகாாி நி டா ரம ெசா கிற . விள கவிள கவிள கவிள க – “ ரப தி ” எ ெதாட கி, ”ஏகா தீ யபேத ட ய:” எ ப வைர உ ள ைணக - இ ப ப ட உபாயமான ஸ ேவ வரைன ப வத ஏ வாக உ ள ரப தி இ ன இட தி இ கேவ , இ ன கால , இ ன ைற, இ ன அதிகாாி, இ ன பல ேபா ற க பா க இ ைல எ ப ; விஷய நியம , அதிகாாிகளி உ ள ேவ பா , ரப திைய ஒ சாதனமாக ெகா டா உ டா ேதாஷ ,

    ரப தியி வ ப ம அ க க ஆகியைவ ற ப கி றன. இத பி ன இ ப ப ட ரப தி எ ெப மாேன உபாய எ கிறா . இதனா இைவ அைன ேமேல றிய உபாய ைத சா தைவ எ றாகிற . ஆக இைவ அைன உபாய ைத ப றி ப திக ஆ . இவ றி –

    ரா தி எ ைண வைர உ ள அைன ற வ த கியமான க க ஆ . அ உ ள ைணக ராஸ கிக ஆ ( ராஸ கிக = அ றேவ யவ ைற பி ன ெதாட த ). “உபாய தி ” எ ெதாட கி, ”உேபய விேராதி “ எ ப வைர உ ள

    ைணக – உபாய லமாக உேபய (பல ) அைடவத உாிய ஒ வ , உபாய உேபய அதிகார தி ெபா ேவ ட ப வன ப றி , ம ற உபாய கைள ைகவிட ேவ யத கான காரண க ப றி , ெச ய த கன ம ெச ய தகாதன ஆகியைவ ப றி விாிவாக

    கி றன.

    லலலல - தா ஹிேதாபேதச ப ேபா எ ெதாட கி, உக பகார தி நட க ேவ எ மளவாக, ஹிேதாபேதச ஸமய தி வாசா ய

    பாரத யாதிகளான ஸதாசா ய ல ண , ஸ சி ய ல ண , த பய பாிமா ற , தீமன ெக த வாசா ய விஷய தி சி ய பகார தி

    ரம இவ ைற ெசா ைகயாேல, ேதாபாய நி டனான வதிகாாியி ைடய வாசா யா வ தந ரம ெசா கிற . விள கவிள கவிள கவிள க - “தா ஹிேதாபேதச ப ேபா ” எ ெதாட கி, ”உக உபகார தி நட கேவ ” எ ப வைர உ ள ைணக – ஆசா ய தன ந ைமைய உபேதசி கி ற ேநர தி , தா அவைர ம ேம சா இ ப ெதாட கி ஆசா யனி இல கண , சி யனி இல கண , இ வர ெநறி ைறக , தன தீய மனைத அழி த ஆசா யனி விஷய தி

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 19 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ந றி, ேதாபாயமான (எ ேபா தயாராக உ ள உபாய = ஸ ேவ வர ) எ ெப மானிட தி நிைலநி ற அதிகாாி ஒ வ தன ஆசா யனிட நட ெகா ளேவ ய ைற இ ற ப கிற .

    ல ல ல ல - வேதாஷா ஸ தாந பயேஹ எ ெதாட கி நிவ தக ஞாநமபய ேஹ எ மளவாக, இ வதிகாாி அ ேவஷ ெதாட கி ரா தி பலமான ைக க யப ய தமாக டான ேப க ெக லா ேஹ வா , வக மபய நிவ தகமான பகவ நி ேஹ க

    பா ரபாவ ெசா கிற . வத ரைன உபாயமாக தா ப றின ேபாதிேற எ ெதாட கி, ேமெல லா மி கேவதிய ேவத தி ெபா ளான சரம ப வநி ைடைய ெவ ளிதாக ெசா கிற . ேவதா தம தியி வ எ ெதாட கி இ வ த திேல தைல க ைகயாேல, இ ரப த தி சரம ரகரண ரதிபா பா யமானவ த ேவததா ப யெம மிட ஸ ரதிப ந . கீைத சரம ேசாக ேபாேலயிேற இ ரப த சரம ரகரண . அ ஸா ேயாபாய கைள பேதசி ெகா ேபா ,

    வாத ய தனானவ அவ ைற த ளி ேதாபாய கா ட ப ட . இ , ேதாபாய ைத ெசா ெகா ேபா , ஈ வர

    வாத ய க சினவ ரதம ப வ ைத த ளி சரம ப வ கா ட ப ட . ஆக, இ ப ஆ ரகரணமா , ஆற த ரதிபாதகமாயி . விள கவிள கவிள கவிள க – ” வேதாஷ அ ஸ தான பய ேஹ ” எ ெதாட கி, “நிவ தக ஞான அபயேஹ ” எ ைணக - இ ப ப ட அதிகாாி ெவ இ லாத த ைம ேதா வ தலான எ ெப மாைன அைடவதி பலனாகிய ைக க ய கி த வாக ஏ ப ட பலவிதமான ேப க காரணமாக , தன விைன காரணமாக ஏ ப கி ற அ ச க பலவ ைற நீ எ ெப மானி எ த விதமான காரண இ றி ர க ைண (நி ேஹ க ைப) ப றி கி றன. ” வத ரைன உபாயமாக ப றின ேபாதிேற” எ ெதாட கி, அத ேமேல உ ள ைணக – ேவத தி உ ெபா ளான ”ஆசா யைனேய உபாயமாக ப றியி ப ” றி

    கி றன. எனேவ “ேவதா த அ தியி வ ” எ ெதாட கி, சரமப வ நிைல ப றி றி ைகயா , இ த இ தியான ரகரண தி

    ற ப டைவ அைன ேவத களி உ க க எ ப எ தவிதமான வாத இ றி ஏ க ப ஒ றா . ம பகவ கீைத சரம ேலாக உ ள ேபா இ த , இ தியாக உ ள ரகரணேம இத சரம

    ரகரண ஆன . ம கீைதயி ஒ வ ெச ய ய உபாய க ப றி ற ப , தன வாத ய (த னா எ ற எ ண ) றி

    அ ச ெகா ட ஒ வ , இ த அ ச நீ க ப ேதாபாயமான எ ெப மா கா ட ப டா . இ ேதாபாய ப றி றி, எ ெப மானி வாத ய றி அ ச ெகா டவ , அவ

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 20 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    உபாயமாக ப றி நி நிைல ( ரதம ப வ ) த ள ப , ஆசா யேன உபாய (சரமப வ ) எ ற நிைல கா ட ப ட . இ ப யாக ஆ

    ரகரண க ஆ ெபா க ப றி கி றன.

    வாமி பி ைள ேலாகாசா ய தி வ கேள சரண வாமி மணவாள மா னிக தி வ கேள சரண

    .......ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 21 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ::::

    மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    ரப நஜந ட தரான வாமி ந மா வா அ ளி ெச த

    தி வா ெமாழி இத வாமி வட தி தி பி ைள அ ளி ெச த

    ப தாறாயிர ப எ ஈ யா யான ல , எளிய தமி நைட

    (ப தி – 12)

    லலலல - இ ப உபாய ைத காி , இ ேவ ேபா ேபா காக திாி அதிகாாி பலேவஷமி ப எ ென னி , ஜிேத ாிய வ ரதமமா ைக க ய தி சரமமாயி மி தைன உபாய பலெம மிட ைத அ ளி ெச தா . ரதம திேல இழி ேபா ஜிேத ாியனா ெகா இழிய ேவ உபாஸ . ஜிேத ாிய வ உபாயபல இ வதிகாாி எ ஙேனெய னி “எ ைன தீமன ெக தா ”, ”ம வி ெதா மனேம த தா ” எ - ஜிேத ாிய வ அவனாேல எ மிட ைத ெசா , ஜிேத ாியனானவாேற, பகவத பவ உபகரணமான ப யாதிக தன தாேன உ டாகிறேதா எ னி ; “மய வற மதிநலம ளின ” எ – ப தி பா ந ஞாந ைத தாேன த தாென ைகயாேல ப தி ப தி அவனாேல எ மிட ெசா நி ற ; ஆனா உ ப ைநயான ப தி வ தக ஆெர னி ; “காத கட ைரய விைளவி த காரம ேமனி ந க ண ” எ அவேன வ தகென மிட ெசா , தி எ ைலேயெத னி , “அதனி ெபாிய எ னவா” எ த வ ரய கைள விளா ைல ெகா ப ெப கினப ெசா “எ அவாவற தா ” எ த தி வாயாேல அ ளி ெச ைகயாேல சாீரஸ ப த ைத அ , ேதசவிேசஷ திேல ெகா ேபா ஸ ேலஷி தைல க னா எ றதாயி . விள கவிள கவிள கவிள க - இ ப யாக இ த உபாய ைத ைக ெகா இதைனேய ெபா ேபா காக ைவ வா கி ற அதிகாாியி பல எ ன எ ற ேக வி விைட அ ளி ெச கிறா . இ த ல கைள அட த ெதாட கி எ ெப மானி ைக க ய கி வ வைர உ ள அைன இ த உபாய தி பல எ அ ளி ெச தா . உபாசக க எ ெப மாைன ப ற

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 22 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    ய ேபா ஐ ல கைள அட கியவ களாக இ த ேவ . ரப தியி அதிகாாி ஐ ல கைள அட த எ ப உபாய தி

    பல களா . இதைன தி வா ெமாழி (2-7-8) - எ ைன தீமன ெக தா - எ , தி வா ெமாழி (2-7-7) - ம வி ெதா மனேம த தா – எ ,

    ல கைள அட த எ ப அவ ைடய தி வ ளா ைக எ றா . ஐ ல கைள அட கிய ட பகவ அ பவ தி அ கமான ப தி ேபா றைவக தாமாகேவ உ டா மா எ ற ேக வி விைட அ ளி ெச கிறா . மய வற மதிநலம ளின - எ ற ப தியி நிைலைய எ ய ஞான ைத அவேன அளி தா எ வத ல , ப தி

    தலானைவ ஏ ப வ அவ ைடய தி வ ளா எ றா . ஆனா த ேதா றிய ப தி எ ப வ த எ றா தி வா ெமாழி (5-3-4) - காத கட

    ைரய விைளவி த காரம ேமனி ந க ண - எ அவேன வள தா எ றா . அ த ப தி வள வத எ ைல எ எ றா தி வா ெமாழி (10-10-10) - அதனி ெபாிய எ னவா - எ த வ ரய கைள த ேள அ த பவி ப யான நி ற நிைலைய அ ளி ெச தா . தி வா ெமாழி (10-10-10) - எ அவாவற தா -எ த ைடய தி வாயா அ ளி ெச ததா , சாீர ெதாட ைப அ , பரமபத திேல ெகா ேபா , த ைடய தி வ களி ேச தா எ அ ளி ெச தா .

    வாமி ந மா வா தி வ கேள சரண வாமி ந பி ைள தி வ கேள சரண

    வாமி வட தி தி பி ைள தி வ கேள சரண

    ...ெதாட

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 23 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    :::: மேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நமமேத ராமா ஜாய நம::::

    ர கநாயகி ஸேமத ர கநாத பர ர மேண நம:

    ெதா டர ெபா யா வா அ ளி ெச த

    தி மாைல (ப தி – 36)

    21. பணிவினா மன அ ஒ றி பவளவா அர கனா ணிவினா வாழ மா டா ெதா ைல ெந ேச நீ ெசா லா அணியினா ெச ெபானாய அ வைர அைனய ேகாயி மணியனா கிட தவா ைற மன தினா நிைன கலாேம. ெபாெபாெபாெபா – பவள ேபா அழகாக சிவ த உத கைள ெகா ட ெபாியெப மா றி பணி ட இ , அவனி ம ேம மன ைத ெபா தைவ , ேவ எதைன க தி ெகா ளாம , அவ உ ளேபா அ ச ஏ எ ணி ட வாழாத, நீ ட காலமாக அவைன இழ தி த என ெந சேம! ணமான அழ ட யதான சிவ த ெபா ெகா இைழ க ப ட , இதனா ேம மைல ேபா ற ஆகிய தி வர க ெபாியேகாயி , நீலநிற இர தின ஒ சயனி ளேதா எ எ ப யாக சயனி ள ர கநாதனி அழைக ெந ச ெகா அளவி ற இய ேமா? என ெந சேம! நீ வாயாக. அவதாாிைகஅவதாாிைகஅவதாாிைகஅவதாாிைக – “அகல ேபாகாதாகி , பாி ேசதி அ பவி க பா தாேலா?”, எ கிற தி ள ைத றி , “இ விஷய தி ணிவி லாைமயாேல அநாதிகால இழ த அறி ேக ேபாேல இ பதி கா இ ேபா பாி ேசதி அ பவி கலாெம கணிசி கிற இ ”, எ கிறா . விள கவிள கவிள கவிள க – ஆ வாாி ெந ச ஆ வாாிட , “ ர கநாதைன வி அகல இயலவி ைல. அவ ைடய அழைக நா அள ப தி அ பவி கலாேம”, எ ற . இத ஆ வா அதனிட , “ெந சேம! இ த அழைக அள ப தலா எ நீ வ - எ ைலய ற கால இ த அழைக அ பவி திற இ லாத காரண தினா , உன அறிைவ இழ ேப வ ேபா உ ள ”, எ கிறா .

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 24 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    யா யானயா யானயா யானயா யான – (பணிவினா மனமெதா றி) – பணிவதாக வ ஒ ப ; இதர விஷய களி நி இ விஷய தி மன ைஸ பணிவதாகெவா றி. ஒ ைக – ஒ ப ைக. இதர விஷய களி ேபா கிற ெந ைச அவ றினி மீ ரா த விஷய திேல ரவணமா ேவாெம உ ேயாகமா ரேமயா இ விஷய ேவ வ . இ மந ெஸ கிற மேநா திைய. பகவ யதிாி த விஷய களி பணி தா உ டானா இர ைக பாஷிக ; இர க டானா ப பதி ைல; பகவ விஷய தி ந நேமய எ கிற ரதி ைஞ ைல மா ரேம அைம . ேசதந ைடய ஆபி ய காக யவதார கைள ப ணி ேபா த ஈ வர விஷ கார ஸூசகமா ரேம அைம . ரணாம த ைன ப ணினா அ வ ேற பல ரத . ஈ வர ைடய இர கமிேற. இவ ப கிற யாபார க அ ப பெதா றி றிேய இ க, அவ ைடய இர க ேஹ வானப ெய எ னி , ஒ தைன ஒ வ ைகேயா க, அதி எதிாிைய ப சி பெதா றி றிேய இ க, உ ளதைன எ ைன பாிபவி தா எ றி ைக ேஹ வாக நி றதிேற; அ ேவாபாதி அ ஜ எ லாவ ைற ெகா , பி ைன ந ஜா ஹீயேத எ ப ாியவிஷயமாயிேற இ ப . ஏேகாபி ண ஸு த: ரணாம:, அ ஜ : பரமா ரா ி ர ேதவ ரஸாதிநீ. விள கவிள கவிள கவிள க – (பணிவினா மன அ ஒ றி) – ர கநாதைன பணி நி ேபா எ உ தி ெகா . ம ற உலக விஷய களி திாிகி ற மனைத, அவ றி தி பி இ த விஷய தி ஈ ப தி. ஒ ைக எ றா ஒ ப ைக எ பதா . ம ற உலக விஷய களி திாிகி ற மனைத, அவ றி தி பி, நம ஆ மாவி வ ப தி ஏ றதான எ ெப மானிட நிைலநி ேவா எ உ திேய இ நம ேவ . மன எ ப மன தி நிைன கி ற ெசயைல றி பதா . அவைன தவிர ம றவ களிட நா பணிவாக நி றா , அவ க ந மீ இர க ெகா வா க எ ற இயலா ; அ ப ேய இர க பிற தா , அ த இர க தி ல ெபாிய பல ஏ உ டாக ேபாவதி ைல. ஆனா

    ர கநாத விஷய தி இராமாயண தகா ட – ந நேமய – இராமைன பணியமா ேட – எ இராவண வ ேபா றாம , பணியாம இ தா , “பணியமா ேட ” எ ற உ திைய ச மா றி ெகா டாேல ேபா மானதா . நம ந ைம காகேவ பல அவதார கைள எ ைலய ற காலமாக ெச வ ஈ வர , நம ஈ பா ைட உண தினாேல ேபா மான . அவைன ணமாக பணி நி றா , அ த பணிவா நம பல அளி ? அ ல, ஈ வரனி இர கேம பல அளி . “நம பணி தலான ெசய க பல அளி கவி ைல எ றா , அ த ெசய க அவ ந மீ இர க ெகா வத ம எ ப

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 25 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    காரணமாக இய ?”, எ ற ேக வி எழலா . ஒ வ ஒ வைன அ பத ைகைய ஓ கிறா , ஆனா அ கவி ைல எ ைவ ெகா ேவா . தா அ க படவி ைல எ றா , த ைன றி ைக ஓ க ப ட காரண தினா , தா அவமான அைட ேதா எ எ ண வா உ ள அ லேவா? இ ேபா ேற ஸ ேவ வரைன றி ஒ ைற அ ஜ ெச தாேல ேபா மான , அத பி ன ேதா ர ர ன (28) – ந ஜா ஹீயேத – அவ கான ந ைம ைறவதி ைல – எ நிைல உ டாகிற . மஹாபாரத சா தி ப வ - ஏேகாபி ண ஸு த: ரணாம: - ணைன வண கியவ பிற இ ைல, கா ட ராண - அ ஜ : பரமா ரா

    ி ர ேதவ ரஸாதிநீ – அவைன விைரவாக மகிழைவ சாதனமாக அ ஜ உ ள – எ வத ஏ ப எ ெப மா இவைன றி

    ாிய ெகா வத இ ேவ காரணமாகிற .

    யா யானயா யானயா யானயா யான – (பவளவாயர கனா ) – இ வள ஆ ய ைடயாைர ைத இழ ஸா வந ப தி வதர ைத உைடயவ .

    (அர கனா ) – “எ ேபா ந ைம கி வ ?”, எ நி யஸ நிஹிதரா யி கிறவ . ( ணிவினா வாழமா டா) – வ வழ தா பணிைவ உ டா கி ணிைவ உ டா கி பி ைன அ பவ திேல

    வி மா . (பவளவாயர கனா பணிவினா மனமெதா றி ணிவினா வாழமா டா) – இ விஷய ைத அ பவி ைக யவஸாயேமயா ேவ வ . யவஸா யா ேத ர ம நாஸாதயதி

    த பர எ ர ம ரா தி க ணழிவ ற ஸாதந யவஸாய கா எ உபேதசி தானா , த ஆசா யனான ேவத யாஸனி கா அ ஷா த ஸாதந திேல ெதளி ைடய ஜநக . (ெதா ைல ெந ேச) – ஓ அ யவஸாயமா ர தாேல இ விஷய ைத அ பவி க மா டாத இ விழ , ெந ேச! உன அநாதியிேற. (நீ ெசா லா ) – இ விஷய ைத பாி ேசதி அ பவி கலாெம நீதா ெசா காணா . விள கவிள கவிள கவிள க – (பவளவா அர கனா ) – இ ப யாக த னிட ஈ பா ட உ ள ஒ வ கி னா , அவ இ தைன நா க த ைன இழ தத காக, அவ ஆ த கி ற பவள ேபா ற சிவ த வாைய உைடய அர க . (அர கனா ) – “இவ ந மீ ஈ பா வ த , இனி நா இவைன வி த ளி இ த டா ”, எ எ ேபா அவ நிைன டேனேய தி வர க தி சயனி அர க . ( ணிவினா வாழமா டா) – இவன தி ேமனி அழகான ஒ வ இவ மீ

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 26 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    பணிைவ , ணிைவ உ டா கிவி . அத பி ன த ைனேய எ ணி வா ப ெச வி . (பவளவாயர கனா பணிவினா மனமெதா றி

    ணிவினா வாழமா டா) – எ ைலய ற கால அர கைன அ பவி க ணி இ லாத காரண தினா தா , அவைன இழ கி றன . மஹாபாரத தி

    - யவஸா யா ேத ர ம நாஸாதயதி த பர – அ தணேர! மன உ தி இ லாவி டா பர ெபா ைள அைடயமா டா – எ , தன ஆசா யனான ேவத யாஸைர கா பர ெபா ைள றி த உ தி ைடய ஜனக , பர ெபா ைள அைடவத ணி ம ேம ஸாதன எ கா பி தா . (ெதா ைல ெந ேச) – இவைன றி த ஓ உ தி, ணி ம இ லாத காரண தினா அ லேவா என ெந சேம! நீ இவைன இ தைன காலமாக இழ தி தா . (நீ ெசா லா ) – இ ப ப ட உய த வ ைவ இ தைன காலமாக இழ வி , இ ேபா இவைன எளிதாக அளவி றிவிடலா எ எ த ணி ச கிறா .

    யா யானயா யானயா யானயா யான – (அணியி யாதி) – அழ மி கி பதா , ெச ெபா னான அ வைர – மஹாேம ; அ ேதா ஒ தி ள ேகாயி . ஸ ஸார ஆபரணமா , த சநீயமா , திரமா , ஸ வாதாரமாயி ைக. (மணியனா கிட தவா ைற) – அ ேம ைவ ைடபட ைள அ வி ப ஒ நீலர ன ைத அ தினா ேபாேலயா ேகாயிலா வா ேள ெபாியெப மா க வள த கிறப . (கிட தவா ைற மன தினா நிைன கலாேம) – க வள த கிற அழைக க டா ெந சாேல பாி ேசதி கலா ப இ தேதா? வ ப ைத பாி ேசதி கி , ததா ரயமான க யாண ண கைள பாி ேசதி கி , வ வழைக பாி ேசதி கெவா ணாெத ைக. நிைன பாிகரமான ைதெயாழிய ேவேற ஒ கரண தாேல நிைன கி நிைன மி தைன கா . விள கவிள கவிள கவிள க – (அணி இ யாதி) – மி தியான அழ ட யதாக. ெச ெபா னா ஆகிய அ வைர எ ப மஹாேம மைலைய றி . அ த ேம மைலைய ேபா ள தி வர க ெபாியேகாயி . ஸ ஸார உலகி ஆபரண ேபா , கா பத இனிைமைய அளி பதாக , உ தியானதாக , அைன விஷய க ஆதாரமாக உ ளதாக ெபாியேகாயி இ கிற . (மணியனா கிட தவா ைற) – அ ப ப ட ேம மைலைய

    ைள , அ ப ைள க ப டதா றி த காண ப ட ைள , நீல இர தின க ைல பதி த ேபா , ர கவிமான தி

    ர கநாத சயனி ளா . (கிட தவா ைற மன தினா நிைன கலாேம) –

  • ந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜயந ெப மா விஜய ---- 47474747 ((((May – 2 / 2009) Page 27 of 27

    Website: www.namperumal.com email: [email protected] Blog: namperumal.wordpress.com Groups: groups.yahoo.com/emperumanar

    இ ப யாக அவ சயனி ள அழகான ெந ச தினா அளவிட ப யாகேவா உ ள ? இ ைல. அவன வ ப தி உ ள

    தி க யாண ண கைள அளவிட தா , ஆனா அவன வ வழைக அளவி ற இயலா . நிைன ப எ ற ெசய ஆதாரமாக உ ள மன எ க வி ல அ லாம , ேவ ஏேத உய த க வி ெகா அ த வ வழைக ஆராய யலா , ஆனா இ எ ப சா திய இ ைலேயா அ ேபா ேற அவ வ வழைக அளவிட ய வ !

    ெதா டர ெபா யா வா தி வ கேள சரண

    வாமி ெபாியவா சா பி ைள தி வ கேள சரண

    ... ெதாட