பக_த_ இயக_கக_ க_லம_

10
கககக ககககக ககககக (கக.க க . 600-900)

Upload: rubini-ribena

Post on 14-Jul-2016

8 views

Category:

Documents


3 download

DESCRIPTION

bakthi iyakka kaalam

TRANSCRIPT

Page 1: பக_த_ இயக_கக_ க_லம_

பக்திஇயக்க காலம் (கி.பி. 600-900)

Page 2: பக_த_ இயக_கக_ க_லம_

சங்க காலத்தை�யும் நீ�ிநூல்காலத்தை�யும்அடுத்துக் காணப்படுவது பக்�ி காலமாகும்.

�மிழ் நாட்டில் நாயன்மார்களும்ஆழ்வார்களும் த�ான்றிப் பக்�ிப் பாடல்கதை'ப் பாடி �ம்�ம் சமயங்கதை'ப் பரப்பி வந்�ார்கள்.

நாட்டில்செசல்வாக்குப் செபற்றிருந்� செப'த்�தைசனசமயங்கதை' எ�ிர்த்து மக்கதை'த்�ிரட்டுவ�ற்குக்கதைலநயத்துடன்கூடியபக்�ிப்

பாடல்கள் பயன்பட்டன.

நால்வரும்ஆழ்வார்க'ில் பலரும்இதைசதயாடு பக்�ிப் பாடல்கதை'ப் பாடிஇதைறவதைனவழிப்பட்டனர்.

இ�ன்வழி சமணசமயத்தை�ச் சார்ந்� மன்னர்கதை'மாற்றவும் மக்க'ிதைடதய பு�ியஉற்சாகத்தை�யும் எழுச்சிதையயும் ஏற்படுத்�

துதைணப்புரிந்�ன.

செபரியத�ார் யுகப்புரட்சி தபாலத் �மிழகசெமங்கும் பக்�ி செவள்'ம்செபருக்செகடுத்த�ாடியது.

Page 3: பக_த_ இயக_கக_ க_லம_

சை வ இலக்கியங்கள்

தைசவ சமயம் �மிழ் நாட்டின் பழதைமயான சமயங்களுள் ஒன்று.

‘ ’ சிவதைனத் செ�ன்னாடுதைடய சிவன் என்று தபாற்றுவது மரபு.

தைசவ சமயத்தை� வ'ர்த்� சிவனடியார்கள் பலர்.

�ிருஞானசம்பந்�ர் , �ிருநாவுக்கரசர் , சுந்�ரர் , மாணிக்கவாசகர்அடங்குவர். ( சமயக்குரவர் நால்வர்)

நால்வர்கள் சிறப்பான பாமாதைலகதை'க் செகாண்டு இதைறவதைன அழகுச் செசய்துப் பாடியவர்கள்ஆவர்.

Page 4: பக_த_ இயக_கக_ க_லம_

நாயன்மார்கள்

1. �ிருஞானசம்பந்�ர் பிறந்தஊர்சீர்காழி.

அந்தணர்குலத்தில் ித்திசை�- திருவாதிசை� நாளில் பிறந்தார். தந்சைத - ிவபாதஇருதயர் : தாயார் - பகவதியார்

3 வயது - ககாவில்குலக்கசை�யில்விட்டுச் ிவபாதர்குளத்தில்மூழ்ககவ, தந்சைதசையக் காணாதுப ியும் க*லிடகுழந்சைதஅழுதப் கபாதுஅம்சை*யப்பர் காட் ித் தந்து, பாகலாடுஞானத்சைதயும்கலந்தூட்டி*சைறந்தனர்.

சைகயில்கிண்ணமும்வாயில் பால்வடியவும்கண்டதந்சைத,‘ யார் ககாடுத்தபாலிசைனஉண்டாய்? என்றுஅதட்டகவ, ‘ கதாடுசைடய க வியன்.’ எனப்பாடிஅம்சை*யப்பயசை�ச்

சுட்டிக்காட்டியது.

அதன்பின்னர்த்திருத்தலங்கள்கதாறும்இசை யுடன்த*ிழ்ப் பாடல்கசைளப்பாடி, ‘ நாளும்இன்னிசை யால்த*ிழ் ப�ப்பும்ஞான ம்பந்தன்’’ எனப்கபாற்றப்கபரும்

ிறப்பிசைனஅசைடந்தார்.

இவருசைடயகதவா�ப் பாடல்கள்மூன்றுதிருமுசைறகளாகவகுக்கப்பட்டுள்ளன.

இசைவகயசை வத்திருமுசைறகள்பன்னி�ண்டனுள்முதலாவதாகவிளங்குகின்றன.

பாடியபாடல்களுள்4213 பாடல்ககளகிசைடத்துள்ளன.

Page 5: பக_த_ இயக_கக_ க_லம_

�ிருநாவுக்கரசர்

�ிருமுதைனப்பாடி நாட்டில் �ிருவாமூரில் தவ'ான்குடியில் பிறந்�ார்.

– �ந்தை� புகழனார் : – �ாயார் மா�ினியார்

– இயற்செபயர் மருள் நீக்கியார்

இவருதைடய பாடல்கள் 4,5,6 ஆம்�ிருமுதைறக'ாகத் செ�ாகுக்கப்பட்டன.

�ிருதநரிதைச,�ிருக்குறுந்செ�ாதைக, �ிருத்�ாண்டகம் எனவும்வழங்கப் செபறும்.

பாடியப் பாடல்கள் 4900 ஆனால்கிதைடத்�த�ா 3066 பாடல்கள்.

�ிருத்�ாண்டகம் என்னும்பு�ிய பாமுதைறதையக்தைகயாண்டதைமயால்இவர் �ாண்டகதவந்�ர்(செபயர்).

“ ” சம்பந்�ர் அப்பதர எனஅதைழத்�ார்.

“ ”இதைறவனாதராஇவருக்கு நாவுக்கரசர் - செபயர்சூட்டினார்.

இனிய பாடல்கதை'அரு'ிச் செசய்�ார்.

Page 6: பக_த_ இயக_கக_ க_லம_

சுந்�ரர்

�ிருமுதைனப்பாடி நாட்டில் �ிருநாவலூரில்ஆ�ிதைசவஅந்�ணர்மரபில்அவ�ரித்�ார்.

�ந்தை�- சதைடயனார் : �ாயார்இதைசஞானியார்.

நம்பியாரூர்-இடற்செபயர்

�லங்கள் த�ாறும்செசன்றுசிவபிரானதுபுகதைழப் பாடியஇவருக்கு‘ ’வன்செ�ாண்டர் ,’ ’ �ம்பிரான் த�ாழர் என்னும்செபயர்களும்உண்டு.

4000 ப�ிகங்கதை'ப்பாடியுள்'ார்.

1025 பாடல்கதை'க்கிதைடத்�ன.

த�வாரப்பாடல்கள் 7 ஆம்�ிருமுதைறயாகவி'ங்குகின்றன.

Page 7: பக_த_ இயக_கக_ க_லம_

�ிருமந்�ிரம் திருமூலர்மூவாயி�ம் பாடல்கள்பாடியுள்ளார்.

திரு*ந்தி�ம்அவருசைடயநூல்.

தத்துவக்கருத்துக்கள்முதல், கயாககநறி ித்தவத்தியக் கருத்துக்கள்வசை�யில் பலவும்க றிந்தநூல்அது.

மூவாயி�ம் பாடல்களும்ஒக�வசைகயானநசைடயில்அசை*ந்தசைவ.

பக்தி, கயாகம், தவம், ஞானம், *ருத்துவம்முதலான பலவசைகப்கபாருள்களும்

அவற்றில்உணர்த்தப்படுகின்றன.

Page 8: பக_த_ இயக_கக_ க_லம_

மாணிக்கவாசகர்

பாண்டியநாட்டில் �ிருவா�வூரில்அந்�ணர்குலத்�ில் த�ான்றினார்.

இயற்செபயர் - வா�வூரர்.

�ிருப்செபருந்துதைறத் �லத்�ில் மரத்�டியில்இதைறவன்இவருக்குஞாதனாபத�சம்செசய்�ார்.

‘ ” வா�வூராரின்வாசகங்கதை'க் தகட்டுஇதைறவன் மாணிக்கவாசகர் என்ற செபயதைரச்சூட்டினார்.

இவர் பாடியரு'ிய �ிருக்தகாதைவயார், தகாதைவஇலக்கியங்களுக்கு முன்தனாடியாகவி'ங்குவ�ாகும்.

இதைவஇரண்டும் 8 ஆம்�ிருமுதைறயில்அடங்கும்.

Page 9: பக_த_ இயக_கக_ க_லம_

பக்�ிக் கா�ல் �ிருஞானசம்பந்�ர், �ிருநாவுக்கரசர், சுந்�ரர், மாணிக்கவாசகர்

‘ ’ ஆகிய சமயக்குரவர் நான்குதபரும் நால்வர் என்ற எண்ணுப்செபயரால்குறிக்கப்படுவர்.

அவர்களுள்மாணிக்கவாசகர் சங்கஇலக்கிய மரதைபஒட்டிக் கா�ல்துதைறகதை'அதைமத்துச் சிவதைனப் பாடியுள்'ார்.

மற்றமூவருதைடயபாடல்க'ாகிய த�வாரத்துலும்இதைடயிதைடதய கா�ல்துதைறயின்வாய்ப்பாட்டால்அதைமந்� பக்�ிப் பாடல்கள் பல

உள்'ன.

Page 10: பக_த_ இயக_கக_ க_லம_

நன்றி

வணக்கம்