gluttony - wcflondon.com · [q\ைzசßய மன áைோ ²Üேோá அqæ சோÝ ட·Þ...

16
1 World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292 www.wcflondon.com [email protected] Gluttony போஜனய/ பகோர Glutton" (from glut, to swallow greedily) is the translation of ‘zolel’ from ‘zalal’, "to shake or pour out," "to be lavish, a squanderer." Meaning for us to understand it is over- indulgence and over-consumption of food, drink, or wealth to the point of extravagance or waste. Data from the National Health and Nutrition Examination Survey, 2009–2010 For USA. More than 2 in 3 adults are considered to be overweight or obese. More than 1 in 3 adults are considered to be obese. More than 1 in 20 adults are considered to have extreme obesity.

Upload: others

Post on 12-Oct-2019

3 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

1

World Christian Fellowship 60, High Worple, Rayners Lane, Harrow

Middlesex, HA2 9SZ, United Kingdom Tel: +44 208 429 9292

www.wcflondon.com [email protected]

Gluttony

ப ோஜனப்பிரியன்/ ப ருந்தீனிக்கோரன்

Glutton" (from glut, to swallow greedily) is the

translation of ‘zolel’ from ‘zalal’, "to shake or pour out,"

"to be lavish, a squanderer."

Meaning for us to understand it is over- indulgence and

over-consumption of food, drink, or wealth to the point

of extravagance or waste.

Data from the National Health and Nutrition

Examination Survey, 2009–2010 For USA.

More than 2 in 3 adults are considered to be

overweight or obese.

More than 1 in 3 adults are considered to be

obese.

More than 1 in 20 adults are considered to have

extreme obesity.

2

About one-third of children and adolescents ages

6 to 19 are considered to be overweight or

obese.

More than 1 in 6 children and adolescents ages 6

to 19 are considered to be obese.

In United Kingdom

In 2014,

58% of women and

65% of men were overweight or obese.

More than 1 in 5 children in Reception, and

1 in 3 children in Year 6 were measured as obese

or overweight.

Children in most deprived areas are twice as

likely to be obese than children in least deprived

areas.

Consumption of sugar in our food

The average person consumed approximately 4.9

grams each day (1.2 Kg of sugar each year)

around 1700.

The average person consumed approximately

22.4 grams each day (8.2 Kgs of sugar each year)

around 1800.

3

The average person consumed approximately

112 grams each day, (40 Kgs of sugar each year)

around 1900.

50 percent of Westerners consumed

approximately 227 grams of sugar each day

around 2009—equating 81 Kgs each year.

Gluttony is a sin.

Proverbs 23:20-21, மது ோனப்பிரியரரயும் மோம்சப்

ப ருந்தீனிக்கோரரரயும் பசரோபே. 21. குடியனும்

ப ோஜனப்பிரியனும் ேரித்திரரோவோர்கள்; தூக்கம்

கந்ரேகரை உடுத்துவிக்கும்.

There are two things about this sin.

1. It’s like making your stomach a god that you

need to feed and continually satisfy.

2. Also it brings one to poverty because consuming

all one can focuses all of their expenditures on

themselves and not on helping others.

Thus making them as a bad steward of what they

have been entrusted to by God.

Proverbs 28:7, பவேப்பிரமோணத்ரேக்

ரகக்பகோள்ளுகிறவன் விபவகமுள்ை புத்திரன்;

ப ோஜனப்பிரியருக்குத் பேோழனோயிருக்கிறவபனோ

ேன் ேகப் ரன அவமோனப் டுத்துகிறோன்.

4

Gluttony is a sin.

This sin came under capital punishment in the Old

Testament along with rebellion.

Deuteronomy 21:20-21, எங்கள் மகனோகிய இவன்

அடங்கோே துஷ்டனோயிருக்கிறோன்; எங்கள்

பசோல்ரைக் பகைோன்; ப ருந்தீனிக்கோரனும்

குடியனுமோயிருக்கிறோன் என்று ட்டணத்தின்

மூப் பரோபட பசோல்லுவோர்கைோக. 21. அப்ப ோழுது

அவன் சோகும் டி அந்ேப் ட்டணத்து

மனிேபரல்ைோம் அவன்பமல்

கல்பைறியக்கடவர்கள்; இப் டிபய தீரமரய உன்

நடுவிலிருந்து விைக்கிப்ப ோடபவண்டும்;

இஸ்ரபவைர் எல்ைோரும் அரேக் பகட்டுப்

யப் டுவோர்கள்.

Proverbs 25:16,(MSG) When you’re given a box of

candy, don’t gulp it all down; eat too much chocolate

and you’ll make yourself sick;

பேரனக் கண்டுபிடித்ேோயோனோல் மட்டோய்ச்

சோப்பிடு; மிேமிஞ்சிச் சோப்பிட்டோல் வோந்தி

ண்ணுவோய்.

They only live to satisfy their stomach.

Philippians 3:19, அவர்களுரடய முடிவு அழிவு.

அவர்களுரடய பேவன் வயிறு, அவர்களுரடய

5

மகிரம அவர்களுரடய இைச்ரசபய, அவர்கள்

பூமிக்கடுத்ேரவகரைச் சிந்திக்கிறோர்கள்.

If you are in Christ then you ought to overcome the

fleshly desires.

Galatians 5:24, கிறிஸ்துவினுரடயவர்கள் ேங்கள்

மோம்சத்ரேயும் அதின் ஆரச இச்ரசகரையும்

சிலுரவயில் அரறந்திருக்கிறோர்கள்.

Psalms 78:18, ேங்கள் இச்ரசக்பகற்ற

ப ோஜனத்ரேக் பகட்டு, ேங்கள் இருேயத்தில்

பேவரனப் ரீட்ரச ோர்த்ேோர்கள்.

Titus 1:12, கிபரத்ேோதீவோர் ஓயோப்ப ோய்யர்,

துஷ்டமிருகங்கள், ப ருவயிற்றுச் பசோம்ப றிகள்

என்று அவர்களில் ஒருவனோகிய அவர்கள்

தீர்க்கேரிசியோனவபன பசோல்லியிருக்கிறோன்.

Even Jesus was accused of as a glutton.

Mathew 11:19, மனுஷகுமோரன் ப ோஜனம்

ண்ணுகிறவரோய் வந்ேோர்; அேற்கு அவர்கள்:

இபேோ, ப ோஜனப்பிரியனும் மது ோனப்

பிரியனுமோன மனுஷன், ஆயக்கோரருக்கும்

ோவிகளுக்கும் சிபநகிேன் என்கிறோர்கள்.

ஆனோலும் ஞோனமோனது அேன் பிள்ரைகைோல்

நீதியுள்ைபேன்று ஒப்புக்பகோள்ைப் டும் என்றோர்.

6

What does the glutton done to you?

1. Desire for the food only caused the original sin

to come to the world.

Genesis 3:6, அப்ப ோழுது ஸ்திரீயோனவள், அந்ே

விருட்சம் புசிப்புக்கு நல்ைதும், ோர்ரவக்கு

இன் மும், புத்திரயத் பேளிவிக்கிறேற்கு

இச்சிக்கப் டத்ேக்க விருட்சமுமோய் இருக்கிறது

என்று கண்டு, அதின் கனிரயப் றித்து, புசித்து,

ேன் புருஷனுக்கும் பகோடுத்ேோள்; அவனும்

புசித்ேோன்.

Romans 5:12, இப் டியோக, ஒபர மனுஷனோபை

ோவமும் ோவத்தினோபை மரணமும் உைகத்திபை

பிரபவசித்ேதுப ோைவும், எல்ைோ மனுஷரும்

ோவஞ்பசய்ே டியோல், மரணம் எல்ைோருக்கும்

வந்ேதுப ோைவும் இதுவுமோயிற்று.

2. Gluttony is an attribute of a fool

Proverbs 30:22, அரசோளுகிற அடிரமயினிமித்ேமும்,

ப ோஜனத்ேோல் திருப்தியோன மூடனினிமித்ேமும்,

Luke 12:19-20, பின்பு: ஆத்துமோபவ, உனக்கோக

அபநக வருஷங்களுக்கு அபநகம் ப ோருள்கள்

பசர்த்துரவக்கப் ட்டிருக்கிறது; நீ இரைப் ோறி,

புசித்துக் குடித்து, பூரிப் ோயிரு என்று என்

ஆத்துமோபவோபட பசோல்லுபவன் என்று

7

ேனக்குள்பை சிந்தித்துச் பசோல்லிக்பகோண்டோன்.

20. பேவபனோ அவரன பநோக்கி: மதிபகடபன, உன்

ஆத்துமோ உன்னிடத்திலிருந்து இந்ே

இரோத்திரியிபை எடுத்துக் பகோள்ைப் டும்,

அப்ப ோழுது நீ பசகரித்ேரவகள் யோருரடயேோகும்

என்றோர்.

Psalms 53:1, பேவன் இல்ரை என்று மதிபகடன் ேன்

இருேயத்தில் பசோல்லிக்பகோள்ளுகிறோன்; அவர்கள்

ேங்கரைக் பகடுத்து, அருவருப் ோன

அக்கிரமங்கரைச் பசய்துவருகிறோர்கள்; நன்ரம

பசய்கிறவன் ஒருவனும் இல்ரை

3. Gluttony is an attribute of an evil servant

Matthew 24:48-51, அந்ே ஊழியக்கோரபனோ

ப ோல்ைோேவனோயிருந்து: என் ஆண்டவன் வர நோள்

பசல்லும் என்று ேன் உள்ைத்திபை

பசோல்லிக்பகோண்டு, 49. ேன் உடன்பவரைக்கோரரர

அடிக்கத் பேோடங்கி, பவறியபரோபட புசிக்கவும்

குடிக்கவும் ேரைப் ட்டோல், 50. அந்ே

ஊழியக்கோரன் நிரனயோே நோளிலும், அறியோே

நோழிரகயிலும், அவனுரடய எஜமோன் வந்து, 51.

அவரனக் கடினமோய்த் ேண்டித்து,

மோயக்கோரபரோபட அவனுக்குப் ங்ரக

நியமிப் ோன்; அங்பக அழுரகயும் ற்கடிப்பும்

உண்டோயிருக்கும்.

8

Luke 12:45-46, அந்ே ஊழியக்கோரபனோ, என்

எஜமோன் வர நோள் பசல்லும் என்று ேனக்குள்பை

பசோல்லிக்பகோண்டு, பவரைக்கோரரரயும்

பவரைக்கோரிகரையும் அடிக்கவும், புசித்துக்

குடித்து பவறிக்கவும் ேரைப் ட்டோல், 46. அவன்

நிரனயோே நோளிலும், அறியோே பநரத்திலும், அந்ே

ஊழியக்கோரனுரடய எஜமோன் வந்து, அவரனக்

கடினமோய்த் ேண்டித்து, உண்ரமயில்ைோே

வர்கபைோபட அவனுக்குப் ங்ரக நியமிப் ோன்.

4. Gluttons can never satisfy their wants

Job 27:13-14, “ப ோல்ைோே மனுஷனுக்கு

பேவனிடத்திலிருந்து வருகிற ங்கும்,

பகோடூரக்கோரர் சர்வவல்ைவரோல் அரடகிற

சுேந்ேரமும் என்னபவனில், 14. அவனுரடய

குமோரர் ப ருகினோல் ட்டயத்துக்கு

இரரயோவோர்கள்; அவன் கர்ப் ப்பிறப்புகள்

ஆகோரத்தினோல் திருப்தியோவதில்ரை.

Proverbs 13:25, நீதிமோன் ேனக்குத் திருப்தியோகப்

புசிக்கிறோன்; துன்மோர்க்கருரடய வயிபறோ

சித்திருக்கும்.

Ecclesiastes 6:7, மனுஷன் டும் பிரயோசபமல்ைோம்

அவன் வோய்க்கோகத்ேோபன; அவன் மனதுக்பகோ

திருப்தியில்ரை.

9

Hosea 4:10, அவர்கள் கர்த்ேரர மதியோமலிருக்கிற

டியினோல் அவர்கள் தின்றோலும்

திருப்தியரடயோதிருப் ோர்கள்; அவர்கள்

பவசித்ேனம் ண்ணினோலும் லுகோதிருப் ோர்கள்

5. God hates gluttons

Genesis 25:29-34, ஒருநோள் ஏசோ பவளியிலிருந்து

கரைத்து வந்ேப ோது, யோக்பகோபு கூழ்

சரமத்துக்பகோண்டிருந்ேோன். 30. அப்ப ோழுது ஏசோ

யோக்பகோர பநோக்கி: அந்ேச் சிவப் ோன கூழிபை

நோன் சோப்பிடக் பகோஞ்சம் ேோ, இரைத்திருக்கிபறன்

என்றோன்; இேனோபை அவனுக்கு ஏபேோம் என்கிற

ப ர் உண்டோயிற்று. 31. அப்ப ோழுது யோக்பகோபு:

உன் பசஷ்ட புத்திர ோகத்ரே இன்று எனக்கு

விற்றுப்ப ோடு என்றோன். 32. அேற்கு ஏசோ: இபேோ,

நோன் சோகப்ப ோகிபறபன, இந்ேச் பசஷ்ட

புத்திர ோகம் எனக்கு என்னத்திற்கு என்றோன். 33.

அப்ப ோழுது யோக்பகோபு: இன்று எனக்கு

ஆரணயிட்டுக்பகோடு என்றோன்; அவன்

யோக்பகோபுக்கு ஆரணயிட்டு, ேன் பசஷ்ட

புத்திர ோகத்ரே அவனுக்கு விற்றுப்ப ோட்டோன்.

34. அப்ப ோழுது யோக்பகோபு ஏசோவுக்கு

அப் த்ரேயும் யற்றங்கூரழயும் பகோடுத்ேோன்;

அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து

ப ோய்விட்டோன். இப் டி ஏசோ ேன் பசஷ்ட

புத்திர ோகத்ரே அைட்சியம் ண்ணினோன்.

10

Romans 9:13, அப் டிபய, யோக்பகோர ச் சிபநகித்து,

ஏசோரவ பவறுத்பேன் என்றும் எழுதியிருக்கிறது.

God loves the wicked enough to send Jesus to die for

their sins (John 3:16; 15:13; Romans 5:8), but he hates

sinners who refuse to repent (Psalm 5:5; Jeremiah 12:8;

Hosea 5:9; Malachi 1:3)

Overcoming the sin of Gluttony

1. Treat this as a sin

Until unless you accept that gluttony as a sin you will not

be delivered from this sin. Jesus did not come to deliver

you from your mistakes but from your sins. Matthew

1:21 says that ‘ He will save his people from sins’

2. Laziness & Wasteful

Titus 1:12, கிபரத்ேோதீவோர் ஓயோப்ப ோய்யர்,

துஷ்டமிருகங்கள், ப ருவயிற்றுச் பசோம்ப றிகள்

என்று அவர்களில் ஒருவனோகிய அவர்கள்

தீர்க்கேரிசியோனவபன பசோல்லியிருக்கிறோன்.

Proverbs 23:20-21, மது ோனப்பிரியரரயும் மோம்சப்

ப ருந்தீனிக்கோரரரயும் பசரோபே. 21. குடியனும்

ப ோஜனப்பிரியனும் ேரித்திரரோவோர்கள்; தூக்கம்

கந்ரேகரை உடுத்துவிக்கும்.

11

2 Thessalonians 3:10-11, & 14, ஒருவன்

பவரைபசய்ய மனதில்ைோதிருந்ேோல் அவன்

சோப்பிடவும் கூடோபேன்று நோங்கள் உங்களிடத்தில்

இருந்ேப ோது உங்களுக்குக் கட்டரையிட்படோபம.

11. உங்களில் சிைர் யோபேோரு பவரையும்

பசய்யோமல், வீண் அலுவற்கோரரோய், ஒழுங்கற்றுத்

திரிகிறோர்கபைன்றுபகள்விப் டுகிபறோம். பமலும்

இந்ே நிரு த்தில் பசோல்லிய எங்கள் வசனத்துக்கு

ஒருவன் கீழ்ப் டியோமற்ப ோனோல், அவரனக்

குறித்துக்பகோண்டு, அவன் பவட்கப் டும் டிக்கு

அவனுடபன கைவோதிருங்கள்.

Luke 15:13, சிை நோரைக்குப்பின்பு, இரையமகன்

எல்ைோவற்ரறயும் பசர்த்துக்பகோண்டு, தூர

பேசத்துக்குப் புறப் ட்டுப்ப ோய், அங்பக

துன்மோர்க்கமோய் ஜீவனம் ண்ணி, ேன் ஆஸ்திரய

அழித்துப்ப ோட்டோன்.

3. Lack of Self control

2 Peter 2:19, ேோங்கபை பகட்டுக்கு

அடிரமகைோயிருந்தும், அவர்களுக்குச்

சுயோதீனத்ரே வோக்குத்ேத்ேம் ண்ணுகிறோர்கள்;

எதினோல் ஒருவன் பஜயிக்கப் ட்டிருக்கிறோபனோ

அேற்கு அவன் அடிரமப் ட்டிருக்கிறோபன.

1 Corinthians 6:12, எல்ைோவற்ரறயும் அநு விக்க

எனக்கு அதிகோரமுண்டு, ஆகிலும் எல்ைோம்

12

ேகுதியோயிரோது; எல்ைோவற்ரறயும் அநு விக்க

எனக்கு அதிகோரமுண்டு, ஆகிலும் நோன் ஒன்றிற்கும்

அடிரமப் டமோட்படன்.

Proverbs 25:16, பேரனக் கண்டுபிடித்ேோயோனோல்

மட்டோய்ச் சோப்பிடு; மிேமிஞ்சிச் சோப்பிட்டோல்

வோந்தி ண்ணுவோய்.

1 Timothy 6:8, உண்ணவும் உடுக்கவும் நமக்கு

உண்டோயிருந்ேோல் அது ப ோது

பமன்றிருக்கக்கடபவோம்.

4. Poor stewardship

1 Corinthians 6:19-20, உங்கள் சரீரமோனது நீங்கள்

பேவனோபை ப ற்றும் உங்களில் ேங்கியும்

இருக்கிற ரிசுத்ே ஆவியினுரடய

ஆையமோயிருக்கிறபேன்றும், நீங்கள்

உங்களுரடயவர்கைல்ைபவன்றும் அறியீர்கைோ?

20. கிரயத்துக்குக் பகோள்ைப் ட்டீர்கபை;

ஆரகயோல் பேவனுக்கு உரடயரவகைோகிய

உங்கள் சரீரத்தினோலும் உங்கள் ஆவியினோலும்

பேவரன மகிரமப் டுத்துங்கள்.

1 Corinthians 3:16-17 நீங்கள் பேவனுரடய

ஆையமோயிருக்கிறீர்கபைன்றும், பேவனுரடய

ஆவி உங்களில் வோசமோயிருக்கிறோபரன்றும்

அறியோதிருக்கிறீர்கைோ? 17. ஒருவன் பேவனுரடய

ஆையத்ரேக்பகடுத்ேோல், அவரன பேவன்

13

பகடுப் ோர்; பேவனுரடய ஆையம்

ரிசுத்ேமோயிருக்கிறது; நீங்கபை அந்ே ஆையம்.

5. Misplaced devotion

Philippians 3:18-19, ஏபனனில், அபநகர்

பவறுவிேமோய் நடக்கிறோர்கள். அவர்கள்

கிறிஸ்துவின் சிலுரவக்குப் ரகஞபரன்று

உங்களுக்கு அபநகந்ேரம் பசோன்பனன்,

இப்ப ோழுது கண்ணீபரோடும் பசோல்லுகிபறன். 19.

அவர்களுரடய முடிவு அழிவு. அவர்களுரடய

பேவன் வயிறு, அவர்களுரடய மகிரம

அவர்களுரடய இைச்ரசபய, அவர்கள்

பூமிக்கடுத்ேரவகரைச் சிந்திக்கிறோர்கள்.

Romans 16: 17-18, அன்றியும் சபகோேரபர, நீங்கள்

கற்றுக்பகோண்ட உ பேசத்திற்கு விபரோேமோய்ப்

பிரிவிரனயும் இடறல்கரையும் உண்டோக்குகிற

வர்கரைக்குறித்து எச்சரிக்ரகயோயிருந்து,

அவர்கரை விட்டு விைகபவண்டுபமன்று

உங்களுக்குப் புத்திபசோல்லுகிபறன். 18.

அப் டிப் ட்டவர்கள்நம்முரடய கர்த்ேரோகிய இ

பயசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்பசய்யோமல் ேங்கள்

வயிற்றுக்பக ஊழியஞ்பசய்து,

நயவசனிப்பினோலும் இச்சகப் ப ச்சினோலும்,

க டில்ைோேவர்களுரடய இருேயங்கரை

வஞ்சிக்கிறவர்கைோயிருக்கிறோர்கள்.

14

1 Corinthians 6:13, வயிற்றுக்குப் ப ோஜனமும்

ப ோஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனோலும்

பேவன் இரேயும் அரேயும் அழியப் ண்ணுவோர்.

சரீரபமோபவசித்ேனத்திற்கல்ை,கர்த்ேருக்பக உரியது;

கர்த்ேரும் சரீரத்திற்கு உரியவர்.

6. Moderation

1 Timothy 6:8, உண்ணவும் உடுக்கவும் நமக்கு

உண்டோயிருந்ேோல் அது ப ோது

பமன்றிருக்கக்கடபவோம்.

Philippians 4:5, Let everyone see that you are

considerate in all you do. Remember, the Lord is coming

soon. உங்கள் சோந்ேகுணம் எல்ைோ மனுஷருக்கும்

பேரிந்திருப் ேோக. கர்த்ேர் சமீ மோயிருக்கிறோர்.

7. Like Jesus Christ

Jesus attitude to food is revealed clearly by these

scriptures. Jesus fasted forty days and nights in the

wilderness (Matthew 4:2; Luke 4:2), and afterwards

refused to turn stones into bread when he was hungry

(Matthew 4:4; Luke 4:4).

Luke 4:1-4, இபயசு ரிசுத்ே ஆவியினோபை

நிரறந்ேவரோய் பயோர்ேோரனவிட்டுத் திரும்பி,

ஆவியோனவரோபை வனோந்ேரத்திற்குக் பகோண்டு

ப ோகப் ட்டு, 2. நோற் துநோள் பிசோசினோல்

15

பசோதிக்கப் ட்டோர். அந்ே நோட்களில் அவர் ஒன்றும்

புசியோதிருந்ேோர்; அந்ே நோட்கள் முடிந்ேபின்பு

அவருக்குப் சியுண்டோயிற்று. 3. அப்ப ோழுது

பிசோசு அவரர பநோக்கி: நீர் பேவனுரடய

குமோரபனயோனோல், இந்ே கல் அப் மோகும் டி

பசோல்லும் என்றோன். 4. அவர் பிரதியுத்ேரமோக:

மனுஷன் அப் த்தினோபைமோத்திரமல்ை,

பேவனுரடய ஒவ்பவோரு வோர்த்ரேயினோலும்

பிரழப் ோன் என்று எழுதியிருக்கிறபே என்றோர்.”

His priority was to do the will of God, which was his true

food. He knew that his Father would not let Him die of

hunger.

John 4: 34, இபயசு அவர்கரை பநோக்கி: நோன்

என்ரன அனுப்பினவருரடய சித்ேத்தின் டி

பசய்து அவருரடய கிரிரயரய முடிப் பே

என்னுரடய ப ோஜனமோயிருக்கிறது.

Even though He refused to turn stones into bread in the

wilderness, the angels were afterwards sent to minister

to him (Matthew 4:11). If only we could adopt this same

attitude toward food, the devil would never be able to

draw us into sin by tempting us with it.

16

Practical help:

1. Eat only when you are hungry

2. Eat to live but don’t live to eat.

3. Serve only one time, don’t take second help. As

we Tamils we love to eat variety of food like

sambhar, Rasam, Curd etc. then desert.

4. Avoid going to buffet

5. When you go to a function eat little bit before

you go so that you are not going to eat lot of

quantities and suffer.

6. Spend less time thinking about food. Let your

thinking revolve around things of God.

7. Do some regular physical exercise like morning

prayer walk or evening

8. Teach your children the importance of good

health by eating the right quantity.