காத - kansas city tamil · pdf fileஎன ெத இதயவாச யநலலா...

18
காத உலகெம தைச ஒக மல – 1 இத -1 Augu ust 15, 2014 Kansas Tamil News Letter

Upload: dinhquynh

Post on 20-Feb-2018

222 views

Category:

Documents


6 download

TRANSCRIPT

காந்தள்உலகெமங்கும் தமிழோைச ஒலிக்கச் ெசய்வோம்

மலர் – 1 இதழ் -1

August 15, 2014August 15, 2014

Kansas Tamil News Letter

உள்ளடக்கம்

i

1 தொகுப்பாளர் பகுதி ................................................................ 2

2 கட்டுைர: ெபட்னா ேபரைவயில் ேகன்சஸ் நகர தமிழ் சங்கம் ......... 3

3 கட்டுைர : ெபட்னா என் பார்ைவயில் ........................................... 6

4 சாதைனகள் .............................................................................. 8

5 கண்ணோட்டம் : மொழி ேவற்றுைமயும், மொழிப் பற்றும் ................ 9

6 கவிைத : திரும்பிப் பார்க்கிேறன் ................................................ 11

7 கவிைத : இதயம் அம்மாவிற்கா (அ) காதலுக்கா? ....................... 13

8 சிறுகைத : பழைமயின் ெசம்ைம ................................................ 14

தொகுப்பாளர் பகுதி

2

உங்கள் ைககளில் தவழும் காந்தள் (Kanthal - Kansas City Thamizh Association Letter) முதல் இதைழக் கொண்டு

வந்ததில் ெபருைம கொள்கிறோம்!

பல உறுப்பினர்களின் ஆர்வம் மற்றும் ஈடுபாடு எங்கைள மிகவும்

ஊக்கபடுத்தியது! தரமான பைடப்புகள் கண்டு மகிழ்வுற்றோம்! எங்களின்

மகிழ்ச்சி உங்களுக்கும் தொற்றிக்கொள்ளும் என்பதில் ஐயம்

ஏதுமில்ைல! பைடப்புகள் அனுப்பிய அைனத்து எழுத்தாளர்களுக்கும்

நன்றி! இந்த இதழ் பற்றி உங்கள் கருத்துகைள எங்களுக்கு

அனுப்பினால் அடுத்த இதழில் “கடிதங்கள்” பகுதியில்

ெவளியிடுகின்றோம்!

இந்த ெசய்திமடைல முழுைமயாகப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த

பரிமாணத்திற்கு எடுத்துச் ெசல்வது உங்கள் ைககளில்தான் உள்ளது!

பைடப்புகள் – கைத, கவிைத, கட்டுைர, பயணக் குறிப்பு, சைமயல்

குறிப்பு, உடல்நலக் குறிப்பு, உங்கள் மற்றும் உங்கள் குழந்ைதகளின்

சாதைனகள், ஓவியங்கள், பகுடிகள், புதிய உறுப்பினர் வரவுகள், என்று

எதுவாக ேவண்டுமானாலும் இருக்கலாம்!

இன்னும் பல பைடப்புகளுடன் அடுத்த இதழில் சந்திப்போம்!

காந்தள் ேமலும் மலரும்!

தொகுப்பாளர்கள்

- இலக்குமணன் ஏகாம்பரம் மற்றும் ெவங்கட் அருணா

இலக்குமணன் ஏகாம்பரம்

ெவங்கட் அருணா

ெபட்னாவின் 27வது ேபரைவ, மிசௌரியின் ெசயின்ட் லூயி நகரத்தில் சூைல 2014, 3-5 ஆம் ேததிகளில்

நடந்ேதறியது. முப்பதுக்கும் ேமற்பட்ட சங்கங்கள் ெபட்னாவில் உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. "தமிழர்

அைடயாளம் காப்போம் - ஒன்றிைணந்து உயர்வோம்" என்ற குறிக்கோளுடன் தமிழ் சங்கங்கைள இைணக்கும் ஒரு

ைமயமாக ெபட்னா விளங்குகிறது. இந்நிகழ்ச்சியில் சமீபத்தில் உறுப்பினர் சங்கமாக இைணந்த ேகன்சஸ் நகர தமிழ்

சங்கம் பங்ேகற்ற நடப்புகைள பற்றிப்பார்ப்போம்.

விருந்தினர் வரேவற்றல், உபசரித்தல் மற்றும் விருந்தோம்பல்

போன்ற சிறந்த பண்புகள் தமிழ் இனத்திற்ேக

உரித்தானைவ. மிசௌரி தமிழ் சங்க உறுப்பினர்கள்

ெபட்னா நிகழ்ச்சிைய தாங்கள் நடத்த போகிறோம் என்ற

முடிவு ெதரிந்தவுடன், கடந்த வருடம் ேகன்சஸ் தமிழ் சங்க

விழாவில் பங்ேகற்று, பாடல்கள், பைற நடனம் போன்ற

நிகழ்ச்சிகளால் மகிழ்வித்தனர். அைனவைரயும் ெபட்னா

நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு வரேவற்றனர்.

அன்பான வரேவற்ைப ஏற்ற ேகன்சஸ் தமிழ் சங்க உறுப்பினர்கள், விழாவில் தங்களது முத்திைரைய பதிக்க

முயற்சிகைள ேமற்கொண்டனர். அவர்கள் எவ்வாறு சிறப்பான நிகழ்சிகைள பைடத்தார்கள் என்பைத பற்றி பார்போம்.

நிகழ்ச்சிகைள திட்டமிட ராம், கீதா, இந்திரா, ெஜகதீஸ் மற்றும் சுந்தர் ேசர்ந்த ஒரு ெசயற்குழு அைமக்கப்பட்டது.

இந்த குழு எத்தைன உறுப்பினர்கள் வந்தாலும் சங்க நிகழ்ச்சியில் பங்ேகற்க வாய்ப்பு கிைடக்கும்படி ஒரு

கட்டைமப்ைப அைமத்தது. இது தவிர ெபட்னாவில் நடக்கும் பல்ேவறு போட்டிகள் பற்றியும் உறுப்பினர்களுக்கு

ெதரிவிக்கப்பட்டது. உறுப்பினர்கள் தங்கள் திறைமக்ேகற்ப பல்ேவறு நிகழ்ச்சிகளில் தம்ைம இைணத்துக்கொண்டனர்.

ெபட்னா ேபரைவயில் ேகன்சஸ் நகர தமிழ் சங்கம்

3

முதலில் சங்க நிகழ்ச்சி எவ்வாறு நடந்ேதறியது என்பைத பற்றி விவரிக்கிேறன். ேபரைவயின் முதல் நிகழ்ச்சியாக

ேகன்சஸ் சங்க நிகழ்ச்சி அைமக்கப்பட்டு இருந்தது. அது சனரஞ்சகமாக இருந்தால் ஒரு சிறந்த ஆரம்பமாக

இருக்கும் என்று பரவலான கருத்து

ெதரிவிக்கப்பட்டது. அதற்ேகற்ப

"கலாய்க்கப்போவது யாரு?" என்ற நிகழ்ச்சிைய

சங்கம் அரங்ேகற்றியது . இதில்

திைரப்படத்திற்கும் - நிஜ வாழ்க்ைகக்கும்

உள்ள ேவறுபாட்ைட நைகச்சுைவயாக காட்டும்

"மயக்கெமன்ன", விஞ்ஞான வளர்ச்சியில்

எல்லா ேகள்விகளுக்கும் விைடயளிக்கும் "சிரீ"

புகுந்தாய்வின் நைகச்சுைவயான விைடகள்,

50 வருட தமிழ் பட பாடல்கைள 5

நிமிடங்களில் காட்டும் நடனம் மற்றும் இந்தியக்கிரிக்ெகட் அணிைய பல்ேவறு குரல்வளம் மிக்க தமிழ் நடிகர்கள்

நடத்தினால் எப்படி இருக்கும் என்ற நைகச்சுைவயான மாற்றுக்குரல் நிகழ்ச்சியும் இருந்தது. கைடசியாக ெபட்னா

பற்றி ஒரு விளக்கபாடலும், நாட்டியமும் நிகழ்ச்சி முடிவுற ெசய்தது.

இரண்டாவதாக ெபட்னாவின் போட்டி

நிகழ்ச்சிகளில் பங்ேகற்பு பற்றி

விவரிக்கிேறன். சங்க உறுப்பினர்கள்

ெபட்னா தில்லானா குழு நடனம்,

தமிழ் பாட்டு, ேபச்சு, கருத்துக்களம்,

இைளயர் அைவ, தமிழ் இைசக்கருவி

பயிலரங்கு மற்றும் தொழில் முைனவர்

அைவ போன்ற நிகழ்ச்சிகளில்

பங்ேகற்றனர். இதில் தமிழ் பாட்டு,

ேபச்சு போட்டி மற்றும் தொழில்

முைனவர் அைவயில் பரிசுகைள ெவன்றனர்.

திரு சுந்தர்ராஜன் திருமதி உஷா, திரு ராமசாமி திருமதி லதா மற்றும் குடும்பத்தினர், திரு நடராஜ் திருமதி கீதா

மற்றும் குடும்பத்தினர், திரு ராம் திருமதி ஸ்ரீப்ரியா மற்றும் குடும்பத்தினர், திரு ரங்கநாதன் திருமதி வசுமதி மற்றும்

4

குடும்பத்தினர், திரு சுப்பிரமணியன் திருமதி சாந்தி மற்றும் குடும்பத்தினர், திரு ெஜகதீஸ் திருமதி சௌம்யா, திரு

கிருஷ்ணசுவாமி திருமதி ஸ்வர்ணா மற்றும் குடும்பத்தினர், திரு நாகராஜ் திருமதி சவிதா மற்றும் குடும்பத்தினர், திரு

சுந்தர் திருமதி பிந்து மற்றும் குடும்பத்தினர், திரு கேணஷ் திருமதி பூர்ணிமா மற்றும் குடும்பத்தினர், திரு ெசந்தில்

திருமதி யமுனா மற்றும் குடும்பத்தினர், திரு பாலாஜி, திரு மருதுபாண்டியன் மற்றும் திரு பிரபாகர் பல்ேவறு

நிகழ்ச்சிகளில் பங்ேகற்றனர்.

ேமற்கூறிய நிகழ்ச்சிகள் அைனவைரயும் கவர்ந்து,

மகிழ்வித்தது. அரங்கத்தில் மற்ற சங்க உறுப்பினர்கைள

பார்க்கும்போது, அவர்கள் நமது சங்க நிகழ்ச்சி மிக

சிறப்பாகவும் மற்றும் நைகச்சுைவயாகவும் இருந்தது

என்று கருத்து ெதரிவித்தது ெபரு மகிழ்ச்சிைய

அளித்தது. ேமன்ேமலும் சிறந்த நிகழ்ச்சிகைள

பைடக்கும் உறுப்பினர்கள் கொண்ட ஒரு அைமப்பு,

ேகன்சஸ் நகர தமிழ் சங்கம் என்ற எண்ணத்ைத நிைல

நிறுத்தியது என்றால் அது மிைகயாகாது.

- திரு சுந்தர் சண்முகம்

5

வட அெமரிக்கத் தமிழ்ச் சங்கப் ேபரைவயின் 27-வது மாநாட்டில் ேகன்சஸ் நகர தமிழ்ச் சங்கம் சார்பாக கலந்து

கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிைடத்தது. இது எனக்குக் கிைடத்த முதல் வாய்ப்புமாகும். எந்தவித எதிர்பார்ப்புமின்றி

இந்நிகழ்ச்சிக்குச் ெசன்ேறன்.குழந்ைதகள் முதல் ெபரியவர்கள் வைர அைனத்து வயதினருக்கும் பலவிதமான

நிகழ்ச்சிகைள ஏற்பாடு ெசய்திருந்தனர். இந்த ஏற்பாட்டிற்குப் பின்னால் நூற்றுக்கணக்கான தன்னார்வத்

தொண்டர்களின் 6 மாதகால உைழப்பு உள்ளது என்பைத அறிந்த போது பிரமித்துப் போேனன்.

மாநாட்டில் பல நிகழ்ச்சிகள் என்ைனக் கவர்ந்தன. அவற்றில் ஒரு சில நிகழ்வுகைளப் பற்றி இங்கு பகிர்ந்துக்

கொள்ள விைழகிேறன். தமிழ்த் தாள இைசயில் நம் நாட்டு இைசக் கருவியான பைறைய முைனவர் ஆரோன் ேபஜ்

மற்றும் முைனவர் ஜோயி ெசரினியன் வாசித்தது ேகட்பதற்கும், பார்ப்பதற்கும் அத்தைன அழகு. அடுத்தது விநாடி

வினா. தமிழ் இலக்கியத்தில் ஆர்வத்ைதத் தூண்டும் வைகயில் இலக்கியம் சார்ந்த விநாடி வினா, கடந்த எட்டு

ஆண்டாக ேபரைவ விழாவில் நடந்து வருகிறது. இந்த ஆண்டு பாடத்திட்டத்தில் பத்துப்பாட்டு, திருக்குறள், புறநானூறு,

சிலப்பதிகாரம், மற்றும் அடிப்பைட இலக்கணம், சமய இலக்கியம், வரலாறு, நாட்டு நடப்பு முதலிய பகுதிகள் இடம்

ெபற்றன. மூன்று மாத காலம் பல்வழி அைழப்பு வழியாக முைறயாக பயிற்சி அளிக்கப்பட்ட, ஒவ்வொரு அணியிலும் 25

உறுப்பினர்கள் கொண்ட இரு அணிகள் போட்டியில் கலந்து கொண்டன. இலக்கியத்ைத திைரப்பட பாடல்கள்,

வசனங்களுடன் தொடர்பு படுத்தி ேகள்விகள் ேகட்ட விதம் மிகவும் அருைம. அதிலும் ஒரு சிறுமி குறுஞ்சி பூக்கள் 99-

ையயும் கூறி அரங்கத்தினைர வியக்க ைவத்தாள்.

பயனுள்ள நிகழ்ச்சி. இதில் நாம் ஏன் கலந்து கொள்ளவில்ைல என்ற உணர்ைவ ஒவ்வொருவர் மனதிலும்

ஏற்படுத்தியது. அடுத்தது தீரன் சின்னமைல நாட்டிய நாடகம் எல்லோர் மனைதயும் கனக்க ைவத்த ஒரு நிகழ்ச்சி.

எத்தைன ேபருக்கு அவரின் கைத ெதரியும் என்பது ஒரு ேகள்விக்குறி. ஆனால் தீரன் சின்னமைலயின் கைதைய நம்

கண்முன்ேன படம் பிடித்து காட்டினர் அக்குழுவினர். நம்மிைடேய அழிந்து வரும் கைலகளுள் ஒன்றான ெதருக்கூத்ைத

எடுத்துக்கொண்டு அதில் சிலப்பதிகாரக் கைதைய நடித்துக் காட்டிய மின்னசோட்டா & வைளகுடா தமிழ்ச்சங்கத்துக்கு

ஒரு சபாஷ்.

எல்லோர் மனைதயும் கொள்ைளக்கொண்ட மற்றும் ஒரு நிகழ்ச்சி தமிழ்த்ேதனி. குழந்ைதகள் பங்குகொண்ட

இந்நிகழ்ச்சியில் திருக்குறள், ஒரு நிமிட ேபச்சுப்போட்டி, சங்க இலக்கியப் பாடல்கள் போன்ற அங்கங்கள்

ெபட்னா என் பார்ைவயில்

6

இடம்ெபற்றன. எல்லா ேகள்விகளுக்கும் பட், பட் என்று குழந்ைதகள் பதிலளித்த விதம் எல்லோைரயும் ஆச்சரியத்தில்

ஆழ்த்தியது.

கேனடிய தமிழ்ச் சங்கத்திலிருந்து வந்து பங்ெகடுத்த இைளயர்கள் பைடத்த பரதநாட்டிய நிகழ்ச்சி அைனவரின்

பாராட்டுக்குரியதாக இருந்தது. அதிலும் நிகழ்ச்சியில் பங்ெகடுத்த ஆடவரின் நடனம் அைனவரின் ைகத்தட்டைலயும்

ெபற்றது.

ெவறும் ஆடல் பாடல் மட்டுமல்லாமல், நம் சிந்தைனையத் தூண்டும் விதமான சில நிகழ்ச்சிகளும் இடம்ெபற்றன.

'தமிழரின் எதிர்காலம்' என்ற தைலப்பில் ம.பா.நிர்மல் ஆற்றிய உைர நம்ைம சிந்திக்க ைவத்தது.'சிரித்தால் ெபறலாம்

இதய நலம்' என்ற தைலப்பில் மருத்துவர் சொக்கலிங்கம் ஆற்றிய உைர, எல்லோைரயும் வயிறு குலுங்க சிரிக்கவும்

சிந்திக்கவும் ைவத்தது.ேநரமின்ைம காரணமாக அவரின் உைர அவசரமாக முடிந்தது. வாய்ப்புக் கிைடத்தால் நமது

தமிழ்ச் சங்கத்தில் வந்து ேபசுவதாகக் கூறினார்.

அைனத்து நிகழ்ச்சிகளுக்கும் முத்தாய்ப்பாய் அைமந்தது பைற இைசயுடன் கூடிய நாட்டியம். அைவயினர் அைனவரும்

எழுந்து நின்று அரங்கம் நிைறந்த கரவொலி எழுப்பி தங்களது மகிழ்ச்சிைய ெவளிப்படுத்தினர். நிகழ்ச்சி முடிந்ததும்

என் கணவர் என்னிடம் "அடுத்த ஃெபட்னா-வுக்கு போக இப்பொழுேத பயணச்சீட்டு வாங்க சொல்லுவிேய ? என்றார்.

சந்ேதகம் என்ன ! ஃெபட்னா 2015-க்கு வைளகுடா பகுதிக்குச் ெசல்ல நான் தயாராகிவிட்ேடன். நீங்க ?

-திருமதி உஷா ராஜன்

7

சாதைனகள்

8

சமீபத்தில் ெசயின்ட் லூயிஸ் நகரத்தில் நடந்த 2014 வட அெமரிக்க தமிழ்ச் சங்கப்

ேபரைவ மாநாட்டில், த்ரிஷா கல்பாத்தி ேபச்சுப் போட்டியில் முதல் பரிசும், திருக்குறள்

போட்டியில் இரண்டாம் பரிசும் ெபற்றிருக்கிறார்.

காந்தள் மற்றும் கன்சாஸ் நகர தமிழ் சங்கம் சார்பில் த்ரிஷாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்!

t"ஷா கlபாt(

மொழி ேவற்றுைமயும், மொழிப் பற்றும்

9

– ஒரு கண்ணோட்டம்

ெபரும்பாலான அயல்நாட்டுத் தமிழர்கள், தமிழ் மொழிப் பற்று மிக்கவர்கள். அேத சமயம், மற்ற மொழி ேவற்றுைம

பாராட்டாதவர்கள்! ஒரு குஜராத்தியிடம் போய் நீங்கள் “ெகம்ச்சோ” அப்படின்னு சொல்லிப் பாருங்கள், “ஏக்தம்

மஜாமா” என்று ஒரு உற்சாகமான புன்னைகயுடன் பதில் வரும் – அது போக அவர் “இவன் நம்மவன்” போன்று ஒரு

பாவைனயில் பழக ஆரம்பித்து, உங்களுக்காக ஏதும் உதவி ெசய்ய இயலுமா என்று கவனிக்க முற்படுவார்!

அப்படித்தான், ஒரு முைற ெவளியூர் ெசன்று இருந்தபோது ஸ்வாமிநாராயண் கோவில் வழி ெதரியவில்ைல, ஒரு

குஜராத்தியிடம் “ெகம்ச்சோ” என்று நலம் விசாரித்து, கோவிலுக்குப் போக வழி ேகட்டால், அவர் ஏன் ைகையப்

பிடித்து ேநரில் கொண்டு போய் விடாத குைறதான், அப்படி ஒரு உதவி ெசய்தார்! தன்னலம் கருதி நமக்கு ஏதும் பயன்

இருக்குேம என்ற பாணியில் நாம் மற்றவரிடம் அவர்கள் மொழியில் ேபசினால் நாம் “பல நாள் திருடன் ஒரு நாள்

அகப்படுவான்” என்பது போல் நாம் தோற்று விடுவோம்! நாம் உள்ளார்ந்த அன்புடன் ேபசி எந்தவித எதிர்பார்ப்புகளும்

இன்றி அவர்களின் அன்ைபப் ெபற்று மொழிப் பிரிவு ேவற்றுைமைய நம்மால் இயன்ற வழிகளில் குைறப்போம்!

பொதுவாக மனித ேநயத்ைத வளர்ப்போம்!

அேத சமயம், தமிழ் ெதரிந்தவர்களிடம் கூடுமான வைர தமிழில் மட்டும் ேபசுவோேம – முடிந்த வைர ஆங்கிலம்

கலக்காமல்! நாம் பொதுவாக சொல்வது “என்னோட கார் ரிப்ேபர் ஆயிடுச்சு – ரிப்ேபருக்கு கொடுத்திருக்ேகன்!

இதில் ஒன்னு கவனிச்சீங்களா? ஆங்கிலம் கலந்து, அதுவும் தப்பாகப் ேபசுகிறோம்! நம் தமிழ் மொழியில் இைதேய

அழகாகப் சொல்லலாேம – என்னோட கார் பழுது அைடந்திடிச்சு – ெசப்பனிடக் கொடுத்து இருக்கிேறன்!

சில பொதுவான, நாம் பயன்படுத்தும் ஆங்கில வார்ைதகளும், அதற்கான ஈடான தமிழ் வார்த்ைதகளும், நாம் நம்

ேபச்சு வழக்கில் பயன்படுத்த:

Impair - பழுது

Repair - ெசப்பனிடுதல்

Definite - திட்டவட்டம் (திட்டவட்டமா முடியாதுன்னு சொல்லிட்டாரு!)

Expiry date - காலாவதி (மாத்திைர காலாவதி ஆயிடுச்சு! ேவற புதுசுதான் வாங்கணும்)

Ego - தன்னகந்ைத

Manners - இங்கிதம்

Mutual understanding - பரஸ்பரம் புரிந்துகொள்ளுதல்

Interesting – சுவாரஸ்யமான

நம்மால் முடிந்த வைரயில் ஆங்கிலம் கலக்காமல், தமிழிேலேய ேபசி நம் குழந்ைதகளுக்கு நாம் முன்னுதாரணம் ஆக

இருப்போம்!

எங்கள் வாழ்வும்

எங்கள் வளமும்

மங்காத தமிெழன்று

சங்ேக முழங்கு! - புரட்சி கவிஞர் பாரதிதாசன் சொன்னது போல் நம் மொழிைய அடுத்த தைலமுைறையயும் முழங்கச்

ெசய்வது நம் கடைமயாகும்! முதலில் கடினமாகத்தான் இருக்கும் – முயற்சிப்போேம!

- திரு ெவங்கட் அருணா

¦ÅÇ¢¿¡Î ¦ºø¸¢È¡ý ±ý Á¸ý!

¬Éó¾ò¾¢ø ¬÷ôÀ¡¢ò¾ «õÁ¡.

¦ÅÇ¢§Â ¦ÅÚ¨Á

¸ñ¸ÙìÌû ¦ÀÕ¨Á

ºÄÉí¸û §Å§ÈÐÁ¢ýÈ¢ «ôÀ¡.

¦¾Õ¦ÅøÄ¡õ ±ý §º¾¢,

°¦ÃøÄ¡õ ±ý §ÀîÍ.

º¢ò¾¢¨Ã ¾¢ÕŢơ ´ýÚ

³ôÀº¢Â¢ø «ÅºÃÁ¡ö ¿¼ó¾Ð.

À¢¡¢Â §À¡Ìõ §Å¾¨É¢ø

º¢Ä ¯ñ¨Á ¿ñÀ÷¸û.

¦À¡öÂ¡É ÒýÓÚŧġÎ

ÀÄ ¦À¡È¡¨Á ¿ñÀ÷¸û.

ÀõÀ¡ö §À¡Ìõ ±ý §ÀçÉ,

Àò¾¢ÃÁ¡ö §À¡ö Å¡ ạ

À¡¢¾Å¢ò¾ ±ý À¡ðÊ.

«¦Á¡¢ì¸¡×ìÌõ ÀõÀ¡öìÌõ

À¡¾¢ âÁ¢ ÍüÈ §ÅñΦÁýÈ

ÒÅ¢Â¢Â¨Ä ¯ÉìÌ

Å¢Ç츢¦ÂýÉ Ä¡ÀÓýÛ

Å¢Ç측Á §À¡§É§É¡?

¯È¦ÅøÄ¡õ À¡÷òÐÅ¢ðÎ

°¦ÃøÄ¡õ ¦º¡øĢŢðÎ

¸¢ÇõÀ¢ Åó§¾ý ¿¡ý.

ÅÕ¼í¸û µμʼ

ŧ¾¡ Üʼ,

´Õ ¿¡û

«÷ò¾ º¡Áò¾¢ø

¬úó¾ ¯Èì¸ò¾¢ø

«¨Ä§Àº¢ ÅÆ¢ÅóÐ

À¡¾¢ ¦¿ï¨º «¨¼îº¢ÕîÍ

À¡ðÊ þÈó¾ §º¾¢!

Á¡í¦¸¡ð¨¼î º¡õÀ¡¨Ã

Á½ì¸ Á½ì¸ ¦¸¡Îò¾Å§Ç..

¸ÕôÀðÊ ¸¡À¢ ¦¸¡ÎòÐ

¸ñ¦¸¡ð¼ À¡÷ò¾Å§Ç..

¦º¡ó¾õ ±øÄ¡õ ¿¡ý ¦¾¡¨ÄîÍ

¦º¡òÐ §º÷ì¸ Å󧾧É

¸¨¼º¢ Ó¨È ¯ý Ó¸õ À¡÷ì¸

±ý ¸¡Í À½õ ¯¾Å¨Ä§Â.

´ù¦Å¡Õ Ó¨È °÷ §À¡É¡ø

¯ÚòÐõ Å¢ÅÃõ ÀÄ þÕìÌ.

¸¡ð¼¡Ú ¸Ä츢ýÈ

¸ýÁ¡ö ¸¨Ã§Â¡Ãõ

திரும்பிப் பார்க்கிேறன்

11

´ºóÐ ¿¢ýÉ ¬ÄÁÃõ..

þʧ ŢØó¾¡Öõ

þÁÂÁ¡ ¿¢ýÉ ÁÃõ.

¸¡ð¼¡Ú þýÈ¢øÄ

¸ýÁ¡Ôõ ¸¡½Ä

ÁÃõ ±í§¸ Á¡ÂÁ¡îÍ?

±ýÈ «¾¢÷§Â¡Î

¿¡ý Å¢ÉÅ,

ÀÄ §¸¡Ê À½õ À¨¼îº

ÀÊîº×í¸ Å󾡸,

°÷째¡Ê ¬ÄÁÃò¾

§Å§È¡¼ ¦ÀÂ÷ò¾¡¸.

¸Å÷¦Áñð ¬Ù¸ÙìÌ

¸¡º «ûÇ¢ ¦¸¡Îò¾¡¸,

ÁÃõ ¯¼§É Ţȸ¡îÍ.

¸ýÁ¡ö ¸¨ÃóÐ §À¡ö

¸ðʼí¸û ÀÄ Ó¨ÇòÐ

Àø ¦À¡Õû

«í¸¡Ê «ïº¡Ú

Åó¾¡îÍ..!

Òí¸ÁÃõ, ÒÇ¢ÂÁÃõ

«ÃºÁÃõ, ¬ÄÁÃõ

§ÅôÀÁÃõ, §ÅÄÁÃõ

ÅÇ÷óÐ ¿¢ýÉ ¸¡¦¼øÄ¡õ

¸¡÷ §À¡Ìõ §Ã¡¼¡îÍ.

Á¨Æ þøÄ, ¸¡òÐ þøÄ

¨Å¨¸Â¢Ä ¾ñ½¢Â¢øÄ.

§Á¸òÐìÌ º¢ÈÌ ¾ó¾

þÂü¨¸¦ÂøÄ¡õ «Æ¢îº À¢ý§É

Á¨ÆìÌ ¾Åõ ¸¢¼ìÌõ

Á¡Éõ ¦¸ð¼ ÁÉ¢¾Ã¡§É¡õ.

°ðÊ ÅÇ÷ò¾ Á¡÷¨À «ÚòÐ

¾£Â¢§Ä Å¡ðÊ Å¢ðÎ

Àº¢ìÌ À¡ø §¾Îõ

À¡Å¢¸Ç¡ö Á¡È¢ Ţ𧼡õ!

¦º¡ó¾ °÷ ¦ºýÚ À¡÷!

ŦÄøÄ¡õ ¦ÁÄ¢óÐ

¸¡¦¼øÄ¡õ §¾öóÐ

மைலகெளல்லாம் Á¨ÈóÐ

¬¦ÈøÄ¡õ «Æ¢óÐ

µμ¨¼¦ÂøÄ¡õ ´Æ¢óÐ

¯¦É째 ¿£ À¢Èó¾ þ¼õ

«Âø ¿¡¼¡ö §¾¡ýÚõ.

ÍüÈõ ±øÄ¡õ º¢¨¾óÐ

¯È¦ÅøÄ¡õ ̨Èó¾ À¢ý

Åó¾¢íÌ Å¡Æ ÅÆ¢

²Ðõ ±ÉìÌñ¼¡?

- திரு ͧÉ ¸ñ½ý

12

இதயம் அம்மாவிற்கா (அ) காதலுக்கா?

13

இதமான இதயத்தில் கருவைறயில் இருந்து

ெவளி வந்த குழந்ைதையச் சுமந்தவள்!

இதயத்தின் நடுவில் வருடிச் ெசல்வதுதாேன

காதல்!

இதயத்ைத இதயத்தின் ேமல் சுமந்தவள்

காதல் இதயத்ைத துைளத்துதான் ெசல்ல ேவண்டும்,

அம்மாவின் கருைண தன்ைன துைளத்து உன்ைன வாழ்விக்கும்

இதயேம நீ யாருக்கு சொந்தம்?எனக்கு ெதரியும் இதயவாசல் சுயநலமில்லா அன்பிற்குத்தாேன?

- திருமதி ெஜயஸ்ரீ

என் ெபயர் ராஜகோபால். அெமரிக்காவில்

புலம்ெபயர்ந்த பல தமிழர்களில் ஒருவன். ஐ.ஐ.டி. இல்

கணிப்பொறியியலில் முதுகைலயில் தங்கப்பதக்கம்

ெபற்றவன். தாய்மண்ணின் தொடர்பு விட்டு ெநடும்தூரம்

ெசன்ற ஒரு தனிமனிதன். பன்ெநடு நாள் கழித்து எனது

பழம்ெபரும் கிராமத்ைத நோக்கி பயணிக்கின்ேறன்.

எனது சித்தப்பா, சித்திையக் காண 20 வருடங்கள்

கழித்து வருகின்ேறன்.

ஒருவழியாக இந்த விமானநிைலயத்திலிருந்து ெவளிேய

வந்தாயிற்று. என்ேன ஒரு ெவய்யில், ெவப்பம்,

வியர்ைவ. சிங்காரச்ெசன்ைன என்று சொன்னவைன

கொல்லலாம் போல் உள்ளது! எனக்காக ஒரு

குளிர்சாதன உந்ைத அனுப்பியிருந்தனர் என் உறவினர்.

கூடேவ துருதுரு என்று ஒரு இருபத்துஐந்து வயது

ஓட்டுனர்.

“வாங்க சார். அவ்வளவுதான் சாமானா? வண்டில

ஏத்தலாமா?”, என்று ஒரு கோபால் பல்பொடி

புன்னைகயுடன் ேகட்டார். “எத்தைன மொழிகள்டா?

சார், சாமான் எல்லாம் கூட இப்போ தமிழா?” என்று

மனதுக்குள் குமுறிேனன்.

“அவ்வளவுதான். எல்லாம் வண்டில கொள்ளுமா?”

என்ேறன். வண்டியும் புறப்பட்டது. வழிெநடுக்கவும்

குலுக்கல்கள் தான். வண்டியின் குளுகுளுைவ விட

குலுக்கலும், குழியும் கல்லும் கொைல ெசய்தன.

ெபருமாள் கோயில் கருடவாகன புறப்பாட்டில் கூட

பட்டர் இந்த குலுக்கைலப் பார்த்திருக்க மாட்டார்.

“இன்னும் எத்தைன மணி ேநரம்?” என்ேறன். “ைபவ்

ஹவர்ஸ் சார்!”. கண்ைண மூடிேனன், மயக்கநிைலக்கு

உடேன ெசன்ேறன்.

இரண்டு மணி ேநரம் கடந்திருக்கும். ஓர் அழகான

கிராமப்புறம் வழிேய வண்டி போய்க்கொண்டிருந்தது.

“எங்ேகயாவது சாப்பிட நிறுத்தறீங்களா?”. என்ேறன்.

பத்து நிமிடத்தில் ஒரு முனியாண்டிவிலாசில் நிறுத்தினார்.

சாப்பிட்டு ெவளிேய வந்ேதன். பக்கத்து

பொட்டிக்கைடயில் பருக ஏதாவது கிைடக்குமா என்று

நோட்டம் விட்ேடன்..

அதற்குள் கைடக்காரர், “சார்! ஹாட் ஆர் கோல்டு?

கோக் ஆர் ெபப்ஸி?” என்றார். தமிழன்ைனேய! இந்த

இழிவு உனக்கா, எனக்கா? காந்தி ஆங்கிலேம

ெவளிேயறு என்று சொல்ல மறந்துவிட்டார்.

ெவளிேயறியது ெவள்ைளயன் மட்டுேம.

“இல்ைல. சில்லுன்னு தண்ணிேய குடிக்கிேறன்”.

“யு மீன், வாட்டர் சார்?”

முல்ைலப்ெபரியாரிலிருந்து காவிரி வைர நாம் எடுப்பது

பிச்ைச. இதில் “வாட்டர்” ேவறா?

பழைமயின் ெசம்ைம

14

“குடுங்க சார்”. வாங்கி பருகிேனன்.

வண்டி புறப்பட மீண்டும் உறங்கிேனன். ஒரு ஆழ்ந்த

உறக்கம். விழித்ததும் வியந்ேதன். வீேட அருகில்

வந்துவிட்டது. இன்னும் 45 நிமிடங்கள் தான். “என்ன

சார்? நல்ல தூக்கமா?”. என்றார் ஓட்டுனர்.

“ஏதாவது பாட்டு இருந்தா போடுங்கேளன்” என்ேறன்.

“ஹிந்தி பாட்டு தான் இருக்கு!” என்றார்.

முல்ைலவாய்காலில் இனம் இழந்தோம். இந்தியாவிலோ

ெமன்ைமயாக, மொழிைய சாகடிக்கிறோம்.

தொல்காப்பியனின் மொழிக்கு இப்படி ஓர் முடிவா?

“இல்லங்க, ேவண்டாம்”. என்ேறன்.

கைடசியாக ெதருவிற்குள் வண்டி நுைழந்தது.

தமிழ்சினிமாவில் போல் தான் உண்ைம சம்பவங்களும்

போலும். வண்டிைய நோக்கி இரண்டு நாய்கள்

குைறக்க நான்கு சிறுவர்கள் பின்னாேலேய ஓடி

வந்தனர். நாம் மாறேவ மாட்டோமா? ஒரு வலி

உள்ேள இருந்துக்கொண்ேட இருந்தது.

வண்டி நிற்க, சித்தப்பாவும் சித்தியும் ெவளிேய வந்தனர்.

“வாடா ராஜா, வா, வா. அப்படிேய இருக்கேயடா!”

சித்தியின் கனிவான குரல்.

“என்ன சித்தி! சௌக்யமா? சித்தப்பாவுக்கு ரொம்ப

வயசாயிடுத்து”

“பின்ன, 60 ஆயிடுத்ேத? இன்னும் அப்படிேயவா

இருப்பா?” சித்தப்பாவின் கைணகள்.

“அப்படிேய இருடா கண்ணா! ஆர்த்தி எடுத்துண்டு

வேரன்!”

“எதுக்கு சித்தி? நான்தாேன வந்துருக்ேகன்! அதுவும்

தனிக்கட்ைடயா” சொல்லி புன்னைகத்ேதன். மாறாதது

நமது மூடப்பழக்கங்கேள! தைலமுைற தைலமுைறயாக

நம்ைம துரத்தி அடிப்பது இது ஒன்ேற!

உள்ேள நுைழந்ேதன். இன்னும் அேத பழைம. 20

ஆண்டுகளில் ஒன்றும் மாறவில்ைல. அேத பைழய

தூண்கள், கூைரயில் நாட்டு ஓடுகள், மண் படிந்த

சுவர்கள், சுவற்றில் பல்லிகள். அடுக்கைளயின் பின்புறம்

ஒரு ெபரிய ெநல் களஞ்சியம். நாம் உருப்படேவ

மாட்டோமா? ெதலுங்கனும் குஜராத்தியும்

அெமரிக்காவில் பிசினஸ் பண்றான். நாம் உள்ளூரிேல

இன்னும் பின்தங்கி இருக்கிறோம்.

குளித்து வந்தவுடன் உணவு தயார்! நுனி வாைழ

இைலைய எனக்காக பறித்து போட்டிருந்தனர்.

நல்ெலண்ெணய் கலந்த ெமந்தியகுழம்பு. புத்துருக்கு

ெநய்யுடன் பொறித்த ரசம். ெநல்லிக்காய் தயிர்பச்சடி.

மிளகாய்ப்பொடியில் போட்டு வதக்கிய அகத்திக்கீைர.

தயிர் சாதம் உள்ேள போகப்போக, விழிதிைரப்படலத்தில்

கும்பகர்ணனின் வரவு. உறங்கிேனன் மீண்டும்.

“ேடய் ராஜா! எழுந்திருடா! யார் வந்திருக்கான்னு

பாரு?”

“யார் சித்தி?” தூக்க கலக்கத்துடன்..

“நம்ப ஆண்டாளு டா!”

“அப்ப ெபரியாழ்வார் வீட்டுக்கு அனுப்பு!” மனதின்

புலம்பலுக்கு முன் ஆண்டாள் அம்மா வந்தாள்.

15

“வா தம்பி. மத்யானேம காரு பாத்ேதன். யாரு

அதுன்னு ெதரியேல. நீ தானா அது?”. காதில்

ஜிம்மிக்கி தொங்க காேத அறுந்து விடும் போல்

இருந்தது. சிவந்த வாய் முழுவதும் ெவற்றிைல, சீவல்,

புைகயிைல. கிராமத்து கிழவிகளின் பொது

அைடயாளம், ஒரு பிம்பம்.

“ஐயிரூட்டுல் யாரோ தம்பி வந்திருக்குன்னு பாப்பா

சொல்லிச்சு. யாருன்னு யோசிச்ேசன் நிைனச்ேசன். நீ

தானா அது? நல்லா இருக்கியா தம்பி?”

“நல்லா இருக்ேகம்மா. வீட்டுல எல்லாம் எப்படி

இருக்காங்க?”

ஆண்டாள் அம்மா போனவுடன் ஒரு “பில்டர் காபி”

கொடுத்தாள் சித்தி. எது மாறினாலும் இது மாறேவ

மாறாது.

ெதம்பாக குடித்ேதன்! அதற்குள் பக்கத்து வீட்டு

குட்டிப்பாப்பா வந்தாள்.

“அண்ணா! எப்படினா இருக்கீங்க?”

“நல்லா இருக்ேகன், உன் ேபரு?”

“வசந்தி. அஞ்சாவது படிக்கிேறன்”

“அப்படியா? நீ இந்த ஊரு தானா?”

“ஆமாம், நீங்க? ெடல்லியா? கார்ல வந்தீங்கனாங்க.”

“இல்ல அெமரிக்கா”

“ஐய! சும்மானாச்சும் டூப்பு வுடாத. சாமி சத்தியமா

சொல்லு”

“நிஜம்மா!” என்ைன மீறி ஒரு சிரிப்பு வந்தது.

“அப்ப நங்க அெமரிக்கால என்ன பண்ணுவீங்க?”

“காைலேல ேவைலக்கு போேவன்! ராத்திரி வீட்டுக்கு

வருேவன்”

“அங்க ெநைறய ஏரோப்ேளன் இருக்குமா?”

அறியாைமயின் உச்சம், ஒரு ெவகுளித்தனம்.

கலங்கமற்ற மனதின் ஒரு தூய ெவளிப்பாடு.

சித்தப்பா ஒரு புத்தகத்துடன் வந்தார்.

“என்ன புஸ்தகம் சித்தப்பா?”

“பாரதிதாசனின் சில கவிைதகள். பாரு!”

“ஐயோ ேவண்டாம்! ேபர்ல பாரதினாேல ஒரு பயம்

வரரது!”

“அப்படி என்னடா ஒரு பயம்?

“இல்ைலயா பின்ன? இவர் வாடா போடான்னு

எழுதுவார். இவரோட ஆசான் பாரதியோ வாடி

போடின்னு எழுதுவார்.”

“ஏதாவது ஒளராதடா! முதலில் ஒரு பக்கம் படி. நான்

சொல்றது புரியும்.”

“சரி குடு. ேவணாம்னா விடவா போேற?”

புரட்டிேனன் பத்து பக்கங்கைள. ஒரு கவிைத

கண்ணில் பட்டது.

“அறிைவ விரிவு ெசய் அகண்டமாக்கு!

விசாலப்பார்ைவயால் விழுங்கு மக்கைள!

என் குலம் என்றுன்ைன தன்னிடம் ஒட்டிய

16

மக்கள் ெபருங்கடல் பார்த்து மகிழ்ச்சிகொள்”.

சற்ேற யோசித்ேதன்! என் கண் திறந்தது! மூைள

யோசித்தது. எனக்குள் இருந்த “குைறகூறி”

மௌனமானான். உண்ைம என்ைன பார்த்து பல

ேகள்விகைள தொடுத்தது. வண்டி ஒட்டுநரின் ஆங்கில

சொற்கள் குற்றமா? இல்ைல கைட உரிைமயாளரின்

“வாட்டர்” தான் குற்றமா? நாேன பிைழப்பிற்காக புலம்

ெபயர்ந்து போன ஆங்கில மண்ணின் “வந்ேதறி”. நான்

யார் குைற கூற? ெதருப்பிள்ைளகளின் குற்றம் தான்

என்ன? ஆண்டாள் அம்மாவும் வசந்தியும் என்ன தீங்கு

ெசய்தனர் எனக்கு? அவர்களுக்கு என் மீது உள்ளது

அன்பு மட்டுேம. என்ன பாவம் ெசய்தது அந்த பைழய

வீடு எனக்கு? திண்ைண, ேரழி, தைலக்கைட,

புழக்கைட, தாழ்வாரம், முற்றம் எனும் பழந்தமிழ்

வாழ்வின் அைடயாளத்ைத குைற சொல்ல நான் யார்?

இது போன்ற வீட்டில் தான் ராமானுஜனும், ராமனும்,

கலாமும் பிறந்தனர். இந்த மண்ணில் தான் பல

சித்தர்கள், கவிகள், அரசர்கள் பிறந்தனர். இந்த

பழைமேய நம் ெசம்ைம.

“என்னடா ராஜா? ரொம்ப யோசிக்கேற? கைடத்ெதரு

வைரக்கும் நடந்து போற பொறுைம இருக்கா?”

உள்ேளயிருந்து சித்தப்பாவின் குரல்.

“கட்டாயம் போகலாம்!”, ஒரு புத்துணர்வுடன் நான்.

- திரு கிருஷ்ணஸ்வாமி வரதேதசிகன்

17